தனுஷ்கோடியில் தலைவர் பிரபாகரனுக்கு கிடைத்த மரியாதை 😍🙏😊 | Dhanushkodi Travel 🚌

  Рет қаралды 108,612

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

Пікірлер
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நம் இலங்கை தமிழ் மக்கள் நம் தமிழ்நாட்டு தமிழ் மக்கள் இருவரும் ஒரு தாய் பிள்ளைகள்
@jaffnaking3971
@jaffnaking3971 Жыл бұрын
அந்த ஆட்டோ அண்ணனுக்கு மிக்க நன்றிகள்.. தலைவர் எங்களின் இதயங்களில் உள்ளார் 🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
ஆட்டோவில் நம் தலைவர் பிரபாகரன் போட்டோ அருமை
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நம் தமிழின தலைவர் மேதகு கேப்டன் பிரபாகரன் அவர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பாசம்
@தமிழ்நாட்டுதமிழன்
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
எங்கள் தமிழ்நாட்டில் அதிகமான வீடுகளில் தலைவர் புகைப்படம் இருக்கும் 💥💥
@aaatrending2651
@aaatrending2651 Жыл бұрын
🙏🙏
@msenthilkumar3316
@msenthilkumar3316 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி வந்த பிறகு அண்ணன் சீமான் மூலம் தலைவர் ஆதரவு தமிழ் நாடு முழுவதும் பரவி விட்டது...💪🏼🔥
@jas_10_thamizhan
@jas_10_thamizhan Жыл бұрын
தமிழ்நாட்டின் தென்கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, இராமநாதபுரம், இராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி அனைத்திலும் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களுக்கு அவ்வளவு ஆதரவு இருக்கும்....
@msenthilkumar3316
@msenthilkumar3316 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி வந்த பிறகு அண்ணன் சீமான் மூலம் தலைவர் ஆதரவு தமிழ் நாடு முழுவதும் பரவி விட்டது...💪🏼🔥
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
I'm from Karnataka we like Prabhakaran sir 🙏🙏🙏
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 Жыл бұрын
தவறு...! தென்கடலோர மாவட்டங்கள் மட்டுமல்ல... தமிழ்நாடு முழுவதுமே உள்ள தமிழர்கள் அனைவரிடத்திலும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பேராதரவு இருக்கும்....!
@Hawk-c7x
@Hawk-c7x Жыл бұрын
Im also North district of Tamilnadu... Iove thalaivar prabagaran....
@rameshvlogz425
@rameshvlogz425 Жыл бұрын
@@msenthilkumar3316 உண்மை
@sathizkrish9820
@sathizkrish9820 Жыл бұрын
அந்த அம்மா அவுங்க அம்மா❤️ இறந்த இடத்தை பார்க்கனும் ஆசை இருக்காங்க அவுங்க ஆசை நிறைவேற கடவுள் வேண்டுகிறேன்🙏 from Tamilnadu madurai 😊❤️
@lokakavi7011
@lokakavi7011 Жыл бұрын
ஆட்டோவில் எங்கள் குல தெய்வத்தை பார்த்தேன் மகிழ்ச்சி நன்றி சகோ ♥️♥️🙏🙏
@guna4822
@guna4822 Жыл бұрын
எங்கள் வீட்டிலும் எங்கள் கடையிலும் தலைவர். தேசியத் தலைவரின் புகைப்படங்கள் இருக்கிறது.
@VijayMathews27
@VijayMathews27 Жыл бұрын
நீங்கள் எந்த இடம்
@maduraiads...famese9932
@maduraiads...famese9932 Жыл бұрын
உண்மையில் உங்களோட தமிழ் நல்ல வடிவான தமிழ்... பேச்சைக் கேட்கும் போது ஆசையா இருக்கு தமிழ்ல அவ்வளவு அருமை என் தாய்மொழி.....🥰🤙🤙💝
@canadaselvan1464
@canadaselvan1464 Жыл бұрын
இருந்தால் தலைவன். இறந்தால் கடவுள் 😥
@Sarath-px2dy
@Sarath-px2dy Жыл бұрын
தவகரன் தற்போது ஈழத்து youtubers எல்லாம் தலைவர் பெயரை அதிகமாக பயன்படுத்துறிங்க மகிழ்ச்சியாக உள்ளது
@narendar7261
@narendar7261 Жыл бұрын
Nejama pakurathuku nalla iruku 😍
@kirishnakirishna87
@kirishnakirishna87 Жыл бұрын
தமிழ்நாட்டு சொந்தங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள் {சுழிபுரம்)
@Padthulakku
@Padthulakku Жыл бұрын
தனுஷ்கோடி அழகாக உள்ளது. நன்றி. *-பத்மநாபன்,* From Kuwait.
@Krishna94824
@Krishna94824 Жыл бұрын
தமிழின தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 🤩🥰👌
@MaryKannanChannel
@MaryKannanChannel Жыл бұрын
அருமையான காணொளி அண்ணா நாங்களும் அன்னைக்கு தனுஷ்கோடி போனோம் ஆனால் இந்த மிதக்கும் கல் பார்க்க போகல இனிமேல் போறப்ப பார்க்கணும்👍
@vikkineavararasa8687
@vikkineavararasa8687 Жыл бұрын
தேசப்பற்ரு தலை விரித்தாடுது தம்பி மிக சந்தோசம்.Srilanka.௭ண்று சொல்லாமல் இலங்கையிலிருந்து வருகிறோம்.சொல்வது மிக ௮ழகு தம்பி.
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
Yes
@Hamsaran02
@Hamsaran02 Жыл бұрын
செல்லக்குட்டி சங்கவி இப்படி சந்தோஷமா வீடியோ போடணும் மனதை தொட்ட பதிவு தவகரன் வாழ்த்துக்கள். 💐💐💐
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
அருமையான பதிவு அந்த அண்ணாக்கு நன்றி
@Tamilellam
@Tamilellam Жыл бұрын
அண்ணா வை தனுஷ் கோடியில் பார்த்தில் சந்தோஷம்
@abikusalai
@abikusalai Жыл бұрын
அடுத்த மாதம் 10 நாள் இலங்கை டூர் வரலாம் என இருக்கிறோம். எங்களுக்கு கொழும்புவில் இருந்து யாழ்பாணம் வரை செல்லக்கூடிய வாகனம் மற்றும் தங்குமிடங்கள் அமைத்து உதவிடும் இலங்கை வாழ் நண்பர்கள் உதவி தேவை .
@lfcmanwearemighty1495
@lfcmanwearemighty1495 Жыл бұрын
உலகின் எந்த மூலையில் தமிழர் வாழ்ந்தாலும் நாம் தமிழர்
@msenthilkumar3316
@msenthilkumar3316 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி வந்த பிறகு அண்ணன் சீமான் மூலம் தலைவர் ஆதரவு தமிழ் நாடு முழுவதும் பரவி விட்டது...💪🏼🔥
@suriyakumar6956
@suriyakumar6956 Жыл бұрын
Unmai anna
@Ramkumar-yc8rj
@Ramkumar-yc8rj Жыл бұрын
உண்மை சகோதரா 🔥❤️
@kaliswaran5880
@kaliswaran5880 Жыл бұрын
😂😂😂😂comedy
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
தமிழ்நாட்டின் கடற்கரை நகரங்கள் சுற்றுலா அருமை
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Жыл бұрын
அதற்கு பெயர் முருகைக்கல் தமிழீழ நாட்டில் நெடுந்தீவு பகுதியில் அதிகம் காணக்கிடைக்கும் கல்வகை இது!
@RiskRahul007
@RiskRahul007 Жыл бұрын
om athu ramar kal illa
@123prakash9
@123prakash9 3 ай бұрын
என்னதான் நம் அரசாங்கம் செய்தாலும் அவர்கள் நாட்டுடைய விசுவாசம் நான் அதிகம் தமிழக மக்களே புரிஞ்சுக்கோங்க
@shanthielango7664
@shanthielango7664 Жыл бұрын
ராமேஸ்வரம் வந்திருக்கிறேன். தனுஷ்கோடிக்கு போனதில்லை. உங்கள் பதிவால் பார்க்கனும் போல் உள்ளது. மிக்க நன்றி தவாசங். கடல்மீன் எனக்கு மிகவும் பிடித்த உணவு. Enjoy
@saravananswitzerland355
@saravananswitzerland355 Жыл бұрын
Thalaivar only one Pirabhakaran 💥💥💥
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Жыл бұрын
மிக அருமையான காணொளி 🤝💐👌🏼👍🙏
@iman__4640
@iman__4640 Жыл бұрын
Andha akkaa real sri lankan ♥️♥️
@Sarath-px2dy
@Sarath-px2dy Жыл бұрын
ராமர் பாலம் கல் என்பது ஒரு கட்டுக்கதை அந்த கல் தண்ணீரில் மிதக்கும் இது ஒரு வகையான கல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் காணப்படுகிறது
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 Жыл бұрын
Annan Prabhakaran is a Legend he is with us
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நம் தமிழ் மக்களின் தெய்வம் ராவணன்
@Abi75789
@Abi75789 Жыл бұрын
Sullan Hotel Amma is a great woman who so desires to visit her home country! I wish her from my heart ❤️ One day, her dream will come true! All the best!🤗
@RRTn-bg1hp
@RRTn-bg1hp Жыл бұрын
என் குடும்பமும் இலங்கையை சேர்ந்தவர்களே ,இன்னமும் என் சொந்தங்கள் இலங்கையில் உள்ளனர் ,எனக்கு வாழ்க்கையில் ஒரு முறையாவது இலங்கைக்கு சென்று வர 🥹🥺❤️
@velkumar3099
@velkumar3099 Жыл бұрын
மணல் திட்டு ராமர் பாலம் கிடையாது. ராமர்பாலம் கடலுக்கு ஆழத்தில் உள்ளது.
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@SachinSachin-dh5vx
@SachinSachin-dh5vx Жыл бұрын
Bro தமிழ்நாடு ராமர்நாடு இல்லா இது இராவணன் நாடு இது தமிழர் நாடு 🤟💯
@malar1455
@malar1455 Жыл бұрын
Appo en Rameshwaramnu peyar wachcheenga ??
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி
@thayanithypiratheeban1869
@thayanithypiratheeban1869 Жыл бұрын
அன்னை வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்று வாருங்கள்
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
உங்களது வீடியோக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது👌👌👌👌 continue ❤️❤️❤️❤️😍😍😍😍
@jaffnaking3971
@jaffnaking3971 Жыл бұрын
உண்மையில் எனக்கு மிகவும் பிடிக்கும் 😍
@narumugai_tamizhkudi
@narumugai_tamizhkudi Жыл бұрын
வாழ்க தமிழ். வாழ்க தமிழர்கள்.
@jeevakrish6714
@jeevakrish6714 Жыл бұрын
Super bro👍🥰My district ❤️vanthathukku Rompa Nantri
@jayaharanellayathamby4751
@jayaharanellayathamby4751 Жыл бұрын
தவகரன் தமிழ்நாட்டை காட்டியதற்கு மிக்க நன்றி உங்களுடைய வீடியோ அனைத்தும் அழகாக உள்ளது தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம் உங்களுக்கு ஆதரவை வழங்கிக் கொண்டே இருப்போம் உங்களுடைய தொலைபேசி எண்ணை கொஞ்சம் அனுப்ப முடியுமா.
@maharajam1863
@maharajam1863 2 ай бұрын
மோடி....... வேஸ்ட்........தான்........வீரமான.🎉😅🎉🎉🎉🎉🎉.இந்திரா.....அம்மா....பிரதமர்....போல........தமிழரை......பாதுகாக்க.......அக்கறை..... ம்.......தைரியமும்...... இல்லை....😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮.
@bakkinathan6801
@bakkinathan6801 Жыл бұрын
Thanks for this beautiful v log Bro 🙏 History has it,That Boat mail express from Chennai to Dhanukodi was in operations till 1964 and connectivity to Srilanka was thru Ship 🚢 and boat ⛵ from Dhanush kodi, Hope The Tamil speaking people of both the countries unite for tourism and economic activities in the future 🙏 Jai Hind 🙏
@yoginiravindrarajah3027
@yoginiravindrarajah3027 Жыл бұрын
பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது நன்றி
@chandraravindran8602
@chandraravindran8602 Жыл бұрын
அருமை தவகரன் சங்கவி. 😘
@kaniniki8180
@kaniniki8180 Жыл бұрын
அதிகமான வீடுகளில் தலைவர் புகைப்படம் இருக்கும்
@balujaya669
@balujaya669 Жыл бұрын
Mikavum Arumaiyana video pathivu mr.Thavakaran . Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
உண்மையில் மிதக்கும் கல் வியப்பாக உள்ளது
@coimbatorespinningmilljob
@coimbatorespinningmilljob Жыл бұрын
காணொளி நன்றாக இருந்தது thanks
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
Sanghavi want food 😁😁😁 (sanghavi means sappadu)👌👌
@klumpedumpeis
@klumpedumpeis Жыл бұрын
நன்றி ♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jothijothi4609
@jothijothi4609 Жыл бұрын
God bless you family members
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் இலங்கையில் ஒரு ஊர் பெயர் நாகர்கோவில்
@malar1455
@malar1455 Жыл бұрын
@Rasu Lingam Mannar, Tharapuram , pulayangulam, Maangulam
@anburaja9173
@anburaja9173 Жыл бұрын
அருமையான பதிவு.😊
@vettivelusivakumar8985
@vettivelusivakumar8985 Жыл бұрын
Thamil nadu suppar 👌😃😀
@jothimanikandan1676
@jothimanikandan1676 Жыл бұрын
நிறைய நல்உள்ளங்களும் இந்தியாவில் உள்ளார்கள் நண்பா
@sujaitha3271
@sujaitha3271 Жыл бұрын
இந்த வெயில் காலத்தில் நீங்கள் ஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசம் சென்று வாருங்கள் சங்கவியை கூட்டிக்கொண்டு
@mukundhsmart3615
@mukundhsmart3615 Жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪💪
@Varshan8698
@Varshan8698 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரன் & சகோதரி
@tamilcottage
@tamilcottage Жыл бұрын
அருமையான காணொளி 👍
@badhmanadankalimuthu653
@badhmanadankalimuthu653 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா எங்க ஊரு எல்லாம் போய் இருக்கீங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Жыл бұрын
Arichazh munai Way of the bangal and Indian Ocean junction, adhanal andhak Kadalil neerottam samanaha Erukkadu.
@rajewarannagar4323
@rajewarannagar4323 Жыл бұрын
Hi akka anna unke videos Ellam vera level but akka nenke teve illamal thale athathinke athe thavurthu unke videos elam super god bless you🙏😓🥰
@angelkajah2346
@angelkajah2346 Жыл бұрын
Vedio start la Prabhakaran photo super Anna akka
@tharumarasathavaruban8581
@tharumarasathavaruban8581 Жыл бұрын
அருமையான பதிவு.
@jackjason5506
@jackjason5506 Жыл бұрын
Naan muththarodadai inda akkal 💪💪💪💪 Ningal pavam Engalin payanasumaikalai i.niinkall enrum sumakkamaddinkakkal 💪💪💪💪💪💪
@PandiPandi-cy9td
@PandiPandi-cy9td Жыл бұрын
தம்பி தலைவர் மேதகு அவர்களின் புகைப்படம் தமிழகத்தில் கான்பது என்பது பெரிய விஷயம் அல்ல தமிழகத்தில் பெருபாலன வாகனங்களிலும் வீடுகளிலும் சாதரனமாகவே இருக்கும் ஆனால் அந்த அக்கா பேசிய சில வார்த்தைகள் மிகவும் வருத்தமாக இருக்கிறது இவளவு தூரம் வாழ் வழித்த தமிழகத்தை கொஞ்சம் தரம் தாழ்த்தி பேசி இருக்க கூடாது தம்பி தவாகரன் தங்கை சங்கவி
@ArulArul-qq9hs
@ArulArul-qq9hs Жыл бұрын
சூப்பர் சகோ சகோதரி
@madmax8052
@madmax8052 Жыл бұрын
Thalaivan engal iraivan from Thoothukudi
@charlesnelson4609
@charlesnelson4609 Жыл бұрын
You came from Srilanka to Dhanaskodi in tamilnadu, to explain the merit and demerits of this place, after the cyclone hit during 1964.and destroyed the entire Dhanaskodi. Now the government of tamilnadu doing its to Rehabilitate .thanks, very good Vedio 👍
@Tamilellam
@Tamilellam Жыл бұрын
அண்ணா எப்போது நம் மனங்களில் வாழ்வார்
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Vanakam 🦚 Thank you 🙏🏿
@Hawk-c7x
@Hawk-c7x Жыл бұрын
Thalaivar prabagaran pugazh onguga
@madeshwarandr2998
@madeshwarandr2998 Жыл бұрын
Kodiyakarai to Jaffna try to cover
@aaatrending2651
@aaatrending2651 Жыл бұрын
Hi anna,akka super video
@jeganview
@jeganview Жыл бұрын
தலைவன்❤
@seshadrivs8396
@seshadrivs8396 Жыл бұрын
Very sensitive news bet. India and srilanka
@shanmugamsatkunarajah460
@shanmugamsatkunarajah460 Жыл бұрын
Happy to see both of you
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 Жыл бұрын
Super thavakaran
@sanaravind6225
@sanaravind6225 Жыл бұрын
வணக்கம் கஞ்சப்பள்ளி சண்முகம் கோயம்புத்தூர் வாழ்க வளமுடன் வந்ததும் எங்களை தொடர்பு கொள்ளவும்
@dhanasekar6913
@dhanasekar6913 Жыл бұрын
mr thavakiran sangavi pavam romba biyangara karuppa agidichu pls any sun screen vangi kudaangal bro
@ramanathanramanathan-nv8py
@ramanathanramanathan-nv8py Жыл бұрын
Super video
@mohamedmursidh8002
@mohamedmursidh8002 Жыл бұрын
Sylon akka wokku wanakkam✌️🥰
@packiarajraj1844
@packiarajraj1844 Жыл бұрын
My villiage now i am work sgpore ramanathapuram ecr August 2022 unakalla parthurukean
@visinthanivisinthani3533
@visinthanivisinthani3533 Жыл бұрын
Vsmasanthini👍👍👍👍👌👌👌👌👌❤❤
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 Жыл бұрын
அருமை
@venkat.ammu.543
@venkat.ammu.543 Жыл бұрын
Akka kadaila meen super aa irukkum anna...
@jas_10_thamizhan
@jas_10_thamizhan Жыл бұрын
கரிகால் பெருவளத்தான் காலகட்டத்தில் ஈழமும் தமிழ்நாடும் ஒரே நிலப்பரப்பு போன்ற வரைபடம் ஒன்று கரிகால் பெருவளத்தான் நினைவு மண்டபத்தில் இருக்கு ... அப்படியிருக்கும் போது இராமர் காலத்தில் இந்த இரண்டு நிலப்பரப்பும் எப்படி பிரிந்து இருந்திருக்கும்???
@visvakarmamrbala8746
@visvakarmamrbala8746 Жыл бұрын
sangavi thalai ovara aaduthu adu allaku ilai.normalaka irukavum thankai.
@ammazithaaliakbar305
@ammazithaaliakbar305 Жыл бұрын
Ithu ilankaila
@lifotechnologies814
@lifotechnologies814 Жыл бұрын
Naam Thamizhar 🐅
@kokulamoorthykovinthapilla606
@kokulamoorthykovinthapilla606 Жыл бұрын
என்னசெய்தாலும் "தாய் மண் " விட்டுக்கொடுப்பார்களா...!
@RaviChandran-ft1kd
@RaviChandran-ft1kd Жыл бұрын
Super bro Ravi madurai
@tamilsearch-1709
@tamilsearch-1709 Жыл бұрын
கவலை வேணும் அக்கா
@Bravo.6
@Bravo.6 Жыл бұрын
இலங்கையில் உங்களிடம் ஆவணங்கள் சரியாக இருந்தால் ஒரே நாளில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம் / புதுப்பிக்கலாம். கட்டணம் சற்று அதிகம். ஒருநாள் சேவை இல்லாமலும் குறைந்த கட்டணத்தில் 1 மாதத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அஞ்சலில் வீட்டிற்கே வந்துவிடும். இந்தியாவில் கடவுச்சீட்டு பெறுவது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது.
@sarangapani4503
@sarangapani4503 Жыл бұрын
All the best to u thambi n to ur mam
@visvakarmamrbala8746
@visvakarmamrbala8746 Жыл бұрын
உங்கள் வீடியோ நன்றாக உள்ளது, ஆனால் சங்கவி கொஞ்சம் தலை அசைக்கவில்லை, ஏன் அது நன்றாக இல்லை
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
A day in my life in finland's capital city.
13:00
Darjeeling girl in Europe
Рет қаралды 15 М.
Jaffna Travel | යමුද යාපනේ 🕉️ | Yarl Tours #jaffna #jaffnafood
26:31
Traveling Diary Srilanka 🇱🇰
Рет қаралды 28 М.