Hi thampi Namm uru thannkilappu katinathukku Nanri super comedy
@suseelagowrishangar61788 ай бұрын
தம்பி, யாழ்ப்பாணத்தில் றோட்டுக் கரைகளில் மரங்கள் குறைவு, ஏன் என்று தெரியவில்லை, அதுதான் சரியான வெட்கை. கவலைக்குரிய விடயம். அதே நேரத்தில் அநுராதபுரத்திற்கு அங்காலே ரோட்டுக் கரைகளில் நிறைய மரங்கள் நட்டுஉள்ளார்கள். பார்க்க அழகாக இருக்கும். யாழ்ப்பாணமும் அப்படி வரவேண்டும்.
@vsivas18 ай бұрын
பனைவிதைகளை மாரிகாலத்தில் எறிந்துவிட்டாலே போதும் பனை தானே வளரும். அடுத்த பருவத்தில் நீங்களே அந்தக் காரியத்தைத் தொடக்கலாம். நன்றி பவனீசன்.
@virushikavirushi98698 ай бұрын
Namma uru maravanpulavu vaai katinathukku nanri brother ❤❤❤❤❤❤Super Super congratulations
@srisrilanka70878 ай бұрын
🌿வணக்கம் தம்பி வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்🌿👏🏻
@PonnaiahSadachcharam8 ай бұрын
தம்பி pavaneesan மிகவும் சிறப்பு நன்றி. எனது ஊர் மறவன்புலவு ஆனால் நீங்கள் போய் காட்ட வில்லை..நன்றி வணக்கம்
@kasthoorijeevaratnam78148 ай бұрын
மிகவும் அருமையான நல்ல பதிவு
@shivasubramaniam30655 ай бұрын
Tambi ungalodeh video elam enaku rombeh pedikum. I m from Malaysia. Good luck
@umamathyyoganathan98788 ай бұрын
ஆடுகத்தும் சத்தம் நல்லா இருக்கு
@MylanSellathurai8 ай бұрын
👍
@nirojansir8 ай бұрын
நுவரெலியா வாங்க சகோ குளிர்🥶🥶🥶🥶 🤝🤝
@nzhps46078 ай бұрын
Super comedy. In Perth, Australia, the temperature is at 40-49° Celsius, and we need to work in that heat.
@electromagneticfousaivel95998 ай бұрын
👋👌
@VeenaN-dj6bn8 ай бұрын
Can you please upload a video of Chavakachcheri and Mallakam 🙏
@ranganmalathy62088 ай бұрын
Super comedy thaththa 😂😂
@thegodfather56698 ай бұрын
❤❤
@b.prabhakaranalbaskeran93218 ай бұрын
Good news...great job u are doing Bro❤
@sivamayamsinnathurai6848 ай бұрын
நன்றி🎉
@shanthineenathan29628 ай бұрын
Thambi you very funny I like you video everything very nice 😂😂😂👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@manchumahes41518 ай бұрын
மரம் நாட்டும் பணியை நீங்கள் முன்னெடுத்தால் கோடி புண்ணியம் கிடைக்கும். இப்போ you tubers மக்கள் மனதில் செல்வாக்குச் செலுத்துகிறீர்கள், இபபடியான் நல்ல பணிகளை முன்னெடுங்கள், ஆதரவு கிடைக்கும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியபொறுப்பு உங்களுக்கும் உண்டு, எங்கள் பிரதேசங்களை அழிப்பதிலும் சீரழிப்பதிலும் பாலைவனமாக்கவும் கங்கணம் கட்டும் வேளையில் இளையோர்களாகிய உங்களுக்கு எமது பிரதேசங்களைப் பாதுகாப்பதில் பாரிய பொறுப்பு உள்ளது, சிறிய மரங்களை வீதியோரங்களிலும் தேவையான இடங்களிலும் நட மக்களுக்கு விழிப்புணர்வு ,கொடுங்கள், பனைமரம் வீதியோரங்களில் நட்டால் அழகாகவும் இருக்கும். நிலத்தடி நீரை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்,
@thamvijay60818 ай бұрын
இந்த ஊரில் இறுதியாக இறந்தவர் எனது மைத்துனரும் ஒருவர் ஊர் செயல்லதிபர்😢அந்த ஐயா இரண்டு பேர் இறந்த தாக சொன்னார் அதில் ஒருவர்தான்
@kanagaesther8 ай бұрын
👍👍👍👋👋👍❤️ thanks
@SHANNALLIAH8 ай бұрын
Views are Good! Ur talk ok! But interviews with VIPs & Common workers farmers teachers fishermen students & mothers are very very important in Journalism! Yes! You Can! Yes! We Can!
@NishaNishanth-pq2wr8 ай бұрын
Pavaneesan good luck
@ரதிசன்8 ай бұрын
👍👍👍
@chellapandiankanagaraj18258 ай бұрын
All the best thambi
@ravichandran.7618 ай бұрын
வல்வெட்டி க்கு வாங்க சார்
@rasanvarthatharasa71398 ай бұрын
😇🥰
@denishgunasegaram64848 ай бұрын
😍😍😍😍😍
@grctvcruz79668 ай бұрын
தம்பி கீரைவாய்கால் கரையில் நிற்கும் வடலிகள் பொருண்மியம் நாட்டியா விதைகள்