No video

என்னை ஏமாற்றிய காதலி 😭 | Fake Love | Pavaneesan

  Рет қаралды 20,943

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Жыл бұрын

என்னை ஏமாற்றிய காதலி 😭 | Fake Love | Pavaneesan
#pavaneesan #fakelove
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 79
@arulwithanu464
@arulwithanu464 Жыл бұрын
பவனீசன் நீங்கள் இந்தக் காணொளி வழியாக சிறப்பாக நடித்து ஒரு விழிப்புணர்வை தந்தமைக்கு நன்றி. ஆனால் எதுவுமே தெரியாமல் நீங்கள் சொன்னதை நம்பி பொறுப்புடன் நல்ல புத்திமதி சொல்லி எங்களது கண்களைக் கலங்க வைத்த ஞானமுள்ள அந்த முதியோர்க்கும் இந்த நேரத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். Old is gold.
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
நீங்கள் தற்கொலை செய்ய போறன் என்று சொல்லும் போது அதில் ஒரு ஐயா க்கு கோவம் வந்தது, இன்னொருவருக்கு கவலை வந்தது, மற்றவர்கள் உங்களை திட்டினதை எல்லாம் பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றியதோ இல்லையோ தெரியாது ஆனால் எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான், இந்த காலத்து இளைஞர்கள் யுவதிகளை விட அந்த காலத்து இளைஞர்கள் தன்னம்பிக்கையும் புத்திசாலிகளும் உள்ளவர்கள். நான் இரண்டு முறைகள் இந்த காணொளியை பார்த்தேன், அதில் ஒரு ஐயா கதைப்பதை கேட்க்கும் போது என் கண் கலங்கிறது
@amazonestharlondonvicky8870
@amazonestharlondonvicky8870 Жыл бұрын
மிகவும பிரயோஜனமாக இருந்தது.உங்கள் நடிப்பும் நன்றாக இருந்தது.ரோஸ் சட்டை அணிந்த பெரியவர் உணர்ச்சியும்,பாசமும் நிறைந்தவர்..அவருக்கு நீண்ட காலமாக வாழ இறைவன் பலம் கொடுக்க வேண்டும். 😢
@sivakumarsubramaniam6023
@sivakumarsubramaniam6023 Жыл бұрын
அண்ணா உங்களுக்கு நன்றி மக்களுக்கு விழி உணர்வு கொண்டு வந்த உங்களுக்கு கோடான கோடி நன்றி உங்கள் சேவை மிக அருமையாக உள்ளது உங்கள் வீடியோ பார்த்து ஒருவராவது தூக்கில் தொங்காமல் விட்டால் அதுவே பெரிய பாக்கியம்
@kavithakavi5011
@kavithakavi5011 Жыл бұрын
பவனீசன் இது ஒரு விழிப்புணர்வு கானொலி தான் இந்த பெரியவர்கள்சொன்ன கருத்து100% உண்மை 😥😥 கண்கலங்க வைத்த காட்சிகள். அனைவரும் பார்க்க வேண்டிய கானொலி
@iphoneiphone7029
@iphoneiphone7029 Жыл бұрын
ஆடப்போனவள் போகட்டும் ஏழரை சனி துலைந்தது. உல்லாச வாழ்க்கை தேடி எத்தனை கலயாணமும் அந்த காவடி கட்டட்டும்- ஆன்கள் காதல் தோல்வியில் தற்கொலை செய்ய கூடாது- ஆணோ பென்னோ- தோல்வி விடயங்களுக்கு தற்கொலை தீர்வு இல்லை- எத்தனை கோடிப்பணமென்றாலும் - நாம் உழைத்து சம்பாதித்த பணம்தான்- வந்தால் வரட்டும் போனால் போகட்டும்.) எல்லாக்கவலைகளையும் விட்டு மனதை அமைதியாக வைத்து பழகுவோம்) பணம் மட்டும் நின்மதியை தந்துவிடாது) காதலித்து- விட்டு. கலயாணம்- கட்டி வாழ்ந்து விட்டு- இடையில் விட்டு ஓடுகின்னறார்களே- அவர்களெல்லாம்) இன்னுமொரு வாழ்க்கை அமைத்து வாழும் போது - ஏன் நம்மால். ஒரு புது வாழ்க்கை வாழமுடியாது??( கூச்சம் வெக்கம் மாணம்- இல்லாமல்( படுக்கையை. இன்னுமொருவரிடம்- அவர்களால்- பகிர்ந்துகொள்ள- முடிகின்றபோது-(கவுறவமாண எங்களால்- ஏன் இன்னுமொரு புது வாழ்க்கை வாழமுடியாதா( வாழ்துகாட்டுவோம்)
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Жыл бұрын
செம விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி. ஆனால் பெரியவர்கள் எப்பொழுதும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்று நிருபித்துவிட்டார்கள்.
@sivamanickam7891
@sivamanickam7891 Жыл бұрын
தம்பியா மிகச் சிறந்த விழிப்புணர்வு காணொளி எதுவொன்றிற்கும் தற்கொலை தீர்வாகாது. எப்போதும் எல்லோரும் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். மகிழ்வோடு வாழலாம்❤❤❤❤
@TamilBros
@TamilBros Жыл бұрын
அருமை ❤
@tippsforlife6136
@tippsforlife6136 Жыл бұрын
உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக அருமை.
@rbala5033
@rbala5033 Жыл бұрын
அன்பான பவனீசன் நீங்கள் எடுத்த முயற்சி மிகச் சிறப்பு. இந்தப் பதிவின் மூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள்.அருமையான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. வயதில் மூத்தவர்கள் அனுபவம் மிக்கவர்கள் என்பதை தெளிவாக திரூபித்துள்ளீர்கள். இது போன்ற சுவாரஸ்யமானதும் விழிப்புணர்வை மேம்படுத்தக் கூடிய காணொளிகள் விரும்பத் தக்கவை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க! வளமுடன்!! 💖👍💯
@tharmalingamgnanasri4744
@tharmalingamgnanasri4744 Жыл бұрын
அன்னதான கந்தன்🙏
@mathanthevan6352
@mathanthevan6352 Жыл бұрын
வணக்கம் பவநேசன் உங்களின் விழிப்புணர்வு காணொளி சிறப்பு தற்கொலைக்கு தூண்டுபவர்களை கொஞ்சம் சிந்திக்கவைக்க ஏற்புடையதாக அமையுமென நம்புகிறேன் மீண்டும் சிறப்பு வாழ்த்துக்கள்🙏✌️
@vahisan9054
@vahisan9054 Жыл бұрын
அருமையான விழிப்புணர்வு காணொளி..நீங்கள் தயவு செய்து அ‌ந்த பெரியவர்களிடம் இது விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட காணொளி என்ற உண்மையை சொல்லுங்கள். ஏனெனில் அவர்கள் இதை யோசித்து நிம்மதி இல்லாமல் இருப்பார்கள். நன்றி 🥰
@Pavaneesan
@Pavaneesan Жыл бұрын
காணொளியில் சொல்லியுள்ளேன்
@taranijanrasalingam2706
@taranijanrasalingam2706 Жыл бұрын
சிறப்பான கானொலி தற்கொலைஒருவர் செய்வது தனிப்பட்டமுடிவு ஓராயிரம் மனங்கள் உயிர்வாழும் வரை வேதனை கொடுக்கும் என்பது உறிதி😂❤
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 4 ай бұрын
Good advice from seniors...keep it your good job...
@praba6493
@praba6493 Жыл бұрын
பவனீசன் ! உங்கள் விழிப்புனர்வு முயர்சிக்கு பாராட்டுக்கள் . நடிப்பு பிரமாதம் . பார்த்து சிரித்தேன் . 😮
@susipaul1922
@susipaul1922 Жыл бұрын
Hi Pavaneesan. Great job. This is the awareness program to all youths, success is the next step for all failures. The advice given by the seniors are very thoughtful and useful.
@navaneethannaguleswaran3063
@navaneethannaguleswaran3063 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@gajanthanvethanathan5299
@gajanthanvethanathan5299 11 ай бұрын
சிறப்பான காணொளி
@JJ-pj1jv
@JJ-pj1jv Жыл бұрын
Very good educational video.
@minig0612
@minig0612 Жыл бұрын
அருமையான பதிவு பவனீசன்❤
@sivakumarsubramaniam6023
@sivakumarsubramaniam6023 Жыл бұрын
அண்ணா உங்கள் சேவை அத்தனையும் அருமை இந்தக் கோயில் சன்னதி கனடாவில் இருந்து சிவா
@sivakumarsivalingam8130
@sivakumarsivalingam8130 Жыл бұрын
Arumaiyana pativu anna 🎉❤🎉
@mathumathu4241
@mathumathu4241 Жыл бұрын
இப்படி வீடியோ காட்சிகள் எடுக்கவும் வேறலெவல் வீடியோ
@shaijuskitchen5974
@shaijuskitchen5974 Жыл бұрын
நல்ல பதிவு
@rajahjana6413
@rajahjana6413 Жыл бұрын
brilliant....
@abir1290
@abir1290 Жыл бұрын
VERY NICE 👏👏👏
@meerakumar9453
@meerakumar9453 Жыл бұрын
Good lesson for youngsters
@malininarendran6951
@malininarendran6951 Жыл бұрын
Supper video.
@sunderanton2906
@sunderanton2906 Жыл бұрын
அருமை
@kannankiri7792
@kannankiri7792 Жыл бұрын
Super da Thampi ❤
@Jakacezar
@Jakacezar Жыл бұрын
vanakkam vaalhe thamilar(humanity) and the earthe we livin mihe siranthe kaanoli bruh, iyaakkal sonne anaiththum unnmaiye vaalhe thamilar
@balaasiapacificholidays4549
@balaasiapacificholidays4549 Жыл бұрын
Forget everything start new life.That ’s all right.
@surensekar4863
@surensekar4863 Жыл бұрын
நல்லோர் அறிவுறுத்தல் 😊👌
@sinnathambysivakumar971
@sinnathambysivakumar971 Жыл бұрын
தம்பி ரெம்ப நல்லா நடிக்கிறீங்க ….வாழ்க வளர்க..
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Super
@thavamsee1019
@thavamsee1019 Жыл бұрын
Super❤❤🎉🎉
@simplysiva2397
@simplysiva2397 Жыл бұрын
😂😂😂😂😂super 0:56 0:58
@Waran1784NL
@Waran1784NL Жыл бұрын
Nallur
@siventhapirapakaran9505
@siventhapirapakaran9505 Жыл бұрын
நல்ல பதிவு வார்த்தை இல்லை.
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
good
@nagalingamraviharan1751
@nagalingamraviharan1751 Жыл бұрын
awesome
@user-de5sy7fe3w
@user-de5sy7fe3w Жыл бұрын
Super bro
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Entha kalve enthaa vaael vara kudathu enaa mm 😢
@puventhiranthillainathan6778
@puventhiranthillainathan6778 Жыл бұрын
super
@theepan1565
@theepan1565 Жыл бұрын
Super super super super super super super super super super
@pathmav.5993
@pathmav.5993 Жыл бұрын
BEST
@ranjibalachandran9439
@ranjibalachandran9439 Жыл бұрын
Plenty of fish in the sea.
@subagininagendran1613
@subagininagendran1613 Жыл бұрын
சன்னதி முருகன் ஆலயம்
@vasanthyramachandran7405
@vasanthyramachandran7405 Жыл бұрын
உப்படி போட்டால்தான் வீவோஸ் வருவினம்
@pathmat9941
@pathmat9941 Жыл бұрын
👌👍
@selvisundar1577
@selvisundar1577 Жыл бұрын
Ungal nadippu piramaatham
@thurkkathurkka108
@thurkkathurkka108 Жыл бұрын
Salvasannathe
@Shan-pw1vq
@Shan-pw1vq Жыл бұрын
Muthal thadavai unkaludaya kanoli parthu aluthuvidean antha aiya ala nanum aluthuvidean
@thirusan-zj1cw
@thirusan-zj1cw Жыл бұрын
🎉🎉🎉
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
❤❤❤
@saisasi5977
@saisasi5977 Жыл бұрын
Selvasannithi
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰
@user-de5sy7fe3w
@user-de5sy7fe3w Жыл бұрын
❤❤
@klomto8393
@klomto8393 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤ok👍👍👍👍👍👍👍👍👍
@azanth
@azanth Жыл бұрын
👌👌👏👏👏👍👍👍
@bravinjeyakumar8823
@bravinjeyakumar8823 Жыл бұрын
👍👍👍😁
@bobbyponniah3176
@bobbyponniah3176 Жыл бұрын
👍👍👍👍🙏🙏👏
@chelvarasabalasingam5589
@chelvarasabalasingam5589 Жыл бұрын
👍🇳🇱
@Ravishangar-dz1yq
@Ravishangar-dz1yq Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘ .
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 Жыл бұрын
😂😂😂😂😢
@Ravishangar-dz1yq
@Ravishangar-dz1yq Жыл бұрын
❤❤❤❤😂👌👌👌👌👌👌
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ko❤❤❤❤
@krishnagandhye483
@krishnagandhye483 Жыл бұрын
அப்படியே நம்புற மாதிரியே நடிக்கிறியே புள்ள...
@radhekrishna4324
@radhekrishna4324 Жыл бұрын
Mosamana video ungaluku nadandamathiri sakthivaintha covil mun poisonnathu thavaru thavaru , daivathidam mannipukelungo ( enaku poi solvathu pidikathu)
@sugirthannagarathnam9722
@sugirthannagarathnam9722 Жыл бұрын
மற்றவர்களுக்கு தீங்கு பயக்காதபடி கூறும் அனைத்துமே வாய்மை தான்.
@radhekrishna4324
@radhekrishna4324 Жыл бұрын
@@sugirthannagarathnam9722 ivaruku ethum nadanthirumo enkira payam than ( intha mathiri niraya nadanthiruku )
@thecrewnl9573
@thecrewnl9573 Жыл бұрын
💯🫶👍👍👍👍🙏🏼
@currycubes3710
@currycubes3710 Жыл бұрын
மக்கள் யாரையும் காணவில்லை. எல்லாரும் வெளிநாடு போய்விட்டார்களா?
@tharmalingamsuseelan5186
@tharmalingamsuseelan5186 Жыл бұрын
Selvachannathi tembile
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 Жыл бұрын
Super
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 23 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 20 МЛН