Doctor Archchuna நல்லவரா ? கெட்டவரா ? | Exclusive | அருச்சுணாவின் சிறப்புநேர்காணல் 🔥 @chavakachcheri

  Рет қаралды 33,260

தமிழ் எந்திரன் | The Tamil AI

தமிழ் எந்திரன் | The Tamil AI

Күн бұрын

#srilankanvlogs #doctorarchchuna #chavakachcheri
இக்காணொளி தமிழர்கள் வாழும் உலகின் சகலபகுதிகளிலும் பேசுபொருளாக மாறியுள்ள வைத்தியர் இராமநாதன் அருச்சுணாவின் " வைத்தியர் அரசியல்வாதியான கதை " பற்றிய ஓர் அலசல் பதிவாகும்.இக்காணொளி எனது கேள்விகளுக்கு அவரது பதில்கள் எவ்வாறு அமைந்தது என்பதன் தொகுப்பாகும்.
இதில் யாரையும் இலக்குவைத்தோ, யார்மனதினையும் புண்படுத்தும் நோக்கிலுமோ தயாரிக்ப்படவில்லை.
வைத்தியர் ஒருவர் பற்றி ஏற்கனவே நான் இட்ட விழிப்புணர்வுக்காணொளி 👇
• யாழ்ப்பாணத்தில் இப்படி...
ஓர் சுயாதீன ஊடகவியலாளனாகவும், தென்மராட்சியில் வசிப்பவனாகவும், சுகாதாரத்துறையில் பணிபுரிபவனாகவும் இவ்விடயத்தினை அணுகியுள்ளேன்.
பார்வையாளர்கள் நீங்கள் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.விடயத்தில் சம்மந்தப்பட்ட ஏனையோரது கருத்துக்களும் எதிர்காலத்தில் வெளிவரும்.
எனது மதிப்புக்குரிய வைத்திய நண்பர்கள் யாராவது இப்பொதுவிடயம் தொடர்பாக அணுகியவிதம் தவறு என்றால் நேரடியாக காரணங்களை சுட்டிக்காட்டுங்கள்.தொடர்ந்து பயணிப்போம்.
தமிழ் எந்திரன் சொந்தங்களுக்கு வணக்கம் 🙏
நான் ஈழத்தின் வடபுலத்தில் இருக்கின்ற யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எழுதுமட்டுவாழ் வடக்கு எனும் கிராமத்தில் தற்போது வசித்துவரும் நற்குணராசா நிறூபன்.
கடந்த பத்து வருடங்களாக பொது சுகாதார பரிசோதகர் ஆக தடுப்பு மருத்துவத்துறையில் கடமையாற்றிவவருகின்றேன்.இதனைவிட சுயாதீன இசையமைப்பாளர் ஆகவும், இந்த பக்கத்தின் இயக்குனர் ஆகவும் என்னை அடையாளப்படுத்துகின்றேன்.
சமூக நோக்கில் " நல்லவற்றையே விதைத்துச்செல்வோம் " என்ற வாக்கிற்கிணங்க நான் செல்லுமிடங்கள், அனுபவப்பகிர்வுகள், இசை, ஊக்கப்படுத்தல்கள் என பல்வேறு அம்சங்களை "தமிழ் எந்திரன் " இல் பதிவிட எண்ணியுள்ளேன்.
இந்த யுகத்தில் ரோபோ எனப்படும் Artificial Intelligent எத்தகைய புரட்சியை தொழிநுட்பத்தில் ஏற்படுத்தியுள்ளதோ, தமிழ் பேசும் வலையொளிப்பாவனையாளர்களுக்கு இந்த "தமிழ் எந்திரன் -The Tamil AI " பக்கம் நிச்சயமாக உபயோகப்படும்.
உங்கள் பூரண ஆதரவை வழங்கி Subscribe செய்வதோடு, காணொளிகளை பகிர்ந்து பிரபலப்படுத்துங்கள்.
தொடர்பு எண் (What's app) +94 776476598
Facebook இல் தொடர Niroopan Natkunarajah.
#todayjaffna #jaffnatoday #jaffnapeople #drarjuna #arjuna #doctorarjuna #chavakachcheri #basehospitalchavakachcheri #tamil #srilanka #srilankanews #tamilnews #tamilvlog #tamilvideos #politics #motivation #motivational #love #secret #interview #tamilinterview #doctorissue #science #scienceexperiment #archery #tamilsong #comedy #comedyvideo #canada #canadatamiltoday #canadavisitvisa #thetamilai #niroopan #london #londontamil #londonlife #visa #jaffnaboy #jaffnayoutubers #president #srilankanpolitics #srilankanpolitician #food #foodvlog #hunting #healthbenefits #swiss #swisstamil #norway #norwaytamils #australia #usa #usatamilvlog #usatamilyoutuber #lovestatus
#arjunadoctor #ramanathanarchchuna #exclusivenews #exclusiveinterview #tamilnewslive #todaytrending #trending #trendingshorts #trend #trendingtamil #trendingvideos #election #srilankaelection
#ranilwickremesinghe #anurakumaradissanayake #sajithpremadasa

Пікірлер: 133
@lkView-7
@lkView-7 2 ай бұрын
தன் நிலை மறந்து தன்னலம் கருதாமல் மற்றவர் நலனுக்காக போராடுபவனே ஒரு நல்ல சிறந்த தலைவனாக இருக்கமுடியும் Dr.அர்ச்சுனா மக்களின் மனங்களை வென்றுவிட்டார் வாழ்த்துக்கள்!
@anneelizabethchelliah4515
@anneelizabethchelliah4515 2 ай бұрын
மகனே அர்ச்சுனா உன் வாழ்க்கையில் முன்னேறி போவதைப் பற்றி கதைக்கவும். மரணத்தை பற்றிய வார்த்தை எனி உன் வாயில வர கூடாது. வாழ்க வழமுடன்.God bless you always ❤😊
@Ragu-c8s
@Ragu-c8s 2 ай бұрын
வாழ்க வளமுடன்❤
@VeeranManju
@VeeranManju 2 ай бұрын
சிறப்பு நேர்காணல். இரண்டு அண்ணன்களுக்கும் அன்பான நன்றிகள் ❤❤❤❤❤❤
@Keetha555
@Keetha555 2 ай бұрын
நான் நினைக்கின்றேன் டாக்டர் அர்ச்சனா வை நேர்காணல் எடுத்தவர்கள் இவர் ஒரு ஆள் தான் படித்த விளக்கம் உள்ள தமிழ் பற்றுள்ள நெறியாளராக இருக்கிறார்😊❤
@dhamik7822
@dhamik7822 2 ай бұрын
யதார்த்தமான உரை யாடல் வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤
@christievaratharajah3117
@christievaratharajah3117 2 ай бұрын
Doctor Long Live. WE pray to God for your health. You are only ,the Leader of our Tamils.
@SureshMuththaiya
@SureshMuththaiya 2 ай бұрын
சிறப்பு சிறப்பு 👌👍👍நல்லதொரு நேர்காணல் 👌👌👌வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@thusakaran7967
@thusakaran7967 2 ай бұрын
இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் நெஞ்சத்தில் அன்புக்கும் பண்புக்கும் நீ என்றும் சொர்க்கத்தில் மன்னவன் காவிய நாயகனே என்னுயிர் தேசத்து காவலனே வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன்புகழ் வாழியவே❤❤
@nadarajahsugeetharan
@nadarajahsugeetharan 2 ай бұрын
Dr Rama Aruchchunan powerful of the Rama Krishna
@sumathykathiravelu4303
@sumathykathiravelu4303 2 ай бұрын
கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம் கொண்டவர் அர்ச்சுனா ஆகையால்தான் குறுகியகாலத்தில் எல்லோர்மனதிலும் இடம்பிடித்துவிட்டார்❤.
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 2 ай бұрын
Such a great person
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 2 ай бұрын
❤❤❤❤❤
@thusakaran7967
@thusakaran7967 2 ай бұрын
காலத்தை வென்றவன் நீ.....காவியமானவன் நீ❤❤❤
@ManoThamo
@ManoThamo 2 ай бұрын
நல்ல ஓர் நேர் காணல் பொதுவான கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருவரும் கலந்துரையாடி இருக்கிறீர்கள் மரணம் பற்றிய கதைகளை தவிர்த்து கொள்ளுங்கள் வேண்டாம் நீங்களும் எல்லோரும் நலமாக சந்தோஷமாக வாழ வேண்டும் 🙏 நன்றிகள்
@EstharManokari
@EstharManokari 2 ай бұрын
Vera Level Archchana❤Nalla Kaanoli Sir Vaalththukkal❤
@epshipaepshipa4651
@epshipaepshipa4651 2 ай бұрын
Dr doctor sir வணக்கம் உங்கள் வாயில் இருந்து நல்ல வார்த்தைகள் வரட்டும் வார்த்தைகள் பலமுள்ளவைகள் என்பது உங்களுக்கு தெரியும் என்று எனக்கு நல்ல நம்பிக்கை காரணம் நீங்கள் ஒரு நல்ல திறமை சாலி அதை தந்த இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே நல்ல வார்த்தைகளை வெற்றி வார்த்தைகளை அள்ளி வீசுங்கள் doctor நீங்கள் எதிலும் சாதிப்பீர்கள் எங்கள் ஆதரவும் உங்களுக்கே எல்லாம் வல்ல இறைவன் எல்லா நேரங்களிலும் எல்லா செயல்களிலும் இருந்து வழி நடத்துவாராக. ஆமென்
@srimathyselvin9994
@srimathyselvin9994 2 ай бұрын
Suppar நேர்காணல்.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 ай бұрын
வைத்தியர் அர்ச்சுனா அதிகம் மதுபானங்களை பற்றி கதைப்பதை தவிர்ப்பது நல்லது சமூகத்துக்கு, இருந்தாலும் வைத்தியர் அர்ச்சுனா கூற்றில் நானும் உடன்படுகிறேன், அதாவது எங்களுக்கு 18 வயதே இல்லை அதாவது 12-16 வயது காலங்களில் கோட்டை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி என்று பனைமர கள்ளு காலத்தில் தனிப்பனை கள்ளு வேண்டு தருவார்கள் ஆளுக்கு அரைப்போத்தல் செமையா இருக்கும் அதுவும் ஞாயிற்று கிழமை முழுக்கு என்று சொல்லுவோம் சாப்பாடு பொரியல் செமையா இருக்கும் வீட்டில்.. இது யாழ்ப்பாணத்து பிரதேச கலாச்சாரங்களில் ஒன்று.. ஆனால் அர்ச்சுனா ஒரு மருத்துவர் என்ற முறையில் மதுபானத்தை பற்றி விரிவிக்காமல் இருப்பதே நன்று..
@simthalayasingam7928
@simthalayasingam7928 2 ай бұрын
Dr அர்சுனா நீங்கள் மரணத்தை பற்றி பேசுவதைதவித்தால் நல்லது.காரணம் அதைகேடட்க உங்கள் அதரவாளர்களுகு மணத்திற்கு சங்கடமான விடயம் தமபி❤❤❤
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 2 ай бұрын
Correct 💯
@Pooja-qz3dr2ps3j
@Pooja-qz3dr2ps3j 2 ай бұрын
காவிய நாயகனே .. வாழ்க வாழ்க!
@tnagatheepan220
@tnagatheepan220 2 ай бұрын
தம்பிகள் உங்களுடைய நேர்காணல் தனமானது வாழ்த்துக்கள்
@dharshiniiit2507
@dharshiniiit2507 2 ай бұрын
Please Dr ஒருநாளும் "" செத்தாலும் "" என்ற சொல் , நெடுகிலும் sollurathu சரி இல்லை நீங்கள் Please avoid this. It was a good interview and explanation.
@nadarajahsugeetharan
@nadarajahsugeetharan 2 ай бұрын
Now Dr Aruchchuna is Tamil people for the captan
@nilameganathan8014
@nilameganathan8014 2 ай бұрын
அர்ச்சுனா டாக்டருக்கு... சாவைப் பற்றி பேச வேண்டாம். ஏனெனில்.. காலத்தை வென்றவன் நீ.. காவியமானவன் நீ.. வேதனை தீர்ப்பவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ..நீ.. நீரும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் தம்பி.
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 2 ай бұрын
💪💪👌👌💯💯
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 2 ай бұрын
அருமையான தெளிவான அறிவு பூர்வமானபதிவு.Bravo Dr.
@sebanayagamchandrakala8371
@sebanayagamchandrakala8371 2 ай бұрын
சிறப்பான நேர்காணல்
@suthakaranselvanayagam7687
@suthakaranselvanayagam7687 2 ай бұрын
நல்லது அர்ச்சுனா வீடியோ எல்லாம் பார்ப்பேன் 🙏🙏🙏
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 2 ай бұрын
Doctor super
@TheTamilAI
@TheTamilAI 2 ай бұрын
இக்காணொளி வைத்தியர் இராமநாதன் அருச்சுணாவின் சிறப்பு நேர்காணலாகும். இதில் சிலர் என்னை அரசியல் சாயம் பூசமுற்பட்டுள்ளீர்கள்.நான் எந்த மனிதராயினும் நல்ல விடயங்களை பாராட்டும் குணமுள்ளவன். கௌரவ அமைச்சரோட இதுவரைக்கும் நான் ஒருநாள் கதைச்சதுகூட இல்லை .உண்மையை கதைச்சா இப்பிடித்தான் 🙏 என்னில் உள்ள கெட்ட குணம் எப்போதும் பாதிக்கப்பட்ட பக்கம் நிக்கிறது.உண்மைகள் உறங்காது . இக்காணொளி தமிழர்கள் வாழும் உலகின் சகலபகுதிகளிலும் பேசுபொருளாக மாறியுள்ள வைத்தியர் இராமநாதன் அருச்சுணாவின் " வைத்தியர் அரசியல்வாதியான கதை " பற்றிய ஓர் அலசல் பதிவாகும்.இக்காணொளி எனது கேள்விகளுக்கு அவரது பதில்கள் எவ்வாறு அமைந்தது என்பதன் தொகுப்பாகும். இதில் யாரையும் இலக்குவைத்தோ, யார்மனதினையும் புண்படுத்தும் நோக்கிலுமோ தயாரிக்ப்படவில்லை.
@425walmer7
@425walmer7 2 ай бұрын
please ask the best & most educated Tamil in the world (Arjuna) for how long he served as a Normal doctor ( Treating Patients) to date ?? Tell him not to post childish videos to fool our Jaffna Tamils - Deprived him from taking medicine for Diabetes , Water & Electricity was cut in his Quarters , Honey Trap , Karuna is going to kill him etc. Specially tell him not to promote Drinking Alcohol & using LOW LEVEL LANGUAGE in his Videos.
@thavamt1776
@thavamt1776 2 ай бұрын
​@@425walmer7he is part of RAW... Take my words "He will join hands with Anura as instructed by RAW". This will happen before election
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 2 ай бұрын
மரணத்தை பற்றி பேச வேண்டாம் அர்ச்சுனா அதையும் மீறி தங்களுக்கு நடந்தால் அங்கிருக்கும் இளைஞர்கள் வைத்தியர் குற்றம் சாட்டிய அத்தனை பேருமே தான் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 2 ай бұрын
True
@sivamsiva8991
@sivamsiva8991 2 ай бұрын
அருமையான நேர்காணல் நன்றிகள்.
@Thavarajah-vg5pl
@Thavarajah-vg5pl 2 ай бұрын
From , UK 🇬🇧 , ஆறு மொழிகளோ 10 மொழிகளோ பேசக்கூடிய ஒரு தமிழ் மகனாக இருந்தால் நல்லது பல்கலைக்கழகத்தில் தேடிப் பார்க்கவும் கூட்டு குடும்பத்தில் பிறந்திருந்தால் எல்லோரையும் அரவணைத்து போகிற குணம் இருக்கும் கடந்த காலம் வரலாறு நமக்குத் தந்த பாடம் எல்லோரும் கைவிட்ட பொழுது ஒரே ஒரு கிராமத்தில் மட்டும் எல்லோரையும் அன்பாக அரவணைத்தார்கள் காரணம் அங்கே கூட்டுக் குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதர் இருந்தபடி படியால் எப்படி அங்கே மட்டும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது இதுதான் வரலாறு , யூடியூப் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் , " உண்மை ஒருநாள் வெல்லம் உலகம் அதில் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, பிரித்தானியாவில் இருந்து , ஜி
@gnanakulasingamnarmatha2937
@gnanakulasingamnarmatha2937 2 ай бұрын
நல்ல புத்தியுள்ள youtuber தம்பி நீங்கள்
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 2 ай бұрын
Dr.Arjuna is real hero and God bless you ❤
@LalithaaSuthakaran-xh6vt
@LalithaaSuthakaran-xh6vt 2 ай бұрын
இவர் தன்னலமற்ற வைத்தியர் ஆகையால் மக்களே தமிழர்களாகிய நாம் இவரைபாராளமன்றத்திற்க்கு அனுப்புவோம்🎉🎉🎉🎉❤❤❤❤
@AntonBenedit
@AntonBenedit 2 ай бұрын
மிக மிக சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்
@bettydaniel1462
@bettydaniel1462 2 ай бұрын
Dr❤❤💚🌱🌱🌱🙏💚🇫🇷
@KarunaKaruna-h6x
@KarunaKaruna-h6x 2 ай бұрын
நல்வரவு ஆகட்டும்
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224 2 ай бұрын
வணக்கம் அன்பு Dr அண்ணன். வாழ்க வளமுடன்❤❤❤ அண்ணன் நல்ல காமடி பன்றங்க😂😂😂❤❤❤ வாழைப்பழத்தில் ஊசி ஏத்தர மாதிரி இருக்கு. சூப்பர் பேச்சி.❤❤❤.Love you அண்ணன்❤❤❤
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் 🕌🌋⛪⛰️💞எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@daludaluxja9735
@daludaluxja9735 2 ай бұрын
Thampi nalla erunko.santhosamay erunko.vaalka valamudan.
@PushpalathaRatnasingam
@PushpalathaRatnasingam 2 ай бұрын
தம்பி யாரு முன் வந்து என்ன பிரச்சினை னு வந்து பார்த்தார் அல்லவா அது தான் மனிதருக்கு உள்ள வித்தியாசங்கள், டக்ளஸ் ஐயாவை பிடிக்கிறது.
@rubasothilingam5428
@rubasothilingam5428 2 ай бұрын
நல்லதொரு நேர்காணல் டொக்டர் அர்ச்சுனா sir. துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்கிற dr அர்ச்சுனா sir தாரக மந்திரம்தான்.இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி எம் தாய் மண்ணையும் மக்களையும் பாதுகாப்போம். மக்களின் பலம்💪💪💪 தயவு செய்து மரணத்தை பற்றி பேச வேண்டாம் டொக்டர் sir. நன்றி தமிழ் எந்திரன் சேனல் 👏🙏
@jeyganthiphaskaran9635
@jeyganthiphaskaran9635 2 ай бұрын
Beautiful interview ❤❤❤
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 2 ай бұрын
R . ARUJUNAA 🙏🏻❤🙏🏻🕉🙏🏻
@RockThomas-ex1cx
@RockThomas-ex1cx 2 ай бұрын
தரமான பதிவு நன்றி 🙏🙏🙏🌹🌹🌹🦘🦘🦘
@pathmawathyrajadurai1182
@pathmawathyrajadurai1182 2 ай бұрын
சிறந்த பதிவு.
@paramraja9289
@paramraja9289 2 ай бұрын
Very good story dear doctor Archchna very good information video good luck doctor all the best 👍
@425walmer7
@425walmer7 2 ай бұрын
Time will show the real motive behind his mission.
@meerkattheobserver9661
@meerkattheobserver9661 2 ай бұрын
👍good interview Tamil Enthiran!
@shobithapathmanathan5817
@shobithapathmanathan5817 2 ай бұрын
Good interview!
@manrayanithya5044
@manrayanithya5044 2 ай бұрын
👌👏 ஆனாலும் உலகைப் படைத்த இறைவன் இந்த ஏட்டுப் படிப்பை படித்தவர் அல்ல அவர் ஒருவரே சகலமும் அறிந்தவர் புரிந்தவர் அந்தக் காலத்தில் மக்கள் வைத்திய சாலைக்கு சென்று அறிய மாட்டார்கள் வயிறாற பிடித்தவற்றை நன்றாக சாப்பிட்டார்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் ஆனா இப்போ வைத்தியருக்கே வைத்தியம் பார்க்கவேண்டி உள்ளது ஆயுள் முழுக்க (நீரிழிவு நோய்) SO There so many things beyond our knowledge v hav to analize every nook & corner So many culprits r there Must point out but they also hav their family members if there r good ones it will hurt them deeply So b careful when v use the slang of the language & v must avoid encouraging using hot drinks Becoz young ones definitely get misinterpretations GOD BLESS U
@SothySadachcharan
@SothySadachcharan 2 ай бұрын
நல்ல கலந்துரையாடல்
@sellakamallathurai8653
@sellakamallathurai8653 2 ай бұрын
உண்மையுடன் தமிழர் உரிமைக்காக ஆக்கப்பூர்வமான வழியில் தன்னலமில்லாமல் போராட தமிழருக்கு நல்லதொரு மாற்று அரசியல் கட்சியும் தலைமையும் தேவை தான். ஆனால் அது இவர் இல்லை.
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 2 ай бұрын
வாழ்த்துகள் ❤❤❤
@rasiahsuresh598
@rasiahsuresh598 2 ай бұрын
👍👍👍👍👍
@umathava-v7q
@umathava-v7q 2 ай бұрын
அருமை
@Jude-lb1cz
@Jude-lb1cz 2 ай бұрын
No not only fallow Dr So many elderly people also fallow him
@PushpalathaRatnasingam
@PushpalathaRatnasingam 2 ай бұрын
நீங்க சொல்லும் போது பல்லியும் சேர்ந்து சொல்லுது தம்பி கவனித்தீர்களா😮. தம்பி அர்ச்சுனா Facebook la நேரலை ல என்னுடைய கருத்துகளை போட முடியவில்லை. எல்லோரும் தப்பானவர்களிடையாது. உங்களை ஆரம்பத்திருந்தே உங்களை உங்கள் கருத்துக்களை ஆதரிக்கிக்கிறேன்
@anjalikuw
@anjalikuw 2 ай бұрын
சூப்பரான கானோலி❤❤😂😂😂
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 2 ай бұрын
வாத்தியத்துறையில்மட்டுமல்லகளைகழபுடுங்காதீர்கள்சகலதுறைகழிலும்களைகள்உள்ளன.அவற்றையும்புடுங்கவேண்டும்
@jenushabala2587
@jenushabala2587 2 ай бұрын
Hi sir good question?
@annerosamervin7995
@annerosamervin7995 2 ай бұрын
very good docror
@kunenthirauthayakumar6748
@kunenthirauthayakumar6748 2 ай бұрын
Good 👍 👍
@sithyfareena954
@sithyfareena954 2 ай бұрын
You tubers exploit the Dr to increse their views it is sad to see dr under going very difficult time, all these you tubers exploiting his emotional feelings to their benefit
@anushiyamanimaran7904
@anushiyamanimaran7904 2 ай бұрын
Good interview
@425walmer7
@425walmer7 2 ай бұрын
Good content for the You tubers to earn money, nothing more than that. everything will fade after presidential election.
@sritharannadarajah4504
@sritharannadarajah4504 2 ай бұрын
❤❤❤
@jamesfernandez4664
@jamesfernandez4664 2 ай бұрын
You are a Dr with a mission Please focus and answer. Best wishes. Make it brief. To. Utuber. Please ask new questions. Dont drag on. It is boring.
@EvangeliaSavvas
@EvangeliaSavvas 2 ай бұрын
Good ❤❤❤❤❤❤
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 2 ай бұрын
@tamil ulaku,umathu Liste kku nanri neer yaarudaya shompu enrum antha list la solli irukkalam ok viduda
@blackgold8717
@blackgold8717 2 ай бұрын
சரத் பொன்சேகா சுட உத்தரவு இட்டாலும் தமிழ்ர்கள் வாக்களிப்பினம்
@Shanty-z9b
@Shanty-z9b 2 ай бұрын
Thampi kanna vin kan thappiyathu arunthappu
@santhinysrikanthan4052
@santhinysrikanthan4052 2 ай бұрын
❤❤❤❤❤👍👍👍👍👍👍
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️💞எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@ArunasalamKanesh
@ArunasalamKanesh 2 ай бұрын
Arjuna Dr mathupanaththapattium kathakka venduam
@psasi8217
@psasi8217 2 ай бұрын
Hi bro what’s the name of your dad? Dag or ????
@lucienathan2392
@lucienathan2392 2 ай бұрын
Interesting 😂😂😂
@MeLakinSAn
@MeLakinSAn 2 ай бұрын
🤡🤡👈😂
@mariaarul4327
@mariaarul4327 Ай бұрын
✍✍👍👍
@RMMdan-k7z
@RMMdan-k7z 2 ай бұрын
தவளையும் தன் வாயால் கெடும் என்று சொல்வார்கள் அவதானம் தியாகி ஐயாவும் youtubeக்கு சீன் காட்ட போய் இறுதியில் முடங்கிப் போய் உள்ளார் எதற்கும் அவதானமாக இருங்கள்.
@kunenthirauthayakumar6748
@kunenthirauthayakumar6748 2 ай бұрын
❤😅
@shaminiariyaratnam7500
@shaminiariyaratnam7500 2 ай бұрын
Ask Dr Arjuna to stop giving interviews to all these jokers. He needs to jump into action. By this time he should spent time to find educated youngsters and genuine middle aged professionals who are willing to give positive advice and form a strong group to decide the changes they have bring . They can also joint forces with new political party formed by the Aragalya Sinhala, Tamil and Muslims youngsters. Bring back the old SriLanka (1920-1940). We had 3 main exports ( Tea, Rubber and coconut) Stop all the unwanted imports ( luxury goods) .Build the economy and improve trade with foreign countries . Bring back strict laws to eliminate corruption. Bring back Law and order to the country . Follow Singapore ‘s constitution. With in 5 years these this island will become a heaven for the inhabitants living in Srilanka. Otherwise there won’t be a Srilanka in Global Map.
@TheTamilAI
@TheTamilAI 2 ай бұрын
Definitely.we will ❤
@jayatharmasuntharalingam1343
@jayatharmasuntharalingam1343 2 ай бұрын
❤😂
@ranjithsteven9371
@ranjithsteven9371 2 ай бұрын
ibc baskaran u manavi kalla purusan photo aupinal u saaga okkeya
@RockThomas-ex1cx
@RockThomas-ex1cx 2 ай бұрын
பள்ளி சொல்லுது 🕉️🕉️🕉️
@dbjde
@dbjde 2 ай бұрын
Nalla KZbinr halai walarkaweandum! Peariya udahangalai thawerkawum!
@sivarajkanagaraj798
@sivarajkanagaraj798 2 ай бұрын
அறிவாளிகளிடம் அதே அறிவானவர்கள் கேள்வி கேட்கும்போது எப்படி இனிமையாக இருக்கிறது என்று,அறிவுள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள் அதேநேரம் ,அரசியல் கோமாளிகளும் அதன் அல்லக்கைகளும் ?? பதில் செருப்படிதான்
@425walmer7
@425walmer7 2 ай бұрын
Ask the best & most educated Tamil in the world (Arjuna) for how long he served as a Normal doctor ( Treating Patients) to date ?? Tell him not to post childish videos to fool our Jaffna Tamils - Deprived him from taking medicine for Diabetes , Water & Electricity were cut in his Quarters , Honey Trap , Karuna is going to kill him etc. Specially tell him not to promote Drinking Alcohol & not to use LOW LEVEL LANGUAGE in his Videos.
@mathybalasingam6522
@mathybalasingam6522 2 ай бұрын
We don’t need you. Don’t watch what Dr Archchuna doing on you tube.
@425walmer7
@425walmer7 2 ай бұрын
@@mathybalasingam6522 It's non of your business to dictate terms to me, I have all the rights to write a comment .
@Shanty-z9b
@Shanty-z9b 2 ай бұрын
Kathaikka palli cholluthu
@lucienathan2392
@lucienathan2392 2 ай бұрын
You are a real joker too..😂😂😂😂
@MeLakinSAn
@MeLakinSAn 2 ай бұрын
You are true 🐖 🐷 to 💩 😂🤣🤣
@balakrishnankrishnakumar8618
@balakrishnankrishnakumar8618 2 ай бұрын
இதெல்லாம் ஒரு காகிதபுலி
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 ай бұрын
@Originalதமிழன்-yz7nv
@Originalதமிழன்-yz7nv 2 ай бұрын
அனிமல் மாட்டு வைத்தியர் மட்டைப்பட்ரி உதரணப் படுதிரார் 😂😂😂😂😂
@Originalதமிழன்-yz7nv
@Originalதமிழன்-yz7nv 2 ай бұрын
தமிழ் எந்திரம் tv . அழையா விருந்தாளி மாட்டு வைத்தியர் . நீங்கள் அழைத்து பேட்டி அளிக்க வந்தவனா ? அழைத்து வந்தவனா ? 😂😂😂
@RamanaBala-v4b
@RamanaBala-v4b 2 ай бұрын
@@Originalதமிழன்-yz7nv வெசி பெத்த் மகனே
@Parani-uv5iu
@Parani-uv5iu 2 ай бұрын
வைத்தியர் அர்ச்சுனா அதிகம் மதுபானங்களை பற்றி கதைப்பதை தவிர்ப்பது நல்லது சமூகத்துக்கு, இருந்தாலும் வைத்தியர் அர்ச்சுனா கூற்றில் நானும் உடன்படுகிறேன், அதாவது எங்களுக்கு 18 வயதே இல்லை அதாவது 12-16 வயது காலங்களில் கோட்டை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி என்று பனைமர கள்ளு காலத்தில் தனிப்பனை கள்ளு வேண்டு தருவார்கள் ஆளுக்கு அரைப்போத்தல் செமையா இருக்கும் அதுவும் ஞாயிற்று கிழமை முழுக்கு என்று சொல்லுவோம் சாப்பாடு பொரியல் செமையா இருக்கும் வீட்டில்.. இது யாழ்ப்பாணத்து பிரதேச கலாச்சாரங்களில் ஒன்று.. ஆனால் அர்ச்சுனா ஒரு மருத்துவர் என்ற முறையில் மதுபானத்தை பற்றி விரிவிக்காமல் இருப்பதே நன்று..
@Ragu-c8s
@Ragu-c8s 2 ай бұрын
இன்று இறக்கிய உடன் கள்ளு நல்ல பாணம். ஆனால் அடுத்த நாள், புளித்தவுடன் அது சாராயம்.
@anushiyakmoorthy-wv5vt
@anushiyakmoorthy-wv5vt 2 ай бұрын
நல்ல கலந்துரையாடல்
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,4 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,2 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,3 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,4 МЛН