தொப்பூர் கணவாய் குறித்து தாங்கள் சித்தர் பெருமானிடம் கேட்டதற்கு நன்றி. சித்தர் பெருமானுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@bakthabaktha269610 ай бұрын
என் உயிரினும் மேலான என் அன்பு ஐயா அவர்களின் பொற்பாதம் போற்றி பணிகிறேன்......
@sivaharimeena510910 ай бұрын
வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம்
@ChandranChandran-vs2wl10 ай бұрын
ஐயா இது போல் பரமக்குடி போகும் வழியில் ஓட்டை பாலம் என்று ஒன்று உள்ளது அங்கு இதே போல் சக்தி வாய்ந்த ஒரு ஆத்மா உலாவி கொண்டே அங்கு வண்டியை கிராஸ் செய்யும்போது வண்டியை கவுத்துவிட்டு ஆட்கள் உயிரை எடுத்து விடும்எங்கள் முனீஸ்வரர் உறவினர்கள் அங்கு செல்லும்போது விபத்துக்குள்ளானார்ஆனால் தப்பித்து விட்டார்கள்போலீசார் விசாரணையில் நீங்கள் ஒருவர் தான் தப்பித்துள்ளீர்கள் என்று சொல்லும் போது நாங்கள் உடுக்கை அடித்து குறிக்கேட்டோம் ஏற்கனவே வண்டி டயரை நான் பஞ்சர் செய்தேன். அதையும் கவனிக்காமல் ஏன் சென்றீர்கள் என்று எங்களை பார்த்து கேட்டார் மதுரை ஜெயச்சந்திரன் முத்துலட்சுமி
@siva1972810 ай бұрын
பரமக்குடி ஓட்டப்பாலம😮 தினமுன் நான் அந்த ரோட்லதானே போறேன் வர்ரேன்.....என்னப்பா இப்படி பீதியக்கிளப்புறீங்க...
@bharathiv958210 ай бұрын
ஐயா தொப்பூர் கனவாய் பற்றி பேசியதற்க்கு நன்றி.🎉❤.யாரேனும் முன் நின்று செய்தால் எங்களால் முடிந்த பண உதவி செய்கிறோம் நன்றி ஐயா 💚🙏🎉
ஐயா கும்பகோணம் தீ விபத்தில் மாண்ட குழந்தைகள் அனைவருக்கும் மறுபிறவி இல்லை அவர்கள் மோட்சப் பாதை நோக்கி போகிறார்கள் என்று பத்மகிரி பாபா கோரக்க சித்தர் சொல்லியுள்ளார் மதுரை ஜெய்ச்சந்திரன் முத்துலட்சுமி
@purnajinananandaavadhuta860510 ай бұрын
தன் நிலையை உணர்ந்து உண்மை நிலையை உணர்ந்து அந்த அப்பா ஆத்மநிலையில் தொந்திரவு செய்யாமல் இருப்பதே சரி.
@Mayu3324310 ай бұрын
Nandri ayya..🙏
@venkatesansaradha151110 ай бұрын
Vanakkam ayya
@balajiselviharitha270910 ай бұрын
ஐயா நான் வருடகாலமாக உங்கள் நிகழ்ச்சியை பார்க்கிறேன் ஏன் என்றால் எனக்குல் சில அமானுஷ்ய நடந்தது வீட்டில் யாரும் நம்ப மாட்டார்கள் ஆனால் உங்கள் நிகழ்ச்சியை பார்த்து இதை உணர்கிறேன் ஐயா நன்றி உங்களை சந்திக்கும் வாய்ப்பு எப்ப கிடைக்கும் என்று தெரியவில்லை 🙏💯
@kalaiselvip445610 ай бұрын
Nandri ayya...
@kalaivanir670710 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏unkala pakanuum sir
@jeyanthijothi479710 ай бұрын
,,🙏🙏🙏🙏🙏🙏
@marianvincent904310 ай бұрын
Very Very super A.R.Marian Vincent
@mohanjack795210 ай бұрын
Thanks Sir ❤❤❤
@kanakaramiah639210 ай бұрын
Take Care 🕉️🌺🕉️🌺🌺
@MuraliV-u4f10 ай бұрын
😢😊😢😊😢😊😢😊😢 2:59 😊
@RamyaCMS10 ай бұрын
Sir can you talk about babaji
@muraliparthasarathi274110 ай бұрын
🎉🙏🙏🙏🎉
@rajalakshmigunasekarrajguna10 ай бұрын
Nandri.vannakam..ayya
@selavarajchinnachamy517110 ай бұрын
NICE AND SUPER
@Sunainaa510 ай бұрын
Kumbakonam thee vibathu "aavigal" nilai ippo eppadi,. Kulanthaigal aavigal.
@ondrekulamoruvanedevan10 ай бұрын
Vanakkam sir
@bhuvanaguruvel349710 ай бұрын
வணக்கம் ஐயா 🙏
@gowthamaputhanbalaraman658910 ай бұрын
🙏🙏🙏
@arunbaarkavi46010 ай бұрын
Thopure Mater kytathum romba aicheriyama eruku. Odambu selirkuthuu.
@jasimiyan213310 ай бұрын
ஏன் சார் (நிகழ்ச்சியில்) நேரடியாக தங்களை காணக்கூடிய வாய்ப்பை தரமாட்டேன்கிறீர்கள்...
@LavanyaRamalingam-wy6qh10 ай бұрын
ஐயா என்னுடைய அப்பா கடந்த ஆண்டு ஜுன் மாதம் 30ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டுஉயிரிழந்தார். அவர் வயது 58.பெயர் லெனின்.ஊர் தருமபுரி. அவரின் நிலை என்ன என்று சொல்லுங்கள் ஐயா.