என்னைப் போன்ற அல்சர் நோயாளிகளுக்கு தங்களின் இந்த நம்பிக்கையூட்டும் பேச்சு மிகப் பெரிய ஆறுதலை வழங்குகிறது. மிக்க நன்றி
@rajathavanya9874 Жыл бұрын
உயிருகே ஆபத்தாகிவிடும் என்ற வார்த்தையை எந்த வீடியோ விலும் சொல்லாத ஒரே மருத்துவர் நீங்கள் தான் சாமி...
@jaianand9015 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி நண்பரே
@ArunPrakash-bq4vq Жыл бұрын
Yes...❤❤❤
@padmasankar63892 ай бұрын
Sathiyamana vaarthai
@vinothkannan68534 жыл бұрын
நன்றி ஐயா எனக்கு தெரிந்தவரை எந்த மருத்துவரும் இந்த தெளிவை தந்ததில்லை மருத்துவத்தை நேசிக்கின்ற உங்களை போன்ற ஒருவரால் மட்டுமே இப்படி தர முடியும் இது ஓர் சான்று
@nuranura78063 жыл бұрын
உங்களின் பேச்சு மிகவும் ஆறுதலாக உள்ளது அல்லாஹ் உங்கள் மூலம் ஆறுதல் அளித்தான்
@barkathsham80304 жыл бұрын
30 வயசுக்குள்ள யார் யார் இருக்கீங்க 1 like போடுங்க
@funnyfactory90214 жыл бұрын
Noiya irundhalum like pichai kapingala chai
@barkathsham80304 жыл бұрын
Endha like vachi oru 100 kodi sabathikka pora paaru 30 Age la irukkaga paakkamennu like pooda sonna avalodha BRO
@thelivuthendral89634 жыл бұрын
நானும் 😢 😢 😢 😢
@barkathsham80304 жыл бұрын
@thelivu thendral which area
@alagumeena84584 жыл бұрын
I am 23😭😭
@Saarahomes Жыл бұрын
ஐயா சாமி நீங்க சொல்றது 100% உண்மை
@MM-tx9bm5 жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை.ஆனால் வீட்டில் இருக்கிறவர்கள் யாரும் என்னுடைய வலியை புரிந்து கொள்ள மாட்டார்கள்
@MM-tx9bm5 жыл бұрын
@@DrSJHotTvOfficial எனக்கு நெஞ்சு பிடிப்பு சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது. தாங்களை நேரில் அனுகி ஆலோசனை பெற விரும்புகிறேன். முகவரி.........
@surekhaganesh95515 жыл бұрын
@@DrSJHotTvOfficial dr sikn problem
@janucivil60845 жыл бұрын
Correct bro
@starlights48664 жыл бұрын
Thanks sir
@BALAGOWTHAM4 жыл бұрын
Sir enaku nenga sona mari symptoms eruku but ithanala en mana nilai normal ah eruka mutila... Itha doctor kita sona ena psychology kita poka soltranga avanga daily um sleeping tablet ea kutukaranga .. Oru solution solunga
@divyamallayan87543 жыл бұрын
பல ஆயிரம் செலவலித்தும் விரல் நுனியில் செலவில்லாமல் இப்படி ஒரு விலக்கம்.அருமை நன்றி
@j.g.jmoviecreationsenterta87673 жыл бұрын
🙏ஐயா நன்றிங்க ஐயா🙏, உண்மையைச் சொல்லும் மருத்துவர் இவர், இவரைப் போல் எல்லா மருத்துவர்களும் இருந்துவிட்டால் நோய்களும், பயம் மற்றும் இழப்புகளும் குறையும்,
@tamilarasik28052 жыл бұрын
இந்த காணோளியை இன்று தான் பார்த்தேன் சகோதரா இந்த அல்சரால் மன நிம்மதி தொலைந்து போனது எனக்க இந்த பதிவை பார்த்த பிறகு மனதிற்க்கு ஆறுதலாக உள்ளது சகோதரா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் சகோதரா🙏
@ayyasamysilayapnsamysilaya1224 жыл бұрын
உண்மையில் நீங்க எப்படி இப்படி உங்களால் என் வேதனை நான் உணர்வதை எப்படி மிக சரியா சொல்லமுடியாது .தெய்வமெ
@maliksha33702 жыл бұрын
ஐயா உங்களுக்கு இவ்வளவு அறிவும் திறமையும் தந்த இறைவன் மிகப் பெரியவன் உங்களது பணி மென் மேலும் சிறக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
@AR786-u7y Жыл бұрын
எனக்கு அல்சர் இருக்கு 💯💯😂😂நல்லா சாப்பிடுவேன், சில நேரம் heart beat அதிகம் ஆகி பட படப்பா இருக்கும், மயக்கம் வர மாதிரி இருக்கும் 💯💯உடனே இந்த வீடியோ பார்ப்பேன் அப்படியே படி படியா படபடப்பு மயக்கம் எல்லாம் குறைந்திடும் நார்மல் ஆகிருவேன் 💯💯😂😂இது தான் அடிக்கடி நடக்குது 😜😁😁😁எனக்கு இப்போவும் தைரியம் ஜாஸ்தி 💪🏻 அல்சர் க்கே tough கொடுத்துட்டு இருக்கேன் 😉😁Thank you sir 🙏🏻😍 அனைவரையும் தைரியம் படுத்தி நல்லா வாழ வைத்து கொண்டு இருக்கீங்க sir, 💯💯God Bless You Sir 🌹🤩
@hemalathavinayk5770 Жыл бұрын
Super
@rajapandi9262 Жыл бұрын
Ss..bro❤😢😊
@thangathurai8217 Жыл бұрын
Ennum sari agalaya bro
@AR786-u7y Жыл бұрын
@@thangathurai8217 Now im 70%allright 💯💯
@backiyalakshmis44618 ай бұрын
இப்படி தான் மன தைரியத்துடன் இருக்க வேண்டும் சகோ.
@rockyrajan12 жыл бұрын
நேர் மறை எண்ணங்களை விதைக்கும் சிறந்த மருத்துவர் நீங்கள்! உண்மையை மட்டுமே பேசும் உங்களை புகழ வார்த்தைகள் போதாது!வாழ்க வளமுடன் 💐
@AFR9724 жыл бұрын
நான் பிரான்சில் வசிக்கிறேன் உங்கள் பதிவுகள் பார்த்த பிறகு என் மனப் பயம் நீங்கியது நன்றி அண்ணா
@ramanaarumugham58623 жыл бұрын
நன்றி அண்ணா.ஏன் எனக்கு மனபயம் வந்தது என்று வெகு நாட்களாக யோசித்து இருக்கிறேன்.இன்று உங்களால் விடை தெரிந்தேன்.
@yourfriend129411 ай бұрын
Ippo sari agiducha
@AR786-u7y Жыл бұрын
எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோங்க.... அல்சர் என்பது ஏழரை சனி மாதிரி 💯💯பிடிச்சி ஆட்டும் சோதிக்கும் பயம் காட்டும் 💯💯. First தைரியமா இருங்க, stress ஆகாதீங்க 💯. காரம், புளிப்பு, இனிப்பு, டீ, coffee, ஹோட்டல் food, fast food, jung foods, bakkery foods இது எல்லாமே சாப்பிடாம avoid பண்ணுங்க 💯💯 தயிர், மோர், இளநீர், பழங்கள், பழச்சாரு இதெல்லாம் அதிகம் சாப்பிடுங்க 💯💯
@muthumarimuthumari3740 Жыл бұрын
எல்லாம் ok என்னால fruits கூட சாப்பிடமுடியல cold varuthu
@dineshdinesh-dd3xe7 ай бұрын
hi bro
@AR786-u7y7 ай бұрын
@@dineshdinesh-dd3xe Hai
@dineshdinesh-dd3xe7 ай бұрын
bro yanakum nega sollura yalla prachana iruku yapudi bro sari pandrathu
@AR786-u7y7 ай бұрын
@@dineshdinesh-dd3xe Enoda channel la vanthu msg panunga
@kalairubinvenkat83333 жыл бұрын
என் மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்துவிட்டீர்கள். நன்றி
நீங்கள் சொல்வது 💯 உண்மை எனக்கு தினமும் ஒரு மனக்குழப்பம் உயிர் பயம் வருது ஐயா 😭🙏
@PradeepKumar-vx7jh3 жыл бұрын
Same
@PradeepKumar-vx7jh3 жыл бұрын
Sariyacha
@dhanusiansiva53853 жыл бұрын
Ippom konjam..... parava illa 😑
@vinmaniselva3 жыл бұрын
@@dhanusiansiva5385 enna pannenga sari aga
@ffmax91293 жыл бұрын
Are u ok now?
@suryaaayrus16034 жыл бұрын
மிக்க நன்றி Dr: SJ சார் 🙏 நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மையில் இறகால் இதயத்தை வருடி கொடுப்பது போல் இருக்கிறது சார். புது நம்பிக்கை பிறக்கிறது. மனம் தெளிவு அடைகிறது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குள் விதைக்கும் நம்பிக்கை என்னும் விதை கடவுள் வரம் அளிப்பதற்கு சமம். உங்கள் பணி மிகவும் சிறப்பானது..! வணங்குகிறேன்..! 🙏
@suryaaayrus16034 жыл бұрын
👍😊
@vijikannaofficial74324 жыл бұрын
இதனால் ரொம்ப கஷ்டப்படுகிறேன். சார்... மனசு படபட னு அடிக்குது... சார் உங்கள் அறிவுரை மிகவும் மகிழ்ச்சி தருகிறது...
@kalai39284 жыл бұрын
சார். அல்சர். பிரச்சன இருக்குசார் மாத்திரை சாப்டேன். ஆனாலும். நெஞ்சு எரிச்சல் சாப்பிடாமல் செரிமான பிரச்சன இருக்கு சார். இப்ப Hosbital போகமுடியாத நிலைசார் விட்டாலே இருந்து சரியாக என்ன செய்யனும் எப்டி இருக்கனும் சொல்லுங்க சார் pls pls pls sir
@deepakpandi77414 жыл бұрын
Sadhumaso Sadhumaso எனக்கும் அதே பிரச்சினை தான் சார்
@deepakpandi77414 жыл бұрын
மீட்பர் இயேசு சகோதரர்.. நாவறட்சி ஆகுமா
@deepakpandi77414 жыл бұрын
மீட்பர் இயேசு அல்சர் இருந்தால் நாவறட்சி வருமா
@muralis5074 жыл бұрын
@@deepakpandi7741 yes பயத்தினால் வரும்
@PradeepKumar-vx7jh3 жыл бұрын
இந்த வீடியோவை ஆயிரக்கணக்கான தடவை பார்த்து கொண்டே இருக்கிறேன்..இந்த ஒரு வீடியோதான் நான் உயிரோடு இருக்க காரணம்
@PradeepKumar-vx7jh3 жыл бұрын
@@DrSJHotTvOfficial அண்ணா gerd இருந்தால் பயம் பதற்றம் வருமா
@சீயான்மகேந்திரன்கருமலை3 жыл бұрын
நானும்😰😰😰😰😰😰😴😴😴😴
@ffmax91293 жыл бұрын
Now u ok ?
@thangathuraithurai12332 жыл бұрын
Nanum
@arsathaabidaji649 Жыл бұрын
@@PradeepKumar-vx7jh bro ungalukku gerd sari aacha bro pls reply pannunga
@vijaykrishnachandrasekaran28245 жыл бұрын
100% உண்மை ஒவ்வொரு விஷயமும். மிக்க நன்றி
@deepakpandi77414 жыл бұрын
என் தாய் தந்தைக்கு அடுத்து, நீங்கள் தான் அண்ணா என் கடவுள்..!!
@iruthayaamalrajj60243 жыл бұрын
அல்சர் சரியாயிடுச்சா
@mithunmahadev2aclass2a492 жыл бұрын
அண்னனா நான் நான்கு வருடங்களாக அல்சர் பாதிகப்பட்டு மனஉளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். இப்போது நீங்க சொன்ன வார்த்தை மனதிம்மதியை தருகிறது. நன்றி தெய்வமே
@பச்சியண்ணன் Жыл бұрын
உங்களுடைய அலைபேசி எண் எனக்கு வேண்டும் அண்ணா நானும் இந்த நிலையில் தான்
@stephenstephen461711 ай бұрын
Ulcer sari acha @@பச்சியண்ணன்
@SuganyaBakki9 ай бұрын
Sir send me yr phone number pls
@raviramsakthi4 жыл бұрын
ஆமாம் டாக்டர் அப்டிதான் இப்ப அனுபவிக்கரன் அடுத்த லைப் இல்லை என்ற பயம் வந்துடுச்சி அத்துடன் வீசிங்கும் வந்து விட்டது உங்கள் வார்த்தைகள் நல்ல நம்பிக்கை கொடுக்கிரது நன்றி ஐயா
@kumars24073 жыл бұрын
எனக்கும் கடந்த 3 மாசமா இருக்கு நண்பா...உங்களுக்கு குணமாயிரிச்சா...
@iruthayaamalrajj60243 жыл бұрын
அல்சர் சரியாயிடுச்சா
@ffmax91293 жыл бұрын
@@kumars2407 bro now u ok?
@ffmax91293 жыл бұрын
@@kumars2407 now u ok ?
@VallalarVallalar-pt8ty Жыл бұрын
Yes enakku ulcer cure aagittu one month
@அப்துல்கலாம்பாரதி5 жыл бұрын
100%உண்மை எனக்கு இது போன்று தான் உள்ளது
@pappuchlm30295 жыл бұрын
Enakum dha romba pulse HEART beat ellame adhigama iruku
@govindaswamysanthi92035 жыл бұрын
Hiv
@pappuchlm30295 жыл бұрын
@@DrSJHotTvOfficial Tq sir
@அப்துல்கலாம்பாரதி5 жыл бұрын
Sir மருத்துவமனை எங்கு உள்ளது தங்களை பார்த்து உடல்நிலையை தங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் தன் உடல்நிலையை உள்ளதை சரியாகப் சொன்னீர்கள் நன்றி
@அப்துல்கலாம்பாரதி5 жыл бұрын
DrSJ HotTv நன்றி sir
@தமிழன்-ச2ள5 жыл бұрын
நன்றி சார் உங்கள் உரையைக் கேட்டபின் எனக்கு மனதுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது.. அதனால் அந்த பயம் இருந்து நான் கடந்த நாலு மாதமாக வெளியே வந்து விட்டேன்.. ஆனால் வயிறு உப்புதல் நெஞ்சடைப்பு மூச்சுப்பிடிப்பு மூச்சு விட கஷ்டம் இதெல்லாம் கடந்த 3 வருடமாக அனுபவித்து வருகிறேன்... எத்தனையோ மருத்துவமனை சென்று உள்ளேன்.. ஆனால் எனக்கு தற்காலிகமான நிம்மதியாக இருக்கின்றது... சித்தா ஆயுர்வேதிக் unani அனைத்தையும் ட்ரை செய்து விட்டேன்... இதில் யுனானி தான் 60% பிரச்சினையை தீர்த்து உள்ளது.. ஆனால் முழுமையாக உன் பிரச்சினை தீர்ந்தது என்றார் கேட்டால் இல்லை என்றுதான் சொல்லுவேன்... உணவு குழாய் பெரிதாகிவிட்டது எண்டோஸ்கோப்பி பதில் சொல்கிறார்கள்... என்ன தான் தீர்வு நான் சொல்லாமலே என் பிரச்சனை எல்லாம் புட்டுப் புட்டு வைக்கிறீங்க ஆகையால் நீங்களே ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா
@vijayakumar4775 жыл бұрын
Same problem
@pssenthil60213 жыл бұрын
5 வருடமாக இருக்கிறது என்ன பண்றது எனக்கு மிகவும் உடம்பு சோர்வாக வருகிறது
@aktjtamilpubg8355 Жыл бұрын
Ippa Eppidi irukku
@gpanneerraj92045 ай бұрын
நல்ல அனுபவம்முள்ள நல்ல மருத்துவர்👌👏👏👏இவரின் ஆலோசனைகளை கேட்டு கொஞ்சம் கொஞ்சம்மகா குணமாகி வருகிறேன். நன்றி ஐயா 🙏🙏🙏
@karthiga10010 ай бұрын
அனுபவித்து கொண்டிருக்கேன் மருத்துவர் ❤ அய்யா உங்கள் பேச்சு மன நிம்மதியை தருகிறது.
@helenjudah93763 жыл бұрын
நீங்க சொல்வது உண்மை sir....மனச்சோர்வு அதிகமாக உள்ளது
@nagendrank576 Жыл бұрын
மாசிக்காய் பவுடர் கொஞ்சமா தேனில் கலந்து காலை மாலை சாப்பிட சரியாயிடும்
@karanthusha6179 Жыл бұрын
அதிகமான மனச்சோர்வு உள்ளது
@aarumugaveltharshini5282 ай бұрын
சார் நான் இலங்கையில் இருந்து எனக்கும் இந்த அல்சர் இருக்கிறது ஒவ்வொரு நாளும் நெஞ்சு வலி வரும் உங்கள் வீடியோ பார்த்துதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது ரொம்ப நன்றி
@GokulHardy74 жыл бұрын
இதய படபடப்பு நீங்க என்ன செய்ய வேண்டும் 🤔
@jyothisundaram62383 жыл бұрын
Sir really super. நான் மிகவும் இந்த அவதியால் வேதனை பட்டு கொண்டு இருந்தேன் உங்கள் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிகமிக நன்றி. தொடரட்டும் உமது பணி.வாழ்த்துக்கள்.
@subashankumaresan5285 Жыл бұрын
Ivar pesurathu kadavul maari irukku 😍♥️ Indha symptoms avlovum enakku irukku Thank you doctor
@Sanjayfencing3 жыл бұрын
வாவ் இப்படி ஒரு மருத்துவ விளக்கம் யாரும் கொடுத்தததில்லை
@murugan4968 Жыл бұрын
மிகவும் நன்றி சகோதரரே. நான் மிகவும் பயந்து இருந்தேன்.உங்கள் வீடியோ பயனுள்ளதாக உள்ளது
@VishwaMSD Жыл бұрын
Sir
@asikasik33854 жыл бұрын
சார் நம் அனைவரும் மரணிக்ககூடியவர்கள் எந்த மாற்றுக் கருத்து என்னிடம் இல்லை. ஆனால் வயிற்று புண் உணவு எதுக்களிப்பு பிரச்சினை யால் மரணம் வந்துவிடுமோம் என்று மனபயத்தில் இருந்தேன் இன்று வரை ஆனால் உங்கள் இந்த வீடியோவை பார்த்ததில் என் மனதில் ஏதோ ஒரு தன்னம்பிக்கை வருகிறது சார்.
@girigiritharan26142 жыл бұрын
Sir en life la yavlavo video pathuruken edhukum comment pannathilla first time pandren really great sir
@kavikavikavikavi7114 жыл бұрын
Anna neenga veralevel chance illa. Ungala mathiri yarum pesi Nan pathathu ila ,❤️heart full thanks again 🤗 🤗🤗
@sivavidhyasiva72652 жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மைதான்
@r_guru_tn572 жыл бұрын
சார் சில நிமிஷத்துக்கு முன்னாடி எனக்கு நடந்ததை அப்படியே சொல்லுறீங்க, எனக்கு அல்சர் வந்த பிறகு ஆறுதல் அதிக்கம் கொடுத்து நம்பிக்கை கொடுத்தது நீங்க தான். நன்றி
@dineshkumar-kj8mw Жыл бұрын
Ippo clear aita
@mangalamr77613 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் இருக்கிறது.எனக்கு மெனோபாஸ் சமயத்தில் இருந்து நீங்கள் கூறிய அனைத்தும் உள்ளது.மிக்க நன்றி டாக்டர்.
@sarathkrish30153 жыл бұрын
உங்கள நேர்ல பார்த்த கால்ல விழுந்து கும்பிடணும் சார் அந்த தெய்வமே நேரில் வந்து சொல்லுற மாதிரி இருக்கிறது உங்கள் வார்த்தை
@srimuga68393 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை இப்போதுதான் பார்த்தேன் இந்த அறிகுறிகள் அனைத்தும் எனக்கு உள்ளது தெளிவாக கூறியுள்ளார் மிக்க நன்றி மகிழ்ச்சி 👌👌👌💐
@ffmax91293 жыл бұрын
Ippo sariyacha
@ffmax91293 жыл бұрын
Now u ok ?
@Fark_shi5 жыл бұрын
சார் நீங்கள் மிக அருமையாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள் சார் தெளிவான பேச்சு அற்புதம் சார்
@Galatas3014 жыл бұрын
Superb sir...ths s my main pbm...life la pathi days ippadi payathulaye poguthu......crowd enga parthalum padapadu varuthu.....I'm very happy nw after hearing ur good words
@ffmax91293 жыл бұрын
Now u ok ?
@athindrakumarkumar1777 Жыл бұрын
சார் உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்துள்ளேன் அருமையான பதிவுகள்
@majeekanmajee48592 жыл бұрын
நன்றி ஜயா மனசு நின்மதியா இருக்கு உங்க பேச்சு கேட்ட பின்
@sagaya27703 жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர். இப்ப நானும் நீங்க சொல்ற இதே சிம்டம்ஸ்ல அவஸ்தை படறேன். ரொம்ப பயந்தேன் டாக்டர். இது வேற ஏதோ கிரிடிகல் டிஸீஸ்னு. ரொம்ப நன்றி. உங்கள் சேவை தொடர வாழ்துக்கள்
@ffmax91293 жыл бұрын
Now u ok ?
@kavitha74714 жыл бұрын
Ippadi neenga pesurathu ella alsar patientukkum oru aruthalaa irukkum sir thanks thank you so much sir
@thamileeravikumar5805 жыл бұрын
I got gastric...I am one of the big super market team leader the gastric start because of the too much tress my work.nearly 6 month suffering from this gastric.i really fitting to overcome to resolve this gastric.i control my food, yoga drink more water.i feel lots of better.after watch ur video more confidence and fellow ur advice also ,I hope I will be release soon thanks doctor ur useful advices keep update ur videos many thanks- 👍👍👍🙏🙏🙏
@Honey-hb6sr3 жыл бұрын
Hiii
@jazeekazaith96365 жыл бұрын
Thank you sir... I feel very difficult from last year .... with my death I frightened.. Now I feel comfortable now thank you sir thank you sooooo much..
@gowrirajkumar35472 жыл бұрын
ரொம்ப நன்றி நீங்க எனக்கு கடவுள் மாதிரி சார் எனக்கு இதே பிரச்சினை தான் சார் ரொம்ப ரொம்ப நன்றி இந்த பதிவிற்காக ரொம்ப நன்றி🙏🙏🙏🙏👌👌👌👌
@உங்கள்நலம்விரும்பிகள்3 жыл бұрын
வணக்கம் சார் நீங்க வீடியோல சொன்ன மாதிரியே எல்லா பிரச்சினைக எனக்கு இருக்கீங்க இது ஒரு பெரிய நோய் இல்லை என்று நீங்க சொல்லி இருக்கீங்க எனக்கு இதே மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது சார்
@priyadharsnisakthivel52554 жыл бұрын
மிக்க நன்றி, எனக்கு அல்சர் இருப்பது தெரியும். ஆனால் எனக்கு இருக்கும் பிரச்சினை அனைத்தும் அல்சரால் என்று புரிந்த பிறகு சற்று பயம் குறைந்துள்ளது. நன்றி
@priyadharsnisakthivel52554 жыл бұрын
சார் எனக்கு சாப்பிட்டவுடன் பசி எடுக்கிறது, மேலும் அடிக்கடி பதற்றம் வருகிறது ,உடல் சூடாகிறது, முக்கியமாக சாப்பிட்ட சிறிது நேரத்தில் அல்லது மலம் கழிக்கும் முன் , இதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா
@sabarinathan.rmanikandan30674 жыл бұрын
@@priyadharsnisakthivel5255 same problem sister ungaluku sari ayiducha
@priyadharsnisakthivel52554 жыл бұрын
@@sabarinathan.rmanikandan3067 கொஞ்சம் பரவாயில்லை முழுவதும் சரியாகவில்லை
@ramanpolice13604 жыл бұрын
@@priyadharsnisakthivel5255 sister same problem
@jayakarthick56364 жыл бұрын
Same problem to me
@kalavathis40113 жыл бұрын
100%true.your words give me more confidence.thank you son.asirwadams.
@Adictolive4 жыл бұрын
Thank you sir. Pray for all who suffering with ulcer sir.
@kokilakokila72672 жыл бұрын
மிக்க நன்றி சார். எனக்கு கடந்த 5 வருடங்களாக அல்சர் உள்ளது. சிறுகுடலில் தான் புண் உள்ளது. எவ்வளவோ மருந்துகள் எடுத்து விட்டேன். இன்னும் குணமாகவில்லை. நீங்கள் சொன்ன விடயங்கள் மிகவும் பயனுள்ளவையாகவும். மனதுக்கு ஆறுதலாகவும் உள்ளன.💖
@ParthiParthiban-tk4qi6 ай бұрын
ஒரு நோயாலியின் அந்த நோயின் தன்மையை விளக்கி கூறி நோயாளிக்கு புரியவைத்தாலே 90/ குணம்மாகிவிடும் என்பது உண்மை...மருத்துவரே...நீங்கள் தான் மக்களின் மருத்துவர்...❤❤❤❤❤❤❤❤
நீங்க நல்லா இருக்கனும் சார் தெளிவாக எளிமையக சொன்னீர்கள் நன்றி சார்
@thirumoolarnandhiyoga97175 жыл бұрын
👌👌👌
@avinashiappanbharathisongs55565 жыл бұрын
நன்றி சார் உங்களது வார்த்தையே மருந்து வாழுங்கள் பல்லாண்டு
@praksah97654 жыл бұрын
Suppar
@sivakumara65713 жыл бұрын
@@DrSJHotTvOfficial thanks doctor
@subashchandrabosesubashcha99356 ай бұрын
நன்றி சார் உண்மை தான் 100% நான் சொல்ல வந்ததை எல்லாரும் சொல்லிவிட்டார்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி ஐயா
@pulladpandi55752 жыл бұрын
நீங்கள் பேசுறது ரொம்ப தைரியமாக எனக்கு சார் நன்றி
@revathirevathi1021 Жыл бұрын
சார் வணக்கம் நான் பனியன் கம்பெனியில் வேலை செய்கிறேன் டீ காபி அதிகமாக குடிப்பேன் நீங்கள் சொன்ன அனைத்து பிரச்சினையும் எனக்கு இருக்கிறது. நான் மன நல மருத்துவரையும் பார்த்தேன்.இந்த பதிவு எனக்கு ஆர்தலாக இருந்தது.
@sathishkr2901 Жыл бұрын
என்ன சொன்னாங்க மன நல மருத்துவர் எனக்கும் இந்த பிரச்னை இருக்கு நானும் பார்த்தேன்
@shaikayaz90383 ай бұрын
@@sathishkr2901same problem bro ippo epti irukku enakku 3 years irukku
@lakshmidinesh90882 жыл бұрын
U know wht doc,U r a super amazing human & doctor...God bless u with happiness,peace and health in abundance...stay blessed always...
@r.chitra52364 жыл бұрын
Enaku 3 years ah ulcer iruku sir... Thank you so much sir.. 👏👏🙏
@nismaabdullah Жыл бұрын
Thanks sir naa rombavum manasu noondu kavalaiya irunthan ippa unga video paathutu thanks pola irunthichi sir allah kodutha pokkisa sir neenga allahkku nanri sollanum neenga sonna anthanaium anaku irukku but naa yarta poitu sollradu theriyala engayo irundu pesina annaku aarthala irukku naa Kuwait la irukkan thankyou so much sir neenga naalaikku irukkanum allah ungalukku aayiula neeti kodukkanum inshallah nalladu nadakktum inshallah ungada maruthuva payanam memalum thodarattum
@sivasudhan3134Ай бұрын
தெய்வமே நீங்க சொல்வது அத்தனையும் உண்மை பயந்து கொண்டே இருந்தேன் இப்போதுதான் சந்தோசமாக இருக்க கு
சந்தோசமா இருங்கன்னு, கவலை முகத்துடன் சொல்றீங்களே சார் ,அதுதான் என்னை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது....!!!!
@buvanathiruppathi82534 жыл бұрын
😄
@ManojKumar-iu8pk4 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி டாக்டர்.... உங்களை விட இவளோ அழகா யாரும் சொன்னதில்லை டாக்டர்
@reetakandaswami7836 Жыл бұрын
Suffering from stomach problems, recent saw ur videos,hope I will recover,God bless u.
@hajamohaideen45775 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு இருக்கிறது... இதற்கு எனக்கு தீர்வு செல்லுங்கள்
@jayajohn4469 Жыл бұрын
❤ ஐயா பயம் தான் ஆனால் யாரிடமு சோல்லவும் முடியவில்லை தனியாக இருக்கவும் பயம் என்னா நீங்கள் சொல்வது உன்னை ஐயா கணவர் நன்றாக இருந்தார் முன்றை மாதம் தான் கேன்சர் இவுங்களை காப்பாற்ற முடியாதுஎன்று சொல்லிவிட்டாங்க அதுபோல் நடந்து விட்டது இருந்தாலும் பயம் நீங்கள் சொல்லும் போது தயிரியம் இருக்கு கர்த்தர் தாம் பாதுகாக்கவேண்டும் ஐயா நன்றி ❤🙏🙏🙏🙏🙏🙏
@nagaselvamsharma33536 ай бұрын
🤣🤣mam ethukum Jesus ku ena samantham plse take diet plan sare ageeum
எனக்கு நெஞ்சு எரிச்சல் நெஞ்சில் அழுத்தம் மூச்சு விட சிரமம் பயம் மனபதட்டம் அந்த நேரத்தில் அடிக்கடி மலம் வெளியேறும் இதனால் நான் மிகவும் மன பயத்தில் இருக்கிறேன்
@SathishKRP-m5m4 ай бұрын
Ippo epdi irkinga bro
@saransirpi60683 ай бұрын
எனக்கும் அப்படித்தான் இருக்கும்
@salikamichaelАй бұрын
@@saransirpi6068ungaluku enna symptoms la iruku
@kalandharkingedits49264 жыл бұрын
Sir intha videos enakagave pota mathiri iruku avlo kasta pate 6month ipoo neenga solratha follow pannitu iruke thanku sir
Thank you very much for your positive words. I used to get all the symptoms you said.
@nellaibhuvana29953 жыл бұрын
மிக மிக ்தெளிவான்விளக்கம் sir.super
@deeparavi18784 жыл бұрын
அல்சர் பற்றிய பயம் இனி எனக்கு இல்லை நன்றி சார்
@thangathuraithurai12332 жыл бұрын
Alsar sariyacha
@cheater6197 Жыл бұрын
😂
@shyamaladevic85862 жыл бұрын
Hi neenga unmaiya nalla pesuringa manasukku romba nimadhiya irukku Jesus enakku edha solluvangalo adha unga vazhiya sonnadhu madhiri irukku sir romba thanks sir
@mohamedsithik48305 ай бұрын
Neegea sollurathu eagaluku romba thairiyama irruku sir Thank you sir
@chotusfocusonmothersview40875 жыл бұрын
Super sir yenakaga sonna Mari irundhchu same bayam pathattam irukuuu bayandu heart beat fast aiduchu epo puriuthu thankuuu very much
@ffmax91293 жыл бұрын
U ok now ?
@sarathkrish30153 жыл бұрын
அல்சர் உயிரைக் கொல்லும் நோய் இல்லை அப்படின்னு நீங்க சொன்ன வார்த்தை கேட்கும் போது மனசு நிம்மதியா இருக்கு சார்
@muralis5073 жыл бұрын
Yes
@iruthayaamalrajj60243 жыл бұрын
அல்சர் சரியாயிடுச்சா
@vembuvembu54962 жыл бұрын
Enakkum anna
@dconabinisha.i63202 жыл бұрын
Yes
@VallalarVallalar-pt8ty Жыл бұрын
எனக்கு sariyattu
@rajathamayanthir73523 жыл бұрын
நன்றி அண்ணா நானும் தைரியமான பெண் தான் இப்ப மனபயம் அதிகமாக இருக்கும் அல்சர் இருக்கிறது
@jaffermukthar77753 жыл бұрын
மிக சரி
@sridharkumar30243 жыл бұрын
எனக்கும் தான் சகோ
@manimegalaianandakumar57643 жыл бұрын
Ippo sari ayidhucha
@sridharkumar30243 жыл бұрын
இல்லை இன்னமும் வெளியே விருந்து எல்லாம் சாப்டா பிரச்சினை பண்ணும்
@smschennal36523 жыл бұрын
For me 2 years
@vk.murugan23687 ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை சார் நீங்கள் கடவுளுக்கு சமம்
@skamaraj58762 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@mbrmozhi5 жыл бұрын
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை சார்
@deepakpandi77414 жыл бұрын
அல்சரால் செரிமானம் ஆகாமல் உடம்பில் சத்து இல்லாமல் சோர்வு மற்றும் மெலிந்து இருக்கிறேன்.,! பயம் பதட்டம் , தாழ்வு மனப்பான்மை செய்யாத தவறுக்கு கூட மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை. இதற்க்கு உங்களின் ஆலோசனை தேவை
@msubramanian55144 жыл бұрын
Reply me
@vinothreeganreegan34553 жыл бұрын
நன்றி
@karthikeyan-ze1ik3 жыл бұрын
My best idea buy katraalai jel wash 7times put the bottle daily after food jel and honey mix one spoon it will definitely cure alcel
Thank you so much sir. I am suffering from ulcer pain from last 2 months. I went to hospital take the medicine.when its cure I stopped the medicine again starts pain and burning. Take endoscopy and ECG sir, docter said normal ulcer pain only dont take seriously.but I have big doubt why the pain again starts after stopped the medicine.when I had fear and anxiety... my husband,mum,brother and aunty scold to me they said dont take seriously it's just ulcer pain. When I angry with the whole family. Sometimes I thinking leave from home and go wherever. Just few minutes I think this. Now I am so happy sir thank u so much sir.after watching this vedio u r my wellwisher and brother. Thank you anna.... god bless you Anna...
@BMEMohamedanwersathath3 жыл бұрын
now u ok va bro
@BMEMohamedanwersathath3 жыл бұрын
now u ok va bro
@ArunachalamK-px1xm2 жыл бұрын
@@BMEMohamedanwersathath ungaluku epo epdi eruku na
@vasanthianand88802 жыл бұрын
இந்த பதிவு எனக்கு ஒரு நம்பிக்கை தருகிறது
@malarvizhi6073 жыл бұрын
nee thanya unmayana doctor.pachilaya noi kunamaidum. manasukku rompa santhosamma irukku.ippidi oru porumaiyana pachchu. valga pallandu.
@jeniramesh53994 жыл бұрын
Thank u sir...nenju Vali vandhrumonu bayandhe neraiya nal thoongama irundhean...inimel nimadhiya thoonguvean..thank u sir....
Dont know how should i thank you doctor. So much love to you. Just diagnosed bleeding ulcer and severe anemia..i was confused and stressed with so many symptoms. Only after watching your videos i m getting confidence and now im following good diet as you said. And im confident that i will overcome ulcer with max of 6months and im gonna follow the healthy diet lifelong. Thankyou so much doctor..words really cant describe on how to thankyou for all your efforts.
@DrSJHotTvOfficial2 жыл бұрын
sure you will overcome this all the best
@gayathridevi81482 жыл бұрын
Unga video paarthen, na enna ninaikiren enbathai aptiye sollaringa sir , ulcer naala stress , payam, veliyila porakku thayakkam, confident illa ,uyir payam, epti valrathu ,children epti paathukkarathu, more confusion sir, vUnga video romba helpful and aaruthala irukku sir, alugaiye varuthu sir, appa appo payam , athula irundhu veliya romba siramama irukku sir,thank u so much sir, Niraya vishayam puriju solaringa sir, berry Happy sir,
@maruthapandi7944 Жыл бұрын
@epo cure aiyuducha sister..
@gowthamt35753 жыл бұрын
Dr. Thanks from August 2020-till today am facing this problem. Your words gave me a confident. Now am completely all right by following your words I got cured and am happy to day Thank you so much Thanks Dr.