அருமை தம்பி ஆட்டு மந்தையில் ஒரு ஆடாக இல்லாமல் சிங்கம் போல இருக்கீங்க. வாழ்க வளர்க. என்கிட்ட நிறைய பேர் இந்த நாலும் உனக்கு கிடையாதான்னு கேப்பாங்க அப்படின்னா என்னன்னு கேட்டுட்டு போயிடுவேன். நாணம் என்பது நம் துணையுடன் மட்டுமே வரவேண்டியது என்பது எனது உறுதியான கருத்து. அதற்கு நீங்கள் கட்டியம் கூறிட்டீங்க.
@ktv99992 жыл бұрын
Truth is here. Expert of இலக்கியம் kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@sentamilnadan64374 жыл бұрын
நான் கூட பெண்கள் தமிழ் சமுகத்துல சங்கக்காலத்துக்கு முன்னாடி சரியா நடத்தப்படலன்னு நினைத்தே , மிக சரியான விளக்கம் நன்றி
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Truth is here. Expert of இலக்கியம் kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@littlebellsplayschool2 жыл бұрын
Very nice and clear information.. But dating is different from kalaviyal....oru thalaivanukku oruthi dan thalaivi,, avargalukkul thirumanathirku number irukkum anbuparmatrame kalaviyal.. This is my opinion... Otherwise super
@jegajothisammikannu634 Жыл бұрын
சரியான விளக்கத்திற்கு நன்றி.மன்னர்மன்னன். அவர்களே. சென்னை.
@neilvisumbuvasudevan95914 жыл бұрын
ஒரு தரமான விழியம்; மனம் நிறைவடைகிறது; நல்வாழ்த்துக்கள்!
@rajendranrajendran18972 жыл бұрын
சிறந்த விளக்கம் நம் முன்னோர்களின் முற்போக்கு சிந்தனைகளை மலுங்கடிக்கவே இதுபோன்ற பிற்போக்குச் சிந்தனைவாதிகளின் இடை செறுகளே வாழ்த்துக்கள் மன்னா தொடர்ந்து இதுபோன்ற பதிவிகளை பகிருங்கள் நன்றி
@chinnaiah.G2 жыл бұрын
அருமையான பதிவு! (அச்சம்,மடம்,நாணம்,பயிற்பு பற்றிய)திரு மன்னர்மன்னன் ஆகிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்!!
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@kanagarajraj76132 жыл бұрын
இதுபோன்ற தீர்வுகளை உண்மைகளை நீங்கள் தொடர்ந்து கூறவேண்டும் உங்கள் தமிழ் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் அருமை தம்பி
@senthilsarangapani11162 жыл бұрын
அறுமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி இந்த இளம் வயதில் தங்களின் ஆழ்ந்த அகன்ற அறிவினை பார்க்கும் போது, மகிழ்ச்சி, பெருமை மற்றும் பொறாமையும் ஏற்படுகிறது
@nelson.s718 Жыл бұрын
வாழ்க வளமுடன்....❤❤❤
@Arivu-mn2gt4 жыл бұрын
நீங்கள் கொடுத்த விளக்கத்திற்கு.நன்றி. இதிலிருந்து ஒன்று புரிந்து கொள்ள முடிகிறது. என்னவென்றால் அது மனு( அ) தர்மம்.
@PAYITRUPadaippagam4 жыл бұрын
ஆம், மாபெரும் அதர்மம்.
@sakthisaravanan10853 жыл бұрын
பயிர்ப்பு என்றால், தன் காதலனை தவிர வேறு ஆண் தன்னை தீண்டினால் ஏற்ப்படும் அருவருப்பு.. உண்மையான காதலர்களுக்கு பயிர்ப்பு இயற்க்கை குணமே...
@advocatearul21463 жыл бұрын
உண்மை. முதல் மூன்றும் காதலனுடன் உறவில் தோன்றும் பண்புகள்.. பயிர்ப்பு வேறு ஆண்கள் பார்வைக்கே உணர்வது. இது பெண்களுக்கு உரியவை தான்.
@vinojsg2 жыл бұрын
அய்யா இலங்கை ஜெயராஜ் அவர்கள் சொல்லி பயின்று இருக்கிறேன்...
@b.k.thirupoem2 жыл бұрын
சிறப்பு
@ktv99992 жыл бұрын
Truth is here. Expert of இலக்கியம் kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@SSAIAPARNA-RNo Жыл бұрын
Well said
@LivehoodWithS4 жыл бұрын
புறநானூறு நூல்களை வசித்து அதை பல காணொளிகளாய் பதிவிட்டால் சிறப்பாய் இருக்கும்🙏
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@balajigeetha76964 жыл бұрын
அருமை. தொடரட்டும் உங்கள் பணி.
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@Felix_Raj4 жыл бұрын
மிகச்சிறப்பான, புதுமையான விளக்கம் சகோ! ❤️
@vskisho41823 жыл бұрын
pazhamai vaintha sariyana vilakkam
@ஓம்வாழ்கவையகம்3 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மரியாதைக்குரிய சொல்லாடலா இருக்கிறது.....தமிழை முழுமையா நேசிக்கிறிங்க.....வாழ்த்துக்கள்👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💗🙏
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@tamizharasan76504 жыл бұрын
அருமை மன்னர் மன்னன் கற்றதை திரம்பட சொல்வது சான்றொர் அறிவு
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@cpsamycpsamy72424 жыл бұрын
தமிழே ! சரியான சரியான உண்மையான விளக்கம் நண்பரே....
@punithas37532 жыл бұрын
மிகமிக அருமை பெண்கள் அதிகமாக பார்க்க வேண்டிய கருத்து.
@muniyasamynimalan66154 жыл бұрын
இது வரையில் யாரும் சொல்லி கேட்டதில்லை
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@rathinammuthu34473 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம் அருமையான விளக்கம்... நன்றி நன்றி நன்றி நண்பரே வணக்கம்
@sivamayavan16282 жыл бұрын
சமீபத்தில்தான் உங்கள் காணொளியை கண்டு கேட்டு வந்துள்ளேன் நான் உங்களை ஒரு ஆசிரியர் ஆகவே கருதுகிறேன் மேலும் மேலும் சிறக்கட்டும் உங்கள் நற்பணி நன்றி வணக்கம் ஐயா
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@chitramanirasa30544 жыл бұрын
தெளிவான விளக்கம்..மிக்க நன்றி 🙏🏼
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@bhagkiyalakshmipandian1594 жыл бұрын
Fantastic , I'm expecting so many social matter
@ViswaMitrann4 жыл бұрын
மிண்டும் ஒரு சிறந்த பதிவு. இலக்கிய தொடர் எழுத வேண்டுமா என்றதும் சற்று தயக்கம் ஏற்பட்டது. ஆனால் இம்மாதிரியான புதிய கண்ணோட்டத்தில் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வரவேற்கின்றனர். நன்றி.
@ktv99992 жыл бұрын
Truth is here. Expert of இலக்கியம் kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@kuppusamyselvam52592 жыл бұрын
மிக நன்று நல்ல பதிவு
@p.sripriya71443 жыл бұрын
உங்களின் பணி தொடரட்டும் வரலாறு உயிர் பெறட்டும்
@vijayalakshmipugalendi75664 жыл бұрын
அருமையான விளக்கம். மிக்க நன்றி.
@ம.ராஜேஷ்-ங4ழ2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@SV-xv8eu3 жыл бұрын
அற்புதம் ஐயா உஙகள் பணி வாழ்க வளர்க👏👏👏👍👌
@ganesanaarumugam8379 Жыл бұрын
தமிழர்கள் பாதுகாக்க வேண்டிய அவசியம் உங்கள் சேவைகள்
@raahuls23854 жыл бұрын
உங்கள் திறமைக்கு தலைவணங்குகிறேன்.
@manogaryselvaraj48682 жыл бұрын
Arumaiyaana pathivu mannar mannan..💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
@meenukuttythv67794 жыл бұрын
எனக்கும் சந்தேகம் இருந்தது அச்சம் மடம் நாணம் பயிர்ப்புனு சொல்லி இப்படி தன் பொண்ணு மாதிரி அடங்கி நடக்கணுண்ணு சொல்லுறாங்க இனிமேல் அவர்களிடம் இதை சொல்லுவேன் நன்றி அண்ணா
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@sudhasudha92934 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ் சமூகத்துக்கு தேவையான விளக்கம் நன்றி .
@mahalingampoorasamy46214 жыл бұрын
அருமை தம்பி. அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு விளக்கம் சரி.இது பெண்களுக்கு உரிய நான்கு குணங்கள் தான். மடம் என்றால் அறியாமை,மென்மையான (போக்கு) என்ற அர்த்தமும் உண்டு. பயிர்ப்பு என்பதற்கு அருவருப்பு சரிதான். அதற்கு விளக்கம்தான் சரியில்லை. நமது முன்னோர்கள் தொல்காப்பியராகட்டும் மற்ற சித்தர்களாகட்டும் சில உண்மைகளை அனுபவ ரீதியாக உணர்ந்து பல சொற்களை உருவாக்கி வைத்துள்ளார்கள்.நாம் தான் அதை சரியாக புரிந்துகொள்வதில்லை. இந்த இயற்கை சில அமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கின்றது. இதில் மனிதனாகட்டும் மற்ற விலங்குகளாகட்டும் இந்த இயற்கை அமைப்புகள் ஒன்றுதான். எனவே இயற்கை அமைத்த அமைப்புக்குள்ளே வாழ்ந்து அதாவது பெண்மை என்ற இலக்கணம் எதை வகுத்ததோ அதற்குள் வாழ வேண்டும் என்பதற்காக இந்த சொற்கள் அனுபவ ரீதியாக உணர்ந்து சொல்லப்பட்டுள்ளது. பருவம் வந்ததும் தான் ஒவ்வொன்றும் முழுமை அடைய பார்க்கும். பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்...என்கிறது வள்ளுவம். இங்கே கற்பு என்பதற்கு கலங்கப்படாதவள் என்ற அர்த்தமும் உள்ளது. பயிர்ப்பு என்றால்,தன்னவனை அடுத்து வேறொரு ஆடவன் தொடும்போது அவளுக்கு வரும் உள்ளனர்வு அருவருக்க தக்கதாக இருக்கும். ஆதியில் மனித வாழ்வில் ஒழுக்கம் இல்லாததை கண்டறிந்த நம் முன்னோர்களாகிய சித்தர்கள் ஒழுக்கம் போற்றி வாழ கற்றுகொடுத்துள்ளார்கள்.உறவு முறைகள் அதாவது அப்பா,அம்மா,தங்கை,சித்தி,மாமா இப்படி உறவை சொல்லி பெண்ணோடு நுகர செய்தார்கள்.அதுவும் ஒருவனுக்கு ஒருத்தி என்று. பெண் இனம் சுமந்து நிற்பது இயற்கையில் இந்த நான்கு குணங்கள் தான்.சிலது வெளிப்படையாக தெரியும்.சிலது தெரியாது. எனவே இந்த குணங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமல்ல. பெண் வயதுக்கு வரும்போதே சில குணங்கள் (இந்த நான்கும்) பற்றிகொள்ளும்.ஆணுக்கு அப்படி கிடையாது.
@siva40003 жыл бұрын
பின்பு எதற்காக அதை "களவியல்" பகுதியில் தொல்காப்பியர் கூறினார்????
@prasannavenkatesangovindar71272 жыл бұрын
நன்றி, சகோதரரே, சற்று ஒரு வாரம் முன்பு எனது இரு நண்பர்களுடன் ஏற்பட்ட விவாதத்தில் தங்களின் அறிவியலுடன் கூடிய வரலாற்று ஆவணங்கள் என்னுடைய வாதத்திற்கு உண்மை என்று நிறுவியது. நன்றி, வாழ்க வளமுடன் - பிரசன்னா வெங்கடேசன் கோவிந்தராஜன்
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@muniyasamynimalan66154 жыл бұрын
அற்புதமான விளக்கம்
@revasgs60383 жыл бұрын
அற்புதமான விளக்கம் சார். மிகவும் எளிமையாக புரியும் வண்ணம் உள்ளது உங்கள் காணொளி. மிக்க நன்றி.
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@CineComicTamil4 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு ஐயா
@சக்கரவர்த்திபார்த்தசாரதி4 жыл бұрын
உண்மையிலேயே வியந்து போகிறேன் உங்களையும் தமிழ் மொழியில் குறிப்பிட்டுள்ள முற்போக்கான சிந்தனையையும் எண்ணி இதனால் தான் தமிழன் பெருமைக்குரியவன் தமிழினத்தில் பிறந்ததாலேயே அவன் பெருமைக்குரியவன்.
@ktv99992 жыл бұрын
"மனிதம்" பெருமைக்குரியது மொழி இனம் ஜாதி மதம் குசு மணம் போன்றவற்றை கொண்டு குறுகிய எண்ணத்தில் பெருமை கொள்வது கேவலம்.
@சக்கரவர்த்திபார்த்தசாரதி2 жыл бұрын
@@ktv9999மனிதம் பெருமைக்குரியது தான் ஆனால் இனம் மொழி தேவையான இடங்களில் தேவை ஒருவருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இனம் மொழி பயன்படாது அங்கே மனிதம் நன்று உரிமை என்று வரும் போது இனம் மொழி பெருமைக்குரியது
@thamizharpaaman3 жыл бұрын
அருமை நமது பண்பாடு என்ற பெயரில் மேலும் உள்ள திணிப்பு களை தொடர்ச்சியாக பதிவு செய்யுங்கள்
@ratnakumar70392 жыл бұрын
தம்பி உங்கள் காநொளி ஒவ்வொன்றும் தமிழ் சமூகத்துக்கு ஒருஇலக்கணம் தம்பி அருமை பயிற்ப்பு இனி இந்த சொல் நம்குசேர்த்துசொல்லதேவைஇல்லை ,
@RajeshTamil20224 жыл бұрын
நல்ல ஆய்வு, சிறந்த விழிப்புணர்வு பதிவு. ஓங்கட்டும் உங்கள் பணி. ஒரு வினா. ஒழுக்கம், கற்பு நெறி ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானது, தலையாயது. மாற்று கருத்தில்லை. தொல்காப்பியம் கூறும் "களவியல்" முற்போக்கானது தான். அது இன்றைய காலத்திற்கு, நல்லதொரு குடும்ப சமுதாய அமைப்பிற்கு, எந்த அளவு ஏற்புடையது என்று விளக்கவும். நன்றி.
@prakasamr15443 жыл бұрын
அருமையான விளக்கம்...... புதிய தகவலைத் தெறிந்துகொண்டேன்
@meenukuttythv67794 жыл бұрын
இந்த பதிவிற்கு நன்றி அண்ணா
@பாயிரம்ஆயிரம்4 жыл бұрын
புதிய தகவல். நல்ல விளக்கம். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
@suthamathikarthikeyan48024 жыл бұрын
மிக மிக அருமையான காணொலி!
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@jayaramansiddhasari2233 жыл бұрын
அரிய விளக்கம். நன்றி.
@karunakaranmohandoss18942 жыл бұрын
மிகச்சிறந்த விளக்கம்
@sathishkumar-mv4js3 жыл бұрын
அருமை அருமை ..... மேலும் பல்வேறு சங்க இலக்கிய விரிவாக்கத்தை இடுங்கள் ❤️
@ktv99992 жыл бұрын
Truth is here. Expert of இலக்கியம் kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@mahapraburaju89384 жыл бұрын
கற்பில் சிறந்த பெண்களுக்கு கனவரை தவிர வேறு ஆண் தொட்டால் இயல்பாகவே அருவருப்பு ஏற்படும். உங்கள் பிற ஆய்வுகள் அருமை வாழ்த்துகள்.
மடமை என்பது அவன் சில செயலோ,பண்போ அது முரண்பட்டாலும் அவள் ஏற்றுக்கொள்வது என்பது என் கருத்து. நல்ல முயற்சி.
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@meenas71404 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா . நன்றி 🙏🙏🏻🙏🙏🏻
@sasikalaraja52562 жыл бұрын
Great job, Manar Mannan, continue your work, till v all get awakened. U r really a blessing to the Tamil society. All yr views should be a must in Tamil school books. Hope nature will give this chance. Please continue yr exemplary work, u r just one of a kind.
@ktv99992 жыл бұрын
Truth is here. Expert of இலக்கியம் kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@5wh-truthalonewins4854 жыл бұрын
அருமை, மிக்க நன்றி.
@ganeshank52664 жыл бұрын
I was searching for this since long period. Sir, you cleared perfectly with reasoning especially on payirppu. Thanks .
@ktv99992 жыл бұрын
Truth is here. Expert of இலக்கியம் kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@rj48373 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி தம்பி
@முனைவர்மு.கஜலட்சுமி4 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@roopansibi83194 жыл бұрын
அருமை சகோ..நல்ல தகவல்.
@iamDamaaldumeel4 жыл бұрын
அருமையான விளக்கம்!! 👏👏👏
@batmanabanedjiva20202 жыл бұрын
அன்புக்கினிய அறிவார்ந்த சகோதரே, தங்களுடைய ஆய்வுகளையும் ஆராய்ந்த வரலாற்றை, உலகெங்கும் வாழும் தன்மான தமிழர்களுக்கு, நாம் யார், எப்படிப்பட்ட சமுதாயம், என்பதையும் தெளிவாக காண செய்த, தங்களை போன்ற தமிழ் மகனை பெற்றெடுக்க, தகதியை இந்த மண்ணிற்கு தந்த உண்மையான உயிருள்ள கடவுளான யெகோவா வை வணங்குகின்றேன்.
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
இதுவரை கேட்காத விளக்கம் எங்குமே கேட்காத விளக்கம். மிக அருமையான விளக்கம்.பயிர்ப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் பலர் அதை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.அது பெண்களிடம் இல்லை எனவும் பேசிக் கொண்டு திரிகிறது ஒரு கூட்டம்.புத்தகம் கிண்டில் செயலியில் கிடைக்குமா?
@PAYITRUPadaippagam4 жыл бұрын
நன்றி!. மின் நூல் இல்லை. புத்தகத்தை இணையத்தில் வாங்கலாம்.
@mahalakshmi95224 жыл бұрын
@@PAYITRUPadaippagam தங்களின் அனைத்து காணொளிகளும் அருமை.மேலும் இராச ராசன் பற்றிய காணொளிகள் மிக அருமை.பதிலுக்கு நன்றி ஐயா.
@drsamelangos92413 жыл бұрын
அருமை
@raahuls23854 жыл бұрын
அருமை அருமை 👌
@shenbagasobana90493 жыл бұрын
இன்றைய விஜய் அஜித் போன்ற நடிகர்கள் அவசியம் காண வேண்டிய காணொலி. அருமையான விளக்கம் தம்யி. தமிழர் சமுதாயம் எள்றுமே மேம்யட்டது தான.
@ratneswaranasvine26673 жыл бұрын
நேர்கொண்டபார்வை, master நீக்கப்பட்ட காட்சிகள் பாருங்க
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@ktv99992 жыл бұрын
@@ratneswaranasvine2667 உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@veerajothi7323 жыл бұрын
அருமை அருமை நண்பரே
@PAYITRUPadaippagam4 жыл бұрын
வரலாற்றில் சில திருத்தங்கள் - நூலானது, தமிழ் இலக்கியங்கள் கூறும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்களைக் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் - ஏன்? கி.மு.-கி.பி. முறைக்கும் பொ.ஆ. - பொ.ஆ.மு. முறைக்கும் என்ன வேறுபாடு? - என்பவை உள்ளிட்ட 20 மிக முக்கிய வரலாற்றுக் கட்டுரைகளை உள்ளடக்கிய ஆய்வு நூல். உங்களது அளவுகோல்களை அசைத்துப் பார்க்கக் கூடியது. பதிப்பகத்திடம் நூலை வாங்க: www.emeraldpublishers.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99-2/
@madasamyg50574 жыл бұрын
தமிழ் தான்சிவனையும் முருகனையயும் மற்றும் நம் முன்னோர்களையும் உங்களை போன்றோர்களையும் உருவாக்குகிறது.
@kaelaram4 жыл бұрын
This link is opening some other book. But I was able to find "வரலாற்றில் சில திருத்தங்கள்" book by searching on that website.
@PAYITRUPadaippagam4 жыл бұрын
மின்னூல் இல்லை சகோ.
@kaelaram4 жыл бұрын
Ya. It will be really nice to have an e-book. Is it not possible for you to sell a soft copy?
@PAYITRUPadaippagam4 жыл бұрын
@@kaelaram நன்றி இணைப்பை மாற்றி உள்ளேன்.
@thamizhselvanvts3 жыл бұрын
அருமையான விளக்கம். Please raise sound level (please use power full mic)sir..
@manivannans83813 жыл бұрын
மிக அருமை.
@jamalmohamed60382 жыл бұрын
'dating' ---- super!!! super!!! super!!!
@PraveenKumar-uc8xy2 жыл бұрын
Hai anna requesting you to make a video regarding tirukural
@dhanraj9514 жыл бұрын
ஆண்களுக்கும் 4 பண்புகள் உண்டு " தன்மை, நிறை, ஓர்பு, கடைப்பிடி " என்று சொல்வதும் உண்மையா? உங்களுக்கு நேரம் இருந்தால் விளக்கவும்.
@muruganandam13253 жыл бұрын
தமிழால் இணைந்தோம் நண்பா நன்றி தொடருங்கள் உங்கள் பணியை
@radhikaradhika95434 жыл бұрын
அருமை சகோ
@sivasenthil71964 жыл бұрын
உங்களை பார்க்கையில் ரொம்ப பெருமைய இருக்கு தம்பி
@PAYITRUPadaippagam3 жыл бұрын
மிக்க நன்றி!.
@prathuksha9012 жыл бұрын
தேவையான தெளிவான விளக்கம் வரலாற்றில் சில திருத்தங்கள் புத்தகத்தை நான் ஆர்டர் செய்துவிட்டேன்
@balaji9454 жыл бұрын
அற்புதம்
@Mokkaprabha4 жыл бұрын
Arumaiyana pathivu
@bowbow13593 жыл бұрын
அண்ணா நீங்க எப்படி தமிழ் ஆய்வாளர் ஆனிங்க....? ஒரு காணொளி வேண்டும்
@allroundertamizha48444 жыл бұрын
தமிழுக்கு இறைவன் கொடுத்த வரம் நீங்கள்.தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம்.அதுவும் கூட வரமாக இருக்கலாம்.ஞானியர் போல. உங்களைப் போன்றவர்கள் எங்கள் அறியாமையை போக்க பிறக்கின்றீர்கள் வாழ்க வளமுடன்.
@gnanamrathinaraj77633 жыл бұрын
அருமை நண்பா....
@Mohan2010_r9h3 жыл бұрын
நன்றி நண்பா...
@tramesh64 жыл бұрын
Excellent
@pandianm12182 жыл бұрын
அருமை! வாழ்க வளர்க
@thomasnishanthrajs80504 жыл бұрын
பரதநாட்டியத்தின் வரலாறு சொல்லுங்கள் அண்ணா .
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@vijayvijay41233 жыл бұрын
பயிர்ப்பு என்றால் தொட்டாலே சிலிர்க்கும் தன்மை.
@rajabalan86293 жыл бұрын
Great job keep it up 👍
@prabavathinatesan58974 жыл бұрын
Miga Arumai Thambi
@selvaveni72523 жыл бұрын
தங்கள் காணொளிகள் பார்த்து வருகிறேன்.எல்லாமே தமிழ் சமூகத்திற்கு புத்துயிர் ஊட்டக்கூடியதாக இருக்கிறது.பாராட்டுகள்.இந்ந காணொளியில் அச்சம் மடம் நாணம், பயிர்ப்பு பற்றி பேசியுள்ளீர்கள். இதில் எனது கருத்து. பயிர்ப்பு க்கு அருவெறுப்பு என்று பொருள் படுகிறது என்று கூறியுள்ளீர்கள். ஆனால் கிராமவழக்கத்தில் வேறு பொருள் உண்டு. அதாவது ஆடு, மாடுகள் கருவாயிருச்சா என்பதை பயிராயிடுச்சா என்று கேட்பதுண்டு. ஆய்வுக்கு உட்படுத்துங்கள்
@PsaravananThaniyamangalam2 жыл бұрын
வணக்கம் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இதைப்பற்றி எனது வாழ்நாளில் விளக்கமாக பள்ளி ஆசிரியர் கூட கூறியது இல்லை மிக்க நன்றி
@kaarunyagr474 жыл бұрын
நன்றி
@johnudayarajm96512 жыл бұрын
வஜ்ரநந்தி மற்றும் பவணந்தி ஆகியோர் தமிழுக்கு செய்த துரோகங்களைப்பற்றி விளக்க வேண்டுகிறேன்.
@manjukavi6863 жыл бұрын
தள்ளி விட்டு போக தோணல 😊நல்லா பேசுறீங்க
@karthip22783 жыл бұрын
Bro your videos are awesome 👌, keep up the good work.
@muthukannapan38633 жыл бұрын
அச்சம் நாணம் மடம் பயிர்ப்புவிளக்கம்மிகவும் அருமை
@ktv99992 жыл бұрын
உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .
@ktv99992 жыл бұрын
@@muthukannapan3863 உண்மை இதோ Trugh is here kzbin.info/www/bejne/aXS1emx-d7tksM0 .