என்னமாதிரிச் சிரித்தாலும் உனது முகம் பேயறைந்ததுதான்.
@navaneetha3584 Жыл бұрын
அருள்மொழிஅம்மாவின் சொற்ப் பொழிவுதனை நமதுதமிழர்கள். தமிழ்க்குடும்பங்களில் பெண்கள் TV. நாடகங்கள். பக்தித்தொடர்கள். பிக்பாசு போன்றபயனற்றதொடர்களை புறக் கணித்து இதுபோன்றபயனுள்ள பதிவுகளைபார்த்து கேட்டு தமிழர் மக்கள்மேம்பாடுஅடையவேண்டும்
@SelvaKumar-mf3cn Жыл бұрын
நேரடியாக உரையை கேட்கும் வாய்ப்பு பெற்றேன்..வாழ்த்துகள்...
@murugesana946 Жыл бұрын
அருமை 👍👍
@nallathambi9465 Жыл бұрын
சூப்பர்,
@veluppillaikumarakuru36655 ай бұрын
நான் நினைக்கிறேன் அவள் பிள்ளைகள் பெறப் படைக்கப் பட்டவள்.அதனால் சண்டைக்கேற்ற உடலமைப்பு இல்லை.அதை விட இந்தப் பிள்ளைகளில் உயிரையே வைத்து அதற்காகவே வாழும் தன்மை பெண்களுக்கு இயல்பாகவே உண்டு.இவையிரண்டும் பிரதான காரணங்களாக இருக்கலாம். ஆனால் பெண்களுக்கு பெருமை உண்டு.பல காரணங்களைச் சொல்லலாம் .ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.கிழண்டிப் போனாலும் ஆண்மகன் அம்மாவுக்கு மடக்கம்.
@SenthilKumar-rf1bc Жыл бұрын
வாழ்க அறிவு மொழி இது போன்று நிறம் பேச நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் 🙏
@shanthisivasubramaniyam9676 Жыл бұрын
👌👌👍👍
@bharathyc5825 Жыл бұрын
Superb
@annasaravanan1593 Жыл бұрын
மிகச்சிறப்பு!
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
நீதி கட்சி , திராவிடர் கழகம் திராவிட முன்னேற்ற கழகம் AND ALL திராவிட இயக்கங்கள் ONLY Main காரணம் For பெண்கள் முன்னேற்றம் பெண் உரிமை பெண் சுதந்திரம் Ect....Ect....Ect.....Ect.......Ect....
@kaalankaalan2914 Жыл бұрын
அருமை அக்கா....
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
@karuppiaha8198 Жыл бұрын
U r great madam
@gunasekaran007able Жыл бұрын
Comrade'is work is amazing
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
@etabrikkumar274 Жыл бұрын
👌👌👌👏👏👏👍👍👍
@gomathirr2062 Жыл бұрын
Thank you so much mam🙏Each and every word in this speech is true and meaningful !!!
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
In the Olden Days. Pastல் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டின் பண்பாடு கலாச்சாரம் வாழ்வியல் பெண்களுக்கு முன்னுரிமை தருவதாக இருந்தது (Naturalலாக) இது Historical Fact 2000 YEARS BEFORE
@Gmv1908 Жыл бұрын
பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும் நல்ல கருத்துக்கள் பதிவு செய்திருக்கிறார். நல்ல கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.