பெணகள் அதிகம் பேசுகிறார்கள் என சமூகம் நம்புகிறது / Are you talking much? / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 9,527

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#SalamanTirupur #TheosGospelHall
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
-------------------------------------------------------------------------------------------------------------------
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Пікірлер: 35
@prabapraba4049
@prabapraba4049 Жыл бұрын
சொற்களின் மிகுதியால் நான் பலமுறை பாவம் செய்து பின்பு வருந்தி இருக்கிறேன் அண்ணா.
@Prema-hl7ei
@Prema-hl7ei Жыл бұрын
நானும் தான்
@Vigneshkumar-t2q
@Vigneshkumar-t2q Жыл бұрын
😞🙋
@sindhumani3170
@sindhumani3170 Жыл бұрын
தேவனே ஞானமாய் பேச எனக்கு கற்று தாருமையா
@manirajselvaraj3496
@manirajselvaraj3496 11 ай бұрын
மிக்க நன்றி ஏசப்பா 🙏🏻
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
சொற்களின் மிகுதியில் பாவம் இல்லாமல் போகாது. நான் அனுபவப் பட்டுள்ளேன் மனிதனிடம் அதிகம் பேசுபவர்கள் தேவனிடம் பேசமாட்டார்கள் நேரம் இல்லை என்பார்கள் இதிலும் நான் அனுபவப் பட்டேன்
@t.selvamathan
@t.selvamathan Жыл бұрын
செபம் என்றால் என்ன? அருமையான விளக்கம். நன்றி அண்ணா. இயேசு தாமே உங்களை இதே உத்தமத்தில் இன்னமும் நடத்துவாராப. ஆமென்
@rajaselvin1704
@rajaselvin1704 Жыл бұрын
மனிதனிடத்தில் பேசுவதைவிட தேவனிடத்தில் பேசுவது நல்லது
@christy7606
@christy7606 4 ай бұрын
Glory to God 🙏🙏🙏🙏🙏
@thomasjefrin6164
@thomasjefrin6164 8 ай бұрын
Amen
@josephinealex5940
@josephinealex5940 Жыл бұрын
தேவை இருக்குமானால் அவரைக் குறித்ததான சாட்சி பகிர வேண்டும்....., உண்மைதான் அவருடைய பிள்ளைகள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் அவர் கவனித்துக் கேட்கிறார்....🙏
@Jesus_the_way100
@Jesus_the_way100 Жыл бұрын
😑
@stalinarokiya4871
@stalinarokiya4871 Жыл бұрын
Praise the Lord 🙏
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 Жыл бұрын
Praise The Lord Jesus Amen
@jeradinmichael5382
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx Жыл бұрын
Ok fine from today I will keep mum. Thank you brother.
@lillydean7069
@lillydean7069 Жыл бұрын
Praise God thank you very much brother 🙏
@keppurajthangaraj9364
@keppurajthangaraj9364 Жыл бұрын
Thank you very much brother God bless you and your ministry 🙏🙏🙏🙏
@rosemaryrose4573
@rosemaryrose4573 Жыл бұрын
Pastar ongaludaya pirasangam kettukitte irukkalam....enni nan mattrikonden....god blass you
@baskaranbaskaran7349
@baskaranbaskaran7349 Жыл бұрын
Good brother thanks god bless u
@vasanthasheryl5354
@vasanthasheryl5354 Жыл бұрын
Amen!!!
@Aravind_Peter.
@Aravind_Peter. Жыл бұрын
ஒரு மணி நேரம் நீங்கள் ஜெபிக்க கூடாதா என்று இயேசு சொன்னதின் விளக்கம் தாங்கள் சொல்ல இயலுமானால் சொல்லுங்கள்
@TheosGospelHall
@TheosGospelHall Жыл бұрын
வீண் வார்த்தைகள், திரும்ப திரும்ப ஒரே வார்த்தைகளை ஜெபத்தில் கூறுவதை தவிர்த்து ஒரு மணி நேரம் என்ன 2 மணி நேரம் கூட ஜெபியுங்கள்
@josephinealex5940
@josephinealex5940 Жыл бұрын
வார்த்தைகள் தேவையில்லை எத்தனை மணி நேரம் ஆனாலும் அவர் பாதத்தில் அமர்ந்து இருக்கலாம்....., கண்களில் ஓடும் கண்ணீர் சொல்லும்... நமக்கு என்ன வேண்டும் வேண்டாம் என்று.,..., நமக்கு என்ன வேண்டும் என்று நாம் அறியாது இருக்கையில்...., ஆவியானவர் தாமே வாக்குக் கடங்காத பெருமூச்சோடு நமக்காக வேண்டுதல் செய்கிறாராமே...🙏
@vanivani9697
@vanivani9697 Жыл бұрын
@@TheosGospelHall 😀😀😀
@josephinealex5940
@josephinealex5940 Жыл бұрын
@@Jesus_the_way100 கிறிஸ்துவை பற்றிய உண்மையை எப்பொழுதும் பேசுவேன்..., நன்றி
@Jesus_the_way100
@Jesus_the_way100 Жыл бұрын
@@josephinealex5940 பேசிக்கொண்டே இருங்கள் நல்லது
@Pixiemeowww
@Pixiemeowww Жыл бұрын
Brother I'm 15, god kitta ennoda appa kitta pesura maari dha pesuvae! Full tamizh la pray panna theriyaathu ennaku perusa! And enkitta pesa yaarum illa! Naa yeppavumae yellathayu god kitta share pannuvae! Chinna chinna vishyam ellamae! Naa talkative dha god kitta mattum! ❤ Avaru kitta kammiya pesa mudiyaathu ennala! Avara dha fullah depend panni irukae naa! Worldly dad ennaku illa! So ennoda appa iruntha enna pesvaeno athellam god kitta pesuvae! Athayu kammi pannikanuma? Palaya erpaatin udanpadikkai la kadavul manushan nu irunthuchu! Ipo new testament la athu appa pillai ndra uravu vanthuduchu! Moses um god um avvlo close ah irunthaanga and Enoch god kitta pesitae irupaanga even avanga work pannarappo, family kooda irukurappo ella neramum god kooda pesitu dha irunthanga nu bible solluthu!
@kamaljoy5329
@kamaljoy5329 Жыл бұрын
You can speak to God as much as You want Sister. Brother was telling about speaking to others, and praying for name sake and we should be cautious. God Bless You Sister.
@vanivani9697
@vanivani9697 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭
@mannachannel4564
@mannachannel4564 Жыл бұрын
Amen
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 Жыл бұрын
Amen!!!!!!🙏🙏🙏
@melsajothi4994
@melsajothi4994 Жыл бұрын
Amen
@babinpaul738
@babinpaul738 Жыл бұрын
Amen
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 43 МЛН