அருமையான வெளிப்பாடு Br தொடர்ந்தும் உங்களை இன்னுமாய் அதிகமாய் பயன்படுத்த இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் மேலும் சாத்தானை எதிர்த்து பரிசுத்த ஆவியானவரின் ஆளுகையை நாம் அதிகமாய் பெற்றுக்கொள்வதை குறித்தும் ஆவியானவரின் சத்தம் இதயத்தில் உணர்வதை குறித்தும் கர்த்தர் தரும் வெளிப்பாட்டை அறிய ஆவலாய் உள்ளேன் Br May God bless you
@arularul44 Жыл бұрын
உங்கள் வார்த்தை என்வாழ்வையே மாற்றி விட்டது இயேசுவுக்கு நன்றி
@BalanPusaryКүн бұрын
Arumayana vilakkam Br Jesus bless you
@shreekala80892 жыл бұрын
Praise God Amen amen amen hallelujah thanks God i love you Jesus thank you Holy spirit
@josephrufus91552 жыл бұрын
A challenging Mssg. Pastor Touched my heart. Praise God.
@sekarsiva69042 жыл бұрын
உங்கள் செய்திகளையேல்லாம் இப்போதுதான் பார்க்கிறேன்.
@rohria96403 жыл бұрын
அருமையான செய்தி சகோதரா,,, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏
@dillibaisamuel98653 жыл бұрын
👍👍👍🙏🙏🙏👍💯💯💯
@gandhifdo18253 жыл бұрын
அரியாமயை நீக்கீய கர்த்தருடைய வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம் அண்ணா இன்னும் உங்களுக்கு வெளிப்பாடுகள் கிடைகக்கும்படி வேண்டிக்கொல்லுகிரேன் ஆமேன் ஆமேன்
@deansamuel54562 жыл бұрын
Thank you very much brother
@Ezhilarasi_19862 жыл бұрын
Thank you brother, thank you Jesus Amen
@josephinealex59403 жыл бұрын
எனக்குத் தெரிந்து திருமணமான புதிதில் இருந்து எனது கணவருக்கு சுவாசக் கோளாறு பிரச்சனை உண்டு ,பல நேரங்களில,் அவர் பல இரவுகளில் தூங்குவதில்லை என் ஜீவனை எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே என்று கூட அவர் வேண்டுதல் செய்வதை நான் பார்த்திருக்கிறேன் ,அப்பொழுது எனக்குத் தோன்றும் ஏன் இவர் என்னை திருமணம் செய்தார் என்று ,அப்பொழுது இருந்து எனக்குள் ஒரு விசுவாசம் இந்த திருமணத்தை நடத்துயது என் தேவன் என்று , எதை சாப்பிட்டால் சரியாகும் என்று தெரியாத நிலையில் பலதரப்பட்ட மருந்துகளையும் அவர் எடுத்துக் கொண்டிருந்தார் ,நானும் எச்சரித்தேன் அப்படி சாப்பிடக் கூடாது என்று ஆனால் அவர் செவிசாய்க்கவில்லை ,அதன் பலன் சரீரத்தில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது அவருடைய அழகெல்லாம் சிதைந்து போனது ,இதற்காக எனக்காக ஜெபிதாயா என்று என் கணவர் கேட்கிற பொழுதெல்லாம் விழிப்பேன் ,எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை என் ஆண்டவரிடம் ் என்ன கேட்க வேண்டும் என்று ,என்னை விட்டு போய் விடுவாயோ என்று கூட அவர் கேட்டிருக்கிறார் ,ஆரம்பத்தில் வேண்டுமானால் புற அழகை பார்த்து திருமணம் செய்து இருக்கலாம் ஆனால் என் தேவன் அழகெல்லாம் வீன் என்பதை எனக்கு காண்பித்திருக்கிறார் .ஒரு முறை என் கணவர் உன் நிமித்தமாக இந்தப் பாடுகள் எல்லாம் எனக்கு என்று சொன்னார் ,ஆனால் முன்பை காட்டிலும் என்னை அதிகமாக அவர் நேசித்தார் என்றுதான் சொல்ல வேண்டும் ,என் தேவனிடம் நேசிக்கபடாத என்னை நேசிக்கப்பட்டவர் என்று அழைத்தீரே என்று சொல்லுவேன் .இப்பொழுதோ என் தேவன் என் கணவரின் சரீரத்தை தேவ தூதனை போல மாற்றி கொடுத்திருக்கிறார் ,எனக்குள் நான் சொல்லிக் கொள்ளும் ஒரே பதில் மற்றவர்களைப் போல வாழ என்னை தேவன் படைக்கவில்லை என்று ,எங்களை நிற்க திராணி உள்ளவர்களாக மாற்றினார் தானே நம் தேவன் ஆமென் .
@josephinealex59402 жыл бұрын
் தேவனுடைய சர்வாயுதவர்க்கம் எல்லா சூழ்நிலைகளிலும் நிற்கவைக்கும் ......அவருடைய பிள்ளைகளை , தீங்கின் ... நாட்களில் அவரை நோக்கி அமர்ந்திருக்கும் போது.. எல்லாவற்றையும் நன்மையாக செய்து முடித்திருக்கும் தேவனவர் . எத்தனையோ பேர்களுடைய கண்களை தெளிய வைக்கும் செய்திதான் .....,யுத்தம் ....மோசமான மனிதர்களோடு அல்ல .....அவர்களை இயக்கிக் கொண்டிருக்கும் அந்தகார சக்திகளோடு ....சில வேளைகளில் நன்மை செய்பவர்கள் கூட, அவனுடைய தந்திரத்தில் விழுந்து போகிறகாரியங்களையும் பார்க்க முடிகிறது ,அவரை நோக்கி பார்த்து இருக்கும்போது அவரது கரம் தேற்றுகிறது ..நடத்துகிறது ...,தப்பு விக்கிறது ....அவரது கிருபைக்குள் பாதுகாக்கிறது .நன்றி சகோதரரே .🎉🙏
@jeradinmichael53822 жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@praveenalittlefarm5683 жыл бұрын
Praise God... My fear is now clear
@RaniRani-ni5jn3 жыл бұрын
நல்ல விளக்கம் ஆண்டவர் உங்களைஆசிர்வதிப்பார்
@sathiyamoorthy3423 Жыл бұрын
எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@isabellapauline89743 жыл бұрын
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலுயா
Truth , only few people can understand, always whatever happens stand for our living true GOD. HOLY SPIRIT will help us. Thank you brother. Praying for you and your ministries. Thanks
@k.perumalmagizh7736 Жыл бұрын
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் சார்
@vincentvincent13213 жыл бұрын
Praise the Lord Jesus AmenThanks brother
@greeny12913 жыл бұрын
God neenga solra intha visayatha practical la solli thanthurukuraru sir.but niraiya nerangalil sornthuponathala really NAA pinvaangitenratha unarnthukonden intha message vaayilaaga sir.thank you and praise the lord
@Sathishkumar-wo6jp3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏ரொம்ப பிரயோஜனமா செய்தி அண்ணா..... நன்றிங்க அண்ணா...
@soundarjoseph77182 жыл бұрын
Good message brother God bless you
@Joseph-hg9or3 жыл бұрын
பரிசுத்த ஆவியினால் உம்மிடத்தில் வெளிப்பட்ட இந்த வார்த்தைகளுக்காக பிதாவினிடத்தில் நன்றி கூறுகிறேன்
@Joseph-hg9or3 жыл бұрын
இந்த செய்தியை தருவதற்காக எத்தனை தடைகள் குறுக்கே வந்திருக்கும் என விளங்குகிறது
@navarajdevakumar95152 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@janakik10022 жыл бұрын
Super valuable message .very very perfect speech brother .god bless you brother.👍🙏
@Dreemitspositive Жыл бұрын
இந்த கால கட்டத்திற்கு தேவையான வார்த்தைகள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻
@subashiniruben55062 жыл бұрын
Wonderful and much useful message ! May God bless you and your family.
@geethakiran60053 жыл бұрын
Praise God for the wonderful explanation. God bless you
@JayaKumar-yq8ly2 жыл бұрын
Thanks brother Glory to God...🙏🙏🙏
@respect-p2y2 жыл бұрын
ஆமென் இயேசப்பா 🙏
@Anthony-gl7sq3 жыл бұрын
Super brother... praise Jesus...
@muralimurali-lm5hx3 жыл бұрын
Praise the lord
@abarna.bb.abarna25702 жыл бұрын
Super message gbu
@elizlawrence97342 жыл бұрын
Wonderful reliable teaching.. Thankyou brother
@Nature-t133 жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen 🙏
@selviruth45933 жыл бұрын
Nallavilakam God bless you and your family
@estheresther95752 жыл бұрын
Thank you 🙏🙏
@evelyndavid78623 жыл бұрын
Valuable message !!! Every one should hear and practice this!! God bless you brother
@vainsyraninadar19933 жыл бұрын
O
@shanthyg98913 жыл бұрын
Thank u brother
@user-bt4vk3ml2q3 жыл бұрын
Amen. Praise the Lord pastor 🙏
@SureshKumar-pu1zk3 жыл бұрын
நன்றி பிதாவே. ஆமென்
@blesslyratchanya85223 жыл бұрын
Praise God Brother very powerful message thank you.
@sujatharavi69723 жыл бұрын
Sinthikka vaikkum seithi Glory to God 🙏🙏🙏 Amen Glory to God 🙏🙏🙏🙏🙏
ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால் உன் பெலன் குறுகினது- நீதி 24:10
@prajkumar83873 жыл бұрын
Praise the Lord Amen 🙏🙏🏻
@fathimarythomas78343 жыл бұрын
Excellent explanation , god bless you and your ministries
@thechristianrevolution85683 жыл бұрын
👍👍👍👌👌🙏🙏🙏SUPER BROTHER. GOD BLESS YOU.
@tamilmathi69462 жыл бұрын
Praise the Lord.amen appa
@immanuel.a37553 жыл бұрын
தேவனே ... இன்பம் ,துன்பம்,என அணைத்து வேளைகளிலும் உம்முடைய வழியை விட்டு விலகாதிருக்க உதவி புரியும்.. ஆமென்.. அல்லேலூயா...🛐🛐🛐
@rajimani7043 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@tamilkoginatamilkogina89522 жыл бұрын
ஆமேன்,,,
@sumanthsanthosh61253 жыл бұрын
God bless you pastor 🙏🙏🙏♥️💟❣️💕💞💓💖❤️💘💝❤️🧡💛💚💙💜
@kamalamjayachandran93303 жыл бұрын
Praise the Holy name.Amen 🙏🙏🙏
@rubyviola9911 Жыл бұрын
Pastor wonderful explanation about Satan God bless you my prayers to your ministry
@krishanthiv.krishanthi9814 Жыл бұрын
🙏🙏🙏🙏 amen super massage brother.god bless you
@jayashalini22092 жыл бұрын
God bless you anna
@padmanabanr3577Ай бұрын
அல்லேலூயா
@nainusluxman9033 жыл бұрын
இரட்சிக்கப்பட்ட கடவுளின் குழந்தைகளின் அறியாமையை நீக்குதல் காலங்களின் கட்டாயம்
@rathikajesi23812 жыл бұрын
Thank you anna. Useful message glorly to god
@pracillajill73173 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது brother. எது எல்லாம் மூடநம்பிக்கையை என்பது அறிந்துக் கொள்ளவும், எப்படி பிசாசுக்கு எதிர்த்து நின்று போராட வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள தேவன் உதவி செய்தார் 🙏 Thanks a lot
@hubertdesilva29292 жыл бұрын
Deep example well explained it is use full to me. Thank you🙏
@revivalmanir80353 жыл бұрын
Superb message bro really fantastic
@donrickjoshua85813 жыл бұрын
Glory be to God almighty 🎉
@anranimariammal8335 Жыл бұрын
Amen Glory to God
@HdhhdhJdjdh-wk1jq Жыл бұрын
Intha kala paulaha andavar koduthirukkirar yesappakke nantri
@stalinarokiya48713 жыл бұрын
Amen. Praise the lord bro
@bethelenglishlearner4033 жыл бұрын
Devil is tied no more he works against me. Praise god.may God bless you bro.
@nandini.r9803 жыл бұрын
This is wonderful message brother I am watching 2and 3times this very very useful message you are god gift god bless you brother and I'm watching 🙏 your all message
@shreemeena47803 жыл бұрын
Very useful message anna....God bless you anna...
@jesustalkingwithyou30303 жыл бұрын
Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.
@barathsam55233 жыл бұрын
Vijaya
@durai13372 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@vincentthangeswari9479 Жыл бұрын
ஆமென்!!!🙏🙏🙏
@abidiana77913 жыл бұрын
It's true Brother. Thank you. Holy spirit. Iam from Sri Lanka. Jaffna.
@marthakandhiraj28483 жыл бұрын
Very much Bible based msg,thank u,God bless u
@kabilaravi693210 ай бұрын
Praise the Lord
@thasanmahalingam81973 жыл бұрын
Praise the Lord Very useful message Thank you brother ✝️ 🛐 🙏
@anuwilson42323 жыл бұрын
Praise the Lord......Very useful message .... Thank u brother....🙏🙏🙏
@Rajaaaaaas3 жыл бұрын
உங்களை இந்த வசனத்தை கேட்க கிருபை தந்த தேவனை மகிமைப்படுததுங்கள் ஆமென்.
@Sowmeya-ws6il3 жыл бұрын
Praise the Lord bretar very need message tank God bless you 🙏🙏
@end-timeman7763 жыл бұрын
Thank you brother.
@immanuelganaraj64142 жыл бұрын
Brother, elimaiyai ennaku puriyumbadi Neengal kodutha sathiyanm. Naanum en kudumbam mum Jesus kill nilaithirukka thayavai jebikkavum. God bless you and your wonderful ministry and family. 🙏🙏🙏🙏🙌🙌🙌👍👍🔥🔥🔥
@parthasarathiyoungstar25083 жыл бұрын
Thanks uncle 💜
@anandaraj12723 жыл бұрын
Praise the Lord.
@kumarsomankumarsoman7923 жыл бұрын
God bless you ⛪ 💕 💕 amen.
@logininirushan37232 жыл бұрын
Good Message
@shobanashobi5173 жыл бұрын
Praise the lord brother
@donrickjoshua85813 жыл бұрын
Thank you brother May God bless you 🙏🏻🙏🏻🙏🏻
@johnraj22793 жыл бұрын
OK anna. அடுத்த செய்திக்காக காத்திருக்கிறேன் தேங்க்யூ...
@amalraj43293 жыл бұрын
Thank you Brother 🙏
@asishdaniel57113 жыл бұрын
Faith. it lead us god's will. Jesus given the strength to handle all the situation, he is living with us. Thank you for your life leading messages. AMEN