ஊர விட்டு காலிப்பண்ணுங்க.. இல்லன்னா திருந்துங்க.. சிக்குனா விடமாட்டேன்.. D.S.P லாஸ்ட் வார்னிங்..

  Рет қаралды 268,204

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 687
@sanjaygopal4975
@sanjaygopal4975 Ай бұрын
நீங்கள் காணொளியில் கூறியது போல் உங்கள் செயல்பாடும் இருந்தால் மக்கள் உங்களை கொண்டாடுவார்கள்
@jayapalpriyan9370
@jayapalpriyan9370 Ай бұрын
சிங்கம் போலா சொல்றிங்க காலத்துல இறங்கி செயல்பட்டால் உங்களுக்கு சல்யூட் சார் 🙏
@ashoknn2003
@ashoknn2003 Ай бұрын
கண்டிப்பா நடக்காது
@nandakumarsivan256
@nandakumarsivan256 Ай бұрын
இதை நீங்கள் செய்தால் காவல் தெய்வம்
@VeeraHanumanSpiritual
@VeeraHanumanSpiritual Ай бұрын
இதை அரசியல்வாதிகளிடமும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட மகன்களும் காட்ட முடியுமா உங்களால்
@kmuniyasamy6924
@kmuniyasamy6924 Ай бұрын
ஐய்யா நீங்கள் சொல்வது சரிதான் ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@gk.manikandangk.manikandan8721
@gk.manikandangk.manikandan8721 Ай бұрын
சுடலை ஆட்சியில் இது சாத்தியம் இல்லை ஐயா😂😂😂
@mathavanconstructionworks1390
@mathavanconstructionworks1390 Ай бұрын
இந்த அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தால் தான் சிறப்பாக இருக்கும். 🙏🙏🙏ஐயா 💐💐💐
@murugan6596
@murugan6596 Ай бұрын
நி பேசத எல்லம் வச்சிக்யா
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ Ай бұрын
உங்களை மாரி காவல் துறையால் அதிகாரியால்நாட்டிற்குப் பெருமை உங்களைப் போன்று நேர்மையான நல்லஅதிகாரியைபொதுமக்களாகியநாங்கள் எதிர்பார்த்தோம் பொதுமக்களாகிய நாங்கள் ஐயாவிடம் ஒரு கோரிக்கை வைக்கிறோம் மதிப்புக்குரிய கல்வி அமைச்சரின் டிரைவர் 10வது அப்பாவி பெண் சிறுமியைஐந்து நண்பர்களோடு சேர்ந்து கதற கதற கற்பழித்துவீடியோ எடுத்து மிரட்டுகிறார்கள்அதற்கு நீதி வாங்கி கொடுங்கள் நாடு உங்களைப் போற்றும் வாழ்க வளமுடன்
@GershanEdi
@GershanEdi Ай бұрын
அப்படியே அந்த பொள்ளாச்சி விஷயம்
@maya_tattoo_tn32
@maya_tattoo_tn32 Ай бұрын
@@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ ok
@manikandanktamil6127
@manikandanktamil6127 Ай бұрын
​@@GershanEdiAPPADIYE ANDHA SRIMATHI, FENNIX JAYARAJ, STERLITE SHOOTERS ISSUE...
@devakumarc53093
@devakumarc53093 Ай бұрын
Political party 🍌
@tks92
@tks92 Ай бұрын
😂😂😂😂 நடக்கிற காரியமா?
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Ай бұрын
சொல்லோடு நின்றுவிடாமல் செயலில் காட்டுங்களய்யா.தங்களின் செயலை பார்த்து மற்ற நகரங்களும் மேன்மையடையட்டும்.நன்றி
@premkumarmadesh2707
@premkumarmadesh2707 Ай бұрын
வாழ்த்துக்கள் சார் உங்களை போன்ற அதிகாரிகள் ஊருக்கு ஒருவர் இருந்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும், சார் சொல்வது போல் பொது மக்களும், மாணவர்களும் நடந்து கொண்டால் காவல்துறை நமக்கு நண்பர்களாக நடந்து கொள்வார்கள் எனவே சார் சொல்வதை எல்லோரும் கடைபிடித்தால் நன்றாக இருக்கும் சார் போன்ற அதிகாரிகள் நமக்கு கிடைத்திருப்பது நமக்கு நன்மையே சிந்திப்போம், செயல்படுவோம்
@alaguraj8532
@alaguraj8532 Ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் போல் ஊருக்கு ஒருவர் வேண்டும் முதல்வர் இவர் போன்ற காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் நன்றி ஐயா உங்கள் சேவை தொடரட்டும் நன்றி நீங்கள் 100 ஆண்டு காலம் வாழ்க
@maranthananjayan-gy2bd
@maranthananjayan-gy2bd Ай бұрын
ஐயா உங்கள் சேவை நாட்டுக்கு தேவை. Great police officer. I salute for you sir . As a public we are proud of you sir .
@shivakumaran1630
@shivakumaran1630 Ай бұрын
அவர் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள பாராட்டுகிறோம்.
@ganapathyganapathy2438
@ganapathyganapathy2438 Ай бұрын
ஐயாரவுடிகளைவிடாதீர்கள்.ஊரில்அவனுகலாள் நிறையபொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 Ай бұрын
😂 வாக்கு வாங்கிய புண்ணியவான்கள் எல்லாம் பழைய கு.வா.
@rameshramamoorthy5225
@rameshramamoorthy5225 Ай бұрын
அப்படியே வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுக்கும் காவல்துறைக்கும் ஒரு எச்சரிக்கை கொடுங்க ஐயா.....
@nammalvart5543
@nammalvart5543 Ай бұрын
இந்த எச்சரிக்கை திமுக கவுன்சிலர் முன்புகூட எடுபடாது.
@maya_tattoo_tn32
@maya_tattoo_tn32 Ай бұрын
Un katchi la ellame rowdy❤
@yaswanth.1291
@yaswanth.1291 Ай бұрын
DMK la thaana ....adhutha oorukae theriumae​@@maya_tattoo_tn32
@KarthiKeyan-sj3sk
@KarthiKeyan-sj3sk Ай бұрын
போலீசார் லஞ்சம் வாங்குவது உங்கள் பார்வைக்கு வர ஆண்டவனே அருள் புரிவானாக
@Karthithangam1970
@Karthithangam1970 Ай бұрын
ஆட்டோகாரனை ஒழுங்கு படுத்தினால் போதும், விபத்து குறையும், ஆட்டோ ஓட்டுனர்கள் ரவுடி போல் நடந்து கொள்கிறார்கள்
@sadhanasivaraj123
@sadhanasivaraj123 Ай бұрын
Bro karaita sonninga ❤
@aurputhamani4894
@aurputhamani4894 Ай бұрын
உண்மை அவர்களுக்கு மட்டும் எந்த ரூல்ஸ் கிடையாது. சென்னையில் ரெட் லைட் சிக்னலில் நிற்கவே மாட்டார்கள். நடைபாதை சிக்னலில் பச்சை விளக்குக்கு வந்ததும் நடந்து போனால் வேகமாக போ என்று நின்று கொண்டே திட்டுகிறான். அதே மாதிரி கிராஸ் ரோடில் ரோட்டை மறித்து நின்று கொண்டு சேர ஆட்டோ சென்னையில் ஆட்களை ஏற்றுகிறார்கள் மெயின் ரோடில் வரும் கார்கள் திரும்ப முடியாது டிராபிக் பிளாக் கவலையே பட மாட்டாங்க. பக்கத்திலேயே போலீஸ் நிற்பார்கள் பிரயோஜனம் இல்லை மரியாதையே இருக்காது.
@OtteriNari-xn5ht
@OtteriNari-xn5ht Ай бұрын
Yes
@Shekumohamed-kl1mu
@Shekumohamed-kl1mu Ай бұрын
Autokaranlla Ella idathalium problemthan...
@vijai3176
@vijai3176 Ай бұрын
👍👍👍
@ashokanashok.r8942
@ashokanashok.r8942 Ай бұрын
அப்படியே இந்த லஞ்சம் வாங்குற டிராபிக் போலீசுக்கு என்ன தண்டனைன்னு சொல்லீட்டிங்கன்னா ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் ஐயா!!
@pksathiyan6726
@pksathiyan6726 Ай бұрын
Neenga traffic rules ha perfact ha follow pannunga
@EDITHdhina
@EDITHdhina Ай бұрын
@@pksathiyan6726😂😂😂super
@yaswanth.1291
@yaswanth.1291 Ай бұрын
​@@pksathiyan6726 deii ketathuku padhil soldra
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Ай бұрын
தலைவருக்கு விரைவில் ட்ரான்ஸ்பர் உறுதி. அரசு வேலையில் கொஞ்சம் நேர்மையாக இருந்தாலும் ட்ரான்ஸ்பர் தான். குற்றம் செய்தாலும் ட்ரான்ஸ்பர் மட்டுமே. சூப்பர் ல.
@GuruTamil
@GuruTamil Ай бұрын
ஒரு பழைய பாடல் வரிகள்... ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் எல்லாம் காசு உள்ளோர் பக்கம் சாயதடா..
@gajendrakumar1557
@gajendrakumar1557 Ай бұрын
சிங்கம் வசனமா சார்???? இல்ல சூட்டிங்கா சார்????? திருந்த வேண்டியது அவங்க இல்ல சார் உங்க ஆளுங்க தான் (போலீஸ் ) அரசு ஊழியர்கள் மற்ற துறைகளில் 70 -80% வேலை செய்கிறார்கள்.....ஆனா உங்க ஆளுங்க ஓசி டீ ஓசி சோறு ஓசி ஓசி ஓசி,.............. சம்பளம் இல்லாம மாமுல் மாமுல் மாமுல் சரிங்க சார்... வரும் நாட்களை பார்க்கலாம்..... நீங்க பேசியது நடக்குமா ¿!!! தேர்தல் வாக்குறிதியா!!!!!????
@Punnagaikumar
@Punnagaikumar Ай бұрын
Mudhalla ungalu 10 varushama sonna therthal vaakkuruthiyellam niravetha sollu.appurama aduthavana notta sollalam
@vijay-z7w
@vijay-z7w Ай бұрын
❤❤❤❤
@adolfgaspard7797
@adolfgaspard7797 Ай бұрын
Unnaku etho neram seri illanu nenaikuran😂 thaa kandu pudichanuga setha nee ,kathara kathara oda viduvanga 😂😅🤡
@vijay-z7w
@vijay-z7w Ай бұрын
@@adolfgaspard7797 ப்ரோ அவர் சொன்னதுல எந்த தப்பும் தெரியலையே அவர் உண்மையா தான் சொல்லி இருக்காரு
@adolfgaspard7797
@adolfgaspard7797 Ай бұрын
@@vijay-z7w yes what he said 100percent correct but in social media some people misusing and getting trouble that's it.
@tamilxyz8438
@tamilxyz8438 Ай бұрын
தலைவர் சிங்கம் படம் பார்த்துட்டு அப்படியே பேட்டி குடுக்க வந்துட்டாரு போல
@VetriVel-lh2oo
@VetriVel-lh2oo Ай бұрын
போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு நடத்துங்கள் நிறைய லஞ்சம் காலங்காலமா போலீஸ்காரர் வாங்குறாங்க அவங்களுக்கு யார் போன் போடுவா
@tmsamyanu8484
@tmsamyanu8484 Ай бұрын
லஞ்சம் வாங்கஆர்டர் போடுவதே அதிகாரிகள் தானே
@giridhark9227
@giridhark9227 Ай бұрын
அடுத்த ஊருக்கு போய் ரவுடிசம் பன்னா ஓகேவா..... இல்ல புரியல😮😮😮
@ranjithkumar8976
@ranjithkumar8976 Ай бұрын
Great salute police man jai hind
@MAHADEV-fv3ix
@MAHADEV-fv3ix Ай бұрын
ஐயா கடத்தெருவிக்கு போறது இருக்கட்டும்.. முதல பஸ் ஸ்டாண்ட் பாருங்க.. நடக்கவே வழி இல்ல.. 🙏
@KannanGuhan-r8y
@KannanGuhan-r8y Ай бұрын
அருமையான அதிகாரி...வாழ்த்துக்கள்...
@Weldone-p5c
@Weldone-p5c Ай бұрын
போஸிஸ் நேமையாக இருங்கள் மக்கள் நேர்மையாக மாறுவார்கள். எனவே காவலர்களை நேமையாக நடக்கசொல்லுங்கள் தாங்கள் நேர்மையான பணிக்கு வாழ்த்துகள்
@tseetharaman
@tseetharaman Ай бұрын
அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏
@karthickrajamuthukumar3304
@karthickrajamuthukumar3304 Ай бұрын
உங்களை மாதிரி ஒருத்தர் வரணும்னுதான் அய்யா ஏங்கிக்கொண்டு இருந்தோம் பேச்சோடு நிறுத்தி விடாமல் செயலில் வெளுத்து எடுங்கள் மக்கள் எப்போதும் உங்கள் பக்கமே உங்களை கொண்டாடுவோம் 🙏
@simplyvijay4539
@simplyvijay4539 Ай бұрын
சூப்பர் சூப்பர் சார் 🙏
@RiyasK-xy1ns
@RiyasK-xy1ns Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா முழு ஆதரவு உங்களுக்கு தான்
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 Ай бұрын
Super warning, great police officer. 👌
@martingnanasekar1414
@martingnanasekar1414 Ай бұрын
Super Officer proud to be have person like this in Tamil Nadu police like ….Hats Off sir
@ramaswamysubramanian449
@ramaswamysubramanian449 Ай бұрын
அருமையான பதிவு ஐயா. நடவடிக்கை இப்படி தான் இருக்க வேண்டும். தங்களை போல் மற்ற அதிகரிகளும் இதை கையளவேண்டும். வாழ்துக்கள் தங்கள் பணி சிறக்க🎉
@stephenraj3413
@stephenraj3413 Ай бұрын
வாழ்த்துக்கள் சிறப்பாக துணிந்த செயல் படுங்கள்... யாருக்கும் பயப்பட வேண்டாம்
@respectshotz2826
@respectshotz2826 Ай бұрын
இதுதான் போலீஸ் 🔥🔥🔥ஆனால் dmk ஆட்சியில். நிலைப்பது கஷ்டம்
@soundarapandiannallathambi544
@soundarapandiannallathambi544 Ай бұрын
இந்த மாதிரி வசனங்கள் கேட்டு புளித்து போய் விட்டது.
@ItsMeNimesh
@ItsMeNimesh Ай бұрын
ஏன் உங்களை போன்று மற்ற மாவட்ட dsp மற்றும் sp க்கள் கூற முயற்சிப்பதில்லை ஐயா? ஒரேவேளை தைரியமான கறைபடியாத அதிகாரிகளுக்கு தான் இப்படி பேச வரும் போல 🙂🙏 நன்றி ஐயா 🙂
@tigersaravanar1984
@tigersaravanar1984 Ай бұрын
20 வருடங்களுக்கு முன்பு காவல்துறை காவலர்கள் இப்படி தான் செயல்பட்டார்கள் ஆனால் இப்பொழுது காவல்துறை மிகவும் மோசமாக உள்ளது; அய்யாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..❤
@ramalingamram2450
@ramalingamram2450 Ай бұрын
தவறு செய்தால் கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும் அது யாராக இருந்தாலும் சரி
@velpandian8219
@velpandian8219 Ай бұрын
நல்ல மனுசய்யா....எவ்வளோ அன்பாக அறிவுரை கூறுகிறார்.....இனி வரும் காலங்களில் மக்கள் எல்லாரும் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 Ай бұрын
வாழ்த்துக்கள் சார் நல்லமுறையில் செயல்படும்தங்களை மக்கள் சந்தோசப்படுவார்கள் நல்ல மனம் வாழ்க
@syerode
@syerode Ай бұрын
பொது மக்களுக்கு அறிவுரை சரி.... ஐயா, லஞ்சம் வாங்கி தின்கிற போலீஸ் பற்றி நீங்கள் ஓரிறு வார்த்தைகள் ஆற்றவும். என்னமோ உன் டிபார்ட்மெண்ட்டி ல் எல்லாமே சரியாக நடப்பது போல......
@saranksp
@saranksp Ай бұрын
துளுக்கன் மட்டும் வேற மாதிரி யோசிக்கரான் பாரு
@saranksp
@saranksp Ай бұрын
ஒன்னு ஆட்டோ ஒட்டுரெனு சொல்லிட்டு bothai விக்குறவன் போல
@mandodari4037
@mandodari4037 Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏 எண்ணமும் செயலும் ஒன்றானால் எல்லாம் நலமாகும் ❤❤❤
@shanmugamk7632
@shanmugamk7632 Ай бұрын
Mando🧐🍺Oorum Ullamum Thooimaiyanaal Unperum Permaiyum vaaimaiyurum...💝💌
@mandodari4037
@mandodari4037 Ай бұрын
@@shanmugamk7632 👏👏👏👏👌🤝🤗 ஆனால் உங்களிடம் பிடித்த விஷயம் நல்ல கருத்துக்கள் சூப்பர் 🤝
@shanmugamk7632
@shanmugamk7632 Ай бұрын
@@mandodari4037 😢 enseiya Karuthu irundhum payanIllai, Ponnuvachirukkava yosanai Pandralva...🧐🤔
@gopinath3124
@gopinath3124 Ай бұрын
அதெல்லாம் சரிதான் காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்காமா பாருங்க அங்கேயே நாறுது
@rajseshadri4761
@rajseshadri4761 Ай бұрын
Super sir 👏👏👏 வெளுத்து விடுங்க சார் அப்பிடியே இந்த மீடியா, தப்பான நிருபர்களையும் வெளுத்து விடுங்க சார்
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ Ай бұрын
உங்கள் பதிவு சிறப்பான பதிவு பிராடு நிருபர்கள் நிறைய இருக்கிறார்கள் நன்றி குறிப்பாக தந்தி
@KDURAIDurai
@KDURAIDurai Ай бұрын
ஐயா அருமை வரவேற்கிறோம் 💐💐🤝🤝🤝👌👌👌👌 மிகவும் முத்தான அறிக்கை, அறிவிப்போடு நிற்க்காமல் செயல்படுத்த வேண்டுகிறோம் 🙏🙏🙏👍
@sivashanmugam3212
@sivashanmugam3212 Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா உங்களைப் பார்த்து மற்றவர்களும் இதேபோல் நடக்க வேண்டும் தமிழகம் முழுவதும்
@NagarajNagaraj-qe8mv
@NagarajNagaraj-qe8mv Ай бұрын
🙏🙏🙏🙏
@Mary-tp8kj
@Mary-tp8kj Ай бұрын
Super Sir ! Nal Aasigal Thangalukku!
@SevaSeva-u2l
@SevaSeva-u2l Ай бұрын
மிகமிகமிகமிகமிக.நன்றிங்க.ஐயா.ஐயா.உங்கள்பாதம் தொட்டுவணங்குகிறேன்
@techsuriya
@techsuriya Ай бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி கொஞ்சம் பரங்கிப்பேட்டை கொஞ்சம் கவனிச்சா நல்லா இருக்கும் நீங்க சொல்ற அறிகுறிகள் நிறைய இங்க தான் நடந்துட்டு இருக்கு தயவுசெய்து இந்த ஆட்டோ லைசன்ஸ் பர்மிட் இல்லாம நிறைய ஓடுகிறது ஸ்கூல் அருகில் மாணவர்கள் படிக்கும் இடத்தில் ஆட்டோக்கள் நிறையாக இருக்கிறது அனுமதி இன்றி ஐயா அவர்கள் கவனத்தில் கொண்டு இதை சரி செய்த வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஜெய் ஹிந்த்
@m.karuppasamy2107
@m.karuppasamy2107 Ай бұрын
பிளாட் பாம் கடைக்காரர் களிடம் தங்கள் துறையைச் சார்ந்தவர்கள் ஓசியில் உணவு கையூட்டு பெறுகிறார்களே அதற்கு ஐயா அவர்களின் நடவடிக்கை என்ன ?
@ManiKandan-pw1qj
@ManiKandan-pw1qj Ай бұрын
நன்றி ஐயா
@giridhark9227
@giridhark9227 Ай бұрын
சார் அப்படியே திருநங்கைகளை கொஞ்சம் அடக்கி வைங்க. எல்லா ஊர்களிலும் அவங்க தொல்லை அதிகரிகத்து உள்ளது.
@jeevananthamratha2664
@jeevananthamratha2664 Ай бұрын
இந்த அறிவிப்புகள் அனைத்தும் முதலாவது உங்கள் காவல்துறைக்கு கூறுங்கள் லஞ்சம் வாங்க கூடாது என்று
@muthumani4923
@muthumani4923 Ай бұрын
உங்கள் துறையை கொஞ்சம் ஒழுங்குபடுத்தினால் மற்ற நபர்களிடம் நீங்கள் விளக்கம் சொல்வதற்கு அவசியம் இல்லை காவல்துறையில் இல்லாமல் இங்கு எதுவும் நடப்பதில்லை
@kevinmskevin6320
@kevinmskevin6320 Ай бұрын
Superb sir valthukal
@cnaagaraj
@cnaagaraj Ай бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். எந்த அரசியல்வாதிக்காக உங்கள் நேர்மையை விட்டு கொடு க்காதீர்கள். உங்களின் கீழ பணிபுரியும் பணியாளர்களையும் அனைவரையும் நேர்மையாக வாழ வலியுறுத்துங்கள். சட்டத்தை மதிக்காதவன் யாரானாலும பிடித்து தண்டனை அளியுங்கள்..நன்றாக பணிபுரியும் பணியாளர்களை ஊக்குவியுங்கள். வெகுமதி அளியுங்கள்.சிதம்பரம் நகரம் உங்களால் பெருமையடைய வாழ்த்துக்கள்.
@djdarbar5671
@djdarbar5671 Ай бұрын
அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@d.p.d.prasadprasad8966
@d.p.d.prasadprasad8966 Ай бұрын
Very good DSP sir you are really great. A great Salute to you sir. Let all the police officers adopt his way of dealing with LAW and Order.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@raguvaranlingasamy4878
@raguvaranlingasamy4878 Ай бұрын
Sir wineshop la 10 rupees extra vangaranga.. adhukku any news..
@Hbnhgs
@Hbnhgs Ай бұрын
Super etha than ethiparkirom.. Jai hind...
@sudhasudha9492
@sudhasudha9492 Ай бұрын
ஐயா சிங்கம் , அப்படி கொஞ்சம் நாள் திருநெல்வேலி பக்கம் வந்துவிட்டு போய்யா மகராசா நல்லாஇருப்ப... (இருப்பீங்க)
@shankershanker2928
@shankershanker2928 Ай бұрын
வாழ்த்துகள் அய்யா
@shriraam1408
@shriraam1408 Ай бұрын
Ayya ,Yours Speech Very True ,Congratulations ❤
@chandruSergran
@chandruSergran Ай бұрын
Supar sar
@MariChithra-o4u
@MariChithra-o4u Ай бұрын
ஆரம்பமா இதுதான் பொதுசிந்தனைவாழ்த்துக்கள்
@vishnureddy6857
@vishnureddy6857 Ай бұрын
அருமை ஐயா 🎉🎉🎉
@Sivasubramanian-t9k
@Sivasubramanian-t9k Ай бұрын
பார்ப்போம்.
@padhmanabanmuthu4850
@padhmanabanmuthu4850 Ай бұрын
தமிழ்நாடு முழுவதும் நீங்கள் கூறிய அனைத்தையும் அமுல் படுத்தினால் பெரும்பாலான விபத்துகளை குறைக்கலாம்.அருமையான எச்சரிக்கை பதிவு இது.
@PARAMESHPARAMESWARI-qb5vb
@PARAMESHPARAMESWARI-qb5vb Ай бұрын
Super Order sir 🙏🙏🙏👌💯 And people very benifits And your God bless sir 🙏
@gauthambhaskar5390
@gauthambhaskar5390 Ай бұрын
வேற லெவல்
@shanmugasundaram9954
@shanmugasundaram9954 Ай бұрын
அருமை
@irudhayarajb4451
@irudhayarajb4451 Ай бұрын
அருமை அருமை ஐயா.
@viraivil555
@viraivil555 Ай бұрын
காவல் துறை நல்லா பாத்து கிட்டா அந்த ஊரும் முன்னேறும்... அதே போல் உங்க கீழ் வேலை செய்யும் காவலர்களுக்கும் எச்சரிக்கை குடுக்கணும்.
@pandiarajanp1115
@pandiarajanp1115 Ай бұрын
Salute
@ManickamManickam-is8fg
@ManickamManickam-is8fg Ай бұрын
காவல்துறையில் லஞ்சம் வாங்கி சட்ட ஒழுங்கை மீறினால் அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரை பதவி நீக்கம் செய்து 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கொடுக்க வேண்டும் அந்த போலீஸ் சொன்னதை கேட்டு நான் சொல்வதைக் கேட்டு நீதிபதி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@LoganathanSekar-i1f
@LoganathanSekar-i1f Ай бұрын
சூப்பர் சூப்பர் சர் அருமை 👍🏼👍🏼👍🏼🙏🙏
@ashokr1448
@ashokr1448 Ай бұрын
Super 👍
@PabloVELAN
@PabloVELAN Ай бұрын
Sir. Ungalin kaalil velunthu panigern. Nanri aiya. Neengal needudi vzla vzlthukkal🎉🎉❤❤❤❤❤❤
@sekarurban5844
@sekarurban5844 Ай бұрын
இவ்வளவுக்கும் காரணமாக இருப்பது டாஸ்மாக் கடை தான் மற்றும் போதை பொருள்
@SivaSha-c6e
@SivaSha-c6e Ай бұрын
Thank you sir..❤
@muruganmurugan390
@muruganmurugan390 Ай бұрын
உங்களைப் போல நேர்மை உள்ள அதிகாரிகளுக்கு ஒரு சல்யூட் ஐயா
@Ganesh-eu8sf
@Ganesh-eu8sf Ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@ramasamysuresh6730
@ramasamysuresh6730 Ай бұрын
Good approach
@ramalingampadmanabhan6689
@ramalingampadmanabhan6689 Ай бұрын
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
@RaviRavi-t1k
@RaviRavi-t1k Ай бұрын
சூப்பர் சூப்பர் அருமையான அறிவுரைசார்
@akjnathan1835
@akjnathan1835 Ай бұрын
Very nicely explained by this Police officer, I salute sir🎉
@Shankarks24
@Shankarks24 Ай бұрын
This kind of Police officers are needed everywhere. Otherwise no one can control them. Salute to the police officer.
@gobigobi6043
@gobigobi6043 Ай бұрын
வாழ்த்துக்கள் சார் ❤
@kandakumar1978
@kandakumar1978 Ай бұрын
மதிப்புக்குரிய ஐயாவுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி மிகவும் சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@rajaramanpanchapakesan7827
@rajaramanpanchapakesan7827 Ай бұрын
Super. Hearty congratulations
@DevadossK-wr8yl
@DevadossK-wr8yl Ай бұрын
தூத்துக்குடியில் வீடு கட்டினால் வாசல் ரோடு பாதி அளவு இருக்கு கார் அவ்வளவு சொகுசா வீட்டுக்குள் போகனும் போல மேயர் கண்டு கொள்ளாமல் இருக்கார்
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Ай бұрын
Super sir. I appreciate your views. I support you sir.
@bharath6492
@bharath6492 Ай бұрын
Super sir, 🎉
@v.vinothkumarv.vinothkumar9344
@v.vinothkumarv.vinothkumar9344 Ай бұрын
அருமை ஐயா
@P.kalimuthuKalimuthu
@P.kalimuthuKalimuthu Ай бұрын
இந்த மாதிரி பேசினவர்கள் வீடியோ நிறைய பார்த்தாச்சு உங்களால் ஒன்னும் பண்ண முடியாது
@Rajakumar-y4t3z
@Rajakumar-y4t3z Ай бұрын
உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.
@ChandraMohanP-u9q
@ChandraMohanP-u9q Ай бұрын
நீங்க பாரபட்சம் பார்க்காதீங்க..... சார்.. போட்டுத்தள்ளுங்க...
@RaviChandran-mz2kk
@RaviChandran-mz2kk Ай бұрын
Very good sir.Thanks sir.
@YogananthaSwamy-ph6pt
@YogananthaSwamy-ph6pt Ай бұрын
Yoganthasway
@Balayya1989
@Balayya1989 Ай бұрын
Super sir 👌👌👌mass warning all the best 🎉💐🤝take the action immediately sir
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 36 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 69 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 29 МЛН
Wait… Maxim, did you just eat 8 BURGERS?!🍔😳| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 36 МЛН