📿பெண்கள் சிவனை வழிபடலாமா | 🙏🏻 Sivan WhatsApp status 🔱 | Sivan speech stutas |

  Рет қаралды 378,764

Musiqlover Sivalogam

Musiqlover Sivalogam

Жыл бұрын

𝕄𝕦𝕤𝕚𝕢 𝕝𝕠𝕧𝕖𝕣 🎧
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purpose

Пікірлер: 356
@user-ng1dx8kt9m
@user-ng1dx8kt9m 10 ай бұрын
சிவனே நான். இறந்த பிறகு.உண்ணடி.சேரவேண்டும்.உனக்கு.ஒரு. பூ. மாலை.போல். இருக்க வேண்டும். ஆனால். எனக்கு.மறுபிறவி.கொடுத்து.விடாதே, ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@vasukijeyaraj
@vasukijeyaraj Күн бұрын
🙏🥀🙏
@Lakshilakshi0013
@Lakshilakshi0013 2 ай бұрын
அப்பா...........சோதனைகளை வெல்ல சக்தி கொடு இல்லை என்றால் உன் பாதம் சரணடைய முக்தி கொடு ❤🙇‍♀️🙏 ௐ நம சிவாயம்....ॐ🙏🙏
@user-mj2bn3zx8v
@user-mj2bn3zx8v Ай бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🎉🎉
@SubashInitha
@SubashInitha 28 күн бұрын
அப்பா எனக்கு இந்த உலகத்தில உன்ன விட்டா எனக்கு யாரும் இல்ல உன் முன் நான் பாவி தான் அப்பா நான் செய்த பாவம் என்னோடு போகட்டும் 🙏🙏🙏 மனிதரோடு கொண்ட பந்தம் இப்பிறவியோடு முடியட்டும் 🙏🙏🙏❤️ ஈசனோடு கொண்ட பந்தம் ஈரேழு ஜென்மம் தொடரட்டும் 🙏🙏🙏❤️ ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏.
@SaranSaravanan-73588
@SaranSaravanan-73588 27 күн бұрын
Appa sivanai kumpital nam pavam eallam avar eduppar.namakku punniyam mattum kidam.eallam kidaikka appa sivanai veanduvom.oom sivayaaa namagaa❤❤❤❤
@sheela836
@sheela836 10 ай бұрын
எனக்கு சிவனை ரொம்ப பிடிக்கும் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய
@SaranSaravanan-73588
@SaranSaravanan-73588 27 күн бұрын
Ooom sivayaaa namaga.oom namasivayaaa namagaaa.ooommm siva siva.omm sivaney potriiiii❤❤❤❤
@user-gi1oq1zg2x
@user-gi1oq1zg2x 6 ай бұрын
ஓம் நமசிவாய மறுபிறவி வேண்டாம் என் அப்பனை ஓம் நமசிவாய என் உயிர் உடல் ஓம் நமசிவாய
@poovan-kc2lh
@poovan-kc2lh Жыл бұрын
சிவனே என் ஜீவன் சிவனே என் ஜீவன் சிவனே என் ஜீவன் சிவன் இல்லாத ஜீவன் இல்லை ஜீவன் இல்லாத உயிர் இல்லை உயிரில்லாத காற்று இல்லை இதில் வேறு ஆண் பெண் என்று ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன எந்த ஜீவனாக இருந்தால் என்ன எந்த உயிராக இருந்தால் என்ன எல்லா உயிர்களும் சிவனே உயிரை வழிபட்டால் தான் உண்மையான சிவபக்தி மான் உயிரை வழிபடுபவன் தான் உண்மையான ஆன்மீகவாதி உயிரை வழிபடுபவன் தான் உண்மையான இறை மார்க்கம் இறை மார்க்கம் இந்த பிரபஞ்சத்தில் உயிரே உயர்ந்தது உயிரை காப்போம் உயிரை வளர்ப்போம் உயிர்களிடம் அன்பு செலுத்துவோம் உண்மையை கடவுள் உயிரை வணங்குவோம் அன்பே சிவமாகும் அறிவே குருவாகும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் யாம் அடிமை ஆவேன் யாம் அடிமை ஆவேன் யாம் அடிமை ஆவேன் யாம் அடிமை ஆவேன் யாம் அடிமை ஆவேன்
@lathikaeditingchannel3769
@lathikaeditingchannel3769 11 ай бұрын
🙏🙏🙏𝐨𝐦𝐨𝐦𝐨𝐦𝐨𝐦 namashivayaom🪔🪔🕉🕉🕉🕉🕉
@rukmaniganesan5229
@rukmaniganesan5229 11 ай бұрын
Om om om namah shivaya 👃👃👃👃👃
@thiyagarajan6704
@thiyagarajan6704 10 ай бұрын
❤❤❤❤❤
@ESMERockingRanjith
@ESMERockingRanjith 10 ай бұрын
😮
@harimaha5924
@harimaha5924 9 ай бұрын
ஓம் நம சிவாய போற்றி ஓம்
@sandhyasandy1777
@sandhyasandy1777 11 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🛐😭🕉 நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்பா😢😢😢😢😢😢😢😢😢😢
@s.malathisuresh4446
@s.malathisuresh4446 10 ай бұрын
நானும்
@m.ramalakshmim.ramalakshmi9354
@m.ramalakshmim.ramalakshmi9354 Ай бұрын
நானும்😢
@vickyvickyvini4834
@vickyvickyvini4834 7 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க...ஓம் சச்சிதானந்தா வாழ்க வாழ்க..ஒம் சத்குருநாதரே வாழ்க வாழ்க
@sathyakalar9868
@sathyakalar9868 11 ай бұрын
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
@shanmugamshanmugam2872
@shanmugamshanmugam2872 11 ай бұрын
ஆதியும் அவனே அனைத்தும் அவனே தில்லை நாதனே சிவனே போற்றி சிவாயநம சிவாயநம ❤❤
@wisteria2002-co3gv
@wisteria2002-co3gv 9 ай бұрын
Na oru girl Sivan ennoda appa avra na epovum nenaichitu tha irupen enaku ethunalum enoda appa sivan pathuparnu epovum irupen l love you soooooo much siva appa❤️ epovum enkudve irunga enoda Siva appa..✨️
@udhayakumar2801
@udhayakumar2801 11 ай бұрын
சிவனைக் கண்டதும் அழுகை வருகின்றது தில்லைச் சிற்றம்பm தில்லை சிற்றம்பலம் எங்கள் தில்லை சிற்றம்பலம் எங்கள் எங்கள் ஊர் எப்பொழுதாவது தான் நாங்கள் ஊருக்கு சென்று கடவுளை வணங்குவோம் ஆனால் அந்த கடவுளை எங்கு பார்த்தாலும் அது சம்பந்தமாக கேட்டாலும் அழுகை வரும் திருச்சிற்றம்பலம்
@tnpsc9288
@tnpsc9288 11 ай бұрын
Great
@tnpsc9288
@tnpsc9288 11 ай бұрын
Ungalukku mana kastagal athigamooo
@DeniroRo
@DeniroRo 3 күн бұрын
உண்மை தான்
@udhayakumar2801
@udhayakumar2801 Күн бұрын
@@DeniroRo நன்றி ஐயா
@vijayalakshmijayakumar4905
@vijayalakshmijayakumar4905 11 ай бұрын
நமசிவாய வாழ்க! நாதன் தாழ் வாழ்க! இமை பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க!
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 11 ай бұрын
💐🙏🌿 ஓம் நமசிவாய 🌿🙏💐தெள்ளத்தெளிதார்க்கு ஜீவன் தெய்வலிங்கமே🙏❤️
@adavan4378
@adavan4378 11 ай бұрын
தெளிவு கிடைத்தது மிகமிக நன்றி ஓம் நமசிவாய போற்றி
@bairavib7104
@bairavib7104 11 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் பரமசிவன்யே போற்றி 🕉️🔱🕉️ ஓம் மாதா பரமேஸ்வரி போற்றி 🕉️🔱🕉️ ஓம் அர்தநாரிஸ்வரண்யே போற்றி 🕉️🔱🕉️
@mangaleswaryselvaraju1812
@mangaleswaryselvaraju1812 11 ай бұрын
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் உண்மை தான் நானும் என் குழந்தைகள் இருவரும் பிரியமான ஈசனை வலிபடுபவர்கல் ஆனால் என் உடன்பிறந்தவர்கலே சிவணை வலிபடுவதால் தான் கஸ்டபடுகிறாய் என்று கூறுவா ர் கள் , ஈசன் என்றுமே கைவிடமாட்டன் என்ற ஆழ்ந்த நம்பிக்கையொடு வாழ் கிறோம் ஒம் நம சிவாய சிவாய நமக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kavi_Priya7
@Kavi_Priya7 11 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி 🙏💚🙏
@SaranSaravanan-73588
@SaranSaravanan-73588 27 күн бұрын
Ooooommm namasivayaaaa namaga.ommm sivaney potriiiiiiii
@kavirajan085
@kavirajan085 2 күн бұрын
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா ஓம் சிறுத்தொண்டர் நாயனார் துணை ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 10 ай бұрын
உடற் பொருள் உயிரே சிவம்,❣️ I'm in STATUE with SMILE face❤❤❤
@nilukshankamal579
@nilukshankamal579 2 ай бұрын
எனக்கு அப்பா தான் எல்லாம்... மாதவிடாய் காலங்களில் கூட அப்பாவை வணங்காமல் இருப்பதில்லை... என் அப்பா இருக்க பயமேன்... அவர் மகளை அவர் எப்போதும் கை விட மாட்டார்..
@KowsalyaV-ns3vz
@KowsalyaV-ns3vz Ай бұрын
Om namashivaya 🙏🔱💯
@umauma58
@umauma58 11 ай бұрын
நமசிவாயம் வாழ்க சிவாயம் வாழ்க🙏🙏🙏
@user-tw2bp9gw3q
@user-tw2bp9gw3q 11 ай бұрын
ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏😭 ரொம்ப அருமையான பதிவு வணக்கம் உங்களுக்கும் வாழ்த்துக்கள் மகனே
@balakumarbalakumar7574
@balakumarbalakumar7574 11 ай бұрын
என்னப்பன் ஈசன் சிவனே அவர் பிள்ளைகளை அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார் ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mahaselavam-41
@Mahaselavam-41 11 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி 🌍🌍🤪💖🙏🙏🙏🙏
@K.vaitheesh_varen0
@K.vaitheesh_varen0 11 ай бұрын
நமச்சிவாய வாழ்க நமசிவாய வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றிபோற்றி என்னாட்டவர்க்கும் இறைவா கயிலை மலையானே போற்றி திருச்சிற்றம்பலம் ஓம் சிவாய❤
@shalutgm3553
@shalutgm3553 11 ай бұрын
🙏Sivan en jeevan avar ilai endral en uyir illai ஓம் நமசிவாய 🕉️🙏
@abiramisenthilkumar4186
@abiramisenthilkumar4186 8 ай бұрын
nanum
@hanibeautytamil7862
@hanibeautytamil7862 Ай бұрын
ஓம் நமசிவாய
@sarojinidas8410
@sarojinidas8410 11 ай бұрын
ஓம் நமச்சிவாய பேற்றி பேற்றி எந்தை அடி பேற்றி தேசன் அடிபேற்றி சிவன்சேவடிவடிபேற்றி நேத்தே நின்ற நிமலன் அடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் தந்தையு நீயே என் தாய்யும் நீயே உன் பாதம் ஈசநேன.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@taranyarstaranyars4864
@taranyarstaranyars4864 11 ай бұрын
Nalla pathivu. Potri enbathu sariyana vaartai. Petri alla. Om Namah Shivaya🙏🙏🙏
@anithasrishiva-mm2jh
@anithasrishiva-mm2jh Ай бұрын
Om namah shivaya 🙏🏻 shiva pa love u shiva paaa
@vidhyaamaran1195
@vidhyaamaran1195 11 ай бұрын
ஜீவன் போன பின்பு சவத்திலும் என் அப்பன் ஈசன் உடனிருக்கும் காவலன் எங்கும் எதிலும் நிறைந்தவர் அப்பன் ஈசன் அன்பு இருக்கும் இடத்தில் இருப்பார் அன்பே சிவம்
@sathya7475
@sathya7475 10 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@maluviji9007
@maluviji9007 11 ай бұрын
சிவன் இல்லாத ஒரு வாழ்க்கையா என் தந்தை சிவன் அவர் மேல் உள்ள அன்புக்கு அளவு கிடையாது love you appa lord shiva ஓம் நம சிவாயா என் மகன் பிரதோஷம் அன்று பிறந்தான் அவனுக்கு சிவன் பெயர் தான் வைத்தேன் என் கூட சிவன் எப்போதும் இருக்கிறார்
@sumathinatarajan6755
@sumathinatarajan6755 Ай бұрын
சிவ அப்பா எனக்கு வரம் தர வேண்டும் என்று தாம் நினைத்தால் உரக்கத்திலேயே என் ஜீவனை எடுத்துக் கொள்ளும் வரம் வேண்டும் சிவனே ....
@ykalai7512
@ykalai7512 10 ай бұрын
👌👌👌💖💖☘️☘️🍃✨🌸🌺🙏🌺🌸 நன்றாக புரிந்தது.🎉 ஓம் நமசிவாய போற்றி 🌺🙏🌺😢🎉
@buvanainiya646
@buvanainiya646 10 ай бұрын
அப்பா....... 🙏 ஓம் நமசிவாய.... ❤ சிவாய நம... 😘
@keerthicrafitti2673
@keerthicrafitti2673 11 ай бұрын
அப்பா என்னுடைய மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள்.பொது தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் அப்பா ப்ளிஸ்😢😢😢😢😢
@geethastailoring9463
@geethastailoring9463 4 ай бұрын
Kandippa nalla mark edupaanga.. om namatchivaaayaa 🕉
@MathimaaranMaaran
@MathimaaranMaaran 3 ай бұрын
athuku ponnu nalla padikanum pls sonna mark varathu padicha Mark varum
@sivakamisiva7629
@sivakamisiva7629 11 ай бұрын
Sivan yendral yenakul oru payam erunthathu..namashivaya yendru solla kuda naan romba bayapaduven hana epothu naa thinamum om namashivaya yendru ennai ariyamal sivan naamam sollikiren..yennai ariyal sivan naamam yeppdi sonnen yendru yenake enna varaikum teriyathu..sivan mela oru patru yennai ariyamal vanthu vitdathu...om namashivaya om namashivaya om namashivaya 🙏🙏 sivan mela yennai ariyamal oru anbu vanthu vitdathu om namashivaya 🙏🙏
@sathyaramesh5545
@sathyaramesh5545 2 ай бұрын
Om Rathina lingeshwaraya Namaha.,...🙏🙏🌺🙏🙏
@Hemamalini-ew9qy
@Hemamalini-ew9qy Ай бұрын
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
@Hishikasri2023
@Hishikasri2023 25 күн бұрын
ஓம் நசிவாய போற்றி போற்றி போற்றி ஓம் சிவாய 🙏🙏🙏🙏
@vasanthidev8536
@vasanthidev8536 2 ай бұрын
🙏❤️💥😂🎉ஓம் உயிர் அன்பே சிவம் சிவ ஜோதி சிவசக்தியின் திருவடியே சரணம் உயிர் மூச்சே சிவம் ❤😂🎉 உங்களுடைய ஆன்மீக கருத்துக்கள் மிக உன்னதமான அன்பான ஆழமான கருத்துக்கள் நன்றி. நாம் வெளிநாட்டில் வாழ்கின்றோம் ,உயிரே சிவன் அவரை பற்றிய உணர்வுகளே நிறைய உண்டு ,வார்த்தைகள் இல்லை, வார்த்தைகளுக்கு அப்பாற் பட்டத்து, உங்கள் சிந்தனைகளில் நாம் உணர்கின்றேன்.உங்களுடன் போனில் தொடர்பு கொள்ள நம்பர் உள்ளதா, உண்மை அன்பே சிவம்❤😂🎉
@Mahaselavam-41
@Mahaselavam-41 11 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏
@Saibhuvi
@Saibhuvi 9 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 ஓம் நமசிவாய வாழ்க 🥰 Sivabhuvi❤
@jayalaksmi8152
@jayalaksmi8152 2 ай бұрын
Om Namah Shivaya Hara Hara Mahadev❤,🙏🙏🙏🙏🙏
@MahathmanagarJolarpettai-ql6lk
@MahathmanagarJolarpettai-ql6lk 11 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி
@vasuprabha5071
@vasuprabha5071 Ай бұрын
My lovely sivan❤️📿🔱
@SaranSaravanan-73588
@SaranSaravanan-73588 27 күн бұрын
Namma kadavul keatadhum tharum varam eallam appa sivan koduppar.eallam siva mayam.oom namasivayaaa.oomm sivany potriiii
@saranyamurugesh841
@saranyamurugesh841 3 ай бұрын
எங்க அம்மா குணமடைய வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க
@muthulakshmi9715
@muthulakshmi9715 3 ай бұрын
Om namashivaya❤
@kgpatti6743
@kgpatti6743 3 ай бұрын
Thannadodda.sivana.porri.porri.annatavarkkm.irraiva.porri.porri,,,,,,,
@selvaraniparthiban1582
@selvaraniparthiban1582 11 ай бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா நீங்க இந்த பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ரொம்ப அருமையான பதிவு ஐயா உண்மையாகவே இந்த எண்ணம் நிறைய பெண்களுக்கு இருக்கு அதை இப்ப ரொம்ப எளிமையா தீர்த்து வச்சிட்டீங்க ரொம்ப ரொம்ப நன்றி ஐயா சிவாய நமஹ
@SaranSaravanan-73588
@SaranSaravanan-73588 27 күн бұрын
Namma ninacha visayatha udaney kodukka kutiya valimai appa sivanukku mattum than erukku.oomm sivaney potri.oomm namasivaya namagaaaaa.nalla ❤eruppom ❤❤❤❤❤❤
@divyab5478
@divyab5478 11 ай бұрын
என் அம்மா அப்பா நீ சிவன்மகள் ஓம் நமசிவாய
@PriyankaS-333
@PriyankaS-333 11 ай бұрын
அன்பே சிவம் அனைத்தும் அவர் ஒருவரே...சிவம் சிவம் சிவம்...🙏🏻🥀🌸🏵️🌻🌹🌷🙏🏻
@SaranSaravanan-73588
@SaranSaravanan-73588 27 күн бұрын
Keatathai tharum appa sivan.ommm sivaney potri.oommm namasivayaa namaga.namakku appa sivan
@ammudivya1157
@ammudivya1157 11 ай бұрын
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@massmani4949
@massmani4949 Ай бұрын
ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி
@damodaranannamalai1863
@damodaranannamalai1863 11 ай бұрын
Om namah shivaya, shivaya namaha, Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishnukokila484
@vishnukokila484 11 ай бұрын
அன்பே சிவம் உயிரே சிவம்
@user-xv1lk5hv4o
@user-xv1lk5hv4o 6 ай бұрын
என்உயிரேசிவனேபோற்றி
@selvisri6226
@selvisri6226 11 ай бұрын
ஓம் நமசிவாய❤❤❤
@Kirisantha-rg7en
@Kirisantha-rg7en 22 күн бұрын
Sivanai nan nenaikkum pothu enakku alukai varukirathu appa elllam enakku nethan thunai appa on namaththai sollumpothu enakku Yanam purakkinrathu appa om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏enakku appa thunai
@suhashiniashwini3736
@suhashiniashwini3736 11 ай бұрын
சிவம் என்பவரால் எழுதப்பட்டது தான் நாம் எல்லோரும் அவரைநினைக்கவேஇப்பிறவிஓம்நமசிவாய
@SaranSaravanan-73588
@SaranSaravanan-73588 27 күн бұрын
Ama unmai unmai than.eallam sivan mayam.eallam om namasivayaaaa namaga.ooommm sivaney potriiiii
@nagulnagulesh7563
@nagulnagulesh7563 29 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க சிவாய நமக ஓம் 🙏🙏😭😭😭
@user-yi4by7xe7v
@user-yi4by7xe7v 11 ай бұрын
🙏Muthalum nee... Mudivum nee.... en appanea.... Sivanea en varamea 🙏🙏🙏🙏🙏
@user-yi4by7xe7v
@user-yi4by7xe7v 11 ай бұрын
Nanri
@vasanthbalu4750
@vasanthbalu4750 11 ай бұрын
ஓம் nama sivaya
@murugeswari9074
@murugeswari9074 11 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
@saranyakutty1871
@saranyakutty1871 2 ай бұрын
Oom nama sivaya...
@SaranSaravanan-73588
@SaranSaravanan-73588 27 күн бұрын
I love you appa sivany. I love you oommm sivayaaa namaga.ommm namasivaya namagaaaa
@bakkiyalakshmi7345
@bakkiyalakshmi7345 12 күн бұрын
🙏🏻❤ஓம் நமசிவாய நமக ❤🙏🏻
@radhamani-ho6ds
@radhamani-ho6ds 7 ай бұрын
ஓம் நமச்சிவாய❤❤❤
@SaranSaravanan-73588
@SaranSaravanan-73588 27 күн бұрын
Oooommmm sivaneyyy potri.ommm siva siva.i love appa sivaney.i love you ❤❤❤❤❤❤❤❤❤
@user-bx2zo8em8t
@user-bx2zo8em8t Ай бұрын
Om namah shivaya 🙏🌍❤
@KarthiKeyan-uf6ky
@KarthiKeyan-uf6ky 11 ай бұрын
என்னப்பன் அல்லவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bossvip6117
@bossvip6117 3 ай бұрын
ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய
@sathiyasathiya4830
@sathiyasathiya4830 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vimalakumar9140
@vimalakumar9140 11 ай бұрын
ஜோதி ஜோதி சிவம் ஓம் நமசிவாய🌺🌺🌺🌺🌺
@umasevugan7132
@umasevugan7132 10 ай бұрын
Om Namashivaya namah 🙏 ❤❤❤❤❤
@maheshwary7203
@maheshwary7203 11 ай бұрын
ஓம் நமோ சிவயா
@suriyasuriya7518
@suriyasuriya7518 9 ай бұрын
ஓம் நமசிவாய நமக
@aravinda4980
@aravinda4980 25 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gajalakshmisivakumar1715
@gajalakshmisivakumar1715 2 ай бұрын
Sema very nice explanation thankyou so much We love shivan appa
@rajeswaripalani6615
@rajeswaripalani6615 11 ай бұрын
🙏 ஓம் நமச்சிவாய போற்றி 🙏
@MeenaG-gr2bn
@MeenaG-gr2bn 24 күн бұрын
ஓம் நமசிவாயம் 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@suruthik8510
@suruthik8510 11 ай бұрын
ஓம் நமசிவாய துணை🙏🙏🙏
@mahakumar7224
@mahakumar7224 11 ай бұрын
Om nama sivaya valga valga ! Om sachithanantham valga valga! Om sathguru nathane pottri pottri! Thennadudaiya sivane pottri Yennattavarkkum iraiva pottri
@mallika706
@mallika706 Ай бұрын
Om Namashivaya🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
@guganm1619
@guganm1619 11 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-hp7mn8dt5h
@user-hp7mn8dt5h 11 ай бұрын
ஓம் நமசிவாய❤❤❤❤❤
@madhumitha3561
@madhumitha3561 11 ай бұрын
Om namah shivaya appa 🙏❤️
@user-bp8zf2fk7o
@user-bp8zf2fk7o 11 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க உங்கள் நன்றி சிவா
@kumarsivga2491
@kumarsivga2491 Жыл бұрын
ஓம் நம சிவாய
@user-rc9kl4oz3r
@user-rc9kl4oz3r 11 ай бұрын
Om namah sivaya❤
@rupasreesree4023
@rupasreesree4023 11 ай бұрын
Om namah shivaya 🕉️🙏
@SurprisedComputer-nb7vb
@SurprisedComputer-nb7vb 2 ай бұрын
ஓம் நமசிவாய❤️❤️❤️❤️❤️🫂💫🙏 போற்றி
@gayathirisivarajan7977
@gayathirisivarajan7977 22 күн бұрын
ஓம் நமச்சிவாயா
@SujeevanSowmiya-w2w
@SujeevanSowmiya-w2w 21 күн бұрын
ஓம் நமசிவாய 🥰
@vijiviji2384
@vijiviji2384 Ай бұрын
Omm namasivaya 🙏🙏🙏🙏 🙏❤️ ❤️❤️🌹 sivane an Jeevan omm namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹❤️
@ranjaniranjaniranjani6012
@ranjaniranjaniranjani6012 11 ай бұрын
En Appa En uyir......om Namasivaya....
@sabarisabari7883
@sabarisabari7883 11 ай бұрын
Om namaha shivaya om
@Vani13-ct1qu
@Vani13-ct1qu 2 ай бұрын
அப்பா 🙏🙏🙏🙏😌😌😌
@ranjansabirshan2172
@ranjansabirshan2172 11 ай бұрын
Romba sandhosamaruku Om sivaya nama om🙏
@ananthi2464
@ananthi2464 Жыл бұрын
Om namaha shivayam ❤️❤️🙏🙏
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,3 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 21 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 24 МЛН
#மனமே தெளிவு பெறு" #spiritualjourney #spirituality
35:49
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,3 МЛН