No video

பெண்களுக்கு பயனுள்ள பூஜை அறை குறிப்புகள்🙏🙏 🪷🪷|pooja room tips 👍

  Рет қаралды 181,799

RaginiRamesh lifestyle 💕

RaginiRamesh lifestyle 💕

5 ай бұрын

• pooja room cleaning ti... |must watch👍 |useful ✨tips

Пікірлер: 93
@priyapriya700
@priyapriya700 3 ай бұрын
அருமை.. நன்றி அம்மா... ஒரு சந்தேகம்.. வத்தி குச்சியில் நேரடியாக காமாட்சி விளக்கு ஏற்ற கூடாது என்று சொல்வார்கள்.. கார்த்திகை மண் விளக்கில் ஏற்றி அதன் மூலம் ஏற்றவும்.. நன்றி
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 3 ай бұрын
நன்றி சகோதரி 🙏 அடுத்த முறை கண்டிப்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறேன் 😊
@geethak8990
@geethak8990 13 күн бұрын
நன்றி சகோதரி. ❤❤❤
@rakshithanaik9801
@rakshithanaik9801 11 күн бұрын
Romba useful tips Evlo energy oda irukeenga 😍😍👌
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 11 күн бұрын
Thank you ma
@sairohith7922
@sairohith7922 Ай бұрын
சுப்பர்🙏🙏🙏🙏🙏🙏🙏 அக்கா
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 Ай бұрын
நன்றி மா🙏
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening 15 күн бұрын
Useful tips super sister 👍
@devielangovan5287
@devielangovan5287 Ай бұрын
Sooper& useful tips. Thhanks mam
@MasterArumugam-er1tq
@MasterArumugam-er1tq 3 күн бұрын
👌👌👌👌👌👌🙏🙏
@padmavathi7851
@padmavathi7851 21 күн бұрын
அருமையான பதிவு நன்றி .சிஸ்டர்💐💐
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 21 күн бұрын
நன்றி🙏💕
@RameshKumar-yx2ph
@RameshKumar-yx2ph 4 ай бұрын
Useful tips
@kungumalakshetha3287
@kungumalakshetha3287 4 ай бұрын
Super useful tips da....nice video with explanation
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
Thank you🙏
@muthumari1950
@muthumari1950 4 ай бұрын
Best videos useful
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
Thank u so much 🙏💕
@Abirk771
@Abirk771 3 ай бұрын
ரொம்ப நன்றி அக்கா. தெளிவா எல்லாம் சொல்லி இருக்கீங்க 🙏🙏🙏
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 3 ай бұрын
நன்றி சகோதரி🙏 thank you for your valuable comment🙏 keep supporting me...
@Abirk771
@Abirk771 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா ரிப்ளை பண்ணுனதுக்கு. 🥰
@snehavimalraj3391
@snehavimalraj3391 11 күн бұрын
🙏
@geevavel9199
@geevavel9199 20 күн бұрын
அருமை
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 20 күн бұрын
நன்றி🙏💕
@deepikas2219
@deepikas2219 14 күн бұрын
Super 😊
@lakshmi_illam_pavi
@lakshmi_illam_pavi 4 ай бұрын
Use full tips super 😊
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
Thank you ma
@mpchannel4774
@mpchannel4774 22 күн бұрын
Nalla pathivu..
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 22 күн бұрын
நன்றி🙏💕
@yogeshyogi-ml5jr
@yogeshyogi-ml5jr 3 ай бұрын
அருமைம்மா
@thilagamramachandran8155
@thilagamramachandran8155 4 ай бұрын
Superma
@BahirathiC
@BahirathiC Ай бұрын
Super tips
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 Ай бұрын
Thank you ma
@kandhanthunaivelavaa
@kandhanthunaivelavaa 4 ай бұрын
Na oru tip soldra sis ... final ah vilaku kulurvaika big diamond size kalkadu use pannunga...bcoz namma pblm ellm sweet ah karanjidum nu solluvanga
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
Ok sis thank u so much for your valuable comment part 2 la kandipa intha tip pa solluran ellarukum use akum 👍
@logathalbaskar9765
@logathalbaskar9765 4 ай бұрын
Super
@srisureshnagu9223
@srisureshnagu9223 4 ай бұрын
Super sis nice tips
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
Thank you🙏
@packialakshmis6235
@packialakshmis6235 Ай бұрын
நன்றி நன்றி
@sasirekhamuruganandam1380
@sasirekhamuruganandam1380 28 күн бұрын
கோலம் போடும்போது கீழ் இருந்து மேலாக போடவும், சாம்பிராணி போடும்போது பித்தளை தூபக்காலில் வைத்து தூபம் போடுங்கள், தூபம் போடும்போது கீழ் இருந்து மேலாக போடவும்
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 28 күн бұрын
சரிங்க மா 🙏கண்டிப்பாக அடுத்த முறை பின்பற்றுகிறேன்
@devarooba1831
@devarooba1831 Ай бұрын
Sirappu
@atpoorni
@atpoorni 3 ай бұрын
Aricimavu paket use panna le kolam nallathan irukku Nan poduren vooraravachilam araikkavendam
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 3 ай бұрын
Thank you for your comment🙏 athu unkaluku comfort uravachu araikirathu ennaku comfort😊
@mohan-yz8ez
@mohan-yz8ez Ай бұрын
Thanks ma
@devaharshini3660
@devaharshini3660 4 ай бұрын
Super ma
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
Thank you sis🙏
@sudhavinoth6263
@sudhavinoth6263 2 ай бұрын
Athe mathiri kolam side kambi bottom to top poduinga
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 2 ай бұрын
Sarinka 👍thank you for your valuable comment
@umastamilkitchen8971
@umastamilkitchen8971 4 ай бұрын
Super ma so cute God bless you
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
Thank you so much😊 ma
@ushagopikrishnan9385
@ushagopikrishnan9385 3 ай бұрын
Thank you
@sumathichandrasekar969
@sumathichandrasekar969 16 күн бұрын
❤❤❤ நன்றி மா சுப்பர்
@shreekolangal
@shreekolangal 2 ай бұрын
Nice new subscriber
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 2 ай бұрын
Thank u so much 🙏💕
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 21 күн бұрын
Arumai
@suganthielangovan715
@suganthielangovan715 4 ай бұрын
Semma
@rethuslifestyle
@rethuslifestyle Ай бұрын
Sis, how to clean poojai vessals brightly...
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 Ай бұрын
Simple and effective tips is lemon and sabeena works good and stay long also 👍thank u for your valuable comment🙏
@rethuslifestyle
@rethuslifestyle Ай бұрын
@@raginirameshvlogs2837 thanks for the reply sis
@ShaliniShalini-cs3fv
@ShaliniShalini-cs3fv 29 күн бұрын
Sis sootagan kaatura naala sevarulahm karupa aagituthu yen sis epti avoid panrathu
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 29 күн бұрын
Sudam earira varaikum samy stand illana cupboard kila tharila vainka malai eariyathum samyvstand la vaika. Antha katupu sopu thani vachu thodacha poidum 👍thank u for your valuable comment 🙏
@TJeasysamayal
@TJeasysamayal 4 ай бұрын
Hi ma new subscriber stay connected 🙏🙏🙏🙏
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
Thanknu so much sis💕
@jaisridharjaisridhar2523
@jaisridharjaisridhar2523 4 ай бұрын
Hi sister kuthuvilaku price evlo sis
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
Pasanka ear piercing ceremony ku gift vanthathu sis around 50000 kulla vanthathu sonanka correct prize tharila sis😊
@kokilasheth7987
@kokilasheth7987 4 ай бұрын
Is it ok to light so many diyas in house
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
Any spl day or Friday, Tuesday we light all diyas . Normal days 1 or 3 diyas we lighting 👍it's totally our wish thank you for your valuable comment 😊
@kokilasheth7987
@kokilasheth7987 4 ай бұрын
@rahinirameshvlogs2837 oh ok..ur pooja room is too good just wanted to clear doubt that's why I asked
@sabarib9457
@sabarib9457 4 ай бұрын
rice enna pannanum
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
Samy poo podura cover la podalam illana antha arisi la oil padama iruntha uura vachu kola mavu araikalam 👍thank you for your valuable comment😊
@Abirk771
@Abirk771 3 ай бұрын
அக்கா அன்னபூரணி அம்மன் போட்டோ இருந்தால் எப்படி வைப்பது அக்கா அரிசி
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 3 ай бұрын
போட்டோ நீங்கள் அப்படியே வைத்து சாமி கும்பிடலாம் 🙏 சிலை அரிசியில் வைத்து வழிபடலாம் thank you for your valuable comment🙏
@B2Y164
@B2Y164 4 ай бұрын
Silver things epd bright ah vachirukinga sis
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
Roopam liquid silver items la monthly ones dry cloth vachu clean pannitu appuram sabeena potu wash pannunka all time palichunu irukum roopam liquid adikadi use pannathinka 👍thank you for your valuable comment sis 💕
@B2Y164
@B2Y164 4 ай бұрын
@@raginirameshvlogs2837 thank u sis 💓
@B2Y164
@B2Y164 4 ай бұрын
thanks 😊
@Abirk771
@Abirk771 3 ай бұрын
வீட்டில் மொத்தம் எத்தனை விளக்கு ஏற்றனும் அக்கா
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 3 ай бұрын
வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது எத்தனை விளக்கு வேண்டும் ஆனாலும் ஏற்றலாம் ஒவ்வொன்றிலும் பலன் உண்டு👍thank you for your comment🙏
@Positivepenqueen
@Positivepenqueen 4 ай бұрын
Vilaku enga vangu ninga sis
@Positivepenqueen
@Positivepenqueen 4 ай бұрын
Kamtchi vilaku detail pls
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
Kanthasamy kovil near pooja article store in chennai
@Positivepenqueen
@Positivepenqueen 4 ай бұрын
@@raginirameshvlogs2837 parrys ah sis?
@user-yb5jq4hh3t
@user-yb5jq4hh3t 4 ай бұрын
எத்தனை விளக்கு ஏற்றி சாமி கும்பிடணும் நான் வெள்ளி விளக்கலா இல்ல வேற என்ன விளக்கு ஏற்றலாம் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்ஏற்ற வேண்டும்
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
வீட்டில் எத்தனை விளக்கு வேண்டும் ஆனாலும் ஏற்றலாம். வெள்ளி விளக்கு தான் ஏற்ற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை உங்களால் முடிந்த பித்தளை விளக்கு ஏன் அகல் விளக்கில் கூட மன நிறைவோடு ஏற்றலாம் 🙏
@user-yb5jq4hh3t
@user-yb5jq4hh3t 4 ай бұрын
மேடம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றனு சொல்லிட்டு அஞ்சு விளக்கு ஏத்த சொல்றாங்களா அதுதான் வீட்டில் தனியாக ஒரு விளக்கு சாமிக்குனு ஒரு விளக்கு ஏற்றுவோம்... பித்தளை தட்டில் தான் வைக்க வேண்டும் மா மேடம் நான் சிந்து என் வீட்டுக்காரங்க கிறிஸ்டியன் ஆனாலும் எனக்கு இ ந்துசாமியே வழிபடுவது மன திருப்தியா இருக்கும் பழக்கமாயிடுச்சு அதனால ஜீசஸ் போட்டோவும் இருக்குமா இந்து போட்டோவும் வச்சு சாமி கும்பிடலாம் தப்பு இல்ல இல்ல எனக்கு பயமா இருக்கு அதான் எனக்கு விருப்பம் கடவுள் எல்லாம் ஒன்று தானே..
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
உங்க மனசுக்கு திருப்தி தர விசயங்கள் எப்பவும் செய்யுங்கள் கடவுள் ஒன்று தான். விளக்கு ஏற்றுவது நல்லது ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு நன்மை உண்டு 👍
@jegadheeswarimariappan6341
@jegadheeswarimariappan6341 2 ай бұрын
Super
@muthumari1950
@muthumari1950 4 ай бұрын
Part 2 Venum
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
Coming soon....
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 4 ай бұрын
Thank u sis
@anvikaanvika2641
@anvikaanvika2641 Ай бұрын
உருளி தினமும் மாத்தணுமா
@raginirameshvlogs2837
@raginirameshvlogs2837 Ай бұрын
இல்ல மா வாரம் இருமுறை மாத்துனா நல்லா இருக்கும் முடியாட்டி ஒரு முறை 👍 thank you for your valuable comment🙏
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 29 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 29 МЛН