No video

பெண்மையைப் போற்றுவோம்- காணொலி-1-துவக்க விழா

  Рет қаралды 2,063

Nattukottai Nagarathar Tv

Nattukottai Nagarathar Tv

29 күн бұрын

நகரத்தார் எழுத்தாளர்கள் அமைப்பும், அம்பத்தூர் நகரத்தார் சங்கமும் இணைந்து சாதனை படைத்த நகரத்தார் மகளிரை விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தும் முகமாக பெண்மையைப் போற்றுவோம் என்ற நிகழ்ச்சியை சென்னை அம்பத்தூரில் மிகச் சிறப்பாக நிகழ்தினார்கள். ஒரு நாள் முழுதும் சின்ன செட்டிநாடு அம்பத்தூரில் ஆச்சிமார்கள் கலந்து கொண்ட ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்- அறிவுக்கு விருந்து, நூல்கள் வெளியீட்டு விழா, உடல் நலம் சார்ந்த கேள்விகளுக்கு ஆகச்சிறந்த மருத்துவர்களின் பதில்கள்- இறுதியில் சாதித்த ஆச்சிமார்களுக்கு விருது வழங்கும் விழா என களை கட்டிய நிகழ்வின் காணொலித்தொகுப்புக்களை வெளியிடுவதில் நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி பெருமையடைகின்றது. இது ஒரு காணொலித் தொடர்.
@NattukottaiNagaratharTv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTORS
N.Sivasubramanian
Mrs.Lakshmi Sithirai Anandam
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagarathartv
******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com
#nattukottainagrathartv #tamil #Ambaturnagaratharsangam

Пікірлер: 5
@muthuramandeivanai1584
@muthuramandeivanai1584 28 күн бұрын
Super Valthukal
@meenakshipuranakadhaigal
@meenakshipuranakadhaigal Сағат бұрын
👏👏👏
@chinnatirupathibairavar4732
@chinnatirupathibairavar4732 27 күн бұрын
வாழ்த்துக்கள் பைரவர் காப்பார்
@umanarayanan4577
@umanarayanan4577 28 күн бұрын
வாழ்த்துக்கள்
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 28 күн бұрын
Nice
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 55 МЛН
"முதுமைக் காலங்கள்" - Motivational Messages
16:22
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 89 М.
அபியும் அப்பத்தாவும்- நகைச்சுவை நாடகம்
26:57
N EN Tv / என்.என்.டிவி
Рет қаралды 13 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН