Hi Madan, I am from Tiruvannamalai. She is not a saint, and she is not mentally ill too but affected psychologically and She is very much addicted to the Girivalam,doing Girivalam every morning. She does not take money or food from anyone who volunteers to give. Instead, she accepts food from some local shopkeepers whenever she wants. She has no power and is not a saint; only a small group of people is glorifying her. Someone is trying to make an ashram for her, but she does not accept anything. She simply lives her own life."
@MOHANRAJ-n7c9 ай бұрын
Agree
@afsalikathija13179 ай бұрын
Well said bro Daily nanga pakrom she is not a pen sithar
@suganyashree9839 ай бұрын
You said correct 💯😊
@popiview16159 ай бұрын
Yes nanba ❤
@RajiniVijayvijayannamalai9 ай бұрын
I am from Tiruvannamalai. She is not a saint. But she has the energy to walk 14km in girivalam path daily. This incredible energy only making her more popular.
@rooster16929 ай бұрын
அந்த அம்மாவுக்கு மட்டும் மனநிலை பாதிப்டையவில்லை, மக்களுக்கும் நிறையபேருக்கு மனநிலை பாதிப்படைந்துள்ளது.
@rojapaulraj56269 ай бұрын
😂
@raujhkumar9 ай бұрын
😂😂😂
@sathishKumar-zc7pr9 ай бұрын
ரொம்ப புத்திசாலி மாதிரி பேச கூடாது
@ananthansivaananthansiva66839 ай бұрын
😅😅😅
@TheresaS-hs2ep9 ай бұрын
You are right ✅️
@immanuvela65989 ай бұрын
Rishipidia ku enna achu solu bro???
@harish-u1y8 ай бұрын
வணக்கம். தம்பி இந்த தொப்பி அம்மாவைபற்றிய சில வீடியோவை நாங்கள் பார்ப்பது உண்டு இதுநாள் வரை பார்த்த வீடியோவை விட. இன்று நீங்கள் பதிவு செய்து இருக்கும் விசயங்களை பார்க்கும் போது மனதில் ஒரு நல்ல விசயம் தோன்றுகிறது நீங்கள் சொல்வது போல அந்த அம்மாவுக்கு நல்லதொரு. முறையான மருத்துவங்கள் செய்வது என்பதுதான் சிறந்த வழி இது போல உள்ளவர்களை அரசு மருத்துவமனையிலோ அல்லது தொண்டு நிறுவனங்களோ முதல் உதவி என்பது போல சிகிச்சை அளிப்பது தான் நல்லது என்று தோன்றியது
@BalaKrishnan-ch5dt9 ай бұрын
நான் கல்லுரி செல்லும் போது பல முறை பார்த்து இருக்கேன்.அவர்களின் உடல் மற்றும் மன நலத்தையும் பரிசோதிக்க வேண்டும்
@Otta_cup9 ай бұрын
Sss
@TamilanGS9 ай бұрын
ஆம்,கணவன் விட்டுட்டு போனதாலும் தம்பி இறந்ததாலும் மனநலம் அதிகமாக பாதிக்கப்பட்ட நபர் அந்த பொம்பள...
வேண்டாத வேலை. அவர் யாருக்கும் disturb செய்ய வில்லை.
@gowthammaravan55087 ай бұрын
சார் நீங்க சொல்ரது பார்க்கும் போது அவுங்க பட்ட கஷ்டத்திற்க்கு அவுங்களுக்கு இறைவன் துனை இருக்கிறது இப்போ உங்கலையோஇல்லை என்னையோ பற்றி இப்படி யூடிபிலயும் ஆன்லையன்லயும் புகலா பேசுவாங்கலா அவுங்க எவ்ளவு அளுக்கு துனிய போட்டாலும்அவுங்கலைபார்த்ததும் டீ சாப்பாடு எல்லாமே குடுக்குறாங்க இதமாதிரி நமக்கு குடுப்பாங்கலா அவுங்களுக்கு கிடைக்குனா இறைவன்அவுங்களுக்கு துனை உல்லது பட் அவுங்கல நல்லா சுத்தமா வைக்கலாம்அதற்க்கு யாரவதுமுயற்சி பன்னலாம்
@kathika44559 ай бұрын
தம்பி அந்தம்மாவுக்கு மனநிலை சரியில்லை. நம்ம மக்கள் எல்லோரையும் சாமியாரா பாக்குராங்க. பாவம் அந்தம்மா!
@TamilanGS9 ай бұрын
ஆம்,கணவன் விட்டுட்டு போனதாலும் தம்பி இறந்ததாலும் மனநலம் அதிகமாக பாதிக்கப்பட்ட நபர் அந்த பொம்பள...
@Sumaan31979 ай бұрын
If you want know the inner concious of these kind of people please Read the book of writter Balakumaran (GURU)
@kathika44559 ай бұрын
@@Sumaan3197 Thank you for your suggestions. But I don't read such third grade writers at any cost. But if you believe that the lady is self realised and attained spiritual liberation, it's up to you. But I am certain Balakumaran won't have judged any fake guru as a great one. I know well about his relationship with Yogi Ramsurathkumar.
@Sumaan31979 ай бұрын
Thank you for your suggestion.
@kkshanthakumari72509 ай бұрын
This is tha.true
@masilak16129 ай бұрын
Finally .....got to know this explanation from our boss
@VIRATISNOTNAMEISMYLIFE9 ай бұрын
ENGINEERING படித்து விட்டு வேலைக்கு போகாமல் வீட்டில் தண்ட சொரு சாப்பிடும் சங்கம் சார்பாக 🙋👍🥳🤩
@tamilanda73769 ай бұрын
Lusu ku po velaiku family ah pathuko lusu ku maari veetula irukatha
@blackyoutuber59409 ай бұрын
yo ethuku ya intha mathrila pandreenga na ippa tha engineering paikala nu oru midivu edutha
@kowsalyaa9429 ай бұрын
Idhuku Peru gethu kedaiyadhu. Pethavanga padika vacha velaiku ponu. Engineering dha ponunu illa enna velanaalu paakala thambi. Ippove kedaikura velaiku poi serthu vainga. Illena family nu varumbodhu kasta paduvinga. Anubavathula sollre
@gopikrishnaggk22069 ай бұрын
Nee nijamavey engineer taana சோறுக்கு சொறு superr
@velangannikanni68109 ай бұрын
மதன் அந்த கலையரசன் யாரு அவனை பத்தி சொல்லுங்க அவன் முகத்தில் கிழங்க
@kalpanac68748 ай бұрын
Whatever it is, girivalam thiruvannamalai temple on daily basis is not possible without annamalayar blessings. Om namanshivaaya. She is blessed to round girivalam everyday.
@narenhrithick77739 ай бұрын
I didn't felt bad for Thopi Amma, but I felt bad for those people who blindly believes such things.....
@omasangarisubramanian75939 ай бұрын
Yes correct what you're saying
@anubdaniel96499 ай бұрын
Like ur also a fool for feeling for fools
@os1779 ай бұрын
She is lucky charm ... People believe that.. n I ... Same way .. people n ur mother or father has to say tat ur born for them ... N u believe tat .... Soo need to believe !! If not u ignore .. dnt comment nonsense
@NishaRafeek9 ай бұрын
😂@@os177 He is in future and awake but ur saying know this a nonsense for sure
@prabadhdas72139 ай бұрын
@@os177you are a stark mad😃😃👍
@Bharathi2759 ай бұрын
திருவண்ணாமலை கிரிவலம் ma positive thinking varrum ஓம் நமச்சிவாயம் Really miss திருவண்ணாமலை
@Anishvoice369 ай бұрын
அந்த அம்மா ஒரு மன நோயாளி அவர்களை பரிசோதித்து அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்
@TamilanGS9 ай бұрын
ஆம்,கணவன் விட்டுட்டு போனதாலும் தம்பி இறந்ததாலும் மனநலம் அதிகமாக பாதிக்கப்பட்ட நபர் அந்த பொம்பள...
@dawoodsultan64659 ай бұрын
ஒரு பெரியார் இல்லை இன்னும் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருந்தாத சங்கிகள் ஒரு பையித்தியம் அவளை தொப்பி சாமியார் என்று மாட்டு மூத்திரம் சானியும் தின்றால் புத்தி இப்படி தான் இருக்கும்
@ramsumi1439 ай бұрын
Avangala treatment panni sari pannita aprm ellarayum pathu kepanga. Yaara neengalam yen da enaya suthi suthi varinga nu kepanga😅
@NavisHansingh9 ай бұрын
Antha Amma mana noyali illa antha ammava suththi poravan tha Mana noyali
@rajamanickam1584 ай бұрын
Adai Loos Ñeethan Mananoyali
@voice.Ananth20249 ай бұрын
எதற்கு பதில் கிடைக்கவில்லையோ அதுவே சூட்சுமப் பயணம்..பிரபஞ்சத்தைப் புரிந்த நிலை..இந்த நிலை எல்லா மனிதனுக்குள்ளும் உள்ளது..
@ஜெயக்குமார்-ண7த9 ай бұрын
yes it true planning for a money earing I am Tiruvannamalai
@AumYogaa9 ай бұрын
Good review.. for all points of view..
@frogsong1007 ай бұрын
Moksha in Hindu religion refers to liberation from the cycle of births and deaths as human life is believed to be one full of pains and sufferings. Moksha is classed as the fourth and ultimate artha (goal). It is the transcendence of all arthas. It is achieved by overcoming ignorance and desires. It is a paradox in the sense that overcoming desires also includes overcoming the desire for moksha itself. It can be achieved both in this life and after death.
@spriyadharsan67819 ай бұрын
Vallalar pathi video podunga madan anna❤❤❤❤❤❤💗💗💗💗🔥🔥🔥
@johnstephenson49279 ай бұрын
Good awareness video. Well done MG..
@mohamedghouse7369 ай бұрын
கடவுளை பற்றி புரிதலே இல்லாத மக்களுக்கு , எல்லாமே கடவுள்தான் . கல் , மண் , நெருப்பு , நீர் ,விலங்குகள் ,மனிதர்கள் இப்படி ..... கடவுளை விட்டு விட்டு அழியக் கூடியதன் பின் மனிதர்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள் ..... ஒரு டிரஸ் எடுக்க பத்து கடை ஏறி இறங்கும் நாம் , கடவுளை பற்றி புரிதலுக்காக எத்தனை இடம் ஏறி இறங்கினோம் ???
@rooster16929 ай бұрын
பாய்... கடவுள் பற்றி புரிந்துகொண்டால்... கடவுள் என்ற ஒன்று மனிதனை இன்னொருமனிதன் அடிமையாக்க உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக்கதை என்பது புரியும்.
@mohamedghouse7369 ай бұрын
@@rooster1692 கற்பனை கடவுளும் இருப்பதாக நினைக்கும் ஒரு கூட்டம். உண்மையான கடவுளை அடையாளம் காணாமல் ஒரு கூட்டம். கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று சொன்னால் அது சொல்பவரின் பார்வை.
@sriastavaarahicharitabletr50778 ай бұрын
தங்களின் இறைதூதர் பற்றி உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
@gowripvm9 ай бұрын
நான் திருவண்ணாமலை சென்றபோது யோகி ராம் சுரட் குமார் ஆசிரமத்தில் பெரிய மாடி வீட்டு வாசலில் பத்துக் மேல் சாதுகள் தூய்மையான காவி உடை அணிந்து வரிசையில் நின்று அன்னதானம் பெற்று கொண்டிருந்தார்கள் அப்போது தொப்பிஅம்மா வந்தவுடன் அந்த வீட்டின் கேட் திறந்து விட்டு வீட்டின் கதவும் திறந்து அந்த அம்மாவை டைனிங்ல் அமர வைத்து இரண்டு பேர் உடனிருந்த உணவு பரிமாறி பின் அவர் கைகழுவ சொம்பில் தண்ணீர் ஊற்றி அவர் கிளம்பிய பின் மற்ற சாதுகளுக்கு அன்னதானம் வழங்ப்பட்டது
@sskmohamedyacoob37239 ай бұрын
அந்த அம்மாவை மனநல டாக்டரிடம் காட்டி அவர் குடும்பத்தில் சேர்த்து வைப்பது நல்லது
@Mukshith20709 ай бұрын
athoda; pinnadi suththuravangalayum serthu thaan mananala doctor de health checkup pannanum
@news_commentspriya26089 ай бұрын
😂😂@@Mukshith2070
@jaibarathivolleyball15309 ай бұрын
Crt
@மீன்துள்ளி-ங2ப8 ай бұрын
செய்யலாம்ல
@arulmr57109 ай бұрын
எனது அண்ணன் (பெரியப்பா மகன்) 25 வருடங்களுக்கு மேலாக விடாமல் பௌர்ணமிக்கு கிரிவலம் சென்று வருகிறார்...ஓம் நமசிவாய போற்றி...
@kamalkumar-hd5sd9 ай бұрын
Hi madan, I'm from tiruvannamalai, I saw her, she is completely affected mentally and physically, could have brought her to the hospital for the health issues
@kittyronifamilyvlogs8 ай бұрын
Thank u bro for giving this information because I don't believe other news channels and all but I knew u will collect only true information and update us 👍👍👍
@AbuTalks-NAS9 ай бұрын
Use in 1.25x for better experience!🗿🔥 👇
@Sarathi_Selvam.D9 ай бұрын
1.25x dhan normal speed Madhuri iruku
@Yukesh________0079 ай бұрын
😂
@Vadakans_hater9 ай бұрын
@@Sarathi_Selvam.Dno😢
@sathyagowda6799 ай бұрын
2x 😌
@sathyagowda6799 ай бұрын
2x 😌
@parameswaryparameswary17989 ай бұрын
அந்த அம்மாவை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்!!
@Health_is_Wealth7479 ай бұрын
மனிதா்களை மனிதா்களாகவே பாருங்கள் ...இறைவன் மனித சக்திக்கு அப்பாற்பட்டவா்...ஏழைகளுக்கும், கஷ்டபடுகிறவா்களுக்கும் உங்களால் முடிந்ததை உதவுங்கள் ...அவா்களின் புன்னகையில் இறைவனை காணலாம்...
@NNandhini-vl2mh9 ай бұрын
❤❤❤
@confidentkingcoking56169 ай бұрын
Sonnatha ea athigama thirumpa thirumpa solltra mathiri feel agutthu na .... plz change As a one person today but running time all of people ket this mindset❤ but your great
@rasiganvijay2429 ай бұрын
ஆனாலும் மதனு எந்த தலைப்பு பத்தி பேசினாலும் பிரச்சினை வரமா ஒரு நெக்கா பேசிட்டு கடசிய நீங்க என்ன நினைக்கிறீங்க கேட்டு கடைசிவரைக்கும் நீ என்ன நினைக்குரனு சொல்லாமலே போற பாத்தியா😅
Unbiased & nice coverage. Whatever said & done hygiene is very important. When she is not disturbing others why people go after her & disturb her peace?!
@kalyan.g92647 ай бұрын
You said it,let us first realize our weakness
@tamilmani26619 ай бұрын
Madan bro Neengale antha make over pannalam la. It will be proud for all our mg squad
@shannmugam16239 ай бұрын
His part he already did the video, as part of his squad what you will do?
@Veerapan-v1w3 ай бұрын
No need for medical checkup. She looks perfectly healthy. Only blessed Devine person can do what she's doing daily. Mg can you walk 14 kms daily?
Business pannanna avana mattum sapport pannathinga...... Super brother......
@tawanee8677 ай бұрын
Vanakam I agree with you as far as hygiene is concerned I feel the family should be there to see to her well being for the general public who are following her. Thank you.
@kalyanaramantr55489 ай бұрын
Nice Topic 😊😄.. and Great Work 🙂🤗.. Thank You 🙏👍.. All the Best 🤝👌..
@glorykumar96528 ай бұрын
Correct madan❤
@bharusiva19029 ай бұрын
I appreciate you for this content bro. Bro u should create awareness to public about helping others. I think nowadays helping tendency of people gets reduced a lot. You can create an impact in society if you talk about the need of Help. Hope you get my point.
@spriyadharsan67819 ай бұрын
Also you can talk about feeding food freely to everyone
@sangeethasangeetha85153 ай бұрын
Super thambi nan yosicha matheri eruku nega sonnathu
@venkat84559 ай бұрын
Madhan Anna ❤❤........I Don't know abut this Now I knew this News Nice Explanation Anna ❤⚡
@shreelatharoxx28329 ай бұрын
Thank you sir for sharing this information
@PrasannaVenkatesh-d6c9 ай бұрын
Good topic bro this y u r different from others
@JAk-yb9wn9 ай бұрын
Correct ta sonna thalaiva.....
@lfyesuu86839 ай бұрын
Please give her medical help and help her to join family...
@minutemusics56439 ай бұрын
Why ..she is doing her worship.. people are distributed her ...
@gottfriedsamsburg12855 ай бұрын
Like with all mystical experiences, most people won't recognize and experience it. In the past also Bhagavan Nitayananda and many other abadhootas were seen as crazy people. I have met Thoppi Amma and she is a beacon of Radiant ppwerful light. I have never experienced so much light and power ever in my life.
@saivijayalakshmi23129 ай бұрын
First time hearing about this Madan bro🖖🖖
@Mango_________8 ай бұрын
Yes, correct message, I'm in Bangalore, your awareness 👍👍👍👍👍👍👍👍👍👍
@ranipoongavanam96889 ай бұрын
My native district , don't know about siddar and all living or not but i like and suggest to girivalam at pouranami night ,at that night,moon light, crowd, divine breeze its feel positive and good vibes if you are free go to grivalam🥰
@sudaganesh99449 ай бұрын
ippo ellam adhu kedaikka vaaippillai.. as a resident of TVM oor motham naari poi kedakkudhu.. even Girivala padhaiyum dhaan
@KBvlogs568 ай бұрын
இங்கு எல்லோருக்கும் இறைவனின் அருட் பார்வை தான் வேண்டும் தவிர, கஷ்டப்படும் மனிதர்களுக்கு நாம் ஏன் உதவக்கூடாது. அப்படி உதவினால் நாம் தானே அந்த நேரத்தில் கடவுள்.
நீங்க சொன்ன மாதிரி வெளி மாநில மக்கள் வருவார்கள் தமிழ்நாட்டு மக்கள் எதையும் ஆராய்ந்து பார்ப்பார்கள் நான் அதிகம் வெளிமாநில நண்பர்கள் கூட தினமும் அதிகமாக பழகுகிறேன்
@subasrees50579 ай бұрын
Madhan it would be really good if u take any action regarding taking care of that amma..
@sadiqsaddu66269 ай бұрын
True. Word. Bro. Gud ...job I like it
@bavanimahendran19789 ай бұрын
Well said madan want to take care of her health first.
@PMANA.Sklsri8 ай бұрын
I have been to holy Arunachalam and Thiruvannamai once....its a great feeling and bliss that last in your life forever.. Lord Siva is one among the most merciest of all Gods .. seems she got enlightnment as her heart is pure.. God just sees heart is pure or not.. if pure he grants the peace and all materialistic and spiritual things needed to attain salvation.. seems she got that bliss.. but please refrain from eating or drinking the leftovers she had... so many are making use of her as that foreigner .. dont know what to tell...
@kalyan.g92647 ай бұрын
Let us think of our spiritual. SADHANA.let others follow theirs.Pls do not talk about a realm,we do not know.if a Sidha comes ,can anybody know him fully😂.Simply commenting.Let us try to realize about our weaknesses,than others'😂
@Pasupathi1439 ай бұрын
கிழவி பைத்தியமா...இல்ல பின்னாடி சுத்துறதுங்க பைத்தியமா... என்னத்த சொல்ல 😅😅😅😅😢😢
Bro actually ,yenakku suggestion la than thopi amma shorts vanthuchi, Naa scroll panittu poittan , Then again avainggala pathi video pakkalam nu search pannan , Avaingala pathi one day before than video pottu irrukeeingga , Yennala nambha mudiyala bro ,really something is there !!!!
@Princess_Suji9 ай бұрын
கடவுள் பாக்க முடியாது 😅 கடவுள் உணரதான் முடியும்😊
@GamewithGM9 ай бұрын
Hindhuism saththa science sa paaththan htha innamum nallam 😶🌫️✌️
@MGRSuresh9 ай бұрын
Ne epdi unarntha slu
@Princess_Suji9 ай бұрын
@@MGRSureshNan onnum thappa solla
@MGRSuresh9 ай бұрын
@@Princess_Suji it's ok.. But in reality God is no longer alive.. U are the only responsibility for your life. No relationship between god to living earth...
@Princess_Suji9 ай бұрын
@@MGRSuresh Na enna solla vanthen na good vibe and bad vibe rendumey irruku atha nammala namma life la feel panna than mudium 😅 makkal oda mudanambikai thappu nu solluren anna verah onnum illa
@venkatesh.slnsln61938 ай бұрын
ஓம் நாம சிவாய சிவ நாம பத்தார் களே தெப்பி அம்மா அவர்கள் சித்தன் அல்லா முனிவர் அல்லா அவள் சிவா இல்லை அண்ணாலையார் இல்லை அவள் நாம் எங்குயிருக்றோம் என்றும் தெரியாது ஏன் என்றாள் குடும்ப சூல் நிலை இதனால் மன நில பாதிப்பு என்பாது உண்டு ஏனாக்கும் பிரச்சானை வந்தால் நானும் இப்படி வருது உண்டு நீங்கள் ஊனார வேண்டும் ஓம் சிவனே போற்றி நாளை ஒரு தொப்பி போட்டால் தொப்பி அப்பா என்று சொல்லுவார் சிவ சிவ சிவா நாம
@DK-pv6oi9 ай бұрын
Tiruvannamalai morning only i seen she mentaly affected but really others Only mental
@sushiladevi20388 ай бұрын
Yes upcourse
@naveenam9849 ай бұрын
Bala bro maathiri Neegalum ungalala mudunja help pannuga. Lik health checkup u said in this vdo.
@THALA-DON9 ай бұрын
அகோரி கலை அரசன் mind voice; அட கொம்மால😂
@salaarthesaga1459 ай бұрын
யாரெல்லாம் TVK கட்சிக்கு ஓட்டு போடுவீர்கள்?
@ihave31subsibers9 ай бұрын
@@salaarthesaga145under 18 volt is not allowed 😑
@Vadakans_hater9 ай бұрын
@@salaarthesaga145adagommala 😢
@Aj_dhoni9 ай бұрын
@@salaarthesaga145 agangommala?
@teamevilmuthish9 ай бұрын
@@salaarthesaga145 Adangomala
@raji11709 ай бұрын
Simply super 😊
@MYTHILIMYTHILI-nr5lh8 ай бұрын
Super Anna appadiiye. Salem saminathapuram sammayapuram marriyammann koviil video poduunga
@firozcena29009 ай бұрын
Who all are went to Tiruvannamalai
@roshanstarboy9 ай бұрын
I'm going next month, any suggestions?
@firozcena29009 ай бұрын
@@roshanstarboy it's good to worship , pray for me also
@jenishaa37789 ай бұрын
@roshanstarboy4028 vanga vanga
@Sanjieevisaran19969 ай бұрын
Very nice information ❤
@sanjaj469 ай бұрын
Tvm people like pannunga ❤
@poornachandra32227 ай бұрын
Brave and strong message ... U are correct
@timeline_8769 ай бұрын
Wake up to reality ❤
@Udayakumar-bk6rh9 ай бұрын
Mani tha sakthiku Apartpatathu irainilai.. Siddargal Valum poomi thiruvana malai... avanga manusana iruintha Confirm Avanga suthura suthuku.. Etho Helth issue Vanthu irukum confirm Eranthu kuda irukalam... But ithelam agama elathukum mela orusakthi Avangala Save panuthu.. it's true.. Never Ever Find.. Avanga Yaraium distrub panrathuila Normal people than avangala distrub panranga... She is good soul.. Kirivalam Sutri Avanga Pavatha kalichi puniyatha Athikama sethutanga.. IRAIVAN MIGAPERIYAVAN..
thank about sharing about this "exceptional" person!
@ViridisRevolvere9 ай бұрын
thanks Mr Maden Gowry
@giriatdelhi8 ай бұрын
Very nice vidieo brother. Very nice thoughts .. govt should help her .
@meenuvenkat20569 ай бұрын
Avanga health pathi yosikra unga nalla manasuku kadavul ella sandhosamum ungaluku tharanunu naa vendikren💗❤❤❤
@sriram15219 ай бұрын
Useful information thank s thambi
@Bharath_uzhumaki039 ай бұрын
How to collect that information bro?..
@premsaiv68019 ай бұрын
அண்ணா நான் சின்ன வயசுல இருந்து பாத்து இருக்க இவங்க வந்து mental disorder இருக்கவங்க நா அவங்க பாவம் யாரும் அவங்கள disturb பன்னாதிங்க
@kalyan.g92647 ай бұрын
Are you mentally sound? That is great😂
@TharunIswaraKrishna9 ай бұрын
Waiting for MG na x Dhoni podcast....
@venkatsaraswathi82805 ай бұрын
Good rendition and well done mr.
@dhishadhisha63109 ай бұрын
Spr bro Siva Shakthi galaxy pathi video podunga
@BraveMan-19 ай бұрын
MG is good for general theories and incidents . Mr.GK is an perfect man for astronomical science explanations
@CommonChat-gs1fl6 ай бұрын
Then unsigned ❓@@BraveMan-1
@Tharakeshwar_1578 ай бұрын
தம்பி நீங்கள் பேசும் நிரைய விசயம் எணக்கு பிடிக்காது ஆனால் தொப்பி அம்மா தினமும் 14 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் இந்த அம்மா வை இரந்தபிரகு எண்ணா செய்ய வேண்டும் என்று பேசுவது தவறு என்று சொன்னது மிகவும் நன்று
@103antonyraj89 ай бұрын
Vallalar pathi podunga bro
@padmaja10217 ай бұрын
Anna in all of yours videos, you are looking very good in this video anna follow this hairstyle, facial setting, lighting and dressing style anna. ❤❤❤❤❤❤
@anjalairajagobal78669 ай бұрын
Thank you so much madan Gowry good information I really want to know, who is this topping Amma thanks again madhan
@Satheesh6158 ай бұрын
திருவண்ணாமலையில் இருந்து வீடியோ பார்த்துக்கொண்டிருபவர்கள் 👍 போடவும்
@kalaivananv81649 ай бұрын
First comment ❤ I expected this video for a long time
@bhuvana49879 ай бұрын
Madhan kodi thatha puravipalayam ,kanakan patti sidhar palani and aluku sidhar pollachi avanga pathi video podunga ellorukum avanga la pathi reach akatum please
@Youtu6749 ай бұрын
💯 True words ...
@subhashs91344 ай бұрын
Really she is a blessed soul and avadhodha like Mayiyamma. Nobody needs to bother about her.
@minklynn19259 ай бұрын
இனிய உயிர்த்தெழுந்த திருநாள் வாழ்த்துகள்🎉🎉🎉
@eyeshacker59 ай бұрын
Neengka solrathu crt Anna👍
@radhalakshmi1789 ай бұрын
ஒரு நாளைக்கு இரண்டு முறை கிரிவலம் செல்வார்.அவர் ஓரு பெண் தெய்வம் தான்.எப்படி காரைக்கால் அம்மையார் தன் அழகான இளமைப் பருவத்தால் பிறர் தொந்தரவிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள இளமையை உதரி முதுமை அடைந்து சிவனை நோக்கி பயணித்தாரோ அதே போல் தான் இவர் தன்னை மிக அழுக்கானவராக வெளிப்படுத்திக்கொண்டு சிவனை நோக்கி பயணிக்கிறார்.இவர் பைத்தியம் அல்ல. ஒரு பெண் இன்று வரை ஒரு நாளில் இரு முறை பாதுகாப்பாக கிரிவலம் செல்வது சாத்யமல்ல சிவனின் அருளில்லாமல்.அவரை வணங்குபவர்கள் அவரின் ஆன்மசக்தியை உணர்ந்தவர்கள்.மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றால் தினமும் சரியான நேரத்தில் கிரிவலம் ஆரம்பிக்க முடியாது.எவரையும் இருக்கும் போது பைத்தியம் என்றும் சொல்லும் இவ்வுலகம்.நல்ல திடமான உடல் நலத்துடன் இருக்கும் ஒரு ஆணே ஒரு நாளில் இரு முறை கிரிவலம் செல்ல இயலாது.இவர் மறைந்திருக்கும் சக்தியின் ரூபம். நீங்கள் மிக நுட்பமானவராயிருந்தால் உணரலாம். வெளிநாட்டவர்கள் நம்மைப்போல் இல்லை.எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்வார்கள்
@malarvizhid60789 ай бұрын
அருமை உண்மையும் கூட பார்த்தால் கேட்டால் விளங்காது உணர்ந்தால் மட்டுமே தெளிவடைய முடியும்
@saraswathikaruppasamy37169 ай бұрын
She is not doing twce but one girivalam per day. Some days she skips and goes by 2wheeler.
@ramsumi1439 ай бұрын
Avanga onnum girivalam laa pogala😂. Antha edathaye suthi suthi varanga avalo than😂😂. Avanga mana nilai baathika pattavanga avanga enga ponum nu theriyama antha edathaye suthi suthi varanga. Atha pooi girivalam nu solringale😂😂
@ramsumi1439 ай бұрын
Ippo avangala hospital ku kutitu pooi treatment panni sari pannita avanga ellarayum pathu ipdi than kepanga. Yaara neengalam yen da enaya follow panniye varinga nu kepanga😂😂