U-Pick vegetables in Bailey farm, snohomish-wa | 350 Acres Big Agriculture Farm | | USA Tamil Vlog |

  Рет қаралды 404,925

WA THAMIZHACHI

WA THAMIZHACHI

Күн бұрын

Пікірлер: 117
@Amree_n
@Amree_n 18 күн бұрын
ஓ இப்படியெல்லாம் காய் வாங்கலாமா அருமை ❤ அப்பா அம்மாவை பார்த்தவுடன் கோயம்புத்தூர்ல ஏதோ ஒரு தோட்டத்துல இருப்பது போல் உள்ளது
@anandr1133
@anandr1133 17 күн бұрын
Nanum varen nalla salary varamathiri job sollunga
@josephjoseph626
@josephjoseph626 22 күн бұрын
நல்லாவே இருக்கு. சூப்பர்.. இதுதான் கார்ப்பெரேட் விவசாயம் என நினைக்கிறேன்.
@pandiankpt8374
@pandiankpt8374 16 күн бұрын
Yes
@detroitofasia2632
@detroitofasia2632 15 күн бұрын
😂😂😂😅😅😅
@jothithangammal5249
@jothithangammal5249 19 күн бұрын
நானும் கூட அமெரிக்க தோட்டத்தை பார்த்துவிட்டேன்.thanks. ❤🎉
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 17 күн бұрын
வணக்கக்கங்க அம்மணி.... தூள் கிளப்பீட்டிங்க❤️❤️
@RavishankarSubramanian1962
@RavishankarSubramanian1962 11 күн бұрын
Well constructed Video. Nice to hear that there is such a massive farm for people to visit and pick their choice.
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 15 күн бұрын
ஒரு தாய் தந்தைக்கு செய்ய வேண்டியதை இந்த மகள் நீங்கள் சூப்பராக செய்து விட்டீர்கள்
@777user63
@777user63 17 күн бұрын
After watching ur video I felt my stress got reduced.... thank you...
@ramadossg3035
@ramadossg3035 19 күн бұрын
அருமை மா.! மிக நல்ல அனுபவம்.
@venkatapathinarayanasamy8931
@venkatapathinarayanasamy8931 18 күн бұрын
தலைப்பை பார்த்தால் 350 ஏக்கரில் நீங்கள் விவசாயம் செய்வது போல் உள்ளது . எல்லாம் ஒரு பொருள் ஈட்டுவதற்கான வழி தானே.
@suthakavin6482
@suthakavin6482 17 күн бұрын
Am also think
@ambigaimeena
@ambigaimeena 17 күн бұрын
Just to make others to watch the video, I was also thinking she is doing farming.
@kuttygugan
@kuttygugan 11 күн бұрын
Summa apatha neenga video papinga illa nan papingala solunga bro😂😂😂😂😂
@Thenraaj
@Thenraaj 17 күн бұрын
wow.... really really awesome Superb excellent 👏 👌 👍 ❤
@VN71042
@VN71042 20 күн бұрын
Very cool video to watch...first time im seeing..nice🎉🎉🎉🎉..mom,dad.quite simple...natural...👏🏽👍🏽
@Anbuthirumagan1981
@Anbuthirumagan1981 18 күн бұрын
கத்திரிக்காய் செடிக்கு நாம் மருந்தை அள்ளி சாப்பிட முடியும் அந்த மாதிரி காய்களை கொடுத்து என்னிடத்தில் உள்ளது இரண்டு மணியில் தொடர்பு கொள்ளுங்கள்
@ganesanm9906
@ganesanm9906 21 күн бұрын
மகள் சப காலை வணக்கம் பீட்ரோட் கீரை வெங்காயம் தாளை அருமையான சத்து உள்ள கீரை பொறியியல் செய்யலாம் மேலும் கால் செருப்பு போட்ட கொஞ்சம் வருத்தமாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர்
@moraviva
@moraviva 15 күн бұрын
இப்ப தான் முதல தடவை உங்கள் வீடியோ பார்த்தேன் உடனே subscribe panniten ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ really super
@vilathaisamayal
@vilathaisamayal 18 күн бұрын
Nice sharing fresh vegetables harvesting with your parents arumai
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 15 күн бұрын
உங்களோடு நானும் இலவசமாக அமெரிக்காவை சுர்த்து பார்த்து விட்டேன். உங்களுடைய அனைத்து வீடியோவும் தவறாமல் பார்க்கிறேன் நன்றி மகிழ்ச்சி சந்தோஷம். மேலும் மேலும் அமெரிக்காவை பற்றி அடுத்தடுத்து காணொளி பதிவிடவும் உங்களுக்காக காத்திருக்கிறோம் இரு கண்களும் காத்திருக்கிறது என்னோடு சேர்ந்து எண்ணற்ற உங்களுடைய சந்ததாரர்களும் காத்திருக்கிறார்கள் நன்றி நன்றி நன்றி நன்றி
@Azharudeenaliakbar
@Azharudeenaliakbar 15 күн бұрын
Super
@SELVAKUMAR-sd8cq
@SELVAKUMAR-sd8cq 21 күн бұрын
HOPE YOUR PARENTS ENJOYED LOT...SAW THE HAPPINESS IN THEIR FACES... ALSO IT IS A CHANCE FOR US TO SEE THE FARMS IN FOREIGN COUNTRIES... THANK YOU..
@Sukumar-wy4tn
@Sukumar-wy4tn 18 күн бұрын
குடியானவன்...🎉🎉🎉
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 15 күн бұрын
நானும் குடியானவன் தான் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவன்
@yourhappiness7361
@yourhappiness7361 15 күн бұрын
அக்கா இது நம்ம ஊருனு நினைச்சு தான் உள்ள பாக்க வந்தேன்😇
@user-ol8dc7qc8q
@user-ol8dc7qc8q 21 күн бұрын
One of the best videos from US , summer is very hot in USA , you can’t walk in the fields without shoes or slipppers.
@padmapadu6786
@padmapadu6786 19 күн бұрын
Super ka ,nangalum unga koda US visit panna mathiri irunchu
@Doraemon-sk007
@Doraemon-sk007 16 күн бұрын
Nice .I really enjoyed this video.👌❣️
@vtnatarajanthangaraj9599
@vtnatarajanthangaraj9599 18 күн бұрын
Intha location share panninal US Tamil people ku helpfula irukum
@sivaguru4228
@sivaguru4228 17 күн бұрын
அருமை மா.! மிக நல்ல அனுபவம்😍😍😍😍😍🥰
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 19 күн бұрын
Super super super super sharing ma 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@nagarajans1784
@nagarajans1784 16 күн бұрын
Hi. Your video on the 360-acre farm land is excellent. However, it is our country's culture and sentiment not to wear chappals or slippers when entering agri fields
@muhammadfazil5611
@muhammadfazil5611 21 күн бұрын
Labour charges are saved self service.. money is saved ❤
@umagandhi3417
@umagandhi3417 17 күн бұрын
Really it is very nice to see.thanks to you for sharing this experiences to us we are longing to see it in the field itself thank you3
@chengudupilot3467
@chengudupilot3467 17 күн бұрын
Kongu Tamil...appadiye sooper.
@parthasarathyraja8917
@parthasarathyraja8917 20 күн бұрын
Madam, Very nice visit. One small correction, what you picked is not coriander. Pls don't touch these plants . This is also can seen in tamilnadu resemble as coriander.
@user-cp7yd8yk5h
@user-cp7yd8yk5h 14 күн бұрын
Irrigation system is nice
@agnesarms7423
@agnesarms7423 18 күн бұрын
Thank you
@ashokg4775
@ashokg4775 19 күн бұрын
Very amazing video I'm very much love you your video I'm from pondchrry Auroville city my business beach house Auroville city pondchrry
@jayaramanjayaram7703
@jayaramanjayaram7703 16 күн бұрын
Excellent farm. All the best to them. In fact agriculture is very important for all. Government must encourage such profession those who do it on any place wherever. But in tsmilnadu totally useless one thays sll. Very shameful about tsmilnadu governsnce where in tsmilnadu we can produce many number of green veg or eatsble items government must looked into it
@user-wd1mb3nb8z
@user-wd1mb3nb8z 16 күн бұрын
I am enjoying this lovely opportunity
@parameswari04
@parameswari04 19 күн бұрын
Super Nice Nice Nice Nice pa
@velmurugansundaram-cw7ji
@velmurugansundaram-cw7ji 18 күн бұрын
What is the irrigation system of these lands
@DIJJ-bn1tl
@DIJJ-bn1tl 22 күн бұрын
Wow.... Great
@rhariraj1978
@rhariraj1978 17 күн бұрын
Anga koodava paint bucket ah thooki podama use pannikiraanga?
@GeethanjaliGee-rp9fd
@GeethanjaliGee-rp9fd 19 күн бұрын
Texas வெய்யிலில் கஷ்டம் 😢
@kumarrayappan2739
@kumarrayappan2739 22 күн бұрын
Super.....your native district in tamilnadu?
@josephines3064
@josephines3064 20 күн бұрын
Which place is this
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 18 күн бұрын
இது எந்த State அப்பா ?
@KaviRadha-n1q
@KaviRadha-n1q 21 күн бұрын
America sendralum amma appa nam kalacharam marakamal udai anithiruthargal rompa santhosam yennudaya ponnum americavilthan erukirargal nangalum america sendru vanthom yeyerkai mekuntha nadu
@jeganathann4226
@jeganathann4226 17 күн бұрын
Love motherland. Oneday US will order foreigners to vacate from US.
@karthickpandit1715
@karthickpandit1715 18 күн бұрын
america poyum osi video kaasuku alaiyum pichaikaralus
@Davidratnam2011
@Davidratnam2011 17 күн бұрын
Sister which place in USA
@WashingtonTHAMIZHACHI
@WashingtonTHAMIZHACHI 17 күн бұрын
Snohomish,Washington
@user-vvbroters
@user-vvbroters 16 күн бұрын
வாழ்த்துகள்மாமா❤❤❤
@venkataramanisundaresan2769
@venkataramanisundaresan2769 17 күн бұрын
Address or .name of the place is required.
@muniswamya6785
@muniswamya6785 16 күн бұрын
Very good🎉🎉🎉
@KuwaitYouth-h6y
@KuwaitYouth-h6y 18 күн бұрын
Wowww super friend
@ravichandran7234
@ravichandran7234 17 күн бұрын
உங்களுக்கு எப்படிப்பா நேரம் கிடைக்கிது.வாழ்த்துக்கள் சகோதரி
@newwaysirkali
@newwaysirkali 15 күн бұрын
Super sister
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 18 күн бұрын
இலங்கைபெயர் சிலோன்
@delhisanthikitchen
@delhisanthikitchen 21 күн бұрын
அருமை 👍
@umagandhi3417
@umagandhi3417 17 күн бұрын
It is very nice to see
@geetham8218
@geetham8218 17 күн бұрын
Super super sis
@Rani-qm4px
@Rani-qm4px 18 күн бұрын
Shoo chappal pottukama iruntha ok intha thoottathula
@user-cm2mk9yx4o
@user-cm2mk9yx4o 17 күн бұрын
Great sister 🎉
@vidhyam4311
@vidhyam4311 22 күн бұрын
Could you pls post the location and farm name
@WashingtonTHAMIZHACHI
@WashingtonTHAMIZHACHI 22 күн бұрын
Bailey farm in Snohomish-WA
@parameswari04
@parameswari04 19 күн бұрын
அருமை அருமை சகோதரி அவர்கள் 🎉🎉🎉
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 18 күн бұрын
பில் அமௌண்ட் எவ்வளவு வந்துச்சி மாம்
@WashingtonTHAMIZHACHI
@WashingtonTHAMIZHACHI 18 күн бұрын
37$
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 18 күн бұрын
@@WashingtonTHAMIZHACHI நன்றி
@chellathaljayakumar4156
@chellathaljayakumar4156 14 күн бұрын
நீங்க இனிமேல் கட்டிங் .....கட்டர் கொண்டு போங்க.செடி ஏங்கி ப் போயிரும்.
@SanthanamSrinivasan
@SanthanamSrinivasan 14 күн бұрын
excellent. where in the US, such a farm is there
@WashingtonTHAMIZHACHI
@WashingtonTHAMIZHACHI 13 күн бұрын
Snohomish-Washington state
@gnanasubramani4616
@gnanasubramani4616 16 күн бұрын
Vanakam iyya unghalin uzippuku
@thangammaha5898
@thangammaha5898 21 күн бұрын
❤❤❤❤❤❤❤❤ Super sister
@VijayKumar-nd6cg
@VijayKumar-nd6cg 21 күн бұрын
👍
@muthukumarmk6214
@muthukumarmk6214 16 күн бұрын
😂😂இங்கே செருப்பு கடை தான் கண்ணாடி க்குள்ள இருக்கும். காய்கறி க்கடை பிளாட்பாரக் குப்பை ல இருக்கும்!
@user-pc1os8jb7e
@user-pc1os8jb7e 17 күн бұрын
🌹🌹🌹❤❤
@Pachaitamilanda
@Pachaitamilanda 15 күн бұрын
Where in Washington State?
@ganeshgs3615
@ganeshgs3615 18 күн бұрын
Which state in US
@Stevevlogs1330
@Stevevlogs1330 16 күн бұрын
ஏப்பா இவங்க இவ்வளவு பெரிய தோட்டம் அமெரிக்கவுல வைச்சிருகாங்களா
@salamonsanjay7532
@salamonsanjay7532 18 күн бұрын
Supper🎉
@arumugamravichandran8617
@arumugamravichandran8617 17 күн бұрын
யாரோ ஒரு மாயவரத்துகாரரும் இதே போல் அமெரிக்காவில் விவசாயம் செய்வதாக கேள்வி பட்டிருக்கிறேன். உண்மையா என தெறியல.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 18 күн бұрын
Entauruku போனாலும் உலகிற்கு onau கொடுப்பான் தமிழ் vevasaie கோவை தமிழ் chirappu
@sridharkrishnan3563
@sridharkrishnan3563 19 күн бұрын
Which place is this?
@WashingtonTHAMIZHACHI
@WashingtonTHAMIZHACHI 18 күн бұрын
Snohomish-Washington
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 18 күн бұрын
வாழ்க்கை தத்துவத்தையே வகுத்தவர் வாஷ் தமிழ்கடவுள் முருகன் பெயர் வாஷ் வாஷிங்டன் லேங்வேஜ் டான் முருகன் கண்ணன் திருமால்
@muhammadfazil5611
@muhammadfazil5611 21 күн бұрын
Pls learn agriculture ❤
@ambalavanan.dsekar1888
@ambalavanan.dsekar1888 17 күн бұрын
You would have completed the video in less than 5 min. Don't know why prolonged.
@atmsakthi3049
@atmsakthi3049 16 күн бұрын
idukku paruthi moottai godown liye irunthurukkalam
@aliceandrews5104
@aliceandrews5104 13 күн бұрын
Where is this farm??? USA or India ??
@WashingtonTHAMIZHACHI
@WashingtonTHAMIZHACHI 13 күн бұрын
Snohomish-Washington state in USA
@michaelmanimani8483
@michaelmanimani8483 15 күн бұрын
Please don't boost ther are more Indian in USA 5 to 9 Hacters and cow farming about 400 to 600 cow
@mnarayanamoorthymuthuswamy8011
@mnarayanamoorthymuthuswamy8011 14 күн бұрын
Why this headlines ?
@Mpoovaimani
@Mpoovaimani 16 күн бұрын
தா heading பாத்துட்டு நான் கூட சொந்தமா தோட்டம் வச்சிருக்காலான்னு ?,views ஏர வீடியோவுக்கு என்னென்ன மாதிரியான ஹெட்டிங் போடறாங்க****##
@sambhasivamjagadishan9563
@sambhasivamjagadishan9563 15 күн бұрын
It's not Amarica..its India. Bse the field and soil may show its India. But mention Amarica. Totally fake.
@MUTHURAJAKUMARunionleader
@MUTHURAJAKUMARunionleader 19 күн бұрын
Very poor agriculture Thecnology used.
@rathamuthusamy658
@rathamuthusamy658 16 күн бұрын
What is the exact location?
@WashingtonTHAMIZHACHI
@WashingtonTHAMIZHACHI 16 күн бұрын
Bailey farm,Snohomish-Washington
@seethalakshmysreenivasan2434
@seethalakshmysreenivasan2434 18 күн бұрын
My son is interested in farming,if u need a support I will send him,he is b tech m b a
@ravikumarsubramaniarao8522
@ravikumarsubramaniarao8522 20 күн бұрын
very boring...poor dad and mom,,,,,,,,,,,
@mnarayanamoorthymuthuswamy8011
@mnarayanamoorthymuthuswamy8011 14 күн бұрын
You are cheating the audience
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 15 күн бұрын
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 15 күн бұрын
அனைவரும் பார்த்தோம் ரசித்தோம் என்று கடந்து செல்லாமல் இவர்களை ஊக்குவிக்கவும்
@umashanker4627
@umashanker4627 17 күн бұрын
Which place in USA Mam
@WashingtonTHAMIZHACHI
@WashingtonTHAMIZHACHI 17 күн бұрын
Snohomish,Washington
@user-cp7yd8yk5h
@user-cp7yd8yk5h 14 күн бұрын
👍
@premag6971
@premag6971 19 күн бұрын
Super
@harirambabu9676
@harirambabu9676 18 күн бұрын
👍
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 27 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 27 МЛН