பெரியவா துணையாய் வருவாயா, பாடல் வரிகள்: ஸ்ரீமதி பிரியங்கா, பாடல் பாடியவர்: ஸ்ரீமதி சித்ரா ராகவன்

  Рет қаралды 287

R Chitra

R Chitra

Күн бұрын

Пікірлер: 13
@bhuvanab9760
@bhuvanab9760 2 ай бұрын
Arputham 🙏🙏🙏🙏
@rchitra2234
@rchitra2234 2 ай бұрын
@@bhuvanab9760 Thank you so much 🙏🙏
@rchitra2234
@rchitra2234 2 ай бұрын
பெரியவா சரணம் 🙏🙏 தாயும் தந்தையும் தெய்வமுமான என் குலகுருவே பெரியவா! விதியெனும் போர்க்கள சாரதியாய் வாழ்க்கை பாலைவன நிழலாய் மனோபலம் அளித்திடும் குரலாய் வந்தெனை காப்பாயே🙏🙏 ராகம்: மதுவந்தி: பெரியவா துணையாய் வருவாயா நல்பாதைக் காட்டிடும் குருவாய் பெரியவா துணையாய் வருவாயா நல்லெண்ணம் தோன்றும் மனதாய் ராகம்: மோகனம் : பெரியவா துணையாய் வருவாயா விதியின் போர்க்களத்தில் சாரதியாய் பெரியவா துணையாய் வருவாயா வையத்தில் காத்திடும் பெருமாளாய் ராகம்: ஸாவேரி: பெரியவா துணையாய் வருவாயா வாழ்வெனும் பாலையில் நிழலாய் பெரியவா துணையாய் வருவாயா வீசிடும் புயலினில் பாதுகாப்பாய் ராகம்: கமாஸ்: பெரியவா துணையாய் வருவாயா சந்தேகம் தீர்த்திடும் விடையாய் பெரியவா துணையாய் வருவாயா சங்கடம் போக்கிடும் விநாயகனாய் ராகம்: காபி: பெரியவா துணையாய் வருவாயா கோடையில் குளிர்ந்திடும் மழையாய் பெரியவா துணையாய் வருவாயா குளிரினை குறைத்திடும் கனலாய் ராகம்: வஸந்தா: பெரியவா துணையாய் வருவாயா சேயெனை சீராட்டும் தாயாய் பெரியவா துணையாய் வருவாயா செவிகள் கேட்டிடும் தாலாட்டாய் ராகம்: சாருகேசி: பெரியவா துணையாய் வருவாயா மனவலிமை தந்திடும் தந்தையாய் பெரியவா துணையாய் வருவாயா மனோபலம் அளித்திடும் குரலாய் ராகம்: சிந்து பைரவி: பெரியவா துணையாய் வருவாயா உள்ளமெனும் கமலத்தில் அமர்வாயா பெரியவா துணையாய் வருவாயா உயிரின் நாடியில் கலப்பாயா சரணம் சரணம் சந்திரசேகரா சரணம் சரணம் சத்குருவே பாடல் வரிகள்: ஸ்ரீமதி பிரியங்கா பாடல் பாடியவர்: ஸ்ரீமதி சித்ரா ராகவன்
@yamunaraju8747
@yamunaraju8747 2 ай бұрын
மகா பெரியவா சரணம்
@rchitra2234
@rchitra2234 2 ай бұрын
@@yamunaraju8747 🙏🙏
@mangalageethab3625
@mangalageethab3625 2 ай бұрын
Excellent rendition. Wonderful ragamalika. Thank you. Periyava Sharanam 🙏
@rchitra2234
@rchitra2234 2 ай бұрын
@@mangalageethab3625 Thank you so much Mam 🙏🙏
@jayavarathan9677
@jayavarathan9677 2 ай бұрын
Smt PriyankA avargalin lirics sooper. Lirics irundhal thane padavo padikka mudiyum.❤🙌 Ragamalika ragangal sooper.chithramma neenga padiyiruppadho sooooper.❤🙏🙌
@rchitra2234
@rchitra2234 2 ай бұрын
@@jayavarathan9677 Thank you ma 🙏🙏
@visaliramani2312
@visaliramani2312 2 ай бұрын
அருமை
@rchitra2234
@rchitra2234 2 ай бұрын
@@visaliramani2312 Thank you Visali
@Geetha-ey5xo
@Geetha-ey5xo 2 ай бұрын
Super ma.
@rchitra2234
@rchitra2234 2 ай бұрын
Thank you so much Akka 🙏🙏
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Mahaperiyava Thiruvilayadal | Kannavil Vandha Periyava | Part 19
7:36