Рет қаралды 506,386
பாடல்: Pallandu Pallandu (பெரியாழ்வார் திரு பல்லாண்டு)
பாடகர்: சப்தகிரி
பின்னணி இசை: மாணிக்கவேல்
பாடல் பதிவு மற்றும் கூடுதல் ஒலி சேர்ப்பு: MM2 ஸ்டூடியோ, காஞ்சிபுரம்.
Please! Subscribe Our Music Channel for More Updates & Upcoming Album: / mm2studio
திருப்பல்லாண்டு பாடல் வரிகள் (Pallandu Pallandu Lyrics) - 12 ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் பாடிய நூல் ஆகும்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 12 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 -12 வரையுள்ள பாடல்கள் திருப்பல்லாண்டு பாடல்கள் ஆகும்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு (1)
அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே (2)
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்...
#PallanduPallandu #Periyazhvar #ThiruPallandu #MM2Studio #Sapthagiri #Andal #SriVaishnavam #DivyaPrabandam #SriRangam #Srivilliputhur #Kanchipuram #VaradarajaSwami #AthiVaradar #BajanSong #VittalNivas #Tamil_Devotional_Song #MorningSongs #Voice_Of_Sapthagiri #EngalRamanuja #KannaraKandu #ஆழ்வார் #திருப்பல்லாண்டு #பல்லாண்டு #பெரியாழ்வார் #திவ்வியப்பிரபந்தம் #வைணவம் #MargazhiSong