திரு எச் ராஜா அவர்கள் வாழ்க பல்லாண்டுகள். உங்களை போன்றோர்கள் இந்துக்களுக்கு வழி காட்டி நமது பெருமைகளை எடுத்து கூறுவதால் தான் இந்து தர்மம் இன்னும் நிலைத்து வாழ்கிறது. வாழ்க இந்து தர்மம், வாழ்க சனாதன தர்மம். ஜெய் ஹிந்த். சனாதன தமிழர் சங்கமம் மாநாட்டில் கலந்து கொண்டு உரயாற்றிய அனைவருக்கும் இந்துக்களின் பரிபூரண வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த் 🎉❤❤❤❤❤
@kmakesh20167 сағат бұрын
சனாதன தர்மத்தின் தர்மப் போராளி H Raja ji அவர்கள் அவரைப் போல் பல கோடி தேசபக்தர்களை உருவாக்க வேண்டும். அவ்வளவு ஞானம் வீரம் தர்மம் நேர்மை ஒழுக்கம் தேச பக்தியின் முழு உருவம்.
@damodarunrn46927 сағат бұрын
வாழ்க வளர்க ராஜவேலு,& H.ராஜா ❤
@manikandanparameswaran996310 сағат бұрын
Very Good Initiative by Pesu Tamiza Pesu Team
@ananthkumar49236 сағат бұрын
அருமையான பேச்சு.. நன்றி திரு.ராஜவேல் நாகராஜன்
@aaksdadСағат бұрын
Fire brand Raja ji ❤❤
@sundarrajagopalan917810 сағат бұрын
Agree with you sir completely
@PurnaVarma-rk2rg6 сағат бұрын
The slow but determined actions to save Tamil Sanatanis must be supported by the world over Sanatanis. Tamilians are a great culture. Mother of many cultures across Bharath. We should preserve it. It is the duty of every Tamilian to preserve his antiquity and identity.
@krishnamoorthy-g6e2 сағат бұрын
அருமையான விளக்கம் சனாதன ம் வாழ்க
@ramanandhamhariharakrishna24826 сағат бұрын
வாழ்த்துக்கள் ஜீ
@sampathts.saipath95399 сағат бұрын
விஷ்ணு புராணம் வேத வியாசர் தந்தை பராசரரால் எழுதப்பட்டது என அறியப்படுவது நினைவு.. நன்றி.
@udayakumarb40816 сағат бұрын
Very good tamil hindus proud move happy
@narasimhankg40147 сағат бұрын
அறிவார்ந்த பேச்சு நன்றி வணக்கம்
@esakkimuthu46437 сағат бұрын
அண்ணன் H.S. ராஜா அவர்கள் போன்று துணிச்சலான ஆண் தமிழகத்தில் சில பேர் மட்டுமே உள்ளதாக தெரிகிறது. ஏனெனில் சிலர் பயம் மற்றும் அரசியல் லாபம் கருதி பயந்து பேசுவதில்லை. மற்றவர்கள் பேசினால் அவர் சொந்த கருத்து என நழுவுவார்கள். ஆகவே அண்ணன் ராஜா அவர்கள் ஒரு சிங்கமே. வாழ்க அண்ணன் H.S.ராஜா
@SaravananVictory6 сағат бұрын
1st time audio clear
@krishnakumar91954 сағат бұрын
Super
@user-ng9ub7uj7m6 сағат бұрын
❤🤝🙏🙏🙏
@udayakumarb40816 сағат бұрын
Very happy tamil hindus awake arise all hindus unite against evangelist antynational loot loot koottam dmk agent of missionary udayanidhi joseph stalin layola evangelist product shame thamizhakam
@gopalkrishnan45435 сағат бұрын
🕉️❤ சனாதன தர்மம் எனும் ஹிந்து மதம் பிராமணனையும் பறையனின் காலில் விழ செய்து, அந்த பறையனின் உருவத்தை விக்ரகமாக கடவுளின் கோயிலில் வைத்து, அதே பிராமண இனத்தால் தினம் தோறும் அவனுக்கு பூஜையும் பணிவிடையும் செய்ய வைக்கும் அற்புதமான பண்புகள் நிறைந்தது.. தனி மனிதன் செய்யும் தவறுகளுக்கு சனாதன தர்மம் மீது பழி போடுவது அவர்கள் அறிவீனத்தையே காட்டுகிறது.. 12 ஆழ்வார்கள் 63 நாயன்மார்களில் நம்மாழ்வார் நந்தனார், கண்ணப்பர் போன்ற எத்தனையோ தாழ்ந்த குலத்தவர் என்று சொல்லப்படுகிறவர்களை ஹிந்து மதம் கடவுளுக்கு நிகராக கோயிலில் வைத்து பூஜை செய்து கொண்டாடி கொண்டு இருக்கிறது.. ஒரே கடவுளை கொண்ட ஒரு மதத்திற்குள் ஒருவரை ஒருவர் குண்டு வைத்து கொல்வது உலகமே அறியும்.. ஆயிரம் கிளை மதங்கள் உள்ளடக்கி இருந்தாலும் கடவுளை வைத்து இன்னோரு மதம் சார்ந்தவரை கொலை செய்யாமல், வேற்று நாட்டு மதத்தினரையும் சேர்த்து அரவணைத்து இந்தியா செல்வதே, சனாதன தர்மம் இன்னும் பாரதத்தில் உயிரோடு இருப்பதால் தான் சாத்தியமாகிறது.. அரசியல் பிரிவினைவாதிகள் எல்லோரும், நான் வேறு நீ வேறு, தமிழன் வேறு ஹிந்து வேறு, சனாதனம் வேறு, சைவம் வேறு, வைணவம் வேறு, வடக்கு வேறு தெற்கு வேறு என்று ஹிந்து ஓட்டுக்கள் ஒன்று சேராமல் பார்த்து கொண்டு அதே நேரத்தில் முஸ்லீம், கிறிஸ்டியன் எல்லோரும் நம் சகோதரர்கள், நம் மண்ணின் மைந்தர்கள் என்று அவர்கள் ஓட்டுக்காக ஹிந்து மக்களை மட்டுமே பிரித்து கொண்டு செல்வார்கள்.. அதெல்லாம் பிரிவினைவாதம் இல்லையாம்.. ஹிந்து மதத்தை ஏற்ற மக்கள் தான் மதவாதிகளாம், சாதி பிரிவினைவாதிகளாம்.. நல்ல வேடிக்கை..
@santhanamganesh670810 сағат бұрын
Rajavel ji while complimenting you for conferring the Sanathan torch bearer award on Sri.H.Raja sir, I felt that the award conferring ceremony needs to be bettered. The awardee should be escorted on to the stage garlanded, offered shawl and then the citation should have been handed over. Any next time you may take note of, if you find my suggestion is good.
@sumithasumitha13279 сағат бұрын
Bjp should protest in tn for threatening raja ji.
@dhivyadevan19173 сағат бұрын
ஏன் ஐய்யா ரங்கராஜன் நரசிம்மர் பேசவில்லை?
@hara23scorp9 сағат бұрын
Why there's no sound between 23 and 24 minutes?
@Geekay_agr8 сағат бұрын
Why have it in a brahmin dense place like TNagar? This is now nothing but an echo chamber.
@sundaracholan22258 сағат бұрын
Which Brahmin?,, PC Sreeram Brahmin, Kamalahaasan Brahmin or Cement Srinivasan Brahmin?