Amma Nee Illama | Female Version | Amma Song (Tamil) Srinidhi Sriprakash | Ponni Balaraman | Thozhan

  Рет қаралды 1,582,794

Busy Music World

Busy Music World

Жыл бұрын

Album - Amma Song
Song - Amma Nee Illama (Female Version)
Music - Ponni Balaraman
Lyrics - Thozhan
Singers - Srinidhi Sriprakash
(Thaalaattu) Kanchi B.Rajeswari
Programmed,Arranged &
Conducting - Mohanram
Percussions - Vikram
Violin - W.Adeline Cynthia
Mix & Master - Siva (Dream Desibel Studio)
Cinematographer - Oliver Deny
Editor - Vithu Jeeva
Designer - Gibson
Recorded At - 2 Keys Studio,Chennai
Recording Engineer - Raj
Studio Assistant - Jagan
Special Thanks To - Thozhan Lyricist
English Subtitle - M.Jaishree
Banner - Esan Production
Produced By - E.Sivanesan
Released By - Busy Music World
Lyrics
------
ஊரு உலகமெல்லாம்
உச்சரிக்கும் வார்த்தை அம்மா
நாம் வாழ காலமெல்லாம்
பாடுபட்ட ஜீவன் அம்மா
அது உன்ன விட்டு போகயில
நீ நிர்க்கதியா நிக்கயில
அந்த ஒத்த சொல்லு...
அந்த ஒத்த சொல்லு கூட நிக்கும்
உன் தலமுறைய காத்து நிக்கும்
அந்தக் கோவில் இல்லா சாமியத்தான்
நான் தேடி வந்தேன் என் பாட்டுலதான்...
*
அம்மா நீ இல்லாம
அம்போனு நின்னேனே
ஊரார்க்கு முன்னால
அய்யோனு ஆனேனே - 2
சொல்லாம கொள்ளாம
என்ன விட்டுப் போனாயே
வாறேன்னு சொல்லாம
போறேன்னு போனாயே
பாதி தூக்கத்துல
அம்மான்னு நான் எழுந்தேன்
அம்மா உன் பொடவையில
கண்ணீர நான் தொடைச்சேன்..
(அம்மா)
ஆரீராராரிரோ...
*
உன் போட்டோக்கு முன்னால
படையல் வச்சேனே
கற்பூரம் ஏத்தி வச்சி
நானும் கரைஞ்சேனே
அம்மா..அம்மா..அம்மா..அம்மா - 2
நீ இருந்த நேரத்துல
கையில் ஒரு காசில்லையே
காசிருக்கும் நேரத்துல
பக்கத்துல நீ இல்லையே
எங்கூட நீ இருக்கும்
வாழ்வெனக்கு வாய்க்கலயே
என்ன விட்டுப் போவேன்னு
நானும் எதிர்பாக்கலயே
நானும் எதிர்பாக்கலயே..
(அம்மா)
கலங்காதே மகராசி
உன் நெழலா நான் வருவேன்
*
உன்னோட ஞாபகந்தான்
நெஞ்ச விட்டுப் போகலயே
நீ கொடுத்த என் உசுரும்
என்ன விட்டுப் போகலயே
உன் நெனப்பில் வாழ்ந்திடத்தான்
என் உசுர வச்சிருக்கேன்
என் உசுர விட்டுப்புட்டா
உன் நெனப்பு போயிடுமே
என் காலம் உள்ள வர
உன் நெனப்பில் வாழ்ந்திருப்பேன்
என் மூச்சு நிக்கயிலும்
உன் நெனப்பில்தான் எறப்பேன்
உன் நெனப்பில்தான் எறப்பேன்..
*
காலில் ஒரு முள்ளு தச்சா
அம்மான்னுதான் துடிப்போம்
காய்ச்சல் வந்து படுத்துக்கிட்டா
அம்மாவதான் நெனப்போம்
தேடுகின்ற நிம்மதியும்
தாய்மடியில்தான் கெடைக்கும்
தாயொருத்தி இல்லையின்னா
வேதனையில்தான் கெடப்போம்
தேடி வரும் சொந்தமெல்லாம்
தாய்ப்பாசம் தந்திடுமா?
ஊரில் உள்ள சாமியெல்லாம்
தாய்போல வந்திடுமா?
தாய்போல வந்திடுமா?
(அம்மா)
வருந்தாதே ராசாத்தி
உன் தொணையா நான் இருப்பேன்
ஆராரோ...
- தோழன்
---------------------------------
To join our family ❤️
Subscribe : / busymusicworld
Follow us : / busymusicworld
Follow us : / busy_musicworld
Like us : / busymusicworld
---------------------------------
#AmmaNeeIllama #MotherSong #SrinidhiSriprakash #ammasong #busymusicworld #ponnibalaraman #thozhan #kanchibrajeswari #ESivanesan #ammasentiment #trending #trendingsong #viral #viralvideo #viralsong #ammasongs #femaleversion #mothersday

Пікірлер: 290
@HamranHamran-qf8jn
@HamranHamran-qf8jn Ай бұрын
😢😢 இந்த உலகத்தில் எந்த உறவும் இல்லை என்றால் வாழ்திடலாம் ஆன தாய் இல்லாத வாழ்க்கை நரக வாழ்க்கைதான்
@KamarajKamaraj-ib8ze
@KamarajKamaraj-ib8ze 3 ай бұрын
I miss my amma என் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐ மிஸ் யூ மா யாருக்கெல்லாம் அம்மாவை புடிக்குமோ கமெண்ட் பண்ணுங்க
@ramkarthika7518
@ramkarthika7518 21 күн бұрын
Love you Amma
@paramathman2599
@paramathman2599 3 ай бұрын
என் அம்மா இருக்கும் போது அவுங்க அருமை எனக்கு தெரியல 😢😢😢
@parthipankumar
@parthipankumar 4 ай бұрын
அம்மா அப்பா இல்லாமல் நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் 😢😢😢 எனக்கு தெய்வம் னா அது நிங்க தான் 😢😢
@dhanapalan4241
@dhanapalan4241 16 күн бұрын
என் தாய்க்கு இந்த பாடல் சமர்ப்பணம்🎉
@thavamanyamirthalingam3848
@thavamanyamirthalingam3848 4 ай бұрын
என் தாயிற்கும் இப்பாடல் சமர்ப்பணம் 😭🙏💐
@user-ts1nh3oe6r
@user-ts1nh3oe6r 3 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭❤️❤️😭😭😭😭😭😭😭👌🏼🙏🙏🇱🇰💅💅💅💅💅💅😭😭😭😭😭👌🏼🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@kuganeskugan4946
@kuganeskugan4946 Ай бұрын
தேங்க்ஸ் நான் என் அம்மாவ இழந்துட்டேன் sis இந்த song கேட்கும் போது அம்மா எவ்ளோ மிஸ் பண்ணுறேன்னு புரியுது இருக்கும் போது அம்மாவின் அருமை புரியாது இல்லாது தனிமைல நான் மாதிரி வாடுறவங்களுக்கு thaan அம்மாவின் அருமை புரியும் 😔😔😭😭😭
@mahendrarajahsumithra6481
@mahendrarajahsumithra6481 28 күн бұрын
😢😢😢😢😢😢😢
@ThirumaliNambi9775-fz2kg
@ThirumaliNambi9775-fz2kg 10 ай бұрын
காயம்பட்ட மனசுக்கு உள்ளத்தின் ஆறுதலை தங்களின் பாடலின் வரிகளும் ராகங்களும் நன்றிகளந்த நல்வாழ்த்துக்கள்
@user-eu4cy3ur1d
@user-eu4cy3ur1d 6 ай бұрын
😢😢😢😢😢😢 ஐ மிஸ் யூ அம்மா என் செல்ல அம்மா அப்பா என்றும் எனக்கு துணையாக இருக்க வேண்டும்
@arasiarasi3570
@arasiarasi3570 9 ай бұрын
ஐ மிஸ் யூ அம்மா ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் இனிமேல் உன்னை நான் பார்க்க முடியுமா அம்மா😢😢😢😢😢😢
@arasiarasi3570
@arasiarasi3570 9 ай бұрын
ஆயிரம் சொந்தம் இருந்தாலும் அம்மாவுக்கு ஈடாகுமா அம்மா இல்லை என்றால் அவள் ஆனாதை தான் நானும் ஒரு அனாதை தான் இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் நெஞ்சை குத்தி குத்தி கிளிக்கிரது😢😢😢😢😢😢
@saraswathimuthusamy7544
@saraswathimuthusamy7544 7 ай бұрын
3:19
@saraswathimuthusamy7544
@saraswathimuthusamy7544 7 ай бұрын
3:19
@saraswathimuthusamy7544
@saraswathimuthusamy7544 7 ай бұрын
3:19
@premas3192
@premas3192 2 күн бұрын
It’s true 💯 ennaseivathu Amma illaiye en uire ammathan❤❤
@valliammalrp9712
@valliammalrp9712 10 ай бұрын
நெஞ்ச்சுவலிக்குதுஅம்மாஅப்பா
@nagavallinagavalli9651
@nagavallinagavalli9651 8 ай бұрын
தினமும் இந்த இந்தப் பாடலை சுப்ரபாதம் கேட்கிறேன். என் அம்மாவை நினைத்து.
@deepalakshmisubramaniyan1458
@deepalakshmisubramaniyan1458 7 ай бұрын
நானும் தான்
@manjulashanmugam425
@manjulashanmugam425 3 ай бұрын
தினமும் திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருக்கிறேன் என் மனதில் உள்ள வலிகளின் வரிகள் 😔😔😔😔😔
@vijayakumar.svijay8
@vijayakumar.svijay8 11 ай бұрын
அருமை மிக அருமை இதுபோன்ற எல்லோரும் நினைத்தால் நல்ல பலன் கிடைக்கும்
@murugesanp4296
@murugesanp4296 11 ай бұрын
தாயை இழந்த பிறகு தான் தாய் பாசம் என்னான்னு புரியும் இந்த பாடல் தான் சமர்ப்பனம்😢😢😢
@user-jr6bn2jj7x
@user-jr6bn2jj7x 3 күн бұрын
எத்தன ஜென்மம் எடுத்தாலும் உன்னை பார்க்க முடியுமா 🥺🥺🥺🥺
@ManikkaRaja1956
@ManikkaRaja1956 Ай бұрын
Dearly when I listened your song lost my situation and cried a lot I don't not know when I will meet my dear mother again even in the Heaven.many thanks your for your song, I've never forget you and your song until my death.
@kannanr4617
@kannanr4617 25 күн бұрын
மீண்டும் என் அம்மா வைத்துல நான் பிறக்க வேண்டும் கடவுளே இதே அப்பா அம்மா தான் வேணும் pls எனக்கொரு என் அம்மாவின் கருவறை கொடு நான் உறங்க miss you maa 😢
@suganyapraba5628
@suganyapraba5628 10 ай бұрын
Enakaga paduna mathiri iruku intha paadal😭😭😭😭😭😭😭😭😭
@premas3192
@premas3192 2 күн бұрын
It’s true 💯 ennaseivathu Amma illaiye en uire ammathan❤❤antha nambikail than mitham ulla natgalai ennikondu poguthu 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@user-dk9wh2eq5t
@user-dk9wh2eq5t 14 күн бұрын
இந்த பாடலின் வரிகளையும் பதிவிடலாமே நண்பரே
@murunganms52
@murunganms52 Жыл бұрын
உங்களின் பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது அம்மாவின் பாசத்தை அருமை வாழ்த்துக்கள் இப்படிக்கு😊 மலை கிராமம் சீதை யம் மாள் சி. முருகன்
@michelpillaileonard3036
@michelpillaileonard3036 3 ай бұрын
என்ன அழகான குரலுக்குரியவள் நீங்கள் சுப்பர் சிங்கரில் நீங்கள் எப்ப பாடுவீர்கள் என காத்திருப்பேன் ,ரெம்ப சாதாரணமாக இயற்கை அழகுடன் கூடிய நீங்கள் தொடர்ந்து நிறைய பாடல்களை பாடி எம்மை சந்தோசப்படுத்திட வாழ்த்துக்கள் சீறீ நிதி❤❤
@arulmariyan8885
@arulmariyan8885 8 ай бұрын
அம்மா எங்கம்மா இருக்கீங்க வாங்கம்மா தயவு செய்து ❤❤❤❤❤
@kannank5460
@kannank5460 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அனைத்தும் நல்லதாய்களுக்குசமர்பணம்*****!!!!😂😢😊
@jayakumar-ic4vk
@jayakumar-ic4vk 10 ай бұрын
ஆண்டவன் அருள் கிடைக்கட்டும் நல்ல வரவே மகளே
@SaviKathireshan
@SaviKathireshan 8 күн бұрын
Without mother life is nothing. That place always empty.
@ppcattlefarms1150
@ppcattlefarms1150 Жыл бұрын
இழந்தவர்களுக்கு தன் பாடல் வரிகளின் அருமை‌ புரியும்.😢😢
@Krishnamoorthysaranya-er8qp
@Krishnamoorthysaranya-er8qp Жыл бұрын
உண்மை.தான்😢😢😢😢
@workforyourhappiness4404
@workforyourhappiness4404 Жыл бұрын
Unmai 😢😢
@user-is1ck7fz8x
@user-is1ck7fz8x 11 ай бұрын
வருந்தாதே ராசாத்தி ஊன்த்துணையாய் நான் இருப்பேன் 😔😔
@MurugalakshmiML
@MurugalakshmiML 2 ай бұрын
இந்த பாட்டு எனக்காக பாடியது போல இருக்கு😭😭 என் அம்மா இருக்கும்போது அருமை தெரியல😢😢😢😢😢 I miss you amma😢😢
@nivethajobtypingudtnivethajobt
@nivethajobtypingudtnivethajobt 10 ай бұрын
அம்மா உனக்கு சமர்ப்பணம் இந்த பாடல்
@venkatachalamsivalingam3298
@venkatachalamsivalingam3298 10 ай бұрын
❤ எனக்காகவே பாடியதுபொள் இருக்கிறது பாப்பா ❤ வாழ்க வளமுடன் 🎉😂😂😂
@user-gu7wg3uz6s
@user-gu7wg3uz6s 11 күн бұрын
வாழ்த்துகள் தாயே
@user-dk9wh2eq5t
@user-dk9wh2eq5t Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் என்னை விட்டு போன. தாய் இந்த பாடல் வரிகளின் மூலம் என்னிடத்தில் வந்து சென்றதை உனர்ந்தேன் நாண்பா
@abbysoorajomsairam3227
@abbysoorajomsairam3227 Жыл бұрын
Idaiyathil niraindulladu, migavum arumaiyaga vulladu song❤️🔥
@user-dv3vk5fj4x
@user-dv3vk5fj4x 2 ай бұрын
Mother is another name of God,
@kannank5460
@kannank5460 Жыл бұрын
பாப்பாஉனதுகுரல்வழம்இறைவன்அருள்உண்தாய்தந்தைநிஜதெய்வங்கள்😂😂😂😂😂 பாடல் இசை மற்றும் கலைஞர்கள் அருமை
@anandianandi5521
@anandianandi5521 11 ай бұрын
Enakku romba pidichirukku amma illame ambonnu irukke antha nilamai yarukku varakudathu😢😢
@valliammalrp9712
@valliammalrp9712 10 ай бұрын
அம்மா அப்பா என் சாமிக்கள்வாழ்க
@mgradmk5
@mgradmk5 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்
@Priyatharshan-sq3eg
@Priyatharshan-sq3eg 10 ай бұрын
❤❤❤❤Amavukku nikar Amma tha❤❤❤❤
@vivekaviveka7959
@vivekaviveka7959 7 ай бұрын
I miss u my amma 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏😭
@ayyappanayyappan4991
@ayyappanayyappan4991 Жыл бұрын
அருமையான பாடல்
@msdinakaran1287
@msdinakaran1287 10 ай бұрын
சூப்பர் பாடல் அம்மா...
@statusworld8902
@statusworld8902 Жыл бұрын
Enna voice super akka ❣️
@DevarajS-my8mv
@DevarajS-my8mv 13 күн бұрын
Exlent super song God bless u ma i❤u🎉🎉🎉🎉🙌🙌🙌
@user-mx9yd7tr2p
@user-mx9yd7tr2p 8 ай бұрын
Amma mattum illana namalum illa intha padal arumai sagothri
@chidambaramr7436
@chidambaramr7436 10 ай бұрын
சூப்பர் அம்மா பாடல் நல்லா குரல் வளம்
@sivaprinters6714
@sivaprinters6714 Жыл бұрын
அருமை
@selvarajahramalingam
@selvarajahramalingam Жыл бұрын
Super super sister🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐
@ktmdhana1
@ktmdhana1 3 ай бұрын
Super ❤❤
@jayakumar-ic4vk
@jayakumar-ic4vk 10 ай бұрын
😭😭🙏🙏🙏அருமை உங்க குரலில் அப்பா வா பத்தி ஒரு பாடல் பாடுங்க 😭😭😭
@malaiyappankKMS
@malaiyappankKMS Ай бұрын
இன்னும் மோன் மேலும் வாழ்க வளமுடன் .... Srinidhi... ❤❤❤❤
@augustuslouis
@augustuslouis Жыл бұрын
Nice 👌
@user-ui6br4cz9q
@user-ui6br4cz9q 6 ай бұрын
I miss u amma aathana paru irunthalum amma ku eeadu aaguthu amma kaduvul vanthu unakku enna vanumunu kattarana anakka anga amma vanumnu kaippan
@ajithkumarkumar-um4qy
@ajithkumarkumar-um4qy Жыл бұрын
Super song ❤❤❤❤❤❤
@Parthiroja-official432
@Parthiroja-official432 5 ай бұрын
Enga amma enakku 15vayasula erukkum pothu poidanga 😂😂😂😂😂miss you amma
@glorajraj692
@glorajraj692 Жыл бұрын
Wonderful Really heart ❤️ touching ⚘️⚘️⚘️👌👌👌👌
@rajisubramanian2734
@rajisubramanian2734 2 ай бұрын
Ayiooo srinidhi. S super ahh padichirukega... Melting voice ❤️ versertile singer neega... Proud to say her hug fan ❤.. I love my amma so much ❤👌
@DurgaDevi-oh2rl
@DurgaDevi-oh2rl Ай бұрын
I miss you amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭nee vennum va amma😭😭😭😭😭
@jothiprasanna7
@jothiprasanna7 Жыл бұрын
Super songs
@smurugan67
@smurugan67 Жыл бұрын
ARUMAI
@kirubakiruba6743
@kirubakiruba6743 Жыл бұрын
Semma song intha song kakum poothu an amma napakam than varadhu anga amma irunthu iruthaa intha song kattukka mattan I miss u amna
@KarthickB-tl1cn
@KarthickB-tl1cn Жыл бұрын
Super sister ❤
@chinnathaye6846
@chinnathaye6846 11 ай бұрын
Imssu you Amma appaamma 🙏🙏🙏😭🙏😭
@krishnanmalarwili3378
@krishnanmalarwili3378 Жыл бұрын
Best 👌👌👌👌👌 song. I miss you Amma. ❤❤❤ sister. Your voice great. All the best ❤❤❤❤❤❤❤
@aathirajsri1144
@aathirajsri1144 7 ай бұрын
அம்மாவுக்கு ஈடு இணை😢ammavethan
@rajeevanmithu3645
@rajeevanmithu3645 Жыл бұрын
Wow work amezing tune team u rock it Rockstar Srinidhi wow singing 🥰 thangachchj என்ன ஒரு feel வரிகளும் இசையும் Srinidhi குரலும் பக்கவா பொருந்தி இருக்கு வாழ்த்துக்கள் team 🥰❤️🥰🥰🥰
@josephrichard8295
@josephrichard8295 Жыл бұрын
எனக்கு அம்மா இல்ல ஆனா இந்த பாட்டு ஏ மனசுக்கு ஆறுதலா இருக்கு 😢💔😔
@user-ye2nx2oe8w
@user-ye2nx2oe8w 9 ай бұрын
Eppa eanukku rompo rompo pudikkum karthik Thambi veraleval❤❤❤❤super semaa maas
@Santhikokila-d4z
@Santhikokila-d4z 21 күн бұрын
😢Miss U Maa 😢
@ElAsaran1992
@ElAsaran1992 6 ай бұрын
I love Amma enaku song paturadhu romba putikum amma appa song ellam patanum ashaya iruku but ennala mutila neenga fell panni paturinga sister 💕💕 super line
@ramuvicky6778
@ramuvicky6778 Жыл бұрын
கண் கலங்க வைக்கும் பாடல்
@karikari1802k
@karikari1802k 8 ай бұрын
😭😭😭😭
@kathirNive
@kathirNive Жыл бұрын
Super song.... ❤❤❤❤lovely Voice❤❤❤❤❤❤❤❤❤❤💞💞💞💕💕💕💕
@Porkkai12
@Porkkai12 Жыл бұрын
Simply mind blowing ❤
@user-xe3du8rn4x
@user-xe3du8rn4x Жыл бұрын
Love you that song love you amma ❤❤❤❤
@preminim2903
@preminim2903 11 ай бұрын
Heart touching song👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏 I miss you Amma 😢😭😭 ❤❤❤❤❤❤❤❤❤
@kannimozhi8474
@kannimozhi8474 6 ай бұрын
❤❤ அம்மா ♥️♥️
@HariHaran-ot7sf
@HariHaran-ot7sf 3 ай бұрын
I❤❤ miss you amma sellamma❤
@thiruragavanpremila7361
@thiruragavanpremila7361 Ай бұрын
Amma ungala pakkanum vaa amma
@user-ud3ji2vc4u
@user-ud3ji2vc4u 11 ай бұрын
Super song akka ❤❤❤
@ganga4716
@ganga4716 11 ай бұрын
Super lines nice song
@logeshwarittanish1419
@logeshwarittanish1419 3 ай бұрын
எனக்கு கூட எங்க அம்மா மூணு வயசுல இறந்துட்டாங்க ஒவ்வொரு நிமிஷமும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கு. எல்லா பெண்களும் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் லைப்ல உங்க குழந்தைகளுக்காக வாழுங்க. அப்பொழுதுதான் நம்ம குழந்தைகள் நம்ப பட்ட கஷ்டங்களை பட மாட்டார்கள்.
@saraswvathib
@saraswvathib 14 күн бұрын
@Mr123sid
@Mr123sid Жыл бұрын
❤❤ brilliant asusual
@saranagathiofficialVFX
@saranagathiofficialVFX 15 күн бұрын
I miss my mom lot its been jst 7 days , my mom left me.. All the suits my situation please god nvr take mother so early.. If ur mom expires you ll knw how it hurts god.. Nvr do this to anyone.. 😢😢😢😢
@cuteaathi
@cuteaathi 8 ай бұрын
My heart torching songs....
@ushaprakash6070
@ushaprakash6070 Жыл бұрын
👌👏🙏👍
@TamilArasi-yd3pm
@TamilArasi-yd3pm 7 ай бұрын
Superb 🎉🎉🎉😢 sister...
@DevarajS-my8mv
@DevarajS-my8mv 13 күн бұрын
True thanks ❤🎉👃🤞👏👏👏
@angelpriya6023
@angelpriya6023 4 ай бұрын
Today i miss my Amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@marimuthu4366
@marimuthu4366 2 ай бұрын
அம்மா
@wilfriedsoub8090
@wilfriedsoub8090 Жыл бұрын
Très jolie musique, ce me rend triste dans mon coeur
@govindarajana365
@govindarajana365 8 ай бұрын
Super ma... amma is wonderful ...never ever compared
@TheEzhilarasu
@TheEzhilarasu Жыл бұрын
Woww super ice 🧊 melting voice super expression 😍 👌 😄 😆 ❤️ 😅 😍 👌 😄 😆 ❤️ 😅 😍 👌 😄 😆 ❤️ 😅 😍 👌 😄 😆 ❤️
@mpmuthu1431
@mpmuthu1431 3 ай бұрын
Enakum amma illa miss u mom
@user-hn5fd4cx4c
@user-hn5fd4cx4c 2 ай бұрын
Enakum intha pattu poruthum miss u ma
@RajuRaju-sz7tt
@RajuRaju-sz7tt 11 ай бұрын
Super song ❤
@vickyArul-jr1tq
@vickyArul-jr1tq 8 күн бұрын
Miss you Amma 😭😭 Amma illa na anatha tha😭😭
@dvmala3096
@dvmala3096 Жыл бұрын
Super sister I miss you Amma 😭
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН
Amma sentiment songs in Ilayaraja voice - mp3 Album HQ
28:51
New Tamil Channel
Рет қаралды 988 М.
Gana Micheal Amma Song | New Gana Song | Meenadhakari Media
6:46
Gana Michael Official
Рет қаралды 2,6 МЛН
22 July 2023
24:17
vino
Рет қаралды 879 М.
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 1,3 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 15 МЛН
Ulug'bek Yulchiyev & Aziza Qobilova - Esim ko'p (Premyera Klip)
3:32
ULUG’BEK YULCHIYEV
Рет қаралды 1,9 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 221 М.
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 81 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 728 М.