Petrol Bunk-ல் வேலை செய்பவருக்கு 64 கோடி ரூபாய் சொத்து? | Psychology of Money in Tamil | ET TAMIL |

  Рет қаралды 71,467

ET Tamil

ET Tamil

Күн бұрын

Пікірлер: 62
@Express-your-love
@Express-your-love Ай бұрын
பணம் மிகவும் முக்கியமானது. ஆனால் அதையும் தாண்டி சில விஷயங்கள் உள்ளன. முதலில் உடல் மற்றும் மன ஆரோக்கியம். பிறகு எந்தச் சூழ்நிலையிலும் நல்ல செயல்களை மட்டுமே செய்யும் குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணம் உள்ளவர்களுக்கு மட்டும் குணம் மாறுவதில்லை. இன்றைய சமூகத்தில் பணம் இல்லாதவர்களும் குற்றங்களைச் செய்கிறார்கள். பணக்காரனா, ஏழையா என்பது முக்கியமில்லை, நல்ல மனிதனாக இருக்கிறீர்களா என்பதே முக்கியம். உங்களுக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறதோ அதை கொண்டு பணம் ஈட்டுனால் மட்டுமே நிறைவான வாழ்க்கையை பெற முடியும்
@babumohan4549
@babumohan4549 Ай бұрын
Well said sir ❤😊
@KarthisrideviKarthisridevi
@KarthisrideviKarthisridevi 27 күн бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நீங்கள் பணம் நிறைய வைத்திருக்கிறீர்களா இல்லை ஏழையாக இருக்கிறீர்களா என்பது முக்கியம் இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட வயது ஆயுட்காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அதுவரையிலும் உடல் ஆரோக்கியத்தோடும் மன ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும் அதுதான் முக்கியம் உங்களுக்குப் பிடித்த விஷயத்தையே வேலையாக செய்து கொண்டிருந்தீர்கள் ஆனால் அதில் குறைந்த அளவு வருமானம் இருந்தாலும் மனநிறைவோடு வாழலாம் இந்த சமுதாயத்தில் வாழ்வதற்கு பணம் முக்கிய கருவிதான் இருப்பினும் பணம் மட்டுமே சேமிப்பது அதிகரிப்பது நிரந்தர சந்தோஷத்தை தராது.
@thajudeenjailabudeen9499
@thajudeenjailabudeen9499 Ай бұрын
ஒரு நடிகன் எதைச் சொன்னாலும் அதை தூக்கி கொண்டாடுவது நம் தமிழ் சமூகத்தில் பழக்கமாகிவிட்டது. இந்த புத்தகத்தில் அப்படி ஒன்றும் அற்புதம் இல்லை பணம் சேமித்து பாதுகாப்பதில் வாழ்க்கை உண்டு என நம்புவது முட்டாள்தனமானது விடிந்தால் உயிரோடுஇருப்போமா என்பது எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாத நிலையில் உள்ள நமக்கு இது தேவையற்ற ஒன்று இப் புத்தகத்தின் நூலாசிரியர் இத்தனை கோடி சேர்த்து வைத்தார் அனுபவித்தாரா? யாரோ அனுபவிக்கும் நிலைக்கு பெயர் வாழ்க்கையா நாம் சம்பாதிப்பதில் நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்வைத்து தான தர்மம் செய்வதில் தான் மிகப்பெரும் நன்மை உண்டு என்பது உணர்வது சிறப்பு.
@Timepass0606
@Timepass0606 Ай бұрын
Fantastic...,even 1sec we cant skip in this video.,
@iyarkaikarangalkaruppattif3034
@iyarkaikarangalkaruppattif3034 Ай бұрын
அரவிந்த் சாமி வீடியோவை பார்த்துவிட்டு யாரெல்லாம் இங்க வந்தவங்க ஒரு வைக்க போட்டுட்டு போங்க ❤
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 Ай бұрын
அய்யா வணக்கம் 🙏🏼❤️....
@murugansamuthiram
@murugansamuthiram Ай бұрын
Sonnalum sonnaru intha book than ipo trending. Normal price la kedaicha book ipo out of stock senchutenga 😢
@gururajanm3257
@gururajanm3257 Ай бұрын
Very informative... Great ideas through stories... Hats off
@vidadadnan2257
@vidadadnan2257 Ай бұрын
Money is not maths or science. It's an art. Money is a behaviour.
@துரை.முத்துக்குமார்
@துரை.முத்துக்குமார் Ай бұрын
மிகவும் சரி
@Cholan6898
@Cholan6898 Ай бұрын
I've read this book and completed few months ago. 'Zero to one' is also one of the greatest books for an investor/entrepreneur/researcher
@hakunamatata-gh2gh
@hakunamatata-gh2gh 11 күн бұрын
I save 60 percentage of my salary I'm not earning much so I'm not saving much but I've learnt to live within the 40 percent of my salary ( sometimes even withing this 40 percent i have some leftover money at the end of the month.) I invest the 60 percent in instruments that pay me and also grow at a decent rate. I'm happy and healthy. It's been fun thus far.
@piramanayagams2369
@piramanayagams2369 Ай бұрын
Luck is one of the reason
@sureshsurya8582
@sureshsurya8582 Ай бұрын
Excellent. Ordered this book. 🎉🎉
@dhyadhya3815
@dhyadhya3815 Ай бұрын
How much
@sivasasee4687
@sivasasee4687 Күн бұрын
அரவிந்தசாமி சொல்ல முன்னாடியே Almost Everything (AE) cheanel ஒரு வருடம் முன்னாடியே Psychology of money பத்தி வீடியோ போட்டார் 😂😂😂 நாம celebrity சொன்னா தான் அத follow பண்ணுவோம் 😢
@vasudevann9336
@vasudevann9336 Ай бұрын
Very good stories and inference
@piramanayagams2369
@piramanayagams2369 Ай бұрын
Luck is also necessary.i have applied Tata tech ipo in shareholder category and retail category but no alotement and Bajaj Housing finance ipo in shareholder category.But no alotment
@MurugesanmillarThangavel
@MurugesanmillarThangavel Ай бұрын
Super sir
@arul8750
@arul8750 Ай бұрын
very useful
@kulandaisamy6724
@kulandaisamy6724 20 күн бұрын
😁 HAVE ONLY MEAL A DAY 😁....TILL YOU SUCCEED....or divide that one meal equally into three parts... definitely your mind starts working. GOD BLESS YOU ALL.
@girijaravi3610
@girijaravi3610 Ай бұрын
It's a different thought process that book is like a Bible. Must read book. It's one of the best selling book few yrs ago. Only after Aravind Samy s mention about the book it is gaining importance among people in chennai
@antonioprakash
@antonioprakash Ай бұрын
Sip market related... Other thaan that.. can u explain
@madansamuel7719
@madansamuel7719 Ай бұрын
Super
@antonioprakash
@antonioprakash Ай бұрын
Compounding intrest enga india la kidaikum
@pandiyanbalaraman925
@pandiyanbalaraman925 Ай бұрын
Thank you subjection book sir
@murugesan.bmurugesh2751
@murugesan.bmurugesh2751 Ай бұрын
Grate sir!
@RadhaVasudevan-c1n
@RadhaVasudevan-c1n Ай бұрын
Super super super.
@kulandaisamy6724
@kulandaisamy6724 20 күн бұрын
😁 POVERTY IS THE BEST TEACHER 😁
@jayaseelann6231
@jayaseelann6231 Ай бұрын
தமிழில் கிடைக்குமா ஐயா
@GokulRaj-he7pr
@GokulRaj-he7pr Ай бұрын
Iruku
@muthusamy4909
@muthusamy4909 Ай бұрын
பணம் சார் உளவியல்
@linguaman666
@linguaman666 Ай бұрын
Yes.
@madheswaran8753
@madheswaran8753 19 күн бұрын
👍👍👍
@shivanathanmuthusamy755
@shivanathanmuthusamy755 Ай бұрын
அறைவிந்து சாமி நக்கள்ளவரு
@gurusamyshanmuganandam3738
@gurusamyshanmuganandam3738 Ай бұрын
இந்த புத்தகம் தமிழ்- ல் யாருடைய மொழி பெயர்ப்பு சிறந்தது...எங்கு கிடைக்கும் பதில் சொன்னால் நன்று
@dhineshkumare8633
@dhineshkumare8633 Ай бұрын
Amozon
@dhineshkumare8633
@dhineshkumare8633 Ай бұрын
Available amozon
@subramanianarumugam5302
@subramanianarumugam5302 Ай бұрын
You tupe search
@ShivaShiva-v5z
@ShivaShiva-v5z Ай бұрын
How mach
@gowthamrayappanpatti
@gowthamrayappanpatti Ай бұрын
300
@omsakthivelan2011
@omsakthivelan2011 Ай бұрын
🙏
@royl6938
@royl6938 Ай бұрын
Waste book only advertising 😂😂
@MS_1530
@MS_1530 Ай бұрын
Bro ennaku apadi tha eruthathu
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 29 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 157 МЛН
Happy birthday to you by Secret Vlog
00:12
Secret Vlog
Рет қаралды 6 МЛН
Why Arvind Swamy recommended The Psychology of Money book ? | 3 secrets from psychology of money
14:03
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 41 М.
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 29 МЛН