பிள்ளை வளர்ப்பு ஒரு தொல்லையா? : Rangaraj Pandey | Art of Parenting

  Рет қаралды 61,563

Rangaraj Pandey

Rangaraj Pandey

Күн бұрын

Rangaraj Pandey Speech at Art of Parenting event conducted by Thyrocare in Association with Brand Avatar.
For more Such videos subscribe to Rangaraj Pandey - bit.ly/2AfhktS
Click her to watch :
வெறுமனே ஊர் சுற்றுகிறாரா மோடி? : • வெறுமனே ஊர் சுற்றுகிறா...
தம்பி நீக்கம்!! OPS க்கு சிக்கலா? - • தம்பி நீக்கம்... OPS க...
திமுக வளைத்ததா? செந்தில் பாலாஜி வளைந்தாரா? • திமுக வளைத்ததா? செந்தி...
பாஜகவுக்கு பின்னடைவா? பாண்டேவின் பார்வை
• பாஜகவுக்கு பின்னடைவா? ... bscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for this veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
Click here to watch.
ஜெயலலிதா மரணம்: சி வி சண்முகத்துக்கு சில கேள்விகள் : • ஜெயலலிதா மரணம்: சி வி ...
ரஜினி கமலின் அரசியல் : • ரஜினி கமலின் அரசியல் :...
கொடநாடு கொலையும் சில கேள்விகளும்.. : • கொடநாடு கொலையும் சில க...
திருவாரூர் தேர்தல்: அஞ்சுவது யார்? • திருவாரூர் தேர்தல்: அஞ...
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey

Пікірлер: 132
@Astro.VKR.BASKARAN
@Astro.VKR.BASKARAN 5 жыл бұрын
இதை தான் நான் எதிர் பார்த்தேன் இதை போல் பல கல்லூரியில் பேச வேண்டும்......தங்களது பணி மெம்மேலும் தொடர இறைவனை வேண்டுகிறேன்
@PRIYAMURALI_CBE
@PRIYAMURALI_CBE 5 жыл бұрын
பெண் குழந்தைக்கு தைரியத்தை போதிப்பதில் இங்கு தந்தையைவிட சிறந்த ஆசான் வேறு யாரும் இல்லை. பெண் குழந்தைக்கு முதல் கதாநாயகனும் அப்பா தான் உற்ற நண்பனும் #அப்பா மட்டும் தான் !!
@yug_prabhanjan
@yug_prabhanjan 5 жыл бұрын
மிகச்சிறந்த ஆளுமை ... ரொம்ப கூர்ந்து கவனிக்க வேண்டிய மனிதர்...
@master9260
@master9260 5 жыл бұрын
Mano D black Liker ஆளுமையா ?இவனா ? ப்ரோ எதாவது கமன்ட்ல வந்து வாந்தி எடுக்காதீங்க ...தந்தி டீவில உன் சவகாசமே வேனாம்னு இவன் கழுத்த பிடிச்சி வெளிய தள்ளியிருக்கானுங்க !! இவன் மிகச்சிறந்த ஆளுமையா 🤦‍♂️
@yug_prabhanjan
@yug_prabhanjan 5 жыл бұрын
Master Acid சகோ உங்களோட கருத்து அவ்ளோதா ... திரு.ரங்கராஜ பாண்டே மேல எனக்கும் கருத்து முரண்பாடு இருக்கு ஆனால் , இந்த மனுசன் கிட்ட கத்துக்க வேண்டியது நெறய இருக்கு... எனக்கு புடிச்சுருக்கு நா அவரை கூர்ந்து கவனிக்ர ..
@master9260
@master9260 5 жыл бұрын
Mano D black Liker சரி நல்லா கவனிங்க ...ஆனால் சிறந்த ஆளுமை கீழுமைனுலாம் இவனுக்கு சொம்பு தூக்குறத கம்மி பண்ணிக்கிங்க 🧐
@yug_prabhanjan
@yug_prabhanjan 5 жыл бұрын
சகோ எனக்கு புடிக்கும் நா அப்புடிதா சொல்லுவ.. உங்க புடுச்சாவங்களை எனக்கு பிடிக்காம போகலாம் , எனக்கு புடுச்சவங்கல உங்களுக்கு பிடிக்காம இருக்கலாம் ...
@sripriyasrinivasan7535
@sripriyasrinivasan7535 5 жыл бұрын
@@master9260 LOL
@lathaakka8772
@lathaakka8772 3 жыл бұрын
பாண்டே சார் எத்தனைமுறை இந்த நிகழ்ச்சியை கேட்டு இருப்பேன் என்று எனக்குத்தெரியாது ஆனால் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மீண்டும் மீண்டும் கேட்கத்தோண்றும் அவ்வளவு அருமையான பேச்சு பாராட்ட வார்த்தைகளே இல்லை என் அழகு மன்னவரே
@jagathejagathe8415
@jagathejagathe8415 5 жыл бұрын
பாண்டே அண்ணா நான் உங்களோட பெரிய ரசிகை. ..நீங்கள் ஊடக உலகின் மிகச்சிறந்த ஆளுமை. ..சீக்கிரமாக தொலைக்காட்சியில் எதிர்பார்க்கிறோம் அண்ணா
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 5 жыл бұрын
S....crt same me
@suriyap3954
@suriyap3954 5 жыл бұрын
தங்களது பணி மெம்மேலும் தொடர இறைவனை வேண்டுகிறேன்
@sriramn167
@sriramn167 5 жыл бұрын
அற்புதமான பதிவு திரு பாண்டே👌வாழ்த்துக்கள் உங்களுடைய சினிமா முயற்சிக்கு👍
@vahabmehar3033
@vahabmehar3033 5 жыл бұрын
என் அன்பு அண்ணா திரு.ரங்கராஜ் பாண்டே
@sivasankaran6230
@sivasankaran6230 5 жыл бұрын
Ultimate speech thalaiva..politics la than different view ha point out panuveenga! Now in parenting too..😍😘😃😁😀
@nammalwarvishnusiddhan6993
@nammalwarvishnusiddhan6993 5 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே அண்ணா சபரிமலையில் பெண்கள் உள்ளே சென்ற விவகாரம் பற்றிய உண்மைதன்மை பற்றிய வீடியோ பதிவிடுங்கள் இங்கே நிறைய டிவி சேனல்கள் TRP க்காக பலவற்றை பதிவிடுகின்றன
@sumanthananbalasubramaniya5837
@sumanthananbalasubramaniya5837 5 жыл бұрын
Great speech ! Pandey the Role Model for all !! He will become more than Cho.
@user-xx8gt4qq7o
@user-xx8gt4qq7o 5 жыл бұрын
Im Pandey's big fan
@kabilan9550
@kabilan9550 5 жыл бұрын
I love pondey
@khk1984
@khk1984 5 жыл бұрын
Uma Sekar yes I also
@SaarahStudios
@SaarahStudios 5 жыл бұрын
I am also
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 5 жыл бұрын
Iam all so i like panday💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕👌👍❤
@SaarahStudios
@SaarahStudios 5 жыл бұрын
Pandey Anna I am a big fan. 😍😍😍😍😍😍😍🍬🍬🍬
@bbcbhargav4475
@bbcbhargav4475 5 жыл бұрын
வாழ்த்துக்கள் பாண்டே சார் 👏👏 மிக அருமையான பதிவு. நன்றி
@kishorekumar7672
@kishorekumar7672 5 жыл бұрын
Extraordinary speech....❤❤
@jayalakshmisubramaniyam1207
@jayalakshmisubramaniyam1207 5 жыл бұрын
I guess u are a great parent .. ur kids are really blessed to have u as a great friend of them !
@venkateshtirupati6433
@venkateshtirupati6433 5 жыл бұрын
Mr R Pandey soon please come on a TV channel it's too late
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 5 жыл бұрын
S
@rockyrajesh3348
@rockyrajesh3348 5 жыл бұрын
Super sir
@bharathikthevar1891
@bharathikthevar1891 5 жыл бұрын
Super speech ji 🙏🏻
@PRIYAMURALI_CBE
@PRIYAMURALI_CBE 5 жыл бұрын
Excellent speech
@savarisavari5607
@savarisavari5607 5 жыл бұрын
Super
@kalidaskumarasamy
@kalidaskumarasamy 5 жыл бұрын
Nice speech Mr Pandey
@Mohan-yn3pf
@Mohan-yn3pf 5 жыл бұрын
great men
@DILLIBABUGMTV
@DILLIBABUGMTV 5 жыл бұрын
Nice sir
@smuterre
@smuterre 5 жыл бұрын
he is very brilliant.. we need people like him .very honest person .
@vasikumar4610
@vasikumar4610 5 жыл бұрын
நன்றி
@akilan111
@akilan111 5 жыл бұрын
மாலை வணக்கம் அண்ணா.. எனக்கும் ஒரு பழக்கம் இருக்கு... எப்போதும் மேடைல பேச ஆரம்பிக்கிற அப்போ "தமிழ்க்கு அமுது என்று பேர்.. அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" தொடங்கி "நான் சாகும்போது தமிழ் படித்து சாக வேண்டும்.. என் சாம்பலுமே தமிழ் மணக்க வேக வேண்டும்" னு முடிப்பேன் அண்ணா...
@karthikbalu6918
@karthikbalu6918 5 жыл бұрын
AKSHAYA ABIMANYU 051
@rajendrangoppusamy4958
@rajendrangoppusamy4958 5 жыл бұрын
அருமை அருமை
@zoomberry108
@zoomberry108 5 жыл бұрын
Same blood bro
@adkannadi
@adkannadi 5 жыл бұрын
I had my doubts how Pandey is going to survive without an organization to lean on. Now I am convinced Pandey is an organization by himself. Keep up your good work. Subscribed your channel! Go ahead and do what you want to do. I am (we) listening and need be vote for you.
@vjeeva123
@vjeeva123 5 жыл бұрын
Independent speech Pandey sir... super keep it up 🤗😎😍 neya nana Gopinath kuda Tie up podunga... best combination thanthi TV la erunthu veliya vanthathu nallathu than... open speech Pandey
@barathirajann9629
@barathirajann9629 5 жыл бұрын
எந்த school நண்பா
@savarisavari5607
@savarisavari5607 5 жыл бұрын
Super bro anna
@samysamy2229
@samysamy2229 5 жыл бұрын
I like Mr. Pandey
@blacksmokecomedy2221
@blacksmokecomedy2221 5 жыл бұрын
Supper points
@pnrajkumar7225
@pnrajkumar7225 5 жыл бұрын
Admired ✌️✌️
@mveluswamytamilan4159
@mveluswamytamilan4159 5 жыл бұрын
Pandey lovely I thank you for making a good understanding for the parents
@dream11rajesh67
@dream11rajesh67 5 жыл бұрын
Semma anna love you
@laksminarayanviswanathan7400
@laksminarayanviswanathan7400 5 жыл бұрын
Superb speach sir. I learnt a lot from this video 🙏🙏
@rajijina
@rajijina 5 жыл бұрын
Yeah super all my family members are advising me to not scold my children but I have always followed orthodoxed parenting like u said I used to feel whether I'm wrong in anyway but now I have got confidence what I'm doing is right thank you pandey sir thank you so much.
@yuvas2546
@yuvas2546 5 жыл бұрын
U are great sir I am great to ask ur words and I get more force and insirpration for my life thanks so much sir🌹🌹🤩🤩🙂🙂😍😍👌👌👌👏👏👏
@arunbabl4091
@arunbabl4091 5 жыл бұрын
One of the good speech...sir...
@Aravindhu2027
@Aravindhu2027 5 жыл бұрын
THIS VIDEO I ALREADY WATCHED JI.....
@kamalkannan649
@kamalkannan649 5 жыл бұрын
Ultimate speech sir.u r one of my well wishers sir 👏👏👏
@user-bj2vv3xs3i
@user-bj2vv3xs3i 5 жыл бұрын
அருமையான தகவல்
@arunachalam108
@arunachalam108 5 жыл бұрын
உங்கள் நல்ல நோக்கங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் !
@JUSTFORFUN-fj6mt
@JUSTFORFUN-fj6mt 5 жыл бұрын
Wow really osm speech Rangaraj pandey Anna
@SaarahStudios
@SaarahStudios 5 жыл бұрын
The best speech
@vijayavignesh5612
@vijayavignesh5612 5 жыл бұрын
உங்கல நாங்க பாக்கணும் என்ன பண்ண ஒரு வாய்ப்பு தாருங்கள் 🌷
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 5 жыл бұрын
S.
@raineyrainey2031
@raineyrainey2031 5 жыл бұрын
Great motivation
@vetryvelwellness
@vetryvelwellness 5 жыл бұрын
How many of you Expecting Pandey sir's comeback into Mainstream News channel again ?.
@umavasudevan5827
@umavasudevan5827 5 жыл бұрын
Very useful sir
@Karthikeyan0629
@Karthikeyan0629 5 жыл бұрын
அருமையான ஆக்ரோஷமான பேச்சு.... அண்ணன் அவரை பெருசா பேசி இன்னிக்கு தான் பாக்குறேன்....4.45... 👏👏👏 உங்கள் நல்ல எண்ணங்கள் நிறைவேற வாழ்த்த்துக்கள்...😘😘😘
@ravikumarg6868
@ravikumarg6868 5 жыл бұрын
Hi bro already I watch this video, your very late but very good speech and your big fan
@raghu1062
@raghu1062 5 жыл бұрын
Mr Mangal Pandey.
@bavaams5333
@bavaams5333 5 жыл бұрын
Semma sir vera level
@praburajkumar8132
@praburajkumar8132 5 жыл бұрын
That was an awesome speech bro... u have nailed it as usual... also gud luck for ur future endeavours...
@raj2008368
@raj2008368 5 жыл бұрын
Wow
@khk1984
@khk1984 5 жыл бұрын
Yenna pechu !apppaaaappppaaaaa sema sir! Na ungala parthu irukken unga kooda pesi irukken sir .coimbatore airport la . Am very happy .
@mailtokpraj
@mailtokpraj 5 жыл бұрын
Super speech
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 5 жыл бұрын
S
@anugrahatyrres6780
@anugrahatyrres6780 5 жыл бұрын
SUPER BANTAY
@cognatiindia8839
@cognatiindia8839 5 жыл бұрын
Mr.Pandey you have given life to my parenting as am following the same principles that what you have shared about the adolescent boy but people around me are misguiding to my opinions....
@m.ramachandran.8496
@m.ramachandran.8496 5 жыл бұрын
அருமை அண்ணா💪
@mprakashm
@mprakashm 5 жыл бұрын
super
@vijayalakshmiv7725
@vijayalakshmiv7725 5 жыл бұрын
வணக்கம் நாங்கள் பள்ளிக்குச் சென்றது 6 வயதில் அது வரையில் அம்மா தான் அ ஆ 1 2 Abcd கதை பாட்டு எல்லாம் சொல்லித் தந்தா ர் அப்பா வேலைக்குப் போயிட்டு வரும் போது தின்பண்டம் வாங்கி வருவார் உடன் பிறந்தோரிடம் லூட்டி அழுகை இப்படி பாச வலையில் பின்னிப் பிணைந்திருந்தோம் இப்போது கூட பாசம் அது போலத்தான் இது எப்படி சாத்தியம்? நம் பாரத நாட்டின் மண்ணின் மகிமை பரம்பரையாக நம் ரத்ததத்தில் ஊறியது இக் கால கல்வி முறை வாழும் நிலை பாசத்தையும் அன்பையும் பின்னுக்குத் தள்ளி விட்டு போட்டி பொறாமை இந்த உலகத்திற்கு 2 வயதிலே யே அனுப்பும் நிலை மாற வேண்டும் வழி வழியாக தாத்தா பாட்டியிடம் நல்ல நல்ல கதைகள் சொல்லப் பட்ட து குழந்தைகளை மிகச் சிறந்தவர்களாக வளர்ப்பது பெற்றோர் தான் டோட்டலாப் பார்க்கப்போனால் இது ஒரு நூல் கண்டு எங்கே தொடங்கி எங்கே முடிப்பது? நன்றி
@ragunaadar3324
@ragunaadar3324 5 жыл бұрын
super sir I am your big fan
@jagannarayanan219
@jagannarayanan219 5 жыл бұрын
Bro I'm your big fan bro pls I need to meet you bro right now I'm from Saudi bro there is any option to contact you sir
@naarathar8086
@naarathar8086 5 жыл бұрын
அண்ணா நல்ல பேச்சு
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 5 жыл бұрын
Super na
@subasuba2963
@subasuba2963 5 жыл бұрын
Arumaiyana pechu.
@p.sakthivel
@p.sakthivel 5 жыл бұрын
Sir nxt vedio nr ias academy speech aa upload pannuga sir
@ganthiganthi1932
@ganthiganthi1932 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் பாண்டே அண்ணா
@elamuruga
@elamuruga 5 жыл бұрын
செம தலைவா...
@mohanalakshmimurali7038
@mohanalakshmimurali7038 5 жыл бұрын
I am Pandey,s biggest fan
@thatchayinithatcha7373
@thatchayinithatcha7373 5 жыл бұрын
👏👏👏👏👏👏👌👌👌👌👌
@inyourlife5754
@inyourlife5754 3 жыл бұрын
Madam and sir, how to speak english and writting, please tell me.Replay me,through tamil
@TrendonNow
@TrendonNow 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏it's Pandey 💌💌💌💌💌
@hra345
@hra345 5 жыл бұрын
Exactly I'm the best mother to my son......
@jagannarayanan219
@jagannarayanan219 5 жыл бұрын
Pls upload full video bro
@bagyraj0066
@bagyraj0066 5 жыл бұрын
வணக்கம்
@sathishk2135
@sathishk2135 5 жыл бұрын
Im like Mr. Pandey sir...
@shankarfastfood7908
@shankarfastfood7908 4 жыл бұрын
Sir we need s u on news channels
@TheVishnuvijayakumar
@TheVishnuvijayakumar 5 жыл бұрын
So much advertising in between the good speech please reduce the ads
@saravananangeline
@saravananangeline 5 жыл бұрын
யோவ் தல, இது அருத பழசுயா... கன்டெண்ட் கிடைக்கலைனா இப்படியா? போன ஞாயிட்டு கிழம இரண்டு நிகழ்ச்சி பண்ணுனதா செய்தி, ... அந்த IAS நிகழ்ச்சிய பாத்தாச்சு... அடுத்தது எங்க தல??? ....
@viveknamtamilarseemanisupo9813
@viveknamtamilarseemanisupo9813 5 жыл бұрын
Hi
@rameshodc3359
@rameshodc3359 5 жыл бұрын
Thamarai school video innum varala pandey sir
@MG-gg5ko
@MG-gg5ko 5 жыл бұрын
for everyone......parenting is like a building a temple not a house........ u cannot restructure it..... u have to start from the day ONE......... u dont celebrate ur childrens birthdays...celebrate every moment of ur child... make them to feel its their step of their life.......teach them how to climb it....... may be said something correct..........
@rajijina
@rajijina 5 жыл бұрын
Ipidi moment ah celebrate panna en Athai paiyan ippo college ippaiyum clap pannalana kovam varum iyalba irunga boss ellaathaiyum perusu paduthaama
@1006prem
@1006prem 5 жыл бұрын
NEED MORE & MORE SUBSCRIBERS PLEASE TO KEEP OUR PANDEY VERY ACTIVE.
@yasodhanallaal5365
@yasodhanallaal5365 5 жыл бұрын
அருமையான பேச்சு பாண்டே
@emyemy7120
@emyemy7120 5 жыл бұрын
pandey da
@vickyhank449
@vickyhank449 5 жыл бұрын
Podu thakida thakida.. thalaivaaaa
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 5 жыл бұрын
தமிழ்மொழி சிறப்பு புலமை இலக்கணம் அறிவு பெற்றுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஆனால் பக்கத்து நாட்டில் தமிழ் தமிழ் பேசுகிறான் என்ற ஒரே காரணத்துக்காக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை போர் என்ற காரணம் காட்டி கொன்று குவித்தார்கள் அவன் மொழி தமிழ் அவன் வழி தமிழில் பேசி அனைவருக்கும் புரியும் அல்லவா ஏன் ஏன் அதைப் பற்றிய தேசிய தலைவர்கள் மாநிலத் தலைவர்கள் ஆழமான கருத்து பதிவு பண்ண வில்லை அதற்கு எதிர்வினை !!!____ தமிழ் சமுதாயப் பார்வையில் இதுவும் உள்ளது
@kartikarti544
@kartikarti544 5 жыл бұрын
இது பழைய வீடியோவாச்சே
@vihs284
@vihs284 5 жыл бұрын
Ama start pannum bothu oru manthiram soldrigale athu enna
@MrBmlee1967
@MrBmlee1967 5 жыл бұрын
SABRIMALAI ,ACHAAR LANGANAM ,PANNDRIGAL EARIVITTATHU,USHHAAR,
@srncabs2360
@srncabs2360 5 жыл бұрын
U have more talent Implement soon Without you Saleem suffering in debate with our politicians.
@SuperEmpath1
@SuperEmpath1 5 жыл бұрын
Official ah 2 ponnu unofficial ethane🤔
@thefantasticcreator1
@thefantasticcreator1 5 жыл бұрын
Tholla thaan sir..!
@ppgkumara5369
@ppgkumara5369 5 жыл бұрын
ஈரோடுமகேஷ் ஏன் எதுக்கு
@studio7243
@studio7243 5 жыл бұрын
இவர்கள் அடிப்படை வாழ்கைய வாழாமல் வளர்த்தவர்கள்...
@hra345
@hra345 5 жыл бұрын
Adhu enna paiyan thaan love letter koduppana ...? Ponnukku onnum theriyadha.......?? .
@MsuryaMsurya-vt3lj
@MsuryaMsurya-vt3lj 5 жыл бұрын
dai pooonday
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 926 М.
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 14 МЛН