பவனீசனின் இந்தச் சிரிப்பும் சந்தோஷமும் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் இயல்பும் என்றும் மாறாமல் இருக்க வாழ்த்துக்கள்.
@kalaranjiniravisanthar-jv8jn8 ай бұрын
இந்த கானொளியை நான் பார்த்த போது பாடசாலை ஞாபகமும் சந்தோஷத்தையும் இனிமையான நிகழ்வையும் புத்துணர்வையும் பெற்றுள்ளேன்
@rajendramasaipillai3439 ай бұрын
தச்சன் தோப்பு என்ற ஊரின் பெயர் கேள்விப்பட்டேன் இன்று உங்கள் காணொளி மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி. பதிவிற்கு நன்றி பவனீசன்.
@trapunityofficial91348 ай бұрын
தம்பி நான் கைதடி பார்க்கும் போது பழைய நினைவுகள் நன்றி தம்பி
@VimalNaguleswaran8 ай бұрын
பவனீசன் . இது போன்ற ஊர்க்காணொளிகள். இடைவிடாது எடுத்துப் போடுங்கள். பார்ப்பதற்கு மன நிறைவுதருகிறது. வயல்கள், மற்றும் இயற்கையான இடங்கள் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்சியாக உள்ளது. ஊர்ப்பயணம் தொடரட்டும் . நிறைய ஊர் உலா காணொளிகளை வரவேற்கிறோம். வாழ்த்துகள் பவனீசன்
@thaya8679 ай бұрын
நானும் இந்த ஊரின் அழகை பாத்து ரசித்தேன். பின்னணி கோவில் பாடலும் சிறப்பு.
@MylanSellathurai8 ай бұрын
Super 👍
@mangaysivam28138 ай бұрын
ஐயா நீங்கள் நேர்மையான மனிதர் வாழ்க வளமுடன்
@kabilanuthayakumar32078 ай бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி 🎉🎉🎉🎉
@srivicksivaguru25438 ай бұрын
சந்தேகமாயிருக்கு நம்ம ஊரான நெல்லியடி கரவெட்டி பகுதியில் தச்சந்தோப்பு பகுதி உள்ளது.
@opapi_8 ай бұрын
Very excited to ses ours village thankyou so much
@ulso79049 ай бұрын
Pavaneeshan and Thambi Very good boys. 😍💯👍🙏
@krishnavignesh45978 ай бұрын
Awesome Awesome tambiyan ❤
@vallipuramparameswaran98008 ай бұрын
100%உன்மை ஐயா கதைப்பது
@PuleynThas9 ай бұрын
அந்த எருக்கல பூவில் கான்சருக்கான எதிர்ப்பு சக்தி இருப்பதாக வாசித்த ஞாபகம்.
@b.prabhakaranalbaskeran93218 ай бұрын
Keep it in your good job Bro...God Bless U. Take Care ❤
@gairajan24689 ай бұрын
Lovely video. Beautiful sight of sheep & cattle grazing in the vast open country side. The people you interviewed were lovely happy people who were very jovial & happy to share their knowledge with you👍. It's sad to think that if not for the civil war, this place would be a flourishing village. Happy to see that people are coming back to live there. It was beautiful to see children playing & fishing enjoying the beautiful outdoors & breathing clean air🙏🏻. Thank you & all the very best 👍🙏🏻❤️🇦🇺
@KumarasamyKumarasamy-y2d8 ай бұрын
2020 நான் தச்சன்தோப்புவுக்கு வந்தேன். இடங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.
Beautiful and very interesting video. Pavanesveran. From Dublin
@senthiltamilar32358 ай бұрын
என் இனிய தமிழ் சொந்தங்களே பிறர் தூண்டுதலால் தமிழ்நாட்டு மீனவர்கள்களுக்கு எதிராக குரல் எழுப்ப்பாதீர்கள். நாங்கள் எங்கள் இன உணர்வுக்காக நாங்கள் இந்தியா என்பதிலிருந்து விடுபட்டு தமிழ் தேசியம் என கட்டமைத்து வருகிறோம்.சில உறவுகள் வேற காணொளியில் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பேசுவதை பார்த்தோம். இதுபோன்ற நிகழ்வு நம் இன விரோததத்தை உருவாக்கும். உங்கள் உறவுகள் எங்கள் தமிழ் நாட்டில் அகதியாக வந்தவர்கள் எந்த அடிமைத்தனமும் இல்லாது சஹோதரர்களாக உள்ளார்கள். இந்த வலைஒளிக்கு தொடர்பு இல்லாத கருத்தாக இருப்பினும் நம் தமிழ் மக்கள் தொடர்புடையது
@vinothinisivanesan26088 ай бұрын
Super all
@pakavathkumarpakavathsingh19138 ай бұрын
I am proud about you ❤❤❤❤❤❤
@rajkumarsrikala78078 ай бұрын
நாங்க பிறந்து வாழ்ந்த ஊர் தான் தச்சன் தோப்பு . நாங்க இருக்கும் போது நிறைய குடியிருப்பு இருந்தது , இப்போ மக்கள் குறைந்து காணப்படுகின்றது . 😭😭😭😭😭
@emmanuvelarul10269 ай бұрын
இந்த செடி நாயுரிவி மற்றது எருக்கம் செடி இதன் பால் கண்ணில் பட்டால் கண் பார்வையை இலக்க நேரும்.
@yogasingammarkandu67248 ай бұрын
Nice
@RupanRupanrupan-x4k8 ай бұрын
Good
@vaishniumasangar66139 ай бұрын
Nice love view
@kandiahsivathasan38099 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤welcome my brother
@anushikatharmarajah47389 ай бұрын
Super
@kanesk69358 ай бұрын
காலை நேர வணக்கம்! தம்பி, தச்சன் தோப்புக்கு அடுத் து வருவது கைதடி ' வாய் பேசா த காது கேளாதோர் பாடசாலை ' உண்டுங்க. அது வந்து, கண்டி வீதியில் இருந்து உள்ளே செல்ல வேணுங்க. அடுத்து ' வ யோதிபர் இல்லம் ' உண்டுங்க. நம் கால கட்டத்திலுங்க ' தச்ச 'தோப்பு ' ரயில் நிலையம், ஓர் ரயில் பெட்டியாகுமுங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2024.3.28
@rasanvarthatharasa71399 ай бұрын
😇🥰
@magunthinymurugaiya84739 ай бұрын
👌👌❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍
@suganthyalfred9 ай бұрын
Can you show us church also
@PuleynThas9 ай бұрын
அந்த ஆச்சாரியரின் தொடர்பு இலக்கம் தரமுடியுமா?
@tharshannadarajah28348 ай бұрын
பவநீசன் சண்டிலிப்பாயை காட்ட முடியுமா❤
@shanmugarajabalakrishnan69888 ай бұрын
Yes
@rusantha98878 ай бұрын
Hi
@nalayinithevananthan27249 ай бұрын
🥰
@thecrewnl95739 ай бұрын
👍🙏🏻
@kandiahsivathasan38099 ай бұрын
❤❤❤❤❤❤❤
@subabj92279 ай бұрын
எனக்கும் நாயூருவி விளையாடபிடிக்கும்
@gnanamragu59639 ай бұрын
♥♥♥♥
@yasokaran68108 ай бұрын
நாயுருவி யும் எருக்கலையும்
@vaishniumasangar66139 ай бұрын
We need to buy plane ticket before train ticket 😂
@subasivasubramaniam79629 ай бұрын
24/3/2024.
@MurugaiyanT-e9u8 ай бұрын
Aamanaaku
@vaishniumasangar66139 ай бұрын
Train looks ok
@umamathyyoganathan98789 ай бұрын
நாயுருவி
@Ravanan6469 ай бұрын
செதில் குத்தினது போல அந்த செடி நாயுருவி என்று என்று நினைக்கிறன்
@arulsathya84998 ай бұрын
நாயுருவி.
@vaishniumasangar66139 ай бұрын
Antha penn varuva
@PrabakaranNagarajah-kx5cq9 ай бұрын
...மண்டைக் கிறுக்கும் தெனாவட்டும் கொஞ்சம் கூட தான் இந்த தச்சன்களுக்கு...!?