அறிவார்ந்த பேச்சு. நன்றி. டாக்டர் ஷாலினி அவர்களுக்கு.
@athangamuthu Жыл бұрын
மனிதனின் இயலாமை, பயம் , பேராசை ஆகியவை தான் மனிதனை கடவுளை நோக்கி இழுத்துச் சென்றது. மரணமே மனிதனின் முக்கிய பயம், கடவுள் மூலம் இறப்பை தள்ளி வைக்க இயலுமா என்று தேடுகிறான்.
@cinema3260 Жыл бұрын
இன்று உலகில் உள்ள அதிகமான அறிவியல் வல்லுனர்களும் சரி அதிக மருத்துவ வல்லுனர்களும் சரி கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே!!
@subramanianr5237 Жыл бұрын
@@cinema3260 நீங்களே "நம்பிக்கை" என்று சொல்லி விட்டீர்கள். எல்லா நம்பிக்கைகளும் நிரூபிக்க படாத மூடத் தனங்களே.
@mask2705 Жыл бұрын
@@subramanianr5237 & A. Thangamuthu அருமை அருமை... இதை விட எளிதாக விளக்க முடியாது எனும் அளவு சொல்லிட்டீங்க.
@jyogobu3364 Жыл бұрын
@@subramanianr5237 and @A.thangamuthu well said 💯
@fg3752 Жыл бұрын
true
@essar2258 Жыл бұрын
Suuuuuuper madam!! இதுதான் எதார்த்தம்!!🤣😂😅
@DP-gz4ku Жыл бұрын
ரஜினி ஓரு வெற்றிகரமான நடிகர். அவ்வளவுதான். அதற்காக எல்லா துறைகளிலும் அவர் மேதாவி என்று அவரும் நினைத்து கொள்ளகூடாது. நாமும் நினைத்து கொள்ள தேவையிலை.
@cinema3260 Жыл бұрын
ரஜினி தான் ஒரு மேதாவி என நினைத்து கொள்கிறார் என்று சொன்னால் நாம்தான் முட்டாள்கள் மருத்துவத்தில் அவர் கண்ட அனுபவங்களை கூறுகிறார் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் முன்னிலையில் அவர் கடவுள் நம்பிக்கை பற்றி பேசினார் அதற்கு அந்த மருத்துவரே எதிர்ப்பு தெறிவிகாகவில்லொ உலகில் ஷாலினி ஒருவர் தான் மருத்துரோ
@Mr.bond_0007 Жыл бұрын
Neeyum ninankaathee meethavi
@renugasoundar583 Жыл бұрын
True
@elango.velango.v Жыл бұрын
ஆரம்பத்தில் எம்ஜிஆர் தயாரிப்பாளரை முதலாளி என்று சொல்வது டைரக்டர் சொல்வதைக் கேட்பது அவர் தன்னுடைய படத்தை தியேட்டர் உரிமையாளர்கள் விநியோகஸ்தர்களுக்கு, படத் தயாரிப்பாளருக்கு தான் உரிமை உள்ளது என, படத்தை விற்கும் வினியோகஸ்தர் தியேட்டர் உரிமையாளர்களிடம் பேசுவதில்லை கண்டு கொள்வதும் இல்லை, ஏனென்றால் படத்தில் வேலை செய்த அனைவருக்கும் முக்கியமாக பணம் போடும் தயாரிப்பாளருக்கும் லாபம் சேரட்டும் நமக்கு சம்பளம் கொடுத்தால் சரி என நினைத்தார், ஆனால் ரஜினி என் முகத்தைப் பார்த்தால் படம் பார்க்க வருகிறார்கள் அதனால் விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்களிடம் படத்தின் விலையை நான் தான் சொல்லுவேன், உத்யோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்களிடம் விற்கப்படும் படத்தின் பணத்தை நான் எடுத்துக்கொண்ட மிச்சம் தான் தயாரிப்பாளர் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் இதையே பின்னாடி வந்த மற்ற சில நடிகர்களும் பின்பற்றுகிறார்கள் இதை நான் கூறவில்லை, சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கராஜன் உட்பட பல பத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர்
@vinothajesus Жыл бұрын
Avar methaavi illai....anaal kadavul irukkiraar yendra unmaiyai unarnthavarkal....❤kandippaa honesty ana person ah tha irukka mudium
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
DR.சாலினி அவர்கள் ரஜினியை பற்றி கணித்தவர் புரிந்தவர் அறிந்தவர்
@happysad4828 Жыл бұрын
Ama nee paartha 😂😁🤣
@varshiniarulmaravan6174 Жыл бұрын
@@happysad4828 guru moorthikkumm,Rangaraj kum sombadinga ponga 😂🤡
@cinema3260 Жыл бұрын
Dr சாலினி யைவிட பன்மடங்கு அனுபவம் உள்ள சீனியர் Drs நிறையபேர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே.
@thulasishanmugam8400 Жыл бұрын
ஆன்மீகத்தை அறியாத அறிவியல் முடம் . அறிவியலை அறியாத ஆன்மீகம் குருடு. என்று ஐன்ஸ்டீன் சொல்லியிருக்கிறாராம்.
@CommonMan94369 Жыл бұрын
அன்புள்ள நாத்திகவாதிகளே நமஸ்காரம் 🙏 இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களின் ஜனத்தொகை 700 கோடி பேர்கள். இந்த 700 கோடி பேர்களில் ஒரு மனிதன் கடவுளை உணர்ந்தார் என்றால், கடவுளைப் பார்த்தார் என்றால், கடவுளிடம் பேசினார் அல்லது கடவுளை தட்டி தழுவினார் என்றால் கடவுள் இருக்கிறார் என்று அர்த்தம். அது போலவே, பல லட்சம் வருடத்திற்கு முன்பு இந்த உலகம் தொன்றியதிலிருந்து இப்பொழுது வரை பல கோடி மனிதர்கள் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள், கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள், கடவுளிடம் பேசி இருக்கிறார்கள், கடவுளை கட்டித் தழுவி இருக்கிறார்கள். ஆகையால், கடவுள் இல்லை என்று கோஷம் போடும் முட்டாள்களே. கடவுள் இல்லையென்று எத்தனை நாள் தான் ஏமாற்வீர்கள். அப்பாவி மக்களையும் ஏமாற்றுவீர்கள். தயவுசெய்து, நேரத்தை வீணடிக்காதீர்கள். முதலில், கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். நீங்கள், கடவுளை உணர, கடவுளை பார்க்க, பேச மற்றும் கடவுளை கட்டிதழுவ. ஒரு உண்மையான ஆன்மீக குருவை தேர்ந்து எடுத்து அவரிடம் முழுமையாக சரண்யடைந்து மற்றும் அவரிடம் தீட்சை பெற்று, குருவின் துனையோடு சாஸ்திரதங்களை படித்து அனுதினமும் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றி வாழ்ந்தால் கடவுளை உணர முடியும், கடவுளை பார்க்க, பேச முடியும். 1500 சினிமா படத்திற்கு இசை அமைத்த இசை ஞானி இளையராஜா அவர்கள் கடவுளை உணர்ந்து உள்ளார். 63 நாயன்மார்கள் கடவுளை உணர்ந்து உள்ளார்கள், 12 ஆழ்வார்கள் கடவுளை உணர்ந்து உள்ளார்கள். திருவள்ளுவர் கடவுளை உணர்ந்து உள்ளார். அடியேன் முழு முதற் கடவுளை உணர்ந்த தால்தான். மற்ற கடவுளை உணர்ந்த பக்தர்களை உங்களுக்கு எடுத்துக் காட்டாக கூறமுடிந்தது. கடவுளை பற்றி தெரிந்து கொள்ள படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில், பக்தர் பிரகலாதரின் வாழ்க்கை வரலாறு மற்றும் பக்தர் துருவ மகராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபகாச்சாரியார் அ.ச.பக்திவேதாந்த ஸ்ரீல பிரபு பாதர் அவர்கள் கடவுளை உணர்ந்து உள்ளார்கள் கடவுளை பார்த்து உள்ளார்கள்... படியுங்கள் அவரின் வாழ்க்கை வரலாறு ஆதாரம் : 18 - புராணங்கள், 2 - இதிகாசங்கள், 4000 திவ்ய பிரபந்தம், 5000 வருடத்திற்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வழங்கிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பு : விஞ்ஞானிகள், கடவுள் படைத்த மனிதனிடம் இருந்து தான் இன்னொரு உயிரை கண்டு பிடித்தார்களே தவிர தானாகவே ஒரு உயிரை உருவாக்க முடிய வில்லை. இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள்! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன் மற்றும் உங்கள் சேவகன், நந்த கிஷோர் குமார் தாஸ் 🙏
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
DR.சாலினி அவர்கள் பன்முக தன்மை கொண்டவர் பல தளங்களில் பேச கூடியவர் நல்ல பண்பாளர் The Legend Life Time Achiever Feminist etc....
@davidrajkumar6672 Жыл бұрын
Good speech keep it up Dr 👍🏿
@dhabrealam9829 Жыл бұрын
Dr.சாலினி ஒவ்வொரு பேச்சும் கவனிக்க வேண்டியது .வாழ்த்துக்கள் பாராட்டுகள் .
திரு.ரஜினி அவர்கள் அவசியம் இந்த பேட்டியை காணவேண்டும்.
@easwareaswar254 Жыл бұрын
சரிங்க சார் அந்த செயற்கை ரத்தத்தையே பயன்படுத்தி மனுஷங்களை காப்பாற்றலாமே அப்புறம் எதுக்கு ரத்த தான முகாமில் நடத்தி வாங்குறீங்க ரத்தத்தை
@SakthiVel-si5rr Жыл бұрын
ரஜினி ஒரு சரியான காலத்துக்கு ஏற்ற அறிவிலி
@Abhishek-pp5in Жыл бұрын
Please interview Dr Shalini regularly. It's been more than a month since her last interview. Want to hear her views about the latest issues.
@subramanianinmozhi Жыл бұрын
ரஜினி மைன்ட் வாய்ஸ்: எந்த பால போட்டாலும் சிக்ஸரா அடித்து நம்மள காலி பண்ணிருதாங்களே. அவர் ஒரு சிறந்த நடிகர் அவ்வளவுதான்.
@saravanamg7593 Жыл бұрын
Nadigan na sivaji, M R Radha Kamal.. Avan enna ndichano adhu nadippa.
@logicalbrain4338 Жыл бұрын
எந்த சேனல் பேசுபவர் எந்த கட்சி அதுவும் இருக்கு குழந்தை பிறகும் போது செயற்கை ரத்தம் கொடுக்க படுகிறதா , பின்பு ஏன் blood bank
@happysad4828 Жыл бұрын
Echa artificial blood... Poye ommbu
@manimuthu950 Жыл бұрын
Ra jini is a big entertainer
@easwareaswar254 Жыл бұрын
செயற்கை ரத்தத்தை பயன்படுத்தி சீரியஸா இருக்கிறவங்களை காப்பாத்துங்க எதுக்கு மனுஷன் கிட்ட ரத்தம் கேட்கிறீர்கள் பிளட் பேங்க் எதுக்கு வச்சிருக்கீங்க எல்லா ஹாஸ்பிடலும் சாமி போட்டோ எதுக்கு வச்சிருக்கீங்க வாய் இருக்குன்னு சீன் போடக்கூடாது
@senthilkumaran1154Ай бұрын
மனமே கடவுள் உடலே கோவில். புரிந்துகொண்டால் நிம்மதியாக வாழலாம்.
@thedarkalone6126Ай бұрын
Good 🎉
@sarvanakumar6564 Жыл бұрын
Shalini Mam, it’s really beautiful explanation👍👌👌hats of to you 💐👏
@HariHaran-tr8sq Жыл бұрын
அருமை அருமை அருமையான நேர்காணல் 😊
@marimuthun6315 Жыл бұрын
மேடம் ஷாலினி அவர்கள் விஷயம் தெரிந்து புரிந்து கொண்டு மக்களுக்கு தெளிவான பதில் சொல்லக்கூடியவர்.இவர்கருத்தைஅனைவரும் கேட்டவேண்டும்.🙏👏
@venkatramesh33334 ай бұрын
😂எவ்வளோ ரேட் கொடுத்த அந்த சடைக்கு...😢😁😁😁
@gshankarshanmugam Жыл бұрын
Masterpiece Interview.. As usually Madam answers are mind blowing.. Every younger generation should listen and forward to all.. Scintillating interview.. Best answers..
@rowarss781 Жыл бұрын
Shalini சிரித்து கொண்டே ரஜினிக்கு நல்ல அட்வைஸ் கொடுத்து விட்டீர்கள் super
@cinema3260 Жыл бұрын
அட்வைஸ் பண்ணவில்லை ரஜினி ள் கருத்தை எதிர்க்கிறார் ஏன் என்றால் சாலினி ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர் மூன்றாம்பிறை வெண்ணிலவாய் மின்னுவதை மின்மினிகள் துத்திடுமா??
@agatheeswararscienceandlifeАй бұрын
மின்னம்பலம் நிருபருக்கு வாழ்த்துக்கள். டாக்டர் தன் கருத்து சரியோ தவறோ Strong ஆக நிற்கும் டாக்டருக்கு வாழ்த்துக்கள். புயலில் சிக்கிய கப்பலில் சென்ற வெள்ளைக்காரரை ஏதோ ஒரு கடவுள் காப்பாற்றியதற்காக வேளாங்கண்ணி கோவில் கட்டப்பட்டது.
@PrabhuPrabhu-91173 ай бұрын
உண்மையில் உங்கள் விளக்கம் அற்புதம் மேடம்🎉
@madivananchellamuthu4156 Жыл бұрын
இந்த பச்சோந்தி ரஜினியை பேசுவதே தேவையற்ற நேர விரயம், இது எல்லாம் தெரிந்தால் ரஜினி ஏன் சங்கிகளின் காளை நக்க வேண்டும்! அடுத்த படத்துக்கு ப்ரோமோஷன், இது தானே இவரின் இயல்பு 🤣🤣🤣🤣
@kannana6875 Жыл бұрын
அறிவியல் வளர்ச்சிக்கு பிறகுதான் இந்த அளவுக்கு மக்கள்தொகை பெருகி யது .சராசரி ஆயுள் காலமும் அதிகமானது மருத்துவர் ஷாலினி பேட்டி அருமை
@cinema3260 Жыл бұрын
ஏன்டா இப்ப உள்ள மருந்துகள்னால ஆயட்காலம் ரொம்ப ரொம்ப கம்மி கடவுள் படைத்த இயற்கை மருந்துகள் ல பயன்படுத்யுனவங்கலாம் தாத்தா பாட்டியா இன்றும் கம்பீரமா நடபோடுராங்க
Dr. Shalini Madam 🙏 big salute 🙏 to you for your wonderful analysis in this regard 🙏. Madam whatever you expressed is hundred percent correct and true 👍.💅💅💅💅💅🙏🙏🙏🌹
@rmurugavel4242 Жыл бұрын
கோடியில் பணமிருந்தும் நிம்மதியற்றவனின் புலம்பல்
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
ஒழுக்கமில்லை. பல 50 வயது ஆண்கள் style.aa சிகெரட் தூக்கி போட்டு பிடிச்சி குடிக்க முக்கியக் காரணம்.
@sunmvs1582 Жыл бұрын
Government thaan sarakku vikkuthu nee yogiyanna attha kelu
@ramanathanj5833 Жыл бұрын
one word...sema...Shailini madam always rocking..
@parimalaselvanvelayutham3941 Жыл бұрын
மருத்துவர். ஷாலினி அனைத்தையும் விஞ்ஞானப் பூர்விகமாகவும், மருத்துவ ரீதீயாகவும் அனைத்தையும் விளக்குபவர். இன்னும் கண்டுபிடிப்புக்கள் வந்து கொண்டே இருக்கும் . மின்னம்பலம் சேனல் மூட நம்பிக்கைகளை ! Just ignore! கடவுள் இல்லையென சொல்லுபவர்களை பார்த்து சிரிப்பு வருகின்றது என சொல்வதை கடந்து செல்வதே சிறந்தது!
@mohamedsultan8198 Жыл бұрын
Rajni இந்த பேட்டியை பார்க்க வேண்டும்.
@francisjoseph233910 күн бұрын
நன்றி டாக்டர்
@leochn79 Жыл бұрын
Really a great explanation Dr... 👍👍
@Amandaberry08 Жыл бұрын
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். ஆனால் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கு. அதை புரிந்தால் அது நம்மை வழி நடத்தும்.
@sivaghssmathsp7389 Жыл бұрын
நல்ல வேளை அற்புதமான பேட்டி பார்க்க வாய்ப்பு கிடைத்தது
@perinbarajrajamani5587 Жыл бұрын
Supper explanation congratulations to Dr. Shalini Madam
@kalaiselvid2206 Жыл бұрын
ரஜினி தான் மக்கள் தந்த பெருமையை கடவுளுக்கு கொடுக்கிறார் ௮துவே நன்றி மறந்த நிலை இன்னும் நடிகர்களுக்கு துதி பாடவேண்டாம்
@mukundanmuralidharan1441 Жыл бұрын
Dr. Shalini should understand that 'madham' is different from 'aanmeegam'. And what set Rajinikanth apart from other heroes is his ability to connect with people and that connect happens because of love, truthfulness, respect and a sense of gratitude that he exudes...
@skynila2132Ай бұрын
😂😂
@varatham8747 Жыл бұрын
Dr.shalini told 100....% true
@jayanthiprabhu7292 Жыл бұрын
God is everything. All others below Him only.
@rationalist2022 Жыл бұрын
Shalini madam, you have the history of delivering the fight analysis on all issues as far as I have seen except Srimathi's case. You are an asset of Tamil people. Plesae continue your presentations on all important issues and questions.
@selvamonipillai6140 Жыл бұрын
ரஜினியைப்பற்றி பேசுவது டோட்டல் வேஸ்ட்
@cibichenkathir41063 ай бұрын
வணக்கம் நன்றி இது நல்ல பதிவு வாழ்த்துக்கள் dr.ஷாலினி மேடம்.
@gurunathdr1892 Жыл бұрын
God has written in his head , he is super star
@anandbaskar5734 Жыл бұрын
Yes sir GOD also written that people should waste time and youngsters spoil due to smoking and drinking following him
@gurunathdr1892 Жыл бұрын
God bless you thalaiva rajni,God really exits
@sharafdeen1970-ie5fb Жыл бұрын
சிந்தித்து செயலாற்ற கூடிய திறமையை இறைவன் மனிதர்களுக்கு மட்டுமே தந்து இருக்கிறாள் சிலர் அதை பயன்படுத்துவது இல்லை
@udayakumarudayakumar2510Ай бұрын
Very good speach😊
@suriyanarayananj3866 Жыл бұрын
Well said Doctor
@Daniel-ol1in Жыл бұрын
18 அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு, அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன். பிரசங்கி 1:18
@Ausind Жыл бұрын
Vilakam sollunga puriyala
@sukumarm5531Ай бұрын
வளர்க விழிப்புணர்வு தொடர்கள் வெல்லட்டும். BAMCEF பற்றியும் பேசுங்கள்.
@SakthiVel-si5rr Жыл бұрын
டாக்டர். ஷாலினிக்கு வாழ்த்துகள் 💐💐💐
@sharafdeen1970-ie5fb Жыл бұрын
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவக் கூடிய இடத்தில் இறைவன் இருக்கின்றான்
@transmith5878Ай бұрын
Amma உலகில் கேள்விகள் அதிகம் ஆனால் பதில் சில கேள்விகளுக்கு தான் மனிதனுக்கு தெரியும் எனவே எந்த காலத்திலும் இயற்கையின் அறிவை மனிதன் எட்ட முடியாது அந்த எட்ட முடியாத இடத்தை தான் உலகில் அனைவரும் கடவுள் என்கின்றனர்.இதை மருத்துவர் ........
@sivashanmugamgd1838 Жыл бұрын
ரஜினி வாடகை கொடுக்க மாட்டான்.அதனால் நீதிமன்றம் காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கிறது.ஆனால் வாய்ஸ் கொடுப்பான். 😭😡😂
@poldossananthapadmanabhan7786 Жыл бұрын
The space for Mr.Rajini established by the Social Awareness provided by the Leaders like Periyar . What a perspective.
@kadharoli.2086 Жыл бұрын
மிகச் சிறப்பு
@SgobiramGopi7 ай бұрын
❤ ஓம் சக்தி இயற்கை இயற்கை தான் செயற்கை செயற்கை தான் செயற்கைக்கு காரணம் இயற்கைதான்❤❤❤❤❤❤❤❤❤❤
@harismusic6087 Жыл бұрын
5:30 👍👍👍👍 pakka reply ….
@kumarasamypillai22583 ай бұрын
ஷாலினி பகுத்தறிவு என்பதே இறைவனை அறிந்துதான் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்
@suryakrishnan9604 Жыл бұрын
You said it correctly ma'am. Hat's of to you
@Ganeshm-bj3rz6 ай бұрын
Grate Dr.Shalini explains facts about humanity. 🎉not every thing made by the God.medical Since. Is fact it's not fiction 🎉
@vedhanayagamnayagam7184 Жыл бұрын
எல்லா திறமையும் இருந்து ஒரு டாக்டர்ஸ் டீம் ஒருவரை பிழைக்க வைக்க முயற்சி செய்து அவன் இறக்கிறான் .அவனை திறமையான டாக்டர்ஸ் கொன்று விட்டது என்று எடுத்து கொள்ளலாமா?
@kalaivananperumal5832 Жыл бұрын
திறமையான டாக்டர்கள் கொள்ளவில்லை கடவுள்தான் கொன்றார்.
@cinema3260 Жыл бұрын
@@kalaivananperumal5832 கடவுள் தான் கொன்றார் என்றால் கடவுள் இருப்பதை நீ ஒத்துகொள்கிறாய் அதுதான் கடவுள்
@kamalthiyagarajan2651 Жыл бұрын
@@cinema3260 both doctors and God failings some times
@kalaivananperumal5832 Жыл бұрын
@@cinema3260 காப்பாற்ற மட்டுமே கடவுளை வாங்குவாங்க, சாவுக்குமா? கடவுளுக்கு வந்த சோதனையை பார்!
@pavinkumar0711 Жыл бұрын
@@cinema3260 apdi kola panra kadavul, pichai edukarav ta thirudravan nalla irukan. Ipdi ketavan jolly ah iruka vecha kadavul irunda enna ila na. Fit for nothing 😂😂🤣🤣 Mothala antha kadavul ah nerla vara sollunga😂 edayavadu maatha solunga. Aama entha kadavul ah kadavul nu solrenga neenga🤣🤣 first humans oru mudivuku varatum antha kadavul unmai nu Aprm ah kadavul iruka nu research panuvom😅
@indragopi6976 Жыл бұрын
Excellent mam
@agatheeswararscienceandlifeАй бұрын
ஆண்குழந்தைக்கு ஏங்கும் தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் மேலும் 5 குழந்தைகளும் பெண்ணாக பிறந்து விடுகிறது. இதை மாற்றி ஆண் குழந்தை கேட்டவருக்கு ஆண் குழந்தையாகிப் பிறக்க வழி உண்டா வழி செய்யுங்கள்
@shribhavani4549 Жыл бұрын
Bro pls keep uploading Dr. Shalini’s interview as usual, atleast weekly once. For past few weeks no interviews of her🙏🙏🙏
@ShPa22 Жыл бұрын
Dr. Shalini well said 👏
@eswaramoorthy9695 Жыл бұрын
Superb❤
@kalaimani1281 Жыл бұрын
சேம செம
@Veni-q8mАй бұрын
Thankyou mam
@poldossananthapadmanabhan7786 Жыл бұрын
Dr . Shalini your are a social scientist
@ranganathanvadivelan7615 Жыл бұрын
டாக்டர் ஷாலினி - மிக சிறந்த விளக்கங்கள். வாழ்த்தும் பாராட்டுகளும்.
@roseflower155 Жыл бұрын
Wow!!dr.shalni can speak any topic.she is treasure for Tamil Nadu people
@chands540210 ай бұрын
Dr Shalini your comments shows me how intelligent you are.
@kareemmusthafa5566 Жыл бұрын
Dr சாலினி 👍
@ramuk641Ай бұрын
Thank you very good matter no wards to say true and true
@sibisibisibisibi-dl1rz Жыл бұрын
செயற்கை ரத்தத்தை வச்சி ரத்த தானம் செய்யலாமே?
@barathrajan6700Ай бұрын
மனிதன் எதை செயற்கை யாக கண்டு பிடித்தாலும் உயிர் பிரிவதை தடுத்து நிறுத்த முடியாது. உங்கள் நம்பிக்கையை உங்களோடு வைத்து கொள்ளுங்கள் அடுத்தவரை கிண்டல் செய்யாதீர்கள். இந்து மத இறை நம்பிக்கையை மட்டும்தான் கிண்டல் செய்ய முடியும். செய்து விட்டு போங்கள். இறை நம்பிக்கை என்றும் அழிவதில்லை.
@mohamedniyaz29817 күн бұрын
இரத்தம் செயற்கை முறையில் உண்டாக்கி கொண்டாலும் அது பயன்பாட்டுக்கு வருவதில் சற்று பொருளாதார ஏற்றம் தான், இதுபோன்று எல்லா ஆரம்ப விஷயங்களுக்கும். ஆனால், செயற்கை முறையில் உண்டாக்க மூலம் எங்கே கிடைத்தது ஒன்றும் இல்லாத்திலிருந்து எவரும் எதனையும் உண்டாக்கி இருக்க முடியாது. கடவுள் இல்லை என்று மறுக்கும் இவர், எல்லாம் இயற்கை என்கிறார். இந்த உலகம் அதுவும் இந்த பூமி மிகவும் நேர்த்தியாக மனிதன் மற்றும் பிற உயிரினங்கள் வாழ்வதற்கு தகுந்தார் போல் படைக்கப்ட்டுள்ளது. இதனை உண்டாக்கியது பகுத்தறிவு கொண்ட செயற்கை என்று சொல்கிறாரோ dr.அவர்கள். ஒரு ஓவியத்தையோ அல்லது மேஜையையோ டாக்டரிடம் காட்டி இது தானாகவே நேர்த்தியாக உண்டானது இது இயற்கை கொடுத்தது என்றால் இதனை doctor நம்பாமல் நம்மை நோக்கி என்ன முட்டாள் தனம் என்பார். மனிதனை நேர்த்தியாக படைத்தது நிச்சயமாக ஓர் பெரிய அறிவு பெற்றலாகும் என்பதை இவர்களின் அறிவியல் மறுத்து பொய் சொல்லுகிறது.
@prabhujp671 Жыл бұрын
நம் முன்னோர்கள் அறிவே இல்லாமல் வாழ்ந்ததாக கூற வேண்டாம். அப்போதும் அரசியல், முதலாளித்துவ அதிகாரத்தின் மூலமாகத்தான் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் இப்போது போல.
@pushpaselvam9789 Жыл бұрын
Because,it is evolution of the human brain,during that time brains understanding is less than today's brains,that is why they believed the UNKNOWN GOD,it is followed by the upcoming people with the DOUBT AND THE FEAR.
@Stalin-zm2gf Жыл бұрын
Muthalalithuvam vanam anaivarum samam
@jeyaananthana8577 Жыл бұрын
Not just team effort, but medicines' innovation research science the true wonder pill
@praveen4630 Жыл бұрын
Sooper Mam
@GB_360Ай бұрын
திண்ணை பேச்சு வீராங்கனையிடம் உஷார இருக்கனும் அண்ணாச்சி ஷாலினி தான் பெ.ரிய அதி மேதாவி என்று உணர்ந்த தருணம்
@harismusic6087 Жыл бұрын
5:42 👍👍👍 we’ll answer…
@krishanamoorthi6352 Жыл бұрын
Wonderful speech mam! easy way of understanding truth.
@minnialarelectrician503 Жыл бұрын
குருட்டு பூனை விட்டத்துல பாய்ந்த கதையா.... ரஜினிய பிரபல படுத்தியவர்கள்....ஒவ்வொரு படம் செய்வதற்கு முன் ரஜினி ஒரு பரபரப்பு பேட்டி உருவாக்கி....அவர் படம் வெற்றி பெற்றது போல் செய்து தயாரிப்பாளர் தலையில் துண்டு போட்ட கதை நிறைய....ரஜினிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை....☝️
@guganakilan6101 Жыл бұрын
டாக்டர் ஷாலினி அவர்களின் இந்த பதிவை முட்டாள் ரஜினிக்கு பகிரவும்
@issacjayakumar4186 Жыл бұрын
Dr duplicate blood paththi pesarango, Athu kandipa original Mari irukkathu, innum marketku varaley, irunthum periiya scientist maari thimira pesum Dr. thravida kazagam panam vaangikindu pesura
@Mr.bond_0007 Жыл бұрын
Dei muttal punda duplicateur blood yethiko savuda
@TheMeandutube Жыл бұрын
Minnambalam Channel has taken Mr. Rajinikanth speech to popularies their channel because of money only.. That is Mr. Rajinikanth"s Power.. Dr. Shalini ha ha ha Nalla time pass achi
@skrishnamoorthy7436 Жыл бұрын
Salini is always correct!
@nagumanian4306Ай бұрын
இயற்கையின் படைப்பில் மனிதனும் ஒரு உயிரினம். அனைத்தும் மனித சக்திக்குட்பட்து என நினைப்பது மூடநம்பிக்கை. விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க முடியாத விஷயங்கள் ஏராளமாக உள்ளன.
@amalantrendscorner1606 Жыл бұрын
அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன். 20 காரைக்கால் அம்மையார்
@bysk2u Жыл бұрын
She is amazing! I adore her!
@sunmvs1582 Жыл бұрын
Seyarkai blood irunthalum payanpaduthinalum originala bodyla uruvagura blood maathiri irukkathu. Rajni sir solvathu muttalgalukku vilangathu.
ரஜினிக்கு தெறியும் அரசியலுக்கு வந்தால் நாங்கள் எதைகொடுப்போம் என்று.
@Felix_Raj Жыл бұрын
கடவுள் என்று யாரும் இல்லை... டாட்.
@rathaneehiroshan8943 Жыл бұрын
Well said
@Divya_1105 Жыл бұрын
👌🏻👏🏻
@thiruvenia7446 Жыл бұрын
Super mam
@krsuresh13787 ай бұрын
ரஜினி ஜாதகத்தில் உயர்ந்த நிலைக்கு வருவார் என்று இருக்கிறது அவரும் சினிமா வுக்கு வாய்ப்பு தேடி அலைந்து இருக்கிறார் கடுமையாக உழைத்தும் இருக்கிறார் ஷாலினி சொல்வது போல் நான் உழைத்தேன் என்னுடைய உழைப்பு இருக்கிறது என்னுடைய அறிவு இருக்கிறது அதனால் தான் நான் முன்னுக்கு வந்திருக்கிறேன் இதில் கடவுளின் பங்கு எதுவும் இல்லை என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது கடவுள் இல்லாமல் ஒன்றும் நடக்காது அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது என்பதை புரிந்துகொள்பவன் கர்வம் இல்லாமல் இருப்பான டாக்டருக்கு என்ன மதிப்பு மருந்துக்கு என்ன மதிப்பு மருந்து கொடுக்காமல் குணமாகி இருந்தால்தான் கடவுள் காரணம் என்று சொல்ல வேண்டும் இப்படி திறமையாக பேசுவதை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் இப்படி சேரில் உட்கார்ந்துகொண்டு ஈசியாக பேசுவதே கடவுள்தான் காரணம் உனக்கு அறிவை கொடுத்ததே கடவுள் தான் காரணம்
@jaihind8613Ай бұрын
செயற்கை இரத்தம் இருக்கு: உலக டிராவிட நாயகன் உதயநிதிய ஒரு படத்துல வில்லன் வாய்ல மிதிக்கும் போது பொல பொலான்னு அருவியா கொட்டும் 🧐 அக்கா அத தான் ரெம்ப அழகா சொல்றாங்கோ 🫶
@rajeswarimalla5102 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி மக்கள் தான் அவர் முன்னேற்றம் அடைந்தார் தமிழ் கடவுளுக்கு என்ன செய்தார் தேவர் கோவிலுக்கு செய்தார் இவர் என்ன செய்தார்
@nagendranselvam4834 Жыл бұрын
ரஜினி பேரை வைத்து கொஞ்சம் விளம்பரம் தேடிகொண்டார் அவ்ளோதான் அவர் கூறியதை நுனிப்புல் மேய்ந்திருக்கிறார்