பிளவுஸ் கழுத்து மேலே தூக்கும் பொழுது என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்.

  Рет қаралды 1,590

Thaiyal Thurai

Thaiyal Thurai

Күн бұрын

#thaiyalthurai
online class starts on AUG 19 further details contact WhatsApp no
9841807117
#jvstailor
#tailoringclasses #தையல்வாத்தியார் #blousecutting #tailoringclasses #onlinetailoringclass
#jvstailor #onlineclass
#differentblousecutting #blouse
#இணையவழிதையல்பயிற்சி
#tailoringtips #blousecuttingtips #thaiyalthuraitipsb #blousecutting #onlineclasstips #thaiyalthurai #tailoringquestions #tailoringdoubts #tailoringvideos
#tailoringmachine #cuttingtips
instagram-www.instagram....
facebook- www.facebook.c...

Пікірлер: 17
@j.santhoshj.sharath5899
@j.santhoshj.sharath5899 3 ай бұрын
Super
@ThaiyalThurai
@ThaiyalThurai 3 ай бұрын
நன்றி 👍
@MalarG-x1x
@MalarG-x1x 3 ай бұрын
கரும்பு தின்ன கூலியா? நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோ அப்படித்தான்! ஒவ்வொரு வீடியோ அவ்வளவு தித்திப்பானவை. பிளவுஸ். கழுத்து மேலே தூக்கும் போது கவனிக்க வேண்டியவை. கழுத்து அகலம் வைக்கும் போது கவனிக்க வேண்டியது. என இரண்டு விஷயம் மிக தெளிவாக விளக்கமாகவும் கூறி இருக்கீங்க. உண்மையிலே இந்த சேனல் பார்க்கும் அனைவரும் மிக மிக அதிஷ்டசாலிகள் மிக்க நன்றி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ThaiyalThurai
@ThaiyalThurai 3 ай бұрын
உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி 👍
@prabusong1
@prabusong1 3 ай бұрын
Front neck mark pannum pothu hook side neck eye side neck different ah irukku anna entha side cut pannanum.intha pakkam left side than hook vaipom. Rendu sidekum curve nerayave different ullathu anna.
@ThaiyalThurai
@ThaiyalThurai 2 ай бұрын
வணக்கம்.நெக் மார்க் செய்யும் பொழுது சரியாக மார்க் சரி செய்து கட்டிங் செய்ய வேண்டும். ஹூக் பட்டி மற்றும் ஐ பட்டி எந்த பக்கத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.ஹூக் பட்டி மற்றும் ஐ பட்டி இரண்டிற்கும் தனியாக துணி வைத்து தைக்க வேண்டும்.இப்படி செய்தால் இது போன்ற பிரச்சினைகளை சரி செய்யலாம்.நன்றி...
@divyadi6300
@divyadi6300 3 ай бұрын
Anna வணக்கம் cross cut blouse ah straight cut blouse ah cut panni kattunga anna
@ThaiyalThurai
@ThaiyalThurai 3 ай бұрын
🤝👍
@ramya1649
@ramya1649 3 ай бұрын
Anna, normal blouse solder puff sleeve maathri thuckku dhu anna, enna mistake ah irukku nu sollu nga anna.
@ThaiyalThurai
@ThaiyalThurai 2 ай бұрын
kzbin.infohHeLFPzJzns?si=rCSW4Nkg84XwTOe0
@yusuffyasirziaulhaq2926
@yusuffyasirziaulhaq2926 3 ай бұрын
Hi sir needle cross poguthu athukku Enna pannalam
@ThaiyalThurai
@ThaiyalThurai 3 ай бұрын
Vanakkam.needle ai Correct ah mattunga sari varlaiyenil needle bar I sari seithu needle I mattriparungal.nandri...
@NarmadhaSelvam-el1fy
@NarmadhaSelvam-el1fy 3 ай бұрын
Anna pls cross cutting blouse mun pagudhi pathivi podunga anna
@ThaiyalThurai
@ThaiyalThurai 3 ай бұрын
தொடர்ந்து நமது தையல் துறை சேனலை பாருங்கள் பதிவு செய்கிறோம் நன்றி 👍
@ThowfikhaHThowfikhaH
@ThowfikhaHThowfikhaH 3 ай бұрын
Anna endha power machine nalla irukum nu name solunga
@ThaiyalThurai
@ThaiyalThurai 3 ай бұрын
vanakkam.Zuki Japan make nanraga irukum aanal vilai aditham.china make jack , bruise, siruba, gemsy intha vagaiyana machine galum nandraga irukum.nanri.
@sankarpuvi8296
@sankarpuvi8296 2 ай бұрын
ஆனா நீங்க சொல்றது வந்து இப்ப நம்ம பேக் சைடு ஏ மேல ஏத்தினால் கழுத்து அகலா அரை இன்ச் மேல ஏத்தணும் சோழர் அரை இன்ச் மேலே ஏத்தணும்
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 136 МЛН
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 16 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 7 МЛН
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,5 МЛН
measurement blouse calculation ‎@ThaiyalThurai
40:15
Thaiyal Thurai
Рет қаралды 944
blouse cutting  | @ThaiyalThurai measurement blouse cutting tips..
9:24
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 136 МЛН