பிளவுஸ் தைத்த பிறகு சரியாக உள்ளதா ?என்று எப்படி பார்ப்பது ? How to Check the Blouse After Stitching

  Рет қаралды 384,981

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

தைத்த பிறகு பிளவுஸ் சரியாக உள்ளதா ? என்று எப்படி பார்ப்பது ? | Tailor Bro
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Пікірлер: 379
@mayurimayuri6885
@mayurimayuri6885 2 жыл бұрын
அண்ணா மிக்க நன்றிகள்... நான் உங்க வீடியோவை பார்த்து தான் நிறைய பேருக்கு தைக்கிறேன்... நிறையா தன்னம்பிக்கை கொடுத்திருக்கீங்க கடைசி வருஷம் தான் நான் கணவனை இழந்தேன் அவர் covid இறந்துட்டாரு எனக்கு32 வயசு ரெண்டும் பொம்பள பிள்ளைங்க.. நீங்க கொடுத்த நிறைய மோட்டிவேஷனல் வார்த்தைகள் எனக்கு உபயோகமாக இருந்ததுமிக்க நன்றி..
@Barshanabarshana653
@Barshanabarshana653 2 жыл бұрын
😢😢
@mariappanganapathi5224
@mariappanganapathi5224 2 жыл бұрын
நன்றி நண்பரே நன்றாக இருந்தது
@sarithavijayan2887
@sarithavijayan2887 2 жыл бұрын
N UGC jv
@srigurutailor3004
@srigurutailor3004 2 жыл бұрын
thanks anna 🌷
@k.mahalingammaha4331
@k.mahalingammaha4331 2 жыл бұрын
👍👍
@r.j.evachristy6194
@r.j.evachristy6194 2 жыл бұрын
Intha blouse stitching pooduga super ra iruku model😍😍🤩
@Ahila586
@Ahila586 6 ай бұрын
நீங்கள் சொல்லி தருவது மிகவும் அருமையாக உள்ளது நாங்களும் உங்கள் வீடியோ பார்த்து தான் தைக்க ஆரம்பித்து இருக்கிறோம் மிகவும் நன்றி ❤❤❤
@devishankar1291
@devishankar1291 2 жыл бұрын
ராதே ராதே🙏 நன்றி தங்களது விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது மிக்க நன்றி 🙏
@ambikaabhi9052
@ambikaabhi9052 2 жыл бұрын
Anna nanum tailor than but unga method than follow pandran correct ah eruku Anna thankyou anna
@Saravana_edits
@Saravana_edits 29 күн бұрын
Unmayave unga video pathu neraya kathukitten class ponadhu ila super explanation sir thank u
@chitrakarthi5720
@chitrakarthi5720 2 жыл бұрын
நான் இப்போது நிறைய பேருக்கு தைக்கிறேன் சந்தோஷம்மா இருக்கு உங்கள் வீடியோவை பார்த்து தான் தைத்தேன்
@premaprema759
@premaprema759 2 жыл бұрын
Sis super வாழ்த்துக்கள்
@chandranbalaji3911
@chandranbalaji3911 2 жыл бұрын
Hi
@vidhyaveera2292
@vidhyaveera2292 2 жыл бұрын
@@premaprema759 ji you hi
@sampathtee8753
@sampathtee8753 2 жыл бұрын
@@premaprema759 o
@nandhu8466
@nandhu8466 2 жыл бұрын
Sister cup shap sharpa varalaya plata vara tips sollunga pls
@manipalanisany4293
@manipalanisany4293 3 ай бұрын
நன்றி தம்பி நீங்கள் என்றும் மகிழ்ச்சியுடன் நல்ஆரோசியமும் தீர்காயுலும் சகல ஐஸ்வர்யா மும் பெற்று நீடோடிவாழ்க வளமுடன் வாழ்த்துகள் தம்பி
@bharathid6547
@bharathid6547 2 жыл бұрын
ஹாய் அண்ணா உங்க வீடியோ சூப்பர் ரொம்ப யூஸ்புல்லா இருக்கு அண்ணா நன்றி
@sindhujas5993
@sindhujas5993 3 ай бұрын
நானும் விட்டில் தைக்கும் டைலர் அண்ணா உங்கள் முறை கட்டிங் நல்லா இருக்கு அண்ணா
@Kalaivani-tv6cm
@Kalaivani-tv6cm 2 жыл бұрын
Intha blouse model romba nalla iruku anna. Intha model ah stich panni oru video podunga anna
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow 2 жыл бұрын
பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கு சூப்பர்
@kalaiyarsi4351
@kalaiyarsi4351 2 жыл бұрын
Romba super anna .unga video pathuthaan naan ellarukkum stich panni kodukkuren nalla irukkunu solranga aanaal innum niraiya therinchikkanum anna .
@akashsathish
@akashsathish Жыл бұрын
Super Anna na thinamum unga video VA papen nanum tailor than ningal sollikodukkum vitham romba nallarukum anna thaks
@saravananlatha4435
@saravananlatha4435 2 жыл бұрын
Super Anna nenga thakira blouse ellam design super nenga podura video theliva puriyuthu thank you
@MalathiShiva-zg3qc
@MalathiShiva-zg3qc 2 ай бұрын
Thank you so much anna unga video parthutan na ippo tairiama ellaruku blouse stitch panni kudukuren.ippotan veliyila vangi taikiren illana enga vittu members ku mattum tan tachi kuduppen
@manisubramanian8197
@manisubramanian8197 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு நன்றி தம்பி
@velsamyvelsamy2081
@velsamyvelsamy2081 2 жыл бұрын
வணக்கம் அண்ணா தைத்து முடித்த பிறகு ஜாயின் பண்றது போடுங்க அண்ணா இந்த பதிவு எனக்கு உபயோகமாகயிருந்தது அண்ணா
@velsamyvelsamy2081
@velsamyvelsamy2081 2 жыл бұрын
நன்றி அண்ணா
@pramilasenthil9542
@pramilasenthil9542 2 жыл бұрын
அண்ணா இந்த மாடல் கட்டிங் தய்யல் சொல்லுங்க ரொம்ப நன்றி அண்ணா இந்த விடியோ உதவியா இருந்தது அண்ணா
@chandralekha3811
@chandralekha3811 11 ай бұрын
. My IP address Eppadi adjustment control
@sukanyathambiraj6602
@sukanyathambiraj6602 2 жыл бұрын
blouse design romba azhaga iruku
@Vic_famiii8322
@Vic_famiii8322 Жыл бұрын
Anna endudaiya don't ellam clear paniteenga.. Anna. Thank u Anna . God bless u Anna and ur family Anna...
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 2 жыл бұрын
அருமையா இருக்கு ப்ரதர்...!! சொல்லி கொடுத்த எல்லா டிப்ஸ் காகவும் நன்றி ப்ரதர்..!! முக்கியமா இந்த ப்ளவுஸ் கலர் காம்பினேஷன் மற்றும் டிஸைன் ரொம்ப அழகா இருக்கு ப்ரதர்..!!
@banureka4206
@banureka4206 2 жыл бұрын
Supper bro
@saradhiya9422
@saradhiya9422 2 жыл бұрын
Bro supera teach panreenga. Actually unga videos home pagela tana varum. Nan parka maten. But enga amma kooda sonanga nenga nala solli tareenganu. Appovum nan interest katala, romba naal aachae stitch pani nu iniku etharthama blouse cutting video parpomae nu search panen, unga video vanduchu. Nenga epdi tan solli tarenganu parpomaenu summa parten. Really u surprised me anna.... Super supera easya understand akura madri, no vala vala kola kola nu ilama perfect teaching. Nan mostly tailoring video parka maten rombaaaaa pesuvanga ana tailoringkula enter akuravanga parta puriadu. Tailoring familiara irukiravangaluku tan puriyum. But u made it quite easy. Keep it up anna. Oru tangaiyin cinna paratu anna. Adan ivlo periya cmnta pochu.
@subhashree85
@subhashree85 2 жыл бұрын
Intha blouse cutting stitching video podunga brother super a irukku
@maneeshss562
@maneeshss562 2 жыл бұрын
Kai joining dought erukku anna. Unga video super. Thank you anna
@maheshwari3485
@maheshwari3485 2 жыл бұрын
நன்றி சகோ நான் உங்களின் புதிய தங்கை உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vanmathip8160
@vanmathip8160 Ай бұрын
Anna intha design romba supera irukuna anna ennaku romba pudichiruku nanum intha mathiri oru design blouse thikkanumunu asaipaduren anna
@hemasubramanian6885
@hemasubramanian6885 2 жыл бұрын
அருமையான டிசைன் நல்லா இருக்கு super super
@sumathisubramanan1638
@sumathisubramanan1638 2 жыл бұрын
Anna neenga solikodukurathu nala puriyuthu super a irruku good job...🙏
@manikadans8617
@manikadans8617 3 ай бұрын
Thanks bro my blouse okey bro cutting and stitching super bro
@rajeswarimaniraja8150
@rajeswarimaniraja8150 2 жыл бұрын
அன்புள்ள அண்ணனுக்கு மிகவும் அருமை நன்றி🙏💕
@PriyaVenkat-up1df
@PriyaVenkat-up1df 2 жыл бұрын
பிளவுஸ் மிகவும் அழகாக உள்ளது
@lavanyaramesh4026
@lavanyaramesh4026 2 жыл бұрын
Super anna very useful video.. Anna intha model ah oru video podunga anna, Thank you
@boopathideepa6811
@boopathideepa6811 2 жыл бұрын
Thank you anna... Blouse yepdi alavu yedukanum... Ore video la podunga anna...
@smartmaxworldharsith
@smartmaxworldharsith 5 ай бұрын
Thanks Anna nan unga video parthutha na blouse correct a thakiran
@mathivasu8140
@mathivasu8140 2 жыл бұрын
Bro ellam nalla solli kodukiriga bro thanks bro nan kedathu solli koduga dro ethir pathude iruken ungaluku niraiya work irukum analum enakum solluga bro
@srinivasann9686
@srinivasann9686 Ай бұрын
அண்ணா சூப்பரா இருக்கு அண்ணா
@jayarani8185
@jayarani8185 7 ай бұрын
தம்பி உன் ஒய்ஃப் கொடுத்து வச்சவா.வாழ்த்துக்கள்
@pgkyt4012
@pgkyt4012 2 жыл бұрын
👌👌சூப்பர் அண்ணா மிகவும் அருமை அண்ணா👍👏
@rajisamy7264
@rajisamy7264 9 ай бұрын
Model Romba azhaga erukku anna
@mathimathi-pz2xw
@mathimathi-pz2xw 2 жыл бұрын
அண்ணே இந்த மாடல் நல்லா இருக்கு எங்களுக்கு தச்சி காமிங்க சூப்பரா இருக்கு நீங்க இந்த மாடல் எந்த இதுலயும் போடவே இல்ல தச்சு காமிக்கலாம் இது செம்மையா இருக்குது ப்ளீஸ் அண்ணா இந்த மாடல் எங்களுக்கு தச்சு காமிங்க சூப்பரா இருக்கு நானும் கத்துக்குறேன்னு ஆசையா இருக்கு நீங்க சொன்ன மாதிரி தான் எல்லாமே எனக்கும் கரெக்டா இருக்கும் நல்லாதான் தைக்கிறேன் இந்த மாடல் என்ன எனக்கு போட்டு காமிங்க சூப்பரா இருக்கு அழகா இருக்கு தேங்க்ஸ் அண்ணா தேங்க்ஸ் சொல்ல கூடாது இருந்தாலும் சொல்றேன் நான் நல்லா இருக்கீங்களா உடம்பு நல்லா இருக்கா
@sabeenayasmin7551
@sabeenayasmin7551 2 жыл бұрын
சூப்பர் அண்ணாதெளிவுபடுத்தனுக்கு நன்றி
@anushiyaanand5497
@anushiyaanand5497 2 жыл бұрын
Thank you Anna, entha red blouse kuda supera errku.👏👌
@pugazhpugazhendhi8977
@pugazhpugazhendhi8977 2 жыл бұрын
Super Anna unga vedio parthuthan
@punithaakku8406
@punithaakku8406 2 жыл бұрын
Thanks anna unga naala naa blouse thaikkire
@ambulikutty7319
@ambulikutty7319 2 жыл бұрын
Anna intha vedio la வர்ற blouse design nallarukku , இந்த மாடல் தைக்கிற Vedio upload செய்ங்க அண்ணா.....
@chitrar5253
@chitrar5253 2 жыл бұрын
Try பண்றேன் brother. Thankyou.cbe chitra mahender🙏
@Chiyansurya46
@Chiyansurya46 2 жыл бұрын
Super anna
@azhagujothiazhagujothi.p1195
@azhagujothiazhagujothi.p1195 2 жыл бұрын
Hi bro good evening Clear explanation Desin super bro thank you so much bro very useful tips this video I will try bro
@rajeshwary1072
@rajeshwary1072 2 жыл бұрын
சூப்பரா இருக்கு.
@SankarSankar-ev8qm
@SankarSankar-ev8qm 2 жыл бұрын
அண்ணா சூப்பர் அண்ணா எனக்கு ஆம் கோல் மட்டும் வரமாட்டிங்குது அண்ணா
@sivasivakamy2087
@sivasivakamy2087 5 ай бұрын
very nice super bro valzha valamudan
@MariyappanKalaiselvi
@MariyappanKalaiselvi 5 ай бұрын
இந்த ஜாக்கெட் டிசைன் சூப்பரா இருக்கு அண்ணா நான் 98 இல் இருந்து விட்டு விட்டு தைக்கிறேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் எனக்கு இன்னும் தெளிவாக புரிந்தது என்னுடைய சின்ன சின்ன தப்பு எல்லாம் நான் திருத்துகிறேன்
@kaliappannagarathinam2230
@kaliappannagarathinam2230 2 жыл бұрын
Anna naan new tailor your vedio very very useful. Thanks anna
@hardstantamilarmy2329
@hardstantamilarmy2329 2 жыл бұрын
அருமை அண்னன் 👌👌👌👌
@vanmathip8160
@vanmathip8160 8 ай бұрын
Blouse design supera iruku anna
@penamull1025
@penamull1025 2 жыл бұрын
This design is awesome please put one more video like this design
@vijayamala3625
@vijayamala3625 2 жыл бұрын
Super thanks God bless you Anna very useful vedio your helf Anna. Enakku 1 meeter blouse cutting potunkka Anna. Pls
@vasanthik6120
@vasanthik6120 2 жыл бұрын
Super sticking.very useful dips
@mariyammamari2177
@mariyammamari2177 2 жыл бұрын
Thaiyal le doctorette super
@mageswarir5267
@mageswarir5267 2 жыл бұрын
மிக மிக மிக நன்றி தம்பி அ௫னம
@Chefmirsha
@Chefmirsha 2 жыл бұрын
Super anna
@selviraja1843
@selviraja1843 2 жыл бұрын
Thank you Anna na neriya thikaran kalyana ponnu neriya per kekuraga hostal ponnuga order romba thorathila iruthu thedi varaga thanks nega romba nal neda pozuloda neda aulzoda vallanum 🙏
@samgaming909
@samgaming909 2 жыл бұрын
சூப்பரா இருக்கு
@KanthiRavi-mq7wi
@KanthiRavi-mq7wi Жыл бұрын
Intha blouse design cutting video podunga anna
@sabir5296
@sabir5296 2 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா தெளிவாக புரிந்தது அண்ணா
@chitra4549
@chitra4549 3 ай бұрын
Blouse dart pathi solunga
@s.shrirami-stddsec2614
@s.shrirami-stddsec2614 2 жыл бұрын
We were waiting for this videos👍👍
@kalaivani7611
@kalaivani7611 Жыл бұрын
Blouse design super Anna
@rajalakshmik8234
@rajalakshmik8234 2 жыл бұрын
அருமை டிசைன் blouse thitthukanpiggavum
@The__Warrior__2007
@The__Warrior__2007 2 жыл бұрын
Anna super romba cleara sollikuduthinga thanks.
@srichannel8347
@srichannel8347 2 жыл бұрын
very very super bro 😀😀
@amrink8192
@amrink8192 2 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா 👍🏻
@rajigopal8690
@rajigopal8690 2 жыл бұрын
piping video close up la எடுத்து போடுங்க brother all the best
@arthisethu122
@arthisethu122 4 ай бұрын
Front part back partai vida height athikama iruntha, epdi side joint pannanum please video podunga bro
@solaimaha6782
@solaimaha6782 2 жыл бұрын
Thank u so very much tailor bro
@nskumar961974
@nskumar961974 Жыл бұрын
Very nice 👍
@sivanathanjasitha2045
@sivanathanjasitha2045 2 жыл бұрын
nanri anna lehanga blouse dad thaikkama kkamala thaikkalama
@krishnaveni8654
@krishnaveni8654 8 ай бұрын
Anna im watching ur video regularly... Im an aari worker na. Pls dont spoil our work na. Romba time eduthu work panrom.. Evlo pain. But engaloda earning kaga panrom. Unga video evlo ladies pakuranga. Avanga ella aari work venanu decide panita apram engaloda work affect agum. Epdi costly pattu saree uh washing machine la poda mudiyatho apdi tha aari yum athukaga athu waste nu artham ila la. Nenga enaku oru nalla inspiration. This s my request pls dont degrade others work😢
@gokulraj.m6026
@gokulraj.m6026 2 жыл бұрын
இந்த ப்ளவுஸ் டிசைன் நல்லாருக்கு தேத்த வீடூயோ இருந்தால் போடுங்க
@sahayarajjacob6725
@sahayarajjacob6725 5 ай бұрын
என்னைசம்பாதிக்கவைத்த அன்புதம்பிநன்றி அக்கா
@thamaraiselvi5777
@thamaraiselvi5777 2 жыл бұрын
Bro indha blouse stich panni kamningo
@dkaviya.keerthika.534
@dkaviya.keerthika.534 2 жыл бұрын
This model video solluga with mesurment fully
@kanchanadevi6083
@kanchanadevi6083 11 ай бұрын
Entha blouse cutting stitching video potunka anna
@AnbuAnbu-df1gh
@AnbuAnbu-df1gh 10 ай бұрын
Anna shoulder sleeve join panum pothu puff thukytu eruku shoulderla enna thapunu solunga anna please
@mohamedthajudeen877
@mohamedthajudeen877 2 жыл бұрын
Thanks bro. Clear explanation. Anna. Kai stich panna puff marri thookitu nikuthu normal blousela anna blouse thachen customer complaint anna. Solution sollunga anna. Soulder romba yaranguthu anna. Elutha mari athanala antha customerta blouseku amount vangala bro. Sollution sollunga anna
@murugeshwarikarthikeyan5286
@murugeshwarikarthikeyan5286 2 жыл бұрын
Hii bro நானும் உங்க வீடியோ பார்த்து தான் நல்லா தைத்து படித்தேன். ஒரு டைலரிங் சென்டர் ல சொல்லி குடுக்கேன் இப்போ.Enakku ஒரு சந்தேகம். broo உயரம் கம்மியா இருக்க blouse க்கு நீங்க சொல்ற மாரி 13 1/2 க்கு மேல கை வளைவு போட்ட டாட் புடிக்க பகுதி கம்மியாககுது. அதுக்கு என்ன பண்ணனும் broo plz இதுக்கு reply பண்ணுங்க bro
@archana4081
@archana4081 2 жыл бұрын
வணக்கம் அண்ணா , உங்க வீடியோஸ் எல்லாம் எப்பவுமே super 👌 ப்ளவுஸ் தைக்கும் போது , straight ஆ முன் கழுத்து வெட்டினாலும் போடும்போது cross ஆ போயிடுது, அத எந்த இடத்தில் சறிபண்ணனும் (கழுத்து அகழமாயிடுது) ???
@vijayhari6410
@vijayhari6410 Жыл бұрын
Anna ella alavum correct a iruku ana blouse back side alavu kamia varuthu aan anna
@abitailorkgf1082
@abitailorkgf1082 2 жыл бұрын
Hai bro indha blouse design upload podunga pls
@najmabanu9909
@najmabanu9909 2 жыл бұрын
Intha blouse modal la enaku stitching vdo venum
@umadevivenkat5327
@umadevivenkat5327 2 жыл бұрын
Nalla usefullana oru video thank you bro
@Roshan78895
@Roshan78895 2 жыл бұрын
👍👍செம்ம.அண்ணா
@rinosharinosha6346
@rinosharinosha6346 Жыл бұрын
Anna indha desine cutting podunga anna
@riviyakrishnan9804
@riviyakrishnan9804 9 ай бұрын
Anna nursing bra for feeding ipa new ah varudhula.. andh kalathula patinga pota Kai bra.. adhu stich epdi pannnum solli video poduringa Plz
@sowrirayar1202
@sowrirayar1202 2 жыл бұрын
Super, pls fully oru blouse cutting and stitching with measurement by the blouse
@vinothpriya2193
@vinothpriya2193 2 жыл бұрын
Hi Anna na unga video paathutga normal blouse kathukita
@rithirithi3040
@rithirithi3040 2 жыл бұрын
Intha blouse stitching video podunga Anna
@vijayasamundeeswari2865
@vijayasamundeeswari2865 2 жыл бұрын
Thank you Brother 👌👌💐💐🙏🙏🙏
@rashmababu2035
@rashmababu2035 2 жыл бұрын
Anna Ongole video ramba ramba nalla irukkanum in the Madurai video
@lakshmipriya5657
@lakshmipriya5657 10 ай бұрын
அண்ணா கட்செய்த பிரண்ட்பீஸ் வைத்து கிராஸ்பெல்ட் கட்பண்றது சொல்லிகொடுங்க அண்ணா ப்ளீஸ்.
@LakshmiLakshmi-pd9fh
@LakshmiLakshmi-pd9fh Жыл бұрын
Thank you so much anna
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
side joint problem and solution @ms.suganthi2396
10:38
Ms. Suganthi
Рет қаралды 74 М.
How to stitch invisible blouse hook in sewing machine | Invisible hook stitching
12:34
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН