பாலிமர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள். தற்போது நடைபெறும் ரேசன் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு நேர்முக தேர்வு நடைபெறுகிறது இதில் லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள். அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலை. எனவே இதை மாண்புமிகு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என உங்கள் ஊடகத்தை அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்
@pkumaran53629 күн бұрын
அவரு கிட்ட சொன்ன கூடுதலா பணம் வாங்கிக் கொண்டு வேலை கொடுக்க வேண்டும் என்று தான் சொல்லுவாரு.......
@suganthiSeethappan9 күн бұрын
ஒரே கட்சிக்கு ஓட்டு போட்டா இதுவும் நடக்கும் இதுவும் நடக்கும் ஒரு மயிரும் புடுங்க முடியாது ஓட்டு போட்டியில் அனுபவிங்க
அதே கடையில் வாங்குன பாம் ஆயில் பாக்கெட்டை எடை போட்டு 910 கிராம் காட்டுகிறது இல்லை ஒரு கிலோ அல்லது அதற்கு மேலே காட்டுகிறதா என்று confirm பண்ணின prove செய்துவிடலாம்.
@sakariyamohammed9048 күн бұрын
தமிழ் நாடு முழுவதும் இதே பிரச்சினை தான் யார் கேக்கிறது அரசு தான் கண்காணிக்கவும் ????????????
@bharath64929 күн бұрын
திராவிட மாடல் விடியல் ஆட்சி, நம்பர் 1 CM, விடியல் ஆட்சி கி 2026 லயும் vote போடுங்க மக்களே 😂
@Nithi-l8u8 күн бұрын
😂
@DeviSrinivasan-vn9kqКүн бұрын
எந்த அரசு வந்தாலும் இதே நிலைதான்.அதிமுக ஆட்சி மட்டும் விளங்கிவிட்டதா
@DeviSrinivasan-vn9kqКүн бұрын
எந்த அரசு வந்தாலும் இதே நிலைதான்.அதிமுக ஆட்சி மட்டும் விளங்கிவிட்டதா
@பயமாஎனக்கா-ல4ப8 күн бұрын
அரிசி பதில் கேரளா போல amount account ல போடலாம், வெளியே அரிசி வாங்கிகாம்
@kasamykasamy9 күн бұрын
இந்த வேலைக்காவது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். பிறகு வேலை வாய்ப்பு அலுவலகம் எதற்காக
@Sankar-cd3rt3 күн бұрын
திருப்பூர், மாவட்டம், காங்கயம் மாவட்டம், வெள்ளகோவில் நகராட்சி இல், ரேஷன் அரிசி, பருப்பு, என்னை, இப்படித்தான் நடக்குது, உங்க கவனத்தை இன்னும் கொண்டு வாங்க pls, கடை என் 1,2,3,4
@midlookkarthi87308 күн бұрын
8 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசிடம் கேள்??? பணம் கொடுத்து வேலைக்கு வந்துள்ளார் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 அவரை சம்பாதிக்க விடுங்கள்
@baskaranr22523 күн бұрын
❤❤❤❤
@kalai204967 күн бұрын
இவங்க செஞ்சது தப்பு தான். ஆரம்பத்திலயே வாய மூடிருக்கனும்... பருப்பு மூட்டையில் 47 கிலோ சீனி மூட்டையில் 48 கிலோ தான் வரும் 1000 கார்டு இருக்கிற கடைகளில் எடையாளர் (கட்டுவர்) கிடையாது அதிகாரிகளுக்கு பிரதி மாதம் மாமுல் இதுல நேர்மையான முறையில் வேலை செய்யனும் 😂😂 வாழ்க பாரதம் 😢
@rojasara70199 күн бұрын
10kg ku 8500 than iruku rice,, sugar 850 per kg,,,,
@devisankar91893 күн бұрын
இதோடு ஆபிசர் ரூபாய் வாங்கறத சேர்த்து சொல்லுங்கம்மா
@pitchiahp28537 күн бұрын
பிரதமர் பொதுமக்களுக்கு இலவச அரிசி கொடுத்தால் அதை முறையாக விநியோகம் செய்யாமல் இந்த துறையில் அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும்....ஆட்சியாளர்களும் சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள்....
@PoppushaB2 күн бұрын
Prdamar adani , Ambani vatchu kollaiyadippar😂
@pitchiahp285347 минут бұрын
@PoppushaB எதுவும் புரியாத தத்தி.. .
@anbuselvamanbu1984Күн бұрын
அனைவரும் திருடுவோம் அரசாங்கமே திருடுது😂😂😂
@SHREEBPL8 күн бұрын
ரேஷன் கடைக்காரன் (ஆம்.. இவ்ளோ தான் மரியாதை) 'அரிசி இன்னொரு நாள் வந்து வாங்கிங்கறேன்' னு சொல்றவங்களுக்கும், அரிசிக்கும் சேர்த்தே பில் போட்டுட்டேன்.. இன்னொரு நாள் நீங்களே வந்து அரிசி வாங்கிக்குங்க.. என்று கூறி.. பின்னொரு நாளில் அரிசி வாங்கச்சென்றால்.. 'நாங்க வாங்கற பொருளுக்கு மட்டுமே பில் போடுவோம்.. உங்க கார்டுக்கு அரிசிக்கு பில் போட்ட அன்னைக்கே.. நீங்க வாங்கிட்டீங்க.'. னு.. திரும்பத் திரும்பச் சொல்லியே.. அரிசி குடுக்காம ஏமாத்திட்டான்.. 😠 ரேஷன் பொருட்கள் திருட்டில் இதுவும் ஒரு வகை.. உக்காந்து யோசிப்பானுங்களோ..? இல்ல.. துறை ரீதியாக ட்ரைனிங்கா..? (மாச கடைசில.. கணக்கு சமர்பிக்கும்போது..) 🙄 உஷார் மக்களே.. 🤕
@RenukaE-nn8gf3 күн бұрын
எடைபோறவங்களுக்கு சம்பளம் வராது இதற்கு பொறுப்பு முதலமைச்சர் ஆட்கள் நிறைய இல்லை
@GiriGiri-eo7oq8 күн бұрын
நான் நினற தடவ ரேசன் கடைவேலைக்கு நேர்முகத் காணலூக்கு சென்றேன் எனக்கு வேலை கிடைக்க வில்லை
@vasanthakumarm68608 күн бұрын
இந்த ஊழியர் எங்கள் ஊரில் நியாய விலைக் கடையில் 2022ல் பணிக்கு வந்தார் . அதுவரை தெரியாமல் நடந்த சின்ன சின்ன திருட்டுகள் வெளிப்படையாக தைரியமாக பெரிய அளவில் திருட்டு வேலையில் ஈடுபட்டார். மூதியோர்களிடம் மிகவும் அநாகரிகமான பேசுவார் .இது போன்ற நபர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்
@PoppushaB2 күн бұрын
Appa nenga poi edai podunga 😂
@PoppushaB2 күн бұрын
500₹/365=pottukku panam 😂
@geethasundararajan2263Күн бұрын
இதெல்லாம் அறிந்தால் நமக்குத்தான் ஆபத்து😂😂😂
@radhakrishnan9545Күн бұрын
கம்பெனி இரகசியங்களை வெளியே சொல்லக் கூடாது என்று தெரியாதா?.?.? தமிழ் நாட்டில் நியாய விலைக் கடையில்.... சர்வ சாதாரணமாக நடப்பது தான்..!! ரேசன் அரிசியை.. பருப்பு வகைகள் எல்லாம் விற்பனை செய்து தான்... எல்லோருக்கும் தெரியும்..!! அரசு அதிகாரிகள் அமைச்சர் என்ன செய்கிறார்கள் என்று.. உங்களுக்கும் தெரியும்..!!
@Nithi-l8u8 күн бұрын
எல்லா இடத்திலும் இந்த கூத்து தான் நடக்குது எல்லாம் தலவிதி😮😡
@saranyakumar61282 күн бұрын
நீங்க காச வாங்கிட்டு வேலை கொடுக்குறீங்க அத அவுங்க இப்படி தான் எடுப்பாங்க திராவிட மாடலின் இது ஒரு மாடல்😂😂😂
Whole world people saw this out government services...
@Susila12348g8 күн бұрын
😮
@baskaranr22523 күн бұрын
16 kodi roopai bridge katti 3 masathula idinchi pochi...anga lanjam vaangina arasivathigal, Ce, ee, je ellaraiyum poi pudungu.
@vsmanikandan97538 күн бұрын
Velaiyai vittu nikkungal
@JayaKumar-v4h3 күн бұрын
பாவம் இந்த பொம்பளை உள்ளதை தெரியாமல் சொல்லிவிட்டால் இது சம்பளம் குறைவால் வரும் பிரச்சனை அடிமட்ட வேரில் உள்ளவர்களுக்கு சம்பளத்தை கூட்டி கொடுக்க வேண்டும் நிச்சயம் பிரச்சனை தீரும்