பின்னுக்கு செல்லும் BSNL? OFFER-களை அள்ளி வீசிய AIRTEL-JIO.. உச்சகட்ட மகிழ்ச்சியில் Customers | PTD

  Рет қаралды 226,315

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

பின்னுக்கு செல்லும் BSNL? OFFER-களை அள்ளி வீசிய AIRTEL-JIO.. உச்சகட்ட மகிழ்ச்சியில் Customers | PTD
#PuthiyaThalaimuraiTV #bsnl #jio #airtel #recharge_offer #rechargeplan
#4g #5g
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 1 000
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 2 ай бұрын
BSNL வாடிக்கையாளராக தொடர்ந்து நீடிப்போம் என்று யாரெல்லாம் சொல்றீங்க...❤❤❤
@SellathuraiPanjavarnam-gd3zo
@SellathuraiPanjavarnam-gd3zo 2 ай бұрын
Iamalso
@Mainar007Official
@Mainar007Official 2 ай бұрын
வாய்ப்பு இல்ல ராஜா மறுபடியும் ஜியோ ஓசி நெட் குடுத்த ஓடிடுவோம் 😂😂😂😂😂😂
@StarSrikanth
@StarSrikanth 2 ай бұрын
@@Mainar007Official 😂
@StarSrikanth
@StarSrikanth 2 ай бұрын
@@Mainar007Official ஒத்துக்க மனசு இல்லனாலும் அதா உண்மை😅😂
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 2 ай бұрын
🤚
@balajis3395
@balajis3395 2 ай бұрын
மக்களே நம்பாதீர்கள் உங்களை கவரும் வண்ணமே இந்த செயல்பாடு தொடர்ந்து BSNL ஆதரவு கொடுங்கள் தயவு செய்து நம்பாதீர்கள் 😊😊😊
@rithy34
@rithy34 2 ай бұрын
இது போன்று தவறான title போட்டு வரும் செய்திகளை dislike கொடுத்து report அடிங்க
@mseditz5975
@mseditz5975 2 ай бұрын
​@@rithy34 correct
@V21TechOfficial
@V21TechOfficial 2 ай бұрын
🎉🎉🎉
@rameshvenkatachalam
@rameshvenkatachalam 2 ай бұрын
As of 30th April 2024, there are 1.96 billion wireless subscribers in India according to Telecom Regulatory Authority of India (TRAI). Market share of Wireless Mobile operators in India as of 31st may 2024 according to the Telecom Regulatory Authority of India (TRAI) Jio (40.60%) Airtel (33.13%) Vodafone Idea (18.66%) BSNL (7.45%) MTNL (0.16%)
@revanth404
@revanth404 2 ай бұрын
Jio tha best
@balajis3395
@balajis3395 2 ай бұрын
மக்களே சிந்தியுங்கள் கொஞ்ச நாள் மட்டும் தான் உங்களை கவரும் வகையில் Offers தயவு செய்து நம்பாதீர்கள் தொடர்ந்து BSNL க்கு ஆதரவு கொடுங்கள் 😊😊❤️🙋
@abrahamlincoln8805
@abrahamlincoln8805 2 ай бұрын
Seri naan kekuren oru kelvi 2015 varaikkum bsnlum than kollaiadithanga 2gb/ month 3G data kuduthanga 150rs ku yen appave 1gb/day kudukala ? Anal nxt 2years la bsnl 2gb/day plan konduvanthanga athu epudi themangalam ? Onnu purinjikonga jio airtel corporate na bsnl onnum salachuthu illa athu thozhirsanga terrorist organization. Bsnl monopoly anal or dominant anal adutha nimidam service padupalathukku pogum + price erum ennah ivanga salary hike kettu govt kaluthulah kathi vaipanga govt atha makkal pakkam thiruppum. Seri solution irukku onnu makkal ellam sernthu ngo mari oru telecom organization uruvakanum athu normal corporate company mari iyanganum illanah small and middle companies telecom la enter aganum i mean madurai nu eduthal Oru 2or 3 local operator varanum ella districtum varanum intha mari ella companyum tiedup base la coverage kudukkanum international roaming mari
@abrahamlincoln8805
@abrahamlincoln8805 2 ай бұрын
Seri naan kekuren oru kelvi 2015 varaikkum bsnlum than kollaiadithanga 2gb/ month 3G data kuduthanga 150rs ku yen appave 1gb/day kudukala ? Anal nxt 2years la bsnl 2gb/day plan konduvanthanga athu epudi themangalam ? Onnu purinjikonga jio airtel corporate na bsnl onnum salachuthu illa athu thozhirsanga terrorist organization. Bsnl monopoly anal dominant anal adutha nimidam service padupalathukku pogum + price erum ennah ivanga salary hike kettu govt kaluthulah kathi vaipanga govt atha makkal pakkam thiruppum. Seri solution irukku onnu makkal ellam sernthu ngo mari oru telecom organization uruvakanum athu normal corporate company mari iyanganum illanah small and middle companies telecom la enter aganum i mean madurai nu eduthal Oru 2or 3 local operator varanum ella districtum varanum intha mari ella companyum tiedup base la coverage kudukkanum international roaming mari.
@VinodCreation
@VinodCreation 2 ай бұрын
💯
@NaveenNaveen-if9qj
@NaveenNaveen-if9qj 2 ай бұрын
ama bro correct ah sonna
@guruvaiyad2610
@guruvaiyad2610 2 ай бұрын
Ammam.. 💯.corakt
@peermohammed3231
@peermohammed3231 2 ай бұрын
தற்காலிக ஆசையை தூண்டிவிடுவதை ஜியோ நிறுத்த வேண்டும்.
@VinodCreation
@VinodCreation 2 ай бұрын
😂😂 correct uh broz
@Tamil13C
@Tamil13C 2 ай бұрын
Ithu fake news bro no new plan introduced jio advertisement
@jayakumar-ek6iy
@jayakumar-ek6iy 2 ай бұрын
டா டா பி எஸ் என் எல் உடன் கைகோர்த்து நமது நலன் காப்போம்
@Siva-bh4rn
@Siva-bh4rn 2 ай бұрын
Super.
@rameshvenkatachalam
@rameshvenkatachalam 2 ай бұрын
As of 30th April 2024, there are 1.96 billion wireless subscribers in India according to Telecom Regulatory Authority of India (TRAI). Market share of Wireless Mobile operators in India as of 31st may 2024 according to the Telecom Regulatory Authority of India (TRAI) Jio (40.60%) Airtel (33.13%) Vodafone Idea (18.66%) BSNL (7.45%) MTNL (0.16%)
@lalithachristina4509
@lalithachristina4509 2 ай бұрын
நானும் பிஎஸ்என்எல் கங்கு மாறப்போறேன். எங்கள் ஊருக்கு பிஎஸ்என்எல் டவர் வரும் வரை காத்திருப்பேன். மக்களை வஞ்சிக்கும் ஜியோ ஏர்டெல் நாசமா போக. உண்மை அழியாது யாராலும் அழிக்க முடியாது. Love BSNL ❤❤❤❤🎉🎉🎉 ரத்தன் டாடா வாழ்க. கடவுள் அவரை ஆசீர்வதித்து காப்பாராக.
@SaleemKhan-sy2sp
@SaleemKhan-sy2sp 2 ай бұрын
Ratan Tata Sir God Bless You.
@timepasschannel7726
@timepasschannel7726 2 ай бұрын
BSNL 💯👌🤗
@GaneshLuxembourg
@GaneshLuxembourg 2 ай бұрын
Umma❤😂
@rameshvenkatachalam
@rameshvenkatachalam 2 ай бұрын
As of 30th April 2024, there are 1.96 billion wireless subscribers in India according to Telecom Regulatory Authority of India (TRAI). Market share of Wireless Mobile operators in India as of 31st may 2024 according to the Telecom Regulatory Authority of India (TRAI) Jio (40.60%) Airtel (33.13%) Vodafone Idea (18.66%) BSNL (7.45%) MTNL (0.16%)
@idofkarthi
@idofkarthi 2 ай бұрын
நானும் ஒரு வாரமா பாக்குறேன் BSNL பத்தி குறைவா சொல்லி Airtel jio பத்தி ஆஹா ஓஹோ நு விளம்பரம் படுத்துறிங்க... எதுக்கு இந்த பாரபட்சம்? இன்னைல இருந்து நீங்க நியூஸ் சேனல் இல்ல விளம்பர சேனல்...
@rithy34
@rithy34 2 ай бұрын
இது போன்று தவறான title போட்டு வரும் செய்திகளை dislike கொடுத்து report அடிங்க
@skothandan1112
@skothandan1112 2 ай бұрын
இந்த சேனல் ஒரு எச்சா
@bosstechindia2345
@bosstechindia2345 2 ай бұрын
Jio sombugal thana ellam
@SK.PRASATH
@SK.PRASATH 2 ай бұрын
ivan puthiya thalaimurai ila.. pulugum thalaimurai..
@BalaMurugan-gx7yp
@BalaMurugan-gx7yp 2 ай бұрын
காசு வாங்கிட்டான் வக்காளி
@saranyakumar6128
@saranyakumar6128 2 ай бұрын
சத்தியமா புரியல ஆனாலும் Bsnl தான் இருப்போம்
@rithy34
@rithy34 2 ай бұрын
இது போன்று தவறான title போட்டு வரும் செய்திகளை dislike கொடுத்து report அடிங்க
@karthickr6508
@karthickr6508 2 ай бұрын
😂😂 lusu BSNL West
@14.harishankar96
@14.harishankar96 2 ай бұрын
West illa bro waste​@@karthickr6508 .
@nagappanpethachi1633
@nagappanpethachi1633 2 ай бұрын
ஆணியே புடுங்க வேணாம். அய்யா டாடா Effective ஆ செயல்பட ஆரம்பிச்சோன நானும் ஜியோ ல இருந்து BSNL மாறிடுவேன். ❤
@prabuprabu7107
@prabuprabu7107 2 ай бұрын
இந்த ஒரு சேனல் காரன் மட்டும் தான் இன்னும் அம்பாணி கால நக்கிகிட்டே கிடக்குறான்🤣🤣🤣
@rithy34
@rithy34 2 ай бұрын
இது போன்று தவறான title போட்டு வரும் செய்திகளை dislike கொடுத்து report அடிங்க
@funnymoments5694
@funnymoments5694 2 ай бұрын
​@@rithy34Crt a soniga.
@dinesh6489
@dinesh6489 2 ай бұрын
BJP Karan channel 😂
@Pandiyaraj455
@Pandiyaraj455 2 ай бұрын
இருக்குற பிளான் ye அப்டியே sollitu offer ah அள்ளி வீசும் jio, airtel nu solrenga?? Ena ரங்கா நியாயமா.??
@Vignesh-lx9wp
@Vignesh-lx9wp 2 ай бұрын
😂😂😂😂 அதே தான் மக்களை இன்னும் முட்டாள்னு நினைச்சிட்டு இருக்கானுங்க
@rithy34
@rithy34 2 ай бұрын
இது போன்று தவறான title போட்டு வரும் செய்திகளை dislike கொடுத்து report அடிங்க
@veeraragavan-z7s
@veeraragavan-z7s 2 ай бұрын
@@Pandiyaraj455 ஜியோ காரன் பிச்ச போட்ருப்பான் நியூஸ் சேனல் கு 😂😂😂
@sayeedmuhamad6343
@sayeedmuhamad6343 2 ай бұрын
இதுல பிஎஸ்என்எல் பின்னுக்கு தள்ளுற மாதிரி ஆஃபர் எதுவுமே இல்லையே😂😂😂
@vfgaming9548
@vfgaming9548 2 ай бұрын
😂😂😂
@annamalaim3670
@annamalaim3670 2 ай бұрын
இது நமக்கு ஜியோ & ஏர்டெல் வைக்கும் பொறி 😅😅😅😅
@citizen0107
@citizen0107 2 ай бұрын
இதுல பொறி என்று சொல்ல கூட ஒண்ணுமே இல்லை... 😂
@annamalaim3670
@annamalaim3670 2 ай бұрын
@@citizen0107 ப்ரோ நமக்கு ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் மட்டும் இந்தியா வில் இருந்தால் அவங்க சொல்லும் விலைக்கு நாம் ரீசர்ஜ் செய்து தான் ஆகனும்
@citizen0107
@citizen0107 2 ай бұрын
@@annamalaim3670 அது என்னவோ சரி தான்... ப்ரோ Bsnl லை உங்களுக்கு தெரிந்த வட்டங்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.. நெட் வேகம் குறைவு தான் சுத்திக்கிட்டு தான் இருக்கும்.. இருந்தாலும் ஜியோ ஏர்டெல் லிருந்து bsnl ku போர்ட் செய்ய சொல்லுங்கள்.. அம்பானியை தலை தெறிக்க ஓட விடனும்..
@aravinthn2529
@aravinthn2529 2 ай бұрын
Yes bro ​@@annamalaim3670
@prathapsp4785
@prathapsp4785 2 ай бұрын
It's correct
@marathamilanmedia1
@marathamilanmedia1 2 ай бұрын
அடேய் இதுல என்ன ஆஃபர் இருக்கு மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என்னடா நியூஸ் ..
@rithy34
@rithy34 2 ай бұрын
இது போன்று தவறான title போட்டு வரும் செய்திகளை dislike கொடுத்து report அடிங்க
@thirumalg2538
@thirumalg2538 2 ай бұрын
Yes
@bharatha8848
@bharatha8848 2 ай бұрын
Correct
@mohanm5070
@mohanm5070 2 ай бұрын
சொம்பு தூக்கி
@rithy34
@rithy34 2 ай бұрын
இது போன்று தவறான title போட்டு வரும் செய்திகளை dislike கொடுத்து report அடிங்க
@Tamil13C
@Tamil13C 2 ай бұрын
Yes it is jio advertisement
@marathamilanmedia1
@marathamilanmedia1 2 ай бұрын
மக்களை இனி தனியார் நிறுவனங்களை நம்ப வேண்டாம்... பிஎஸ்என்எல் க்கு முழு ஆதரவை கொடுப்போம்
@Lostsoultamil
@Lostsoultamil 2 ай бұрын
என்னடா ஜியோ விளம்பரத்தை அப்படியே செய்தி போல வாசிக்கிறீங்க. மக்கள் தலைல நல்லா 🌶️ அரைக்கிறீங்க
@rithy34
@rithy34 2 ай бұрын
இது போன்று தவறான title போட்டு வரும் செய்திகளை dislike கொடுத்து report அடிங்க
@ramakrishnan55939
@ramakrishnan55939 2 ай бұрын
​@@rithy34na aduchitean ana
@சுறா-ப8ள
@சுறா-ப8ள 2 ай бұрын
பின்னுக்கு போனாலும் முன்னுக்கு கொண்டு வருவதே நமது கடமை
@Madhankumar.T
@Madhankumar.T 2 ай бұрын
JIO❌ BSNL✅
@manojshanmugam5680
@manojshanmugam5680 2 ай бұрын
இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்லயே இருந்து இருக்கலாமே ஜியோ , ஏர்டெல்😅
@bharathirajabharathi9141
@bharathirajabharathi9141 2 ай бұрын
I love BSNL ❤❤❤
@pushparaj4275
@pushparaj4275 2 ай бұрын
5Gம் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்... Go to BSNL.
@RamRam-mu6cw
@RamRam-mu6cw 2 ай бұрын
ஜியோ மற்றும் ஏர்டெல் இங்கு BSNL இருக்கும் வரை பருப்பு வேகாது...😈😈
@louisnicholas5884
@louisnicholas5884 2 ай бұрын
Welcome BSNL
@AmmasichinniahAmmasi
@AmmasichinniahAmmasi 2 ай бұрын
❤ எவனும் அதானி அம்பானிக்கு வடிகட்ட வேண்டாம் பொதுத்துறை மக்கள் வரிப்பணம் அரசுக்கு செல்லட்டும்
@senthilkumarsenthilsenthil7393
@senthilkumarsenthilsenthil7393 2 ай бұрын
மீண்டும் சும்மா கொடுத்தாலும் bsnl மட்டும் தான் மாற மாட்டேன்
@visheshwitchtelechannel
@visheshwitchtelechannel 2 ай бұрын
😅😅😅😅 funny guys ... let's go to bsnl bank bro
@bharathirajabharathi9141
@bharathirajabharathi9141 2 ай бұрын
Nanga BSNL ❤❤
@MohamedthahaK-cj1yk
@MohamedthahaK-cj1yk 2 ай бұрын
4g ya bro net kadaikidha sollunga naanum mathikivan
@SaleemKhan-sy2sp
@SaleemKhan-sy2sp 2 ай бұрын
4G Is Good Support BSNL 👍🙏
@prathapsp4785
@prathapsp4785 2 ай бұрын
TATA-thatha😂 varaporaru🔥
@balajis3395
@balajis3395 2 ай бұрын
இதற்கு பெயர் தான் ஆசையை தூண்டுவதா??? 🤔🤔🤔🤔
@prathapsp4785
@prathapsp4785 2 ай бұрын
Ethu offer ella nalla ooruttu sambavam😂
@jayakumar-ek6iy
@jayakumar-ek6iy 2 ай бұрын
பி எஸ் என் எல் நம்பி சென்றால் மட்டுமே நல்லது இவர்கள் சமயத்திற்கு ஏற்பது போல் மக்கள் இரத்தம் உறிஞ்சும் நிறுவனங்கள்
@balajis3395
@balajis3395 2 ай бұрын
ஒருத்தனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவன் ஆசையை தூண்ட வேண்டும் அதை தான் அவர்கள் செய்கிறார்கள் மக்களே இனிமேலும் ஏமாற வேண்டாம் 😊😊😊
@parkunanguna763
@parkunanguna763 2 ай бұрын
இதெல்லாம் ஏற்கனவே இருக்கிறது Plan தான். புதியதாக மாற்றம் இல்லை
@kumaresan2954
@kumaresan2954 2 ай бұрын
இலாபமோ நஷ்டமோ அது உன்னுடன் ( Bsnl) ❤❤❤
@mohanraj.r.3949
@mohanraj.r.3949 2 ай бұрын
என்றும்... எப்போதும் BSNL - லோடு இருப்போம். தனியார் துறை என்றுமே நமது பணத்தை திருடவந்தவர்கள். இவர்களது குணம் என்றுமே மாறாது... இதை உணர்ந்து செயல்படுவோம்
@srisakthimobiles4724
@srisakthimobiles4724 2 ай бұрын
Jio, Airtel ஒரு ஆஃபர் கூட இல்லை.
@ரத்தசரித்திரங்கள்
@ரத்தசரித்திரங்கள் 2 ай бұрын
முன்பு எல்லாம் செய்திகளுக்கு இடையில் தான் விளம்பரம் வரும் தற்போது விளம்பரத்துக்கு இடையில் தான் செய்து வருகிறது😂😂😂 தற்போது செய்து நிறுவனங்கள் எல்லாம் ஜியோவுக்கும் ஏர்டெல் க்கு அடிமையாகி விட்டன😂😂😂
@rithy34
@rithy34 2 ай бұрын
இது போன்று தவறான title போட்டு வரும் செய்திகளை dislike கொடுத்து report அடிங்க
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 2 ай бұрын
I am using BSNL only.
@SowmiyaSowmi-fi9xy
@SowmiyaSowmi-fi9xy 2 ай бұрын
மக்களே தயவு செய்து இந்த முறையாவது ரத்தன் டாட்டா வை ஆதரிப்போம். மக்களை மனதில் வைத்து நமக்காக இவ்வளவு செய்கிறார். அவரை நாம் ஏமாற்ற கூடாது. தனியார் நிறுவனங்கள் இன்று காலை பிடிக்கும் நாளை கழுத்தை பிடிக்கும். உஷாராக இருங்கள்
@JeevaJeeva-mv8ed
@JeevaJeeva-mv8ed 2 ай бұрын
போட்டு வாங்கரா ங்க நம்பாதீங்க மக்களே
@nallathambiarumugam2521
@nallathambiarumugam2521 2 ай бұрын
Nee yen ipo jio ku sombu thukura
@SRIVENKTAESHC.
@SRIVENKTAESHC. 2 ай бұрын
Channel amount vagitaga pola😮
@veera-82
@veera-82 2 ай бұрын
ஜியோ ரீசார்ஜ் முடிய 35 நாள் இருக்கு, அது முடிந்த பிறகு BSNL change பண்ணிடுவேன். ரத்தன் டாட்டா வாழ்க❤❤❤❤❤
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 2 ай бұрын
பத்து வருடங்களுக்கு ரேட் உயர்த்த மாட்டோம் என்று வாக்குறுதி தர தயாரா?
@முடிஞ்சாமோதிப்பார்
@முடிஞ்சாமோதிப்பார் 2 ай бұрын
ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன் ஆசையை தூண்டனும் மாதிரி தான் jio மக்களே ஏமாற வேண்டாம்
@prabhuthala9636
@prabhuthala9636 2 ай бұрын
BSNL dha jio west bro
@kingstonskumar
@kingstonskumar 2 ай бұрын
நாங்கள் BSNL க்கு மாறுகிறோம். தேச பக்தியுடன் இதைச்செய்கிறோம். BSNL -ன் ஊழியர்கள் உங்களை ஆதரிக்கும் எங்களிடம் நாங்கள் உங்கள் அலுவலகத்திற்கு வரும்போது நட்புடன், சேவை மனப்பான்மையுடன் நடந்துகொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்
@DHEEPASURESH-oc6in
@DHEEPASURESH-oc6in 2 ай бұрын
அப்படி எல்லாம் ஒரு ஒரு offer களையும் அள்ளி வீசவில்லை .🤬
@SMGgaming-wc8zu
@SMGgaming-wc8zu 2 ай бұрын
சாதாரண மக்களுக்காக என்ன அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவுபடுத்தவும்
@govindarajg1912
@govindarajg1912 2 ай бұрын
ஏதாவது இருந்தால்தானே சொல்லமுடியும்.🤔 ஏழைகளுக்கே குறைந்தபட்சம் 190 ரூபாய்தான், பிறகு.....?
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 2 ай бұрын
Bnsl❤❤❤
@satheeshkumar6050
@satheeshkumar6050 2 ай бұрын
இவர்களை நம்பி மக்கள் சென்றால் புதைகுழியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொள்வது உறுதி
@u.m.s.r.2014
@u.m.s.r.2014 2 ай бұрын
இதுதான் உங்க ஆப்பரா ஆப்பர் ஆப்பர் என்று இதுவரை ஆப்பு வைத்தது போதும்
@JebinG
@JebinG 2 ай бұрын
349 ரூபாய் 28 நாளுக்கு கொடுப்பதை மாற்றி 249 க்கு கொடுங்கள்.... offer என்று சொல்லி மக்களிடம் விளையாட்டு காட்ட வேண்டாம் ... இதெல்லாம் ஒரு offer கிடையாது
@madhujayasre7327
@madhujayasre7327 2 ай бұрын
புதிய தலைமுறை வாங்கின காசுக்கு கூவித்தான் ஆக வேண்டும்..
@EarthGlobalhint
@EarthGlobalhint 2 ай бұрын
Bsnl ku varuvanga
@jainmurugan4259
@jainmurugan4259 2 ай бұрын
இதெல்லாம் ஒரு ஆப்பரா காதுல பூ சுத்த பாக்குறீங்களா
@prabhuprabhu7456
@prabhuprabhu7456 2 ай бұрын
பொய் பொய் பொய் 😂😂
@satheeshmanikandan.m9324
@satheeshmanikandan.m9324 2 ай бұрын
Enna offer promotion ah
@arunkumarramasamy7884
@arunkumarramasamy7884 2 ай бұрын
அம்பானி இப்படி ads போடா சொன்னானா..... 😈 அவன் மகனுங்க கல்யாணம் பண்ணதுக்கு நம்ம மொய் வைக்கணுமா.....????
@rithy34
@rithy34 2 ай бұрын
இது போன்று தவறான title போட்டு வரும் செய்திகளை dislike கொடுத்து report அடிங்க
@elumalaie2103
@elumalaie2103 2 ай бұрын
மக்களை ஏமாற்றி வலைக்குள் விழ வைத்து சிக்க வைக்கும் ஏமாற்று வித்தை. இந்த சலுகை யை முன்னாடியே செய்ய வேண்டியதுதானே
@sriharimpsandsuppliers7852
@sriharimpsandsuppliers7852 2 ай бұрын
BSNL IS THE BEST 💯👍💪
@sarburashabu13
@sarburashabu13 2 ай бұрын
Dai BSNL la 108 rupa thada 1 Month ke...108 enga 350 enga ponga da dai...
@rangithambeula
@rangithambeula 2 ай бұрын
எங்களுக்கு 5G சேவை BSNL ல் கிடைக்க வில்லை என்றாலும் பரவாயில்லை மீண்டும் மாற்றம் தாய் பேச்சை கேட்க மாட்டோம் பெற்ற தாய் போல் வருமா வாழ்க BSNL வளர்க அதின் சேவை 🎉
@udaya7512
@udaya7512 2 ай бұрын
Idhu already irruka plan dhan😂😂😂
@prem_kumar_rmk
@prem_kumar_rmk 2 ай бұрын
மக்களே மீண்டும் ஏமாறாதீர்கள்
@mohamedidris8874
@mohamedidris8874 2 ай бұрын
ஏத்துன காசை குறைக்க வேண்டி தானே .அதை விட்டுட்டு தேவையில்லாத எல்லாம் பேசிகிட்டு . நல்லா முட்டு குடுக்குறீங்க டா .
@Vicky-ry5us
@Vicky-ry5us 2 ай бұрын
இன்னும் அவன் 😠 குறைக்கவில்லை
@venkatdeva9231
@venkatdeva9231 2 ай бұрын
Same plan but different explanation. Jio intha news poda evlo kaasu koduthan?
@நொடிக்குநொடி
@நொடிக்குநொடி 2 ай бұрын
இது என்ன அல்லிவிட்டுட்டானுங்க😂😂😂😂
@rithy34
@rithy34 2 ай бұрын
இது போன்று தவறான title போட்டு வரும் செய்திகளை dislike கொடுத்து report அடிங்க
@kumarp2243
@kumarp2243 2 ай бұрын
Alli tha vitanuga aana offer illa indha news chanmel ku
@rajanganesan5256
@rajanganesan5256 2 ай бұрын
இந்த சேனலில் மட்டும் தான் Jio க்கு விளம்பரம் பண்ணுறாங்க 😂😂😂
@murugeshmahendran2511
@murugeshmahendran2511 2 ай бұрын
## come fast BSNL 4G 5G all over Tamilnadu, india 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌺🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 My Jio change to BSNL 4G 5G
@gopidhat
@gopidhat 2 ай бұрын
இதெல்லாம் ஆஃபரா? ஏன்டா இப்படி தனியார் நிறுவனங்கள் கு தூக்கு தூக்கறீங்க😢
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux 2 ай бұрын
Not price decrease.....
@vb5516
@vb5516 2 ай бұрын
இதுல ஆஃபரே இல்ல அவங்க ஏற்கனவே ஏத்துன பிளான் நா இப்படி ஆஃபர் மாதிரி சொல்றானுங்க
@balasai3699
@balasai3699 2 ай бұрын
208பிஸ்னல் 2gb data unlimited calls 48days nenaikaran
@veeraragavan-z7s
@veeraragavan-z7s 2 ай бұрын
இனிமேல் ஏமாற மாட்டோம் 😂😂😂
@karthickraj7444
@karthickraj7444 2 ай бұрын
Nee yenna sonnalum naanga bsnl la than iruppon
@thirumalr07
@thirumalr07 2 ай бұрын
Ethu news ah illa promotion ah Neenga solra ella plan um athigamana price than 🤦‍♂️🤦‍♂️
@smileykarthick1312
@smileykarthick1312 2 ай бұрын
ஒரு மயிரும் இல்லை
@RÀMKIallinall
@RÀMKIallinall 2 ай бұрын
நான் நேற்று bsnl vangitten
@BALAMURUGAN_2
@BALAMURUGAN_2 2 ай бұрын
Yellarum puthiya thalaimurai channella un subscription pannunga pa..
@astroswamiji
@astroswamiji 2 ай бұрын
புதிய தலை முறை காசு வாங்கிட்டா.......ஜால்ரா அடிகிரா.....
@rajum2019
@rajum2019 2 ай бұрын
இதெல்லாம் ஒரு Offer ராடா போங்கடா இனி பிஎஸ்என்எல் தாண்டா எப்பவுமே 4G ஏ போதும் எங்களுக்கு BSNL 🎉 BSNL 🎉 BSNL 🎉
@SaravananSaravanan-wr6my
@SaravananSaravanan-wr6my 2 ай бұрын
பிஎஸ்என்எல் என்ற ஒரு நிறுவனம் இல்லையென்றால் தனியார் நிறுவனம் ஆயிரம் கூட சொல்வார்கள் மாதம்
@Abishe-2305
@Abishe-2305 2 ай бұрын
Pls support for BSNL, Tata kku support pannunga,Jio and Airtel ha kathara vidanum😂
@MCPhotographytvm
@MCPhotographytvm 2 ай бұрын
டேய் பீடி... அவ்ளோதான்....
@EdwinRajaViratkohli
@EdwinRajaViratkohli 2 ай бұрын
Jio forever ❤ ... ❤❤❤
@BALAMURUGAN_2
@BALAMURUGAN_2 2 ай бұрын
Evlo da panam vanguneenga? Poi avanugala tariff a reduce panna sollunga first...
@poorniman840
@poorniman840 2 ай бұрын
Poi poi idhu erkanavey irrukuradhudhan.
@kumaresan2954
@kumaresan2954 2 ай бұрын
இந்த செய்தி பொய் மக்களே யாரும் 🙅🙅🙅நம்ப வேண்டாம்
@INDIANboysbeauty95
@INDIANboysbeauty95 2 ай бұрын
ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் நாங்க BSNLலே போதும் அவுங்க 4g குடுத்தால் போதும்
@vigneshwaranvigneshwaran6319
@vigneshwaranvigneshwaran6319 2 ай бұрын
Airtel jio kku jaldra thattum puthiya thlaaimrai tv
@karthickc1988
@karthickc1988 2 ай бұрын
Ithu oru news ah . Enna offer monthly 400 and 385 .
@JeyaSurya-nq7zf
@JeyaSurya-nq7zf 2 ай бұрын
இலவசமா குடுத்து எங்களை ஏமாத்துனது போதும் இனிமேலும் ஏமாறட்டோம்😂 save BSNL ❤
@saravananajithkumar623
@saravananajithkumar623 2 ай бұрын
இந்த சேனல் jio, airtel ku support செய்கிறார்கள்😐😐😐நீங்க என்ன சொன்னாலும் port to BSNL ❤
@rithy34
@rithy34 2 ай бұрын
இது போன்று தவறான title போட்டு வரும் செய்திகளை dislike கொடுத்து report அடிங்க
@saravananajithkumar623
@saravananajithkumar623 2 ай бұрын
@@rithy34 mm ama
@turbomodification9176
@turbomodification9176 2 ай бұрын
ஓ.. இதுதான் offer ஆ...! நானும் பெருசா இருக்கும்னு நினைச்சேன். இதுக்கு பருத்தி முட்டை குடோன்லயே இருந்து இருக்கலாமே 🤣😂🤣
@kalairamachandra8561
@kalairamachandra8561 2 ай бұрын
இது நியூஸ் இல்ல விளம்பரம் வாங்குன காசுக்கு மேல கூவுறீங்க டா 😂
@arockyarajs6286
@arockyarajs6286 2 ай бұрын
I like BSNL..🎉🎉🎉
@LAKSHANTVHD
@LAKSHANTVHD 2 ай бұрын
தமிழ்நாட்டு மக்கள் விழித்துக் கொண்டார்கள் ஃப்ரீயா கொடுத்தாலும் எவனும் வாங்க மாட்டார்கள்
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 11 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 87 МЛН
Liberal Hypocrisy is Fueling American Inequality. Here’s How. | NYT Opinion
14:21
Village Boys vs Village Girls😂 Neeya Naana Troll Video😆
9:09
Thug Tamilan
Рет қаралды 1,9 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 11 МЛН