நீங்க பேசுறத கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு ❤ அருமையா விளக்குறீங்க!! நன்றி 😊
@gayajega56533 ай бұрын
Same❤
@கீதாஞ்சலிவலைஒளி6 ай бұрын
மிகச்சிறப்பான விளக்கத்தோடு முறையாகக் கற்றுத் தருகிறீர்கள். இப்போது தான் காரணத்தோடு இப்படித்தான் செய்ய வேண்டுமா என்பதே புரிகிறது. மிக்க நன்றி மேடம். தொடருங்கள் உங்கள் பணியே எங்கள் ஆரோக்கியம் நன்றிகள் பல🙏
@RANGANATHANK-tq9hj6 ай бұрын
❤நீங்களே செய்து காட்டும் அருமையான செயல் முறை விளக்கத்திற்கு நன்றி 🙏🎉
@chenthurselvanselvendran76066 ай бұрын
நான் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழ் ஈழத் தமிழன், வேலைப் பளு நிமித்தமாக நெரம் கிடைப்பது அரிது, இருந்தும் உடல் ஆரோக்கியமும் அவசியம் எனக் கருதி தாங்கள் கற்பித்த எளிய உடற்பயி்சிகளை தினமும் பின்பற்றுகிறேன். மிக்க நன்றி சகோதரி.
@anandhanarayanang50722 ай бұрын
தங்களின் பயிற்சி வீடியோ அனைத்தும் தாங்கள் எங்களுக்கு நேரில் கலந்து கொண்டு பயிற்சி கொடுப்பதை போலவே உள்ளது தங்களின் முயற்சிக்கு நன்றியும், பாராட்டுக்களும்
@ML-zb6bv6 ай бұрын
For those who want to revisit specific exercises, here are the timestamps in the video: 10:20 - Pilates Degree 12:34 - Pilates Cycle 14:10 - Pilates Rev. Cycle 15:04 - Pilates Hug 16:12 - Pilates Table Top 20:19 - Pilates Inch Move
@RANGANATHANK-tq9hj6 ай бұрын
வயசு 78... என்னுடைய யோகா குரு தொலைக்காட்சி பெட்டி யே... நிறுத்தி இருந்ததை மீண்டும் செய்ய ஆரம்பித்து விட்டேன் தொடர்வேன் மேலும் பலன் அடைவேன்.😅
@kumaresanpostal546727 күн бұрын
Daily
@lakshmipriya93273 ай бұрын
Mam unka speech and explanation superb. Thank u so much. God bless u mam. Vazhga valamudan.
@periyasamy3917Ай бұрын
மேடம் தெளிவா விளக்குறிங்க உங்கள் நலம் தெளிவாக இருக்கு வயது இளமை அருமையாக தெரிகிறது வாழ்த்துக்கள் மேடம் உங்கள் பயிற்சி மையம் உள்ளதா மேடம் மதுரையில் சிறுவர்கள் யோகா பயிற்சிக்காக
@reallifekichen14795 ай бұрын
Currently she s the best on internet
@Devi-tq5se5 күн бұрын
வாய்ஸ் வேற லெவல் mam look soo cute ❤❤❤
@muthuselvia54694 ай бұрын
She is a best yoga trainer, simply super and cute speech ❤
@babumohan45493 ай бұрын
Kannil theriyum Deivam neenga AMMA 😊❤
@srm59096 ай бұрын
இப்படிப்பட்ட விழிப்புணர்வு வீடியோக்கள் இல்லாமல் பல பெண்கள் தங்களது உடலை பலமிழக்க விட்டு விடுகிறார்கள். அவர்கள் எல்லோரும் இதை பார்த்தால் நிச்சயம் பயனடைவார்கள்.
@VickyVicky-cr7sl4 ай бұрын
வொன்டர்புல் சிஸ்டர் நல்ல ரிசல்ட் நன்றி நல்லாவே ரிசல்ட் தெரியுது நன்றி நன்றி நன்றி ❤❤❤ இதற்கு அடுத்த ஸ்டெப் வீடியோ வேனும் சிஸ்டர் ❤❤❤
@rp94655 ай бұрын
Very clear and neat explanation thank you mam I will try definitely ❤
@vmadheshvmadhesh36744 ай бұрын
Excellent explanation, thanks.
@stp9154 ай бұрын
Pilates - Joseph Pilates என்ற Germany நாட்டை சேர்ந்த ஒரு Gymnast ஆல் கண்டுபிடிக்கப் பட்டது ..... இதற்கும் , நமது யோகா ( YOGA ) வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை !!!!!!??!?! 👎🏼👎🏼👎🏼 ஆகவே , இதை யோகா என்று அழைப்பதை நிறுத்தவும் . பி.கு : இந்த Pilates பயிற்சி , மிகச் சிறப்பாக இருந்தது ... அருமை அருமை 👍🏼
@Beatrice1542 ай бұрын
You are too good in these exercises, great ...thank you.
@shruthip2374Ай бұрын
Semma 🎉 thank you for such detailed explanation
@IshaanThannu13256 ай бұрын
Very use full suguna.... Thank you so much... 🎉🎉🎉🎉
@umadevimk54466 ай бұрын
Very clear explanation mam thank you
@gayajega56533 ай бұрын
Thank you soo much for sharing this video ❤ well explained😊
@swamy39815 күн бұрын
Very nicely explained
@valishwaran6 ай бұрын
மிக மிக தெளிவான விளக்கும் மேடம்
@sridevib78595 ай бұрын
Super mam semmaya explain pandringa...i never seen such a video like this with clear explanation with this much claroty...hats off to you mam..❤❤❤ you have very beautiful hair mam🎉🎉❤❤
@Malathi-zy8ep2 ай бұрын
I m watching from Bangalore it very useful to us mam Tq so much.
@ushagopi24784 ай бұрын
Ur explaining fantastic...great 👍
@anikrews36374 ай бұрын
You are amazing மேடம் ❤,
@Devi-tq5se5 күн бұрын
ப்பா வேற லெவல் பயிற்சி
@balasundaram14795 ай бұрын
Excellent explanation ❤
@DhanamDhanam-n4v5 ай бұрын
Good madam thankyou ❤
@alliselvaraj51655 ай бұрын
Very very useful 🙏🌹
@chandrasekarank81245 ай бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க
@naziyabanu25846 ай бұрын
Nice class mam❤
@JAIKRISHVIDHYASHRAM-r6n4 ай бұрын
Please kindly post next level floor mat exercise
@EmmanuelSoris6 ай бұрын
Sister, can gents also do this exercise, if so the first exercise how many times we should do. Thanks
@rajkumarkennedy32196 ай бұрын
Easy to understand mam, thanks a lot.
@jayasreev79505 ай бұрын
ஆசனங்கள் செய்துவருகிறேன் ஆனால் கைகள் வயிரு தொடை இவைகளில் சதைகள் தளரவாக உள்ளது இந்த பயிற்சி செய்தால் குறைய வாய்ப்பு உள்ளதா
@aishwaryaselvakumar33665 ай бұрын
Very useful,the great dear
@ShanthiRajkumar-xb6xk24 күн бұрын
Super sister
@jayakumarkumar76984 ай бұрын
Thank you Ma'am
@BSLGAMERFF-bharani5 ай бұрын
நீங்கள் பேசும் தமிழ் அருமை உங்கள் வயது என்ன அம்மா உங்கள் சேவை நாட்டுக்கு தேவை
@saravanan.d85016 ай бұрын
Use full. Mam. Thankyou,
@banurajamani58016 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@gananasundaramg79186 ай бұрын
மிகக் கடுமையான பயிற்சி மிக எளிமையாக செய்து காண்பிக்க நன்றி