பிரம்மாண்டமான ஆத்தங்குடி அரண்மனை வீடு Tour !🤯| Karaikudi House Tour in Tamil

  Рет қаралды 81,702

Civil Engineering Simple - தமிழ்

Civil Engineering Simple - தமிழ்

Күн бұрын

பிரம்மாண்டமான ஆத்தங்குடி அரண்மனை!🤯 | Karaikudi House Tour in Tamil #karaikudiveedu #housetour #india
_____________________________________
Develop your Business:
🌟For Advertising -
Email ID - sdsakilan@gmail.com
______________________________________
FOLLOW US FOR MORE UPDATES:
INSTAGRAM - / civilengineeringsimple
FACEBOOK - / civilengineeringsimple
LIVING SPACE - / @nallaveedu
__________________________________________________
Copyright Disclaimer: Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
home construction tamil,
home construction tamil nadu channel,
home construction tamil nadu,
tata home construction tamil,
low cost home construction tamil nadu,
new home construction tamil,
budget friendly home construction tamil,
home basement construction tamil,
new home construction ideas in tamil
karaikudi house
athangudi palace
athangudi tiles
athangudi tiles home tour
athangudi house
karaikudi house design

Пікірлер: 78
@gskenterprises1014
@gskenterprises1014 2 жыл бұрын
This palace built my great grandfather..Muthu asari from athangudi.👋👋👋
@thangaselvisengamalai4451
@thangaselvisengamalai4451 2 жыл бұрын
தமிழர்களின் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு நேரில் பார்க்கவேண்டும் என நினைத்தேன். இப்போது நேரில் பார்த்த திருப்தி நன்றி.
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 3 ай бұрын
முக்கிய விசயம்.வீடு ஏன்றால். நீர் எந்த இடத்திலும் சிறிது கூடத் தேங்கக் கூடாது. நீர் தேங்காத கட்டிடம் நிலைத்து நிற்கும்.நிலம் கடினத் தன்மையுடன் இருக்கும் போதுவீடு நிலைத்து நிற்கும்.அந்த காலத்திலேயேதவறுகளூம் நடந்து உள்ளன. மேஸ்திரி & ஆசாரி திறமையானவர் ஆக இருந்து இருக்க லாம்
@mkarthika8488
@mkarthika8488 2 жыл бұрын
Yenga ooru Karaikudi nu solrathea perumaiya erukku.. theriyatha neraya vishayam therinchukitean thank you
@kumaresans8458
@kumaresans8458 2 жыл бұрын
இந்த வீட வாங்கப்போறேன்.முடிவு பண்ணிட்டேன்.
@malarvizhi9325
@malarvizhi9325 5 ай бұрын
👌
@yogeshwaran2530
@yogeshwaran2530 5 ай бұрын
வீட்டின் உரிமையாளர்: தம்பி யாருப்பா நீ 😂
@pandiselvig4170
@pandiselvig4170 Жыл бұрын
Karaikudi laa Ella v2um chinna chinna v2 koota alaga irukku 😍🥰 My fvrt eriyaaa ❤
@bhaskarji9200
@bhaskarji9200 10 ай бұрын
நாட்டுக்கோட்டை செட்டியார் அவர்கள் வீடு எல்லாம் அரண்மனை தான். நகரத்தார்களின் ஊர்களான ஆத்தங்குடி கானாடுகாத்தான் பள்ளத்தூர் கோட்டையூர் காரைக்குடி தேவக்கோட்டை நெற்க்குப்பை காடியாப்பட்டி இராயவரம் இது போன்று செட்டிநாடு ஊர்களில் நிறைய பேலஸ்களை பார்க்கலாம். 400 வருடத்துக்கு முன்பே இந்த சமூகம் மிகப்பெரிய செல்வந்தர்கள் தனவேந்தர்கள் கடல் கடந்து வாணிகம் வியாபரம் செய்தவர்கள். தமிழகத்தின் கலாச்சார முன்னோடிகள் இவர்கள்.
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 3 ай бұрын
நாட் நவ்.இப்போது இல்லை 3சென்ட்ஸகட்டவே இப்போது நகரத் தார் 90/ சிரமப் படுகிறார்கள். ஆதுவும்சிட்டியில்தான். இதை வைத்து க் கொண்டு நகரத்தார்ஸமூற்பட்ட சமூகம் என்பது முட்டாள்தனம்.
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 3 ай бұрын
முக்கால் வாசி வீடுகள் இப்போது இல்லை.அப்பாபோதும் 10 சதவிகிதம் தான் .இப்போபோது ப் 5 சதவிகிதம் கூட இல்லை சிலர் எல்லோரூம்பேரூம் கோடீஸ்வர்கள் என்று கதை கட்டி விட்டார்கள்‌ உழூதவனுக்கே நிலம் சொந்தம்.நிலம் காலி.பணம் காலி.ஒரு சில வீடுகள் மட்டுமே இப்படி. எல்லா வீடுகளூம் இப்படி இல்லை.உணாமை கசக்கும்.
@babuswami7523
@babuswami7523 2 жыл бұрын
அருமையான பதிவு bro.lakshmi vilas ஐ பார்க்க வேண்டும் போல ஆசையாக உள்ளது. மிக நுனுக்கமான விவரங்களை காண்பித்தமைக்கு மிக்க நன்றி.🙏
@abdulibrahim36
@abdulibrahim36 2 жыл бұрын
Superb bro I'm doing pest control business bro Seen more than 100 chetti house for termite control work But this is awesome...
@gobinathrukmangathan
@gobinathrukmangathan 2 жыл бұрын
பிரமாண்டம். உபயோகம் இல்லையெனில் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்
@sivanyasivanya8216
@sivanyasivanya8216 2 жыл бұрын
ப்ரோ site engineer vecancy இருந்த சொல்லுங்க ப்ரோ பெரம்பலூர் Dt la
@eshwarichandrashekar1240
@eshwarichandrashekar1240 9 ай бұрын
Very beautiful house good explanation thanks for sharing valgha valamudan 🙏
@civilengineeringsimple
@civilengineeringsimple 9 ай бұрын
Thank you so much 🙂
@jothiprabujothiprabu9505
@jothiprabujothiprabu9505 2 жыл бұрын
நான் ஆத்தங்குடி பக்கத்து ஊர் வெங்களூர்.. 💖💖💖
@rehobothblessingagsathirak7517
@rehobothblessingagsathirak7517 2 жыл бұрын
Bro உள்ளே விசிட் பண்ண permission உண்டா Bro சொல்லுங்க....
@jothiprabujothiprabu9505
@jothiprabujothiprabu9505 2 жыл бұрын
@@rehobothblessingagsathirak7517 உண்டு ப்ரோ...
@mohamedhussain5385
@mohamedhussain5385 2 жыл бұрын
அங்க வந்து தங்க பக்கதுல இடம் இருக்கா ஜி
@kannanphotographykaraikudi7901
@kannanphotographykaraikudi7901 2 жыл бұрын
Awesome review bro I am in karaikudi . Camera, drone & editing view very super. Your Explain is very clear . Thanku❤️
@Akashjackk
@Akashjackk 2 жыл бұрын
@@civilengineeringsimple explanation just another level bro
@trollotrolltamil2273
@trollotrolltamil2273 2 жыл бұрын
I am from o.siruvayal near athankudi
@indiragandhi1772
@indiragandhi1772 2 жыл бұрын
Amazing video. Super explanation. Thanks for uploading.
@sakthi6509
@sakthi6509 2 жыл бұрын
Enga veedum ipdithan kunnarampatty madurai district melur taluk na vanga
@megalaimani7729
@megalaimani7729 2 жыл бұрын
Naanum athangudi pakkadhula erukkura ooru tha thiruvelangudi
@darikadarika8552
@darikadarika8552 2 жыл бұрын
Door munnati potra beemku extra amout vanguranga ithu unmaiya
@hsrimathi4402
@hsrimathi4402 2 жыл бұрын
Pirivom sandhipom movie inga thaan eduthngala?
@byrosebanu1530
@byrosebanu1530 2 жыл бұрын
Super ra sonneinga na entha story than yateir pattein
@swethamca92
@swethamca92 2 жыл бұрын
This house recent ah paper rocket film la shoot panirukanga
@SujPedia
@SujPedia 2 жыл бұрын
Great explanation brother
@ML-lo9ku
@ML-lo9ku 2 ай бұрын
Super !!!!epadi poi paakaradhu
@sathishkumar-mz2oh
@sathishkumar-mz2oh Жыл бұрын
Bro kasu irundaa epde venunalu kattala, inda veedu yarodathunu ungalukku teriyada visaya soldren...kettukonga..inda veedu ex finance mininster..mr.chithambaram wife...sister...avangaloda veedu...
@kannanrajraj2356
@kannanrajraj2356 Жыл бұрын
திருடனுகவீடா
@nanjilraj7267
@nanjilraj7267 Жыл бұрын
Very detailing. Nanri sago 🙏
@PremKumar-ei8kr
@PremKumar-ei8kr 2 жыл бұрын
Enga ooru pakkam
@dhanalakshmilakshmi2516
@dhanalakshmilakshmi2516 10 ай бұрын
வீடு. ரொம்ப நல்லா இருக்கு
@eprohoda
@eprohoda 2 жыл бұрын
Civil- like it~you uploaded epic content!;))
@Thoothukudi_Buslover
@Thoothukudi_Buslover 9 ай бұрын
ஆயிரம் ஜன்னல் வீடு 🎉🎉🎉
@phenomenalone6308
@phenomenalone6308 2 жыл бұрын
thanks to video for sharing our pride areas
@jesiansari5959
@jesiansari5959 Жыл бұрын
Ipo intha veeta yaen bro tourist place ah aakitanga?
@churchillricardo2541
@churchillricardo2541 2 жыл бұрын
Aww enga oor 😍😍
@BalaMurugan-ek5xp
@BalaMurugan-ek5xp 2 жыл бұрын
Super Awesome 😎👍
@pragaderinbrocklesnar7924
@pragaderinbrocklesnar7924 2 жыл бұрын
What is the rate of this house bro?
@KingofMSpandiyarajan
@KingofMSpandiyarajan 2 жыл бұрын
Enga uru pakkam.. 2km
@pragaderinbrocklesnar7924
@pragaderinbrocklesnar7924 2 жыл бұрын
Bro rate yevlo bro?
@Akashjackk
@Akashjackk 2 жыл бұрын
Wow
@babuswami7523
@babuswami7523 2 жыл бұрын
Bro,இந்த மாளிகையை பார்க்க அனுமதி ஏதாவது பெற வேண்டுமா? சொல்லுங்கள்.
@babuswami7523
@babuswami7523 2 жыл бұрын
@@civilengineeringsimple ok.tnq
@commonman6879
@commonman6879 2 жыл бұрын
very nice house 👍
@meyyappanm9469
@meyyappanm9469 11 ай бұрын
Enga ooru near by konapet
@Thalifestyle
@Thalifestyle Жыл бұрын
Very nice thala
@gokulnathravikumar9060
@gokulnathravikumar9060 2 жыл бұрын
Bro neenga sonna japan tails name enna ippo
@raviraja7507
@raviraja7507 2 жыл бұрын
Very nice Engineering
@soulofsri
@soulofsri Жыл бұрын
இந்த வீட்டோட Wall thickness எவ்வளவு இருக்கும் bro?
@vickyjorden4026
@vickyjorden4026 10 ай бұрын
Where to buy the pass bro??
@MuthuPandi-gv1ol
@MuthuPandi-gv1ol 2 жыл бұрын
Super
@sparklescricketteam9119
@sparklescricketteam9119 2 жыл бұрын
இப்ப அந்த பேமிலில எங்க இருக்காங்க
@sivasivastatus4627
@sivasivastatus4627 2 жыл бұрын
இப்ப தான் போயிட்டு வந்தேன்
@vidhyakarthikeyan6458
@vidhyakarthikeyan6458 2 жыл бұрын
Chey ivalo naal Karaikudi ela irundhu miss pannitein
@pandiselvig4170
@pandiselvig4170 Жыл бұрын
Innu nalla sutthi kattunga broo 😊
@_.mr__smile._93
@_.mr__smile._93 9 ай бұрын
❤❤❤❤
@lokeshfarmdevelopers7907
@lokeshfarmdevelopers7907 2 жыл бұрын
🧐🧐🧐🤨🤨🤨😧😧😧😯😯😯😯😯😯😳😳😳😳😳😳😳🤔🤔🤔🤔🤔🙄🙄🙄😱😱😱😱😵😵😵😵😵😵😭😭😭😭😭i waaaaaaaant uuuuuummmmmhhooohhahahummm🤧🤧🤧🤧🤒🤒🤒🥰🥰🥰🥰😍😍😍😍🥰🥰🥰🥰😞😞😞
@KARAIKUDI.ANTIQUES.SHOPMANI
@KARAIKUDI.ANTIQUES.SHOPMANI 10 ай бұрын
Hello 👋 sir I am Mani antiques shop Karaikudi looking in my page sir
@riswana874
@riswana874 2 жыл бұрын
Plz address bro
@SaiRam-np1mv
@SaiRam-np1mv 2 жыл бұрын
Naa poirukan
@jeganruralvlogs6662
@jeganruralvlogs6662 2 жыл бұрын
Nanum visit panniruken four years before
@stephenb1673
@stephenb1673 2 жыл бұрын
IPA paakka mudiyumaa?pls sollunga
@jeganruralvlogs6662
@jeganruralvlogs6662 2 жыл бұрын
@@stephenb1673 pakkalam
@sharenowthen39
@sharenowthen39 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@manomanoj1035
@manomanoj1035 2 жыл бұрын
Neenga chettiyara
@athikabanu3073
@athikabanu3073 2 жыл бұрын
ஏன் பாதி வீடியோ?
@glatreg9060
@glatreg9060 2 жыл бұрын
We need periyar paintings on these not krishnar
🤯புதிய வீடு கட்டுபவர்கள் உஷார்‼️ 2024 construction Cost
16:36
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
KARAIKUDI VEEDU KATTIYA ENGINEER?? || CHETTINAD VEEDU
14:13
Appar woods
Рет қаралды 139 М.