உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1. பூகம்பத்தில் அழியாத சிவன் சிலை! - kzbin.info/www/bejne/fV6kiICIe9-enpY 2. வெளிவராத பாதாள ரகசியங்கள்! - kzbin.info/www/bejne/qna7Zninf5iVjJo 3. உண்மையை வெளிப்படுத்தும் ரகசிய சிற்பங்கள் - kzbin.info/www/bejne/rYataaRmhbSnjKs
@BoldndBrave2 ай бұрын
After a very long time y bro no videos so far?
@RajasundaresanRajasundaresan2 ай бұрын
நீண்ட நாள் கழித்து உங்களை பார்த்தது மகிழ்ச்சி 🙏❤
@Arjun-20152 ай бұрын
நீண்ட நாள் கழித்து புதிய வீடியோ வில் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி சகோதரா 😍🎉😍
@SSSS-mz4yb2 ай бұрын
💐💐💐💐 டைம் டிராவல் செய்யும் பிரவீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐
@maliniprathapchannel2 ай бұрын
உங்கள் வீடியோ பார்க்கும்போது அந்த உலகத்துக்கே போனமாதிரி இருக்கு சகோதரே மிக்க நன்றி ❤🎉
@rathi.v2 ай бұрын
பிரவீன் அண்ணா நீங்கள் சிற்பக்கலையை விவரிக்கும் விதத்தை பாராட்டவா? இராமாயண சொற்பொழிவை பாராட்ட வா ?🙏🏻🙏🏻🙏🏻⚛️🔯🕉️🪔🪔🪔🪔🪔🪔
@KanagaDurgaTraders-ix5nz2 ай бұрын
வணக்கம் பிரவீண் சார். தங்கள் காணொளியை கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன்.
@RaviRavi-ep2ku2 ай бұрын
வாழ்த்துக்கள் மிக அருமை இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு உண்டு
@priyaprbm85132 ай бұрын
வணக்கம் அண்ணா, நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் இந்த காணொலி காட்சிக்கு காட்சி அருமையான விளக்கம், இராமாயண கதைகளை பல முறை பார்த்திருக்கிறேன் தங்களின் இந்த பதிவில் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். தங்களால் மட்டுமே இது சாத்தியம் நன்றி அண்ணா.
@ravid63292 ай бұрын
அற்புதமான விளக்கம்.
@muruganmani60232 ай бұрын
ஆகச் சிறந்த பதிவு தம்பி பிரவீன் மோகன் ❤🎉 வாழ்த்துக்கள் 😊🎉❤ மகிழ்ச்சி 🎉 தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்
@LordShivaking2 ай бұрын
அடுத்த பாகத்திற்கு ஆர்வம் அதிகரிக்கிறது👀👀.. பிரவீன் மோகன்
@Palayakandhaigal2 ай бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உங்களுக்கு இந்த சிறு கிராமத்து பழைய கந்தைகள் சார்பாக
@shyamalanambiar26372 ай бұрын
மிகவும் அருமையாக இன்டோனேசிய ராமாயணம் பரனற்றி தெரிந்து கொள்ள முடிந்தது நன்றிகள் பல ப்ரவீண் வாழ்த்துக்கள்
@radhikabalaji08762 ай бұрын
அருமையான விளக்கம் எங்களை அந்த காலத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள் நண்பரே ❤❤❤❤
@shanjayshanjeev52672 ай бұрын
வணக்கம் பிரவீன்
@PraveenMohanTamil2 ай бұрын
இனிய மாலை வணக்கம்.🙏
@kumar-qk6ig2 ай бұрын
அண்ணா நல்லாருக்கிங்களா வாழ்த்துக்கள்
@hemanalini29412 ай бұрын
Sheer Brilliance and Excellent research Brother
@Ramaniyengar2 ай бұрын
தொடர்ச்சியாக காணொளி பகிருங்கள் சகோ
@SivaramasubbuSornamuthu2 ай бұрын
உங்கள் அறிவின் தண்மையை கண்டு பொறாமையா இருக்கு சார் நான் ஒரு விஸ்வகர்மா எங்களுக்கு கூட இந்த சிற்பங்களின் உண்மை தெரியாது
@geethakarthikeyan4202 ай бұрын
மிக நீண்ட நாட்களுக்கு பின் இந்த பதிவு, மிகவும் அருமை 👌👌🙏👏💐💐
@MeenakshiMeenakshi-p6k2 ай бұрын
தமிழ் ஆசிரியராக பிரவீன் சார் மாறிவிட்டனர் ❤❤🎉🎉👌👍🙏
@tcrJagadesh2 ай бұрын
சிற்பங்களை வைத்து அணு அணுவாக விளக்குவது அருமை.
@mjothibasu17912 ай бұрын
நீண்ட இடைவெளிக்குப் பின் நீங்கள் தந்த பதிவில் மகிழ்ச்சி
@kannanvasudevan96652 ай бұрын
First like next watch 👍.
@JayachitraNallusamyАй бұрын
Hey... Bro... ❤❤❤❤ Inniku tha time kedachuthu.. to see ur videos.. notification vera varala.. pls keep posting videos to get notified... I will watch al episode today... Thank you so much.. for the beautiful research and presentation... Truly it's a great treat for our eyes, ears and knowledge too... ❤❤❤❤
@PraveenMohanTamilАй бұрын
Thank you so much 😀
@saibaba1722 ай бұрын
சூப்பர்,,💐👍
@DeviandVelu2 ай бұрын
பிரவீன் மோகன் அண்ணா உங்க வீடியோ காக தான் வெயிட்டிங் 🥰🥰
@hemanalini29412 ай бұрын
Squirrel helps in construction of Ram sethu bridge with dusting soil by dipping in sea water.. May be that reference also
@sanaanandkumar2 ай бұрын
I'm eagerly waiting your upcoming videos.. excellent job bro.. Good luck...
@PraveenMohanTamil2 ай бұрын
Thank you so much 😀
@mageshwaril72872 ай бұрын
உங்கள் ஆய்வு ஆழ்ந்த அறிவின் செறிவு....... 🙏🏻
@KanchanasruthiPapa2 ай бұрын
வணக்கம் அண்ணா 🙏🏻 நல்ல விளக்கம் 👍🏻
@krishanlal7472 ай бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤🇱🇰
@indrapanneerselvamindra75652 ай бұрын
இராமாயணம் புராணங்கள் ஆதாரங்கள் அற்புதம்
@sssjcb5932 ай бұрын
அண்ணா 💞வணக்கம் 💞தேனி💐சரவணன்🙏💐🙏
@kalimuthukarupaiah63282 ай бұрын
Arumai arumai sir
@anbalagapandians12002 ай бұрын
அருமையான தகவல்ப திவுபாராட்டுக்கள்மோகன்
@JillianJill-h2l2 ай бұрын
0.10 Ramayanam is My Most Favarite story ❤❤❤❤❤❤.
@O.m.naveenkumar64642 ай бұрын
பிரவீன் ஜி இது ஒரு புதிய தகவலா இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏
@kasturipillay66262 ай бұрын
Vanakum, Praveen ❤
@spbspb-gm9fs2 ай бұрын
Vanakkam praveen
@PraveenMohanTamil2 ай бұрын
இனிய மாலை வணக்கம்.🙏
@thangamahankrishnapriya22012 ай бұрын
வாழ்வோம்… வெல்வோம். நன்றி…
@jayakumari77342 ай бұрын
மிக மிக அருமை. வாழ்த்துக்கள். ❤❤❤❤❤
@BoldndBrave28 күн бұрын
Awesome video... truly this is Marvelous 👏🏻👍🏻
@PraveenMohanTamil27 күн бұрын
Thank you so much 😀
@ramyavaotvlr49392 ай бұрын
Romba nal kaththukittu erunthen... Brother... video pottatharku thanks 🙏... Work nala Konjom late ta video parkavendiyatha aiduchi... Sorry bro... Unga kurala kettukitte erukalam pola eruku😊😊
@saisiddhiautomotivenetwork6979Ай бұрын
God bless u praveen. I'm very happy to watch your every video. Congrats.. ❤❤❤
@PraveenMohanTamilАй бұрын
Thank you so much 😀
@navindravijayakumar2 ай бұрын
அருமை..❤❤❤
@kavithalogan7772 ай бұрын
நன்றி சகோ 🙏🙏💗
@mkavyamaths93702 ай бұрын
Praven pramma vazthukal
@t.arivukkodi52412 ай бұрын
Vanakkam sir
@PraveenMohanTamil2 ай бұрын
இனிய மாலை வணக்கம்.🙏
@vravraАй бұрын
ஸ்தபதி என்பதை சிற்பி என்றே சொல்லுங்கள் பிரவீன் அவர்களே....!