தஞ்சாவூர் பொக்கிஷம் இன்று Denmark இல்! 😲

  Рет қаралды 27,427

Ungal Anban Hemanth

Ungal Anban Hemanth

Күн бұрын

Пікірлер: 206
@UngalAnban
@UngalAnban 4 күн бұрын
முதன்முறையாக ஒரு VLOG. முதன்முறையாக எனது குடும்பத்தினர் பங்கேற்கும் காணொளி! 😊 Denmark இல் பாதுகாக்கப்படும் தஞ்சாவூர் பொக்கிஷம் என்ன? Comment இல் சொல்லவும்! 😀 Please SHARE this with your friends & family! ❤❤
@Karuppukaruppu-je7bj
@Karuppukaruppu-je7bj 4 күн бұрын
நீங்கசொன்னமாதிரிடென்மார்க்குரொம்பஆழகனநாடுநான்பா⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
@Sura143Nive
@Sura143Nive 4 күн бұрын
Happy to see you with ur family, hemanth bro. செழியன் நல்ல பெயர், உங்கள் தமிழ்ப்பற்று விளங்குகிறது. Whats the name of your another son
@kkabilanshiva
@kkabilanshiva 3 күн бұрын
Tranquebar Treaty of 1620
@chandraVelavan
@chandraVelavan 2 күн бұрын
IN 17 th century ragunatha nayakar period Denmark and the Tanjore had some business for this agreement a important man ROLAND CRAPPE' so, in taragapadi port the ragunatha nayakr send one letter in gold leaf .
@rajalakshmim1826
@rajalakshmim1826 Күн бұрын
Share panitom semma vera level bro🎉🎉🎉🎉
@reenapremanand
@reenapremanand 4 күн бұрын
You must be appreciated by our government...Hope it will happen soon.. Had Goosebumps as usual.... As usual climax also cut.. Waiting again....
@UngalAnban
@UngalAnban 4 күн бұрын
🙏🏻🙏🏻
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 20 сағат бұрын
அருமை தம்பி. என்னைப் போன்ற பயணிக்க இயலாதவர்கள், உன் பதிவின் மூலம், கூடவே பயணிப்பது போல் இருக்கிறது. மிகவும் அழகான நாடு. உன் தமிழ் உச்சரிப்பும், நீ சொல்கிற விதமும், பதிவை முழுதும் கேட்க, பார்க்கத் தூண்டுகிறது. இது போன்ற பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
@jpruban
@jpruban 4 күн бұрын
Underated channel. You tamil pronunciation is very sweet to hear.
@UngalAnban
@UngalAnban 4 күн бұрын
Thank you. Please help this video reach more people. Share it around. ♥️
@pramilajay7021
@pramilajay7021 3 күн бұрын
இது போன்ற ஆர்வமான தொடர்களை உங்கள் மூலம் தான் அறிகிறோம். நீங்கள் வர்ணிப்பதே தனி அழகு சகோ. மிக்க நன்றி.❤🌹🙏
@UngalAnban
@UngalAnban 2 күн бұрын
❤️🙏 Nandri sago!
@Meenakshimayil6
@Meenakshimayil6 3 күн бұрын
Well explained beautiful your pronounciation.....hemanth sir..chezhiyan cute God bless your kids....
@UngalAnban
@UngalAnban 3 күн бұрын
Thank you! 🙏
@naveen_2612
@naveen_2612 2 күн бұрын
உங்கள் அனைத்து பதிவும் ஒரு அறிவுக்களஞ்சியம். என்றும் தொடரட்டும் உங்கள் பயணங்கள். வாழ்த்துக்கள் சகோதரரே🎉
@Baljisjunction
@Baljisjunction 4 күн бұрын
செழியன் நல்ல பெயர். Denmark (Europe) is one of my favorite. வாழ்த்துக்கள் ஹேமந்த். Good video. I m waiting (next video).
@sivapoomi390
@sivapoomi390 4 күн бұрын
மிகச் சிறப்பு ஈழத் தமிழர்களான நாங்கள் இங்கு டென்மார்க்கில் வசிக்கிறோம்..விரும்பினால் Herning மற்றும் Brande (Denmark Sri Abirami Amman) உள்ள எங்கள் ஆலயங்களுக்கு வரலாம்
@UngalAnban
@UngalAnban 4 күн бұрын
@@sivapoomi390 ஆஹா தவறவிட்டேனே!
@ajithar7590
@ajithar7590 4 күн бұрын
Part 2 video la edunga anna🎉​@@UngalAnban
@manor5211
@manor5211 4 күн бұрын
@sivapoomi390உங்கள் mail id கிடைக்குமா❤
@JasMine-br7td
@JasMine-br7td 4 күн бұрын
Cheran chola pandiyan videos la ippo varathe illa bro unga videos full clear and clever ah irruku great job 🎉🎉🎉🎉🎉
@radcoimbatore
@radcoimbatore 4 күн бұрын
அற்புதம், அழகிய வர்ணனை, தொடரட்டும் உங்கள் பயணம், வாழ்த்துக்கள் கோவையில் இருந்து நண்பரே ❤
@UngalAnban
@UngalAnban 4 күн бұрын
நன்றி நண்பரே!
@lalithaes3932
@lalithaes3932 4 күн бұрын
வாழ்த்துகள் குழந்தைகளுக்கும், உங்களுக்கும்
@reenapremanand
@reenapremanand 4 күн бұрын
"செழியன் " - அழகான தமிழ் பெயர்..😍😍
@Mahe15
@Mahe15 5 сағат бұрын
Yes Baakiyakshmi Chezhiyann😍
@Tractors-cv3
@Tractors-cv3 3 күн бұрын
15:35 இதேபோல் தான் நம்முடைய அரசர்கள் ஒரு காலத்தில் வச்சுருப்பாங்க 😢😢😢
@UngalAnban
@UngalAnban 3 күн бұрын
@@Tractors-cv3 😢😢😢♥️
@vijisamy9082
@vijisamy9082 Күн бұрын
Stolen by people in power in TN may be
@206muthuprakash.k3
@206muthuprakash.k3 3 күн бұрын
My Most most most favorite channel bro😍😍😍
@UngalAnban
@UngalAnban 2 күн бұрын
❤️❤️
@SivakumarMurugesans
@SivakumarMurugesans Күн бұрын
Nice one, bro! Much awaited one too😉
@VimalaBalamurugan-2022
@VimalaBalamurugan-2022 3 күн бұрын
வரலாற்று பொக்கிஷங்கள் வெளிநாடுகளில் எவ்வளவு நேர்த்தியாக பாதுகாக்கப்படுகின்றன! ஆச்சரியமாகவும் சற்று பொறாமையாகவும் இருக்கிறது. வேறு உலகில் வேறு காலத்தில் பயணித்த உணர்வு. நன்றி.
@muscattamilmahans7737
@muscattamilmahans7737 Күн бұрын
Very interesting. Thank you 🎉🎉
@ferin674
@ferin674 Күн бұрын
Super program. loved it ❤❤
@NiveShanmugam
@NiveShanmugam 2 күн бұрын
Thank you sir for making us to know more about our history, your videos will never fail to inspire us sir....
@UngalAnban
@UngalAnban 2 күн бұрын
Thank you!
@priyavenkat5082
@priyavenkat5082 10 сағат бұрын
Your efforts are boundless Bro, keep rocking 🎉
@vemucr1016
@vemucr1016 4 күн бұрын
Anna video konjam length ah podunga pls.. Ungga videos Ellam full ah goosebumps than anna...❤ from Malaysia
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 8 сағат бұрын
பதிவிற்குமனமார்ந்த 💅💅💅நன்றிங்கதம்பி
@bharathshiva7895
@bharathshiva7895 4 күн бұрын
உண்மையிலேயே டென்மார்க் நாடு ரொம்ப அழகாக இருக்கு 😍😍♥️♥️👍🏽👍🏽. அந்த கோட்டையை ரொம்ப பிரமாதமாக காமிச்சு இருந்தீங்க 😁👍🏽. டென்மார்க் இற்கும் தஞ்சாவூருக்கும் இடையே உள்ள வரலாற்று தொடர்பு என்ன என்பதனை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன் 😇👍🏽. இலங்கையில் இருந்து 🇱🇰 ♥️✨
@homemakerrecipes4778
@homemakerrecipes4778 Күн бұрын
Eagerly waiting for next😊
@sharonelizabethshiny2852
@sharonelizabethshiny2852 4 күн бұрын
Watching your video for the first time... I live in Denmark.. very eager to know the connection between our Tamil Nadu and Denmark... And I have also been to the Rosenborg Castle but never knew all these information... Thank you for sharing... Looking forward to your next video...
@UngalAnban
@UngalAnban 4 күн бұрын
That's great to know! Whereabouts in Denmark do you live? Copenhagen or elsewhere?
@sharonelizabethshiny2852
@sharonelizabethshiny2852 3 күн бұрын
@@UngalAnban I live in a town called Ribe, which is the oldest town of Denmark ... It's located in the south of Denmark and 3 hours from Copenhagen...
@UngalAnban
@UngalAnban 3 күн бұрын
Good to know! Please share this video and help it reach more Tamil people in Denmark :)
@Krishna13089
@Krishna13089 Күн бұрын
​@@UngalAnban bro neenga entha district?
@saraswathiravisaraswathira7611
@saraswathiravisaraswathira7611 2 күн бұрын
நீங்கள் back round music ல சொல்லும் அந்த நிமிடங்கள் சிலிர்க்க வைத்து 1000 வருடம்முன்பு போக வைத்து விட்டது எங்களை சந்தோஷம் இன்னும் பிரம்மிப்பு அடங்கவில்லை வீடியோ பார்த்ததால்😊
@saranyaelamaran1400
@saranyaelamaran1400 3 күн бұрын
மிக சிறப்பு சகோதரா......... மிக அருமையான பதிவு👌👌👏👏👏👏
@sumathidas3275
@sumathidas3275 4 күн бұрын
Enjoyed watching Denmark castles with you and your family members! Cute boys! Blessing to all of you!
@UngalAnban
@UngalAnban 4 күн бұрын
Thank you so much!
@thayalanvimala7111
@thayalanvimala7111 4 күн бұрын
Superb review. I'm impressed.
@sudhasasi7906
@sudhasasi7906 2 күн бұрын
Excellent had great and valuable time
@suganthiboopathy3953
@suganthiboopathy3953 2 күн бұрын
சிக்கரமா next video podunga brother . Your video Very intersting. 1st time I am watching your video...
@Thai.multicar001
@Thai.multicar001 4 күн бұрын
அருமையான காணொளி. தமிழர்களின் வரலாற்றுப் பயணம் தொடரட்டும்
@chandravanamali8350
@chandravanamali8350 3 күн бұрын
காணொளி அருமை, பயணம் தொடர வாழ்த்துகள்
@jeeva_ranjith
@jeeva_ranjith Күн бұрын
I’m in Denmark for past 6 months. & it’s one of the nicest country I have been. ❤
@bharathan1608
@bharathan1608 Күн бұрын
Keep rocking
@kannank5803
@kannank5803 4 күн бұрын
Vera level video sir thankyou so much sir next video yapa sir waiting sir ❤
@UngalAnban
@UngalAnban 4 күн бұрын
@@kannank5803 Next week
@kannank5803
@kannank5803 4 күн бұрын
Thankyou sir one week yapa poganum pakuran sir ❤
@maheshraja06
@maheshraja06 2 күн бұрын
வீட்டில் இருந்தபடியே வரலாற்றினை நான் அறிந்தேன் அதற்கு மிக்க நன்றி🙏🫂 மேலும் இக் காணொளி வெற்றி அடைய என்னால் முடிந்த வரை support panuren anna 📿🙏💯
@mugunthanramasamy4708
@mugunthanramasamy4708 2 күн бұрын
Very good work....keep it up!!!
@UngalAnban
@UngalAnban 2 күн бұрын
Thank you!
@businessmindedwolf730
@businessmindedwolf730 2 күн бұрын
Nice one, waiting for next video
@kaanagam.
@kaanagam. 2 күн бұрын
அருமையான பணி தொடரட்டும்🎉🎉
@KD_karthi143
@KD_karthi143 4 күн бұрын
அருமையான காணொளி அண்ணா... ❤ அடுத்த பதிவிறக்கு ஆவலோடு காத்திக்கிறோம்❤🎉
@dinivino37
@dinivino37 4 күн бұрын
Unga voice mass bro....neenga solumbodu goosebumps aguthu
@இனியன்நிசி
@இனியன்நிசி 2 күн бұрын
அருமை அண்ணா அடுத்த தொடருக்காக ஆவலுடன் ❤
@AbimanyaAbi-rj2fl
@AbimanyaAbi-rj2fl 4 күн бұрын
இது ஓர் அழகிய சுற்றுப்பயணம்..!! அழகு, அழகு அத்தனை தருணங்களும் அழகு..!!
@UngalAnban
@UngalAnban 4 күн бұрын
நன்றி அபி! 😊
@Nandha116
@Nandha116 4 күн бұрын
அண்ணா நான் உங்களுடைய அனைத்து காணொளியை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்
@muthurajkumar8360
@muthurajkumar8360 3 күн бұрын
Great efforts to show us
@sundarmcse
@sundarmcse Күн бұрын
Excellent work
@UngalAnban
@UngalAnban Күн бұрын
Thank you!
@சிவமும்
@சிவமும் 4 күн бұрын
Nice effort bro, Waiting for your next vedio
@keerthana1263
@keerthana1263 Күн бұрын
Handsome ah erukeegale sir ❤❤
@kavitharanganatha8577
@kavitharanganatha8577 2 күн бұрын
Interesting vlog ❤❤❤❤
@ArunKumar-5M
@ArunKumar-5M 4 күн бұрын
He is back ❤ anna i miss your videos voice and twist more than 👌
@tamilhdmovies927
@tamilhdmovies927 2 күн бұрын
சிறப்பு அண்ணா 🎉❤
@boscofranklin5544
@boscofranklin5544 4 күн бұрын
Super video thanks for vlog❤❤
@GNG77
@GNG77 2 күн бұрын
very good idea
@tinseltinnarsan
@tinseltinnarsan 4 күн бұрын
👍 Shall we expect more and more such vlogs from you!?
@UngalAnban
@UngalAnban 4 күн бұрын
That depends on how good a reception this video receives from my subscribers. 😅
@tinseltinnarsan
@tinseltinnarsan 3 күн бұрын
@@UngalAnban OK.
@இயற்கைவிவசாயம்-ங4ர
@இயற்கைவிவசாயம்-ங4ர 3 күн бұрын
waiting for part 2 😀😀😀😀
@j.karthikeyanj.karthikeyan143
@j.karthikeyanj.karthikeyan143 4 күн бұрын
eagerly waiting for next video anna
@saraswathiravisaraswathira7611
@saraswathiravisaraswathira7611 2 күн бұрын
நான் நினைத்தேன் நீங்கள் சொன்னீர்கள் நம் நாட்டு ராஜாக்கள் கிரீடம் தங்கநகைகள் எல்லாம் எங்கே 😢😢😢😢
@salamonsanjay7532
@salamonsanjay7532 2 күн бұрын
Supper🎉
@manosuthakar5238
@manosuthakar5238 4 күн бұрын
அருமையான காணொளி
@msclibs9136
@msclibs9136 12 сағат бұрын
Mass❤
@bharaths5906
@bharaths5906 4 күн бұрын
Varanam Aayiram Surya be like: Una mincha oruthi vanthuta maa Me to @way2go madhavan: unga vlog ku competition kuduka oruthar vanthutaru bro final uh. But both are great in their own way❤
@GNG77
@GNG77 2 күн бұрын
Well done bro
@dynamomgt1965
@dynamomgt1965 3 күн бұрын
Adutha video ku one month wait pananuma 😢bro nalaike poduga bro
@UngalAnban
@UngalAnban 3 күн бұрын
haha..will release it by the end of this week.
@sangareswarim
@sangareswarim 4 күн бұрын
Super bro but vedio sikirame mudinchu athu enanu sikiram next vedio podunga
@tellandexplain6952
@tellandexplain6952 2 күн бұрын
Super Anna
@NJLIFESTYLE807
@NJLIFESTYLE807 4 күн бұрын
மிகவும் ஆவலாக இருக்கிறேன் அண்ணா எனக்கு அதை பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு அப்படி நம்ப நாட்டு பொக்கிஷம் அப்படி எந்த ஊர்ல இருக்குங்கிறத நான் தெரிஞ்சுக்கணும் அண்ணா தேங்க்யூ சோ மச் 🎉🎉👍🏻👍🏻🙏🏻🙏🏻
@diviraji
@diviraji 4 күн бұрын
Keep rocking nice videos
@srinivasan4416
@srinivasan4416 2 күн бұрын
Super
@kishorek2272
@kishorek2272 4 күн бұрын
Sir please do a video about the Chera Empire🇮🇳?
@UngalAnban
@UngalAnban 4 күн бұрын
@@kishorek2272 Yes, sure
@kishorek2272
@kishorek2272 4 күн бұрын
​​​@@UngalAnbanThanks sir🙏🏻!
@UngalAnban
@UngalAnban 4 күн бұрын
@@kishorek2272 Will try to complete the ongoing series first :)
@PandiaRajan-e3g
@PandiaRajan-e3g 2 күн бұрын
மெய் சிலிர்த்து விட்டது பாகம் 2 காண காத்திருக்கிறேன்
@arjunganesan6405
@arjunganesan6405 Күн бұрын
தரங்கம்பாடி எங்கள் ஊர்
@tvshowsv7
@tvshowsv7 2 күн бұрын
Thala part 2 waiting
@rajvelbharathiv2469
@rajvelbharathiv2469 Күн бұрын
Unga family😂children's than idhu la treasure ❤❤
@Cloud-k1i
@Cloud-k1i 2 күн бұрын
Video notification a varala bro.... Ipo tha parthen...
@jegadeesankrishnan5065
@jegadeesankrishnan5065 3 күн бұрын
Video Super
@johnnaveen6
@johnnaveen6 2 күн бұрын
உங்கள் பற்று நம் மக்களுக்கு எப்போது வருமோ.. வரலாற்றை மறந்த மக்கள் ஆச்சே நாம்.
@UngalAnban
@UngalAnban 2 күн бұрын
😢
@johnnaveen6
@johnnaveen6 2 күн бұрын
@@UngalAnban Delay is not Denial Anna
@inksofabi..4081
@inksofabi..4081 6 сағат бұрын
Anna waiting for part 2
@UngalAnban
@UngalAnban 5 сағат бұрын
Releasing on Sunday! :)
@nivanramuk6558
@nivanramuk6558 4 күн бұрын
Hi Annan really Miss your videos
@Kaviyazhi4
@Kaviyazhi4 4 күн бұрын
So exited anna .. gold letter kaga
@K.HemalathaMekala
@K.HemalathaMekala 8 сағат бұрын
போர்ச்சுக்கீசியர், டச்சுக் கார்களுக்கு பிறகு டேனிஷ்காரர்கள் இந்தியாவுக்குள் வந்தன. 1620 இல் ஆம் ஆண்டு டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி வணிகர்கள் தரங்கம்பாடியில் வணிகம் செய்வதற்காக வந்தனர். தரங்கம்பாடியில் உள்ள தரங்கம்பாடி கோட்டையை டேனிஷ்கார்கள் கட்டினர். ஒரு சில காரணங்களால் தரங்கம்பாடியையும் (ம) சேராம்பூரையும் ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனிக்கு விற்றனர். அந்த நேரத்தில் கி.பி(1600 -1630) வரை ரகுநாத நாயக்கர் தஞ்சையில் ஆட்சி செய்தார். அப்படிப் பார்த்தால் டேனிஷ் காரர்கள் 1620 ஆண்டு இவர் இவர் ஆட்சியில் தான் டேனிஷ் காரர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களுக்குள் என்ன தொடர்பு என்று எனக்கு தெரியவில்லை. கூடிய விரைவில் பதிவு போடுங்களேன். ஆர்வமுடன் இருக்கிறேன். எனக்கு தெரிந்தவற்றை சரியாக கூறினால் என்று தெரியவில்லை தவறாக இருந்தால் குறிப்பிடுங்கள். சரியான puzzle கண்டுபிடித்திருந்தால் அடுத்த videoவில் சொல்லுங்கள். நன்றி
@vijayaragunathan27
@vijayaragunathan27 3 күн бұрын
One of the country that I adore to go to is Denmark
@Kaviraja1Palaguru2-ev6dq
@Kaviraja1Palaguru2-ev6dq 4 күн бұрын
ஐயா அடுத்த காணொளி எப்போ போடுவிங்க
@vpgopinath1997
@vpgopinath1997 Күн бұрын
Ithupona siddhuvlogs paathu pokapoka nu siripanuga idha paakamatanuga
@angel-fv7li
@angel-fv7li 4 күн бұрын
Sir rajadhira cholan death place enga sollluga sir
@kuzhalinigunasekaran
@kuzhalinigunasekaran Күн бұрын
Ithu pola nama arasargalum vachi irrunthu irrupagala nu neega sonapa kanner vanthutu anna😢
@blossom-gifts-w8p
@blossom-gifts-w8p 3 күн бұрын
15:35 வேதனையின் உச்சம் 😢
@UngalAnban
@UngalAnban 3 күн бұрын
@@blossom-gifts-w8p 😢
@dhiyainwonderland294
@dhiyainwonderland294 3 күн бұрын
Bro I like your way of explaining stories… why can’t you put and explore the real history of Hyder Ali and tippu sultan.. they are the reality heroes against British
@kannantamil1337
@kannantamil1337 4 күн бұрын
நன்றி அண்ணா
@ShachinM
@ShachinM Күн бұрын
Could you mention the names of your children, Sir? Btw an interesting video as usual. 😍
@GameOver-sm5te
@GameOver-sm5te 4 күн бұрын
11:33 17:58
@anandhkani774
@anandhkani774 4 күн бұрын
I am waiting pro
@lifebest4404
@lifebest4404 Күн бұрын
Sir srilanka history video
@angel-fv7li
@angel-fv7li 4 күн бұрын
Super sir...❤
@ashikg6534
@ashikg6534 3 күн бұрын
Bro korea series pannunga...about tamil connection
@Vj002
@Vj002 Күн бұрын
Denmark museumthula cholar kaalathu pookisam nu title thumbnail change Pannu bro..mukiyama Denmark trip thumbnail ah maathu...video click per view check Pannu..
@UngalAnban
@UngalAnban Күн бұрын
Clicks per view கம்மியா தான் இருக்கு! Let me try changing the thumbnail..
@varalatrin_thoothargal
@varalatrin_thoothargal 3 күн бұрын
தஞ்சாவூர் 17ஆம் நூற்றாண்டில் நாயகர் ஆட்சில் இருந்தது. அப்போது இரகுநாத நாயகர் தான் மன்னராக இருந்தார். இவர் காலதில் தான் டேனிஷ் (Denmark) இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்தது அப்பொழுது இரகுநாதனுக்கும் கிறிஸ்டியன் 4 கும் இடையில் 1620 ல் தரங்கம்பாடி உடன்படிக்கை (tranquebar treaty) கையெழுத்தானது. இதன்மூலம் தரங்கம்பாடி 200 வருடம் டேனிஷ் (Danish) கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இதுதானே அண்ணா நீங்கள் கொடுத்த clues கான விடை.
@UngalAnban
@UngalAnban 3 күн бұрын
அருமை! ஒரு பொக்கிஷத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். மற்றவை?
@varalatrin_thoothargal
@varalatrin_thoothargal 3 күн бұрын
@@UngalAnban மற்றவை தெரியவில்லை அண்ணா, யோசித்து சொல்கிறேன்.
@tvshowsv7
@tvshowsv7 2 күн бұрын
My favourite archaeologist (KZbinr) Hemanth bro ❤ from Thanjavur
@Whoisnishanth2008
@Whoisnishanth2008 4 күн бұрын
sir, neenga eppo raghunadha nayakarnu sonningalo, appove na kandupudishten
@TravelTechDr
@TravelTechDr 4 күн бұрын
Voice modulation 👍
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 23 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 134 МЛН
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 123 М.
Billion Days Paavangal | Parithabangal
15:05
Parithabangal
Рет қаралды 1,6 МЛН
The Richest Man in Babylon Full Audiobook in Tamil | Tamil puthagangal | Tamil Book review
2:36:39
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 265 М.
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 23 МЛН