பிரபஞ்ச சக்தி பெற மூன்றாவது கண் திறக்கணும்/ Third Eye Opening / Law of Attraction / Bachelor Recipes

  Рет қаралды 52,086

Bachelor Recipes

Bachelor Recipes

Күн бұрын

Using the Cross Eye Technique, AJH explained how to open the THIRD EYE, which is believed to -be reside within the pineal gland inside of the brain with scientific and spiritual proofs.. The name “third eye” comes from the pineal gland’s primary function of ‘letting in light and darkness’, just as our two eyes do. This gland is the melatonin secreting neuroendocrine organ containing light-sensitive cells that control the circadian rhythm. The nerve cells in the retina of our eyes allow for light to be sensed. When there is light, the nerve cells in the retina then signal to the suprachiasmatic nucleus (SCN) in the hypothalamus. The SCN is the ‘internal clock’ in mammals which blocks the signal to the pineal gland. The pineal gland then prevents the hormone melatonin from being secreted. Dr. Cheryl Craft, a vision neuroscientist and professor of ophthalmology and cell and neurology at the University of Southern Carolina (USC) referred to the pineal gland as the ‘mind’s eye’ in a 1995 article. She went on to explain that the pineal gland-like structure found in lizards acted as a ‘third eye’ which responded to light. Another pineal gland function that a team led by Michigan Medicine discovered, is that the mammalian brain has naturally occurring DMT in the pineal gland and other parts of the brain.
பிரபஞ்ச சக்தி பெற மூன்றாவது கண் திறக்கணும். அந்த மூன்றாவது கண் திறக்க, மாறுகண் மூலம் செய்யும் ஒரு பயிற்சி பற்றி விரிவாக விளக்குகிறார் AJH.
This video is brought to you by 'BACHELOR RECIPES'. ‪@madangowri‬
#bachelorrecipes
#thirdeye
#lawofattraction

Пікірлер: 490
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
நீங்கள் போடும் ஒரு லைக், ஒரு கமெண்ட் இந்த வீடியோவை பல பேரிடம் கொண்டு சேர்க்கும். மிக்க நன்றி.
@neharikaexpress2147
@neharikaexpress2147 2 жыл бұрын
ஆமாம் சார் என்னால் அந்தகாட்சியை காண முடிந்தது மிக்க மகிழ்ச்சி சார் இது மிக நல்ல அனுபவமாக இருந்தது சார் .உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@rajendranr7327
@rajendranr7327 Жыл бұрын
🙏🙏🙏
@ameenraes9194
@ameenraes9194 Жыл бұрын
​ ❤❤
@ameenraes9194
@ameenraes9194 Жыл бұрын
❤❤❤
@seshadris9037
@seshadris9037 Жыл бұрын
Third eye Well explained.i sppreciate.thank you sir.❤
@stephenrajraj8558
@stephenrajraj8558 2 жыл бұрын
அற்புதம் சகோ ஆக சிறந்த விழிப்புணர்வு பதிவு கோடானகோடி நன்றிகள்
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
வாழ்த்துக்கள். மிக்க நன்றி. நன்பர்களுடன் பகிருங்கள்
@kathirselvan4491
@kathirselvan4491 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றாக 3D தெரிந்தது. இந்த காணொளி பிறகு youtubeல் cross eye 3D search panni பார்த்தேன். அனைத்து படங்களுமே நன்றாக தெரிந்தது. இந்த ஆச்சரியம் தந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sundaramgeetha2295
@sundaramgeetha2295 2 жыл бұрын
Yes
@saipriyha2806
@saipriyha2806 4 ай бұрын
Help me to realise that
@sheelarajasekarantintin8790
@sheelarajasekarantintin8790 2 жыл бұрын
I was able to see the 3D vision instantly. Really awesome experience. Thank you sir for your great efforts.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Glad you enjoyed it!
@karthikmu4997
@karthikmu4997 2 жыл бұрын
அருமை ஐயா நான் நானே அங்கு இருந்து பார்ப்பது போல உள்ளது இரண்டாவது படமும் தெரிகிறது ஐயா வாழ்க வளத்துடன் ஐயா 🙏
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sureshbabu5687
@sureshbabu5687 2 жыл бұрын
Yes. I could see the 2nd picture in 3D effects very clearly Sir. 🙏🙏🙏
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
You got it
@thiyaguthiyagu1953
@thiyaguthiyagu1953 7 ай бұрын
அருமை ஐயா உங்களோட ஒவ்வொரு வீடியோவும் எங்கள வியக்க வைக்குது அற்புதம் இந்த முப்பரிமான காட்சியை பார்த்து நல்ல விஷயங்களை எண்ணிக்கொள்கிறோம் தாங்கள் எங்களுக்கு பிரபஞ்சம் அளித்த ❤❤❤❤🎉🎉🎉 வழிகாட்டி அய்யா நன்றி நன்றி நன்றிகள் கோடி
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@sureshbabu5687
@sureshbabu5687 2 жыл бұрын
Yes. I could see the 3D effects very clearly Sir. 🙏🙏🙏
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Excellent
@beulahsebastin2248
@beulahsebastin2248 2 жыл бұрын
I could view the picture in 3D vision. Thanks for your good thoughts and the motivation to teach us also. God bless you dear sir
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
You are so welcome
@thenmozhirajamanickam6152
@thenmozhirajamanickam6152 2 жыл бұрын
3போட்டோ தெரிந்தது, நடுவில் போட்டோ 3 D தெரிந்தது😄
@sharmilav46
@sharmilav46 2 жыл бұрын
Yes, I could see the 3D vision. Thank you sir.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
All the best
@gandha3432
@gandha3432 2 жыл бұрын
Sir, எனக்கு romba surprise aga irundhathu, within 5secs la 3D paarthen. Soooper. Naan unga channel continue aga parka thodangitten, nandri
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
All the best Thanks
@arumugam1122
@arumugam1122 2 жыл бұрын
Yes sir... I can found it immediately with out any strain.. 👍👌😊
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Great 👍
@thaiyalanpillay1071
@thaiyalanpillay1071 9 ай бұрын
என்னால் 3டி பார்வை பார்க்க முடிகிறது. உண்மையிலேயே அருமை சார்
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@rgopal-km5wo
@rgopal-km5wo Жыл бұрын
3D visualisation experience enjoyed thank you sir
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@bhuvaneswarimuruganantham3174
@bhuvaneswarimuruganantham3174 2 жыл бұрын
Appa super, I have seen the 3D view wonderful, thank you so much, thank you universe. I have seen in 1 attempt.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Super
@CORPORATEKOMALI
@CORPORATEKOMALI 2 жыл бұрын
Wow what a different perspective of explanation !! Hats off to you sir
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thanks
@geethaashok9739
@geethaashok9739 2 жыл бұрын
Awesome. Phenomenal motivation. Great you are!
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thank you so much 😀
@balajielumalai4735
@balajielumalai4735 2 жыл бұрын
Please upload more videos on Third Eye invoking subjects. I thank you for your service to the society. Thank you sir.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
sure.All the best
@ArunKumar-ww2gu
@ArunKumar-ww2gu Жыл бұрын
ஐயா நீங்கள் புகைபடத்தை பார்க்க சொன்ன உடனே 3D அமைப்பில் எனக்கு தெரிகிறது புதிய அனுபவம் மிக்க நன்றி
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@kesavramkesav9883
@kesavramkesav9883 2 жыл бұрын
அருமை அருமை ஐயா நீங்கள் சொல்வதுபோல் எனக்கு திரிடியாக மிக அற்புதமாக தெரிந்து நன்றி நன்றி நன்றி நற்பவி
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
All the best
@mvelanmurugan339
@mvelanmurugan339 6 ай бұрын
அருமை சார், வாழ்த்துக்கள், மூன்றாம் கண் பயிற்சி மற்றும் முழுவிவரங்களும் கொடுங்க சார்..
@jaisharansharan6719
@jaisharansharan6719 2 жыл бұрын
ரொம்ப அற்புதமான காட்சி மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@vaishnavigallery2768
@vaishnavigallery2768 3 ай бұрын
Sir na kanna moodi deep meditation pannum pothu neenga solra mathri eyes rendum onnamela poirum ennoda moochu anga poi nindrum appo prayer panna solluvaanga neenga super explain panniteenga
@garmentstirupur3275
@garmentstirupur3275 2 жыл бұрын
அருமையாக உள்ளது முழு விபரம் கொடுகவும் ஐயா நன்றி
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
நிச்சயம் தருகிறேன்
@kalavathi7711
@kalavathi7711 2 жыл бұрын
Sir, 10செகன்ட்ஸ் லவ் 3D அழகை கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.. நன்றி...🙏
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@ashokkumarrs369
@ashokkumarrs369 2 жыл бұрын
இந்த 3D டைமென்சன் படம் உடனே மிக அற்புதமாக காட்சி தந்தது...
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ramanumseethaiyum
@ramanumseethaiyum 2 жыл бұрын
Apdiya.. super... Ana enaku apdi paakave therila
@udaykumar-gd4zv
@udaykumar-gd4zv 2 жыл бұрын
Excellent, I got in 3,4 second sir. We need next video.. Thank you.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
All the best will upload soon
@amaleeswaran9855
@amaleeswaran9855 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு புடவிக்கு நன்றி
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@rasokan123
@rasokan123 2 жыл бұрын
Your way of explanation is awesome!God bless you!
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thank you
@paneerselvamas8413
@paneerselvamas8413 2 жыл бұрын
Sir, இரண்டு படங்களும் எனக்கு மூன்றாவது படம் தெளிவாக தெரிகிறது. நன்றி.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@veeratamilan7682
@veeratamilan7682 6 ай бұрын
Thank you sir. I opened my third eye. No one said lik this. U clearly explain. Thanks
@Sanjayrns111
@Sanjayrns111 6 ай бұрын
Sir.. unmaiyavaa Eppadi irukku 3rd eye open Ana symptoms ethachum Solluga Sir
@veeratamilan7682
@veeratamilan7682 6 ай бұрын
@@Sanjayrns111 bro ,it's like a deep meditation. At that time ur mind will be blank . Ur eyes gone up. U can feel that both eyes center la puruvam mathila u ll feel something. Apdiye erunthukala nu thonum .
@NATamiltv7349
@NATamiltv7349 7 ай бұрын
மிக அருமை சார்
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@suprabathtamilchannel7024
@suprabathtamilchannel7024 2 жыл бұрын
Hi sir it's very informative. Super. Pl. Tell more information. Your all videos are very informative. Thanks a lot
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Sure I will
@ashokkumarrs369
@ashokkumarrs369 2 жыл бұрын
நீங்கள் எடுத்த போட்டோவும் 3Dடைமென்சனில்தெரிந்தது,இது என் வாழ்வில் மிக அற்புதமான தருனமாக கருதுகிறேன். மேலும் இதன் முழு விவரங்களையும் பதிவிடுங்கள், எதிர்பார்ப்புடன்...
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
நிச்சயம் பதிவிடுகிறேன். மிக்க நன்றி
@balajinagaraj2244
@balajinagaraj2244 Жыл бұрын
Yes Sir I can see 3D effect instantly and also your 10 second picture
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@varunikka._.ghayathiry671
@varunikka._.ghayathiry671 Жыл бұрын
I could c the picture in 3 D mode but I saw three buildings. Is it correct. And what u explained in this video was correct and fact 😇😇. I’m a midbrain activation trainer. I 13 years experienced in this field . I’m proud about u the way you explained it 💐👏👏.
@INDPRABU
@INDPRABU 8 ай бұрын
Where are you from? What are all the prediction you have predicted?
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@_saiperumaigal
@_saiperumaigal 2 жыл бұрын
Wow it’s amazing 🤩 pls continue u r videos 🙏
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
All the best Thanks
@natarajannamachivayam8065
@natarajannamachivayam8065 2 жыл бұрын
Thank you bro I can see 3D picture, Ur right 3 picture also 3d effect, I saw. Good experience.
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@lathakumar2939
@lathakumar2939 2 жыл бұрын
Thank u sir 🙏🏻 enakum 3D vision la therithu.... 🙏🏻 use full video thanks a lot sir 🙏🏻
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
All the best
@thangavelupalanisamy917
@thangavelupalanisamy917 Жыл бұрын
அருமையான காட்சி.அழகான3D.நன்றி ஐயா.
@geethavijayan2535
@geethavijayan2535 Жыл бұрын
Yes…I can see the 3D….BEAUTIFUL
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@MohanaPriya-vw4qw
@MohanaPriya-vw4qw 2 ай бұрын
unbelievable...I got it, sir
@divyadivya9873
@divyadivya9873 Жыл бұрын
Vera level ❤
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@dieusp5758
@dieusp5758 2 жыл бұрын
thanks you sir.very useful video.valga valamudan 🙏
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@ggpadmaraghu
@ggpadmaraghu 4 ай бұрын
எனக்கு 3டி விஷன் தெரிந்தது. அற்புத அனுபவம்.இதை எப்படி உபயோகித்து நடக்க வைப்பது?. விளக்கம் வேண்டுகிறேன். நன்றி.
@annamalaiduraisamy6465
@annamalaiduraisamy6465 2 жыл бұрын
நன்றி ஐயா தங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு வேண்டுகிறேன் நன்றி.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
விரைவில் அது பற்றி அறிவிக்கிறேன்
@sakthisakthi-ji5tm
@sakthisakthi-ji5tm Жыл бұрын
ஐயா வணக்கம், நீங்கள் கூறியது போல, எனக்கு சிறிது நேரத்திற்கு பிறகு ஒரேப்படம் மட்டும் தெரிந்தது, அதில் 3 டி எபெக்ட் இருந்தது பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல இருந்தது
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@prabhakaranr2786
@prabhakaranr2786 7 ай бұрын
Please send more videos for advancement of third eye
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@muralisubash291
@muralisubash291 2 жыл бұрын
சார்.. நல்ல தகவல்.. சார்.. இதில் பார்த்த போட்டோ அனைத்தும் 3டி.. எபெக்ட் ல.. பார்த்தேன்.. அது மட்டும் இல்லாமல் சில நேரம் சில காட்சி 3டி எபெக்ட்.. ல.. பார்த்து இருக்கேன்.. உணர முடிகிறது.. என் அடுத்த நிலை என்ன செய்ய வேண்டும் சார்.. சூப்பர்.. நான் இதை உணரும் சமயம்.. நான் கண்ணில் ஏதே தொந்தரவு என்று இருதேன்.. சார்.. மேற்கொண்டு நான் என்ன பாலோ செய்யணும் சார் 🙏. அன்பு வணக்கம் சார்
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@vennilak9978
@vennilak9978 2 жыл бұрын
3d kadchi அருமையா தெரியுது சூப்பர்
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
All the best
@meenap2646
@meenap2646 2 жыл бұрын
Fantastic Sir!
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Glad you liked it!
@thangavelupalanisamy917
@thangavelupalanisamy917 2 жыл бұрын
3 D காட்சி கள் அற்புதம்.நன்றி.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@gopalpaul5718
@gopalpaul5718 Жыл бұрын
மூன்றாகப் பிரிந்து ஒரு படமாக நேரில் பார்ப்பது போல் தோன்றுகிறது
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@ramya.369
@ramya.369 2 жыл бұрын
The most awesome video.... 👌 👏 👍 Please share how to take such photos...
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
Think i have explained it in the video
@prabhakaranr2786
@prabhakaranr2786 7 ай бұрын
❤very good presentation
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
Glad you liked it
@tshanmugam1484
@tshanmugam1484 2 жыл бұрын
நன்றாக தெரிகிறது சார்
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@yashminsultana3040
@yashminsultana3040 2 жыл бұрын
I saw one image within few seconds its. Feels amazing. can I open third eye very soon?
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
Yes you can!
@kumaresans2463
@kumaresans2463 2 жыл бұрын
Sir 3rd eye open பற்றிய விசயங்களை இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் எப்படி ஒபன் செய்வது போன்ற பல வழிகள் இருக்கும் அதையும் சொல்லுங்க அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
நிச்சயமாக
@MrKelleg
@MrKelleg 2 жыл бұрын
Small portion of Cloud not there in second picture
@MrKelleg
@MrKelleg 2 жыл бұрын
Yes 3D effect
@MrKelleg
@MrKelleg 2 жыл бұрын
Yes I am inerested to take 3D photo. Pls teach us
@malarviswa8598
@malarviswa8598 2 жыл бұрын
i can see immediately., thanks for your fantastic video., pls continue with part-1, 2 and 3 with same name., நீங்கள் வாழ்க வளமுடன்., அற்புதமான தகவல்கள் உங்களிடம் பெற்றேன் ,.,
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
will upload soon
@thenmozhivasankumar3470
@thenmozhivasankumar3470 2 ай бұрын
TODAY ONLY I SEE THIS VIDEO YES SIR I CAN SEE 3D PICTURE IN THE MIDDLE SURPRISING
@ramadevinarasimhan8148
@ramadevinarasimhan8148 2 жыл бұрын
Wonderful experience. Sir, please talk about refreshing our minds fully by sleeping for less time. NONSLEEP DEEP REST TECHNIQUES or any other techniques you know. I require 8 hours of sleep but some of my relatives sleep for 6 hours and they are active and healthy and productive. How can I achieve this? Iam following all ur techniques and can see I'm becoming more creative nowadays. Please answer my question. Thanks.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Thanks for sharing your thoughts. Upcoming videos will answer all your questions.
@ramadevinarasimhan8148
@ramadevinarasimhan8148 2 жыл бұрын
@@BachelorRecipes Thanks for your reply. Eagerly waiting for your upcoming videos!!!
@mohan1annur
@mohan1annur Жыл бұрын
Productive,?? Are they machine?
@selvarajyogeshprabu1568
@selvarajyogeshprabu1568 Жыл бұрын
Yes brother I felt that experience. Next what I should do. Thankyou.
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
வீடியோவில் சொன்னது போல் செய்யுங்கள்
@trnataraj
@trnataraj 2 жыл бұрын
அருமை 👍🌹
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@richardshelton5885
@richardshelton5885 Жыл бұрын
எனக்கு உடனே தெரிகிறது.,,!
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@karthikakumar7513
@karthikakumar7513 2 жыл бұрын
Ayya i could see the 3D vision immediately. It was very wonderful.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
All the best
@arcell9550
@arcell9550 2 жыл бұрын
Yes some time I also sit starring at one place forget everything around
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
yes
@helenesther9219
@helenesther9219 5 ай бұрын
Super, awesom got it thankyou
@sandhiyakamalesh8809
@sandhiyakamalesh8809 2 жыл бұрын
Neenga sonnamathiri enakku nadanthuchu thank God
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
All the best
@esanesan6690
@esanesan6690 2 жыл бұрын
நன்றாக தெரிகிறது ஐயா
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rameshs678
@rameshs678 2 жыл бұрын
@@BachelorRecipes nandraga thrigirathu iyya
@arputhasamy9012
@arputhasamy9012 2 жыл бұрын
Thank u sir, please put full detail video.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Will upload soon
@r.rameshbabu6961
@r.rameshbabu6961 2 жыл бұрын
Bro it’s really wonderful subject , I also want to take photo like this pls explain to me And . I want more detail explanation about this meditation pls help me , Thanks Bro
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
Sure I will
@Mythili-g9j
@Mythili-g9j 6 ай бұрын
Pineal gland என்று சொல்வதைக் காட்டிலும் pineal body என்று தான் நான் அறிவேன். ஏனெனில் பீனியல் பாடி என்பது உடலில் தனியொரு உறுப்பாக செயல்படுகிறது. இதன் செயல்பாடு மிகவும் முக்கியமானது. இரவு பகல் அறிந்து கொள்வது உடலின் வெப்பம் உயரமாக வளரும் தன்மை மேலும் பல செயல்கள் அனைத்தையும் செய்கிறது. இதற்கு சக்தி வழங்குவது pituitary glands . ஆகும். அதிகப்படியான ஹார்மோன் pineal body க்கு வழங்கப் பட்டால் மனிதனின் உயரம் அதிகம் ஆகும். சக்தி குறைவாக வழங்கப்பட்டால் குள்ளமான மனிதராக இருப்பார். மேலும் இந்த பீனியல் பாடி ஒரு ஒளி ஆற்றல் பெற்ற உறுப்பு. இதுவே முக்காலத்தையும் அறிந்து கொள்ள உதவுகிறது. இறைவனின் படைப்பில் மனித உடல் மட்டுமே மிகவும் அதிசயம் நிறைந்தது.
@vaishnavigallery2768
@vaishnavigallery2768 3 ай бұрын
Unga videos ellam intresting iruku sir
@m.prabakaran3714
@m.prabakaran3714 9 ай бұрын
❤❤❤❤❤thanks🙏🌹❤
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@kothandanraman5126
@kothandanraman5126 Жыл бұрын
ஆம் முதல் 3 டி அனுபவம். நன்றி நன்றி நன்றி ஐயா
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@tamildriver7247
@tamildriver7247 2 жыл бұрын
3d அழகே நான் ரசித்தேன் மிகவும் அற்புதமாய் உள்ளது அதுவும் ஒரு நிமிடத்தில் என் கண்களுக்கு தெரிந்தது ஒவ்வொன்றும் தனித்தனியாய் தெரிகிறது நான் அங்கே இருப்பது போல் உணர்ந்தேன்
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@sarathraj60
@sarathraj60 2 жыл бұрын
அய்யா வணக்கம் இந்த நிகழ்ச்சியில் நீங்க சொன்ன மாதிரி நீங்க காட்டிய படங்கள் இரண்டில் எனக்கு மூன்று படங்களாக தெந்தது
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@jayanthi4763
@jayanthi4763 2 жыл бұрын
முதல் முதலா இந்த வீடியோவ பார்ததும் கண்டுபிடித்து விட்டேன் பில்டிங் வித்தியாசம்
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
All the best
@sivakumarp7459
@sivakumarp7459 8 ай бұрын
Super sir next video 🙏
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
Very soon
@VasukiVasuki-wc7es
@VasukiVasuki-wc7es 2 жыл бұрын
சார் கண் பொறை இருக்கு என்று கண் ஆப்ரேஷன் ஆகி 3வருடம் ஆகி விட்டது இப்ப கண் தெரியவில்லை செக்கப் பண்ணினேன் கண்ஆப்ரேஷன ஆனா கணித்துள்ளனர் லென்ஸில் கிராக்கு உள்ளது என்கிறார் மற்றொரு கண் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் உடல் பயிற்சி செய்கிறேன் மற்றொரு கண் பொறை போகவில்லை என்று ஒரே டென்ஷன் இருக்கிறேன் சார் என் வயது 60சார் ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு
@rajaelangovan4136
@rajaelangovan4136 Жыл бұрын
Thanks
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@SaravanA-q8k
@SaravanA-q8k Жыл бұрын
great thanks sir
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@hariharaprasad9195
@hariharaprasad9195 Жыл бұрын
First i saw a blury image , After some adjustments i saw a wonder hd 3d image 😮
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@allinonesridhar9642
@allinonesridhar9642 2 жыл бұрын
சார் பாத்தவுடன் நல்ல தெளிவாக தெரிஞ்சது.....
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@pannirselvamselvam8027
@pannirselvamselvam8027 2 жыл бұрын
நன்றி வணக்கம் AJH 🙏
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
மிக்க நன்றி
@kavitamani2260
@kavitamani2260 Жыл бұрын
yes
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@CORPORATEKOMALI
@CORPORATEKOMALI 2 жыл бұрын
I very clearly saw the 3D picture of this pic
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
All the best
@murugesanvani23
@murugesanvani23 11 ай бұрын
சூப்பர் சார் 🙏👌
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@karpagamramani16
@karpagamramani16 2 жыл бұрын
கண்ணாடி அணிந்தவர்களுக்கு இந்த மாறுகண் வராதா சார்? இது வயதானவர்களுக்கு செய்வதற்கு கஷ்டமா சார்? இதற்கும் பதில் விளக்கம் சொல்லுங்களேன் சார்.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
எல்லோருக்கும் தெரியும்.
@thevarasanpaggalinggam6225
@thevarasanpaggalinggam6225 Жыл бұрын
எனக்கு உடனே தெரிஞ்சது sir
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@johnsonsamraj678
@johnsonsamraj678 2 жыл бұрын
S sir இது எனக்கான வீடியோ.
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
All the best
@pskpsk7687
@pskpsk7687 2 жыл бұрын
சொன்னது போலவே உடனே தெரிந்தது.அப்போது எப்படி manifest செய்வது.விளக்கவும். நன்றி
@BachelorRecipes
@BachelorRecipes 2 жыл бұрын
வீடியோவில் தெளிவாக சொல்லி இருக்கிறேன்.
@gunasekaranguna5382
@gunasekaranguna5382 5 ай бұрын
Yes am full video like sir
@dreamssaro
@dreamssaro 5 ай бұрын
How to capture 3D pictures? Kindly reveal that technique. Thankyou
@theuniverse73
@theuniverse73 Жыл бұрын
I saw 3D effects semma sir
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@usharaghuthaman4619
@usharaghuthaman4619 Жыл бұрын
Yes
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@kgdshree3498
@kgdshree3498 Жыл бұрын
Thanks sir
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
Welcome
@anisadawood5118
@anisadawood5118 2 жыл бұрын
Thank God....I can see this 3D picture 👍
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
@raniks5043
@raniks5043 4 ай бұрын
Super sir
@srinivasanvijayalakshmi2226
@srinivasanvijayalakshmi2226 Жыл бұрын
Great sir
@BachelorRecipes
@BachelorRecipes 7 ай бұрын
மிக்க நன்றி
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17