பிரபஞ்சத்திடம் எவ்வளவு கேட்கலாம் ? HOW MUCH CAN YOU ASK THE UNIVERSE? WITH ENG SUBTITLES

  Рет қаралды 22,920

Alpha Mind Power Chennai

Alpha Mind Power Chennai

Күн бұрын

Join our whatsapp group: chat.whatsapp....
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 6379691989, 6379300611
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower...
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Ph: 6379691989, 6379300611
================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Ph: 6379691989, 6379300611
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower

Пікірлер: 54
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
Join our whatsapp group: chat.whatsapp.com/HjJcNGsZ9c8EHaMj2YApLR Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா தீபா என்னுடன் பேசுவதற்காக கோடி நன்றிகள் நன்னி பிரபஞ்சமே
@vinithakumar865
@vinithakumar865 Жыл бұрын
நேரடி ஆல்பா வகுப்பில் கலந்து கொள்ள ஆசைபடுகிறேன்🙏
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
பிரபஞ்சமே என் அத்தை பொண்ணு தீபா என்னுடன் பேசுவதற்காக கோடான கோடி நன்றிகள்
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் நன்றி அம்மா
@shanmugamg8376
@shanmugamg8376 Жыл бұрын
தங்களின் சேவை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிரேன் நன்றி வணக்கம் ❤
@smdk17683
@smdk17683 Жыл бұрын
Amma , your voice gives me peaceful. Thank you ma
@M.SubramanianMani-ii2cr
@M.SubramanianMani-ii2cr Жыл бұрын
Thank you mam motivational video thank you Universe vazhgha valamudan
@RamajayamRamajayam1992
@RamajayamRamajayam1992 Жыл бұрын
5th lilke,அருமையானசெய்முறை,முருங்கைகீரை கால்சியம், இரும்பு சத்து நிறைந்ததுபகிர்வுக்குநன்றி சகோதரி👌😋💚💚
@yogalakshmianburaja3146
@yogalakshmianburaja3146 Жыл бұрын
அழகான கேள்விகள், அருமையான விளக்கம். நன்றி. 💎💎💎💎
@sapnas4720
@sapnas4720 Жыл бұрын
Excellent very clear explanation well said... Thanks a lot Mam....
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 Жыл бұрын
ஆம் அம்மா மிகவும் பயனுள்ள தகவல்கள், மிகவும் நன்றி ,❤
@vinoth2502
@vinoth2502 Жыл бұрын
அம்மா மிகவும் உதவியாக உள்ளது உங்கள் பேச்சு
@vinithakumar865
@vinithakumar865 Жыл бұрын
நன்றி அம்மா🙏
@mohapri8
@mohapri8 Жыл бұрын
Same kind of good experience happened to me, Thanks!!
@victoryganesh9256
@victoryganesh9256 Жыл бұрын
அம்மா நன்றிகள் கோடி
@krishnasugan1902
@krishnasugan1902 Жыл бұрын
Mikka nandri amma
@meenakshipattanam2472
@meenakshipattanam2472 Ай бұрын
Thanks Guruji ❤
@kisnakumarisivalingam6380
@kisnakumarisivalingam6380 Жыл бұрын
நன்றி அம்மா தெளிவான விளக்கம் 👍👍👍🙏🙏🙏🙏
@Manjula123-n7v
@Manjula123-n7v Жыл бұрын
Nandri nandri nandri......🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@anusham5979
@anusham5979 Жыл бұрын
Very good explanation mam
@santhiandavan9270
@santhiandavan9270 Жыл бұрын
Nandri Srimatha 🙏🏻
@nd9315
@nd9315 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா.
@lathak5897
@lathak5897 Жыл бұрын
நன்றி மகிழ்ச்சி குருஜி
@korgilamkogi734
@korgilamkogi734 5 ай бұрын
Thank you alot mam
@suganyasuganyablue2684
@suganyasuganyablue2684 Жыл бұрын
Mikkananndrikal ❤❤❤
@ponupapaa5126
@ponupapaa5126 3 ай бұрын
❤ thank so much mam
@gsupt3325
@gsupt3325 Жыл бұрын
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 Жыл бұрын
Arumai mam. Nandri. Vaalthukkal Very clear & simple explanation Use full to all..🎁
@giridhark.r5832
@giridhark.r5832 Жыл бұрын
நன்றி அம்மா ❤
@vinoth2502
@vinoth2502 Жыл бұрын
நன்றி🙏 அம்மா
@palaniveluherbs5983
@palaniveluherbs5983 Жыл бұрын
Thanks
@rameswaryrameswary1462
@rameswaryrameswary1462 Жыл бұрын
Madam.nanum.valkail.jeikanum.asirvatamseinga
@Karupaaa
@Karupaaa Жыл бұрын
Really correct ammaaa.....💯🔥🌍
@KalaiMugar
@KalaiMugar 10 ай бұрын
Prabajam nadri amma Tq❤
@parameshcivil1126
@parameshcivil1126 Жыл бұрын
Thanks Amma ❤❤❤
@vijaybaskaran5788
@vijaybaskaran5788 Жыл бұрын
Love you amma
@anjaneyasaravana358
@anjaneyasaravana358 Жыл бұрын
Xlnt mam but am waiting
@gayathrisaravanan4115
@gayathrisaravanan4115 Жыл бұрын
Amma enaku government job kedashamathiri கற்பனை panni paarthen,dailyum கற்பனை panni paapen but job keedaikala, government job my dream job,exam எழுதினேன்,but pass aagala,
@kannanmkannan1988
@kannanmkannan1988 Жыл бұрын
Karpanai panaradthu 5 senses payanpadathanum next panitu adha universe kita vidanum.... Adha pathi negative a yoschitae iruka kudathu next karpanai panitu adhuku opposite a oru visyam panakoodathu
@nirmalkesavan7920
@nirmalkesavan7920 Жыл бұрын
Viraivil kidaikum nu nambunga. Adhukaaga efforts podunga. Kandippa kidaikum.
@kavikavitha7622
@kavikavitha7622 Жыл бұрын
Thank you amma🙏🙏🙏
@santhanarasimhan4143
@santhanarasimhan4143 Жыл бұрын
Thank you Guruji.🙏
@NatarajanNsNemmeli
@NatarajanNsNemmeli Жыл бұрын
Vanakkam. Mam. I wanted to join alpha first level. I am in U. S. A. Tamil class.
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
அம்மா நான் என் அத்தை பொண்ணு தீபா என்னுடன் பேசவேண்டும் நான் பிரபஞ்சத்திடம் எப்படி கேட்பது சொல்லுங்க அம்மா நன்றி
@pangajamchandrasekar3435
@pangajamchandrasekar3435 18 күн бұрын
Marriage nadakanum aintru katkalama
@uttararao996
@uttararao996 4 ай бұрын
Can you please make this video in English
@rukmanirukmani6922
@rukmanirukmani6922 Жыл бұрын
Reply pannuvaga mam
@rukmanirukmani6922
@rukmanirukmani6922 Жыл бұрын
Mam Alpha mutharana Yana
@kumarid6354
@kumarid6354 Жыл бұрын
My son is 31 years old haven't married yet
@sivanagakumariv4080
@sivanagakumariv4080 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sivakumarsiva6243
@sivakumarsiva6243 Жыл бұрын
நன்றி அம்மா
@rv6846
@rv6846 Жыл бұрын
Thank you Guruji
@selvakumars6670
@selvakumars6670 Жыл бұрын
Thanks amma🙏
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН