பிரபஞ்சத்திடம் தொடர்பில் உள்ளீர்களா? (Signs the Universe is Guiding you)

  Рет қаралды 32,984

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

5 ай бұрын

❤️ பிரபஞ்சத்தின் வழிகாட்டுதலை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறை
❤️ இறை சக்தியின் அற்புதத்தை உணர்த்தும் காணொளி
❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
Piano Cover:
Adithyha Jayakumar
youtube.com/@a...
• Amma Amma Piano Cover ...

Пікірлер: 440
@murugaanantham2994
@murugaanantham2994 5 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஐயா. நீங்கள் கூறுவது போல் எனது வாழ்விலும் எண்ணற்ற அற்புதங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
@bharathiraja7375
@bharathiraja7375 5 ай бұрын
வாழ்வை மேன்மை அடைய செய்து என்னையும் தெளிவடைய செய்த இறைவனுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் கோடானு கோடி நன்றி ❤🎉🎉🎉😊
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 5 ай бұрын
எங்கள் அருமை சகோதரரே நீங்கள் நாங்கள் வாழும் காலத்தில் கிடைத்ததே எங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் 🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 5 ай бұрын
என் வாழ்வில் அன்றாடம் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது
@devij1074
@devij1074 5 ай бұрын
அண்ணா உங்க பேச்ச கேட்டாலே ரொம்ப ரொம்ப நிம்மதியா இருக்கு அண்ணா... இன்னிக்கு நான் உயிரோடு இருக்கேன் என்றால் அதற்கு உங்க பேச்சு மட்டும்தான் காரணம் அண்ணா.....
@jeyanthichandran8657
@jeyanthichandran8657 5 ай бұрын
என் குடும்பம் என் மகன் குறித்து மிக வேதனையில் உள்ளோம்.உங்கள் பதிவை பார்த்த உடன் இறைவனிடம் உன் மகனை உன்னிடம் சரணாகதி ஆக்குகிறேன்.உமது விருப்பம் என்னவோ அதன்படி வழிநடத்துங்கள் என்று பிராத்திக்கும்போதே அழுதுவிட்டேன்.
@vidyasai4068
@vidyasai4068 16 күн бұрын
Vungal magan poorana nalam pera prarthanaigal🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maruthappillai
@maruthappillai 5 ай бұрын
கோடான கோடி நன்றி... எப்பொழுதும் பிரபஞ்சமானவரின் சிவாயரின் அருள் உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கிறது... நலம் வளம் சுகம் நன்றி நன்றி நன்றி 🙏
@sheilasri
@sheilasri 5 ай бұрын
நிறைய நிறைய உணர்ந்துள்ளேன். தங்கள் கூறுவது மனதிற்கு இதமாநதக உள்ளது. வாழ்க வளமுடன். வளர்க உமது பணி🙏🙏
@kvasugi7420
@kvasugi7420 5 ай бұрын
தம்பி நீங்க தெய்வம் வாழ்க வளமுடன்
@maheshbitcse
@maheshbitcse 5 ай бұрын
நன்றி ஐயா ‌இந்த‌. தகவலே அந்த இறைவன் அருளால் தான் கிடைத்திருக்கிறது. அதற்கு மனமார்ந்த நன்றி ஐயா....
@villagekoothuchannel
@villagekoothuchannel 5 ай бұрын
பிரபஞ்ச பேராற்றல் என்னை நேர்த்தியான முறையில் வழி நடத்தி செல்வதற்கு நன்றி. 🙏
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@Natarajan7565
@Natarajan7565 5 ай бұрын
Let Almighty guide everyone in this world. Thank God
@ushap9378
@ushap9378 5 ай бұрын
கோடான கொடியின் உள்ளம் கனிந்த நன்றிகள் அண்ணா.வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@santhiyas7187
@santhiyas7187 5 ай бұрын
இன்று உங்கள் பதிவு மிக ஆனந்தத்தை கொடுத்தது. ரொம்ப நன்றி அப்பா. இமை பொழுதும் என் நெஞ்சை விட்டு நீங்கதவன் என்று என் இறைவனை என்னுள்ளே போற்றி வருகிறேன். இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகளுடன் அவள் பள்ளிக்கு சென்றேன்.அன்று நான் செல்வதாக வே இல்லை. தீடீரென்று சென்றேன். கொடியேற்றும் விழா நடந்தது கொண்டிருக்கும் போது என்னை அழைத்து பேச சொல்ல போகிறார்கள் என்று தோன்றியது, ஆனால் ஏதோ என் கற்பனை என்றே நினைத்தேன்.நிஜமாகவே என்னை பள்ளி முதல்வர் மைக்கில் பேச அழைத்தார். இதுவரை ஒரு முறைகூட பேசாத நான் அன்று தயங்காமல் சென்றதும் ஆச்சர்யமே. அன்பு, கருணையாக வாழ வேண்டும் என்பது பற்றியே பேசியதும் ஆச்சர்யமே. எப்போதும் எதோ ஒரு வகையில் என்னை அன்பா பாத்துகுறாரு.🎉
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 28 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperpanjam
@balakrishnank8436
@balakrishnank8436 5 ай бұрын
Yes
@gomathilakshmi4084
@gomathilakshmi4084 5 ай бұрын
எனக்கும் சில சம்பவங்கள் பிரபஞ்சம் நிறைவேற்றி கொடுத்திருக்காங்க பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி 🎉
@saisharma9234
@saisharma9234 5 ай бұрын
இறைசக்திக்கு நன்றி, டாக்டர் விக்னேஷ் சங்கர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. மிக அருமை ஐயா, வணக்கம்.
@amudhaharish4404
@amudhaharish4404 5 ай бұрын
அண்ணா நான் மிகவும் குழப்பத்தில் இருந்தேன்.உங்களின் இந்த வீடியோ என்னை மிகவும் தெளிவு அடைய வைத்து விட்டது. நன்றி அண்ணா❤ ❤❤❤
@pamilaselvamathi3483
@pamilaselvamathi3483 5 ай бұрын
நன்றி ஐயா, நீங்கள் கூறியது போல் பல நிகழ்வுகள் நடந்துள்ளது அதற்காக பிரபஞ்சத்திற்கு நன்றி
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 5 ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@nirmalaravi4437
@nirmalaravi4437 5 ай бұрын
உண்மைதான். எனக்கு பிரபஞ்சபேராற்றலை நிறைய உணர்ந்து இருக்கிறேன். வெற்றியும் கிடைத்தது.நன்றி 🙏வாழ்த்துக்கள் சார்💐💐💐 பிரபஞ்சபேராற்றலுக்கு நன்றிகள் 🙏🙏🙏
@malathibabu4734
@malathibabu4734 5 ай бұрын
Nandri nandri nandri sir
@smathi6394
@smathi6394 5 ай бұрын
Enakum ithu polanadanthrunku. Universe always bless us with positive energy.
@anandhakumar2958
@anandhakumar2958 4 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்
@sujathas6822
@sujathas6822 5 ай бұрын
கண்டிப்பாக நடந்துக் கொண்டே வருகிறது அற்புதங்களும்,அதிசயங்களும்....என் முருகனும்,மிகப்பெரிய மகானாக பழநி கிரிவலப்பாதையில் ஜீவசமாதியாகியுள்ள என் தாத்தாவும் நேக்கு வழிகாட்டிண்டே இருக்கா...என்ன பாக்கியம் இவள் செய்தாளோ
@premav2677
@premav2677 5 ай бұрын
Yesterday I was mentally disturbed due to family problems. Today early morning I got up by 4 30 tried to sleep again but couldn't. I switched on my cell there in the you tube I saw the Sivalingam with a sloka . Hear this sloka in the Brahma Muhurtha time was written under that. I was excited to hear that and became peaceful . This is one of the sign of the Universe for me at that moment.I have not even heard of that sloka before. I am very thankful to the Universe and Dr.Vignesh Shankar
@perinparooban
@perinparooban 5 ай бұрын
நன்றி. எனது வாழ்க்கையில் நிறைய விடயங்கள் அந்த பேராற்றல் நடத்தி உள்ளது
@VigneshReyARTS
@VigneshReyARTS 5 ай бұрын
Unmai thaan Sir💯
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 5 ай бұрын
இது மிகவும் உண்மையான தகவல் மிக்க நன்றி ஐயா ஜெய் ஶ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம 😢 ராம ராம ராம ராம ராம ராம 😢 ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா 😢ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா 😢ராமா 😢
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 5 ай бұрын
இறையருளுக்கு நன்றி குருவருளுக்கு நன்றி திருவருளுக்கு நன்றி
@sivarajanrajan6546
@sivarajanrajan6546 5 ай бұрын
உண்மை.. எனக்கு வர வேண்டிய சொத்து வந்துள்ளது.. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி...
@gowribala2568
@gowribala2568 5 ай бұрын
Thank you UNIVERSE 🙏 Love you UNIVERSE ❤️
@ranjisabesan6502
@ranjisabesan6502 5 ай бұрын
மிக்க நன்றி சார். உங்கள் பதிவுகளைப் பார்த்தாலே மனதிற்கு புத்துணர்ச்சி கிடைத்துவிடுகிறது. கஸ்ரங்கள் நிறைய வந்து அதில் இருந்து பிரபஞ்சம் எங்களைக் காப்பாற்றி இருக்கிறது. இறையாற்றலுக்கும், பிரபஞ்சத்திற்கும் கோடானகோடி கோடி நன்றிகள். வாழ்க வளமுடன் சார்.
@rsgamer8842
@rsgamer8842 5 ай бұрын
Pirapanjathirku nandri🙏
@rathimohan9974
@rathimohan9974 5 ай бұрын
இறைவனுக்கு நன்றி... ❤❤
@chandrankrishnasamy1871
@chandrankrishnasamy1871 5 ай бұрын
Vaalge valamudan, vaalge vaiyagam🙏🙏
@meenakshilakshminarayanan9679
@meenakshilakshminarayanan9679 4 күн бұрын
எல்லாம் உண்மைதான் எனக்கும் எல்லாம்
@venkattramanah6644
@venkattramanah6644 5 ай бұрын
Thanks Dr Vignesh Shankar Thanks universe
@mr.pappuschannel2625
@mr.pappuschannel2625 5 ай бұрын
Vazhga valamudan vazhga viagam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kavithasaker9623
@kavithasaker9623 5 ай бұрын
உண்மை . இந்த அனுபவம் எனக்கு நிறைய உண்டு.🎉
@renganayakivaikuntam5871
@renganayakivaikuntam5871 5 ай бұрын
நிறைய நடந்து இருக்கிறது இன்றளவும் தொடர்கிறது நன்றி இறைவா 🙏🙏
@sathiya12345
@sathiya12345 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா... உங்கள் வீடியோ என் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.. நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@hansikav5715
@hansikav5715 5 ай бұрын
இந்த நிமிடம் குழப்பத்தில் இருந்தேன் ஐயாவின் வீடியோ பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி ❤🎉
@thiruthiru1748
@thiruthiru1748 5 ай бұрын
வாழ்க வளமுடன்❤
@SivaSiva-pr5fh
@SivaSiva-pr5fh 5 ай бұрын
வாழ்க வளமுடன்❤😊
@anusiyaanu7065
@anusiyaanu7065 5 ай бұрын
என் வாழ்வு அனைத்தும் பல அற்புதங்களை நிகழ்த்திய நிகழ்த்தி கொண்டு இருக்குற ,மன நிறைவான வாழ்க்கைத்துணையும் எனக்கு குழந்தை செல்வதை குடுத்த... என்க்கு குடுத்த அழகான குடும்பத்திற்காகவும் இந்த பிரபங்கத்திற்கு நன்றி நன்றி நன்றி.....thank you so much doctor
@user-db1sq4kq3f
@user-db1sq4kq3f 5 ай бұрын
Mikka nandri sir ❤
@selvakumars8377
@selvakumars8377 4 ай бұрын
வணக்கம் ஐயா, எல்லாம் வல்ல இறைவனுடையை அனுகிரத்தாலும் பிரபஞ்ச பேராற்றல் துணையுடன் நீங்கள் சொன்னதுபோன்று என் வாழ்விலும் நடத்து கொண்டுதான் இருக்கிறது அதை நான் சரிவர உணராமல் இருந்தேன் பின்பு பிரபஞ்சமே என்னை உணர வைந்து விட்டது இதை இன்னும் விரிவாக உங்கள் மூலாமாக இறையும் பிரபஞ்சமும் இப்பொழுது புரிய வைந்தற்க்கு உங்களுக்கும் இறைக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் கோடான கோடி நன்றிகள் ❤
@ullathinoosaichenal9348
@ullathinoosaichenal9348 5 ай бұрын
🙏நன்றி sir 💯உண்மை ✍️🌷🌷🌷
@muthulakshmidhamodurairaj8979
@muthulakshmidhamodurairaj8979 5 ай бұрын
When i saw this video, that moment tears are coming from eyes. I realize god is with me. This video sent for me by universe. Thanks so much
@ramaniramasamy4677
@ramaniramasamy4677 5 ай бұрын
❤ அற்புதம், தெய்வீகம், நிறைவு. என்ன சொல்ல.... உணரத்தான் முடியும். நன்றிங்க
@lakshmiganesan1595
@lakshmiganesan1595 5 ай бұрын
அருமையான பதிவு நன்றி சார்❤
@MageswariM-jk4yi
@MageswariM-jk4yi 5 ай бұрын
உங்களின் உரையாடல் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது. வீடு காட்டுகிறோம். சாலை விபத்தில் என் இடது காலில் அடி. இரு வாரங்கள் கடந்து வந்து விட்டேன். இப்போது 80% நலமாகிவிட்டேன். என்றென்றும் என்னை வழி நடத்தும் பிரபஞ்சம் என முழுவதும் சரணாகதி ஆகி விட்டேன். நன்றி ஐயா தங்களுக்கும் என் அன்பு பிரபஞ்சத்திற்கும்!
@kandasamymurugan2409
@kandasamymurugan2409 5 ай бұрын
நன்றி மிகவும் குழப்பமாக இருக்கும் போது இந்த வீடியோ என் மனம் மாற்றம் இருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@meshuprabha2088
@meshuprabha2088 5 ай бұрын
Sir , konja naal ku munadi yenga veetla lunch vangitu vandhom oru sapadu meendhuduchu waste panna vendamnu amma koyiluku pakathula yara irupanga nee poi kuduthutu vaa nu sonnanga anahh naan romba tired ah irundhen kalaila oru function ku poitu vandhadhu nala ,Koyilu 1 km ponom vandi yedukumbodhu kadavule romba tired ahh iruku pakathulee yaraiya kattu nu nenachen yenga street ahh thandunadhum oru thatha kuppa lam segarichitu irundharu avarukitta andha sapada kuduthen apa avaru face la irundha happiness , kadavula meendum unardha tharunam , Universe Loves me❤ Thank you so much sir , Love you sir❤❤🎉🎉
@shivamaruthuvam6605
@shivamaruthuvam6605 5 ай бұрын
சூப்பர் அண்ணா முற்றிலும் உண்மை
@user-vl1ex1fv9t
@user-vl1ex1fv9t 2 ай бұрын
சார் நீங்க சொன்ன விஷயம் என் வாழ்க்கையில் மிக சரியாக நடந்துள்ளது இப்போது நான் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன் பிரபஞ்ச சக்தியின் துணையோடு அருளோடு
@purusothamannagarathinam1263
@purusothamannagarathinam1263 5 ай бұрын
மிகவும் சிறப்பு அண்ணா, என்னுடைய வாழ்த்துககள். 🙏🙏🙏
@umaabaabu8780
@umaabaabu8780 5 ай бұрын
Thank you Universe❤ Thank you Sir
@karthikeyiniperiasamy306
@karthikeyiniperiasamy306 5 ай бұрын
வணக்கம் sir பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி இறைநிலைக்கு நன்றி dr விக்னேஷ் ஐயா தங்களுக்கு நன்றிகள்
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 5 ай бұрын
Ayya thanks 🙏🙏🙏🙏🙏 nantri நன்றி உங்களுக்கு நன்றி
@tamizhmaniv3015
@tamizhmaniv3015 5 ай бұрын
நன்றி அண்ணா 🙏.என் ஆப்ரேஷன்க்கு பத்து நிமிடத்திற்க்கு முன்பு எனக்கு இந்த அனுபவம் கிடைத்தது அண்ணா என் ரூமில் இருந்த மற்றொருவரின் உறவினர் அவர் தான் திருச்செந்தூர் என்று கூறி என்னை அந்த முருகப்பெருமான் கை எப்படி இருக்குமோ அதே போல் வைத்து என்னை ஆசிர்வாதம் பண்ணினார் அண்ணா அந்த முருகன் நேரில்வந்தது போல் இருந்தது அண்ணா ❤
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 5 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏💕 anna niraya miracles நடந்து eruku அண்ணா ❤
@indhumathi5472
@indhumathi5472 26 күн бұрын
மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பிரபஞ்சத்துக்கு நன்றி
@ayyanarayyanar816
@ayyanarayyanar816 3 ай бұрын
Thank you Universe ❤❤❤
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 5 ай бұрын
பிரபஞ்ச ஆற்றலை உணரச்செய்ததற்க்கு நன்றிகள் பல🙏
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 5 ай бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி
@user-tu8ke8gw1n
@user-tu8ke8gw1n 5 ай бұрын
Vanakam Sir 🙏 Thank You Very Much For This Video I should say my daughter also 5 Years back applied for college but my husband wanted her to apply to a prestigious university she was not for it but we were praying to God last minute she applied and she got Honors in that University and she went there And Now She Has Her Masters Degree Too From the University She Is Shining Now In A Good Position Even If We Miss God We Can Ask Him To Forgive Us He Will Forgive Us And Give us Double The Blessings So Everyone reading this Please Be Encouraged And Be Strong With Good Courage 👍❤🙏
@sharmiitamil
@sharmiitamil 5 ай бұрын
No word's Sir. Rombha Mei silirthathu Sir....kandipa Neenga Sonnatha follow panren Sir.. thani You for ur video Sir..
@saravanan.k3801
@saravanan.k3801 5 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார் எனக்கும் இதை போல் நடந்து உள்ளது.நன்றி சார்.நன்றி யுனிவர்ஸ்
@renukasridharan6559
@renukasridharan6559 5 ай бұрын
நன்றி அய்யா . மிகவும் அற்புதமான பதிவு.😊
@gayathrinandha7547
@gayathrinandha7547 5 ай бұрын
Romba nandri dr
@santhitailorbms840
@santhitailorbms840 5 ай бұрын
மிக்க நன்றி சார்தெளிவான கருத்துக்கள் உண்மையான விளக்கங்கள் பிரபஞ்சத்திற்கு நன்றி
@saradhamanickam4923
@saradhamanickam4923 5 ай бұрын
Anna, well said na...enakum iraivanukkum thodarbhu 20y ah iruku... Neenga solvadu romba sari.. Naan venduvadhu anaithum pirabhanjam enaku koduthu iruku... Perattralukku nandrikal ❤❤🎉🎉🙏🙏🙏
@balasaraswathi6515
@balasaraswathi6515 5 ай бұрын
Giving confidence thambi Thank you thambi
@archanat2288
@archanat2288 5 ай бұрын
கோடி நன்றிகள் சார் எனக்கும் இந்த மாதிரி நிறைய அதிசயங்கள் நடந்திருக்கிறது சார்
@mynaatmynaat
@mynaatmynaat 2 ай бұрын
vanakam
@alameluv6075
@alameluv6075 5 ай бұрын
வாழ்க வளமுடன் அருமை நன்றி சார் இறைவன் நம்முடனே இருக்கிறார் அனுபவமாக உணரும் போது அழுகை வந்து விடும் நன்றி
@yuvi_love2god
@yuvi_love2god 5 ай бұрын
நீங்கள் இறுதியாக காணொலியில் கூறியது என் வாழ்வில் நடைபெற்று கொண்டிருக்கிறது; எனக்கு இறைவனுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியதை நான் இதயப்பூா்வமாக நம்புகிறேன், அதை மிகவும் விரும்புகிறேன். எனக்கு தேவையான விஷயங்கள் கிடைத்துவிட்டது; எனது இதயத்தில் இருந்து என் நன்றியை உங்களுக்குத் தொிவித்துக்கொள்கிறேன். 🙏🏻மிக்க நன்றி🌹மிக்க நன்றி🌹🌹மிக்க நன்றி🌹🌹🌹
@Kavitham42
@Kavitham42 5 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் சார்❤🙏
@mynaatmynaat
@mynaatmynaat 2 ай бұрын
vanakkam
@kavaspandi8316
@kavaspandi8316 5 ай бұрын
நன்றி ஐயா ❤
@sudhasudha-pl7nj
@sudhasudha-pl7nj 5 ай бұрын
Nanri brother thank you univers
@ravishanthi9087
@ravishanthi9087 5 ай бұрын
Tq sir enakana videovaga irunthathu pirapanjathirku kodi nondrigal❤
@indhumathi5472
@indhumathi5472 26 күн бұрын
எத்தனையோ பேருடைய மனக் கஷ்டங்களுக்கு நிம்மதியை கொடுக்குறீங்க எத்தனையோ நேரங்கள் எல்லாம் எல்லோருக்கும் பிரபஞ்சமே நம்மளுக்கு நிறைய விஷயங்களை சொல்ற மாதிரி இருக்குது நீங்க சொல்றதெல்லாம் எத்தனை பேரு நிம்மதி அடைந்து இருப்பாங்க உங்களுக்கு எப்பவும் நல்லது தானே நடக்கும் பிரபஞ்சமே உங்களுக்கு நேரில் வந்து உதவி செய்து இதற்கு மேல என்ன வேணும் பிரபஞ்சத்துக்கு நன்றி உங்களுடைய ஸ்பீசஸ் உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி
@KarthiS222
@KarthiS222 5 ай бұрын
நன்றி இறைவா ❤️❤️😇
@chamukalki4776
@chamukalki4776 5 ай бұрын
En son kuda visa kidaikalanu thunga mudiya irrundhen ippo indha neram unga vedio parthadhal ennaku nambhikai varudhu indha பிரபஞ்சம் என் மகனுக்கு நல்லதே செய்யும் என்று நன்றி ஐயா உங்களுக்கும் பிரபஞ்சத்துக்கும் ❤❤❤❤❤❤❤
@sritharansritharanpararaja986
@sritharansritharanpararaja986 5 ай бұрын
நன்றி சார்.அனைத்தும் உண்மை.விளக்கம் super.
@kalidossv3949
@kalidossv3949 5 ай бұрын
Nalladhayeh seidhaal .nalladhayeh nadakkum🙏🏻
@kumanuncj6467
@kumanuncj6467 5 ай бұрын
100% முற்றிலும் உண்மை
@arularasu-uh1ln
@arularasu-uh1ln 5 ай бұрын
நன்றி சார் அருமையான பதிவு.
@Holispirit10
@Holispirit10 5 ай бұрын
நன்றி சார்❤ நான் ஒரு கேள்விக்கு விடை தேடிக்கொண்டு இருந்தேன் . அதற்கு பிரபஞ்சம் உங்கள் மூலம் பதில் அளித்துள்ளதை உணர்ந்தேன் . மிக்க நன்றி உங்களுக்கும் பிரபஞ்சமாகிய என் jesus K um 🎉❤
@nsvasannsvasan-zn2wz
@nsvasannsvasan-zn2wz 5 ай бұрын
எனது வாழ்க்கையிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது. உதாரணத்திற்கு , தங்கள் மகள் போலவே எனது மகளுக்கும் அவர் எதிர்பார்த்த கல்லூரியில் எம் பி ஏ படிக்க இடம் கிடைத்தது. இன்னும் பல அற்புதங்கள் எங்கள் வாழ்வில் நட்ந்துள்ளன. நீங்கள் கூறுவது போல இது கர்ம பூமி. கர்மா நம்மை தொடும்போதெல்லாம் விழிப்புணர்வோடு இறைவனின் மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்துவிட்டோமானால் அதன்பின் நடப்பதெல்லாம் அதிசயமே. இந்த அற்புதமான பதிவை தந்தமைக்கு நன்றிங்க டாக்டர் ❤
@PMohan1953
@PMohan1953 5 ай бұрын
I am 71 years old. Through out my life time I got universal blessing several times. I am staying in Bangalore. Several years back I went to see my relative in st.johns hospital.Madivala. When I came out heavy rainfall was there, I boarded one bus conductor told me bus will go near by one place. All got down due to rain i want to continue the journey to avoid rain. I asked the conductor where they is going her told bus will go to Majestic after reaching that place again conductor told it will go to Jayanagar my residence, when I got down from bus rain stopped. I Thanked the God for the help.
@arunbravo624
@arunbravo624 5 ай бұрын
Ennaku abroad job kidikanum ellarum pray pannuga pls ❤
@jeyanthijeyanthi2003
@jeyanthijeyanthi2003 5 ай бұрын
Definitely it's possible just wait Anna 🤝
@arunbravo624
@arunbravo624 5 ай бұрын
@@jeyanthijeyanthi2003 ok sister thanks
@arunbravo624
@arunbravo624 4 ай бұрын
@@jeyanthijeyanthi2003 thanks akka
@m.r.k.vmunisamy9374
@m.r.k.vmunisamy9374 5 ай бұрын
வாழ்க வளமுடன் அய்யா நன்றி எங்களுக்கு அற்புதங்கள் நடந்தது எண் குரு வேதாத்திரி மகரிஷி அய்யா வழி காட்டுதல்லோடு இறைவன் உடை விளைவுவோடு நடந்தது அய்யா நன்றி வாழ்க வளமுடன்
@MuthuKumar-ve2cv
@MuthuKumar-ve2cv 15 күн бұрын
4 வருடம் முன்னாடி அப்பா Retired அனாரு அப்போ retirement காசுல ஒரு இடம் வாங்கலாம்னு போய் பாத்தோம் காலை 7 மணி இருக்கும் ,,,அப்போ ஒருத்தர் வந்தாரு என்னங்க இந்த இடத்தை வாங்க போறீங்களா இங்க ரோடு வர போகுது அதுனால வாங்காதீங்க னு சொன்னாரு ,,நாங்களும் சரி வேற இடம் பத்துக்குவோம்னு விட்டுட்டோம் ,,,ஆனால் 4 வருடம் கழிச்சு இப்போ அங்க ரோடு வர போகுது ,,,அந்த இடத்தை வாங்கி இருந்த அப்பா retirement காசு எல்லாம் போயிருக்கும் ,,, God is Great!!!
@mmgkarthikeyan5652
@mmgkarthikeyan5652 5 ай бұрын
Thank you Universe🙏🙏Vazhga valamudan 🙏 🙏
@mercymargaret4376
@mercymargaret4376 29 күн бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி
@dhasan5794
@dhasan5794 3 ай бұрын
பல பிரச்சனைகள் இருப்பினும், அதனை சற்றும் என்னை நெருங்க விடாமல் நிம்மதியாக இறைவன் என்னை அழைத்துச் செல்கிறார்.. அவருக்கு கோடான கோடி நன்றி.❤❤❤
@mohanvchandru
@mohanvchandru 5 ай бұрын
Thank you bro...yes I felt that the ultimate Supreme being guiding me all the time...I am so grateful...Thank you...
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 46 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 30 МЛН
கர்மாவின் ரகசியம்(Secret of Karma)
5:51
Dr.Vignesh Shankar
Рет қаралды 36 М.
எண்ணங்களின் சக்தி(Scientific Proof)
6:09
Dr.Vignesh Shankar
Рет қаралды 225 М.
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 46 МЛН