👌 கணக்கம் பட்டி சித்தர் நாங்க போயிருக்கோம் ஏதோ ஒரு சக்தி அங்கு இருக்கு 🙏
@richurajeshwarirrr9765 Жыл бұрын
எப்படி போகனும்
@shivanyashivanya7286 Жыл бұрын
திண்டுக்கல் தாண்டி பழனி க்கு முன்னாடியே இருக்கு bro 🙏
@politics_shorts88 Жыл бұрын
நற்பவி. கணக்கம்பட்டி சத்குருவே போற்றி. மனநிம்மதியான வாழ்வை அருளுங்கள் எனக்கு.
@RameshRamesh-ee7dr Жыл бұрын
தங்களின் பதிவு மிகவும் அருமை நற்பவி அண்ணாவின் சித்தர்களைப்பற்றி சொன்னது மனதுக்கு ஆறுதலாக இருந்தது நான் சாய் அப்பா பக்தன் கணக்கம்பட்டி ஐயாவின் ஜீவசமாதி யை பார்க்க வேண்டும் அவரின் அருள் பெற வேண்டும் தங்களின் பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்🙏💐💐💐
@RajalashamiSuppiah6 ай бұрын
Yes brother, the Narpavi Mantra is really a very powerful Mantra which showers peace to the person who chants the Mantra.Personal experience.From Malaysia, Mantra forwarded by a close friend from Chennai.🙏
@mohanr3655 Жыл бұрын
நற்பவி நற்பவி நற்பவி 🙏வாழ்கவளமுடன் ஐயா🌹🙏
@gowthamg2642 Жыл бұрын
கணக்கன்பட்டி மண்ணை மிதிப்பதற்கு அவர் அனுமதி இருந்தால் தான் அங்கு செல்ல முடியும். நானும் சற்குரு அப்பாவை முழுமையாக நம்ப கூடியவன் 🙏🙏
நான் இவர் சொல்லும் நம்பர்களை எழுதி வந்துள்ளேன் நல்ல பலன் கிடைத்தது 🙏🙏🙏
@uma.s Жыл бұрын
Eanna number sis
@deepa8472 Жыл бұрын
Share number
@arokyamarym9840 Жыл бұрын
@@uma.s 😊😊😊
@rgrg921 Жыл бұрын
Can you please share that number ?
@raguragu3426 Жыл бұрын
What number
@NithishNithish-qq1yyАй бұрын
Thank you sir,Narpave
@indirabaskaran8777 Жыл бұрын
ஓம் கணக்கன்பட்டி சித்தர் திருவடிகளே போற்றி போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் நல்ல குணம் பெற்ற மருமகள் எங்கள் வீட்டுக்கு மகளாக வர வேண்டும்