ஃபிரிட்ஜ், சோஃபா எல்லாமே போச்சு.. வருஷா வருஷம் எப்படி இந்த பொருளெல்லாம் வாங்க முடியும்?

  Рет қаралды 227,191

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 212
@s.p.prakash100
@s.p.prakash100 10 ай бұрын
IT, சினிமா, பல்கலைக்கழகங்கள் போன்றவற்றை உள்மாவட்டங்களுக்கு மாற்றினால் போதும். சென்னையில் மக்கள் தொகை அடர்த்தி குறையும். இதுவே நிரந்தர தீர்வாகும்
@Aksr-p6c
@Aksr-p6c 10 ай бұрын
பாவம் பார்க்கவே கஷ்டமா இருக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவன் குடும்பத்துக்கு சொத்து சேர்க்க தான் பாக்குறானுங்க. மக்கள் தான் பாவம் 😢
@s.p.prakash100
@s.p.prakash100 10 ай бұрын
வாய்ப்பு உள்ள மக்கள் சென்னையை விட்டு உள்மாவட்டங்களுக்கு குடிபெயர வேண்டும். இதுதான் நிரந்தர தீர்வு.
@Potter4545
@Potter4545 10 ай бұрын
​@@s.p.prakash100ena velai papaga
@Sunainaa5
@Sunainaa5 10 ай бұрын
​@@Potter4545vivasayam
@SelvamGana-xi4ml
@SelvamGana-xi4ml 10 ай бұрын
விஜய் அண்ணா தான் ஒரே வழி
@Aksr-p6c
@Aksr-p6c 10 ай бұрын
@@SelvamGana-xi4ml 🤣🤣🤣🤣
@udhayakumar-dm2ot
@udhayakumar-dm2ot 10 ай бұрын
அம்மா நிம்மதியா வந்து கிராமத்தில் வாழலாம்... எதுக்கு சென்னை ல இருக்கீங்க...
@kirthanaagencieschennai4017
@kirthanaagencieschennai4017 10 ай бұрын
தண்ணீர் தனது இருப்பிடம் நோக்கி வரும். கொரட்டூர் ஏரி
@murugabm
@murugabm 10 ай бұрын
ஒரு நாள் ஒரு நாள் இவர்கள் படும் துயரத்தை இந்த தொகுதி MLA அவர்கள் ஒரு மணி நேரம் இவர்களுடன் இருக்க வேண்டும் 😠😠😠
@chandrasekark2244
@chandrasekark2244 10 ай бұрын
நேர்மையான தலைவர்களை தேர்ந்தெடுக்காத மக்களுக்கு சமர்பணம் 😮
@dineshmongia2463
@dineshmongia2463 10 ай бұрын
வீட்டுல கொஞ்சம் தண்ணி சிந்துனாலே நடக்க தோனாது. 😢பாவம் எப்படி இருக்காங்க
@vijiaa4225
@vijiaa4225 10 ай бұрын
அதை.ஏண்கேக்கர.பா.சாக்கடை.தண்ணில.முட்டி.அலவு.இரண்டு.நாள்.வெளிய.வரமா.இருந்தேண்
@raviarcot3145
@raviarcot3145 10 ай бұрын
மிகவும் வேதனையானது ஆனால் உண்மை- மெட்ராஸ் டூ சிங்கார சென்னை இல்லை சக்டா சென்னை
@aaatsy
@aaatsy 10 ай бұрын
ஏரியில் வீடு கட்டினால் தண்ணீர் வர தான் செய்யும்.
@maniKandan-jv3kq
@maniKandan-jv3kq 10 ай бұрын
😂😂😂😂
@ANAND.M-g7d
@ANAND.M-g7d 10 ай бұрын
Super
@parvathiuma1888
@parvathiuma1888 10 ай бұрын
ama enna thanniya enga alli kondu poi kottruthu
@lathasanthosh1116
@lathasanthosh1116 10 ай бұрын
💯 true
@thangarajtailor573
@thangarajtailor573 10 ай бұрын
கொளத்தூர் நம்ம சின்னவர் ஒ தொகுதிபயபுள்ள மழை வந்தவுடனே நயன்தாரா ஞாபகத்துல இருப்பான் என்று நினைக்கிறேன் பால்டாயி அடுத்த முறையும் திமுகவுக்கே வாக்களியுங்கள் நன்றாக செய்து விடுவார்கள்
@maniKandan-jv3kq
@maniKandan-jv3kq 10 ай бұрын
😂😂😂
@prashanthk8755
@prashanthk8755 10 ай бұрын
Ithu korattur, kolathur oru km thalli irukku
@parvathiuma1888
@parvathiuma1888 10 ай бұрын
ethukku vakkalithalum thanni varum yena thanni poga edamila etha enga alli kondu poi kotturathu but matru edam amaithu kodukkalam mla
@ravineelaveni8936
@ravineelaveni8936 10 ай бұрын
பெயரிலேஇருக்கே குளத்தூர்
@Jonysinthiamuthu
@Jonysinthiamuthu 10 ай бұрын
எங்க வீட்டுலேயும் இவ்வளவு தண்ணீர் வந்துட்டு... நாங்க முகப்பேர் கிழக்கு ல இருக்கோம்... யாரும் வரவில்லை எந்த உதவியும் செய்யவில்லை 😢😢😢வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் சேதம் ஆயிட்டு 😢😢 ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு முதல்வர் அவர்களே.... என்ன பண்ணுறீங்க நீங்க பதில் சொல்லுங்க
@Om..NamaSivaya
@Om..NamaSivaya 10 ай бұрын
SUDALAIKU VOTE POTTIYE RICE BAG CONVERT !! IPPO ANUPAVI.. NAANGA NALLA IRUKKOM. WE VOTED TO BJP.
@RockasRocky
@RockasRocky 10 ай бұрын
காசு வாங்கி ஓட்ட வித்தா என்ன ஆகும்னு புரியுதா மக்களே ?. காசு கொடுத்தா வாங்கிக்கோங்க. ஆனால் ஒட்டு காசு கொடுக்காத நல்ல படித்தவர்களுக்கு போடுங்க . காசு கொடுத்தவன் உங்கள நடு தெருவுக்கு கூட போக முடியாம பண்ணிடுவான் .
@parvathiuma1888
@parvathiuma1888 10 ай бұрын
yarukku ottu pottalum thanniya enkaum kotta mudiyathu but udhavi seiya vanthurukkalam
@whiteelephant8138
@whiteelephant8138 10 ай бұрын
மிடில் கிளாஸ் நிலமைதான் மோசம்
@smallbusiness007
@smallbusiness007 10 ай бұрын
எல்லாம் இலவசம் பெற்று கொண்டு வோட்டே போட்ட இப்படி தான் இருக்கும்
@vishvakeerthi.pvishvakeert808
@vishvakeerthi.pvishvakeert808 10 ай бұрын
ஏரி, குளம் இவற்றை ஆக்ரமிப்பு செய்த இடத்தில் இதை தவிர வேறு என்ன நடக்கும்
@arunprasath5874
@arunprasath5874 10 ай бұрын
She is controlling her tears💔 Don't worry mam Soon, everything will be fine Stay strong🙏
@RockasRocky
@RockasRocky 10 ай бұрын
காசு வாங்கி ஓட்ட வித்தா என்ன ஆகும்னு புரியுதா மக்களே ?. காசு கொடுத்தா வாங்கிக்கோங்க. ஆனால் ஒட்டு காசு கொடுக்காத நல்ல படித்தவர்களுக்கு போடுங்க . காசு கொடுத்தவன் உங்கள நடு தெருவுக்கு கூட போக முடியாம பண்ணிடுவான் .
@mattresshub532
@mattresshub532 10 ай бұрын
கண்டிப்பாக சின்ன , " " PLASTIC BOAT "வாங்க வேண்டிய நேரம் அனைவருக்கும் வந்து விட்டது
@vijiappu
@vijiappu 10 ай бұрын
Instead of giving MLA and MP's one month salary, Tamilnadu government can give electriciry bill reduction as subsidy to all the flood victims in chennai. This will avoid mis use of funds by politicians and benefits will reach the end consumers. Just add Rs.2000 or Rs.5000 as subsidy amount to all the electricity consumer numbers.
@__Mikey800
@__Mikey800 10 ай бұрын
If you guys would have selected the right politicians you could ask all these🙂. I really don't understand any of these what ever you guys suffer you still selecting dmk or admk why are you not giving chance for others I'm not saying others are so good and innocent but at least you can give a chance. Whatever no use in talking to these dumb peoples keep on suffering🤦‍♂️
@Shahjahan_09
@Shahjahan_09 10 ай бұрын
Well said👏
@user-lh2tj6fp3w
@user-lh2tj6fp3w 10 ай бұрын
​@@Shahjahan_09Election is held but people are not electing. Only drunkards are electing. Donot blame common people.
@sivarajananchaperumal2145
@sivarajananchaperumal2145 10 ай бұрын
திராவிட மாடலில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
@RockasRocky
@RockasRocky 10 ай бұрын
காசு வாங்கி ஓட்ட வித்தா என்ன ஆகும்னு புரியுதா மக்களே ?. காசு கொடுத்தா வாங்கிக்கோங்க. ஆனால் ஒட்டு காசு கொடுக்காத நல்ல படித்தவர்களுக்கு போடுங்க . காசு கொடுத்தவன் உங்கள நடு தெருவுக்கு கூட போக முடியாம பண்ணிடுவான் .
@padrezevihia
@padrezevihia 10 ай бұрын
எளிமையான வாழ்வை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு ஏன் கஷ்டம்
@lawrences9125
@lawrences9125 10 ай бұрын
எங்க தண்ணி ஒங்க தண்ணி அப்டிலாம் இல்லை... எல்லாம் பொது தண்ணி தான்
@kkv835
@kkv835 10 ай бұрын
😂😂😂😊❤
@prashanthk8755
@prashanthk8755 10 ай бұрын
Thanks for covering korattur, ambattur industrial estate, korattur, kolathur, villivakkam, ponniammaedu was worst affected but media covered
@vadiveluthanikavel8842
@vadiveluthanikavel8842 10 ай бұрын
விவசாய நிலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் உள்ளது
@hariramkv3982
@hariramkv3982 10 ай бұрын
திராவிடத்தை தவீர். நல்லாட்சி மலரும். ஜெய் ஹிந்த்
@Dinakaran-yk2ck
@Dinakaran-yk2ck 10 ай бұрын
குஜராத்தில் வெள்ளம் வர வில்லையா? அங்கும் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர்.
@mannarswamy4371
@mannarswamy4371 10 ай бұрын
No words.........madam.......
@yazhiniphysiotherapy1239
@yazhiniphysiotherapy1239 10 ай бұрын
Entha nir semika thittam ellaya?
@thangarajmohan4533
@thangarajmohan4533 10 ай бұрын
ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப் போறாரு! அதுதான்.. அதுதான் மக்களோட முடிவு......
@SujitKannujiya-gx1lj
@SujitKannujiya-gx1lj 10 ай бұрын
Aa1d
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 10 ай бұрын
பார்க்கவே ரொம்ப கொடூரமா இருக்கே தமிழ்நாட்டின் பிற மாவட்ட மக்கள் சென்னை மக்களின் வேதனையை பார்க்க சகிக்கவில்லை தமிழ்நாடு அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்து இதையெல்லாம் சரி செய்ய வேண்டும்
@rajeshraju9643
@rajeshraju9643 10 ай бұрын
சீக்கிரமா சென்னை மாவட்டத்தை காலி பண்ணிவிட்டு எங்க ஊர் கோயம்புத்தூர் பக்கம் வாங்க..இயற்கை அன்னையும் பாத்துக்க நாங்களும் கூடவே சிறுதுளி அமைப்பும் உள்ளது
@sssvragam
@sssvragam 10 ай бұрын
பார்க்கவே கஷ்டமா இருக்கு.எப்ப விடிவுகாலம் வந்து என்னத்த பன்றதுன்னே தெரியல
@Linda-627
@Linda-627 10 ай бұрын
அரசியல்வாதிகளுக்கு அடி போடுங்கள்.அப்ப தான் திருந்துவானுங்கள்
@MelV-q1x
@MelV-q1x 10 ай бұрын
தேர்தல் முடிவுகளை பார்த்த மூக்கன் இஸ்டாலினும் அவர் மவன் ஊத்தையனித்தி இஸ்டாலினும் கட்ட விரலை சப்பிக்கிட்டு இருக்காங்கோ !!
@VeRen-Canada
@VeRen-Canada 10 ай бұрын
neenga ellaraiyum kuppaikala road veesama iruka sollunga these blocks water drainage syatem look at videos how many palstics!!!
@RockasRocky
@RockasRocky 10 ай бұрын
காசு வாங்கி ஓட்ட வித்தா என்ன ஆகும்னு புரியுதா மக்களே ?. காசு கொடுத்தா வாங்கிக்கோங்க. ஆனால் ஒட்டு காசு கொடுக்காத நல்ல படித்தவர்களுக்கு போடுங்க . காசு கொடுத்தவன் உங்கள நடு தெருவுக்கு கூட போக முடியாம பண்ணிடுவான் .
@SelvamGana-xi4ml
@SelvamGana-xi4ml 10 ай бұрын
தளபதி விஜய் வீடு எப்படி இருக்கு அவர் பாதுகாப்பா இருக்காரா
@parithirajasekar9045
@parithirajasekar9045 10 ай бұрын
Serrupalaye adippen
@samuelthangamani1055
@samuelthangamani1055 10 ай бұрын
வருந்துகிறேன்
@yezofer
@yezofer 10 ай бұрын
2016 Yeah athi restricted area nu solirkanha irumthu cmda against ah kaas kudithu vangirinha Vida... House is important before purchasing new home check the problems behind
@drumsnarayanan688
@drumsnarayanan688 10 ай бұрын
don't own house.. just stay in rented house.. any natural calamities.. just packup..go.....best idea..
@Dinakaran-yk2ck
@Dinakaran-yk2ck 10 ай бұрын
Real estate prices will go down. But rentals will go up.
@pugazhenthil2247
@pugazhenthil2247 10 ай бұрын
உண்மை
@BRAHMATALKIES
@BRAHMATALKIES 10 ай бұрын
Lake yellam flat Akita thanni yepdi pogum😢😢😢
@marbri9610
@marbri9610 10 ай бұрын
ஆற்றில் மணல் அள்ளியதால் வந்த வினைதான் இந்த வெள்ளப்பெருக்கு
@gayatris2024
@gayatris2024 10 ай бұрын
All ministers should stay in such a house compulsory for a week, if such situations happens ,it is the mistake of the government to give permission for construction in such low lying areas, if ministers stay here, then only they will understand the pain of public
@VeRen-Canada
@VeRen-Canada 10 ай бұрын
whos fault buying waterbodies land and constructing houses
@kumarnila3287
@kumarnila3287 10 ай бұрын
anga approved kidaiyadhu sonna anga yaravadhu veedu kattuvangala? approved kuduthavana pidichi odhacha sariya varum@@VeRen-Canada
@sajishamohanakrishnan3511
@sajishamohanakrishnan3511 10 ай бұрын
சொந்த ஊரு எதுமா?
@appuchutti
@appuchutti 10 ай бұрын
இவங்களுக்காவது தங்க மாட உள்ளது எங்களுக்கு அதுவும் இல்லை இப்படிக்கு வரதராஜபுரம் குமரன் நகர் மேற்கு தாம்பரம்
@Karthees831
@Karthees831 10 ай бұрын
கொளத்தூர் தொகுதி தானே?
@kalyanamm4768
@kalyanamm4768 10 ай бұрын
அடுத்த புயல் வருகிற வரைக்கும் இதே செய்தியை போடுங்கள்.
@arthy124
@arthy124 10 ай бұрын
This happened in t nagar n West mambalam since 2years..
@leealk9643
@leealk9643 10 ай бұрын
Made Tax free for people who affected in floods. IT filing should include column exception on account of flood.
@Michael-rf1bh
@Michael-rf1bh 10 ай бұрын
It was a very tough situation, I feel very pity on the Chennai government.God should help them
@vishnudeepak992
@vishnudeepak992 10 ай бұрын
No problem vote price will increase this time
@user-mk1io8vh5z
@user-mk1io8vh5z 10 ай бұрын
இனி. இரண்டு. கட்சிகளுக்கும். ஓட்டு. போடாதீர்........🙃🤪🤭🤒🤕🥵🥶🥶🤢🤯🤠😎🥺😭😱😫🥱🤬😈👺👹🤡💩☠💀👿👻👽😺😸😸🙉🙊🙀👎🤛🤜👊🦴🦷👁
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 10 ай бұрын
Thumbnail parthale Azhuka varuthu.
@haridhamirali3768
@haridhamirali3768 10 ай бұрын
Mam nenga vara edhachum vongala mudinja alavuku step edunga govt nambi prajanum ela😢
@subramaniank9476
@subramaniank9476 10 ай бұрын
MP, MLA, Councillor எங்கே போனாங்க??? என்ன நிர்வாகம்??? என்ன அரசு ?? 4 நாட்களாகியும் இந்நிலை. சாமானியனின் சாபம் பொல்லாதது.
@karunadevi7811
@karunadevi7811 10 ай бұрын
Mazhaikku Mazhai thanni varudhu endral veedu eariyl kattinal appadithaan agum
@gramaswamy5595
@gramaswamy5595 10 ай бұрын
India is the fourth largest economy in the world but the pity is the absence of drainage system. I pity these people.
@rajatoScan
@rajatoScan 10 ай бұрын
Erila veedu kattunga
@Vijaydv
@Vijaydv 10 ай бұрын
45 வருசமில்லா மழை . கடவுள்தான் காப்பாத்தணும்!!?
@thennavan7
@thennavan7 10 ай бұрын
2015 vida kuraivuthan
@ananthaniyer541
@ananthaniyer541 10 ай бұрын
சொல்லுங்க ஈவேரா வாழ்க, அண்ணாத்துரை வாழ்க, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி வாழ்க. தமிழர்கள் ஒழிக, இந்துக்கள் ஒழிக, சனாதனம் ஒழிக. முக்கியமா பிராமணர்கள் ஒழிக இதைச்சொல்ல மறந்திடாதீங்க. சாராயத்திற்கு நன்றி. இலவசங்களுக்கு நன்றி. ரூ200க்கு நன்றி. பிரியாணிக்கு நன்றி. ஓட்டுக்கு பணம் நன்றி. அவ்வளவுதான் உங்கள் வாழ்க்கை. கருணாநிதி குடும்பம் தப்பிச்சுருவாங்க. வெளிநாட்டுக்குகூட ஓடிப்போயிரலாம். நீங்களெல்லாம் சாக்கடையில் வாழ கற்றுக் கொள்ளுங்கள். தமிழனென்று சொல்லடா சாக்கடையில் மூழ்கடா.
@sheikdawood4183
@sheikdawood4183 10 ай бұрын
இன்னும் கொஞ்சம் பள்ளக்கைகளில் பார்த்து வீடு கட்டி குடியிருங்கள்.வருடாவருடம் கஸ்டப்படவேண்டாம் ஒரே வருத்சத்துல பிரச்சனை தீர்ந்திடும்.
@veeravel8221
@veeravel8221 10 ай бұрын
திமுக வுக்கு ஓட்டுப் போடும் போது யோசிக்க வேண்டியது அவசியம்....
@வித்யாசாமான்
@வித்யாசாமான் 10 ай бұрын
அடாது மழை பெய்தாலும் விடாது வந்து செருப்படி வாங்கி மலம் தின்னும் copy paste கடமை உணர்ச்சிக்கு 🙏🙏😂
@வித்யாசாமான்
@வித்யாசாமான் 10 ай бұрын
@@user55363 இனி வர மாட்டான் 😂😂😂 அந்த பயம் இருக்கனும் 😎😎
@வித்யாசாமான்
@வித்யாசாமான் 10 ай бұрын
@@user55363 எவ்ளோ நாள் தான் பயப்படாத மாதிரியே நடிக்கிறது 😂😂 முடியல கிழவனால 😥🤮
@thenubalu9503
@thenubalu9503 10 ай бұрын
Neega veeta arila katuna thanir varathan seyum sis
@onewisdom
@onewisdom 10 ай бұрын
ivlo thanni eppadi varuma, mazhai varumbothu rotil ninnu paartal therium...
@ttyg963
@ttyg963 10 ай бұрын
நாங்கள் எல்லாம் ஓட்டு போடவில்லையா என்ற கேள்வி காசு வாங்கிவிட்டு ஓட்டை போட்ட மக்களே😂😂😂😂
@sksm9307
@sksm9307 10 ай бұрын
Ellarum Maadi veetuku ponga boat vaangunga mini generator vaangi vainga vote potu marandhirunga..
@santhoshsprings
@santhoshsprings 10 ай бұрын
Lake ha occupied panna ippadi thaan....😮😢😮😅!!!!!!
@Desperado-27
@Desperado-27 10 ай бұрын
Un veetla thanni vandha dhaan theriyum, summa idhe comment ah sollitu irunga
@sast.kukaminawar341
@sast.kukaminawar341 10 ай бұрын
சரி.வருசா.வருசம்.இதே.பிரச்சனை.தெரியுதுல்ல.அப்பறம்.ஏன்.அதே.இடத்துல.குடியிருக்கனும்.அதவிட்டூ.வேறு.இடத்துக்கு.குடி.மாத்தி.போன.என்ன.ஏன்.அதே.வீட்ட.கட்டிகிட்டு.சாகனும்
@sivasubramani6325
@sivasubramani6325 10 ай бұрын
Selva
@sekarramaiyan7820
@sekarramaiyan7820 10 ай бұрын
வருத்தமாக உள்ளது.
@thinakarans8908
@thinakarans8908 10 ай бұрын
Kanner varuhirathu makkale.Atchiyalarhal sariyillai.Unarungal.
@VMMuzik
@VMMuzik 10 ай бұрын
O my god god
@extremelevelJimworkout
@extremelevelJimworkout 10 ай бұрын
4000 kodi pathathu 10000 kodi kudutha sari panniruvanka sk
@palaniandavarclothcenter9308
@palaniandavarclothcenter9308 10 ай бұрын
athoda edathula nega erukega athu unga edathuku varala puruchuketa athoda edatha vetturunga unga Mela thappu ilatha pola pasa vendam
@donkey8206
@donkey8206 10 ай бұрын
Vidiyal aatchila unga uiroda vittatjey perusu ithula nenga fridge sofa nu pesuringa yevlo thimiru thenvattu irukkum
@deltashoreenterprise
@deltashoreenterprise 10 ай бұрын
She controls the feeling when she tries to explain about the family situation. (her husband does not have a job for 3 days). She tries to cry but is controlled. Govt did not taste such feelings
@P.Rajenderan
@P.Rajenderan 10 ай бұрын
உங்களை பார்த்தால் வேதனை படுவதை தவிர வேறு வழியில்லை 😢கொரட்டூர் ஏரி பகுதியில் குடியிருப்பு அமைத்து இருக்கிறீர்கள் நீங்களே சொல்லுறீங்க வருடம் வருடம் தண்ணீர் வருவதாக என்னத்த சொல்வது ...😢😢😢
@elanselviselvi3316
@elanselviselvi3316 10 ай бұрын
குளத்தில் வீட்டை கட்டிட்டு அரசு மீது குறை சொல்ல முடியாது எந்த அரசு வந்தாலும் இயற்கை பேரழிவை ஒன்றும் செய்ய முடியாது, நாம் இடத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்
@Iknjmnj
@Iknjmnj 10 ай бұрын
Loosukoothi
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 10 ай бұрын
Loosu naye approved kutuththe government thana madaya
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 10 ай бұрын
😢😢😢😢😢
@Ravana2021
@Ravana2021 10 ай бұрын
God will save you😢
@Vishwayelesowkyama-porikiofGI
@Vishwayelesowkyama-porikiofGI 10 ай бұрын
So sad
@GeethaOfficial-n8c
@GeethaOfficial-n8c 10 ай бұрын
We cannot blame govt once u take that responsibility then u will u reach that position bye rains u shld keep safe u know this season is always low lying areas are like that we cannot beat nature it's easy to blame others again vote for same govt
@babubammu-rh7cs
@babubammu-rh7cs 10 ай бұрын
பாலிமர் நியூஸ் பார்க்க கூடாத ஒரு நியூஸ் சேனல்.
@samuelalfred7581
@samuelalfred7581 10 ай бұрын
Sorry when saw her but low places always water will occupy. They shd understand
@donkey8206
@donkey8206 10 ай бұрын
Whether low or high all places r flooded ,y cant u add more drain canals to lower areas than the elevated once . I think ur blindly trying white washbthe gov. Failure and 4000 crore loot since ur a Christian who blindly support dmk for your religious animosity
@donkey8206
@donkey8206 10 ай бұрын
Whether low or high all places r flooded ,y cant u add more drain canals to lower areas than the elevated once . I think ur blindly trying white washbthe gov. Failure and 4000 crore loot since ur a Christian who blindly support dmk for their religious animosity
@gomadamraghavan7378
@gomadamraghavan7378 10 ай бұрын
Ok agree. On what basis Stalin & other misters are blabbering that 98% of storm water drain work completed. It was completed in document only. If it was completed as mentioned by the ruling g party the present situation will not arise.
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 10 ай бұрын
தாத்தா 600 கோடி மகன் 1500 கோடி பேரன் காலத்தில் 4,000 ஆயிரம் கோடி ஆனால் நிலைமை ஐம்பது வருடமாக அதே நிலைமைதான் கேட்டால் திராவிட மாடல் ஆட்சி
@gururamesh2471
@gururamesh2471 10 ай бұрын
It is not ur own house right then you can change ur house
@anands3737
@anands3737 10 ай бұрын
இந்த வருஷம் தலைக்கு மூவாயிரம் தரோம் கம்முனு இருங்க
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 10 ай бұрын
உண்மை. வரும் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபா பத்தாயிரம் ரூபா குடுப்பாங்க அதை வாங்கிட்டு அதே சண்டாளனுக்கு ஓட்டு போடுங்க இந்த நாடு நாசமாக போகட்டும்
@mahendrakumarr6350
@mahendrakumarr6350 10 ай бұрын
Sorry
@muthumuruganm1291
@muthumuruganm1291 10 ай бұрын
இனிமேலாவது திருந்துங்கள்! ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காமல் நல்லவர்களை, நமக்கானவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்! நாம் தமிழர் 💚
@towncookies7096
@towncookies7096 10 ай бұрын
Again and again vote for DMK and ADMK Problem Solve?
@karthicks859
@karthicks859 10 ай бұрын
No these kolathur guys damn fond of Stalin.. DMK never lose election in this area last 30-40 yrs
@jeganathansbjj5987
@jeganathansbjj5987 10 ай бұрын
Vote NTK 🔥
@sajishamohanakrishnan3511
@sajishamohanakrishnan3511 10 ай бұрын
வருசத்துகு 4 நாள் தானா
@lakshmigramakrishnan4175
@lakshmigramakrishnan4175 10 ай бұрын
இப்ப பேசுங்க. அடுத்த எலக்சன்லே, அவங்க காசு கொடுத்தா வாங்கிகிட்டு அவங்களுக்கே ஓட் போடுங்க
@teachonline8941
@teachonline8941 10 ай бұрын
Pavum da ...
@ajithajith357
@ajithajith357 10 ай бұрын
😢
@jagadeesanamee2005
@jagadeesanamee2005 10 ай бұрын
Why constructed home in lake, sell your home and go elsewhere
@gopinath3596
@gopinath3596 10 ай бұрын
Living in groundfloor rental house and facing this problem is most painful thing. 😢
@yazhiniphysiotherapy1239
@yazhiniphysiotherapy1239 10 ай бұрын
JJ ko konduvantha mazhai nir theka thodi enna achi
@samuelalfred7581
@samuelalfred7581 10 ай бұрын
Ok put the very high tax collect and make the river . Only way to solve. Tax dont want high.. blame govt ... all need free...people also shd understand. Riverside occupation must be removed..
@divyasatheesh2529
@divyasatheesh2529 10 ай бұрын
There is huge corruption going on..TN govt is not capable and efficient ..all these years are ruled by Dravidian parties but they can’t solve this problem. People are getting money for their votes and the politicians are scolding and abusing people for their grievances
@kavin7542
@kavin7542 10 ай бұрын
தயவுசெய்து ஆங்கிலத்தில் மட்டும் பேசாதீங்க 🙏🙏🙏 எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச ஆங்கிலமும் கூட மறந்திடும் போல.
@PLScience
@PLScience 10 ай бұрын
Iyarkai enna Panna mudiyum.... Chinnavar.... Chennai development DMK Nala than... Chennai DMK kottai....
@sivanathan6380
@sivanathan6380 10 ай бұрын
Ellarukkum thamma Intha pirachanai. Etho unga theruvuku vantha mathri solringa.- suganthi
@shivan4627
@shivan4627 10 ай бұрын
votta mari mari dmk admk nu podunga... aparam anubavichu dhan aaganum
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,3 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 43 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,3 МЛН