ஜோதிடம் மூலமாக சேவை செய்ய எனக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய ஐயா அவர்களுக்கு மனமார்ந்த கோடானுகோடி நன்றிகள் .
@RajuSubbanaicker2 жыл бұрын
நல்ல செய்திகளைத் தந்த குருஜிக்கும் ஏற்பாடு செய்த அமைப்புக்கும் கோடானு கோடி நன்றிகள். என்றும் புகழும் பெயரும் வளர்ந்ததோங்க இறைவன் அருள் புரிவாராக .
@aacharyachanakya11692 жыл бұрын
டெலிகிராம் குழு லிங் அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும்
@narayanraja78022 жыл бұрын
நன்றி ஐயன்மீர்! சிறந்த பரந்த சேவை! பலகோடி நன்றிகள்.
@banubanu5630 Жыл бұрын
நன்றி,,,அய்யா,,,,மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி 🌹💐🌹💐🌹
@rajendrankuppusamy4053 Жыл бұрын
ஜோதிடர் குரு ஸ்தானம். பெற்றவர்கள். இவர்கள் கருத்து கூறும்போது தற்பெருமை அதிகம் உள்ள. கருத்துகளை தவிர்க்கநன்று என்பது எனதுதாழ்மையான கருத்து.........
@umaraghunathan40892 жыл бұрын
நல்ல பதிவு ஐயா .நன்றி. தங்களது செல்வ வளம் வகுப்பில் சேர்த்து நல்ல பலனை பெற்றேன். நன்றி கோடி .
@ravichandranravichandran33756 ай бұрын
அருமையான தகவல் ஐயா. நன்றி. நட்சத்திர பாதம் பற்றிய உரை மிகவும் சிறப்பு. ரவிச்சந்திரன் நாமக்கல்
@krishnamurthyvenkataraman56775 ай бұрын
Pl post regarding sarapuli,sira and uppaya Puli details
@a.b.nenterprises197 Жыл бұрын
Thanks for your valuable service
@balasubramanian77302 жыл бұрын
Very good thanks நன்றி
@subramaniyankrishnamurthy84672 жыл бұрын
அருமை அய்யா! மிக்கநன்றி!வாழ்கவளமுடன்.!
@sambamoorthyy20512 жыл бұрын
நல்ல செய்திமடல் மிகவும் முக்கியமான👌
@RajuSubbanaicker2 жыл бұрын
குருஜி டாக்டர் பிருகு பிரபாகரன் அவர்களுக்கு ஒரு சந்தேகம்: சனி பகவானின் நீசப் புள்ளியில் இருந்து ஜாதகத்தில் அவர் இருக்கும் இடம் வரை நட்சத்திர ரீதியில் எண்ணி அந்த எண்ணை சனி பகவான் இருந்த இடத்தில் இருந்து எண்ணி வரும் நட்சத்திரத்தில் சர்ப்பங்கள் இருந்தால் கேடு விளையும் என்ற தத்துவம், ஆருட பாவம் கணிப்பது போல் உள்வி து. கிரக ஆருடம் அந்த கிரகத்தின் நீசப் புள்ளியில் இருந்து கணிக்கப்படுகிறது. இல்லையா? கிரக ஆருடத்தை அந்தக் கிரகத்தின் உச்சப்புள்ளியில் இருந்து கணித்து அந்த கிரக ஆருடப் புள்ளியில் சுப கிரகங்கள் வரும் போது நல்ல பலனையும் தரும் என்றும் சொல்லலாம் இல்லையா? ஆருட தத்துவத்தை உபயோகிப்பதின் சிறப்பு இது.
@roseking842 жыл бұрын
அனைத்து குருமார்களுக்கும் நன்றி..ஓம் ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதியே நமஹ...
@venkatalakshmivishvanathan85362 жыл бұрын
அருமை அருமை அருமை சார்
@ASTROSTARACADEMY Жыл бұрын
நன்றி.
@RajuSubbanaicker2 жыл бұрын
நல்ல செய்திகளை தந்த குரு ஜிக்கும் ஏற்பாடு செய்த அமைப்புக்கும் நன்றிகள் _
@pssekar49042 жыл бұрын
Sir ur program is v,useful thanks
@shanthimohan1378 Жыл бұрын
ஐயாவணக்கம் கண்டாந்திர நட்சத்திர கோவிலை சொல்லுங்க நன்றிங்க ஐயா திருச்சிற்றம்பலம்
@krishnamurthyvenkataraman567710 ай бұрын
Pdf please
@gandhiroseforugandhi94152 жыл бұрын
மிக அருமை அய்யா
@ramanathanbalasubramaniami7353 Жыл бұрын
Gurukkal திரு Prabhakaran அய்யப, பேச்சு kettunde இருக்கலாம். பிள்ளையார் முருகன் அய்யப்பன் Anugraham Gurukkal வாக்கு. 🙏🙏🙏
@ai66631 Жыл бұрын
Genius ♥️🙏🏽 om Muruga 🌷
@sivajothirampk12310 ай бұрын
P.K.Sivajothiram Coimbatore Jothida priyar
@shanmugamanand68452 жыл бұрын
குரு நன்றி
@vaasugastrokpm9792 Жыл бұрын
வணக்கம் ஐயா
@chendurkumar122 жыл бұрын
நன்றி ஐயா
@jothidarvijayaperarasu1098 Жыл бұрын
விஜய பேரரசு. ஜோதிடர்.
@gsenthilkumar34912 жыл бұрын
அருமை சார்
@venkatesan.n-30112 жыл бұрын
Super🙏
@sakunthalas7608 Жыл бұрын
பழனியில் உங்க ஜோதிட நிலையம் எந்த இடத்தில் உள்ளது உங்க செல் நம்பா எப்பவுமே ஏன் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதுனு பதில் வருகிறது பதில் குடுங்க சரியான செல் நம்பர் கொடுங்க.🙏
Next meeting I'd and password may be sent ganesan RTD executive engineer tneb Salem
@sureshbharathi9829 Жыл бұрын
🙏🙏🙏
@vijaybabuvijaybabu194 Жыл бұрын
Sir. Pdf.pleaae
@natarajanganesan1566Ай бұрын
Please speak subject
@s.selvakumarn88882 жыл бұрын
நீங்கள் தந்திருக்கும் link ஐ பயன்படுத்தி டெலிகிராமில் நுழைய முடியவில்லை! ஐய்யா ! அதில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்துள்ளதா என்று தயவு செய்து பார்த்து பதிவிடுங்கள் நன்றி
@ASTROSTARACADEMY2 жыл бұрын
t.me/joinchat/TwFnOCTwnT8WLv5N
@s.selvakumarn88882 жыл бұрын
@@ASTROSTARACADEMY தங்கள் கணிவான பதிலுக்கு நன்றி!மீண்டும் அதே சிக்கல் தான் ஐய்யா! லிங் ஐ பயன்படுத்தி டெலிகிராமில் நுழைவதை யாரேனும் தடை செய்து வைத்திருக்கலாம்! டெலிகிராம் செட்டிங்சை சரி பாருங்கள்! எனிவே ரொம்ப நன்றி
@sundarikalyanasundaram68362 жыл бұрын
My name is Sundari I want to become a member
@ASTROSTARACADEMY2 жыл бұрын
click this link for STAR AXADEMY Telegram Group member: t.me/joinchat/TwFnOCTwnT8WLv5N
@p.r.s.narayana2639 Жыл бұрын
Vivekanabdar ayya book padikkamaatttar. Ellam inge theriyanum so problem.
@r.rajindhirar5545 Жыл бұрын
முடக்குராசிக்கு எண்ணுவது போலுள்ளது
@gowriravi20692 жыл бұрын
Gowri
@selvajayakumar58702 жыл бұрын
ஒவ்வொரு முறையும் புத்தம் புது செய்திகளை வழங்கும் என் குருநாதர் திரு பிருகு பிரபாகரன் அவர்களுக்கு என் இதய ங்கனிந்த நன்றி..
@chendrayaperumal70412 жыл бұрын
O. K
@vijayendra681 Жыл бұрын
ஐயா பிரபாகரன் அவர்களின் வகுப்பில் இனைய விருப்பம், தொடர்பு என் பகிருங்கள் தயவுசெய்து... நன்றி