Planetary conjunctions and profession. கிரகச் சேர்க்கைகளும், தொழிலும்.- ONLINE TRL -79

  Рет қаралды 39,613

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 110
@AstroSureshLive
@AstroSureshLive Жыл бұрын
வணக்கம் குருஜி❤ எனது நண்பருடைய ஜாதகம், இவர் தற்போது அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் உள்ளார் (22-08-1983. 12.45 PM) நீங்கள் சொல்லிய அனைத்து விதிகளும் சூட்சமங்களும் துல்லியமாக உள்ளது. 1. ஜாதகர் விருச்சிக லக்னம். லக்னாதிபதி செவ்வாய் கடகத்தில் நீச்சம் ஆனாலும் பௌர்ணமியை நோக்கி செல்லும் சந்திரன் மற்றும் குருவின் பார்வை பெற்று நீச்ச பங்க ராஜயோகம் பெற்றுள்ளார் . 2. பௌர்ணமியை நெருங்கி செல்லும் சந்திரனால் சனியின் மகர வீடு வலுவாக உள்ளது 3. உச்ச சனியை செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பங்கப்படுத்துகிறார். 4. லக்கினத்திற்கு இரண்டு மற்றும் ராசிக்கு பத்தாம் இடத்தில் சனி தொடர்பு. 5. லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் சூரியன் சிம்மத்தில் ஆட்சி மற்றும் திக்பலம் பெற்று சுக்கிரனை அஸ்தங்கப்படுத்தி அரசு மருத்துவமனையில் ஊழியராக உள்ளார். 6. ஒருவேளை உச்ச சனியின் பத்தாம் பார்வையை செவ்வாய் வாங்காமல் இருந்திருந்தால் ஜாதகர் அரசு மருத்துவமனை பொது மருத்துவராக இருந்திருப்பார். படிநிலை அமைப்புகளும் துல்லியமாக உள்ளன. என்றும் அன்புடன் உங்கள் மாணவன் 🎉❤
@RajaRaja-zu4jb
@RajaRaja-zu4jb Жыл бұрын
உங்களது கேள்விகளும்.........பதில்களும் மிகவும் சிறப்பாக உள்ளது 😊
@jothisakkaravarthivarthi8853
@jothisakkaravarthivarthi8853 Жыл бұрын
அண்ணா எங்க பொண்ணு விருச்சிக லக்னம் கடக ராசி செவ்வாய் 10 ல் திக்பலம். இரண்டாம் நிலையாக. சுக்கிரன் சுபத்துவம் நீட் படிக்கிறா அவளுக்கு டாக்டர் சீட் கிடைக்குமா 26.7.2006 தர்மபுரி 1.55பகல்
@AstroSureshLive
@AstroSureshLive Жыл бұрын
​@@jothisakkaravarthivarthi8853 வணக்கம் அம்மா: உங்களுடைய மகள் ஜாதகத்தில் லக்ன சந்தியாக அமைந்துள்ளது, இருந்தாலும் நீங்கள் விருச்சிக லக்கனம் என்று சொல்வதனால் அதன்படி பலன்கள் சொல்கிறேன். லக்னாதிபதியான செவ்வாய் சிம்மத்தில் அமர்ந்து திக்பலம் பெற்று இருப்பது என்பது குறைந்த அளவு சுபத்துவம் தான். செவ்வாய்க்கு குரு, சுக்கிர மற்றும் வளர்பிறை சந்திரன் தொடர்பு கிடைக்கவில்லை. மகளின் ஜாதகத்தில் ஒரே நேரத்தில் குரு பார்வை மற்றும் சுக்கிர இணைவை பெற்ற புதனே ஸ்தான பலத்தின் அடிப்படையில் முதல்நிலை சுபத்துவம் வாய்ந்த கிரகம். அம்சத்தில் புதன் வர்கோத்தமம் அடைந்துள்ளார் மற்றும் சனி தனுசுவில் அமர்ந்து மறைமுகமாக சுபத்துவமாக உள்ளார். விருச்சிக லக்கினத்திற்கு தர்மகர்மாதிபதிகளான சூரிய சந்திர இனைவு சிறப்பானதாக இருந்தாலும் அங்கே சனி அதை பங்கப்படுத்துகிறார். மேலும் விருச்சகத்திற்கு அவையோகரான சுக்கிரன் எட்டில் மறைந்து அஷ்டமாதிபதி புதனுடன் இணைந்து தசை நடத்திக் கொண்டிருக்கிறார். ராசிக்கு பத்தாம் இடத்தில் சனியின் தொடர்பு மற்றும் லக்கினத்திற்கு பத்தாம் இடத்தில் செவ்வாயின் தொடர்பு ..எனவே புதன் +சனி+ செவ்வாய் அமைப்பான பொறியியல் துறை மிகவும் சிறப்பாக இருக்கும். லக்னத்திற்கு இரண்டாம் வீடு குருவின் வீடாகி ராசிக்கு பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் வங்கி தொழில் சிறப்பாக அமையும். உங்கள் மகள் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்துள்ளதால் மிகவும் புத்திசாலியாக இருப்பாள். மிக முக்கியமாக தற்பொழுது கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் அஷ்ட சனி செல்வதால் இன்னும் ஒரு வருட காலத்திற்கு சாதகமான பலன்கள் இல்லை அம்மா. விருச்சிக லக்னாமாக இருந்தால் 8, 12 ஆம் வீடுகள் மிகுந்த சுபத்துவம் எனவே உங்களுடைய மகள் வெளி மாநிலம் அல்லது வெளிநாடு செல்லும் அமைப்பு உள்ளது. ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும் வாழ்த்துக்கள் அம்மா 🎉
@MuruganB-mf2jt
@MuruganB-mf2jt Жыл бұрын
எனது மகள் IAS ஆகவிரும்புகிறாள் ராகு தசையில் எப்போது நடக்கும்? கம்யூட்டர் சயின்ஸ் படிக்கிறாள் 9.04.2008 5.03AM NELLAI🙏🙏
@MuruganB-mf2jt
@MuruganB-mf2jt Жыл бұрын
@@AstroSureshLive எனது மகள் IAS ஆக விரும்புகிறாள் ராகு தசையில் எப்போது நடக்கும்? கம்யூட்டர் சயின்ஸ் படிக்கிறாள் 9.04.2008 5.03 AM Nellai தயவு செய்து பதில் தாருங்கள்🙏🙏🙏
@AnithaGanesh-ht4uj
@AnithaGanesh-ht4uj Жыл бұрын
Sir this class is excellent...nowdays people need only job n money...like these classes will help us more to understand different types of horoscope to analyse well
@manishiva1389
@manishiva1389 Жыл бұрын
Today I have learning some things from Guruji from COVID time..... I am seeing astrology for my colleagues with out fees... All are telling that your prediction is almost 60 % is true... All credit goes to Guruji ... I am watching all most from last 4 year by all classes.
@sathyaannadurai3437
@sathyaannadurai3437 Жыл бұрын
@manishiva1389 Hi sir, how sevai and rahu dasa for my husband.. since Rahu in 8th place I hav some fear.. ayul balama en kanavaruku..pls tel me kadaga lagnam, dhanushu rasi , moolam star dob (25/5/89, 9.50am, cbe)
@lakshmik6016
@lakshmik6016 11 ай бұрын
My son's DOB 14-2-1998, 2.45am gudiyatham, Gokulakrishnan simmarasi, uthiram 1 padham ,Dhanusu lagnam BDS completed aiming for MDS . He is very interested to get MBBS unfortunately his father expired while he is in 12 std nearly Public exams. He is sports interested like cricket & chess. But he couldn't achieve it now he couldn't concentrate his higher education full pledged. how is his future Is he will get his higher education or army dental Dr . Explain pls sir
@arulkumar2958
@arulkumar2958 Жыл бұрын
இந்த வீடியோ பதிவிட்டதற்கு குருஜியின் பாதம் தொட்டு பணிகிறேன்.
@rajkhanna2845
@rajkhanna2845 11 ай бұрын
அருமை சுபத்துவம் பாவத்துவம் விதி விதிவிலக்கு சிம்மம் சிம்மாதிபதி ஒரு புது ஜோதிட நிகண்டு வை உருவாக்கி ஜோதிடத்திற்கு Live update கொடுத்திருக்கிறீர்கள்
@rajanas7430
@rajanas7430 Жыл бұрын
Ayya vanakam. Thanks for useful information for astrologers. Excellent video.
@amudhanm2750
@amudhanm2750 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி வாழ்க வளமுடன் 🙏 ஆட்டோ அமுதன் பெருந்துறை ஈரோடு
@Cricketvlogofguru
@Cricketvlogofguru Жыл бұрын
Vijayakanth horoscope tell me அரசியலில் முதலமைச்சர் வராததற்கு காரணம்
@ACHMRamachandran
@ACHMRamachandran 11 ай бұрын
தசாபுத்தி கணக்கு புதன் தசையில் தனது இறக்கங்களையும் பின்னடைவையும் சந்தித்தார். எனவே விஜயகாந்த் அவர்கள் செவ்வாயின் லக்னமங்களான மேஷம், விருச்சிகம் இல்லை என்றால் கடக லக்னத்தில் பிறந்து இருக்க வேண்டும். நன்றி வணக்கம்
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 Жыл бұрын
Once I had A chance to talk to you in the share chat live on my birthday guruji.. You told my kethu dasai will be wealthy and luxurious with guru and sukran aspects..i got A job in almost end of the bhudhan dasai as A online teacher for American students from home now I'm happy that I got many appreciations and doing my work great fully..in my horoscope ur subhathuvam rules matches perfectly I'm dhanush lagnam guru connects with 2,10 bhavagam iam A teacher for US students bcoz of 6,8 subhathuvam I'm working in A night swift from home 😊 24.8.93 time 3.35pm arcot
@MadhuravelViswanathan
@MadhuravelViswanathan Жыл бұрын
சூரியன், புதன், சுக்கிரன் இனைவு பற்றி கூறுங்கள்
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Good teaching thank you guruji
@antonB009
@antonB009 4 ай бұрын
ஐயா அருமையான விளக்கம் லக்கினத்தி்ல் (கன்னியில்) சந்திரன் தனுசில் புதன் கேது, 5ல் சனி செவ்வாய், 6ல் சனி சுக்கிரன், 7ல் குரு 10ல் ராகு சனி தசை தொழில் நஸ்டம் நிரந்தரமான தொழில் செய்ய முடியவில்லை நன்றி.
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 Жыл бұрын
தேங்காய் பால் வியாபாரம் jathagam meenathil sani Chandran sukran irundhathu guruji you have shared that horoscope to find the job as quiz..in the normal video
@vijieswari5860
@vijieswari5860 Жыл бұрын
Dhanulagnam 4 place suriyan puthan postmaster postoffice
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 Жыл бұрын
Iya, ungal kanippithan miga sariyanathu,en pen rasikku 10 lagna10 sukren,neesam but ,reservebank job.piranthathu muthal,athirstam.
@vijieswari5860
@vijieswari5860 Жыл бұрын
Dhanisu lagnam suriyan plus puthan in 4th place postmaster postoffice sir by viji
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 Жыл бұрын
Iya enakku,simma lagnam magara rasi, avittam.8m athibathi guru dasai marriage nalla husband, Nalla kulanthaigal,6m athibathy sani 7 il.but guru parvai 11 il irunthu sani yai parthu. Periya kastem illai.but kaal virel fracture. Dental problem. Aanaal relation mana kastam,kulandai marriage problem .
@Anandpak
@Anandpak Жыл бұрын
😊 13:25
@hemanthkumar-i3l
@hemanthkumar-i3l Ай бұрын
Sun Mercury rahu conjunction in leopathi sollunga guruji
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 Жыл бұрын
3 m idam supathuvam super 👌 👍
@vedachalamkandasamy9989
@vedachalamkandasamy9989 Жыл бұрын
நன்றாக புரிந்தது
@thilagavathiponnusamy4311
@thilagavathiponnusamy4311 Жыл бұрын
நன்றி குருஜி !
@mahendirand7138
@mahendirand7138 8 ай бұрын
Thanks for your great information sir ❤❤
@adhisaravanan4807
@adhisaravanan4807 Жыл бұрын
S.pirajeen..27.05.2015..thanjavur,4.47pm...thulam lagnam..kanni rasi...paiyyan padippi ANNAN...
@chaduryauthirharini1106
@chaduryauthirharini1106 Жыл бұрын
Amazing teaching gurji thanks
@Suggu4
@Suggu4 Жыл бұрын
Maligai kadai vaithirupatharkana kiraga subathuvam sollungal aiiya
@Ethangaganesh
@Ethangaganesh Жыл бұрын
Super and thank uGuruji
@aparnarajagopalan2054
@aparnarajagopalan2054 8 ай бұрын
Dhanusu lagnam sani chandhiran in simmarasi mars ketu in kadagam Jupiter in dhanusu can I take dental hygiene professional please help me
@maneeshss562
@maneeshss562 Жыл бұрын
Guruve saranam 🙏🙏🙏
@d.u.bhuvaneswarashivam3354
@d.u.bhuvaneswarashivam3354 5 ай бұрын
ஆலய அர்ச்சகர் கோவில் பூஜை செய்ய.
@d.u.bhuvaneswarashivam3354
@d.u.bhuvaneswarashivam3354 5 ай бұрын
குருஜி வணக்கம். ஆலய அர்ச்சகர் கோவில் பூஜை செய்ய
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 Жыл бұрын
Chandran plus sani biotechnology
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 Жыл бұрын
புரிந்தவருக்கு அதிர்ஷ்டம்
@karpagamk6713
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam guruji ayya
@maneeshss562
@maneeshss562 Жыл бұрын
Guruji, kadaga lagnam, 2il chevai,sukran. Thulathil sani ucham 10am parvai (mesathrku). 5il guru,kedhu. Ragudasa mudal i am tailoring. But gurudasa start i like astrology and aanmeegam. Eppa nan tailoara and jothdama kulambudhu. Guruji 🙏 please clear my doubt.
@mrathnakumar669
@mrathnakumar669 Жыл бұрын
Valhavalamudan guruji
@nareshkumarvelusamy3737
@nareshkumarvelusamy3737 Жыл бұрын
Guruji thiruttu thozhil saniyanin padi nilai vilakkam kudunga 😊
@hari-dt1cv
@hari-dt1cv Жыл бұрын
Vanakkam guruji
@sridharrktt
@sridharrktt Жыл бұрын
Mena lakkanam 10 kuru sani 2santhiran
@viswanathansugunan9046
@viswanathansugunan9046 Жыл бұрын
வணக்கம் குருஜி🎉❤
@kamalniba3331
@kamalniba3331 Жыл бұрын
Super guruji
@logeshdhanalakshmi9556
@logeshdhanalakshmi9556 11 ай бұрын
Sani , suriyan , puthan patri guruvee
@biosafesolutionss8811
@biosafesolutionss8811 3 ай бұрын
Sani Ragu inaindhu vakkiramanal palan enna sir?
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@ramaramachandran349
@ramaramachandran349 Жыл бұрын
Excellent
@a-sec-abishek-027
@a-sec-abishek-027 Жыл бұрын
Abishek 03.12.2003 Kannamangalam 10.15 AM Meenam rasi natchathiram uthirattathi patham--4 Enaku ena job kadaikum
@Dharshan786
@Dharshan786 Жыл бұрын
🙏🏻sir. 👌🏻
@Saravanan-ob2tb
@Saravanan-ob2tb Жыл бұрын
கன்னி லக்னம் லக்னத்தில் செவ்வாய் 2 ல் சனி 4 ல் கு௫ சூரியன் 8ம் இடத்திற்கு கு௫ பார்வை செவ்வாய் சனி பார்வை., ஆயுளை ௭வ்வாறுகணிப்பது கு௫வே நன்றி... ௨ச்ச சனி ௭வ்வாறு காரகனாக வலுவா இல்லை யா கு௫வே லக்னாதிபதி வி௫ச்சகத்தில் ௮மாவாசை சந்திரன் புதன் கேது
@Heidi440
@Heidi440 Жыл бұрын
Guruji vanakkam 10 il guru vakram 4il sani guru parvaiyil sevvai 2il kadaga lagnam sandiran valarpirai il disai sukra dasai sukran 6il guru parvail yenna velai anaiyum .nandri guruji.
@loganathang120
@loganathang120 Жыл бұрын
Super 🙏🙏🙏
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 Жыл бұрын
Iya, Dr en son Dr aaga vendiya giraga nilai irunthum,Dr aaga villai,raagu dasai karanam.please athayum sollavum
@namasivayams8246
@namasivayams8246 Жыл бұрын
Nice 👍
@sibasubramanianramachandra5546
@sibasubramanianramachandra5546 3 ай бұрын
Lakhs of people would have Sani in 2 house, all will be having stammering.or thikkuvoi? It is rediculus.
@jothisakkaravarthivarthi8853
@jothisakkaravarthivarthi8853 Жыл бұрын
குருவே சந்திரன் குரு 6 டிகிரி இணைவு சனியுடன் குரு2 டிகிரி பார்வையில்உள்ளார் கால்நடை வளர்ப்பால் பால் தொழில் 25.8.1989 மாலை 4.10 தர்மபுரி
@ParamuSuresh
@ParamuSuresh Жыл бұрын
10th place pudan gurubmoon raghu Mesa lagnam
@Krishkishore619
@Krishkishore619 Жыл бұрын
Ayya na neraiya time try panniruken but mudila Name Kishore Kumar 25-06-1997 1.30PM Tirupattur.
@SB-re7qe
@SB-re7qe Жыл бұрын
குருஜிக்கு வணக்கம். அருமையான பதிவு. Astronaut வேலைக்கு எந்த கிரகங்கள் வலுவாக இருக்க வேண்டும்? நன்றி குருஜி 🙏
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 Жыл бұрын
Guru paartha sani,or sani rasikku periya kastem koduppathu illai
@user-il4ih4ts8k
@user-il4ih4ts8k Жыл бұрын
ராசி ,லக்கனத்திற்கு 2,10ம் இடங்களோடு குரு அஷ்த்தமனம் ஆகி தொடர்பு கொண்டிருந்தாலும் அரசு ஆசிரியர் பணி கிடைக்குமா ஐயா.
@SundarKumar-zi3um
@SundarKumar-zi3um Жыл бұрын
தனுசு லக்னம்.2ல் சனி சுக்ரன் சேர்க்கை.சனி தசை. எப்படி இருக்கும்
@thineshkumar4779
@thineshkumar4779 Жыл бұрын
வணக்கம் குருஜி அலைந்து திரியும் வேலை பயணங்களால் சம்பாதித்தல் சந்திரன் சுபத்துபம் தொழிலா?
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@lakshmik6016
@lakshmik6016 Жыл бұрын
பல் மருத்துவருக்கு எந்த கிரகங்கள் வலுத்து இருக்கவேண்டும் குருஜி
@palanikumarthilagar4317
@palanikumarthilagar4317 Жыл бұрын
10 ஆம் இடத்தோடு 5,6 கிரகம் தொடர்பு கொண்டால் பலன் அறிவது எப்படி. ஓதாரணம் மார்ச் 1997 மீனத்தில் 5 கிரக சேர்க்கை. குரு சனி பரிவர்த்தனையும் இருக்கும்.. 6 கிரகம் 10 ஆம் ஈடத்தொடு தொடர்பு இருக்கும். jaathagar yenna tholil seivar endru eppadi arivathu? vilaakam tharavum குருஜி?
@kidseducation37
@kidseducation37 Жыл бұрын
மார்ச் மாதம் பிறந்திங்களா
@sumathisivaraju6390
@sumathisivaraju6390 11 ай бұрын
எனக்கு தனுசு லக்னத்திற்கு இரண்டில் குரு அமைந்து சந்திரனுக்கு பத்தாம் இடத்தில் இருக்கிறார். குரு நேராக எட்டாம் இடத்தில் இருக்கும் புதனை பார்க்கிறார். எனக்கு என்ன வேலை அமையும். கணிப்பொறி அல்லது ஆசிரியர் தொழில்
@ksutha7598
@ksutha7598 Жыл бұрын
குருஜி வணக்கம், மிதுனத்தில் சனி சுக், புதன். மீனம் குரு செவ். லக்னம் மிதுனம் தொழில்?
@muralisankar2376
@muralisankar2376 Жыл бұрын
கடக லக்னம் சூரியன் குரு 2m இஇடம் என்ன தொழில் செய்யலாம்
@gooseberggaming9961
@gooseberggaming9961 Жыл бұрын
என் மகன் ல த்தில் சுக்கிரன் 8ல் சனி 5ல் செவ்வாய் தனுசு லக்னம் என்ன படிப்பான்
@Rasputin5
@Rasputin5 Жыл бұрын
👌🏻🙏🏿
@Krishkishore619
@Krishkishore619 Жыл бұрын
Job career and life ?
@LoganathanLogu-b2w
@LoganathanLogu-b2w Жыл бұрын
வணக்கம் குருஜி செவ்வாய் சனி இருவரும் ஸ்தானபலம் திக்பலம் அடைந்து குரு சனியுடனும் செவ்வாய் வளர்பிறை சந்திரன் உடன் இணைந்தால் என்ன தொழில் அமையும் கடக லக்னம் 25-12-2020 7-47pm
@vijieswari5860
@vijieswari5860 Жыл бұрын
Second place sani kethu dhanisu Lagnam sir sani desai running I am suffering a lot guruji sir kindly look my question on muruga
@Harishankari_thangaraj
@Harishankari_thangaraj Жыл бұрын
வணக்கம் குருஜி, பேராசிரியர் துறை சார்ந்த கிரகம் எது? குருவா புதனா கேதுவா... குரு தசை நடக்கிறது. ரிஷப லக்னம் 9 இல் சந் குரு சுக் 10 இல் கேது 7இல் சூரி 8இல் புதன் செவ். 11 இல் சனி(வ) . வேலைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதா? எப்போது? ஐயா
@douglasblacks3963
@douglasblacks3963 11 ай бұрын
🙏🙏🙏❤️
@saraswathiranganathan6692
@saraswathiranganathan6692 Жыл бұрын
6,3,66, நேரம் 5,15,p,m, ஜாதகம் போடவும்
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Жыл бұрын
எங்க அண்ணனும் இதே date of birth
@umaganapathisubramanian7256
@umaganapathisubramanian7256 Жыл бұрын
ஹஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி லக்னம் தனுசு 13.12.98. ககாலை 7.35.க்கு கும்பகோணம் பிறந்தாள் வேலைவாய்ப்பு திருமண ம் எப்படி இருக்கும்
@tamilselvat5331
@tamilselvat5331 Жыл бұрын
Railway pathi solum pothu cut panitingale iyya 😢
@nirmaladevis491
@nirmaladevis491 Жыл бұрын
என் மகன் ஜாத கம் 1981 ரேவதி மீனம் 3.34,pmம_திருமண ம்எப்பெ ழுது நடக்கும்
@sridharrktt
@sridharrktt Жыл бұрын
MBA ku entha grkam purithal
@Kumaran.E
@Kumaran.E Жыл бұрын
05/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please yaravathu sollunga
@padmakumar4924
@padmakumar4924 Жыл бұрын
அரசு வேலைக்கான அமைப்புள்ள ஜாதகம் முயற்சிக்கவும்🎉
@Kumaran.E
@Kumaran.E Жыл бұрын
@@padmakumar4924 sir europe selvena in ragu thasa🙏
@RaviRavi-mg9np
@RaviRavi-mg9np Жыл бұрын
Vanakkam Guruji Ayya contact No Pls
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
Vanakkam Guruji
@kamalniba3331
@kamalniba3331 Жыл бұрын
Super guruji
GURUJI'S PHONE LIVE 7PM.#adityaguruji #gurujilive
1:04:56
GURUJI TV
Рет қаралды 9 М.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
கிரக காரகத்துவம் | Gragha Karakatwam | Venus Saturn Raghu Ketu | CHARACTER | Planetary power.
46:39
Gemini school of astrology Selvam Astrologer (Selvam Astro 9842780218)
Рет қаралды 9 М.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН