மகர லக்கணம் 1- குரு. 3- சூரியன், புதன், சுக்கரன். 4- செவ்வாய்,ராகு. 7-சந்திரன். 10-கேது இனைவு சனி நான் கலை தொழில் சாதிப்பேனா குருஜீ இப்பவரைக்கு சொந்த தொழில் செய்கிறேன்.
@psv-gi1zs Жыл бұрын
இதற்கு நல்ல பதில் பதிவு போடவும்.ஜாதகம் பார்த்தவர்கள் மன நிலையை கொஞ்சம் ஆலோசனை பண்ணவும்....நீங்க ரஜினி அஜீத் இவர்களை ஆராய்வதைவிட தங்களிடம் பார்த்தவரை சவாலாக எடுத்துக்கொண்டால்.நல்லது அய்யா
@Mrn0body_ Жыл бұрын
Yes sir for me sevvai in kanni and Venus in tulam degree very close now I’m in real estate
@adhisaravanan4807 Жыл бұрын
Legend 🎉🎉 Brilliant 🎉🎉
@chandramohankalimuthu1465 Жыл бұрын
சார் சிம்ம லக்கினம், கடக ராசி பூச நட்சத்திரம் காலை 10.15 2/7/1973
@shahulhameedms6002 Жыл бұрын
8. ,12 subathuwam awesome ❤
@jontykrumper Жыл бұрын
Very informative 🎉 valzthukkal ,🌎universal guru ve
@viswanathansugunan9046 Жыл бұрын
வணக்கம் குருஜி🎉❤
@karthig864 Жыл бұрын
8,12சுபத்துமாகி அடுத்தடுத்து சர ராசியில் இருக்கும் கிரகங்கள் திசை நடத்தியும் வெளியூர் செல்ல மனமில்லாமல் ஏன்?
Naan unggal valarpirai chandran concept.. Kku.. ❌etirppu teri vikiren.
@sivakumarviswanathan8871 Жыл бұрын
no bro. valarpirai chandran concept it is true. i feel it . chandrathi yogam.💯💯💯
@CarolKishen Жыл бұрын
@@sivakumarviswanathan8871 oru sila karutukkuu naan maaru padukiren. Pournami yogam, ahmavasai Yogam ( sodasa velai) time yellam undu taan. But, i'm still against on varai pirai Chandran 🌙 concept.
@duraiswamy1000 Жыл бұрын
வணக்கம் அய்யா,😊 துலாம் இலக்கம், மீனத்தில் சனி, உச்ச குரு பார்வை சனிக்கு, என்ன தொழில் அமையும்
@ChristyRomeo11 ай бұрын
ஐயா துலாம் லக்னத்தில் சந்திரன்+சுக்கிரன்+செவ்வாய் இணைவு இரண்டாமிடம் விருச்சிகத்தில் தனித்த குரு மூன்றாமிடம் தனுசில் சூரியன் புதன் இணைவு,ஐந்து கும்பத்தில் ராகு,ஏழு மேஷத்தில் சனி,11ம் இடம் சிம்மத்தில் கேது தற்பொழுது புதன் தசை நன்மை செய்யுமா?அல்லது தீமை செய்யுமா?தற்பொழுது புதன்தசை நடக்கிறது பயங்கர கடன்,பண கஷ்டம்,வேலை இன்மை,வருமானம் இன்மை இருக்கிறது நான் துலாம் லக்கினம்தானா?அல்லது விருச்சிக லக்கினமா எனும் சந்தேகமும் எழுகிறது விருச்சிக லக்கினம் என்றால் லக்கினத்தில் தனித்த குரு 2ல் சூரியன் +புதன் 4ல் ராகு,6ல் சனி,10ல் கேது,12ல் துலாத்தில் சந்திரன்+சுக்கிரன்+செவ்வாய் இணைவு,சனிதசை 1996-2015 முழுவதும் அமெரிக்காவில் சென்று chef வேலை செய்து கொண்டு வந்து இருந்தேன்2016ல் இருந்து இந்தியாவில் வேலை இல்லை,வருமானம் இல்லை எனது சரியான லக்கினம் எது?துலாமா?விருச்சிக லக்கினமா தயவுசெய்து மேலுள்ள விவரப்படி கணித்து கூறுங்கள்!நன்றி!பிறந்த இடம் சென்னை பிறந்தநாள் 24/12/1970 பிறந்த நேரம் அதிகாலை தோராயமாக 03:30am to 04:10am🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@Aanmigam123 Жыл бұрын
ஐயா வணக்கம்,. கடகல ..2 இடத்தை. செவ் 4 பார்வைய. சிம் வீட்டை பார்பது. ரிசபத்தி பார்த்தால். வாக்கு. பலிதம் உண்டா?. பதில் சொல்ல முடியும். தென்றல்.
@vijaypanasai11 ай бұрын
No. One show off😮
@shivagamideltota4302 Жыл бұрын
Vanakkam gurujii please explain this jathagam also 23.4.1985 3.48 pm salem vijay
@mdhakshnamoorthy Жыл бұрын
இவர் இளமையில் அப்பாவை இழந்திருப்பார் (அல்லது ) பிரி ந்திருப்பார். அப்பா இருந்தால் அவரால் இவருக்கு பிரயோஜனம் இருக்காது. இவர் வாழ்க்கையே போராட்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் அவ்வளவு ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பை அனுபவித்திருப்பார் (காதளத்திருப்பார் ). தொழில்கல்வி (or) இன்ஜினியரிங் படித்திருப்பார். வாழ்க்கையில் நிறைய அவமானம் , அசிங்ககளை, இழப்பை சந்தித்திருப்பார். இன்னமும் போராடிக்கொண்டுதான் இருப்பார்.