No video

Benefits of Meditation | Meditation gives everything we need | Science of Meditation by Luisa

  Рет қаралды 17,718

PMC Tamil

PMC Tamil

Күн бұрын

PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh
Disclaimer:
The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

Пікірлер: 89
@omsairam2494
@omsairam2494 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. உங்களைப் பார்க்கும் போது ஒரு happy யான மன நிலையாக உணர்கிறேன். மிக்க நன்றி.
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Ай бұрын
மேடம் வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு மேடம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் மேடம்.
@manjulalakshmikanthan781
@manjulalakshmikanthan781 3 жыл бұрын
நேற்று மாலை உங்களின் ஸ்பீச் கேட்டேன்.சுவாசத்தை கவனிப்பது பற்றி மிகவும் தெளிவாக சொல்லியிருந்தீர்கள் அதன் விளைவு இன்றுகாலை என்னால் 3 மணி நேரம் தியானம் செய்ய முடிந்தது உங்களுக்கு நன்றி நன்றி🙏
@meenasuryanarayanan9998
@meenasuryanarayanan9998 3 жыл бұрын
Your speech packed with joy and emotion attracted me very much. I will follow your suggestions for meditation.
@HappyVoyage143
@HappyVoyage143 3 жыл бұрын
Yaeh sure mam
@vasuraja.m8248
@vasuraja.m8248 3 жыл бұрын
மிக்க நன்றி..mam உங்களின் special speech அருமையாக உள்ளது...நன்றி நன்றி..
@nithyaasfavorites21
@nithyaasfavorites21 3 жыл бұрын
unmaiyaave ramba arbuthama alaga arumaiyaa pesaninga yen manamaarntha my lovable thank sister😍
@jayasrisasikala8665
@jayasrisasikala8665 3 жыл бұрын
Master rombo azhaga explain panningo I am going to practice dhyana from today. I am 68 years old.Pray for me.🙏🏼🙏🏼🙏🏼
@revathysamy
@revathysamy Жыл бұрын
Beautiful Master. Very clear and understand well. Thank you
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
Subscribe our PMC Tamil KZbin channel to watch more videos like this..🤗❤️
@iniyaviji2796
@iniyaviji2796 4 ай бұрын
Super super motivation speach mam
@user-sm8fr7kl2e
@user-sm8fr7kl2e 3 жыл бұрын
Very motivative. மிக்க நன்றி madam.....
@babusambandan9930
@babusambandan9930 3 жыл бұрын
Good information. Thank you sister.
@nithyad4008
@nithyad4008 Жыл бұрын
Thank you, Thank you, Thank you,👍👍👍❤️🎉
@krishna57krishnan57
@krishna57krishnan57 2 жыл бұрын
Extremely.. Thank You... for your speech...!! Congratulations..!! I do understand.. now..!!
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
🤗❤️
@rajaduraiabcd8194
@rajaduraiabcd8194 2 жыл бұрын
Good speech madam
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f Жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை யாக.இருந்ததுஅம்மாஅடியேன்சைவம்தான்அனுதினமும்முப்பதுநிமிடம்தியானத்தில்இருப்பேன்ஆனால்இன்னும்மாத்திரைகளைமட்டும்நிறுத்தமுடியவில்லை.லைப்லங்கபோடவேண்டும்என்றுகூறிவிட்டார்கள்பிரசர்மாத்திரைதான்.மாத்திரைஎப்படிவிடுவதுதெளிவாகூறவும்🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏
@rajaduraiabcd8194
@rajaduraiabcd8194 Жыл бұрын
Ungal speech mikasrumai
@nivedha9541
@nivedha9541 Жыл бұрын
Yes caring and respecting ur partner with positive thoughts will take you to higher level in love with their independency!!! Than your Romance😍🙏🏻!!! ( Ipo no problem song automatic ah vandhrucha??)aprom edhuku pa Shridhevi moodhevi ellam?? Respect everyone around you with your gud thoughts first and respect yourself also first ( i need to take care of my body and mind ... avlodhan) uyiroda irukanumna senjudhana aghanum....uyiroda illana nan idha teach panna mudiuma?? Not at all...so respect yourself first and empty ah ninnalum search your own happiness... don't depend on anyone !!! Adhu podhum 🙏🏻🙏🏻🙏🏻
@clayqu
@clayqu Жыл бұрын
Nandri sagothiri
@rajamanikamv4942
@rajamanikamv4942 Жыл бұрын
Super 👌 Thankyou Mam.
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
@tamilarasiranjith929
@tamilarasiranjith929 2 жыл бұрын
மிக்க நன்றி நீங்கள் சொன்னதை நான் முயற்சி செய்கிறேன் 🙏
@vinothkannan4524
@vinothkannan4524 3 жыл бұрын
Unga video va than first time full ah ketruken . nice speech
@HappyVoyage143
@HappyVoyage143 3 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே.🙏 வாழ்க வளமுடன் ❤️
@safedrivesaveslife3420
@safedrivesaveslife3420 3 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா , அருமை !
@perfectplate5898
@perfectplate5898 3 жыл бұрын
Very nice speech ma!! God bless you!
@HappyVoyage143
@HappyVoyage143 3 жыл бұрын
Thank you so much ❣️... Be happy always 😊
@dhatchayanidhatchayani497
@dhatchayanidhatchayani497 3 жыл бұрын
Beautiful Athma and lovely speech great Master
@sivasakthi4763
@sivasakthi4763 2 жыл бұрын
Supera soneenga valga valamudan
@manoharankarunsamy8222
@manoharankarunsamy8222 2 ай бұрын
Yes
@umalakshmi6721
@umalakshmi6721 Жыл бұрын
Thank you akka
@senthilnathan5693
@senthilnathan5693 3 жыл бұрын
Félicitation madame très bonne explication , bonne continuation
@mahalingam8157
@mahalingam8157 Жыл бұрын
OK.mam
@nithyaasfavorites21
@nithyaasfavorites21 3 жыл бұрын
nanri sister ovuoru vaarthagalum ramba alagu arumai migaum nanri nanri sister
@ravishankarravishankar1542
@ravishankarravishankar1542 Жыл бұрын
Thank you so much mam
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
🤗❤️
@prasadstudio6169
@prasadstudio6169 Жыл бұрын
நன்றி சகோதரி
@soundheramrangarajan2446
@soundheramrangarajan2446 3 жыл бұрын
மிகவும் அருமைநன்றி
@subramaniamsivananthan1724
@subramaniamsivananthan1724 3 жыл бұрын
நன்றி,அம்மா
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 Жыл бұрын
Vazhga valamudan sister 🙏
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
🤗❤️
@sats8409
@sats8409 3 жыл бұрын
Thank u sister.. Clear nice speech..
@pl9724
@pl9724 3 жыл бұрын
Very good information mam. Thank you.
@PMCTamil
@PMCTamil 3 жыл бұрын
So nice of you
@jothig9204
@jothig9204 3 жыл бұрын
Thank you master..
@HappyVoyage143
@HappyVoyage143 3 жыл бұрын
Thank you so much master
@Ravichandran-tw8iw
@Ravichandran-tw8iw 3 жыл бұрын
Down to earth
@HappyVoyage143
@HappyVoyage143 3 жыл бұрын
நன்றி மாஸ்டர். வாழ்க வளமுடன் வளர்க பல நலமுடன்
@manjulalakshmikanthan781
@manjulalakshmikanthan781 3 жыл бұрын
Thank you sister.
@mgrram425
@mgrram425 3 жыл бұрын
Super sister 🙏
@mrs.nithyapraveenmillionai6945
@mrs.nithyapraveenmillionai6945 3 жыл бұрын
Akka nice explanation gga Akka love u so much ka
@senthilkumarnarayanan6310
@senthilkumarnarayanan6310 3 жыл бұрын
அக்கா உங்க மனசு போல உங்க வார்த்தையும் அழகா இருக்கு
@manjusenthilkumar713
@manjusenthilkumar713 3 жыл бұрын
Thanks mam super mam
@HappyVoyage143
@HappyVoyage143 3 жыл бұрын
நன்றி மாஸ்டர்... வாழ்க வளமுடன் வளர்க பல நலமுடன்
@muruganannamalai6220
@muruganannamalai6220 3 жыл бұрын
Nice speech Sister, All the Best, God bless you...
@mani.sarniya.santhosaraniy5689
@mani.sarniya.santhosaraniy5689 2 жыл бұрын
Very.very.thanks.sister
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
Keep watching
@sarakk7673
@sarakk7673 3 жыл бұрын
இந்த விஷயங்களை விட மிக ஆழ்ந்த கருத்துக்களையும்,சிந்தனைகளையும்,உபதேசகளையும்,தியான முறைகளையும் ஞானகுரு வேணூகோபால் சுவாமிகள் கொடுத்துள்ளார்.அதன் படி வாழ்ந்து தன் 78 வது வயதில்(2002 ம் ஆண்டு) ஒளி நிலை அடைந்தார்.அதில் சிறு சிறு மாறுதல்கள் தான் இந்த பிரமிட் தியான முறை
@yadhumanavan2023
@yadhumanavan2023 Жыл бұрын
Obviously 👌🏻
@logeswaria3218
@logeswaria3218 2 жыл бұрын
Sema
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
🤗❤️
@velutamil9197
@velutamil9197 3 жыл бұрын
Thank you master
@sdprakash2549
@sdprakash2549 3 жыл бұрын
🙏🌹🌹🌹
@sundararajann8108
@sundararajann8108 3 жыл бұрын
Thanks sister
@rajapa3430
@rajapa3430 3 жыл бұрын
What is prymid and who has invented this and pl. Claify, why I should not take the Almighty power directly from the universe though the silent meditation on daily basis......
@ravishankarravishankar1542
@ravishankarravishankar1542 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sriraj9867
@sriraj9867 3 жыл бұрын
👍👍👍👍👍
@HappyVoyage143
@HappyVoyage143 3 жыл бұрын
❤️❤️❤️
@sundaramsundaram8409
@sundaramsundaram8409 3 жыл бұрын
🛐🛐🛐
@ayyericm2934
@ayyericm2934 Жыл бұрын
How to join meditation from home please help
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
"To learn free meditation please call +91 7667555552 Our team will support you...🤗❤️"
@arokiarajrozario853
@arokiarajrozario853 2 жыл бұрын
I am suffering from mental depression....
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
To learn meditation please call +91 7667555552
@selvacoumarselvacoumar7138
@selvacoumarselvacoumar7138 3 жыл бұрын
Mam I'm Akshaya
@HappyVoyage143
@HappyVoyage143 3 жыл бұрын
Bless you.... Be happy always
@ananthannarayanan1963
@ananthannarayanan1963 3 жыл бұрын
நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன்.பிரமிட் தொப்பி எப்படி செய்வது அல்லது எங்கு வாங்குவது? இலங்கையிலும் பலர் ஆ பா. தியானம் செய்கிறார்கள்.நன்றி
@sarosaratha7047
@sarosaratha7047 3 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் நிங்கள் எங்கே நானும் யாழ்ப்பாணம் நானும் இந்த தியானம் பன்னுறன்
@positive9266
@positive9266 2 жыл бұрын
நான் மட்டக்களப்பு எனக்கு உங்களது வழிகாட்டல் கிடைக்குமா?
@ravishankarravishankar1542
@ravishankarravishankar1542 Жыл бұрын
Nan Sri Lankan soutiyil vealai seikiren
@rameshmathivathani8074
@rameshmathivathani8074 Жыл бұрын
@@sarosaratha7047 நானும் இலங்கை இங்கு pmc வழிகாட்டி உள்ளதா
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 Жыл бұрын
Your so beautiful
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Ай бұрын
மேடம் வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு மேடம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் மேடம்.
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 3 жыл бұрын
Nandrigal Medam
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Ай бұрын
மேடம் வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு மேடம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் மேடம்.
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 3 жыл бұрын
Nandrigal Medam
@HappyVoyage143
@HappyVoyage143 3 жыл бұрын
நன்றி 🙏 வாழ்க வளமுடன் வளர்க பல நலமுடன்
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,3 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН