Life before and after meditation | Science of Meditation by Deepa

  Рет қаралды 19,558

PMC Tamil

PMC Tamil

Күн бұрын

PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh

Пікірлер: 47
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 3 ай бұрын
மேடம் வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு மேடம்,
@preethig6704
@preethig6704 4 жыл бұрын
Superb explanation. Easy to understand and follow. God bless you 🙏 ❤
@kamalkannan3961
@kamalkannan3961 2 жыл бұрын
அருமையான கானொளி. நன்றி வணக்கம்.🙏🙏🙏
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
🤗❤️
@rmlikitha8587
@rmlikitha8587 4 жыл бұрын
Thank you very much on practising meditation in a simpler way. God bless You
@ananthannarayanan1963
@ananthannarayanan1963 4 жыл бұрын
அருமையான பதிவு.தெளிவான விளக்கம்.நன்றி
@oppovivo6169
@oppovivo6169 3 жыл бұрын
அருமையான பதிவு செய்திருக்கிறீர்கள் சிறப்பா இருந்துச்சு வணக்கம் சகோதரி சிறப்பு எனது வாழ்த்துக்கள் ஸ்ரீ
@MegaIlangovan
@MegaIlangovan 3 жыл бұрын
உங்கள் முகத்தில் ஒரு தெய்வீகம் தெரிகிறது சகோதரி. தியானத்தின் விளைவு.
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 4 жыл бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@ayyanar1438
@ayyanar1438 6 ай бұрын
Thank you master
@Suriyah10
@Suriyah10 4 жыл бұрын
அருமையான பதிவு, மிகுந்த நன்றிகள் 🙏
@RaniRani-cf4gg
@RaniRani-cf4gg 9 ай бұрын
Amma nan thangal piramid .meditation katrukkolla virumbukiren enakku udhavi seyya mudiyuma
@nagarajangurumurthy9117
@nagarajangurumurthy9117 3 жыл бұрын
Excellent speech mam. Thank you. God bless
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 Жыл бұрын
Vazhga valamudan ma 🙏
@lavsethuma
@lavsethuma 3 жыл бұрын
Thnx for ur beautiful and detailed explanation.
@monicamoni6769
@monicamoni6769 4 жыл бұрын
Where can i buy that book. Theyana prebanjam. Can u send me website
@lathaarmaammajagnathan6455
@lathaarmaammajagnathan6455 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி 🙏🙏🙏
@3d3n14
@3d3n14 4 жыл бұрын
Mam ur change my life and i want ur more advice.
@priyariya7250
@priyariya7250 2 жыл бұрын
Excellent video ...tq master..,.. 🙏🏻🥰
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
You are welcome
@rajendranb7945
@rajendranb7945 3 жыл бұрын
Good explanation about PMC meditation 🙏
@PMCTamil
@PMCTamil 3 жыл бұрын
Thanks and welcome
@soundarrajan6489
@soundarrajan6489 Жыл бұрын
வணக்கம் MDM உங்கள் Speech மற்றும் தியானம் செய்வது தகவல் நன்றாக உள்ளது நானும் அதிக நேரம் தியானம் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்
@sssatheesh7353
@sssatheesh7353 3 жыл бұрын
Excellent explanation thank you
@m.r.k.vmunisamy9374
@m.r.k.vmunisamy9374 4 жыл бұрын
அம்மா சூப்பர் நல்லா இருக்கு தீயானம் பற்றி இந்த பதிவு
@subramaniamsivananthan1724
@subramaniamsivananthan1724 3 жыл бұрын
நன்றி
@vikramananthi3586
@vikramananthi3586 4 жыл бұрын
அருமையான பதிவு😊
@3d3n14
@3d3n14 4 жыл бұрын
Mam ur speech wonderful.
@sharveshji4749
@sharveshji4749 4 жыл бұрын
அருமை
@mapadas
@mapadas 4 жыл бұрын
வணக்கம் மூன்றாவது கண் எப்படி திறக்க முடியும்.வெறும் தியானம் மட்டும் போதூமா.
@suryakumari8221
@suryakumari8221 4 жыл бұрын
தியானம் செய்தால் மட்டுமே, மூன்றாவது கண் அனுபவத்தை உணர முடியும்
@arulmurugan108
@arulmurugan108 Жыл бұрын
Good
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
🤗❤️
@ramachandranchandran6131
@ramachandranchandran6131 4 жыл бұрын
Super explanation mam
@amsaveni2307
@amsaveni2307 4 жыл бұрын
Thanks ma
@omkumar2870
@omkumar2870 4 жыл бұрын
🙏
@jojodani6732
@jojodani6732 4 жыл бұрын
3 மணி நேரம் முடியுமா
@ptbharathi9960
@ptbharathi9960 3 жыл бұрын
எவ்வளவு சார்ஜ் பண்றாங்க
@PMCTamil
@PMCTamil 3 жыл бұрын
To learn meditation please call +91 7667555552
@smartkarthi6378
@smartkarthi6378 3 жыл бұрын
Nadri Akka🙏
@sdprakash2549
@sdprakash2549 4 жыл бұрын
🙏🌹🌹🌹🌹🌹
@vengatvengatesan1767
@vengatvengatesan1767 3 жыл бұрын
நீங்கள் இவ்வளவு நேர சொல்லிவிட்டு பிறகு புக்ஸ் படிக்க சொல்கிறிங்க அதுக்கு புக் படிக்கலாம்.நீங்கள் என்ன சொல்கிறிங்கள் அதன் வேண்டும் நொ புத்தகம்
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 6 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,8 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 91 МЛН
The Miracles Of Your Mind full audiobook in tamil | full book in Tamil | subconscious mind in tamil
1:43:04
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 945 М.
State of Deep Meditation | Science of Meditation by Latha
28:15
PMC Tamil
Рет қаралды 2,1 М.
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 6 МЛН