மாஷா அல்லாஹ் எங்கள் ஊர் கச்சேரி நிகழ்ச்சி தந்தமைக்கு மிகவும் நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்.
@usoofali74693 ай бұрын
அருமை
@MohamedQuraishi-u9k3 ай бұрын
இசைக்குழு, ஒலியின் தரம் மற்றும் அபுல் பரக்காத் அவர்கள் பாடிய விதம் இவை அனைத்தும் மிகச் சிறப்பு.
@ramakrisnan87153 ай бұрын
நன்றி ஸார்
@yousufbathurdeen24863 ай бұрын
மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார் அல்ஹாஜ் எஸ்.எம்.அபுல்பரகாத் அவர்கள் 🎉🎉❤
@Mmb21212 ай бұрын
மிகச் சிறப்பு 💖💖💖💖💖
@AmeersulthanSulthan-e5k4 күн бұрын
❤❤❤❤❤🎉❤❤ 15:03 15:15 15:17 15:17 15:18
@JMohaideenBatcha3 ай бұрын
மர்ஹபா.. மர்ஹபா..
@ramakrisnan87153 ай бұрын
ஆயிரம் தீபங்களை கண் முன்னே கொண்டு காட்டிய ஹாஜியார் அபுல் பரக்கத் அவர்களுக்கு நன்றிகள் கோடி,பாராட்டுக்கள் பல. இந்த பதிவை எங்களுக்கு தந்த அருமை செல்லம் ஹாஜீத் அவர்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகும், வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இசையுடன்.
@hajithIbrahim3 ай бұрын
நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை அத்தனை பாடல்களும் அற்புதம். மணலில் நடந்து இருளைக் கடந்து பாடலை நீங்கள் அமைத்திருக்கும் விதம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. மதினாவில் ஒருநாள், பாலைவனம் தாண்டி போகலாமே நாம், அதிகாலை நேரம், ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ் போன்ற இசை முரசின் பாடல்களை தேர்வு செய்தமைக்கு அன்பின் பாடகர் அபுல் பரக்காத் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். நெல்லை தந்த கலைமகன் என் அன்பிற்குரிய ஐயா ராமகிருஷ்ணன் அவர்களே இசையோடு இணைந்து இன்னும் நூறாண்டு வாழ்வீர்.
@ramakrisnan87153 ай бұрын
@@hajithIbrahim இசை நன்கு அறிந்த இசையன்பன் என் அருமை ஹாஜீத் அவர்களுக்கு நன்றிகள் பல, நான் இன்னும் இசையில் மிக அதிகம் கற்று கொள்ள வேண்டி உள்ளது. எல்லாம் இறைவன் செயல்
@Mmb21212 ай бұрын
நெல்லை குழுவினர்களின் இசை விருந்து மென்மேலும் சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள்