பொங்கல் 2024 - தை & சூரிய பொங்கல் வைக்க நல்ல நேரம் & முன்னோர் படையல் இடும் நேரம் | Thai Pongal 2024

  Рет қаралды 949,296

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 973
@smartvengatesh4323
@smartvengatesh4323 Жыл бұрын
அக்கா நேற்று உங்களை என் ஐயா பாம்பன் சுவாமி ஆலயத்தில் பார்த்தேன்மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் உங்களை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு அளித்ததற்கு அந்த கடவுளிடம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் உங்களை பார்ப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை பார்த்து விட்டேன் நன்றி அக்கா❤
@premabhuvana6499
@premabhuvana6499 Жыл бұрын
நேற்று இந்த நேரத்தில் தங்களின் அருமையான சொற்பொழிவு கேட்டுக்கொண்டிருந்தோம் கரண்ட் அடி‌க்கடி போயிட்டு வந்தாலும் மனநிறைவான சொற்பொழிவு உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன் மிக்க மகிழ்ச்சி என் செல்போனில் புகைபடம் எடுத்து கொடுத்த தங்கள் கணவருக்கு என் மனமார்ந்த நன்றிமா நல்ல மனிதர் நேற்று பாம்பன் சுவாமி கோவிலில் தங்களின் நிகழ்ச்சியை கண்டுகளித்தேன் மறக்க முடியாத நாள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐🙏🙏🙏🙏🙏🙏
@bavanibavani4940
@bavanibavani4940 Жыл бұрын
நன்றி அம்மா, பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🙏🏻
@JayaChitra-xe8vo
@JayaChitra-xe8vo Жыл бұрын
உங்கள் பதிவு கேட்டவுடன் பொங்கல் செய்து சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறது 🙏
@KanagaAshok-w5x
@KanagaAshok-w5x Жыл бұрын
வணக்கம் அம்மா, அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள், அனைவருக்கும் இந்த பொங்கல் மகிழ்ச்சிகரமாக அமைய இறைவனைவேண்டுகிறேன்.
@KanagaAshok-w5x
@KanagaAshok-w5x Жыл бұрын
❤️
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et Жыл бұрын
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் குருமாதா🙏🙏 பொங்கல் வைக்க நல்ல நேரம் பற்றி அழகாக சொன்னிங்க சொன்னிங்க மிக்க நன்றி குருமாதா🙏🙏
@shobanashobana3431
@shobanashobana3431 Жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா 🎋🪅🪅🪅🎋
@sampath8630
@sampath8630 Жыл бұрын
பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@ranikavi4907
@ranikavi4907 Жыл бұрын
நாங்கள் சூரிய பொங்கல் வைப்பது இல்லை.நாங்கள் மாட்டுத் பொங்கல் தான் வைப்போம் அம்மா.நன்றிஅம்மா.. இந்த முறை தான் எங்கள் குலதெய்வம் வழிபாடு முறைகளை தெரிந்து கொண்டேன் அம்மா.நானும்நீங்கள் கூறிய படி வழிபாடு செய்தேன்அம்மா.எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தது அம்மா நன்றி அம்மா.
@papathipathi
@papathipathi Жыл бұрын
என் மனம் மகிழ்ச்சி ஆளும் நன்றி பெருகாலும் நிறைந்துள்ளது ஏனெனில் நானும் என்னை சேர்ந்தவர்களும் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் ஞானம் பெற்று மனநிம்மதியான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி
@TheSrajaputhiran
@TheSrajaputhiran Жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா ! 🎉❤
@thalaramesh9766
@thalaramesh9766 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா. உங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள அம்மா.
@SarojadeviM-fe2of
@SarojadeviM-fe2of Жыл бұрын
அம்மா இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@dhanabalan7382
@dhanabalan7382 Жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@sarosundaraj1594
@sarosundaraj1594 Жыл бұрын
அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 🎉
@tamilmala3442
@tamilmala3442 Жыл бұрын
அன்பு அம்மா அவர்கலுக்கு மிக்க நன்றி பொங்கல் திருநாள் வாழ்த்துகள் அம்மா❤❤❤❤
@shathasakthi9404
@shathasakthi9404 Жыл бұрын
அயோத்தி ராமர் கோயில் பற்றிய ஒரு பதிவு தாருங்கள் அம்மா.... அதன் சிறப்புகள் என்ன என்று கூறுங்கள்...
@mahalakshmisekar3410
@mahalakshmisekar3410 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா தங்கள் பொங்கல் நேர பதிவு மிகவும் பயன் தருவதாக உள்ளது நாங்களும் பயன் பெறுவோம் 🎉❤
@paviskitchen960
@paviskitchen960 Жыл бұрын
, அம்மா பூஜை அறையில் இலை போடனுமா 13:15 .இறந்தவர் போட் டோவில் இலை போட்டு படைக்க வேண்டுமா.
@RamaniJ-yb8ye
@RamaniJ-yb8ye Жыл бұрын
🎉🎉🎉இனிய சூரிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉 ❤
@VencyVrani
@VencyVrani Жыл бұрын
உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும்
@veeramutthu3661
@veeramutthu3661 Жыл бұрын
நன்றி மிகவும் பயன் உள்ள தகவல் என்மகன், என்மகள் வேறு மாநிலங்களில் வசிப்பவர்கள் பயனடைந்தோம் நன்றி வணக்கம்
@kandasamysengottuvel
@kandasamysengottuvel Жыл бұрын
மிகவும் மனமார்ந்த நன்றிகள் அம்ம தைப்பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
ஈஷா யோகா மையத்தில் 🎉 காந்தி தாதா photo க்கு 🎉 புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றுகிறார்கள் 🎉😢🎉
@rudrapatibharathi7384
@rudrapatibharathi7384 Жыл бұрын
Amma eppodhum Nangal munnorgalukku Pongal andru padayal podugirom, appadi seyyalama?
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
சூரியபகவானே போற்றி போற்றி எல்லோருடைய குடும்பத்தாருக்கும் 2024ஆம் ஆண்டு தைப்பொங்கல் மாட்டு பொங்கல் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ajith2787
@ajith2787 Жыл бұрын
உங்களுக்கும் உங்ககுடும்பத்தாருக்கும்உங்கவீடியோபார்க்கும் அனைவருக்கும். தைதிருநாள்பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் மாட்டுப்பொங்கல்வாழ்த்துக்கள்மற்றும் கானும்பொங்கல்வாழ்த்துக்கள். நன்றி 🙏🙏🙏🙏🎉🎊👏👍🤝
@deepakanadhasan5635
@deepakanadhasan5635 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா ❤❤❤ நெஞ்சம் நிறைந்த நன்றிகள் அம்மா ❤❤❤
@sumithamani4342
@sumithamani4342 Жыл бұрын
அம்மா மாதவிடாய் காலம் பொங்கல் வைக்கலாமா எப்படி வழிபடுவது
@Haran18
@Haran18 Жыл бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் தாயே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kavitha.c-u7g
@kavitha.c-u7g Жыл бұрын
அம்மா நாங்கள் வழக்கமாக தை முதல் நாள் புடவை வைத்து முன்னோர் வழிபாடு செய்து வருகிறோம். அவ்வாறு செய்யலாமா
@ManimeghalaiRamaraj
@ManimeghalaiRamaraj Жыл бұрын
வணக்கம் அம்மா உங்கள் அருமையான பதிவிற்க்காக எதிர்பார்த்து காத்திருந்தேன் மிக்க நன்றி அம்மா 🙏
@shobanashobana3431
@shobanashobana3431 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@manimegalaithangaraj2905
@manimegalaithangaraj2905 Жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் ❤
@shobanashobana3431
@shobanashobana3431 Жыл бұрын
@@manimegalaithangaraj2905 பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி
@revathy.246
@revathy.246 Жыл бұрын
🙏 பொங்கலை பற்றிய சிறப்பான பதிவிற்கு நன்றி அம்மா 🙏 பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா 🙏
@kanakajaiganesh9141
@kanakajaiganesh9141 Жыл бұрын
நேற்று உங்களை பாபன் கோயில் பார்த்தேன் அம்மா 😊 மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன், உங்களை பார்க்க வாய்ப்பு அழித்து பாபன் சாமிக்கு ௭ன் விருப்பமான முருகன் பெருமானுக்கு நன்றி🙏
@yashuscraftzone3006
@yashuscraftzone3006 Жыл бұрын
U r most lucky
@muthuselvi1204
@muthuselvi1204 Жыл бұрын
Happy Pongal amma
@Kumar-gh8em
@Kumar-gh8em Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@gunasundaridass1483
@gunasundaridass1483 Жыл бұрын
Pp
@multitalent2331
@multitalent2331 Жыл бұрын
❤❤❤
@aruchnanthirumal3757
@aruchnanthirumal3757 Жыл бұрын
நன்றி அம்மா ❤😊 உங்களுக்கும் பொங்கல் ப 13:54 ண்டிகை வாழ்த்துக்கள்..🌾🌹🌺🌾
@kowsalyakowsi3467
@kowsalyakowsi3467 Жыл бұрын
3rd day periods api pongal vaikalama
@ganeshkavinnachiars1254
@ganeshkavinnachiars1254 Жыл бұрын
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் அம்மா ❤❤
@VKSIVANETRADIVINES687
@VKSIVANETRADIVINES687 Жыл бұрын
Happy pongal
@KanikumarKanikumar-k3l
@KanikumarKanikumar-k3l Жыл бұрын
உங்களுக்கும் இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள் சகோதரி.
@JayaLakshmi-kc5hi
@JayaLakshmi-kc5hi Жыл бұрын
அம்மா அழகா இருக்கீங்க
@lakshmis4093
@lakshmis4093 Жыл бұрын
Amma eppavume alagudhan❤
@lakshmis4093
@lakshmis4093 Жыл бұрын
Amma eppavume alagudhan❤
@gopalkrishnan2441
@gopalkrishnan2441 Жыл бұрын
நீங்கள்.சொன்னபடிதான்.பொங்கள்.வைத்தோம்.அம்மா.நன்றி.அம்மா
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
BOHIPANDIGAI, PONGAL பண்டிகை உங்களுக்கும்,அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🌹
@jayanthikrishna2178
@jayanthikrishna2178 Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா நாங்களும் தை பொங்கல் கொண்டாடுவோம் 🙏🙏🙏
@bharusiva1902
@bharusiva1902 Жыл бұрын
Amma periods aagita epdi ma Pongal celebrate panradhu
@paramasamyandhaman3940
@paramasamyandhaman3940 Жыл бұрын
அமாவாசை விரதம்அண்று காகம்இல்லாஊர்களில் காகத்திர்க்குஅண்ணமிடுவதுஎப்படிஅம்மா.
@anuganesh981
@anuganesh981 Жыл бұрын
நேற்று உங்களை பாம்பன் சுவாமிகள் சன்னதியில் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அம்மா
@aboorvaa2810
@aboorvaa2810 Жыл бұрын
3:10 Pongal time
@santhoshduraisamy338
@santhoshduraisamy338 Жыл бұрын
Thank you
@vivanm1212
@vivanm1212 Жыл бұрын
அம்மா உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
@LakshmiRaja-n1o
@LakshmiRaja-n1o Жыл бұрын
வணக்கம் அம்மா மாமியார் மாமனா இறந்ததால் பொங்கல் செய்யலாமா பிளிஸ் சொல்லுங்க அம்மா
@MathiMadhan-n7j
@MathiMadhan-n7j Жыл бұрын
Vaikakudathu
@saiashwanth639
@saiashwanth639 Жыл бұрын
4:09
@gnanasoundaris1885
@gnanasoundaris1885 Жыл бұрын
நன்றி அம்மா.பொங்கல் வாழ்த்துக்கள் ❤
@spssps3473
@spssps3473 Жыл бұрын
காலை 4.30-6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் பொங்கல் வைக்கலாமா அம்மா
@manikalai8924
@manikalai8924 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா 🙏 இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அம்மா 🙏
@ramkrish12
@ramkrish12 Жыл бұрын
Jai Sanatanam 🚩❤🙏 😊
@sena3573
@sena3573 Жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா. நம் வீட்டில் போகி அன்று தாளித்த வெண் பொங்கல். அடுத்த நாள் சர்க்கரை பொங்கல். அடுத்த நாள் பாயசம் செய்வது வழக்கம் அம்மா
@sridharj2482
@sridharj2482 Жыл бұрын
அம்மா மாதவிடாய் நாள் அன்று தை பொங்கல் வைக்காலமா அம்மா செல்லுங்கா கொஞ்சம்
@SivagamiVelu-yh6oc
@SivagamiVelu-yh6oc Жыл бұрын
அம்மா உங்களுக்கு தை திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் நன்றி ❤❤😊😊❤❤
@ezhilsindhu
@ezhilsindhu Жыл бұрын
Timing 3.00 sec video
@thamaraimanoj9707
@thamaraimanoj9707 Жыл бұрын
Thank you sis
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 Жыл бұрын
சகோதரி.. நான் கத்தார் நாட்டில் உள்ளேன்.. தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்..
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 Жыл бұрын
அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு தலைப்பு: பொங்கல் வாழ்த்து 🌹🌹🌹🌹🌹🌹🌹 ஆண்டு முழுதும் காத்திருந்து.... ஒன்னு ரெண்டு மூனுன்னு..... வனப்ப காட்டும் பொங்கலுங்கோ..... தமிழனின்.... வனப்ப காட்டும் பொங்கலுங்கோ..... 🌷🌷🌷🌷🌷🌷🌷 மூனு பொங்கலுங்கோ..... 🌷🌷🌷🌷🌷🌷🌷 பெருமை பாடும் உள்ளம் யாவும்..... தமிழன்..... பெருமை பாடும் உள்ளம் யாவும்..... பெருமை படும் பொங்கலுங்கோ.... பெரும் பொங்கலுங்கோ.... 💐💐💐💐💐💐💐 செல்லமான மாடுகளை.... செல்வமென கொண்டாடும்.... மாட்டுக்கொரு பொங்கலுங்கோ.... அது.... மாட்டு பொங்கலுங்கோ.... 🐂🐂🐂🐂🐂🐂🐂 காடு மேடு சுத்தி வந்து ஆடி ஓடி வேலை செஞ்சு நாலு காசு பாக்க எண்ணி ஒழச்சி ஒழச்சி ஓஞ்சி நிக்கும் ஓயாம படிக்க போயி ஓய்வெடுக்க ஒதுங்கி நிக்கும்.... என பலப்பல கால்களுக்கு ஒரு நாளு ஓய்வ தந்து..... கண் கவரும் உடை உடுத்தி.... கவலை யாவும் மறக்க செய்யும் கண்கவரும் காட்சி தந்து..... மனசு பொங்க களிப்ப தரும்.... கண்ணுக்கொரு பொங்கலுங்கோ.... கண்ணு பொங்கலுங்கோ..... அது காணும் பொங்கலுங்கோ.... 🌹🌹🌹🌹🌹🌹🌹 என இத் தைத் திருநாளில் பொங்கி வழிந்து வழி நடத்த உளமார இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்...... 🌹🌹🌹💐💐💐🌷🌷🌷💐💐💐🌷🌷🌹🌹
@jayabarathi1755
@jayabarathi1755 Жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா .. ரொம்ப நன்றி றி உங்கள் பதிவுக்கு...
@tharuntansri6052
@tharuntansri6052 Жыл бұрын
Amma tq for this video advance happy pongal to your family ❤❤❤❤
@MaheshP-ix1fd
@MaheshP-ix1fd Жыл бұрын
நன்றி அம்மா தை திருநாள் வாழ்த்துக்கள்
@amudhakrishnamoorthi4143
@amudhakrishnamoorthi4143 Жыл бұрын
ஆத்ம தோழியே வணக்கம்🎉 தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
@SivaSiva-mk4jz
@SivaSiva-mk4jz Жыл бұрын
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் அம்மா எல்லோருக்கும் எல்லா வளமும் நலமும் கிடைக்க வாழ்த்துக்கள்
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Жыл бұрын
🎉🎉 இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉
@deivavijay4979
@deivavijay4979 Жыл бұрын
🙏 வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@tamilselvim2069
@tamilselvim2069 Жыл бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@Sanjaytheking-x5n
@Sanjaytheking-x5n Жыл бұрын
மிக்க நன்றி அம்மா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏😍
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
ஈஷா யோகா மையத்தில் 🎉 காந்தி தாதா photo க்கு 🎉 புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றுகிறார்கள் 😢🎉😢
@lakshmivanaraj4171
@lakshmivanaraj4171 Жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா❤
@fathimamary1739
@fathimamary1739 Жыл бұрын
அருமையான பதிவு. நன்றி அம்மா. பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Жыл бұрын
Madam மிகவும் தேவையான பதிவு.🙏🙏🙏🙏🙏🙏
@amalaaanandhan
@amalaaanandhan Жыл бұрын
Wish you Happy thaipongal amma 🌹💐🍫TQ for this vedio amma 🌹🌺💞🙏
@sivachandranayyamperumal1835
@sivachandranayyamperumal1835 Жыл бұрын
நன்றி அம்மா பொங்கல் வாழ்த்துகள் 🙏💐
@maragathamanidurai5524
@maragathamanidurai5524 Жыл бұрын
இனிய தைப்பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் அம்மா ❤
@muthupriya3143
@muthupriya3143 Жыл бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🏻
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 Жыл бұрын
அம்மா பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤
@sampath8630
@sampath8630 Жыл бұрын
போற்றுதலுக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நெஞ்சார நன்றிகள் அனைவருக்கும் தைப்பொங்கல் மாட்டுப் பொங்கல் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.சேலம்மா.வ.உழவர்பெருமக்கள்.
@panchavaranamharkrishnan6
@panchavaranamharkrishnan6 Жыл бұрын
ஓம் சிவாய நம அம்மா பொங்கல் திருநாள் வணக்கம் குரு வே தாயே
@thambia4756
@thambia4756 Жыл бұрын
அம்மா‌‌.உங்களுக்கும்..இனியபொங்கல்.நல்வாழ்த்துக்கள்
@SajithkingSajithking-w2s
@SajithkingSajithking-w2s Жыл бұрын
அம்மா மிக்க நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
@rekhakeerthana7574
@rekhakeerthana7574 Жыл бұрын
பொங்கல் நல் வாழ்த்துக்கள் அக்கா மற்றும் நண்பா, நண்பிகள் அனைவருக்கும் 🤝
@murugavel5678
@murugavel5678 Жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏
@srinivasanramachandran8110
@srinivasanramachandran8110 Жыл бұрын
மிகவும் அருமையாகச்சொன்னீர்கள் பொங்கள்வாழ்த்துக்கள் நன்றி
@AyyappanR-e2v
@AyyappanR-e2v Жыл бұрын
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி
@vidyapugal101
@vidyapugal101 Жыл бұрын
நன்றி அம்மா வாழ்த்துக்கள்... உங் களுக்கும்...
@aishwaryamanikandan6470
@aishwaryamanikandan6470 Жыл бұрын
Vanakkam amma,innaiki naan,ennakku ella festivals kum nal vazhi kaatiya ungla dha Guru vagha vananga aasa padren Ma,A Very Happy Pongal 💐Ma.Thank you somuch for ur wishes,blessings n ur valuable videos for us…This is Aishwarya Manikandan from Hyderabad.
@amuthumahesh4651
@amuthumahesh4651 Жыл бұрын
அம்மா உங்களுக்கு என்னுடைய தைத்திருநாள்நல்வாழ்த்துக்கள்❤❤❤❤
@venkatesanvenkatesan8085
@venkatesanvenkatesan8085 Жыл бұрын
Thank you amma 🙏happy Pongal amma 🌾🌾🪅🌾🌾😊
@revathysundramoorthy3811
@revathysundramoorthy3811 Жыл бұрын
நன்றி அம்மா 🙏 இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா 🎉🙏🙏🙏🙏🙏
@nandhiniravi6694
@nandhiniravi6694 Жыл бұрын
Thanks amma happy Pongal amma
@yasotharmalingam5744
@yasotharmalingam5744 Жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா happy Pongal to you and your family 😊 🎉🎉🎉 one of your subscribers from Canada 🇨🇦 ❤
@jaisai7305
@jaisai7305 Жыл бұрын
காத்திருந்த பதிவு ❤❤
@SivakumarSelvi-vh4oi
@SivakumarSelvi-vh4oi Жыл бұрын
Ulaga tamilargal annaivarukkum thai thirunal valthukkal iraivan arul annaivarukkum kidaikattum pongalo pongal🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤩🤩🤩🤩🤩🤩🤩🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anithak9700
@anithak9700 Жыл бұрын
தைத்திருநாள் வாழ்த்துக்கள் அம்மா உங்க குடும்பத்துல எல்லாரும் நல்லா இருக்கணும் நீங்களும் நல்லா இருக்கனும் அம்மா
@mahi2625
@mahi2625 Жыл бұрын
அன்பு சகோதரி உங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏❤️👍
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏 pongal nal vaalthukal Amma❤️ 🙏💐
@nagarajanl3153
@nagarajanl3153 Жыл бұрын
நல்ல தகவல்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் சகோதரி
@indhraganesan800
@indhraganesan800 Жыл бұрын
Ungaloda pathevu parthu than etha festival erthalum nanum enoda daughterum kondaduvom very Thankyouma
@Alaguelakiadharani
@Alaguelakiadharani Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏🙏🙏 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏❤
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.