Рет қаралды 19,706
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். 23-09-2017 (சனிக்கிழமை) அன்று ”இயக்குனர் தங்கர் பச்சானுடன் ஓர் உரையாடல்" நிகழ்வு நடைபெற்றது.
Keywords : Anna Centenary Library, Ponmalaipozhuthu, Ponmalaipoluthu, Ponmaalaipozhuthu, Director Thangarbachan Speech, Thangar Pachan, Iyakkunar Thangarpachanudan oor uraiyadal, ACL Chennai