Рет қаралды 29,409
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். 22.04.2017 (சனிக்கிழமை) அன்று எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அவர்கள் "கற்றதும் பெற்றதும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
Keywords : Anna Centenary Library, Ponmalaipozhuthu, Ponmalaipoluthu, Ponmaalaipozhuthu, Bhaskar Sakthi Speech Video, Writer Baskar Sakthi Talk, ACL Chennai