Tamil Short Film - KALVI |

  Рет қаралды 996,871

Pocket Films

Pocket Films

Күн бұрын

Kalvi is a Tamil short film about a little girl who struggles for her education due to poverty. Her father decides to educate only his son since he cannot afford the girls education. He believes that she will anyways have to get married and run a house. Will she fulfill her dreams?
Subscribe to our channels for a new short film every day - goo.gl/lPLIY
Click Here to Watch New Releases - bit.ly/newrelea...
Visit www.pocketfilms.in to know more about us and our activities including films, #contests, updates, etc.
Cast & Crew:
Director: A.R.SELVAM
Music / Sound: JOSE FRANKLIN
Editor: T.VEERA SENTHIL RAJ
Cinematographer: RAJAVATCHALAM
Actors: NA
For Latest Updates Follow Us on Social Platforms
Follow Us on ►►►►►►►
Twitter - / pocketfilmsin
FB - / pocketfilmsin
G+ - plus.google.co...
Instagram - / pocketfilmsin
Pocket Films' Network Channels ►►►►►►►
Little Kids Channel - bit.ly/Littleki...
Are you a film maker? Want to showcase your film / documentary and also generate income? Contact us at - info@pocketfilms.in

Пікірлер: 1 600
@muzhumathiv6758
@muzhumathiv6758 5 жыл бұрын
வாழ்க்கைக்கு தேவையான கதை. இந்த காலத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டு காமிக்கவேண்டிய படம். அருமை
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you sister.. share this short film with your friends..
@saro-di7gi
@saro-di7gi 4 жыл бұрын
அருமையான கருத்து 😢நம்மை விட கீழ் இருப்பர் நிலை கண்டு மாற்றம் பெறுகிறோம். கல்வி விலை மதிப்பற்ற பொக்கிஷம் . கல்வி இலவசமாக தரமாக அனைவருக்கும் கிடைக்க வேண்டுவோம் 🙏🙏🙏படத்தின் முடிவு நிஜமாக பிரார்த்தனை செய்வோம்.
@shanmugams3729
@shanmugams3729 4 жыл бұрын
Super arma super super
@karunanithyvairavan8997
@karunanithyvairavan8997 Жыл бұрын
ஒவ்வொருதருக்கும் கல்வி முக்கியம் என்பதை சின்னம் சிறுசுகள் எவ்வளவு அற்புதமாய் காட்டியுள்ளார்கள். அண்ணனும், தங்கையும் இணைபிரியாத பாசமலர்கள் வாழ்த்துக்கள்.
@நூ.சேஅம்சத்
@நூ.சேஅம்சத் 8 жыл бұрын
என் கண்களிலும் கண்ணீர் வரவைக்க முயற்சித்த இயக்குனருக்கு மனமார்ந்த நன்றிகள்
@veenaveena4579
@veenaveena4579 6 жыл бұрын
super
@karuppaiahmani9634
@karuppaiahmani9634 5 жыл бұрын
Very very very very very super vidoe
@tamilarasiranganathan6756
@tamilarasiranganathan6756 5 жыл бұрын
Thanks
@subarnasuba9872
@subarnasuba9872 5 жыл бұрын
நூ.சே அம்சத் supar
@ariz2325
@ariz2325 4 жыл бұрын
Hi
@wahabsview9375
@wahabsview9375 Жыл бұрын
அருமையான கதை.. இன்றைய சூழலில் கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை அழகாக காட்டியிருக்கும் படக்குழுவுக்கு பாராட்டுக்கள்..
@kaviarasu3215
@kaviarasu3215 5 жыл бұрын
இதயம் கனத்தது ,கண்களில் நீர் வடிந்தது, கதை ஆசிரியர் செல்வத்திற்கு தலைவணங்குகிறேன்👏,,, நன்றி இப்படி ஒரு படைப்பிற்கு கல்வியின் அவசியத்தை புகட்டியதற்கு நன்றி சகோதரா,🙏
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
நன்றி தோழரே.. இக்குறும்படத்தை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்..
@jsp7925
@jsp7925 5 жыл бұрын
Azhuga vechuttingale director ..hats off!!!!! Semma movie...!
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you Brother
@vinovino978
@vinovino978 5 жыл бұрын
Same to you
@neelaneela5770
@neelaneela5770 5 жыл бұрын
உள்ளம் நெகிழ்ந்தது..... இயக்குனர்க்கு வாழ்த்துக்கள்.... மேலும் இது போன்ற பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.....
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
நன்றி சகோதரி.. இக்குறும்படத்தை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்..
@தமிழன்நான்-ற4ல
@தமிழன்நான்-ற4ல 6 жыл бұрын
என் கண்ணீர் துளிகளோடு என் வாழ்த்துக்கள் தோழா!!!.
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
நன்றி தோழா
@sheikmadharsha2505
@sheikmadharsha2505 5 жыл бұрын
arun naren ....
@zafalike2608
@zafalike2608 5 жыл бұрын
Super
@prakash3622
@prakash3622 6 жыл бұрын
Sentiment + education+confidence 👌👌👌👌
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you brother.. share it with your friends
@amosmani8675
@amosmani8675 5 жыл бұрын
வாழ்வாங்கு ஸ்டடி
@rameshjiji3678
@rameshjiji3678 5 жыл бұрын
ஒரு ஆண் படித்தால் அது அந்த ஊருக்கு பெருமை ஆனால் ஒரு பெண் படித்தால் அது அந்த நாட்டிற்கே பெருமை
@kaviyakomathi801
@kaviyakomathi801 4 жыл бұрын
Super anna
@SaranyaSaranya-ye7zo
@SaranyaSaranya-ye7zo 4 жыл бұрын
Heart touching story😔😍😍😍rombha arumaiyana kadhai.thanx to director 🙏
@jenniferjonasr468
@jenniferjonasr468 3 жыл бұрын
@@SaranyaSaranya-ye7zo m
@pavidivya3765
@pavidivya3765 3 жыл бұрын
💪💪😍😍
@koreandrama2632
@koreandrama2632 2 жыл бұрын
Super anna vera level anna
@labipush5195
@labipush5195 6 жыл бұрын
Study is important in any gender and ..........lovely brother. .....
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you Brother.. share it with your friends
@selvapriyafashiongallery6963
@selvapriyafashiongallery6963 5 жыл бұрын
Director Ku valthukkal intha mari movie neraya pannuinga.super inga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanks for this movie
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
thanks vinoth priya
@jpjp8641
@jpjp8641 6 жыл бұрын
Awesome sir ., பணம்,அண்ணன்,படிப்பு இந்த 3 விஷயங்கள் பத்தி இதுக்கு மேல அழகாக யாரலும் சொல்ல முடியாது sir ., இத வெறும் வாா்த்தையா நான் சொல்லல சார் , இந்த மூன்றும் என் வாழ்க்கையில நான் எதிர்பார்த்து கிடைக்காமல் போன விஷயங்கள் . இதனுடைய வலி நான் உணா்ந்தது ..!!!!! Salute sir .. great job ...!! கண்ணீரையும் உணர்வையும் தூன்டிய அற்புதக் காவியம் . KALVI
@walkonstoppingstones
@walkonstoppingstones 6 жыл бұрын
நன்றி நண்பா..
@SkSk-jz5nz
@SkSk-jz5nz 6 жыл бұрын
Super comment
@SKumar-ue4me
@SKumar-ue4me 5 жыл бұрын
Nice and super comment
@prasanthprasanth5432
@prasanthprasanth5432 5 жыл бұрын
Don't feeling bro
@marikavitha3240
@marikavitha3240 5 жыл бұрын
தமிழ் கவிதைகள் & பாரம்பரியம் f
@allrounder-india3500
@allrounder-india3500 5 жыл бұрын
Ne thaan daa Annan 👏👏 unnoda vaalkaiya thiyagam panni un thangachiya padika vecha.. ne deivam. Parents. Brothers and sisters ah pasathoda Iruka mari valanga.. adichukura Maari illa
@ashokrajasekaran950
@ashokrajasekaran950 6 жыл бұрын
who are all seeing this vedio definitely will had tears... really it is wonderful script. acting , camera, everything wonderful.. love pathie ye shortflim edukra naraya peruku naduvula edhu Roomba creative ha vum eruku, mukiamana concept tum kuda... marvelous!!!!!!!!!!!!!!
@walkonstoppingstones
@walkonstoppingstones 6 жыл бұрын
Thank you Brother..
@thanushkathanushka194
@thanushkathanushka194 5 жыл бұрын
இது வரைக்கும் நான் எத்தனயோ short film பாத்து இருக்கேன் but என்னையே இன்னைக்கு அழ வச்சிட்டு. உங்க படைப்புகள் மென் மேலும் உயர வாழ்த்துக்கள்
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you.. share this short film with your friends
@prakashs1117
@prakashs1117 5 жыл бұрын
thank u mr.director i salute my brother's sacrificing,he was discontinued his studies fr my future due to family and financial condition .my father was died in my child stage
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you brother.. share this short film with your friends & Family..
@AmmuKutty-sl6jb
@AmmuKutty-sl6jb 5 жыл бұрын
நல்ல குறும்படம்... இதயத்தை தொட்டு கண்களில் கண்ணீர் விட்டு வெளியே வந்து விட்டது ............மணதை மிகவும் தொட்டு விட்டது ......I'm really 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
நன்றி நண்பரே.. உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்..
@byjuambadi1
@byjuambadi1 8 жыл бұрын
i cant stop my tears watching this...got real soul in this film..please do more like this brother.god bless you..
@walkonstoppingstones
@walkonstoppingstones 8 жыл бұрын
Thank you brother for your appreciation...
@yuvarajthenmozhi2275
@yuvarajthenmozhi2275 5 жыл бұрын
I'm also crying during watch this clip... Because I'm experience same situation
@p.s.roshan1240
@p.s.roshan1240 8 жыл бұрын
Awesome story, really it's very touching, I personally had desire to help this kind of poor peoples, because of this movie, thank you for this movie.
@walkonstoppingstones
@walkonstoppingstones 8 жыл бұрын
Thank you sir....
@priyachinnibabu8330
@priyachinnibabu8330 5 жыл бұрын
manam urugi kangal kalanga vaitha kadhaiiii.. vazhthukal...I love my APPA😍
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
THANK YOU brother
@dharaneesh2596
@dharaneesh2596 5 жыл бұрын
I like this short film so much very heart touching 😭😭
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you brother
@cutesaicreations2567
@cutesaicreations2567 5 жыл бұрын
Yes
@vijayalakshmi.r3325
@vijayalakshmi.r3325 5 жыл бұрын
i want that type of brother i am missing whole life 👫👫👫👫💖anna anna anna💖 👦👦👦👦
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you sister..
@pranupranu9786
@pranupranu9786 5 жыл бұрын
Intha story enakku neraiya puriya vachchurukku ...oru visiyatha unarthavangalukku mattum tha athu namma vittu poguthu athoda kastam purium ...love u this story love u so much....😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you... share this short film with your friends..
@sridivyan5371
@sridivyan5371 5 жыл бұрын
Fabulous one, couldn't stop tears on my eyes it cannot be explained in words🙏🙏salutu
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you sister.. share this short film with your friends..
@kingofaircoolerk2730
@kingofaircoolerk2730 4 жыл бұрын
Hi
@firememe1343
@firememe1343 5 жыл бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை 👍👌👌👍👌👍👍👌👌👍👌👍
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you.. share this short film with your friends..
@ingatioussukumar5708
@ingatioussukumar5708 5 жыл бұрын
.
@krishsuki3406
@krishsuki3406 5 жыл бұрын
1.music heart touching...Done a GREAT job.. after I watch full film I write my 2nd point
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you brother.. share this short film with your friends..
@ramupillai8715
@ramupillai8715 5 жыл бұрын
கல்வி கவனம் கரைபரண்டோடியம் தந்தையின் பிரிவும் தந்தளித்த குடும்பமும தகர்த்த என் கனவு கண்ணீராய் அரங்கேறியது அத்தனை தகப்பனுக்கும் வீர வணக்கம் கல்விக் கனா பாடும் மழலைகனுக்கு வாழ்த்துக்கள்🙏🏽🌸🌸🌸
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
நன்றி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்..
@vinovino978
@vinovino978 5 жыл бұрын
Semma movie specific ah Anna character touch my heart
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you... share this short film with your friends..
@prathapkavipriya5341
@prathapkavipriya5341 3 жыл бұрын
I am kavipriya.I got married 7 months back. but I was not interested to get married. because I would like to become an IAS OFFICER.I said to my husband," about my dream".my husband suddenly appreciate and give a lot of materials for surprisingly.that time no words to express my love for my husband. but sure one day definitely I will become an Ias officer, I think this is what my husband expected from me. i feel proud to get second chance for study.i won't be miss it. nice film. thank you.
@sithus3431
@sithus3431 4 жыл бұрын
Always brothers are caring their sisters soooo much and sisters are showing wonderful love on their brothers. They're expressing their love through sacrifice. I was remembering my siblings....and brother_ sister concept is like all time hit😗
@walkonstoppingstones
@walkonstoppingstones 4 жыл бұрын
Thank you.. share this short film with your friends..
@ambikasenthil5029
@ambikasenthil5029 2 жыл бұрын
இன்று என் வாழ்வின் பொன்னான நாள் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததால். நன்றி நன்றி நன்றி.
@palanivelnatarajan3559
@palanivelnatarajan3559 5 жыл бұрын
அருமையன படைப்பு வாழ்த்துக்கள்..💐🙏
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you.. share this short film with your friends..
@stalin.merode3711
@stalin.merode3711 5 жыл бұрын
நல்ல எதார்த்தமான நடிப்பு குறிப்பாக கவியின் நடிப்பு பிரமாதம். இயக்குனருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
நன்றி நண்பரே.. இந்த குறும்படத்தை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.. நன்றி...
@part005
@part005 7 жыл бұрын
value of education, respect for money...family bonding... acting, very impressive.. vazthukal
@walkonstoppingstones
@walkonstoppingstones 7 жыл бұрын
நன்றி நண்பரே..
@prabuprabu3926
@prabuprabu3926 3 жыл бұрын
பெண்ணா இருந்தாலும் ஆனா இருந்தாலும் நம்ம பிள்ளை கள் பா யார இருந்தாலும் படிப்பு முக்கியம் இரண்டு குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்
@walkonstoppingstones
@walkonstoppingstones 3 жыл бұрын
Thank you brother.. keep supporting us.. Share this short film with your friends & family..
@kalaipoornima353
@kalaipoornima353 5 жыл бұрын
the only one who seeks for tha welfare is her brother 🤗😇Anna na Pola thangachi Mela pasam kata yaaru ...his sacrifice cld nt be done even by father🤗😇😇heart touching nga 😎🤗
@dharanidharanj5200
@dharanidharanj5200 5 жыл бұрын
கண்களில் கண்ணீர் மல்கியது..... விமர்சிக்க வார்த்தைகள் இல்லை......... கல்வி, பணம், அண்ணனின் பாசம் எல்லாத்தையும் இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது.... இந்த படைப்பிற்கு நன்றி......
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
நன்றி.. நன்றி.. இந்த குறும்படத்தை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்..
@anub8166
@anub8166 5 жыл бұрын
Education is the only weapon of change this world. Nice film.
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you sister.. share this short film with your friends..
@lathasinilatha2711
@lathasinilatha2711 4 жыл бұрын
கல்வியின் பெறுமை மிக தெளிவாக காட்டப்பட்டுள்ளது. என்னை கண்கலங்க வைத்த video◌⑅⃝●♡⋆♡LOVE♡⋆♡●⑅◌
@abby2118
@abby2118 8 жыл бұрын
In Norway we get free school. In high school studies we get money from the government for studying. After seeing this movie woow how lucky we are. And this film was so sad and I don't have words to explain how I feel.
@walkonstoppingstones
@walkonstoppingstones 8 жыл бұрын
Thank you for your appreciation...
@MsBollyman
@MsBollyman 7 жыл бұрын
That is why Norways per capita income is 66000$, where as in India's 1500$. In India we don't even have free highways to travel. The countries which recognized early that education is the back bone of the progress they all progressed well. In India after British, who ruined India for their benefits, an effective leaders did not emerge. Caste, patriatric society, superstrious belief, benefited politicians and corporates...their nexus continue to make India's citizen as hopeless, even to beg for education.
@chandanashankar2902
@chandanashankar2902 6 жыл бұрын
So true......
@poothathambyrasiah715
@poothathambyrasiah715 Жыл бұрын
எவ்வளவு கஷ்டங்கள் இருந்த போதிலும் எம்மை படிக்க வைத்த எம் பெற்றோருக்கு நன்றி. Dr poothathamby Rasiah
@Nelsonmca
@Nelsonmca 8 жыл бұрын
Director deserves big appreciation in a big stage. Not less than a national award winning movie
@walkonstoppingstones
@walkonstoppingstones 8 жыл бұрын
Thank you nanba..
@MsBollyman
@MsBollyman 7 жыл бұрын
Very true...but I am afraid to say..In India...the mechanisms to recognize true talents are not there. Its a pity! This director must be given communication director position in Tamil nadu education department. Give him funds so that he can revolutionize kalvi through media in TN after Kamaraj
@walkonstoppingstones
@walkonstoppingstones 6 жыл бұрын
Thanks nanba..
@deepanarakkonamarakkonam5159
@deepanarakkonamarakkonam5159 4 жыл бұрын
உண்மையாகவே அழகான படம் இந்த சமுதாயத்திற்கு தேவையான படம் இது
@walkonstoppingstones
@walkonstoppingstones 4 жыл бұрын
Thank you... share this short film with your friends & family..
@leadingtheway2024
@leadingtheway2024 5 жыл бұрын
my hearttouching good movitation and real feeling story....love it lots ..tq
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you... share this short film with your friends..
@suryanila5464
@suryanila5464 5 жыл бұрын
really its a vera level pa..... education is the important in our our life...தனக்கு அடையாளம் என்று ஒன்று நாம் படித்த கல்வி மட்டுமே...மனிதன் இனி முக்கிய துவம் குடுக்க வேண்டியது கல்வி மட்டுமே....
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
நன்றி நண்பரே.. உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்..
@kanishkasrinivasan372
@kanishkasrinivasan372 5 жыл бұрын
Hats of you! When I am seeing the film l cry more heart touching film
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you Brother
@vethavalli6863
@vethavalli6863 4 жыл бұрын
கல்வி முக்கியம் என்பதை மட்டும் இப் படம் உணர்த்தவில்லை பாசத்தையும் மிக அற்புதமாக காட்டி உள்ளனர் 🙌🙌🙌🙌🙏🙏🙏
@walkonstoppingstones
@walkonstoppingstones 4 жыл бұрын
நன்றி.. இக்குறும்படத்தை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்..
@parth1781
@parth1781 9 жыл бұрын
Such a beautiful film. I never get so emotional by watching something...but this touched my soul.. Every scene is so well executed.. I didn't understand the language but still I was driven deeply by the characters and the storyline. Hats off to the maker and cast. Lots of love from Scotland.
@walkonstoppingstones
@walkonstoppingstones 8 жыл бұрын
Thanks Ji... I am the director of this film.. thanks one again for your appreciations... Thanks a lot
@dineshkuwait1017
@dineshkuwait1017 2 жыл бұрын
Thanks for ur valuable command dear .... 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
@dineshkuwait1017
@dineshkuwait1017 2 жыл бұрын
@@walkonstoppingstones god bless you and your family always jaanu ..
@ranji7493
@ranji7493 5 жыл бұрын
Really super this story epdi oru anna eruntha eallla thangachium nalla padipanga super story 👌👌👌👌👌👌
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you.. share this short film with your friends..
@vijayarun6359
@vijayarun6359 5 жыл бұрын
Wonderful 😢ever seen like this video congrats to director and for whole team
@aburudeen6119
@aburudeen6119 5 жыл бұрын
Ennaku solla vardhaigale illa
@saravananuma5622
@saravananuma5622 5 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை. வாழ்த்துக்கல் இயக்குனர் அவர்களுக்கு.மிகவும் அருமையான கதை, அண்ணனின் பாசம்.அருமை. 😂😂😂😂😂
@prithikareprithikare1165
@prithikareprithikare1165 5 жыл бұрын
Boy padicha avan avanoda family tha nalla irukkum athuve Oru ponnu padicha 7 elu thala murai Hy nalla irukkum ...... Ultimate film Nana azhuthuta 😭😭😭 29:28
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you brother.. share this short film with your friends..
@kubathrannagapaan7397
@kubathrannagapaan7397 5 жыл бұрын
மிகவும் அருமை கண்களை கலங்க வைக்கும் கதை வாழ்த்துக்கள் தோழர்
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
நன்றி தோழரே.. உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்..
@vaishuammu3650
@vaishuammu3650 5 жыл бұрын
Awesome story ....it shows the importance of education and love between the brother and sister
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you.. share this short film with your friends..
@elumalaiepy9483
@elumalaiepy9483 5 жыл бұрын
Intha mathiri kasta pattu padikira pasanga life la romba nalla irupanga super film
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you.. share with your friends..
@sweetysweety9223
@sweetysweety9223 5 жыл бұрын
Awesome movie...Really I had cried while watching this movie....keep doing...nice concept...
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you... share this short film with your friends... & support us..
@lakshmigowri2853
@lakshmigowri2853 4 жыл бұрын
பிச்சைப் புகினும் கற்றல் நன்றே பிச்சையெடுத்தாவது படித்து வாழ்வில் உயர்ந்திட வேண்டும். என்ற அருமையான கருத்தை படம் மூலமாக உணர்த்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
@walkonstoppingstones
@walkonstoppingstones 4 жыл бұрын
நன்றி.. இக்குறும்படத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்...
@balanssocial1880
@balanssocial1880 5 жыл бұрын
மிக அருமையா குறும்படம்... தங்கையின் தாயுள்ளத்தையும் அண்ணனின் தந்தைப் பாசத்தையும் உணர்த்துகிறது
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
நன்றி நண்பரே.. உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்..
@shenbagavallik-sk1wg
@shenbagavallik-sk1wg Жыл бұрын
Very nice and feel good movie EDUCATION is very important
@ramsudhapriya.a
@ramsudhapriya.a 5 жыл бұрын
Wonderful.... Amazing pa.... Enaku Alugaiye vanthuduchu 😭😭..... Brother sister it's great pa.... Director sir u r great sir....🙏
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thanks.. share with your friends..
@m.shalinim.shalini1297
@m.shalinim.shalini1297 3 жыл бұрын
Nice short film girls education is must important that's nice
@Rajasthaniculture
@Rajasthaniculture 8 жыл бұрын
At last tears r falling from eyes once again really heart touching movie
@walkonstoppingstones
@walkonstoppingstones 8 жыл бұрын
Thank you Friend..
@kavikavi8114
@kavikavi8114 4 жыл бұрын
Intha mv pathu ennaye ariyama kanneer vanthuruchu hats off u sir
@walkonstoppingstones
@walkonstoppingstones 4 жыл бұрын
Thank you
@NSP270
@NSP270 3 жыл бұрын
Tears came while waiting, Great concept of Girl child Education 🙏
@walkonstoppingstones
@walkonstoppingstones 3 жыл бұрын
Thank you sir.. keep supporting us..
@srinivasang3286
@srinivasang3286 5 жыл бұрын
Very very nice கண்ணில் கண்ணீர் வந்து விட்டது
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you brother.. share this short film with your friends..
@rxngranger3805
@rxngranger3805 5 жыл бұрын
Kalvi mukiyamngaratha oru short film la eduthu solirkinga really sprrrr
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thanks .. share with your friends
@soniyaprasath5714
@soniyaprasath5714 2 жыл бұрын
Vera level intha short film pathu romba na aluthutan
@walkonstoppingstones
@walkonstoppingstones 2 жыл бұрын
Tnak you friend.., please share this short film with your family & friends..
@yasosundar
@yasosundar 8 жыл бұрын
Very nice. I m crying. It may be joyfull cry
@walkonstoppingstones
@walkonstoppingstones 8 жыл бұрын
Thanks mam..
@yasosundar
@yasosundar 8 жыл бұрын
Hats of you. No need of thanks . ungala maari kalaingergal paarattappada vendum
@poothathambyrasiah715
@poothathambyrasiah715 Жыл бұрын
எங்கள் கடந்த காலத்தில் எப்படி வாழ்ந்தோமோ அவற்றை மீட்டுப் பார்த்து எனது கண்களில் நீர் வழிகிறது. கல்விதான் எமது வாழ்க்கைக்கு வழிகாட்டி. ஒவ்வொரு குழந்தையையும் கல்வி கற்க வழி காட்டுவோம்.
@umanadar786
@umanadar786 5 жыл бұрын
One of the best films i ve ever seen ...... 😍loved it.....!
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
thank you.. share with your friends..
@rameshv4839
@rameshv4839 4 жыл бұрын
அசுரன் படம்தான் ஞாபகத்திற்கு வருகிறது காசு இருந்தா எடுத்துக்குவாங்க காடு இருந்தா பிடுங்குக்கவாங்க ஆனால் கல்வி இருந்தா!!! பெற்றோர் அனைவரும் பார்க்க வேண்டிய படம் .இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
@walkonstoppingstones
@walkonstoppingstones 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே.. இக் குறும்படத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்..
@subhasri9644
@subhasri9644 5 жыл бұрын
Eyes full of tears.... Thank you for give a nice msg for scl guys and youngster
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you brother... share this short film with your friends..
@mg.narendraprasad2684
@mg.narendraprasad2684 5 жыл бұрын
இந்த குறும்படம் அணைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய குறும்படம் அனைத்து குழந்தைகளும் பார்க்க வேண்டிய குறும்படம் பெற்றோர்கள் மாணவர்களை புரிந்து கொள்ள வேண்டும் இந்த குறும்படதின் இயக்குனர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கண் கலங்கவைத்த இந்த குறும்படம் மேலும் மேலும் பல விருதுகளை வாங்க வாழ்த்துக்கள் நண்பா
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
நன்றி நண்பா.. இக்குறும்படத்தை உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளவும்.. நன்றி...
@ShankarALLISWELL
@ShankarALLISWELL 6 жыл бұрын
பிச்சை புகினும் கற்கை நன்றே! 27.38 கண்ணை கலங்க வைத்து விட்டது.
@walkonstoppingstones
@walkonstoppingstones 6 жыл бұрын
thanks brother...
@selvanathan2012
@selvanathan2012 5 жыл бұрын
Supar move
@dharshanaponnusamy3766
@dharshanaponnusamy3766 5 жыл бұрын
I can't control my tears.. Such a gr8 film...
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you brother.. share this short film with your friends... support us..
@srividhya8752
@srividhya8752 5 жыл бұрын
Such a good brother 😊
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you sister.. Share it with your friends..
@prakashb2676
@prakashb2676 5 жыл бұрын
Entha flim romba nalla erunchu na , studies evalo important nu enaku puriya vatchuduchu na , athu la vantha anna characters Enna ala vatchuduchu na , na eppa ala arambicha nu enakae thrla , tnks na , enaku Enna pathi puriya vatchutinga
@fmajor2051
@fmajor2051 8 жыл бұрын
Thank you so much for creating this shot story.It's really amazing.
@walkonstoppingstones
@walkonstoppingstones 8 жыл бұрын
Thanks ji..
@தலரசிகை-ய1ந
@தலரசிகை-ய1ந 5 жыл бұрын
Movie start to end vara...tears matu control pana iyalala.... Itu Vara nan parta short film LA best na ita tan solvan really Sooperb brothers 👏👏👏❤❤❤❤😣😎
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you.. share this short film with your friends..
@jananisankar9820
@jananisankar9820 5 жыл бұрын
I realize my mistake in my school life thank u so much awesome movie
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you sister.. share with your friends..
@pavitara9737
@pavitara9737 5 жыл бұрын
Excellent story......heart teaching brother, sister love & affection👌👌👌Vera level😍😍😍😍😍😍
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you sir.. share this short film with your friends..
@sunandhinisubramanian8334
@sunandhinisubramanian8334 8 жыл бұрын
hats off!! had tears watching your film!
@walkonstoppingstones
@walkonstoppingstones 8 жыл бұрын
Thanks...
@kmkandha5891
@kmkandha5891 4 жыл бұрын
Excellent. I couldn't control my tears. Heart touching.
@walkonstoppingstones
@walkonstoppingstones 4 жыл бұрын
thank you brother... share this short film with your friends & family..
@bujjiprasadm8637
@bujjiprasadm8637 3 жыл бұрын
Awesome performance by little children my heartfull congratulations to u both god bless you .all the best
@pr.kaliappan.kaliappan6579
@pr.kaliappan.kaliappan6579 4 жыл бұрын
படம் என்றால் இது படம்.அற்புதங்கள் ஏதும் நிகழவில்லை.எதார்த்தனமான நிகழ்வுகள், கிராமியத்தனமான வசனங்கள்; ஆனாலும் கல்வியின் அவசியம் பற்றி , கதையை நொடிக்கு நொடி நகர்த்தியவிதம் ,தந்தையின் இயலாமை, அண்ணன் தங்கை பாசம் இவற்றில் எதைப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. இயக்குநரின் கரங்களுக்கு என் கண்ணீர் முத்தங்கள்.தொடரட்டும் தங்கள் கலைப்பணி.
@walkonstoppingstones
@walkonstoppingstones 3 жыл бұрын
நன்றி நண்பரே... உங்களின் பாராட்டுக்கள் மேலும் எங்களை ஊக்கப் படுத்துகின்றன.. மிக்க நன்றி.. இயக்குனர் செல்வம்...
@ராமச்சந்திரன்-ழ2ச
@ராமச்சந்திரன்-ழ2ச 5 жыл бұрын
Azhuthuta unmaiyalume Vera level
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you Brother
@a.shafeekahamed4335
@a.shafeekahamed4335 5 жыл бұрын
இப்படத்தை இயக்கிய இயக்குனருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் 🙏👏👏
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
நன்றி நண்பரே.. உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
@sowmiyasowmiya6711
@sowmiyasowmiya6711 5 жыл бұрын
Every body should watch this film .it's my humble request friends
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you sister.. share this short film with your friends.. support us..
@SKumar-ue4me
@SKumar-ue4me 5 жыл бұрын
Lovely brother😘😘 Yena oru Anna irundurundha yena pasama pathukuvala😭😭 Brother is really great
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you.. share this short film with your friends..
@mohammedtippu8751
@mohammedtippu8751 8 жыл бұрын
this film super and touched to my heart education is very important that is the very big asset that should to be poor childerns also .
@walkonstoppingstones
@walkonstoppingstones 8 жыл бұрын
Thank you brother...
@karthickraja7208
@karthickraja7208 8 жыл бұрын
tnx bro iam karthick raja
@thilagasheri7125
@thilagasheri7125 5 жыл бұрын
Thilakasvari
@sylviaraj9360
@sylviaraj9360 5 жыл бұрын
அருமையான படைப்பு.வாழ்த்துகள்.
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
நன்றி.. இந்த குறும்படத்தை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்..
@velmurugansakkarai6002
@velmurugansakkarai6002 8 жыл бұрын
Hi, Selvam. First of all hats off to you for such a wonderful film making. Really I watched each and every scene all are very good and touched in my bottom heart.
@walkonstoppingstones
@walkonstoppingstones 8 жыл бұрын
Thanks ji...
@cutesmile995
@cutesmile995 5 жыл бұрын
Padam rompa rompa rompa rompa nalla eruku yellarum nalla padikanum
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you.. share this short film with your friends..
@samisamitha3702
@samisamitha3702 5 жыл бұрын
Heart touching film It made me cry
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thank you.. share this short film with your friends..
@rukkumanip8362
@rukkumanip8362 Жыл бұрын
Yeppa samee mudila.. Vera level movie.... My childhood memories kann munnee😢😢😢😢😢..... Yennakkum vagi kudukkala.... But coolie velaikku pooie nanee vagi padichen..... Yennaium nalla padikka vachiruntha .. nanum eppo vera levela erunthiruppen..... Yellam vithi..... 😢😢😢😢
@raceraceracebairesh2293
@raceraceracebairesh2293 3 жыл бұрын
Super padam nanum yaraium kastapada vidamatten nigalum athe pol iruga
@walkonstoppingstones
@walkonstoppingstones 3 жыл бұрын
Thank you
@blessidevakani8958
@blessidevakani8958 Жыл бұрын
Wonderful flim made me cry and know the importance of education
@krishlove5310
@krishlove5310 5 жыл бұрын
semma movie really heart melting I crying about this movie
@walkonstoppingstones
@walkonstoppingstones 5 жыл бұрын
Thanks.. share with your friends..
@sarojininagarajoo2913
@sarojininagarajoo2913 9 ай бұрын
Arputham Arumaiyana sirukathai Pocketsfilm Valarga Valamudan Kalvi migavum avasiyam for every children Valthukkal ❤❤❤ frm m'sia
@walkonstoppingstones
@walkonstoppingstones 9 ай бұрын
Thank you.. I am the Director of this Short Film, please share this shortfilm with your Friends & family
MAA - Short Film | Ondraga Originals | Sarjun KM | Sundaramurthy KS
28:06
Ondraga Entertainment
Рет қаралды 18 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 77 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 62 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 2,8 МЛН
Mazhalai inidhu - New Tamil Short Film 2017
41:04
Tamil ShortCut
Рет қаралды 2,6 МЛН
Kadhalin Price Tag (Tamil short film)
20:57
Bold Angle Productions
Рет қаралды 1,7 МЛН
#READ India- "Call Me Priya"
33:10
READ(Rights education and development centre)
Рет қаралды 115 М.
OTTA SATTI TAMIL SHORT FILM |VILLAGE STORY| SOCIAL AWARNESS |ARUN PERIYASAMY
40:00
style dance fine arts academy
Рет қаралды 729 М.
'Parisu- Award Winning Short Film' ((Subscribe and Share))
11:17
Triton Musicz
Рет қаралды 3,1 МЛН
Paadam Tamil Movie | Karthik | Mona | Vijith | Yashika Aannand
2:01:17
1 mark - Tamil short film HD
22:11
unick limelyt
Рет қаралды 7 МЛН
Meen Kuzhambu | Blacksheep Popcorns | Blacksheep
23:05
Black Sheep
Рет қаралды 1,4 МЛН