Naakku Chevandhavarae | Naatpadu Theral - 01 | Vairamuthu | Vagu Mazan | Kiruthiga Udhayanidhi

  Рет қаралды 1,877,495

Vairamuthu Official

Vairamuthu Official

Күн бұрын

Пікірлер: 1 700
@karthickvel7498
@karthickvel7498 2 жыл бұрын
ஆம்பளைங்க சகவாஷம் அடுத்த ஒருத்தி வரவரைக்கும்😶 பொம்பளைங்க சகவாஷம் பொதகாடு போர வரவரைக்கும்😍 ...... semma line😍 It's true
@durgadevi2686
@durgadevi2686 2 жыл бұрын
Ggggggggggggggggg
@vidhyaaruljothi4095
@vidhyaaruljothi4095 2 жыл бұрын
Unmai than bro
@samyraj2036
@samyraj2036 Жыл бұрын
Pp
@logeshwariarumugam2649
@logeshwariarumugam2649 Жыл бұрын
அது சகவாசம் சவகாசம் க்கு அர்த்தம் வேறு
@Hemanth951
@Hemanth951 Жыл бұрын
Super
@yogeshwarisivanandham1228
@yogeshwarisivanandham1228 Жыл бұрын
Bigg boss 7 archana இந்த பாடலை பாடிய பிறகு வந்து கேட்டேன் மிக அருமையாக உள்ளது இந்த பாடல் ❤
@veeravalentino6711
@veeravalentino6711 Жыл бұрын
@shaliniravi6976
@shaliniravi6976 3 жыл бұрын
🔥🔥கூத்து முடிஞ்சிருச்சு குமரிப்புள்ள எதுக்குன்னு பாத்தும் பாக்காமப் பரபரன்னு போறீரோ !💥💥 What a line✨ பொய் காதாலில் ஏமாறும் பெண்களின் வலி🖋️💫
@Dadsamsa
@Dadsamsa Жыл бұрын
Bigg boss la archana paadunatha kettu inga vanthavanga lam yaaru 👌
@jeevasundari4097
@jeevasundari4097 Жыл бұрын
👍
@Arunaanbu3023
@Arunaanbu3023 Жыл бұрын
Me
@dhivajayaprakash1289
@dhivajayaprakash1289 Жыл бұрын
Archana padunathey Nalla irundhathu
@shanthineeshan5192
@shanthineeshan5192 Жыл бұрын
Nanu😅
@swethasri4884
@swethasri4884 Жыл бұрын
Me
@Gethkarthi
@Gethkarthi 3 жыл бұрын
கேட்ட உடனே புடிச்சு போச்சு❤️❤️❤️❤️😍😍😍😍😍 வைரம் போன்ற வரிகள்..வைரமுத்து அவர்களால் மட்டுமே கொடுக்க முடியும்.
@mp_tamizhan
@mp_tamizhan 3 жыл бұрын
ஆம்...❤️🔥
@பிருஷோதென்ருஷோதெமன்
@பிருஷோதென்ருஷோதெமன் 3 жыл бұрын
@@mp_tamizhan எல் ல்
@ashmabanu7788
@ashmabanu7788 3 жыл бұрын
@@mp_tamizhan y
@Prakash-gj4vf
@Prakash-gj4vf 3 жыл бұрын
Enakum rompa pudichi pochu I love song 😍 by priya
@soliyappansudha3713
@soliyappansudha3713 3 жыл бұрын
Enakum
@MaheshKumarSTSV
@MaheshKumarSTSV 3 жыл бұрын
வைரமுத்து வின் கவிக்கு தமிழ் சினிமா தீனி போடமுடியாததால், அவரே நமக்கு படையல் போட்டு விட்டார்... நன்றி அய்யா...
@shaliniravi6976
@shaliniravi6976 3 жыл бұрын
True ...... Some upcoming Tamil movies song la ketka mudyila........
@umakarthi6583
@umakarthi6583 3 жыл бұрын
Nice theme
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 жыл бұрын
Correct
@dp1983dp
@dp1983dp 3 жыл бұрын
நான் ஓர் மலையாளி என்றாலும் தாய் தமிழுக்கு என்றென்றும் தலை வணங்குகிறேன்.... 🙏🙏🙏🙏
@jayasurya4381
@jayasurya4381 3 жыл бұрын
❤🌹👍🌹🌹🌹
@kirthikas4340
@kirthikas4340 3 жыл бұрын
D p 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@arunnatarajan7464
@arunnatarajan7464 3 жыл бұрын
Nee malayali lam ipa kadha udatha summa
@vinayagmuruga9344
@vinayagmuruga9344 3 жыл бұрын
நன்றிகளும் வாழ்த்துக்களும் பலகோடி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐உங்களுக்கும், உங்களை போன்றவர்களுக்கும்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@akhilaa9423
@akhilaa9423 3 жыл бұрын
Nandri. 🙏💐
@vijayraja1464
@vijayraja1464 3 жыл бұрын
Who is watching after krithiga uthayanithi interview
@rajjajj2474
@rajjajj2474 3 жыл бұрын
Me
@sherinn02
@sherinn02 3 жыл бұрын
Me
@indumathiindumathi3043
@indumathiindumathi3043 3 жыл бұрын
Me
@manimalar8519
@manimalar8519 3 жыл бұрын
Me
@jai....9839
@jai....9839 3 жыл бұрын
Y
@revathirengarajan2012
@revathirengarajan2012 3 жыл бұрын
பெண் ஆழ்மனத் தவிப்பிற்கு அழகான வடிகால்.வாகு மசான் குரல் வாகின் குளிர்ச்சி. இருவித இசையை ஒன்றாய் இழைத்துக் காண்பதில் இன்ப அதிர்ச்சி.மிகவும் மகிழ்ச்சி.
@gandhan3699
@gandhan3699 3 жыл бұрын
வாஃகு மசான் நல்லா பன்னிருக்காங்க ஆனா வைரமுத்து தான் நல்லா பன்னல.... பெண் நிலையில் நின்னு எழுதனமாதிரி எனக்குப்படல..... ஒரு ஆண் பெண்ணோட தவிப்ப பாடறமாதிரிதான் இருக்கு.... அதுதான் இந்தபாட்டோட கொற.....my opinion
@rockervijaygaming9452
@rockervijaygaming9452 3 жыл бұрын
@@gandhan3699 illa bro idhu innum vaira muthu dhan kaaranam yen na avar ipadiye nalla paadal kuduthu palakittaar idhe arasiyal influence illaama, pudhusaa yaaraavadhu pannirundha payangara hit neengalu ipdi sollirukka maattinga
@gandhan3699
@gandhan3699 3 жыл бұрын
@@rockervijaygaming9452 😀😀😀😀 1 நான் பெரியார் அண்ணாவின் கொள்கைகளில் ஈடுபாடு உள்ளவன்தான்.... 2 கலை என்பது கலைக்காக என்றாலும் சரி கலை என்பது மக்களுக்காக என்றாலும் சரி..... கலையை கலையாக அணுகனும்னு நான் நினைக்கிறேன். 3 நாள்படு தேறல் கு முன்ன தேள்கடுப்பன்ன நாள்படு தேறல் னு வரும்...... அதாவது தேள் கொட்டியதுபோல் சுர்ர்ருனு ஏறுமாம் நாள்பட்ட கள்...... இந்த பாட்டு வரிகள் அப்படியாங்க இருக்கு.....?
@rockervijaygaming9452
@rockervijaygaming9452 3 жыл бұрын
@@gandhan3699 உண்மை நன்பா நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ஆனால் இதை நாம் ஒவ்வொருவரிடமும் நாம் சென்று கூற முடியாது அல்லவா
@manakulammudhukulathur9551
@manakulammudhukulathur9551 3 жыл бұрын
Me🙋
@EDS_seenu_Edits
@EDS_seenu_Edits Жыл бұрын
Big boss laa Archana🥰 paadunathukku aprom vanthen....enna song yaaa ithu😍
@jdmohan51
@jdmohan51 3 жыл бұрын
ஆண்களின் ஆசை மொழி முதலில் கொண்டாட்டம், காதலினால் பேதை பெண் அதை நம்பியதால் திண்டாட்டம். அருமையான காணொளி ஆக்கம்.
@VelMurugan-jr7wl
@VelMurugan-jr7wl 3 жыл бұрын
ஐயோ... உயிரையே உலுக்கி எடுக்குதய்யா உமது வரிகள்.. காந்தக் குரலால் கட்டி இழுக்கும் இந்த கவி குயிலுக்கு காலமெல்லாம் நன்றிகள்.. அற்புதமான வரிகளுக்கு அருமையான காட்சி அமைப்பு.. என் தமிழே இங்கு மகிழ்வுடன் மலர்ந்திருக்கிறது..
@santhosht4725
@santhosht4725 3 жыл бұрын
இது மாதிரி ஒரு தமிழ் பாடலை கேட்க எத்தனை நாள் காத்திருந்தோம் வாழ்க தமிழ்
@avinashgowtham6618
@avinashgowtham6618 3 жыл бұрын
@@agilan6930 இந்த பாடலை புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு தகுதி இல்லை...
@babuappasamy9595
@babuappasamy9595 3 жыл бұрын
Innum neraiya peruki theriyala bro athan add illa athan
@govindarajraja9803
@govindarajraja9803 3 жыл бұрын
Nanumtha Bro
@subhashinikirubanandhan7143
@subhashinikirubanandhan7143 3 жыл бұрын
@@k.mshakthisri8549 0hvc#
@Priyanga.V
@Priyanga.V 3 жыл бұрын
Enakum pudichiruku
@arunkrarunkr1200
@arunkrarunkr1200 3 жыл бұрын
வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் அருமை இந்த மாதிரி பாடலுக்கு அதிக பார்வையாளர்கள் வரவேண்டும் என் கருத்து
@armfaseelmubarak
@armfaseelmubarak 3 жыл бұрын
"சவர கத்திக்கு தப்பிச்ச குறுமுடியில் மொகற ஒரசினது ..." பழைய காதலியின் நினைவுத் தீப்பொறிகளில் ஒன்று லேசாகப் பட்டுச் சுட்டுச் சென்றது.
@surendrens2023
@surendrens2023 3 жыл бұрын
Ithuku meaning sollunga bro
@nadeshrajeev
@nadeshrajeev 3 жыл бұрын
Wow
@armfaseelmubarak
@armfaseelmubarak 3 жыл бұрын
@@surendrens2023 எதுக்கு புரோ
@shalinikarthikeyan3245
@shalinikarthikeyan3245 3 жыл бұрын
Nenga potu irukka line ku meaning ena bro
@kanagarajg6822
@kanagarajg6822 3 жыл бұрын
@@PrakashPrakash-xs3ol mottu mottu maligainu edha bro soldranga 🤔🤔🤔
@elangovan6143
@elangovan6143 Жыл бұрын
இந்த பாடல் பிக்பாஸ் அர்ச்சனா பாடுகிற வரை கேட்டதில்லை ❤ super
@sushmoandhanapal
@sushmoandhanapal 3 жыл бұрын
ஒரு வாய் வெத்தலைய இரு வாய் உண்ட கதை.... பாடலின் ஆரம்பத்திலேயே காதலின் ஆழத்தையும் காதலர்களின் நெருக்கத்தையும் அருமையாக உணர்த்திய நேர்த்தி உங்களுக்கே உண்டான ஓர் தனித்துவம் ஐயா
@AnbuAnbu-dd8hf
@AnbuAnbu-dd8hf 3 жыл бұрын
F
@krishnasenthil7189
@krishnasenthil7189 3 жыл бұрын
Bro lovers mathiri feel pana mudiyala.. I think 2nd wife feeling...
@pillaiyarappanchellaiah8192
@pillaiyarappanchellaiah8192 3 жыл бұрын
@@krishnasenthil7189 s bro
@BABybaby-db1ct
@BABybaby-db1ct Жыл бұрын
Bigg Boss la archana entha song super ah padirukaga...ethu ena song ketathu ilanu search pani keten super ❤
@paramana1677
@paramana1677 3 жыл бұрын
10 முறை மேல் கேட்டுவிட்டேன் சலிப்புத் தட்டாத அழகான கிராமிய பாடல்
@pullingo6597
@pullingo6597 3 жыл бұрын
7
@megalamegala7621
@megalamegala7621 2 жыл бұрын
Semma song nice
@mariappenletchumannen4078
@mariappenletchumannen4078 2 жыл бұрын
Me 2 same
@ayyappans8737
@ayyappans8737 Жыл бұрын
Very nice song ...
@livethelife7530
@livethelife7530 3 жыл бұрын
இந்தப் பாடல் பொக்கிஷம்...காலத்தால் அழியாத காவியம்...இந்தப் பாடலுக்கு பங்களிப்பு செய்த அனைவரையும் பிரமிக்கிறேன்....வைரமுத்து ஐயா உமது கட்டை ,ஆட்காட்டி விரலுக்கு ஒரு முத்தம்
@jayaprakash-oj1yb
@jayaprakash-oj1yb 3 жыл бұрын
இங்கிலீஷ் பேசினாலும் தமிழன் என்ற உணர்வை கொடுக்கிறது இந்த பாடல்
@komathik9263
@komathik9263 3 жыл бұрын
Sir, Did you really understand more about the core content of this song rather than English or Tamil as such?
@jagansworld2885
@jagansworld2885 3 жыл бұрын
BRO தமிழ் MAATHIRI ENTHA MOLYUM VARATHU ORU VAAI VETHALAYEA 😍favorite
@pavithra9535
@pavithra9535 3 жыл бұрын
I don't know why people are praising the person who speaks fluent English come on guys it's just a language for global level communication it's not a knowledge or our identity our mother tongue is our identity now a days people wants to learn German, Spanish, French etc but they don't want to learn their mother tongue tamil and they likes to say in social media oh tamil is such a beautiful language but still we won't learn
@jayaprakash-oj1yb
@jayaprakash-oj1yb 3 жыл бұрын
@@anjubala7324 hai
@jayaprakash-oj1yb
@jayaprakash-oj1yb 3 жыл бұрын
@@anjubala7324 fyn
@abbasamithaf8582
@abbasamithaf8582 Жыл бұрын
பிக்பாஸ் அர்ச்சனா பாடிய பிறகு தான் இப்படி பாடல் உள்ளது என்று
@n.s.k7473
@n.s.k7473 Жыл бұрын
Me
@nkcreation1324
@nkcreation1324 Жыл бұрын
Avanga paadunadhu youtube la illa
@mathankumar6508
@mathankumar6508 Жыл бұрын
அத பாத்துட்டு தான் நானும் பாக்க வந்த
@logeshlogu7676
@logeshlogu7676 Жыл бұрын
Also me
@barvinkumari7245
@barvinkumari7245 Жыл бұрын
After listening from archana I came to see this video.Really nice song
@Aathiraamullai
@Aathiraamullai 3 жыл бұрын
பாடல் முழுவதும் தமிழ் எழுத்து.“ஆம்பளங்க சகவாசம் அடுத்தொருத்தி வரும் வரைக்கும் பொம்பளங்க சகவாசம் பொத காடு போர வரைக்கும்.... இது கவிஞரின் கையெழுத்து (சிக்னேச்சர் வரி). வைர வரி.. அழகு. ஆழம்.
@deenakaran9243
@deenakaran9243 3 жыл бұрын
சகோதரி இப்போ எல்லம் பசங்கா எவலவோ தேவலம் ...
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 жыл бұрын
Yeah
@gandhan3699
@gandhan3699 3 жыл бұрын
காலங்காலமா அப்படித்தான் வைரமுத்து எழுததறாரு.... சவரக்கத்திக்கு..... அந்த வரிதான் அவருக்கே தெரியாம வந்திரிச்சிபோல....
@destroyedsoul1791
@destroyedsoul1791 3 жыл бұрын
@@surenderkamala9413 aambailanga ore ponnu kooda iruka maatangalam.puthusa oruthi vanthuta Ava kooda poidu vaangalam.aana ponnunga sudukaatuku pora varaikum oruthanaiye than nenaipangalam.ithan antha variku artham.intha kaalathula ithu saathiyame illa.
@suryapravinantony.p1859
@suryapravinantony.p1859 3 жыл бұрын
அது தான் வைரமுத்து 😉
@sivabalan2829
@sivabalan2829 3 жыл бұрын
முத்து முத்தாய் வரிகள்... மனமாடுகிறது ஆடிக்காற்றில் அரச மரத்து இலைகளாய்.... வாழ்த்துகள் வைரமான முத்து அய்யா...
@madhanpanneer4644
@madhanpanneer4644 3 жыл бұрын
பல ஆண்டுகள் கழித்து பிறந்த தாய் மண்ணில் தாய் கையால் உண்ணும் போது முதல் வாய் சோறு தொண்டையில் இறங்கும் போது கண்ணில் கண்ணீர் இறங்குமே அந்த உணர்வை இப் பாடல் தருகிறது... நன்றி ஐயா...
@neelavenivn9700
@neelavenivn9700 3 жыл бұрын
இந்த லைக் நீங்க எழுதிய அழகுக்கு
@போஸ்பாலாபாலா
@போஸ்பாலாபாலா 3 жыл бұрын
நீங்க எழுதினது சூப்பர்
@malakrishnan7226
@malakrishnan7226 3 жыл бұрын
உங்கள் எழுத்துக்கு
@sethuraman7884
@sethuraman7884 3 жыл бұрын
@@malakrishnan7226 ,
@mathankumar6508
@mathankumar6508 Жыл бұрын
Bigboss அர்ச்சன்னா பாடுனது நல்லா இருக்கு
@Selvimuthu1409
@Selvimuthu1409 3 жыл бұрын
மீண்டும் ஒரு கிராமத்தில் செல்வது போல் ஒரு தோற்றம் ரம்மியமான வரிகள் பாடல் அருமை கவிஞர் வரியில் என் மகிழ்வு முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.பாலம் இருளப்பன்
@coffeewithkavithai7793
@coffeewithkavithai7793 3 жыл бұрын
வைரமுத்துவிற்கு ஒரு கவிதை 🙏🏻🙏🏻 வடுகப்பட்டிக் கவிக் கருப்பட்டியே தேனிமாவட்டக் கவி விஞ்ஞானியே கம்பனையும் வம்புக்கு இழுக்கும் கவிக்கொம்பன் நீ இந்த கொம்பனுக்கு வாக்கப்பட்ட அம்மணியோ ஓர் அழகு பொன்மணி உன் மனைவியோ 916 நீயோ விவிஎஸ் இருவரின் திறமைக்கும் கிடைத்த திருஷ்டிதான்அந்த ஜிஎஸ்டியோ உலகோர்க்கு விடியல் வைகறையில் உமக்கு விடியல் ஒரு பொன்மாலை பொழுதில் உமது வாழ்க்கைப் பயணத்திற்குக் கார் கீயானது உமது மகனின் பிறப்பு அதன் பிறகு நீ விரைந்து பெற்றாய் பல்வேறு சிறப்பு இசைஞானியுடன் திடீரென உன் பயணம் கட்டு. பின் இசைப்புயலுடன் பறந்தது இந்த ஜட்டு அதன்மூலம் நீ வரைந்தாய் இசை விண்ணிற்கு ஒரு செயற்கை வானவில்லு அதில் ஏழு வர்ணமில்லை இருப்பினும் ஏழுஸ்வரங்கள் அமரும் சொர்ண கவிக்கிண்ணமுண்டு ஆண்டாள் உன் தமிழையும் ஆண்டாள். இண்டியானா ஆராய்ச்சி உனக்கு இழிவான பேராச்சு. இதற்காக நீ மாண்டால் கண்டிப்பாக கரைபடுவாள் இந்த நூற்றாண்டால் ஆண்டாள். அதனாலே உன் விளக்கத்தால் மீண்டும் மீண்டாள் அந்த ஆண்டாள். மீட்டுவும் உன் மீது குற்றம் சொல்லி விரலை நீட்டுகிறது. வைரத்தில் கரும்புள்ளி இருந்தால் தோசமாம். உன்னை தோசமில்லா தமிழ் தாசன் என காட்டிவிடு. உன் மீது வீசப்படும் எருவையும் உனது வளர்ச்சிக்கான கருவாக கொண்டு எழுந்திடு கவி பல எழுதிடு திரைவானில் தொடுவானம் தொட்டிடு. நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karthia6827
@karthia6827 3 жыл бұрын
உலகின் தலைசிறந்த மொழியை தலைசிறந்த கவிஞரின் வரிகள் கேட்பதற்க்கு இனிமை
@MaheshKumar-gp1pg
@MaheshKumar-gp1pg 3 жыл бұрын
அருமை
@sandycreations.
@sandycreations. 3 жыл бұрын
பெண்களின் ஆல் மனதில் உள்ள மறக்கமுடியாத சில... உறவுகளின் உணர்ச்சி வெளிப்பாடு... இந்த பாடல் வரிகள்... 😔💔
@karuppukadaul3940
@karuppukadaul3940 3 жыл бұрын
என் தமிழுக்கு கிடைத்த தமிழ்பெரும் கவியே உம்மால் பெருமை கொள்வோம்.கொண்டாடுவோம். வாழ்த்துக்கள் பேரரசே
@MS-lg4cg
@MS-lg4cg 3 жыл бұрын
பெண்.... இசை அமைப்பதிலும் சலைத்தவள் அல்ல என்று நிரூபிக்க நம் கவிஞர் ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறார் என்பதில் மிக்க மகிழ்ச்சி. இசை அமைத்து அழகாக பாடவும் செய்த வாகு மசான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@naturelover1323
@naturelover1323 3 жыл бұрын
வரிகளுக்காகவே இந்த பாட்டுக்கு லைக்👍
@jagansworld2885
@jagansworld2885 3 жыл бұрын
SUPER NANBA
@SanjeevKumar-ur8dm
@SanjeevKumar-ur8dm 2 жыл бұрын
வாழ தோப்புகுள்ள வளவி ஓடச்ச கத, வாழ மறந்திருக்கும் வலது கை மறந்திருமோ...? 🤔 You are a Legend Sir...😍💙✨
@agnipradeep4744
@agnipradeep4744 3 жыл бұрын
முத்தமிழின் ஊற்றால் வீற்றிருக்கும் கவிப்பேரரசு அவர்களின் தமிழாற்றுப்படை சாதனைக்குப்பின் "நாட்படு தேறல்" தமிழ் மொழியும் மக்களிசை பாடலும் வாழ்வியலும் பாடல் மரபும் மீட்டெடுக்கும் புரட்சி பயணம். வெல்க தமிழ்
@gandhan3699
@gandhan3699 3 жыл бұрын
நாட்படு தேறல் னா என்னா பா....?
@mahalingamrathinam
@mahalingamrathinam 3 жыл бұрын
இந்த பாடலை நான் பலமுறை கேட்டு விட்டேன். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த பாடல் கேட்டு முடியும் தருணம் எனது கண்களிலிருந்து விழி துளிகள் எட்டி பார்க்குதய்யா!!!. எனது மனம் இந்த பாடலை ஆரம்பத்தில் கேட்கும் போது லேசாகுதய்யா. ஆனால் முடியும் தருவாயில் மனம் கணத்து போகுதய்யா!!!
@rajneeshbagvan2176
@rajneeshbagvan2176 3 жыл бұрын
தரமான சம்பவம்....ஆம்பளைங்க சகவாசம் அடுத்து ஒருதிவரவரைகும் பொம்பளைங்க சகவாசம் போத கா டு போரவரைகும்...
@Sandy_2410
@Sandy_2410 2 ай бұрын
Inthe song elaruku theriya karanamey....bigboss la archana padunathu tha...aprm tha ipadi oru song irukarathey theruchuthuuu ....sema song❤❤❤❤
@bapuandavar11104
@bapuandavar11104 3 жыл бұрын
கம்பனும் பாரதியும் முத்தமிட்டும் தும்பை போல கற்பு பெற்ற தமிழின் தலைமகனே, கவிதை - இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்து எளிய முறையில் ஓர் ஈசப்புகழ் நூல் ஒன்று படைப்பீராக. நன்றி
@bharathibharu8670
@bharathibharu8670 Жыл бұрын
Na intha song ah first time kekran insta la arachana akka padanaga atha pathutu vanthu pakran ❤❤❤
@jerishope
@jerishope 3 жыл бұрын
அய்யோ இந்த பாட்ட நான் தேடாத இடம் கிடையாது இசையருவி சேனல்ல இந்த பாட்ட கேட்டுட்டு எப்படா இந்த பாட்ட ரிலீஸ் பண்ணுவாங்கனு ஏங்கிட்டு இருந்த இந்த பாட்டுக்காக மட்டுமே இசையருவி சேனல் வெச்சு பாத்துக்கிட்டே இருப்பேன் எப்போ இந்த பாட்டு போடுவாங்கனு கரெக்டா 1hr once potruvanga athum opening song ah I really love this song pls ithe mathiri song kudunga ஆனா ஏன்‌ இன்னும் இந்த பாட்டு நெறையா பேருக்கு reach agalanu therila but gudos to the team congratulations team sprrrb
@kamalakannanm5802
@kamalakannanm5802 3 жыл бұрын
இரண்டு நாளில் 10 முறை பார்த்தாகிவிட்டது...பாடலுக்கு ஏற்ற நல்ல படமாக்கம் - வாழ்த்துகள்
@vishwaannamalai84
@vishwaannamalai84 3 жыл бұрын
என் உயிரில் உங்கள் கவிதை ஊறிப்போய் இருக்கிறது வாழ்க உங்கள் கவிதை வாழ்க தமிழ் வாழ்க வைரமுத்து....🙏
@sellappillai6100
@sellappillai6100 3 жыл бұрын
Lyrics+music+singer+ location all really sprbbbb ....😍😍😘 அழகான வரிகள்+ஆழமான அர்த்தம் wow fantasticc..😇🤩😍😘
@kalaivanisaravanan7056
@kalaivanisaravanan7056 3 жыл бұрын
ஆம்பளைங்க சகவாசம் அடுத்தொருத்தி வர வரைக்கும்... பொம்பளைங்க சகவாசம் பொதகாடு போற வரைக்கும்.... Unmai 💯😏
@pitacokarthi7840
@pitacokarthi7840 3 жыл бұрын
ஏது நீங்க பாத்திங்க😒😒
@Raja_yesudas
@Raja_yesudas 3 жыл бұрын
தண்ணில எழுதி வசிகொங்க நீங்க சொன்னது
@vijayre1050
@vijayre1050 3 жыл бұрын
👍👍🔥🔥🔥
@Dr_A01
@Dr_A01 3 жыл бұрын
Means
@maharajan1442
@maharajan1442 3 жыл бұрын
Mairu
@selvamps24
@selvamps24 3 жыл бұрын
பிரமாண்டம் அருமை அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுகள் வைரவரிகளார் வைரமுத்து சார் வரிகள் அனைத்தும் தேன் சுவை வாழ்த்துகள் இது உலகம் பூரா பெரிய வைரலாக வேண்டும் வாழ்த்துகள் கோடி
@anandhraja8864
@anandhraja8864 3 жыл бұрын
ஒரு வாய் வெத்தலய இரு வாய் உண்ட கதய எத்தனை முறை கேட்டாலும் சலிக்கல😍
@sathishganesh8434
@sathishganesh8434 3 жыл бұрын
Yes yes 😍😍😍
@EllamSivam
@EllamSivam 3 жыл бұрын
ஆம்பளைக சகவாசம் அடுத்தொருத்தி வாரவரைக்கும் பொம்பளைக சகவாசம் புதகாடு போரவறைக்கும் 👌👌👌
@penatheivam34
@penatheivam34 3 жыл бұрын
இதுதான் உண்மையான தமிழ் ருசி உள்ள நான் பார்த்து வியந்த பாடல்
@danielarundavid7338
@danielarundavid7338 3 жыл бұрын
ஆம்பளைக சகவாசம் அடுத்தொருத்தி வாரவரைக்கும் பொம்பளைக சகவாசம் புதைகாடு போறவரைக்கும்✒️
@ravishankarpalanivelu5806
@ravishankarpalanivelu5806 3 жыл бұрын
Sure, easy to write because he is talking from his own life experience.
@dharumasaravanan4085
@dharumasaravanan4085 3 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளும், புத்தம் புதிய இசையும், காட்சியும் காந்தகுரலும் பரவசம் கொள்ள செய்கிறது. தனிஇசைப்பாடலில் தனித்துவம் மிக்கதாய் உருவாக்கிய இயக்குநருக்கு ராயல் சல்யூட்.
@kaviarasu404
@kaviarasu404 3 жыл бұрын
வைரத்தின் முத்து ஐயா நீங்கள் ❤️ வரிகள் என் தேன் அருவியாக இசை மயக்கும் மதுவாக படம் எடுத்த விதம் கண்களை காதல் கவ்வும் 🔥 தமிழ் உங்களால் பெருமை பீத்தி கொள்ளும் 🎉🙏🙏 கோடி நன்றிகள் இப்பாட்டிற்கு அடுத்த பாடலுக்கு இணைய வழி மேல் விழி ❤️ என்றும் உங்கள் கவி ரசிகன் பா.கவியரசு❤️
@Mrvfxmanoj
@Mrvfxmanoj 3 жыл бұрын
What a vocal she has western tamil culture collab... Rocking
@arunmohan6567
@arunmohan6567 3 жыл бұрын
Yes, she is unique...Happy to see her after Vijay tv..
@ramsyoutube8743
@ramsyoutube8743 3 жыл бұрын
Her name
@riyazahamed4856
@riyazahamed4856 3 жыл бұрын
@@ramsyoutube8743 vagu mazan
@arunmohan6567
@arunmohan6567 3 жыл бұрын
@@ramsyoutube8743 ..it's written in song name bro...vagu mazan
@saranyasaravanan3485
@saranyasaravanan3485 3 жыл бұрын
Kekka kekka marubadium kekanumnu thonuthu..poga poga intha song ku Addict aiduvan pola
@Ambikakumaran-v6o
@Ambikakumaran-v6o 3 жыл бұрын
ஆம்பிளைக சகவாசம் அடுத்தொருத்தி வர வரைக்கும் பொம்பளைக சகவாசம் பொதைகாடு போகவரைக்கும்// மிகவும் அருமை பாடல் வரிகளும் இசையும் வாழ்த்துகளும் வணக்கமும். 💐
@naliniraman2227
@naliniraman2227 3 жыл бұрын
Sssss
@Raja_yesudas
@Raja_yesudas 3 жыл бұрын
Unga husband Ippo avaroda ex lover kooda contact la irundha accept pannipingla sister ????
@ramya9028
@ramya9028 3 жыл бұрын
@@Raja_yesudas ella aangalum thappanavargal alla. Wife ah angel mathiri pathukitta santhosama life pogum athu purinjikkama better nu thedi thedi wife ku throgam panravanga gents tha athigam. 1st than best 2nd eppavume nilaikkathu
@prabuprabuspn8437
@prabuprabuspn8437 3 жыл бұрын
@@ramya9028eppo ellam ponnugathan appati irukku Passanga maritanga..
@ramya9028
@ramya9028 3 жыл бұрын
@@prabuprabuspn8437 alagana ponna patha nenga thirumba pakamatengana nenga nallavar than
@Rupa_murugan
@Rupa_murugan 3 жыл бұрын
தமிழ் மொழிக்கு தரமான மகுடம்🔥🔥இப்பாடல்....
@kulitalaimano5312
@kulitalaimano5312 3 жыл бұрын
கவிப்பேரரசின் மண் மணம் கமழும் இந்த பாடல் மனதை ஈர்க்கிறது மனிதர்களின் முகங்களைவிட மனங்கள் தெரிகிறது இந்த பாடலில்
@crazygirl4042
@crazygirl4042 3 жыл бұрын
முதல் முறையாக இப்பாடலை இன்று தான் தொலைக்காட்சியில் கேட்டேன் எத்தனை அழகு 💕
@lemuriamusicindia119
@lemuriamusicindia119 3 жыл бұрын
"நாட்படு தேறல்" தமிழ் மொழியும் மக்களிசை பாடலும் வாழ்வியலும் பாடல் மரபும் மீட்டெடுக்கும் புரட்சி பயணம். வெல்க தமிழ்
@naturelover7809
@naturelover7809 3 жыл бұрын
இந்தப் பாட்டை தேடிக் கண்டுபிடிப்பதற்கு இரண்டு வார காலம் ஆகிவிட்டது மிகவும் அருமையான பாடல் கிராமிய த்தின் பாடல் இன்றைய காலகட்டத்தில் அழிந்து வரும் நிலையில் இப்பொழுது வந்திருக்கும் இந்த மாதிரியான பாடல்கள் வரவேற்கத்தக்கது. 👏👏👏👏👏
@maduraimanninmainthargal8596
@maduraimanninmainthargal8596 3 жыл бұрын
அற்புதமான வரிகள் ,வரிகளுக்கு ஏற்ற இசை, இசைக்கு ஏற்ற குரல் அருமை., அருமை., ஔிப்பதிவு கண்களுக்கு குளுமை, பாடல் உருவான விதம் தாெகுத்து வழங்கியது " நாட்படு தேறல் " க்கு மற்றுமாெரு மணிமகுடம். வாழ்த்துக்கள் ஐயா !
@ayshaferoze3267
@ayshaferoze3267 3 жыл бұрын
திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கையின் சிறந்த படம். கணவரின் உண்மையான காதலுக்காக காத்திருக்கிறது. மயக்கும் குரல் மற்றும் படமாக்கல்.
@ramyarajendran51
@ramyarajendran51 3 жыл бұрын
Daily ten times ketkuren super
@sathiyaneeethanapal848
@sathiyaneeethanapal848 3 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து வரிகள் ஒவ்வொன்றும் வைரமும் முத்தும் தான். இசையும் சிறப்பு வாழ்த்துகள்
@kombaiahpandian.v9259
@kombaiahpandian.v9259 3 жыл бұрын
வைரமுத்து வைர வரிகள் .... அழகான தமிழ் பாடல் ... தமிழ் வாழ்க!
@sureshv7676
@sureshv7676 3 жыл бұрын
வைரமுத்து ஐயா அவர்கள் நாம கூட வாழ்ந்து கொண்டிருக்கிறார் பாடல் வரிகள் எனது மிக அதிகம் நேசித்த பாடல் கண்ணாளனே
@Dinesh-gh7pn
@Dinesh-gh7pn Жыл бұрын
Intha song Biggboss la Archana sing pananga Anga irunthu straight ah Inga tha varaen sema songs 🤗🤗
@vediyappan1
@vediyappan1 3 жыл бұрын
வரிகளில் தொன்மை, இசையில் புதுமை. நாட்படு தேறலில் நான் பருகும் முதல் மிடறு அருமை.
@kuttu123
@kuttu123 3 жыл бұрын
this song....❤❤ ❤ ❤😘😘 മലയാളീസ് ആരേലും ഉണ്ടോ ???
@kanis2116
@kanis2116 3 жыл бұрын
இந்த மாதிரி ஒரு தமிழ் வார்த்தை கேட்க எத்தனை காலம் காத்திருந்தோம்
@manipk3541
@manipk3541 3 жыл бұрын
நானும் கேட்டேன் அருமையான தமிழ் வார்த்தை வைரமுத்து வரிகள் அருமை
@MariMuthu-gu4id
@MariMuthu-gu4id 3 жыл бұрын
Super.na.enta.patta.kettu.aananta.kanner.perukeduccu
@manigounder4581
@manigounder4581 3 жыл бұрын
@@manipk3541 7
@kathirgayu7755
@kathirgayu7755 3 жыл бұрын
@@manipk3541 MN?nmnnnnnnnnnn???nmnnnnn
@kathirgayu7755
@kathirgayu7755 3 жыл бұрын
@@manipk3541 ?Mann?m
@muthu9481
@muthu9481 3 жыл бұрын
Salute singer and director , I have listened more than 500 times really I enjoyed 💥💥💥💫💫💫💫💫💫
@poonkodivenkat4509
@poonkodivenkat4509 2 жыл бұрын
En Sundar ku Roomba pudicha song thinamum night kettudhan thunguvanga en Sundar en life la apidiye nadandha kadhai edhu .unmaiya kadhaluku endha padalin varigal purium .90persion penkalin vali.💔💔💔
@muthu9481
@muthu9481 2 жыл бұрын
@@poonkodivenkat4509 yes absolutely right I have failed 😞 lover deceived me 😞
@rajeshrj9343
@rajeshrj9343 3 жыл бұрын
இந்த பாட்ட நான் தினமும் கேக்குற🎧 ஆனால் இந்த பாட்டு ஏன் இன்னம் அதிக பார்வையாளர்கள் வரல 🤔
@tamilserialsonyoutube9903
@tamilserialsonyoutube9903 3 жыл бұрын
ஏன் என்றால் பாட்டு முழுவதும் தமிழ் ததும்புகிறது .. அது மட்டும் தான் காரணம்..
@chozhan6089
@chozhan6089 3 жыл бұрын
Music manasula nikkala pattukum isaikum ottave illa athan nikkiren but lyrics semmaya irkku❤️
@jayamanijoseph1789
@jayamanijoseph1789 3 жыл бұрын
ஞநவவவ
@baskardurai775
@baskardurai775 3 жыл бұрын
Earphone
@barathis9356
@barathis9356 3 жыл бұрын
Enakku aptithan thonuthu
@vikramk2691
@vikramk2691 3 жыл бұрын
Cuckoo cuckoo mari indha song um vera level reach agunu yarellam ninaikiringa....😍?
@nadeshrajeev
@nadeshrajeev 3 жыл бұрын
Im
@sowmiyakumari279
@sowmiyakumari279 3 жыл бұрын
Naan bro
@muralihrtz5390
@muralihrtz5390 3 жыл бұрын
Mee
@subashinisubashini3687
@subashinisubashini3687 3 жыл бұрын
True
@AmmuAmmu-tk6ek
@AmmuAmmu-tk6ek 3 жыл бұрын
நான்
@paramana1677
@paramana1677 3 жыл бұрын
அழகான வரிகள் கவிப்பேரரசு அவர்களே உங்களை தவிர இப்படி எழுத ஆள் இல்லை வாழைத் தோப்புக்குள்ள வளவி ஒடச்சகதை வாழை மறந்திருக்கும் வலதுகையி மறந்திருமோ
@Karthi178
@Karthi178 3 жыл бұрын
யாரெல்லாம் benidwoods channel பாத்துட்டு இந்த சாங்க கேட்க வந்தீங்க
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh 3 жыл бұрын
Naa ippa varai fm le dhan keetu iruken
@entertainmentlover553
@entertainmentlover553 3 жыл бұрын
I am
@palanisamy-bl7uf
@palanisamy-bl7uf 3 жыл бұрын
nanum bro
@citizen2715
@citizen2715 3 жыл бұрын
Me too
@sridharr2025
@sridharr2025 3 жыл бұрын
Ne mattum dha
@selvamk5628
@selvamk5628 3 жыл бұрын
வைரமுத்து அவர்களின் வரிகள் கேட்பதே சுகம் இந்த பாடல் ரொம்ப நல்லா இருக்கு
@sundarapandiansuthan1916
@sundarapandiansuthan1916 3 жыл бұрын
கிராமத்து காதலின் மண்மணம் மாறா வரிகளில்.... மயங்கித்தான் போனேன்... ஐயா வைரமுத்துவின் வைர வரிகளில்..
@இராவணன்போட்டோகிராபி
@இராவணன்போட்டோகிராபி 3 жыл бұрын
ஆறுசரம் சங்கிலியோ அட்டிகையோ கேக்கலையே மஞ்சக் கயித்துக்கு மனசுக்குள்ள அரிக்குதய்யா
@r.karthikeyanr.karthikeyan1995
@r.karthikeyanr.karthikeyan1995 3 жыл бұрын
Veera layval line
@uniquecreations3522
@uniquecreations3522 3 жыл бұрын
Yes yes
@MrBoss-eb1kv
@MrBoss-eb1kv 3 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் வரிகளில் இருந்த பழமை இசையில் இல்லையோ என்ற ஏக்கம் எனக்குள் வந்தது பழமை பழமையாகவே இருந்திருக்கலாம்...
@nikhilbharadwaj6912
@nikhilbharadwaj6912 3 жыл бұрын
தமிழுக்காக தன் உயிரையே அற்பணித எங்கள் தமிழ்த்தாய் பெற்றெடுத்த கருப்பு வைரம் - கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளை தமிழர்கள் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பாடுவார்கள் ❤️❤️❤️
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 жыл бұрын
நிச்சயமாக
@pandiyan7047
@pandiyan7047 Жыл бұрын
Tq archana vera level song💗🎧🎧
@prabuthangam6123
@prabuthangam6123 3 жыл бұрын
கவிப்பேரரசர் வைரமுத்து அவர்களுக்கு நன்றிகள்... பாடல் என்ற பெயரில் ஏதேதோ எடுக்கும் ஒவ்வொருவருக்கும் நாட்படு தேறல் பாடல்கள் ஒரு சவுக்கடியாக அமையும்... நாட்படு தேறல் - தமிழர்கள் கொண்டாட வேண்டும்...
@VenkatJ-m5o
@VenkatJ-m5o Жыл бұрын
அர்ச்சனா சூப்பர்
@kamaraj6528
@kamaraj6528 3 жыл бұрын
கவிப்பேரரசின் வைரவரிகளில் மீண்டும் ஒரு காதல் காவியபாடல் அன்றும் இன்றும் என்றும் 👌👌👌💐💐💐
@mkmotivationedits5016
@mkmotivationedits5016 3 жыл бұрын
கேட்க கேட்க இனிக்கும் பாடல் இது... எத்தனை முறை கேட்டேன்னு எனக்கே தெரியல பா..."பாடல் வரிகள், இசை,காட்சி,கதை" அத்தனையும் அவ்வளவு அழகு 👌
@karthikcrazy9601
@karthikcrazy9601 3 жыл бұрын
I-phone il ivvalavu arumaiyaga pathivu seithu athai azhaga oru kutty story vazhiyaga solliyirukkum kiruthika mam also gud nice work superb I listen many times bcoz some feel touch to me
@shivakumarramaswamy8556
@shivakumarramaswamy8556 Жыл бұрын
Yesterday 1.1M , today 1.6M...Reason: archana 🔥
@bhanumathyg6891
@bhanumathyg6891 3 жыл бұрын
மண் மணமும்.... பெண் மனமும்.... கவிப்பேரரசு அவர்களின் தனி முத்திரை. அருமை
@acommonmantalk3327
@acommonmantalk3327 3 жыл бұрын
Nice one madam
@salemsmartkids1770
@salemsmartkids1770 Жыл бұрын
Yaarellam big boss archana padiyappin indha paadalai paaka vandheenga please like pannunga
@csr8355
@csr8355 3 жыл бұрын
நாட்படு தேறல் - தமிழில் ஊறி தமிழினம் தேற . கவிஞருக்கு வாழ்த்துக்கள் - செ.பா. சிவராசன்
@jayasubramaniyan7615
@jayasubramaniyan7615 3 жыл бұрын
Krithiga mam direction and vaira muthu sir lyrics sema
@venishab5712
@venishab5712 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் , மீண்டும் கேட்க எண்ணுதையா....அருமை❤️
@MahiMahi-cf4cb
@MahiMahi-cf4cb 2 жыл бұрын
❤️ஆறு சரம் சங்கிலியும் அட்டிகையும் கேட்களையே மஞ்ச கைத்துக்கு மனம் கேடந்து அறுக்குதையா 😘😘😘
@celebrityultracity5481
@celebrityultracity5481 3 жыл бұрын
recently addicted this song......lyrics is amazing....magic of voice....🖤
@livethelife7530
@livethelife7530 3 жыл бұрын
திரைக்கதை செம்ம...குரல் செம்ம...27 முறை பாடலைக் கேட்டும் சலிக்காத. ..பாடல்,இசை,வரிகள்...
@STP24
@STP24 3 жыл бұрын
மீண்டும் வைரமுத்துவின் வைர வரிகள்😍👍🔥
@Sara-qw7lc
@Sara-qw7lc 2 жыл бұрын
Vagu composed and sang this!!! I remember her from a Vijay tv music show two years back! This song is excellent! Preethy Karan is gorgeous! Kiruthiga directed this, that’s why it reminded me of vankkam Chennai a little! Female power! 👍🙏💖
@manivannanmani8057
@manivannanmani8057 3 жыл бұрын
தொலைத்த பொக்கிஷம் மறுபடியும் கிடைத்தது உங்களின் வைர வரிகளின் வழியே!! 🙏🙏🙏🙏🙏🙏
@raghavn9398
@raghavn9398 3 жыл бұрын
கேட்ட கேள்விகள் காதலித்த ஆணுக்கு சவுக்கடி.புதுமையாய் உள்ளது.படமாக்கப்பட்ட விதம் அருமை,இசையும் நல்ல நயம்....
@vinothn3360
@vinothn3360 3 жыл бұрын
I hearing this song more than 10 times.. it's really fabulous lines 🤝🤝🤝🤝
@arunmohan6567
@arunmohan6567 3 жыл бұрын
In loop from 1 week now❤️❤️❤️❤️
@kumaranvelu6224
@kumaranvelu6224 3 жыл бұрын
singer is too good...
@chandrans7913
@chandrans7913 3 жыл бұрын
Me also last two days in loop.. its a drug
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 3 жыл бұрын
மிக அருமையான பாடல். முழுவதும் ஐ போனில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்பது பிரமிப்பாக உள்ளது.
@l.prakashm.loganathan8084
@l.prakashm.loganathan8084 3 жыл бұрын
26 hhhyyfxr %// ER66P7YFZ XV J K I7737UUVXXXCFXCDW FB TTR1TFD€%
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 3 жыл бұрын
@@l.prakashm.loganathan8084 டேய் லுசா நீ!!!!!???
@l.prakashm.loganathan8084
@l.prakashm.loganathan8084 3 жыл бұрын
@@thanigaivelkarthikeyan7034 டேய் பைத்தியம் புடிச்ச கிருக்கு முட்டா பயலே இந்த பாட்டு கேக்கும் போது பாக்கெட்ல இருந்துச்சு அப்ப எதோ automaticஅ type ஆகிருக்கும் போல நானே இப்பதான் பாக்குறேன் டா முட்டா பயலே
@l.prakashm.loganathan8084
@l.prakashm.loganathan8084 3 жыл бұрын
@@thanigaivelkarthikeyan7034 இனிமே rly போடும் போது மரியாதையா போடு யாருக்கா இருந்தாலும் சரி
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 3 жыл бұрын
@@l.prakashm.loganathan8084 உன் பதிலை பார்க்கிற எவருக்கும் இப்படித்தான் இருக்கும்.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 107 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
VAIRAMUTHU KAVITHAIGAL
28:49
ManninMagal
Рет қаралды 456 М.
Dhee ft. Arivu - Enjoy Enjaami (Prod. Santhosh Narayanan)
5:06
maajja
Рет қаралды 502 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 107 МЛН