திருமணமான இரண்டே நாளில் கணவனுக்கு 'டாட்டா' அய்யோ பாவம் 90 கிட் மாப்பிள்ளை ..!

  Рет қаралды 1,527,857

Polimer News

Polimer News

Күн бұрын

திருமணமான இரண்டே நாளில் கணவனுக்கு 'டாட்டா' அய்யோ பாவம் 90 கிட் மாப்பிள்ளை ..!
#Chennai #Pallikaranai #Virudhunagar #Marriage #Bride #90kid
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 100
@kumaranVitta
@kumaranVitta 2 жыл бұрын
முதன்முறையாக பாதிக்கபட்ட ஆணின் முகத்தை மறைத்த polimer க்கு மனமார்ந்த பாராட்டுகள்,😎
@Dharsnithi2k
@Dharsnithi2k 2 жыл бұрын
True
@josephjoseph626
@josephjoseph626 2 жыл бұрын
Yes.
@gowrisangar536
@gowrisangar536 2 жыл бұрын
Wow people still approve this response.
@narayanasamy6734
@narayanasamy6734 2 жыл бұрын
நீ என் இனமடா
@jegatheeson6202
@jegatheeson6202 2 жыл бұрын
மன வருத்தம்
@prem91
@prem91 2 жыл бұрын
காதலும்💔இல்லாமல்💔 கல்யாணமும்💬ஆகாமல் உழைப்பு ஒன்றை மட்டுமே காதலிக்கும் 👑மொரட்டு💪சிங்கள்👑90K😂
@lokeshwaranpalanivelu2388
@lokeshwaranpalanivelu2388 2 жыл бұрын
Correct bro still I struggle for my family my age 31 age .....90 kid's life very problem
@priyaraju5009
@priyaraju5009 2 жыл бұрын
Santhosa paduga
@sivarajkumard7862
@sivarajkumard7862 2 жыл бұрын
உழைப்பு ஒன்றுதானே மகிழ்வை கொடுக்கும். காதலித்தாலும் பிரச்சினை திருமணமானால் விவாகரத்து இந்த இரு பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக வாழலாம்
@RameshKumar-dw4tz
@RameshKumar-dw4tz 2 жыл бұрын
❤️😂😂
@AnandKumar-zz5wq
@AnandKumar-zz5wq 2 жыл бұрын
90 s kit soilurathu perumaiya irruku
@kathiravantamil3310
@kathiravantamil3310 2 жыл бұрын
Muthal muraiya oru paiyan face marachurukkinga medical miracle 🙏🙏
@RamRoyalstr
@RamRoyalstr 2 жыл бұрын
😂🤣
@hasiq6757
@hasiq6757 2 жыл бұрын
😂😂😂👍
@harimahi7699
@harimahi7699 2 жыл бұрын
😂😂😂
@ulagumadhavan6393
@ulagumadhavan6393 2 жыл бұрын
90s kids aache manasu pen madhiri menmaiya irukkum...
@Rajeshkumar-lz4tq
@Rajeshkumar-lz4tq 2 жыл бұрын
Great i was thinking also 🤔
@vijeandran
@vijeandran 2 жыл бұрын
கல்யாணம் செஞ்சும் வாழ்க்கையில் நிம்மதி இல்லாத கணவர்கள் சங்கம் சார்பாக இந்த நபர் வாழ்க்கை நல்ல படியாய் அமைய வாழ்த்துக்கள் 🙏
@mohamedsahib3419
@mohamedsahib3419 2 жыл бұрын
நண்பா உங்கள் சங்கத்தில் எனக்கும் அட்மிஷன் கிடைக்குமா 🙋
@mayantv599
@mayantv599 2 жыл бұрын
Enaku oru admisson
@petchimuthuperiyamaruthu3008
@petchimuthuperiyamaruthu3008 2 жыл бұрын
I'm waiting
@kpggaming
@kpggaming 2 жыл бұрын
😢😢😢 enakkum
@sandhyavinayagam7335
@sandhyavinayagam7335 2 жыл бұрын
எனக்கு ஒரு அட்மிசன்
@spyder9566
@spyder9566 2 жыл бұрын
குடும்பத்திற்காக தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து வாழும் 90ஸ் கிட்ஸ்(ஒரு சில) பாவபட்ட ஜென்மம்...
@keepsmiling9493
@keepsmiling9493 2 жыл бұрын
எங்க அண்ணன்
@jai9353
@jai9353 2 жыл бұрын
அதில் நானும் ஒருவன்
@richardrichi1027
@richardrichi1027 2 жыл бұрын
Yes bro
@sathishKumar-zc7pr
@sathishKumar-zc7pr 2 жыл бұрын
நானும் உங்களை போல் ஒருவன்
@parthipank7744
@parthipank7744 2 жыл бұрын
it's me also
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 жыл бұрын
கல்யாணம் ஆகுமா ஆகாதா என்ற ஏக்கத்தில் 90 s kid சார்பாக.. 😪
@sudhasankarsudha8221
@sudhasankarsudha8221 2 жыл бұрын
Ithalam பார்த்துமா நீங்க கல்யாணம் பண்ண போறீங்க .............🤔boss
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 2 жыл бұрын
😂😂😂
@vijayalakshmivijayalakshmi9937
@vijayalakshmivijayalakshmi9937 2 жыл бұрын
🥺🥺🥺😂😂😂🤣🤣🤣
@maniraj766
@maniraj766 2 жыл бұрын
Eandha kaladula pen pillakala kalli pal kodidu kannonga adhanaladha eppa ponnungale kidakala
@kingggg3492
@kingggg3492 2 жыл бұрын
@@Thanjavurponnu1510 I'm single
@kumaresan.4302
@kumaresan.4302 2 жыл бұрын
முதல்முறையாக ஒரு ஆணின் முகத்தை மறைத்து செய்தி ஒளிபரப்பு செய்தது மிகப்பெரிய அதிசயம்..
@vikiviki5816
@vikiviki5816 2 жыл бұрын
அதிசயம் இல்லை அவலம்
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 жыл бұрын
உண்மையில் 90 s kid பாவம் டா😪😥
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 2 жыл бұрын
😂😂😂
@subscribeme8365
@subscribeme8365 2 жыл бұрын
நன்றிகள்
@manikandan7254
@manikandan7254 2 жыл бұрын
@@Thanjavurponnu1510 தஞ்சாவூர் தமிழச்சிக்கு வணக்கம்
@niksaamary8122
@niksaamary8122 2 жыл бұрын
90's கிட்ஸ் சாபம் உங்கள சும்மா விடாது‌ டி..... இப்படிக்கு 90's kids 💥
@samuelp228
@samuelp228 2 жыл бұрын
👍
@azhagupandiyan5329
@azhagupandiyan5329 2 жыл бұрын
இதுல எங்க இருந்து வந்தார்களா இயேசு ஏன்டா அவர் பேரை சொல்லிட்டு கேட்கிறீங் பிச்சை கேட்டு மாதத்தை வளர்க்காதீர்கள் இந்தப் பிழைப்பிற்கு தொங்கி விடலாம்👠👠👠
@sathishKumar-zc7pr
@sathishKumar-zc7pr 2 жыл бұрын
ஆணுக்கு அங்கீகாரம் கொடுத்த பாலிமர் நியூஸ் கு என் மனமார்ந்த நன்றி
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 жыл бұрын
இன்னும் கூட மரியாதையா பேசுறதை பாத்தா, எப்டியும் திரும்பி வந்துருவாங்கன்னு நம்புறாரோ? பாவம்ங்க..நல்லவங்களுக்கு (90) காலமில்ல..😢
@singaraveland7747
@singaraveland7747 2 жыл бұрын
அவ.குடும்பகுத்து.விளக்கு.இல்ல.அயிட்டம்.
@mohans8593
@mohans8593 2 жыл бұрын
@@singaraveland7747 ama ava ayittama than irupa kedacha varaikum labam nu sollittu suruttitu poitta
@user-qx4sk3ud6n
@user-qx4sk3ud6n 2 жыл бұрын
இப்பொழுதாவது உங்களுக்கு சமஉரிமை பற்றிய சிந்தனை வந்ததே , மிக்க மகிழ்ச்சி அந்த அப்பாவியின் முகத்தை மறைத்ததற்கு🙏
@vinvincet7616
@vinvincet7616 2 жыл бұрын
புரேகாக்கரையும் அந்த மேட்டரையும் கைதுசெய்து அவருக்கு பணம பொருளை மீட்டுத்தர வேண்டுகிறோம்
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
சிரிக்கறதா அழுவதா பாவம் ஆண்மகன் 🔥🔥
@user-ox2fd1rx8w
@user-ox2fd1rx8w 2 жыл бұрын
நல்ல சிரிங்க 😂😂😂😂 பெண் குலத்தால் ஆண் குலம் அழிய போகுத... இல்லை ஆண் குலத்தால் பெண் குலம் அழிய போகுத என்று நினைத்து நினைத்து சிரிங்க😂😂😂😂😂 மண்டோ
@user-ox2fd1rx8w
@user-ox2fd1rx8w 2 жыл бұрын
பாலி சொல்ற வயதை கேட்டலே பெண்ணுக்கு 36 வயது அப்போ பெண்ணும் 90தானே + × + =மைனஸ் 90 × 90 = மைனஸ் ஆகிவிட்டது 😂
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
@nature lovely quotes என்னதான் சொல்றதுன்னு தெரியவில்லை உலகம் ரொம்ப கெட்டு போச்சு சகோ 👍
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
@@user-ox2fd1rx8w உண்மையாக ஆண்கள் பாவம் இவளுக பண்ற தப்பை மறைக்க கொலை பண்றதுக்கு கூட தயங்கியதில்லை உண்மையிலேயே தைரியம் தான் 🔥🔥 ஐயோ
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
@nature lovely quotes 😂😂😂 ஐயோ உங்களால் தான் முடிந்தது😀😀😀
@arutechadsanddigitalsoluti4292
@arutechadsanddigitalsoluti4292 2 жыл бұрын
முதல் முறையாக ஒரு ஆணின் முகம் மறைக்க பட்டுள்ளது polimer ku நன்றி 🙏
@bharathikitchentips8981
@bharathikitchentips8981 2 жыл бұрын
ஆண் பாவமும் பொல்லாததுதான் 😭😭😭
@vijayakumarm4613
@vijayakumarm4613 2 жыл бұрын
ஆன கொல்லாது
@udhaya2461
@udhaya2461 2 жыл бұрын
பாவம் டா.... சரக்கு கேட்கும் போது நீ கொஞ்சம் உசார இருந்திருக்க வேண்டும்...
@heartbeat1092
@heartbeat1092 2 жыл бұрын
oru vela athaa irukumo
@udhaya2461
@udhaya2461 2 жыл бұрын
@@heartbeat1092 atheeeetha.... 🧐
@the_bitter_truth6943
@the_bitter_truth6943 2 жыл бұрын
@@heartbeat1092 இதில் என்ன சந்தேகம். இது அதுவா இருந்தும் அது நடக்கலை 🤪
@singaraveland7747
@singaraveland7747 2 жыл бұрын
@@heartbeat1092 அயிட்டம்.தான்.கேட்கும்.
@thsgsysusj6
@thsgsysusj6 2 жыл бұрын
இன்னும் வரும் காலங்களில் இப்படி தான் 🍷🥃🥃அமையும் எல்லாருக்கும்
@Karthikeyan-vz4tj
@Karthikeyan-vz4tj 2 жыл бұрын
ஏன்டா பாலிமர்.. 2k kids களுக்கு கல்யாணம் ஆகி கூடிய விரைவில் விவாகரத்து ஆகி விடுகிறதே.. அதையெல்லாம் சொல்ல மாட்டே... அதை விட 90s kids பெஸ்ட்..😂
@vijaydinesh5904
@vijaydinesh5904 2 жыл бұрын
Super
@kalaitn2199
@kalaitn2199 2 жыл бұрын
Vivakarathu na ennanu teriyamaa ipo vera payyan than venumnu vedda viddu veliya poida enga oorla 👌👌👌👌
@sibe7746
@sibe7746 2 жыл бұрын
கல்யாணம் ஆகாமலே விவாகரத்து பண்றானுங்க 2ks
@user-yn3wo3kq3x
@user-yn3wo3kq3x 2 жыл бұрын
, 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Nithish_xz
@Nithish_xz 2 жыл бұрын
என்ன கொடுமை சரவணன் இது. 90' s kid's ஏற்பட்ட சோகம். 🥺 நீ விடு brother பாத்துக்கலாம்
@pvskaruppaiya4179
@pvskaruppaiya4179 2 жыл бұрын
பாவம் 90's kid's brother
@Nithish_xz
@Nithish_xz 2 жыл бұрын
@@pvskaruppaiya4179 ஆமா brother
@Aneezas19
@Aneezas19 2 жыл бұрын
அதான் விடுறதுக்குள்ள போய்ட்டாளே....😥
@Nithish_xz
@Nithish_xz 2 жыл бұрын
@@Aneezas19 யோவ் என்னையா டபுள் மீனிங்கள பேசுற 😛
@josephstalin1984
@josephstalin1984 2 жыл бұрын
@@Aneezas19 யோவ் 😂😂😂
@888guru
@888guru 2 жыл бұрын
நம்பிக்கை இருக்கனும் ஆனால் முட்டாளாக இருக்க கூடாது
@BhagatSingh-gu7bt
@BhagatSingh-gu7bt 2 жыл бұрын
எங்கய்யா போய்ட்டா இவளோ நாளா
@roobankala2872
@roobankala2872 2 жыл бұрын
Ama
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 2 жыл бұрын
உண்மையிலே90S கிட்ஸ் பாவம் நம்ம வாழ்க்கை இப்படியே போயிருவோம்🤔🤔🙏🙏
@karthikumar8229
@karthikumar8229 2 жыл бұрын
திருமணத்திற்கு பின் கொஞ்ச காலம் மட்டுமே சந்தோஷம் இருக்கும் காரணம் காமம் பிறகு அஜித்குமாராக இருந்தாலும் சரி ஐஸ்வர்யாராயாக இருந்தாலும் சரி வேறு ஒருவரை மனம் நாடும் இதுதான் இயல்பு ஒருவருக்கு ஒருவராக மனக் கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் வாழ்க்கை அழகாகும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@jawalakshu
@jawalakshu 2 жыл бұрын
90's kids, please don't be a victim of frauds.. Stay single and be happy if you're unable to find your right match🙏🏼
@gogogogokul
@gogogogokul 2 жыл бұрын
Thakaiey thanaku uthavi.
@papayafruit5703
@papayafruit5703 2 жыл бұрын
Why can’t girls drink ? Why only men can drink? Who all support only men drinking are all boomers
@user-ec9yv9ui6l
@user-ec9yv9ui6l 2 жыл бұрын
90 நினைத்தாலே பாவம் ரொம்ப கஷ்டமா இருக்கு இவர்களுக்கு எப்போது நல்லது நடக்கமோ
@alwin804
@alwin804 2 жыл бұрын
கடைசில பூஜா பூஜை போட்டுடாலே 😂😂
@devaathiyagaraj7137
@devaathiyagaraj7137 2 жыл бұрын
😂😂
@prokilling2175
@prokilling2175 2 жыл бұрын
🤣🤣
@sudhasankarsudha8221
@sudhasankarsudha8221 2 жыл бұрын
90's குழந்தைகள் கல்யாணம் ஆகம இருந்தாலும் பரவாயில்லை இப்படி யாருகிடையும் யாமர்ந்து போகாம இருக வேண்டும் பாவம் யா நாங்க என்ன செய்யறது
@Lakshmanan0123
@Lakshmanan0123 2 жыл бұрын
அனைத்துக்கும் டாஸ்மாக் காரணம் 100% உண்மை. அதிகாரத்துடன் விற்கபடும் சரக்கு . தமிழ் நாடு மது விற்பனைக்கு சாட்சி
@the_bitter_truth6943
@the_bitter_truth6943 2 жыл бұрын
இங்க 80's கிட்ஸ்கே கல்யாணம் ஆகல, அதுகுள்ள 90's கிட்ஸ்க்கு என்ன அவசரம்!!!
@saravana2221
@saravana2221 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@Poornicute12
@Poornicute12 2 жыл бұрын
80 kids na 40years achu enimelum ungaluku ponnu kedachu married agi. Adhuvara nanga wait pananuma 🤣🤣🤣
@the_bitter_truth6943
@the_bitter_truth6943 2 жыл бұрын
@@Poornicute12 Wait pannunga Bro, wait pannunga, நாங்கள்ளாம் unga அண்ணன் மாதிரி தான, எங்களுக்கு ஆன பிறகு நீங்க கல்யாணம் பண்ணுங்க. என்ன அவசரம்.
@vijayalakshmivijayalakshmi9937
@vijayalakshmivijayalakshmi9937 2 жыл бұрын
Enga v2 pakathu v2la oru 2'kids Anna nuku marriage Aachi 😂😂😂🤣🤣🤣🤣
@Poornicute12
@Poornicute12 2 жыл бұрын
@@vijayalakshmivijayalakshmi9937 🤣🤣 2k kids elam vera mathiri
@AshokAshok-fu6fy
@AshokAshok-fu6fy 2 жыл бұрын
மாபு நீ 500 ரூக்கு முடிக்க வேண்டியத 2.00000லட்சம் குடுத்து ஏமாந்துட்ட மாமா புரோக்கரயா பொன்னு பாக்க சொன்ன
@Elansugan
@Elansugan 2 жыл бұрын
Appavum mudikkala
@shankararumugam2499
@shankararumugam2499 2 жыл бұрын
@@Elansugan 😁
@moviesking3042
@moviesking3042 2 жыл бұрын
🤧🤧
@mohankrish9598
@mohankrish9598 2 жыл бұрын
@@Elansugan 😂😂😂😂
@KingSteve-mp1jc
@KingSteve-mp1jc 2 жыл бұрын
பாவம்டா இந்த 90's kids 😂
@prajaram1918
@prajaram1918 2 жыл бұрын
பாவம் டா நீ.. கொஞ்சம் background verify பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம்
@venkyvenkat3043
@venkyvenkat3043 2 жыл бұрын
90s kids யாமதாதீங்க மா தாய்க்குலமே அது ஒரு பாவப்பட்ட ஜென்மம் 🙏🏼🙏🏼🙏🏼
@50vmk
@50vmk 2 жыл бұрын
தமிழ் வாணா அவசரப்பட்டுவிட்டியே. யோசித்து செய்ய வேண்டும் திருமணம்
@fibifravash554
@fibifravash554 2 жыл бұрын
Paavam avar enna seivar?... அவரின் பலவீனத்தை மொத்த கூட்டமும் ஏன் பயன்படுத்திருக்காங்க ...
@revathyv5613
@revathyv5613 2 жыл бұрын
என்ன சொல்ல மனம் ரொம்ப வலிக்கிறது இத்தனை நாளாக உழைத்த உழைப்பு ஏமாற்றம் பெண்கள் இப்பொழுது மனச்சாட்சி இல்லாமலே நடந்து கொள்கிறார்கள் ஒரு விலைமாது போல் அந்த பையன் இனி நன்றாக வாழலாம் என்ற எண்ணம் சிதைந்து மன வலி
@gurusrinath1280
@gurusrinath1280 2 жыл бұрын
ஆண்களுக்கும் மானம் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் பாலிமர் செய்திகள் அந்த ஆணின் முகத்தை மறைத்து செய்தியை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி
@rajadurai7850
@rajadurai7850 2 жыл бұрын
Kalyanam Agatha 90s kid like poduknga
@jesusapvy
@jesusapvy 2 жыл бұрын
இயேசுவின் நாமத்தில் மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்ற வார்த்தையின் படி எல்லா சகோதரர்களுக்கும் ஏற்ற துணை கிடைக்க நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாக இருங்கள்
@sankarm2091
@sankarm2091 2 жыл бұрын
Ni adangu da
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
மதத்தை பரப்பினால் செத்து விடுவாய் 🕉️🕉️🕉️
@rockmanitcr2007
@rockmanitcr2007 2 жыл бұрын
நீங்க உங்க 2 பொத்தி கிட்டு இருந்தால் போதும்
@jesusapvy
@jesusapvy 2 жыл бұрын
@@rockmanitcr2007 இயேசு உங்களை நேசிக்கிறார் பிரதர்
@jesusapvy
@jesusapvy 2 жыл бұрын
@@chandiranchandiran9516 இயேசு உங்களை நேசிக்கிறார் பிரதர்
@vasanthp2703
@vasanthp2703 2 жыл бұрын
1000 கணக்கில் திருமணம் நடக்காமல் ஆண்கள் இந்த தலைமுறையில் இருக்காங்க. எங்கபோய் முடியபோகுதோ.
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 2 жыл бұрын
இந்த பெண் பிரபல டிக்டாக் ரவுடி பேபி மாதிரி இருக்கு 🤣🤣
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 2 жыл бұрын
Yes.. 🤣
@RajeshRaj-ou8xy
@RajeshRaj-ou8xy 2 жыл бұрын
So sad 😢 ji
@menagamaniyan8808
@menagamaniyan8808 2 жыл бұрын
எப்படி டா பொண்ண பத்தி விசாரிக்காம , காசு குடுத்து கல்யாணம் பண்ணிக்கிறீங்க???
@vm6433
@vm6433 2 жыл бұрын
பொண்ண பத்தி விசாரிச்சா மட்டும் எல்லாம் தெரிஞ்சிருமோ..? நான் தண்ணி அடிப்பேன்னு எவள் சொல்லுவாள்..?
@menagamaniyan8808
@menagamaniyan8808 2 жыл бұрын
@@vm6433 அவளோட அப்பா, அம்மா, குடும்பம்னு எத பத்தியும் விசாரிக்காம, ஒரு பொண்ணு கிடைச்சாச்சுனு காசு குடுத்து கல்யாணம் பண்ணினா இப்படி தான் தண்ணி அடிப்பா, எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு ஓடுவா!! மாப்பிள்ளைக்கு அவசரம். அவ வெச்சி செஞ்சிட்டா.
@thennagatamilan
@thennagatamilan 2 жыл бұрын
நீயா நானாவில் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று பேசிய அனைவரும் இந்த காணொளியை கண்டு மகிழுங்கள்
@thamizh..pixaal2927
@thamizh..pixaal2927 2 жыл бұрын
சென்னை யில் இப்படி பல மாடர்ன் குடிகாரி க இருக்காளுக எவன்லாம் மாட்ட போறானோ.. அவளுககிட்ட😂😂🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
அதுதாண்டா.பெண்ணுரிம
@Princessmedia3352
@Princessmedia3352 2 жыл бұрын
பேரம் பேசுவதற்கு இது என்ன பேரிக்காயா🙄
@sabikrahman2075
@sabikrahman2075 2 жыл бұрын
👌
@Gaminggodpuresoul
@Gaminggodpuresoul 2 жыл бұрын
@nature lovely quotes andha aunty 80s kids
@AdversaryViswa
@AdversaryViswa 2 жыл бұрын
😢 Namakku innum ponnu yarum tharala, pesama summa irukalam pola
@vigneshk2266
@vigneshk2266 2 жыл бұрын
Same to u
@PK-je8mi
@PK-je8mi 2 жыл бұрын
Adhe nelama than ingayum
@rajeshprema1547
@rajeshprema1547 2 жыл бұрын
Amanga sir
@mahalaxmi4856
@mahalaxmi4856 2 жыл бұрын
Ponnu yarum tharalenu sollathiga bro ethanayo maattru thirnaali pengal irukirargal avargaluku vaalkai kodukkalame ungaluku kodi puniyagal vanthu serum
@muruganaachri7840
@muruganaachri7840 2 жыл бұрын
@@mahalaxmi4856 ite madiri matudiranani payankalukaga ponnukakitta sollunga
@ابوزید-ظ5ق
@ابوزید-ظ5ق 2 жыл бұрын
நல்ல மனம் படைத்த பெரும்பாலான ஆண்களின் வாழ்வில் இது போல பெண் ராக்ஷசிகள் வந்து போவது சகஜம்.உங்களுக்கு ஏக இறைவன் நல்ல வாழ்க்கை துணை தந்தருள்வானாக.✋✋✋✋✋✋✋
@Orkutindia
@Orkutindia 2 жыл бұрын
இந்த நியூஸ்ஸ பாக்கும் போது… நம்ம மைண்ட் வேற நயன்தாரா & விக்கி புதுமண வாழ்க்கைக்கு போகுதே..😂😂
@RajaKumar-hk4yh
@RajaKumar-hk4yh 2 жыл бұрын
இவளுக்கு இது எத்தனையாவது கல்யாணமோ!பாவம் இந்த மாப்பிள்ளை.
@DKalidoss_
@DKalidoss_ 2 жыл бұрын
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் நினைத்து வாழ ஒன்று ,மறந்து வாழ ஒன்று.
@mdbl9566
@mdbl9566 2 жыл бұрын
ஆண்டிக்கு ஆசைப்பட்டு ஆண்டியான 90's Kid பாவம்யா🤔😥
@mohamedsulaiman4027
@mohamedsulaiman4027 2 жыл бұрын
இது பேர் திருமணம் அல்ல திருட்டுதனம்😄😄😄😄😄
@dk-oz4rn
@dk-oz4rn 2 жыл бұрын
கலைமகனே கலங்காதே 90 கிட்ஸ் உனக்கு துணை நிற்கும்
@Roj110
@Roj110 2 жыл бұрын
💯💋💯🧒👸🏻💯💯💯90 கிட்ஸ்.மாப்பிள்ளை. கடச்சா. யாரும்.மிஸ் பண்ணிடாதீங்க.அவங்க.காதல்.அன்பு.உண்மையானது.அந்தக் 'காதல்.அந்தக் கடவுள்.கொடுத்த.ஒரு.பொக்கிஷம் .அந்தப் பொக்கிஷத்தை யாரும் மிஸ்.பண்ணிராதிங்க💜🥰💜💯💯💯💯💯💯💯💯
@shaliny6815
@shaliny6815 2 жыл бұрын
Super comment
@thavamani7539
@thavamani7539 2 жыл бұрын
Pathala pathala innum ethir pakura by 90s kid
@Roj110
@Roj110 2 жыл бұрын
@@thavamani7539 💯🙏🏼💯
@Roj110
@Roj110 2 жыл бұрын
@nature lovely quotes 👶👩‍🦱👶
@Roj110
@Roj110 2 жыл бұрын
@@shaliny6815 🙏🏼💯🙏🏼
@TheHariharan14
@TheHariharan14 2 жыл бұрын
என் வீட்டு குத்து விளக்கு, நி போன என் வாழ்க்கை கெத்து 😂😂😂
@premkumara613
@premkumara613 2 жыл бұрын
பாவம் டா 90's kids laaa🥲🥲🥲
@premkumara613
@premkumara613 2 жыл бұрын
@nature lovely quotes அட பகல் பைத்தியம் முப்பத்தி ஆறு வயது அது 90's kids இல்ல சரியா அது 80's kids,,, செய்தியை சரியாக பார்த்துவிட்டு comments போடவும் 😅😅... இப்போ யாரும் அவர்களை 2k'kids என்று சொல்லவில்லை🤗
@stephenhawking2284
@stephenhawking2284 2 жыл бұрын
தேகம் மோகம் தீர்ந்து போகும் இரண்டு மூன்று நாளில்.வாழ்நாள் தியாகம் சிங்கிலாக இருப்பது சிறப்பு
@g.krishnamurrthiganabathi4294
@g.krishnamurrthiganabathi4294 2 жыл бұрын
திராவிட ஆட்சியில் திராவிட மாடல் ஆட்சியின் அழகுதான் இதுஃ பெரியார் கண்ட புரட்சி பெண்கள் உருவாகிவிட்டனர்ஃவாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
@Music-gt8tc
@Music-gt8tc 2 жыл бұрын
Dai loosu Gujarat laa rape panaliya ??
@manikandan7254
@manikandan7254 2 жыл бұрын
ஜி உண்மை
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 жыл бұрын
பிசெபி ஆட்சி செய்யும் மாநிலங்கள் போல கூட்டு பலாத்காரம் சரியாகுமா ?
@riionnsmartbusiness153
@riionnsmartbusiness153 2 жыл бұрын
நண்பரே கவலை படாதீங்க நல்லது நடக்கும் உங்களுக்கு 👍
@mnr888
@mnr888 2 жыл бұрын
என்னையா இது புது விதமா இருக்கு ஒக்காந்து யோசிப்பாங்களோ, அத ஐட்டம்யா, மூஞ்ச பாத்தா தெரியலை, அவங்க ரெண்டு லட்சம் கேட்டாங்க அப்ப நீ புரிஞ்சுக்க கூடாது😀😀😀
@ابوزید-ظ5ق
@ابوزید-ظ5ق 2 жыл бұрын
அறிவாளி😂😂😂😂😂😂😂😂😂🤣
@thiruagrabatti4545
@thiruagrabatti4545 2 жыл бұрын
90 கிட்ஸ் ரொம்ப ரொம்ப அப்பாவிகள் உண்மையில் சொன்னால் பாவப்பட்ட பிறவிகள்😢😢😢
@gowrigpk4955
@gowrigpk4955 2 жыл бұрын
Yn Eppadi Soldringa
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 жыл бұрын
அடேய் இப்ப இருக்கிற பொண்ணுங்க ரொம்ப அட்வான்ஸ் 😥🤐
@manimaranmanimaran247
@manimaranmanimaran247 2 жыл бұрын
நல்ல பொண்ணு கிடைக்கிற வரைக்கும் வைட் பண்ணலாம் தப்பே இல்ல தீர விசாரிக்காமல் ஆழம் தெரியாமல் காலைவிடக்கூடாது
@ramzanbegam4425
@ramzanbegam4425 2 жыл бұрын
💯💯
@subashraj5801
@subashraj5801 2 жыл бұрын
Idhu comedy ah irukum ellarukum, aana paavam avaruku evlo hurting ah irukum 🥲.
@vijay_voice
@vijay_voice 2 жыл бұрын
Nanum 90s kid than innum kalyanamae aagula 😑😩
@premanitha7021
@premanitha7021 2 жыл бұрын
90s கிட்ஸ் மட்டும் தான் இப்படி நடக்குமா வருங்கால சந்ததிக்கு இதை விட இன்னும் அதிகம் இருக்கும்
@myvalliraj4831
@myvalliraj4831 2 жыл бұрын
திருமணம் ஆகாத பசங்களுக்கு உணவு கட்டுபாடு அவசியம்.அப்ப தான் உடம்பு நம்ம கட்டுபாட்டில் வரும். கூடவே எதாவது ஒரு யோகா பயிற்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும்.
@dharvikuvi1281
@dharvikuvi1281 2 жыл бұрын
2:45 செய்தி வாசிக்கும் கரடிக்கு எவ்வளவு சந்தோசம் பாரேன்....😁
@maniu05
@maniu05 2 жыл бұрын
பொண்ணுக்கு 36 வயது,, 1.5 லட்சம் பணம் இப்படி ஒரு பொண்ணு தேவையா குமாரு....
@anandkumar-iw4hc
@anandkumar-iw4hc 2 жыл бұрын
90கிட்ஸ் சோகம் உனக்கு காமெடியா போச்சா பாலி... 90கிட்ஸ் சாபம் உன்ன சும்மா விடாது...
@thiyagua9257
@thiyagua9257 2 жыл бұрын
நாம் எல்லாரும் குடிகாரன் இவள் ஒரு பயங்கரமான குடிகாறீ பெண்கள் அனைவரும் இவளை பாலோ பண்ண வேண்டும்
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
கல்யாணம் என்ற ஒரு பந்தத்தை முடிப்பதற்கு நன்கு விசாரிக்க வேண்டும் இல்லையெனில் இதே கதிதான் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்🤔
@nonamech3073
@nonamech3073 2 жыл бұрын
Single pasanga 90's kids sarbaga aazhndha irangal🥳🥳🥳🥳
@boopathirajag5343
@boopathirajag5343 2 жыл бұрын
சேலம் கந்தம்பட்டி ஹவுஸிங் போர்ட் பகுதியில் உயிரோடு இருக்கும் தன் சகோதரனை இறந்துவிட்டார் என்று கூறி பிணங்களை வைக்கும் சவப்பெட்டியில் வைத்து இறப்புக்காக காத்திருந்த தம்பியின் கொடுஞ்செயல் கடைசி காலத்தில் கவனிக்க சொந்தங்கள் யாரும் இல்லை என்றால் மனித வாழ்க்கை இவ்வளவுதான் என்று சமுகத்துக்கு இச்சம்பவம் அழுத்தமாக கூறியுள்ளது
@benasirbena333
@benasirbena333 2 жыл бұрын
பாவம் ரொம்ப innocent ah இருக்காரு...
@leslysam9644
@leslysam9644 2 жыл бұрын
நாங்கள் ஏன்ன பாவம் செய்தோம், ஏன் இப்படியெல்லாம் ஏங்கள் 90's kidsக்கு நடக்கிறது? இப்படி பார்த்தால் ஏனக்கும் இப்போது தான் 30வயது ஆகிறது இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறேன். இப்போது இந்த செய்தியை கேட்டுக்கும் போது லேசான பயம் ஏனக்கு ஏற்படுகிறது. இப்படிக்கு 90s kids
@ramya_offical9873
@ramya_offical9873 2 жыл бұрын
மாப்ள mind voice. இதெல்லாம் கண்டுக்க படாது
@marimuthuprakashprakash7557
@marimuthuprakashprakash7557 2 жыл бұрын
இதர்க்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றாள் பல குடும்பங்கள் நாசமாகும் காரணம் 90's கல்யாணம் ஆகாத விரக்தியில்ஆண்டியை தேடுவார்கள் இதநாள் பல குடும்பம் கெடும் இது 90'sகளின் எச்சரிக்கை. 😬😬😬😬😬
@soundbeat8913
@soundbeat8913 2 жыл бұрын
இதவாது பரவாயில்லை சில பெண்கள் பெற்றோர்களே பொய் சொல்லித்தான் திருமணம் செய்கிறார்கள் 🙄🙄🙄
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 2 жыл бұрын
Vazhthukal poli boys face a marachurukinga
@ஹஃபீஸ்
@ஹஃபீஸ் 2 жыл бұрын
அது ena poli boys
@gokul9127
@gokul9127 2 жыл бұрын
Polimer
@ஹஃபீஸ்
@ஹஃபீஸ் 2 жыл бұрын
@@gokul9127 ஓஹ் சரி சரி இப்போ தான் புரிகின்றது
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 2 жыл бұрын
@@ஹஃபீஸ் 😝🥳 haha🙌
@villageviyapari5741
@villageviyapari5741 2 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு செய்தி நன்றி
@888guru
@888guru 2 жыл бұрын
அந்த நபருக்கு பாலி வருத்த படுகிறாயா இல்ல கலாய்கிறாயா
@veeravelarumugam7277
@veeravelarumugam7277 2 жыл бұрын
90 Kids சாபம் அவளை சும்மா விடாது..
@veeravelarumugam7277
@veeravelarumugam7277 2 жыл бұрын
@nature lovely quotes எத்தன பேர ஏமாத்தியிருப்பாளோ?
@veeravelarumugam7277
@veeravelarumugam7277 2 жыл бұрын
@nature lovely quotes ஒருத்தன ஏமாத்தரா அதுக்கு நீ ஏண்டா சப்போட் பண்ற?
@kannan_oo7
@kannan_oo7 2 жыл бұрын
அப்பாவிகள் 90's Kids அவங்கள ஏமாத்தாதிங்க தாங்க மாட்டாங்க 😢
@charuvelurockstar
@charuvelurockstar 2 жыл бұрын
We request police commissioner sir to get Justice for him.
@Mr_Black0099
@Mr_Black0099 2 жыл бұрын
பெண் உரிமை... சமூக நீதி.. திராவிட பெண்.. இதற்கு கூட உரிமை இல்லையா... நல்ல ஆண்கள் வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து கொள்ள பலர் உள்ளனர் ஆனால் பெண்கள் அப்படி இல்லை இந்த காலத்தில்... பேராசை
@manivelmanivel2521
@manivelmanivel2521 Жыл бұрын
Yes
@d.yuvarajyuva5381
@d.yuvarajyuva5381 2 жыл бұрын
வணக்கம் நண்பர்களே எங்களுக்கும் இந்த மாதிரி சம்பவம் தான் நடந்தது நாங்கள் சேலத்தை சேர்ந்தவங்க தான் இதே மாதிரி தான் நிறைய புரோக்கர் நாங்க சேர்ந்து இதே மாதிரி தான் ஒரே நாளில் கல்யாண நடந்து எல்லாம் இந்த நியூஸ்ல வந்த மாதிரி தான் நடந்தது இதே மாதிரி நிறைய நடக்குது ஆனா இவங்க மாதிரி கம்ப்ளைன்ட் கொடுக்கறதுனால வெளியில வருது நாங்க தராத அப்படியே போகுது கல்யாணம் ஆகுதோ உஷாரா இருங்க இந்த புரோக்கருங்க இந்த பொண்ணுங்க இந்த கேடுகெட்ட பொண்ணுங்களை நம்பி ஏமாறாதீங்க இது இதே வேலையா தான் தெரியுது உஷாரா இருங்கள்
@mydeensha7056
@mydeensha7056 2 жыл бұрын
(ஏமாற்றம்)... கடவுளின் சாபம் விரைவில் ஏமாற்றிவர்களுக்கு உண்டாகும், தமிழ்வாணன் அவர்களுக்கு கடவுள் நிச்சயிக்கப்பட்ட மனைவி அவரை வந்து சேரும்.. வாழ்த்துக்கள்🎉🎊
@ranjithpudukkottairanjith661
@ranjithpudukkottairanjith661 2 жыл бұрын
இப்பத்த எனக்கு இந்த சாங் நினைவுக்கு வருது 😜😜குடிகாரன் பெத்த மகளே 😂பாவம் அவரு 😂😂
@kvictoria7021
@kvictoria7021 2 жыл бұрын
புரோக்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாவம் வலிகளில் வழியையும் வாழ்க்கையும் தேடுபவர்கள் இன்னும் வேதனை பட இப்படி நடக்கிறது
@manikandanjansak3746
@manikandanjansak3746 2 жыл бұрын
அன்று மாலையே திருமணம் நடந்தது என்றால் நீங்கள் சுதாரித்து கொண்டு நடந்தால் இந்த இழப்பு ஏற்பட்டு இருக்காது.... அப்பொழுதே அவள் தேசி பெண் என்று நீங்கள் யூகிக்கவில்லை என்பது வேதனைக்குரியது... 😭😭😭😭😭🙏🙏🙏🙏
@santhanamm256
@santhanamm256 2 жыл бұрын
இதுபோன்ற ஏமாற்றும் கும்பல்கள் நிறைய உள்ளன. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
@AravindAravind-yp9hv
@AravindAravind-yp9hv 2 жыл бұрын
Thanks polimer news channel 🎊🎉🎉🎉🔥🔥
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 2 жыл бұрын
இதுவும் திராவிட மாடலில் "டாஸ்மாக்" புது ரகம்.பெண்களும் டாஸ்மாக் அடிமையாகி விட்டனர்.
@natpu_efx
@natpu_efx 2 жыл бұрын
அற்புதம்
@Krishna-pc9oo
@Krishna-pc9oo 2 жыл бұрын
கல்யாணமே இல்லை அது மேட்ரு 1 1/2 லட்சம் குடுத்ததுக்கு 1500 ரூ குடுத்து இருக்கலாம் மேட்ருக்கே 1300 தான் பா 45நிமி நல்லா பன்னலாம்.
@supervoicesweety3825
@supervoicesweety3825 2 жыл бұрын
Ada pavikala chiii...
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@supervoicesweety3825 unaku theriyatha itam ellam avlothan vanguvanga
@lailanasar3380
@lailanasar3380 2 жыл бұрын
Super vera leval
@cyriljohnson1727
@cyriljohnson1727 2 жыл бұрын
90's kid life 😅😂😂
@csanthanraj4323
@csanthanraj4323 2 жыл бұрын
Great culture of the nation
@gopaldon288
@gopaldon288 2 жыл бұрын
இதுபோன்ற சம்பவங்கள் நிறைய இடங்களில் நடந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் புரோக்கர்கள் அந்த புரோக்கர்களை அரெஸ்ட் செய்து காவலில் வைத்து விசாரிக்கவும்
@SubhaSubha-wb6cs
@SubhaSubha-wb6cs 2 жыл бұрын
Enaku nalla mappillai Amaya vendum 🙏🙏🙏🙏
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12