"இன்ஜினியர் தானனு இளக்காரமா பேசுனாங்க" தும்பை தங்கமாக்கிய சகோதரர்கள்| Engineers

  Рет қаралды 979,119

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video ”இன்ஜினியர் தானனு இளக்காரமா பேசுனாங்க... இன்னைக்கு ஐரோப்பிய நாடுகளுக்கே அனுப்புறேன்!" -
தும்பை தங்கமாக்கிய ராமநாதபுரம் இளைஞர்!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews #Engineers
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 854
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 3 жыл бұрын
இது போன்ற காணொளிகளை அடிக்கடி வெளியீடுங்கள் பாலிமர்
@suganyat3451
@suganyat3451 3 жыл бұрын
Ellarima panittu irukanga lusa
@d.balasundaramduraiswamy6169
@d.balasundaramduraiswamy6169 3 жыл бұрын
@@suganyat3451 pp
@d.balasundaramduraiswamy6169
@d.balasundaramduraiswamy6169 3 жыл бұрын
Pp
@d.balasundaramduraiswamy6169
@d.balasundaramduraiswamy6169 3 жыл бұрын
@@suganyat3451 p
@d.balasundaramduraiswamy6169
@d.balasundaramduraiswamy6169 3 жыл бұрын
Pp00pppppppqp
@amudha8030
@amudha8030 3 жыл бұрын
உங்க செயலுக்கு பாராட்டியே ஆகனும்👏 பாராட்டுக்கள் 😇👏
@vinth1695
@vinth1695 3 жыл бұрын
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
@josephtony9866
@josephtony9866 3 жыл бұрын
Itu Enna seemaaraa
@pooja-mv4lz
@pooja-mv4lz 3 жыл бұрын
@@vinth1695id name super 🤣🤣🤣🤣
@srinivasang1972
@srinivasang1972 3 жыл бұрын
இந்த மாதிரி பதிவு தான் இப்போது நாட்டுக்கு தேவையான விஷயம்... இதைத்தான் பாலிமர் தொலைக்காட்சியிடம் இருந்து எதிர்ப்பார்க்கின்றோம்.🙏🙏
@sugamsukha3746
@sugamsukha3746 3 жыл бұрын
வாழை மரம் போல பனைமரமும் அனைத்தும் பயன் தரக்கூடியது🙂🤗
@jeeva5522
@jeeva5522 3 жыл бұрын
Thennai maram also bro
@jebamalai7798
@jebamalai7798 3 жыл бұрын
@@jeeva5522 கொஞ்சம் முருங்கை மரமும் அப்படிதான்.. முருங்கை கீரை.. முருங்கைக்காய்.. மேலை நாடுகளில் இப்போது...முருங்கை எண்ணை ரொம்ப பிரபலம். used in Cosmetics.. called as Moringa oil..அது போக Moringa seed cake.. used to purify water..in African countries..முருங்கையில் வேர் கூட condiments பயன்படுத்துகிறார்கள்...
@pachaamatta490
@pachaamatta490 3 жыл бұрын
இதை சீமான் சொன்ன 🙄 எவன் கேக்குறான் sir 🐯🐯🐯
@sundarm2991
@sundarm2991 3 жыл бұрын
fact
@yuvabharath6476
@yuvabharath6476 3 жыл бұрын
❤️👍
@SnehaSneha-sh6gj
@SnehaSneha-sh6gj 3 жыл бұрын
Correct ah sonninga anna
@raviuma2848
@raviuma2848 3 жыл бұрын
Correct anna
@johntechmusic5753
@johntechmusic5753 3 жыл бұрын
உண்மை
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
இது போன்ற காணொளிகளை அடிக்கடி வெளியீடுங்கள் பாலிமர்...இது போன்ற தன்னம்பிக்கை செய்திகளை பார்க்கும் போது எங்களுக்கு உத்வேகம் அளிக்கும்...!! நன்றி பாலிமர்...👏👏🙏
@subbulakshmi1027
@subbulakshmi1027 3 жыл бұрын
Nslladai solluvafodu.eppdi.srikratgak.enbadayum.kattavum
@THE_CRICKETER
@THE_CRICKETER 3 жыл бұрын
Ama apidiye patha udane ivanga periya ala agira poranga
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்களே.. தமிழன்டா😎😎😎😎✌
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
தும்பை தங்கமாக்கிய இரண்டு சகோதரர்களுக்கு மற்றும் ஏழை எளிய மக்களுக்கு இக்கட்டான காலகட்டத்தில் உதவி புரிந்த இந்த இரண்டு சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்... 👏👏👏👏💐
@madhusaravanan7883
@madhusaravanan7883 3 жыл бұрын
Rendu illa moondru
@madhusaravanan7883
@madhusaravanan7883 3 жыл бұрын
@@monikad1710 sons
@kalidasanm2747
@kalidasanm2747 3 жыл бұрын
சூப்பர்
@murugancivil5587
@murugancivil5587 3 жыл бұрын
தும்பை அப்படி என்றால் என்ன
@gayathirijoyjoy1044
@gayathirijoyjoy1044 3 жыл бұрын
Thunguna enna bro
@ammaherbalcookings2073
@ammaherbalcookings2073 3 жыл бұрын
எதையும் பொண்ணக்கலாம்👌👌 முயற்ச்சி ஒன்றுதான் வேண்டும்🥳🎊🎊வாழ்த்துக்கள்🎊🥳👌
@karthikvpc
@karthikvpc 3 жыл бұрын
சீமான் சொல்லும் தற்சாற்பு பொருளாதாரம். வாழ்த்துக்கள் 👍❤️
@mynamyna7602
@mynamyna7602 3 жыл бұрын
yes..
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr 3 жыл бұрын
நன்றி கார்த்தி
@simpletamil
@simpletamil 3 жыл бұрын
தற்சார்பு வருமானமுள்ள குடும்பமாக வாழ்ந்த மக்களை வேலை இல்லாதவர்களாக்கி நடுரோட்டில் விட்டவர்கள் யார் ? என்பதை என்றாவது யோசித்துப் பார்த்தீர்களா?
@karthikvpc
@karthikvpc 3 жыл бұрын
@@simpletamil தனியார்மயம், தாராளமயம், உலக மயம் என்ற தவறான பொருளாதார கொள்கைகளை கொண்ட காங்கிரஸ், பாஜக அவர்களுக்கு ஒத்தூதிய திமுக, அதிமுக போன்றவை தான். அரசியல் மீது அக்கறை இன்றி கூத்தாடிகளை தொழுது கொண்டிருந்த மந்தைகளும் தான்.
@simpletamil
@simpletamil 3 жыл бұрын
@@karthikvpc வேறுவிதமாகவும் சிந்திக்கலாம். குடும்பத்தொழில்களுக்கு சாதி முலாம் பூசி அழித்தொழித்தார்கள். தொழில்கள் கை நழுவி ,வேறு கைகளுக்கு சென்றிருக்கலாம்.
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
கைத்தொழில் ஒன்றை கற்று கொள்... கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்.......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 3 жыл бұрын
சூப்பர் சகோதரர்களே சூப்பர் வாழ்க வளமுடன்
@jaitours8
@jaitours8 3 жыл бұрын
Wright Brothers Warner Bros போன்று இந்த Brothers சாதனை படைக்க வாழ்த்துக்கள்.. கைக்தொழில் என்றும் கைவிடாது
@reginab4922
@reginab4922 3 жыл бұрын
Nama tamizhargal wright brothers Ku munnadiya Kandu pidichitanga pa.praveen Mohan u tube channel la proof kamikuranga parunga
@குமரன்-ம2ற
@குமரன்-ம2ற 3 жыл бұрын
@@reginab4922 👍
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 3 жыл бұрын
பாலிமர் டிவி மிக்க மகிழ்ச்சி இந்த மாதிரி நல்ல விஷயம் செல்லுக தன்னபிக்கை தரும் வகையில் உள்ளது மிக்க நன்றி 👌👍
@sathishmari1056
@sathishmari1056 3 жыл бұрын
வெளிநாட்டு மதுபானங்களை தடைசெய்து..... பனங்கள்ளு அனுமதி அளித்தால்...பனை வளர்ப்பு இன்னும் அதிகரிக்கும்...😊
@vivekjeni2685
@vivekjeni2685 3 жыл бұрын
Correct
@cornetsound6297
@cornetsound6297 3 жыл бұрын
நானும் இதை சொல்லனும் நினைச்சேன். Thank you bro.
@madhavan2079
@madhavan2079 3 жыл бұрын
Ivanuga itha thadai pannathe veli naatu panagal ulla vara than sago apa than avanugaluku laabam
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr 3 жыл бұрын
இதை தான் சீமான் 11ஆண்டுகளாக தெரு தெருவா கத்தி வருகிறார்! ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்க மாட்டீர்கள் அப்படி தானே?
@Gopi480
@Gopi480 3 жыл бұрын
Apo apo mathi pesana epdi vote poduvanga. Prabakaran thukula poda Sona kali Muthu pona. Telugu pona Kalayanam panitu Inga midaila Vera mathri la pesaranga. Makkal epdi nambuvanga
@sureshcrystal683
@sureshcrystal683 3 жыл бұрын
காலம் வரும
@balamurugandeva3031
@balamurugandeva3031 3 жыл бұрын
Naam tamilar =bjp
@ntk_daily_bodi
@ntk_daily_bodi 3 жыл бұрын
@@Gopi480 பைத்தியமே நன்றாக ஏமாந்திருகிராய், யார் என்ன சொன்னாலும் நம்பு 👍
@johntechmusic5753
@johntechmusic5753 3 жыл бұрын
ஆம் நாம் தமிழர்
@AruNMaxwell
@AruNMaxwell 3 жыл бұрын
inspired ❤️❤️
@shreeannaitv
@shreeannaitv 3 жыл бұрын
, எந்த தொழிலும் இழிவானது அல்ல அதனை ஒழுக்க நெறியுடன் முழு முனைப்புடன் செயல்படுவதே , பெறும் வருமான உயர்வாகும் வெளிநாடு என்பது ஒரு சந்தர்பம் தான் அதனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே நல்லது .
@smthalasiva5668
@smthalasiva5668 3 жыл бұрын
இதை சீமான் சொல்லும் போது சிரிச்சாங்க 😂
@pubggamer-zf8pf
@pubggamer-zf8pf 3 жыл бұрын
Epaum avana pathu.srichitu tha erukum ooooo haaaa haaaa😂😂😂😂
@1Dorayaki3005
@1Dorayaki3005 3 жыл бұрын
@@pubggamer-zf8pf சிரிக்காம சிந்திச்சு அவருக்கு வாக்கு செலுத்தினால் நன்மை பெருகும்
@karthick.r6368
@karthick.r6368 3 жыл бұрын
நீங்கள் சொல்லி தான் எங்களுக்குத் தெரியும் விவசாயத்திற்கு அடுத்ததாக நெசவுத் தொழில் இருக்கிறது என்று.... நன்றி... நான் ஒரு கைத்தறி நெசவாளர்
@jodhaakbar6570
@jodhaakbar6570 3 жыл бұрын
Same my father also weaver
@nandhinisiva9169
@nandhinisiva9169 3 жыл бұрын
அண்ணா இது என்னவென்று எனக்கு தெரியவில்லை. கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்.
@sivamayavan1628
@sivamayavan1628 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉💐👍
@குமார்உங்கள்நண்பன்
@குமார்உங்கள்நண்பன் 3 жыл бұрын
என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
@karunaammaan807
@karunaammaan807 3 жыл бұрын
CRINGE 😬🤕
@JB-zr1yz
@JB-zr1yz 3 жыл бұрын
@@karunaammaan807 that is why we are still under the list of third world countries. Without knowing the prosperity of our nation, being ignorant and begging for salary from other countries... being a service based nation and not a product based. Atleast they take some measures. Instead of complimenting them, don't belittle.
@கும்பிடுறேன்சாமிசாமி
@கும்பிடுறேன்சாமிசாமி 3 жыл бұрын
கொரோனாவினால் சில நன்மைகளும் நடந்துள்ளது அதில் ஒன்றுதான் நகரத்திலிருந்து பல பேரை கிராமத்திற்க்கு அழைத்து சென்றுள்ளது
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 жыл бұрын
Yess... correct 💯
@pandiyansanjeevi1059
@pandiyansanjeevi1059 3 жыл бұрын
Normal aietta avaggavagga kilambiruvagga boss neegga ninaikkiramathiri illa.. Anga vela illanna Mattumtha urula eruppagga..
@kowshicksadha8107
@kowshicksadha8107 3 жыл бұрын
ஆனா இங்கே பனைமரங்கள் அழிக்கப்படுகின்றன காப்பாற்றவேன்டும் தயவு செய்து காப்பாற்றுங்கள் 🙏🏾😭
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 3 жыл бұрын
இதற்க்கு பெயர்தான் make in india தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன.வாழ்த்துக்கள் சகோதரர்,
@myasithika9469
@myasithika9469 3 жыл бұрын
சிறப்பு
@nathanshankar6610
@nathanshankar6610 3 жыл бұрын
இப்பபுரியுதா, அண்ணன் சொன்னது? பனையில் அப்படி என்ன வருமானம் இருக்கு இந்த அளவிற்கு திட்டம் தீட்டுவதற்கு என்று நினைத்தீர்களே. அநியாயமாய் ஒரு சீட் ஆவது கிடைக்காமல் பன்னிவிட்டீர்களே?
@mynamyna7602
@mynamyna7602 3 жыл бұрын
சீமான் நிச்சயம் வெல்வார்..
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr 3 жыл бұрын
நிச்சயமாக வெல்வோம் சகோ!
@simpletamil
@simpletamil 3 жыл бұрын
ஔவையார் சொன்னதை (தமிழ் இலக்கியங்களில்) ஏற்றுக் கொள்ளாத சமூகம் தமிழன் தனக்கென்று குடும்பத்தொழில்களையே வைத்திருந்தான். அதனை அழித்தொழித்தவர்கள் யார்?
@nathanshankar6610
@nathanshankar6610 3 жыл бұрын
@@SaravanaKumar-jr6kr அந்த வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும், வெறுமனே சமூக ஊடகங்களில் மட்டும் தலைகாட்டினால் போதாது......வெளியே வா......நம் இனம் தழைதோக்க. கழைபோக்க.
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாக விளங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...
@tharatharu9968
@tharatharu9968 3 жыл бұрын
Ithuvey perumai👍
@Saravanakumar-ig6jz
@Saravanakumar-ig6jz 3 жыл бұрын
இதை தானே அரசு வேலையாய் எல்லோர்க்கும் தரேன் எங்க அண்ணன் சீமான் சொன்னர் அப்போ polimer எங்க போனது
@simpletamil
@simpletamil 3 жыл бұрын
ஐயா! முன்பு எல்லோரும் தற்சார்பு வருமானம் உள்ள குடும்பமாகத்தானே இங்கு வாழ்ந்தார்கள். அதனை அளித்துத் தொலைத்தவர்கள் யார்? என்று சிந்தித்துப்பாருங்கள்!
@rajanrobinson3720
@rajanrobinson3720 3 жыл бұрын
இதுதான் சீமான் சொல்லிகிட்டு இருக்கார்
@sivasankaran4775
@sivasankaran4775 3 жыл бұрын
தும்பு எதற்கு பயன்படும்? யாராவது விளக்கமாக பதிவிடவும்.
@jayaraj8293
@jayaraj8293 3 жыл бұрын
Chill be there for me I was going to get a new phone and he said that I was just 🤔
@rockspotramkumar2598
@rockspotramkumar2598 3 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களுக்கு TAG செய்யவும்...
@vinothgopigengalraj
@vinothgopigengalraj 3 жыл бұрын
ஆம்புலன்ஸ்க்கு யாராயினும் வழி விடத்தான் வேண்டும், இது அனைவரும் அறிந்ததே, தமிழகத்தில் முதலமைச்சர் இது போன்ற விதிகளை பின்பற்றுவது புதிதாக இருக்கிறதா, மற்றொரு காணொளிக்கான பதிவு இது
@rajuboy_Vlogs0304
@rajuboy_Vlogs0304 3 жыл бұрын
SUPER Nanaba
@maha-pt9vz
@maha-pt9vz 3 жыл бұрын
இந்த சகோதரர்களால் மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது புத்திசாலி சகோதரர்கள் நான் அடிக்கடி கடலாடிக்கு போயிருக்கேன் கடலாடி ஒரு அழகான ஊர்
@nishageetha8668
@nishageetha8668 3 жыл бұрын
Thumbai endral enna adhan payan enna
@pradeeprajand9562
@pradeeprajand9562 3 жыл бұрын
எனக்கு தும்பை நா என்ன அப்படி னு சொல்லுக. பயன்படுத்தி என்ன பண்ணலாம்னு
@amuthamkandasamy6426
@amuthamkandasamy6426 3 жыл бұрын
coirpith mari .panai maratthin pattayei ooravaitthu adhilirundhu nar piritthedutthu vilakkamar pondru payanpaduthu .chinna vayasula patthadhu ana thumbainu per therila.
@saranyakuttyma94
@saranyakuttyma94 3 жыл бұрын
தும்பை என்பது பணை மரத்தின் மட்டையின் அடிப்பகுதியில் இருப்பதாகும் இதை பனை மரத்திலிருந்து வெட்டிய உடன் இதை நன்றாக அடித்து அதை பக்குவமாக எடுத்தால் இப்படி தும்பையாக மாறி விடும் இது மெத்தை சோபா போன்ற பஞ்சு போன்ற பொருட்களுக்கு பஞ்சுடன் சேர்த்து அடியில் வைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.....
@WifeofVivek
@WifeofVivek 3 жыл бұрын
@@saranyakuttyma94 thanks
@saranyakuttyma94
@saranyakuttyma94 3 жыл бұрын
@@WifeofVivek welcome
@helloguys122
@helloguys122 3 жыл бұрын
@@saranyakuttyma94 Nandri Sis.
@TachuEntertainmentTamil
@TachuEntertainmentTamil 3 жыл бұрын
இது போன்ற தயாரிப்பு இப்ப தான் முதன் முதலில் பார்க்கிறேன்🤔🤫🤔.... எனக்கு தும்பை செடி மட்டும் தான் தெரியும் 😅😅....
@minions_motif
@minions_motif 3 жыл бұрын
Vazhthukkal brother
@ChristianFaithLife
@ChristianFaithLife 3 жыл бұрын
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமைகள் உண்டு நாம் தான் அதை கண்டுபிடித்து திறமையை வெளிக்கொண்டுவர வேண்டும் 👏👏
@karthick4852
@karthick4852 3 жыл бұрын
Enghangha summa irukkuravana kooda media aasya thoondi ellaraium edho hero range ku valathu vidura tiktok maari ,insta reel maari irukkurathellam ennaikku azhiyitho appa than purium unmai thirami ennanu ellarum nadigarkal illanum appo than purium
@santhanarajganapathy3630
@santhanarajganapathy3630 3 жыл бұрын
55 வருடங்களுக்கு முன்பு இவைகளை பார்த்தது. வருடம் மமுழூவதும் வேலை இருக்கும்.
@samuvels6117
@samuvels6117 3 жыл бұрын
இச்செயல்களுக்கு சாகோர்களுக்கு வாழ்த்துக்கள், மேலும் வளர்ச்சி பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார்.
@balanbalan7854
@balanbalan7854 3 жыл бұрын
பனைமரம் என்றாலே அது பொக்கிஷம் இராமநாதபுரம் மாவட்டத்துக்கு
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 жыл бұрын
Superb 👌...bro வாழ்த்துகள் 💐💐💐 இதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 😘
@anusuyaanu7618
@anusuyaanu7618 3 жыл бұрын
மகன்களை நல்லா வளர்த்து இருக்காங்க...👏👏👏👏👍👍👍👍💐💐💐💐
@ctechsaravanakumar3761
@ctechsaravanakumar3761 3 жыл бұрын
இதைதான் அண்ணண் சீமான் பலமுறை சொன்னார்
@sugamsukha3746
@sugamsukha3746 3 жыл бұрын
ஒற்றுமையே பலம்👍😎 3 சகோதரர்களுக்கும் பாராட்டுக்கள்👏🙏
@lakshmanakumar3882
@lakshmanakumar3882 3 жыл бұрын
இதைப் பார்த்த சீமான் அண்ணன் சொன்னது தான் ஞாபகம் வருது
@deepa8338
@deepa8338 3 жыл бұрын
Iyarkai izhaigarhal👌 vazthukkal
@muthuvisakan2041
@muthuvisakan2041 3 жыл бұрын
இந்த செய்தியை கேட்டவுடன் எனக்கு "சீமான்" அண்ணன் தான் ஞாபகத்திற்கு வருகிறார். அரசியலுக்காக பேசவில்லை. நம் பாரம்பரியமுறைகளையே குறிப்பிடுகிறேன்.
@mammam-bg6cw
@mammam-bg6cw 3 жыл бұрын
Ithayapoorva vazhthukkal👏👏👏🙏🙏🙏👍
@tamil6285
@tamil6285 3 жыл бұрын
நல்ல பதிவு 👏👏👏
@thirumoorthi5208
@thirumoorthi5208 3 жыл бұрын
Yenga ooru 🙏🙏🙏🙏
@ashokmurugan8665
@ashokmurugan8665 3 жыл бұрын
Your the best role model of remaining graduates, congratulations for even more grow up ur life
@sambandammuniyappan3797
@sambandammuniyappan3797 3 жыл бұрын
"கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கு இல்லை என ஒத்துக்கொள்" இந்த வாசகம் இங்கே உண்மையானது.
@ChristianFaithLife
@ChristianFaithLife 3 жыл бұрын
பனைமரத்தில் அதிக நன்மை உண்டு ஆனால் சென்னையில் அதை பார்க்க அரிது 🌴 😌
@westerngets9326
@westerngets9326 3 жыл бұрын
சென்னை ஊரே கிடையாது...சாக்கடை....எங்க கிராமம் மாதிரி வருமா
@nandhinisankar7258
@nandhinisankar7258 3 жыл бұрын
@@ondrekulamoruvanedevan 😂
@whiteelephant5351
@whiteelephant5351 3 жыл бұрын
@@westerngets9326 Ella Chennai vasigalukkum Ore bathil. Nanum gramamthan
@westerngets9326
@westerngets9326 3 жыл бұрын
@@ondrekulamoruvanedevan செருப்பு....வேனுமா.
@westerngets9326
@westerngets9326 3 жыл бұрын
@@whiteelephant5351 👌
@anbiltamilvanan7448
@anbiltamilvanan7448 3 жыл бұрын
தும்பை என்றால் இன்னா பா? யாராவது சொல்லுங்க
@r.karthikeyankarthik1155
@r.karthikeyankarthik1155 3 жыл бұрын
மெத்தை, சோபா -ல் பஞ்சு போன்று பயன்படுத்தப்படும் மெல்லிய நார்..
@anbiltamilvanan7448
@anbiltamilvanan7448 3 жыл бұрын
@@r.karthikeyankarthik1155 nanri bro...
@aishvaryadhanalakshmi4485
@aishvaryadhanalakshmi4485 3 жыл бұрын
Ranuna thalavadangal sutham seya enraudan brushes or broom stick maathiri ethavathu erukumnu nenechen!
@anbiltamilvanan7448
@anbiltamilvanan7448 3 жыл бұрын
@@aishvaryadhanalakshmi4485 athuvaagavum irukkalaam sagothari..
@amuthamkandasamy6426
@amuthamkandasamy6426 3 жыл бұрын
panaimarathin pattaiyilirundhu thayarikkum coirpith idhu blacka harda irukkum. thengai nar coirpith soft and yellow colour.
@peranbumpriyangalum3315
@peranbumpriyangalum3315 3 жыл бұрын
உருப்படியான காணொளிகளை வெளியிட காரணமாய் இருந்த அண்ணன் வேல்ராஜிற்கு நன்றிகள் ❤
@TheRastafarianpari
@TheRastafarianpari 3 жыл бұрын
"பலகோடி பனைத்திட்டம்" - நாம் தமிழர் செயல்பாட்டு வரைவு... மண்ணின் மீதான காதல்.... அடையாளம் காண வேண்டியது மக்களின் கடமை.
@rashinakitchen8317
@rashinakitchen8317 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 👍
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 3 жыл бұрын
02:48 "நாங்களும் இறங்கி வேலை பார்க்கணும்" மிகவும் முக்கியமானது இதுதான். மற்றவர்களை குறை சொல்லி பயன் இல்லை! நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துக்கள்! பயனுள்ள பதிவு!
@26vivekd
@26vivekd 3 жыл бұрын
Government should encourage, but Indian also should be benefited as this is a India product.. People should think
@BAI-GowthamM
@BAI-GowthamM 3 жыл бұрын
Keeping rocking guys
@subagokalam1876
@subagokalam1876 3 жыл бұрын
பிள்ளைகளுக்கு நல்ல பேர் வைத்திருக்கிறார் .தகப்பன். நல்ல முயற்சி. வணிக அமைச்சரிடம் இந்த விஷயம் செல்ல வேண்டும்.
@VinothKumar-qt1zd
@VinothKumar-qt1zd 3 жыл бұрын
Congratulations brother
@stephens5328
@stephens5328 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@karuppiakaruppia7558
@karuppiakaruppia7558 3 жыл бұрын
அரசுவேலையில் ஓய்வு வயதை 55லிருந்து 58 பிறகு 60 என மாற்றி பல்லுபோன தாத்தா கிழடுகட்டைங் களை வச்சிக்கிட்டு மாரடிக்கும்போது இளைஞர்களுக்கு எப்படி தம்பி வாய்ப்பு கிடைக்கும்?
@blackygamer689
@blackygamer689 3 жыл бұрын
Super brother 👍
@bowsulameen5291
@bowsulameen5291 3 жыл бұрын
அப்பகுதியில் பனை சார்ந்த தொழிற்சாலை வேண்டும். நீண்ட நாள் கோரிக்கை.
@sivamselvam3536
@sivamselvam3536 3 жыл бұрын
Super brothers
@cuteanimals7609
@cuteanimals7609 3 жыл бұрын
அரசு வேலையை நம்பாதீர் உங்களால் பல குடும்பங்கள் பயன் பெறுகிறது நீங்கள் தொழிலாளி அல்ல இப்போது முதலாளி செய்யும் தொழிலே தெய்வம்
@அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன்
@அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன் 3 жыл бұрын
தும்பின் அருமை வெள்ளக்காரனுக்கு புரியுது...
@sherlysharlima5738
@sherlysharlima5738 3 жыл бұрын
சிறப்பான செயல் சாகோதர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏 பெற்றோர்களுக்கு உதவ முன் வந்ததற்கு 💕❤️💕❤️💝
@KarthickKarthick-lf1ms
@KarthickKarthick-lf1ms 3 жыл бұрын
இது தான் அண்ணன் சீமான் சொல்லும் தற்சார்பு பொருளாதாரம்.
@vijiadmkvijiadmk3521
@vijiadmkvijiadmk3521 Ай бұрын
எந்த ஊர் என்று இன்னும் தெளிவாக கூறினால் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சௌகரியமாக இருக்கும் எவ்வளவு பெரிய இடம் காலியாக இருக்கு
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vmmpoul4686
@vmmpoul4686 3 жыл бұрын
நான் மேலக்கிடாரம் கிராமத்திற்கு சென்று இருக்கிறேன் அடுத்த முறை சென்றால் இங்கு செல்வேன்
@thangamalargold3773
@thangamalargold3773 3 жыл бұрын
நாங்களும் 20வருடங்களுக்கு முன் இந்த தொழில் தான் செய் தோம்
@dhayajk
@dhayajk 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்களே❤💐
@foodmaker347
@foodmaker347 3 жыл бұрын
Naam tamilar
@sr.arockiajoseph429
@sr.arockiajoseph429 3 жыл бұрын
Happy to hear this news
@divaz.6047
@divaz.6047 3 жыл бұрын
This is what seeman said... Palm tree is great...
@rajeshae1390
@rajeshae1390 3 жыл бұрын
இதுபோன்ற நல்ல செய்திகளை உங்கள் யூடியுப் சேனலில் பகிர்ந்து உங்கள் சேனலின் தரத்தை உயர்த்துங்கள்🙏
@rajasekard9751
@rajasekard9751 3 жыл бұрын
Very good nanba
@krishhub.3724
@krishhub.3724 3 жыл бұрын
சகோதரர்களுக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐
@aprathap7187
@aprathap7187 3 жыл бұрын
தமிழர்களின் அடையாளம்.இலங்கையில் யுத்த காலத்தில் பனம் பழத்தைத்தான் soap aha use பண்ணிநாங்க
@smartchemist3298
@smartchemist3298 3 жыл бұрын
Super
@prince-re7bn
@prince-re7bn 3 жыл бұрын
Engineer டா👊
@karpagamravindran4260
@karpagamravindran4260 3 жыл бұрын
இன்றைய இளைஞர்களுக்கு ஓர் எடுத்துகாட்டு, அருமை..🤝🤝👌..வாழ்க வளமுடன்,👐
@arcotkid2767
@arcotkid2767 3 жыл бұрын
எல்லோருக்கும் அரசு வேலை தான் வேண்டாம் என்றால் தனியார் கம்பெனியில் யார் வேலை செய்வார்கள்
@jonnyimranjonnyimran654
@jonnyimranjonnyimran654 3 жыл бұрын
தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் திரு. பிரபாகரன் அவர்களும் இதையே சொன்னது மட்டும் இல்லாமல். உலகத்தில் பல நாடுகளின் உதவியால் சண்டையிட்ட சிங்களர்களை பனைமரத்தின் பொருளாதாரத்திலேயே தனித்து சண்டையிட்டார்..
@velukutty6268
@velukutty6268 3 жыл бұрын
Congrats bro
@sureshcrystal683
@sureshcrystal683 3 жыл бұрын
அடேங்கப்பா...... பாலிமர் ல ....... இப்பிடியெல்லாம் கூட செய்திகள் வருமா.....😎😀😂😎
@அசுரதமிழன்-ண2ட
@அசுரதமிழன்-ண2ட 3 жыл бұрын
இதுப்போன்ற பாரம்பரிய முறைப்படி செய்யும் தொழில் வளர்ச்சி பணிகள் ஊக்கம் அளித்து வளர்த்து விட்டாலே போதும்
@vicky-yp4dm
@vicky-yp4dm 3 жыл бұрын
Seeman sonathu than neyabagam varuthu.......☝️tq seeman anna 🙏
@RK2214
@RK2214 3 жыл бұрын
Well-done
@Srijai1111
@Srijai1111 3 жыл бұрын
Ithu ethukaga use aguthunu konjam sollunga plz 🙏thumbu pakrathuku azhaga iruku❤️
@danielr2759
@danielr2759 3 жыл бұрын
தும்பு என்று உச்சரிப்பு சரியாக உள்ளது ஆனால் தும்பை என்று காட்சி பிழை உள்ளது தும்பை என்றால் ஒரு. வகை பூவை குறிக்கும்
@poornipriya6603
@poornipriya6603 3 жыл бұрын
Yes nanum athan ninachan
@suthagarsingaravel2899
@suthagarsingaravel2899 3 жыл бұрын
Yes
@irene_handmades
@irene_handmades 3 жыл бұрын
தும்பு என்றால் என்ன?
@maheswaranvaithiyanathan5944
@maheswaranvaithiyanathan5944 3 жыл бұрын
தும்பு தங்க மாக்கிய என்று எழுத முடியாது தும்பு( ஐ) எழுதியது சரி
@antonycruz447
@antonycruz447 3 жыл бұрын
@@irene_handmades pls uses of thumbu
@balugokul7290
@balugokul7290 3 жыл бұрын
Proud and should be appreciated 😅😅😅😍
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 25 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33